ஒரு சுலோகம் மனதில் பதிய வைக்க நாங்க கொஞ்சம் முயற்சி செய்து முடிக்க எங்களுக்கு கடினம் உங்கள் விளக்க உரை விஜய் டிவியில் முன்பு கேட்டு ரொம்ப பிடிக்கும் இப்ப கைபேசி மூலம் என் பாக்கியம் இது அந்த நாராயணன் தயை உங்களுக்கு அவர் எப்பேர்ப்பட்ட பாக்கியம் இன்னும் சில பெரியோர்கள் உரையும் கேட்டிருக்கிறேன் எனக்கு உங்கள் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பது ஒரு ஆனந்தம் பக்தி எப்பேர்ப்பட்ட ஆனந்தம் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
இன்றைய பகுதியில் தர்மபுத்திரன் பீஷ் மாச்சாரியாரிடம் கேட்ட 4வது கேள்விக்கு உத்திரமாய் ஜனார்த்தன பெருமானையே அர்ச்சிக்கவேண்டும் அதுவும் மனோவாக் காயகா என முக்கரணங்களால் முறையே அவனை அர்ச்சிப்பது, ஆராதிப்பது, உபாசனம் செய்வது வேதனம் மற்றும் த்யானம் போன்ற பக்திமார்க்கத்தில் பணிவுடன் பெருமானுக்கு செய்ய வேண்டும் என்பதை ஞான குரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வலியுறுத்தினார். புண்டரீகாக்ஷ பெருமானை அர்ச்சிக்க அர்ச்சிக்க பக்தி செய்ய செய்ய பக்தர்கள் குழாமாய் சேவிக்கும் போது அவன். பெருமை கூடுமே தவிர குறையாமல் அதீத லாவண்யத்துடன் பெருமான் பூரணமாய் மஹாதேஜஸ்வியாய் ப்ரகாசிக்கிறார் என்றார். பக்தி புரிபவர்கள் எப்பேர்பட்டவராயினும், அதை அவ்வண்ணமே ஏற்கும் சீரிய பண்புடையவர் என்றார். 'தொழுதெழு மனமே' என ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டது போல் ஞானத்தின்- அன்பின் முதிர்ந்த நிலை பக்தி அப் பக்தியை பணிவுடன் தொழுதால் எழலாம் என சாதித்தார். இடைவிடாத பகவத் சிந்தனையே தியானம் என்றும், அவன் குணங்களை தியானித்தல், அவனை ஸ்தோத்திரம் செய்தல், 8 அங்கங்கள் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்தல் போன்ற முக்கரணங்களினால் அவனிடம் பிரார்த்தையை முன் வைத்து பணிவுடன் தொழவேண்டும் என்பதை அத்புதமாய் ஸ்வாமிகள் திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். பெருமானுக்கு ஒளபசாரிகமாய் பிரஸாதம், புஷ்பம் சமர்ப்பிப்பது அதிலும் நம் உடலை வருத்திக்கொண்டு புரியும் அவனின் சேவை கைங்கர்யம் சாலச்சிறந்தது என்றும், நிறைவாய் அவனை அறிவதற்கும், காண்பதற்கும் முடிவில் அவனை அடைவதற்கும் பக்தியே சிறந்த சாதனம் எனக் கூறி பக்தி மார்க்கத்தின் சிறப்பை கூறி இன்றைய பகுதியை ஸ்வாமிகள் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய. க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
நமஸ்காரம் என்ற சொல் நமஸனம்+கரணம் = நமஸ்கரணம்=நமஸ்காரம் நமஸி=குனி அல்லது வளை ; நமஸனம்= குனிவுஅல்லது வளைவு கரணம் =செயல் அல்லது செய்கை நமஸ்கரணம்=நமஸ்காரம்=குனிவு செய்கை அல்லது வளைவு செய்கை வணங்கு=குனி அல்லது வளை வணக்கம்=குனிவுஅல்லது வளைவு நமஸனம்=வணக்கம்=குனிவு அல்லது வளைவு வணக்கம் =நமஸ்காரம்...................
I have been to one of my friends house while he is doing pooja he gave prasatham to me .and he told hereafter he won't speak to me if he is having freindship with me permalink won't accept him to come to vaikundam .I want to know the fact of this.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ❤❤❤
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
Hare Krishna
Sri Krishna saranam 🙏🏻🙏🏻
❤❤
அடியேனநமஸ்காரம்
அற்புதமான பேச்சு. கேட்டுக்கிட்டே இருக்கனும் போல் உள்ளது
JAI SRI RAM SWAMY. EXCELLENT UPANYASAM SWAMY. MAGICAL VOICE OF UPANYASAM.
அடியேன் 🌹🌹🌹
ஓம் நமோ நாராயணா 🙏 🙏 🙏
ஶ்ரீமத் இராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏
உமது திருவடீகளுக்கு கோடி நமஸ்காரங்கள்💐💐💐💐💐
Nallade,seee,nanmai,nadakgum
ஓம் ஸுரீப௧வதே வா௪தேவாய நமஹ.
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஹரே கிருஷ்ண
ஞான குருவேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்லாமிகள் திருவடிகளே சரணம்
அடியேன்நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன் & அபிஷேகவள்ளிராமானுஜர் தாஸ் யை திருவடிகளை
சேவித்துக்கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உமது திருவடிகள் சரணம் சரணம்
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் குருஜீ.
Namaskaram swami. Ungal patha thiruvadigale saranam swami.
ஆழ்வார் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் 🙏🙏
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
F by
Sree Gurubhyo namaha
நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு சுலோகம் மனதில் பதிய வைக்க நாங்க கொஞ்சம் முயற்சி செய்து முடிக்க எங்களுக்கு கடினம் உங்கள் விளக்க உரை விஜய் டிவியில் முன்பு கேட்டு ரொம்ப பிடிக்கும் இப்ப கைபேசி மூலம் என் பாக்கியம் இது அந்த நாராயணன் தயை உங்களுக்கு அவர் எப்பேர்ப்பட்ட பாக்கியம் இன்னும் சில பெரியோர்கள் உரையும் கேட்டிருக்கிறேன் எனக்கு உங்கள் இடத்தில் நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பது ஒரு ஆனந்தம் பக்தி எப்பேர்ப்பட்ட ஆனந்தம் சர்வம் கிருஷ்ணார்ப்பனம்
Swamigalukku jaya jaya
கண்ணன் திருவடிகளே சரணம்
பெருமாளே.... உங்கள் குரல் கேட்கனும்.
Kannanin thiruvadigal saranam saranam.....🙏🙏🙏
பக்திக்கு பக்தியுடன்
நன்றிகள் 🙏🙏🙏
Namaskaram swamiji🙏🙏🙏
Perumal thiruvadigale saram🙏🙏
அருமையான வர்ணணை
குருவே சரணம் 🙏💐💐💯💯
Vidura, udhava, akroorar never left GOD for anyone...
Om Namo Narayana
Omnamonarayana,Rajendran,s
Swami sir ,neenga pesuradhu ketga ketga inimaiya irukkinradhu.
ஓம் ஶ்ரீ விஷ்ணவே நமஹ 🙏 🙏 🙏
Excellent excellent🙏🙏🙏
இன்றைய பகுதியில் தர்மபுத்திரன்
பீஷ் மாச்சாரியாரிடம் கேட்ட 4வது கேள்விக்கு உத்திரமாய் ஜனார்த்தன பெருமானையே அர்ச்சிக்கவேண்டும் அதுவும் மனோவாக் காயகா என முக்கரணங்களால் முறையே அவனை அர்ச்சிப்பது, ஆராதிப்பது, உபாசனம் செய்வது வேதனம் மற்றும் த்யானம் போன்ற பக்திமார்க்கத்தில் பணிவுடன் பெருமானுக்கு செய்ய வேண்டும் என்பதை ஞான குரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் வலியுறுத்தினார். புண்டரீகாக்ஷ பெருமானை அர்ச்சிக்க அர்ச்சிக்க பக்தி செய்ய செய்ய பக்தர்கள் குழாமாய் சேவிக்கும் போது அவன். பெருமை கூடுமே தவிர குறையாமல் அதீத லாவண்யத்துடன் பெருமான் பூரணமாய் மஹாதேஜஸ்வியாய் ப்ரகாசிக்கிறார் என்றார். பக்தி புரிபவர்கள் எப்பேர்பட்டவராயினும், அதை அவ்வண்ணமே ஏற்கும் சீரிய பண்புடையவர் என்றார். 'தொழுதெழு மனமே' என ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிட்டது போல் ஞானத்தின்- அன்பின் முதிர்ந்த நிலை பக்தி அப் பக்தியை பணிவுடன் தொழுதால் எழலாம் என சாதித்தார். இடைவிடாத பகவத் சிந்தனையே தியானம் என்றும், அவன் குணங்களை தியானித்தல், அவனை ஸ்தோத்திரம் செய்தல், 8 அங்கங்கள் பூமியில் படும்படி நமஸ்காரம் செய்தல் போன்ற முக்கரணங்களினால் அவனிடம் பிரார்த்தையை முன் வைத்து பணிவுடன் தொழவேண்டும் என்பதை அத்புதமாய் ஸ்வாமிகள் திருஷ்டாந்தத்தோடு விளக்கினார். பெருமானுக்கு ஒளபசாரிகமாய் பிரஸாதம், புஷ்பம் சமர்ப்பிப்பது அதிலும் நம் உடலை வருத்திக்கொண்டு புரியும் அவனின் சேவை கைங்கர்யம் சாலச்சிறந்தது என்றும், நிறைவாய் அவனை அறிவதற்கும், காண்பதற்கும் முடிவில் அவனை அடைவதற்கும் பக்தியே சிறந்த சாதனம் எனக் கூறி பக்தி மார்க்கத்தின் சிறப்பை கூறி இன்றைய பகுதியை ஸ்வாமிகள் நிறைவு செய்தார்.
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய.
க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
Beautiful rendation as always. pranaam swamyji.Namo Narayana.
100% this is how we need to do prayer
Om Namo Narayanaya Namaha 🙏
Om namo Narayanaaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Srimathe Ramanujaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Acharyarukku Shirasaashtanga Namaskarangal🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயண🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
❤
Excellent Swami, Thank you so much.
Om Namo Narayanaya 🙏🙏🙏🙏🙏
Kannan thiruvadikalae saranam 🙏
No words to talk amazing
Namaskaram
🙏🙏🙏🙏
Krishna Vasudeva.
I Have learn so much about Vishnu sarasnama meaning. Thanks much🙏
நமஸ்காரம் என்ற சொல் நமஸனம்+கரணம் = நமஸ்கரணம்=நமஸ்காரம்
நமஸி=குனி அல்லது வளை ;
நமஸனம்= குனிவுஅல்லது வளைவு
கரணம் =செயல் அல்லது செய்கை
நமஸ்கரணம்=நமஸ்காரம்=குனிவு செய்கை அல்லது வளைவு செய்கை
வணங்கு=குனி அல்லது வளை
வணக்கம்=குனிவுஅல்லது வளைவு
நமஸனம்=வணக்கம்=குனிவு அல்லது வளைவு
வணக்கம் =நமஸ்காரம்...................
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙌🙌🙌🙏
🌹🌹🌹🌹🙇🙏🙏🙏🙏
I have been to one of my friends house while he is doing pooja he gave prasatham to me .and he told hereafter he won't speak to me if he is having freindship with me permalink won't accept him to come to vaikundam .I want to know the fact of this.
நாராயணா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நாராயணாய
Om Namo Bhagavathe vasudevahya🙏🙏🙏🙏🙏
Namo narayana potti
Namaskarangal
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namo narayanaya
🙏🙏
குருவே சரணம்🌺🌺🙏
Om namo narayana🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏