உருவாக்குவதும் அழிப்பதும் தான் பிரம்மம் | U. Ve. Velukkudi Krishnan | Namangal Aayiram -22 | bhakti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    #KumudamBakthi #KumudamBakthi #velukudikrishnan #velukudikrishnaswamigal #velukudukrishnanspeech
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

ความคิดเห็น • 56

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 3 หลายเดือนก่อน +2

    Namestea Swamji PRANAMS Adyeom. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 3 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணாய 🙏🏿🙏🏿🙏🏿

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 หลายเดือนก่อน

    Hare Krishna
    Kodi namaskaram

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 4 หลายเดือนก่อน +1

    ஹரி நமோ நாராயணா போற்றி!!!

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 ปีที่แล้ว

    சர்வ வியாபியே. சரணம்.
    விஷ்வரூபீயே. சரணம்.
    பீஷ்மர். திரு வடிகளே சரணம்.
    குரூ வே சரணம்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Bhagavaanai nondi puttu puttu vaikkirar.

  • @visalivisali8822
    @visalivisali8822 2 ปีที่แล้ว

    Adeyen namaskaram swamy

  • @sindhuk5617
    @sindhuk5617 ปีที่แล้ว

    Hare Krishna 🙏🙏🙏

  • @SrSrk98
    @SrSrk98 2 ปีที่แล้ว

    Sree Gurubhyo namaha

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.வயம் வசம் வசத்து ஆவதால் வஸ்து என்று மருவிற்று சமஸ்கிருதத்தில்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Venduthal vendaamai illathavan iraivan.

  • @வெல்கபாரதம்
    @வெல்கபாரதம் 2 ปีที่แล้ว

    உருவாக்கி, உண்டு, உமிழ்ந்த ஒருவா, போற்றி!

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 2 ปีที่แล้ว +1

    உமக்கே ஆட்செய் வோம் அடியேன் நமஸ்காரம் சுவாமி 🙏🙏

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 5 หลายเดือนก่อน

    Sri Krishna saranam 🙏🏻🙏🏻

  • @ramamaniv6531
    @ramamaniv6531 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indras7641
    @indras7641 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் சுவாமி! அடியேன் இராமானுஜ தாசன்.

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +1

    ஸர்வ லோக ஜகத்தை தாங்கும் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrimanjunath7009
    @gayathrimanjunath7009 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @psravi92
    @psravi92 9 หลายเดือนก่อน

    ❤😊

  • @revathit9003
    @revathit9003 2 ปีที่แล้ว +1

    Thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasakthiperumal7667
    @sivasakthiperumal7667 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswariamarnath5270
    @rajeswariamarnath5270 2 ปีที่แล้ว

    Aanatha kodi namaskaram swami

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 ปีที่แล้ว +1

    எல்லோரையும் தாங்கும் இறைவன் திரு தாள் நம்மை காக்கும்.

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 2 ปีที่แล้ว

    ஸ்வாமி திருவடிக்கு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய

  • @revathit9003
    @revathit9003 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏Adiyen Ramanujadasan🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว +1

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jithamithra7997
    @jithamithra7997 2 ปีที่แล้ว

    Anantha Pranams. Shubhodhaya. 🙏🙏🙏

  • @gayathribn4697
    @gayathribn4697 2 ปีที่แล้ว

    thank you

  • @vijayalakshmikuppusamy6719
    @vijayalakshmikuppusamy6719 2 ปีที่แล้ว

    Pallandu pallandu vazha.. ungal thondugal vazha.By God's grace you will get good health and gnanam we are blessed as you are our guru.

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 2 ปีที่แล้ว

    Namaskaram

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +6

    ஆடி மகத்தில மகத்தில் உதித்த ஆன்மீக அகராதி வாழி வாழியே

  • @parvathid4001
    @parvathid4001 2 ปีที่แล้ว

    கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanp9254
    @srinivasanp9254 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    சிறிதாய் படைத்து பெரிதாய் வளர்வதால் சிருஷ்டி என்று மருவிற்று.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว +1

    ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் இம்மூன்றிற்கும் ஆதாரமாய், ஜகத்காரணமாய் வஷட்காரக அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்பட்டு ப்ரஹ்மம் வைத்திருப்பவர் என பெருமானின் நாமத்தின் பெருமைகளை உபன்யாஸ ஸிம்ஹம் ஞான குரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் பட்டியலிட்டார்.
    ஆகாசம் போல் எங்கும் பரந்து விரிந்து, ஜித், அஜித் அனைத்தையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டு, அவரவர் கர்மவினைக்கு தகுந்தவாறு புண்ணியத்தின் பலனாய் இன்பமும் பாவத்தின் விளைவால் துன்பமும் கொடுத்து, அனைத்திற்கும் ஸர்வ நியந்தா வாய் திகழ்கிறார். ஆகாசம் போல் எங்கும் வியாபித்தும், மேன்மை பொருந்தியவராகவும் திகழ்ந்து, ஒரு அரசன் போல் நம்மை ஆட்சி செலுத்துபவராகவும் இருப்பதால்
    வஷட்காரக என போற்றப்படுகிறார் என்றார். பெருமானுக்கு சேஷத்துவம் புரிவதில் விளக்காய் முதன்மை பெற்று
    விளங்கும் ஆதி சேஷன் பெருமான் நின்றால் மரவுரியாக, அமர்ந்தால் ஆசனமாக, நடந்தால் குடையாக துயில் கொண்டால் படுக்கையாக இவ்வாறு பெருமாளின் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு சேஷத்துவம் புரிகிறார். பெருமான் ஸ்வாமி. நாம் அவர் சொத்து. உடமைகளான நம்மை காப்பது உடையவரான பெருமானின் பொறுப்பு. சேதனம், அசேதனம் அனைத்தையும் தன் விபூதியாகக் கொண்டவர். ஸ்வாமி ராமானுஜர் அருளிய வேதாந்த
    ஸங்கரஹத்திலிருந்து அசேஷ ஜித சித் வஸ்து எனது வங்கும் ஸ்லோகத்தை உதாஹரித்து அவரே தீன சரண்யனாகவும், அவரை அடைய அவரே உபாயமாகவும், ப்ராப்யமாகவும் செயல்புரிகிறார் என்றார். ப்ரஹ்மம் சேஷி. நாம் சேஷபூதர்கள் பிரம்மத்தை விட்டு பிரியாது அவரின் சரீரமாய் திருமேனியாய் இச்சேதன, அசேதனம் அனைத்தும் ஒண்டி இருக்கும்.பூத, பவ்ய, பவது-ப்ரபு : இறந்த, நிகழ், இனி வரும் காலங்களில் பிரபுவாக சேஷியாக பெருமான் திகழ்கிறார் என்றார். நாம் புரியும் ஒவ்வொரு செயலும் ஸ்வாமியான பெருமானுக்கு உகந்ததாய் இருக்க வேண்டும். யார் உடையவரோ அவரே தன் உடமைகளை பாதுகாக்க வேண்டும்.
    இவ்வகையில் இந்திரனுக்காக வாமணனாய் மாபலியிடம் 3 அடிநிலம் யாசித்து மீட்டுக் கொடுத்தது , முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணனே என ஆழ்வார் தன் பாசுரத்தில் சாதித்தது போல் வேர், முதல், வித்தாய் - நிலை நின்று யாரிடமிருந்து அனைத்து ஜீவன்களும் உருவாக்கப்பட்டு , காக்கப்பட்டு பின் முடிவில் அழித்தப்பட்டனவோ அவரே ப்ரஹ்மம் என அறுதியிட்டு,அவரே நிமித்த, உபாதான, சாகாரி என திரிவித காரணமாய் செயல்பட்டு, அவர் ஆதாரமாய் நம்மை தாங்கு பவராய் நாம் ஆதேயமாய் தாங்கப்படுபவராய் இருந்து, "விஸ்வத்தை யே என் திருமேனியில் ஒரு சிறு மயிர்க்கால்களுக்குள் வைத்து தாங்குகிறேன்" என பெருமான் தன் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் அர்ஜுனனுக்கு தன் விஸ்வருபத்தை
    காட்டிக் கொடுத்து, உதாசீனனாய் இவன் மாறுவானா என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார் என கருத்துரைத்தார். ஒருவன் தனக்கு துன்பம் என்று ஒன்று வந்தாலோ, ஆபத்து சமயங்களிலோ பொய்யாக ஒரு காரணத்தை கூறி உதவி பெற்றாலோ அதை பொருட்படுத்தாமல் மற்றொருவர் உதவி புரிய வேண்டும் என்பதை ஸ்வாமிகள் வலியுறுத்தி, பூதக்ருத், பூதப்ருத் ,பூத பாவக: என்றபடி லோகத்திற்கே பிதாவாய் அனைவரையும் தாங்கிக் கொண்டு, அவர் பிள்ளைகளான நம்மை ரக்ஷிக்கிறார். ஆதலாம் நாம் அவர் பால் பித்தனாய் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

    • @user-bj4ke6iy9b
      @user-bj4ke6iy9b 2 ปีที่แล้ว

      Nicely explained. Thank you so much.

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 2 ปีที่แล้ว

      @@user-bj4ke6iy9b Thanks for yr compliments.All glories to jyanaguru velukkudi Sri Krishnan swamigal

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    பிரபு பிர பெரிய பு பூமி அதாவது அதிக நில உடைமை கொண்ட நிலக்கிழார் பிரபு.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Ozhunga than vazhkkaiyaivazha theriyavillai aanal bhagavan ichaiyai pesuvathu arvudamaiyandru.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Pakkathu veettu kaaran ichai pol sollugireergal prasangi.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Bhagavan lakshmiyai than marbil vaithullar. Aanal brahamani Manu pengal sabilkapattavargal avaludaiys serkkai sabikka pattathu Lakshmi yella selvathukkum athipathi.

  • @violinsathish
    @violinsathish 2 ปีที่แล้ว

    Background music should be removed

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Balaban ullathai alasi aaraainthu solgireergal.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    விண்ணு விண்ணவர் /விண்ணு விஷ்ணு என்று மருவிற்று சமஸ்கிருதத்தில்.விண்ணவம் வைணவம் பின் சமஸ்கிருதத்தில் வைஷ்ணவம் என திரிபு ஆனது.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 ปีที่แล้ว

    Kadavul ichaiyai kandupidiththavar yaar?

  • @joshijenu1105
    @joshijenu1105 ปีที่แล้ว

    upto 24th century. Sun,Moon not at all

  • @sujithwinparamu1276
    @sujithwinparamu1276 2 ปีที่แล้ว

    Hare Krishna

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrisudharsan4910
    @gowrisudharsan4910 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @srinivasanp4930
    @srinivasanp4930 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏