மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂🎂 இனிய பிறவி திருநாள் நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி மகேஸ்வரா போற்றி 🌷☘️ நன்றி இறைவா 🙆☘️🌺🌿👌🤞மகா தேவா போற்றி 🌷
அருமையான குரல் இனிமையாக இவ்வளவு எளிதாக தேவாரம் கேட்பேன் படிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை நீங்கள் பல கோடி நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
நமச்சிவாய சிவா இந்த பதிகம் தொடர்ந்து 48 நாள் கேட்கும் போது கண்டிப்பாக செல்வம் செழிப்பு சுந்தரர் பெற்றது உண்மை நமக்கும் இறைவன் ஒருவரால் 100 பேரை நேரில் பார்த்தேன்
குருவின் குருவே! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவடி நிழலில் சரணம் இந்த பதிகம் இறைவனிடம் உரிமையாக.சுந்தரர் எனக்கு நீதான் எல்லாம் கதர் வேண்டும்.என கேட்டு அனுபவித்தார்.நாமும் தொடர்ந்து.11நாள் கேளுங்கள்.பலன் கை மேல் இறைவன்.நமக்கு எல்லா செல்வத்தையும் தருவார்!
சுந்தரர் தேவாரம் அற்புதமா சாயி குரல் அற்புதமா இரண்டும் அற்புதம்
பரமன் தந்த தெய்வ குரலோன்
கோயிலுக்கு சென்று வந்து பதிகத்தை பல முறை படித்தும் மிகவும் புரியாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சிவனே நேரில் வந்து புரிய வைத்தார். ஓம் சிவாயநம
Unmaii amma
Sivan patham potti🙏🙏
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂🎂 இனிய பிறவி திருநாள் நல்வாழ்த்துக்கள் மகேஸ்வரி மகேஸ்வரா போற்றி 🌷☘️ நன்றி இறைவா 🙆☘️🌺🌿👌🤞மகா தேவா போற்றி 🌷
அருமையான குரல்
இனிமையாக இவ்வளவு எளிதாக தேவாரம் கேட்பேன் படிப்பேன் என்று நான் நினைத்து பார்த்தது இல்லை நீங்கள் பல கோடி நூறாண்டுகள் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
இறைவா உம்மை என்றும் மறவாத நிலை வேண்டும்
சுந்தர தேவாரம் என்றால் சோலார் சாயிதான் உரியவர் ஓம் நமசிவாய ஓம் ஓம்
சிவாயநம திருச்சிற்றம்பலம்🎉🎉🎉🎉🙏🙏🙏👍
வரிகளுடன் தங்கள் பாடல் பாடும் தன்மை மிகவும் அழகு வாழ்த்துக்கள்❤
நமச்சிவாய சிவா இந்த பதிகம் தொடர்ந்து 48 நாள் கேட்கும் போது கண்டிப்பாக செல்வம் செழிப்பு சுந்தரர் பெற்றது உண்மை நமக்கும் இறைவன் ஒருவரால் 100 பேரை நேரில் பார்த்தேன்
சிவாயநம🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுந்தர்பாடலுக்குசுந்தர இசையால் கேட்டு மகிழ்ந்தேன்😂
அருமை ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம்
அற்புதமான குரலில் இறைவனை நேரில் கண்டேன் நன்றி ஐயா
அருமையான அற்புதமான பாடல் அற்புதமானகுரல்வளம்வாழ்த்துக்கள்
பதிகம்.பாட பாட கேட்க கேட்க பதியும் அடுத்த தலைமுறைகள் எளிமையாக..பாட உதவிய சிவலோகத்திற்கும் குரலுக்கு சொந்தமான சிவ சோலார் சாய் ஐயா.வாழ்க வளமுடன் என்றும்
சிவ சிவ ஹர ஹர
குருவின் குருவே! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவடி நிழலில் சரணம் இந்த பதிகம் இறைவனிடம் உரிமையாக.சுந்தரர் எனக்கு நீதான் எல்லாம் கதர் வேண்டும்.என கேட்டு அனுபவித்தார்.நாமும் தொடர்ந்து.11நாள் கேளுங்கள்.பலன் கை மேல் இறைவன்.நமக்கு எல்லா செல்வத்தையும் தருவார்!
True Anna
Om 🕉 namasivaya Om 🕉 🙏
நமச்சிவாய வாழ்க
சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
Siva siva
Shiva Shiva Shiva 🙏🏻
Om namah shivaya
Hara hara mahadeva om namasivaya Om 🕉 🙏
சிவாயநம
Om namasivaya Om 🕉 🙏
ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் ஒம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏
Om nama shivaya 🎉🎉🎉🎉🎉nama arumai iyya
சிவாய நம🍋🙏
என் அப்பன் அல்லவா சூப்பர்
சிவ சிவ.
ஓம் நமசிவாய 🙏🙏🙏
கேட்போர் மனதை மயக்கும் அருமையான குரல்வளம் அற்புதமான பாடல் நன்றி நன்றி நண்பரே
இப்புன்னியவான் பாடியருளிய வேல் மாறல் பாடல் கேளுங்கள் பத்த கோடி பெருமக்களே வேற லெவல் சாய் அவர்களுடய கனீர் குரலில் முருகப்பெருமானையே காணலாம்
Good to have in english as well😊
Om nama sivaya
இந்த பதிகம் பாடினால் ஒரு தனி பலன் இருக்கு அடியேன்
சிவாய நம.. 🙏🙏🙏
Om namasivaya ❤
🙏🙏🙏🙏🙏
சிவ சிவ
om namashivaya 🙏
Super
Om namasivaya.
ஓம் நமசிவாய
❤
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய 🙏🙏🙏
நமசிவாய மனம்உருகுகிறது
கத்தூரி கமழ்சாந்து சரியான வார்த்தை கஸ்த்துரி இல்லை
இந்த தேவாரப்பாடல் வரிகள்எங்கு கிடைக்கும் ஐயா
சுந்தரர் பாடிய
ஏழாம் திருமுறையில்
திருநாகைக் காரோணம்
பதிகம். கூகுளில்
பாருங்கள்.....
Description box
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
Om nama shivaya
Shiva Shiva Shiva 🙏🏻
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய
🙏🙏🙏
🙏🙏🙏