Sivaji 175 Kalaignar Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Kalaignar Speech Part 2 at the Sivaji 175 function.
    Kalaignar starting with an appreciation to each and everyone who shed their blood for the film Sivaji. Kalaignar was perfect in appreciating everyone, not leaving anyone who participated in making the film.

ความคิดเห็น • 436

  • @DP-qp8wr
    @DP-qp8wr 4 ปีที่แล้ว +125

    எந்த மேடையையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆளுமை கலைஞர் மட்டுமே.

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว +1

      உன்னதா

    • @vishweshns5069
      @vishweshns5069 ปีที่แล้ว +2

      Yes 👍

    • @DhaidUae-jd8si
      @DhaidUae-jd8si 5 หลายเดือนก่อน

      MANITHANA.MATHYGU.MAAMANTHAR.LATE.DR.MU.KAUNANTHY.AYYA.

  • @redrosehuman2470
    @redrosehuman2470 4 ปีที่แล้ว +24

    ஸூப்பர் ஸ்பீச் .....கடவுளை நம்புவதும் நம்பாததும் அவனவன் விருப்பம் அந்த வகையில் அனைவரும் சிந்திக்கனும்

  • @authriyanathan3623
    @authriyanathan3623 4 ปีที่แล้ว +45

    What a marvellous speech by kalaigner

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว +14

    ஐயா அவர்களின் மறைவு என்பது தமிழக அரசியலில் மறக்க முடியாத சம்பவம் உங்களின் இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை உங்களின் பாராட்டுகளை பெற்ற சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐

    • @priyamohan7816
      @priyamohan7816 4 ปีที่แล้ว

      Yaarum irukum boadhu theriyadhuu arumai

  • @babuprakash5745
    @babuprakash5745 4 ปีที่แล้ว +66

    கலைஞரின் வெற்றியே அவர்தான் கலைஞர் அறிவு கலைஞர்

  • @manikandan-bt3zy
    @manikandan-bt3zy 3 ปีที่แล้ว +60

    யோவ் நான் பிஜேபி ஆலுயா ஆனா ரஜினி சொன்ன வார்த்தையை வச்சி தனக்கு சாதகமாக அரசியல் செய்றது பார்த்து வியந்துட்டேன் .... அரசியல் களம் என்பதுஇப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு kalainjer அவர்கள்

  • @jvk2059
    @jvk2059 6 ปีที่แล้ว +124

    ஜயா நீங்கள் சூப்பர் ஸ்டரர் அவர்களை பொரூமையாக பேசியதுக்கு நன்றி.

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 3 ปีที่แล้ว +19

    கலைஞர் அவர்கள் சொல்வதைப் போல, தற்போது உள்ள நடிகர்கள் இப்படிப்பட்ட தலைவர்களிடம் நேரில் வாழ்த்து பெற்றதே இல்லை.

  • @villagerappers160
    @villagerappers160 5 ปีที่แล้ว +90

    கலைஞர் பேசும் தமிழே தமிழ். அவரின் ஒவ்வொரு உச்சரிப்பும்.. 😍❤️😘

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 3 ปีที่แล้ว +20

    கலைஞர் மேல் மிக பாசம் கொண்டவர் ர ஜினி

  • @aravinddanny9993
    @aravinddanny9993 4 ปีที่แล้ว +78

    என்னுடைய இரு தலைவர்கள்.... super star ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி

    • @kannanmani2277
      @kannanmani2277 3 ปีที่แล้ว +5

      எனக்கு தான்

  • @arumugama7412
    @arumugama7412 4 หลายเดือนก่อน +11

    மாண்புமிகு தெய்வத்திரு கலைஞர் கருணாநிதி முக்காலம் அறிந்த ஞானி இரவா புகழ்பெற்றவர். அவர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அழியா புகழ்பெற்ற தலைவர்.

  • @selvahml2911
    @selvahml2911 6 ปีที่แล้ว +15

    kalaighnarin pechu Ku eedu inai illai awesome

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 ปีที่แล้ว +8

    சிறந்த தமிழ் பேச்சாளர்....

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 4 ปีที่แล้ว +24

    ""Kalaignar, great speech"" azhagia Tamil ucharippu. Nalla Tamil.

  • @srian6607
    @srian6607 3 ปีที่แล้ว +8

    சூப்பர் ஸ்டார் தலைவர் அவர்களின் பக்தனாக இருக்கும் ஒவ்வொருவரும் கர்வம் கொள்ள வேண்டும் நாம் எல்லாம் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    • @karthikgm6704
      @karthikgm6704 5 หลายเดือนก่อน

      yov konjamavathu mandaiyla ethavathu irukka rajini pakthana iruntha kadavul asirvatham kedaichuruma ennaiya ularukerai

  • @non-stopmultimedia539
    @non-stopmultimedia539 4 ปีที่แล้ว +3

    What a speech. Thondruthotta ponmozhiyil pesi muthamizharinjar magizhchi adayaveythaar.

  • @lionelsammy6089
    @lionelsammy6089 3 ปีที่แล้ว +10

    His speech and pronunciation of Tamil is superb

  • @nps8235
    @nps8235 3 ปีที่แล้ว +11

    ஆக கடவுள் இருக்கிறார் என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்.

  • @srinivasnsrinivasan5082
    @srinivasnsrinivasan5082 4 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு நன்றி

  • @satisharumugam417
    @satisharumugam417 5 ปีที่แล้ว +54

    என்ன ஒரு தன்னடக்கம் ரஜினியின் பலமே இதுதான்

  • @RajRamsay28
    @RajRamsay28 5 หลายเดือนก่อน +1

    RAJINI. ..
    Really he is the LUCKIEST. PERSON. FOR. GETTING. THIS SORT OF. Appreciations and comment's. From The greatest leader KALAINJER ..longback..!

  • @basheerhaja6222
    @basheerhaja6222 6 ปีที่แล้ว +153

    நான் நேசித்த இரண்டு பேர்..ஒரே மேடையில்.
    கலைஞரின் தமிழ்..ரஜினியின் ஸ்டைல்

    • @dayanand2092
      @dayanand2092 4 ปีที่แล้ว +2

      Appo nee nalla manusan kidaiyathu

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว +1

      தருணாநிதி இனதுரோகிடா

  • @floatingheartbgm584
    @floatingheartbgm584 6 ปีที่แล้ว +286

    கலைஞர் அறிவு வேறு யாருக்கும் வராது.. கலைஞர் என்ற பெயர் இவரை தவிற வேறு யாருக்கும் பொருந்தாது...

    • @manid5561
      @manid5561 5 ปีที่แล้ว +6

      Daily Different u

    • @rajeshgv3142
      @rajeshgv3142 4 ปีที่แล้ว +4

      Pooda

    • @rajeshboxer4213
      @rajeshboxer4213 4 ปีที่แล้ว +19

      ஆமா எப்படி பல கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி கொள்ளை அடிபதுங்குற அறிவு அவரை தவிர வேற எவனுக்கும் இல்லை

    • @karthikganesh2005
      @karthikganesh2005 4 ปีที่แล้ว +6

      @@rajeshboxer4213 நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว +10

      @@karthikganesh2005 உன்னயும் திருடனு சொன்னவன்"கருணாநிதி"சோறுதான தின்ர

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 10 หลายเดือนก่อน +6

    Kalaingar Well speach affected Heart touching God

  • @apshahee
    @apshahee 5 หลายเดือนก่อน +6

    14 ஆண்டுக்கு பிறகு மறக்காமல் நினைவுடன் பேசிய ரஜினி அவர்கள்

  • @sulaimanm5804
    @sulaimanm5804 6 ปีที่แล้ว +41

    No body can speak as Dr.Kalaiger-the Legend.

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว

      அட வேசிமகனொ

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 3 ปีที่แล้ว +9

    Excellent speech.

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 4 ปีที่แล้ว +40

    மனுசன் இப்ப பேசுரதே இவ்ளோ கம்பீரமா இருக்கே...
    அப்பயெல்லாம் வேறமாரி இருந்திருக்கும்🔥🔥🔥
    பேச்சுலயே கட்டிப்பொட்டு இருந்திருப்பாரு

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว

      வேசி மகன் கருணாநித

    • @ManivelP-cf9vz
      @ManivelP-cf9vz 4 ปีที่แล้ว

      @@Rambabu-lx7sx ippa avara thitturathaaala unakku santhosam aayiduchaa???
      Sari apdiye thitturathaa irunthaaa... Avara thitta vendiyathu thanaa... Avanga amma ethukku???

  • @saravananvalli-qi2qn
    @saravananvalli-qi2qn 4 ปีที่แล้ว +7

    பகுத்தறிவு + ஆன்மீகம் இரண்டும் வளர்ச்சியன சமூகத்தின் பேரங்கம் .

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 5 ปีที่แล้ว +26

    கலைஞரின் தமிழ் ஆளுமை வேறு எவருக்கும் வருமா என்பது சிறிது சந்தேகமே தமிழன்னையின் தலைமகன் கலைஞர்

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 26 วันที่ผ่านมา

    Super கலைஞர் ஜயா வாழ்க.🌹🌹🌹🌹

  • @Raja-uq7po
    @Raja-uq7po 6 ปีที่แล้ว +32

    Super. We waiting sir your voice... entire tamil nadu waiting your voicr

  • @tamildoss9784
    @tamildoss9784 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் கலைஞர் சொன்னது. மகான் புத்தர் பயன் படுத்துவோம். மகான். புத்தர். என்று.

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 5 หลายเดือนก่อน +1

    Efllo
    Mattratherku
    Mukeyakaranam
    Mr.G.Ganesh&fullTeam

  • @ramamoorthy2865
    @ramamoorthy2865 4 ปีที่แล้ว +58

    நீங்கள் இறக்கும் போது அண்ணாவை போல சொத்தை சேர்க்காமல் இருந்திருந்தாள் நீங்களும் அண்ணா தான் எங்களுக்கு.

    • @vimalr3633
      @vimalr3633 3 ปีที่แล้ว +8

      தலைவர் கருணாநிதி தனக்காக சொத்து சேர்க்க வில்லை. பிறர் சேர்த்தார் கள். பழி இவர் வாங்கினார்

    • @mdiqbalsambai5
      @mdiqbalsambai5 3 ปีที่แล้ว +3

      Neenga indha maathiri irundhirundhaal sotthu serkaamal irundhu iruppeergalaa

    • @kcmuthu7654
      @kcmuthu7654 3 ปีที่แล้ว +1

      Soththu serthathel Jayalalithavem sasikalavem than mattekettaga povam seththumpoitaga mm ..innumparppam.

    • @wisewisdom5690
      @wisewisdom5690 6 หลายเดือนก่อน

      😂​@@vimalr3633😂😂😂

    • @R.chezhiyan
      @R.chezhiyan 5 หลายเดือนก่อน

      Evvalavu sothu serthaar

  • @Mr_123
    @Mr_123 4 ปีที่แล้ว +27

    Una pathale Oru arivu pasi yedukum thatha love you ayya...

  • @mkngani4718
    @mkngani4718 7 หลายเดือนก่อน +6

    கலைஞர் கருணாநிதி நாள் கற்றேன் திருக்குறளையும் கற்றேன் படிக்காமல் கற்றேன் விவசாயி வீட்டில் இருந்து கற்றேன் திருவள்ளுவரையும் கற்றேன் அறிஞர் அண்ணாவையும் கற்றேன் கலைஞர் கருணாநிதியும் கற்றேன் அடுத்து திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி என்னும் ஸ்டாலினை கற்றேன்

  • @rajeshbilla9461
    @rajeshbilla9461 3 ปีที่แล้ว +3

    நட்புக்கு இலக்கணம் அன்புத் தலைவர் கருணாநிதி ஐயா அவர்கள்

  • @balakumarbj3412
    @balakumarbj3412 3 ปีที่แล้ว +11

    நல்ல மனிதர் ரஜினி

  • @rmahendiran2039
    @rmahendiran2039 4 ปีที่แล้ว +1

    Ketukite irukulam pola iruke ,kalaingar ayya speech Vera level

  • @prabhucaptian8046
    @prabhucaptian8046 6 ปีที่แล้ว +6

    Super thaliana I love your speech and your voice and your hard work

  • @sujinanand2050
    @sujinanand2050 3 ปีที่แล้ว +7

    Dr.AYYA KALAINGAR VAALKA.. VAALKA ...THALAPATHY MUDHALVAR STALIN VALARKA
    🙏🙏🙏🙏🙏

  • @DhivyaKumaran-mv9wj
    @DhivyaKumaran-mv9wj 5 หลายเดือนก่อน +1

    Kalaingar Heart touching

  • @VVsViewYT
    @VVsViewYT 4 ปีที่แล้ว +8

    Kalaignar speech is awesome. Such an energetic speech by late CM of TN.

  • @satthishsrini7202
    @satthishsrini7202 6 ปีที่แล้ว +24

    wtcng afrer r. i. p. of kalaingar in 2018 thse u r wtcng like it..

  • @aanandhamurugan8402
    @aanandhamurugan8402 6 ปีที่แล้ว +13

    kalainger is a great hardwork leader in tn, kalainger =best speech, poeter, own thinker, self motivated, and involvement. the legend of dmk

  • @balathecommonman6693
    @balathecommonman6693 4 ปีที่แล้ว +3

    Appaa, ennoru mariyathaiyana speech by kalaingar.

  • @sanand8048
    @sanand8048 3 ปีที่แล้ว +10

    "Sooriyan" tharugira title for Dr. M.Kalaignar Karunanidhi is " Real Teacher Avathar". Word by Word, he makes us to think

  • @ravim8248
    @ravim8248 3 ปีที่แล้ว +6

    Thalaivar wishing Thalaivar... Great soul 🙏

  • @samidurai.1177
    @samidurai.1177 4 ปีที่แล้ว +6

    Now i get to know the power of speech....

  • @aananthamani
    @aananthamani 13 ปีที่แล้ว +133

    கலைஞரின் பேச்சுக்கு இணை இல்லை இப்படியான தருணங்களில் மட்டும்.

  • @srdsrd6138
    @srdsrd6138 3 ปีที่แล้ว +4

    கலைஞர் அவர் கள் புகழ் வாழ்க

  • @arunbalaji8283
    @arunbalaji8283 6 ปีที่แล้ว +85

    Super Star Rajinikanth 🤘😎🔥

  • @soundharyakumaran-wt8os
    @soundharyakumaran-wt8os 22 ชั่วโมงที่ผ่านมา

    My favorite person good thalaivar and great man good hero and legend 🎉🎉🎉🎉❤❤❤❤misss you thalaivar

  • @mkngani4718
    @mkngani4718 หลายเดือนก่อน

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றுப் புகழை போற்றுவதற்கு படிக்கிறேன் படிக்கிறேன் இளைஞராக இருந்த காலத்திலும் படிக்கிறேன். திருவாரூரில் மாட்டு வண்டி வந்த நான் தொழிற்சாலையில் வேலை செய்ய வேலைகள் தர மறுத்த. மாறாமல் திருவாரூரில் பிறந்த மர்ம என்ன ஐயா உனக்கு சேர்த்துக்கும் சேற்றுக்கும் சேர்த்துக்கும் சேற்றில் உருண்டு பிரண்டு அந்த வயல் காட்டில் விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் திருவள்ளுவரின் பாடங்களைப் படிக்க தமிழ் வாழ்க மாநில முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி உரையை மறைந்தாலும் மறையாமலும் பராசக்தி வசனத்தை பேசி மக்களால் மக்களுக்காக ஒருவராக திரை வசனம் சிவாஜி கணேசன் அவர்களின் வசனத்தைக் கேட்க ஆசை

  • @veerabhatrannatarajan9808
    @veerabhatrannatarajan9808 3 ปีที่แล้ว +5

    முத்தமிழறிஞர் 🖤❤🌄

  • @johnsonjebakumar3529
    @johnsonjebakumar3529 7 หลายเดือนก่อน +6

    கலைஞர் இடம் தமிழக அரசியலில் இன்னமும் காலியாகவே உள்ளது.

  • @chandrasekarr9336
    @chandrasekarr9336 6 ปีที่แล้ว +59

    நன்றி அய்யா

  • @ABDULRAZZAQ-kd5qt
    @ABDULRAZZAQ-kd5qt 6 ปีที่แล้ว +57

    கலைஞர் ஒரு வரப்பிரசாதம்

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว

      நி போய் நக்கு

  • @AishwaryaMuthusrinivasan
    @AishwaryaMuthusrinivasan 6 หลายเดือนก่อน +3

    Aishwarya Muthu Srinivasan Is A Zion Fan Of Thalaivar Karunanidhi Rajnikanth ❤❤❤❤

  • @ganesanev9257
    @ganesanev9257 6 ปีที่แล้ว +5

    நன்றி. அய்யா

  • @ilaiyaraja794
    @ilaiyaraja794 4 ปีที่แล้ว +35

    Thalaivar is always Massive....

  • @naveen4815
    @naveen4815 5 ปีที่แล้ว +39

    Thalaivar rajini inspiration😍🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishraakee126
    @sathishraakee126 6 ปีที่แล้ว +27

    Enna speech pa tamila really superb sir

  • @sidilegowda7077
    @sidilegowda7077 3 ปีที่แล้ว +1

    Good speech kalainar🙏😀

  • @user-eq7oq5sb5h
    @user-eq7oq5sb5h 3 ปีที่แล้ว +2

    எந்த மேடையாக இருந்தாலும் அதை தன் மேடையாக மாற்றிக்கொள்வதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே

  • @karthiknagarajan5509
    @karthiknagarajan5509 4 ปีที่แล้ว +20

    Thalaiva ni thaan super star vera yevanum illa

  • @ganesansuriyan3437
    @ganesansuriyan3437 6 ปีที่แล้ว +105

    கலைஞர் மு.கருணாநிதி ஒரு சகாப்தம்

    • @rajeshbilla9461
      @rajeshbilla9461 5 ปีที่แล้ว +1

      Super 👌

    • @arunmalai2365
      @arunmalai2365 4 ปีที่แล้ว +5

      ஆம் ஊழல் சகாப்தம்

    • @thalapathyvijay1442
      @thalapathyvijay1442 4 ปีที่แล้ว

      @@arunmalai2365 jeyalalitha thaa na

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว

      @@thalapathyvijay1442 நீவேசாமகறு கருணாநிதிசொல்ரான

    • @ள்டான்M
      @ள்டான்M 3 ปีที่แล้ว

      0000000

  • @andrer2006
    @andrer2006 12 ปีที่แล้ว +15

    I love kalaignar

  • @SelvaKumar-xh2pw
    @SelvaKumar-xh2pw 3 ปีที่แล้ว

    Super mas Thalaiva 👍

  • @shamalams5281
    @shamalams5281 5 หลายเดือนก่อน

    Mass. Speech. Kalignar. ❤❤🎉🎉

  • @babym.j8527
    @babym.j8527 5 ปีที่แล้ว +6

    Amazing speech by Karunanidhi

  • @jayarakini4175
    @jayarakini4175 5 ปีที่แล้ว +16

    Rajini the legend

  • @umarfarook1295
    @umarfarook1295 4 ปีที่แล้ว +1

    Indha pechu naala makkal vaalvaadhaaram uyarndhu vittadu
    Sirappu

  • @saisai8999
    @saisai8999 5 ปีที่แล้ว +9

    கலைஞருக்கு நிகர் கலைஞரே...

  • @rajinimassrajini31
    @rajinimassrajini31 5 ปีที่แล้ว +7

    GREAT SPEECH KALAINGAR IYYA

    • @Rambabu-lx7sx
      @Rambabu-lx7sx 4 ปีที่แล้ว

      அய்யனா உங்கம்மா புருசனா

  • @ganesanv5071
    @ganesanv5071 5 ปีที่แล้ว +30

    என் தெய்வம் ரஜினி

  • @okktp8731
    @okktp8731 4 ปีที่แล้ว +6

    What a multi talented leader,,,

  • @shabeersheriff1403
    @shabeersheriff1403 5 ปีที่แล้ว +4

    Good.speech.iyya.

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 หลายเดือนก่อน

    உண்மையாணா நாணீ சொல் தாண் தாத்தா கூறியதூ நாம் பிறந்தூ இருக்கும் காலத்தீல் 80சதவீகீதம் முடீத்து பிறந்தவர்க்கு நேராகா இருதயத்தை கவணித்தூ உயர்வார்கள் ஆணாலும் எல்லோர்க்கும் இது சாத்தீயமா எ கா மாட்டுத்தொழவத்தீல் இருக்கும் சாணம் விரைவீல் மங்களத்தில் பக்தீயுடண் மறைகிறதூ ஆணால் மாடெ இண்ணோறு மலத்தில் சேர்கிறதூ ஆணாலும் அந்தா பசுமாடும் முக்தீ அளிக்கா ஆராய்ச்சீ செய்பவண் இறைவண் சாணம் பேசுவதில்லை செயல் தாண் ஆண்மா

  • @manigounder1875
    @manigounder1875 5 ปีที่แล้ว +13

    Kalainer. Great

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 5 หลายเดือนก่อน +6

    இத்தகைய தமிழ்ச்சொற்பழிவாற்றும் கலைஞரைத்தான் சீமான் என்ற ஒருநபர் கீழ்த்தரமாக பேசியும் பாடியும் வருகிறார். கலைஞரின் தமிழை ரசிக்கும் கோடி மக்களுக்கு முன்னால் சீமானின் அருவயுக்கத்தக்க பேச்சையும் சிலர் ரசிப்பது காலத்தின் கொடுமை.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 ปีที่แล้ว +2

    கலைஞர் அவர்களுக்கு பாதம் முதல் தலை வரை மூளை. வணங்குகிறேன்.

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 3 ปีที่แล้ว +1

    Ipo irukra politician kuda compare pana..ivar vera level.. sirandha pechaalar

  • @TheSat123321
    @TheSat123321 2 ปีที่แล้ว +1

    Thalaivar super star mass

  • @rajadurai9241
    @rajadurai9241 5 ปีที่แล้ว +15

    தலைவர் 🔥 ரஜினிகாந்த் மாஸ் நாளைய முதல்வர்

  • @aananthamani
    @aananthamani 13 ปีที่แล้ว +46

    லதா என்ற பெண்மணி இல்லையேல் ரஜனி இந்தளவுக்கு வந்திருக்க சந்தர்ப்பம் இல்லை சரியான கோபம் மிக்க
    மனுஷன் ஆனால் கருணை உள்ளவர் நீடூழி வாழவேண்டும் ரசிகர்களை அடிமட்ட சிறிய ரசிகனுக்கும் முக்கியம் கொடுத்து அவன் உணர்வையும் மதிக்க வேண்டும் பொது வாழ்வான நடிப்பில் இருந்துகொண்டு.

    • @mohamadjaffar4770
      @mohamadjaffar4770 6 ปีที่แล้ว +3

      Ramesh Manivasagam கலைஞர் அவர்கள்க்கு இணையாக இப்பொழுது யாரும் இல்லை
      கலைஞர் அவர்கள்க்கு இணையாக நான்வருவேண்என்று கூருகின்ரார் இந்த ரஜனிகாந் ,நி 1% கூட அவர்மாதிரி வரமுடியுமா எவ்வலவு பெரிய எழுத்தாளர் அவர்ர்,,

    • @sivaheartruler6476
      @sivaheartruler6476 6 ปีที่แล้ว

      Ramesh Manivasagam ,

  • @sathishcarter7310
    @sathishcarter7310 6 ปีที่แล้ว +15

    Only kalaigar great

  • @rafeeqrafeeq3603
    @rafeeqrafeeq3603 7 ปีที่แล้ว +7

    thalaivare thavire ithulam yaarukku amaiyum adhutham supper star

    • @gsdilip01
      @gsdilip01 5 ปีที่แล้ว

      tongue slipagi kalaiganar wishes him and given recommendation and advanced wishes to talaivar political journey

  • @albinedger498
    @albinedger498 3 ปีที่แล้ว +1

    Cute.💘 thalaivar. 💛 😃

  • @stephenbabu4462
    @stephenbabu4462 11 ปีที่แล้ว +59

    The one and only Thalaivar superstar Rajini...

  • @RRPS-qw4zf
    @RRPS-qw4zf 2 หลายเดือนก่อน +3

    உலகத்திலேயே கலைஞர் அவர்கள் சொன்ன முதல் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு பெயர் சூட்டப்பட்டு இந்த பேச்சில் எத்தனை முறை சூப்பர் ஸ்டார் என்று சொல்லி இருப்பார் என்று கவனித்து கொண்டு இருந்தீர்களா அதை கமெண்ட் செய்யுங்கள்

  • @redsp3886
    @redsp3886 3 ปีที่แล้ว

    i respect kalaignar karuna iyya

  • @RMPSIVAG1
    @RMPSIVAG1 6 ปีที่แล้ว +35

    சூப்பர் சூரியனே

  • @edeepi6233
    @edeepi6233 6 ปีที่แล้ว +2

    Aiyya super

  • @johnsonjo8454
    @johnsonjo8454 6 ปีที่แล้ว +9

    Kaligeir Karunanidhi super .

  • @Kannankannan-xp2jk
    @Kannankannan-xp2jk 6 ปีที่แล้ว +13

    Next cm thalaiva

  • @n.nagarajsuperspeechnofeel6162
    @n.nagarajsuperspeechnofeel6162 6 ปีที่แล้ว +5

    super spech

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 ปีที่แล้ว +2

    Thalivar 🔥🔥🔥
    Rajini