Can Rajini become Sivaji Rao again? - K Balachander quizzes Rajinikanth | D40 | Sun TV Throwback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @suntv
    @suntv  4 ปีที่แล้ว +414

    To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx
    To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9
    To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8
    To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7

  • @nainamohamed1904
    @nainamohamed1904 2 ปีที่แล้ว +1002

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத ஒரு அழகான கேள்வி பதில் நிகழ்ச்சி.... 👌

  • @muhamudafarookmft5724
    @muhamudafarookmft5724 3 ปีที่แล้ว +240

    ரஜினி அவர்களின் தன்னடக்கம் மரியாதை பழசை மறக்காத கட்டுப்பாட்டு அறிவு அருமை! மூன்று முகம்! பாட்ஷா! சிவாஜி! எந்திரன்!

  • @rameshraja6161
    @rameshraja6161 3 ปีที่แล้ว +279

    K. பாலச்சந்தர் Legend 💥💯 இவரு இல்லை என்றால் ரஜினி இல்லை!! ரஜினிகாந்த் என்று பெயர் வைத்த ஒருவரை எப்படி மறக்க முடியும்? பெயர் வைத்தவர் பெற்றோர்களுக்கு சமம்!!

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +7

      Ramesh Raja, Balachander Sir illai endral indha kamalahasan enge irundhirukka mudium?

  • @Rramesh5
    @Rramesh5 5 หลายเดือนก่อน +21

    எவ்வளவு பணிவு.. அதுதான் ஒரு மனிதனை உயர்த்துகிறது... வாழ்க சூப்பர் ⭐

  • @shifanisulaiman7775
    @shifanisulaiman7775 3 ปีที่แล้ว +439

    மிக அழகாக இருந்தது. ஒரு தந்தை போல அவரும் ஒரு மகன் போல ரஜனியும். என்ன ஒரு அமைதி ரஜனியின் பதில்களில்.

  • @sasi6325
    @sasi6325 4 ปีที่แล้ว +1577

    K.பாலசந்தர் எவ்வளவு பெரிய லெஜன்ட் ஒரு குழந்தை மாதிரி பேசுறாரு....So Sweet....

    • @udhayavanir4528
      @udhayavanir4528 4 ปีที่แล้ว +8

      .

    • @sssundaram1396
      @sssundaram1396 4 ปีที่แล้ว +18

      Nirai kudam Thszhumbadu

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว +23

      இந்த முழு நேர்காணலிலும், ரஜினியின் தமிழ் நாட்டுக்கான கனவு என்ன என்ற கண்ணோட்டத்திடு பார்தேன். ரஜ்னீயின் எண்ணத்தில் , அப்படி ஒரு ஏந்த விஷயத்தையும் பார்க்க வில்லை அப்படி இருக்க , ஒரு மனுசன் ஆடி, அடங்கி ஒடுங்கும் பொது , நான் தமிழ் நாட்டு மக்களுக்காக, நல்லது செய்ய போகிறேன் என்றால் , அதையும் ஒரு கூட்டம் நம்புகிறது என்றால் , நான் என்ன சொல்ல .
      எனக்கு , ஒரு அடி ஸாங்கியவன் போல ஐயோ , அம்மா என்று கத்துவதை தவிர வேறு வலி இல்லை .

    • @balajir3663
      @balajir3663 4 ปีที่แล้ว +8

      @@kurunchivendan1427 👎👎👎👎👎👎👎👎

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 4 ปีที่แล้ว +1

      @@balajir3663
      What you mean ?

  • @basheersmh6628
    @basheersmh6628 2 ปีที่แล้ว +61

    சூப்பர் ஸ்டார் 1980பில்லா to 2022 அண்ணாத்த ...superstardom continues... விஜய் அஜித் காலம் வரை

  • @fazulrahman3955
    @fazulrahman3955 4 ปีที่แล้ว +235

    உயரத்தின் உச்சியில் போனாலும் எளிமையும் பணிவும் உன்னோட பிறப்பிடமாய் இருப்பதால் உன்னை அசைக்கவும் உன்னை மிஞ்சவும் இனி ஒருவன் பிறக்க முடியாது தலைவா...
    ⭐.....என்றும் ரஜினிசம்.....⭐

    • @ambicat795
      @ambicat795 4 ปีที่แล้ว

      Appo ungakitta illaya sir, avaru mattum illai ella manithargalum promai potti pearasai illamal vazhnthal pothum andavan ella pugazhum koduppar

    • @fazulrahman3955
      @fazulrahman3955 4 ปีที่แล้ว +10

      @@ambicat795 பொறாமை இல்லாமல் வாழ்ந்தால் போதும் அப்படிதான் வாழ முடியலயே அப்படி ஒருவன் வாழும் போதுதான் அதை நாம் எடுத்துகாட்டாக சொல்ல வேண்டியதிற்கு அதனால்தான் அந்த பாராட்டு குறிய மனிதராக திரு ரஜினிகாந் அவர்களை கூறியுள்ளேன் நண்பா

    • @ambicat795
      @ambicat795 4 ปีที่แล้ว

      Ok avaral mudiumbothu nammal yen mudiyathuyellamai mansuthan sir karanam try seiyalamai

    • @fazulrahman3955
      @fazulrahman3955 4 ปีที่แล้ว +7

      @@ambicat795 என்னப்பா புரியுதா புரியலயா அவரால் முடியுதுனுதான் அவரை தனியாக எடுத்து காட்டுனேன் நம்மாலும் முடியும் அதை யாரும் முயற்சி செய்யலயே எல்லாரும் அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும் அவரோட பேருக்கும் புகழுக்கும் அவர் எப்படி வேண்டாலும் ஆட்டம் போடாலாம் அப்படி இல்லையே அவர் தன்னடக்கத்தோட தான் வாழ்றார் பத்து பைசாக்கு தகுதி இல்லாதவன் போடுற ஆட்டம் பெருசால்ல இருக்கு

    • @anandramarao6596
      @anandramarao6596 4 หลายเดือนก่อน +1

      ​@@fazulrahman3955Correcta sonneenga bro.Thalaivar nirandharam🎉

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 3 ปีที่แล้ว +694

    When I was 21 Years old working in ITC ,Rajini Sir called me SIR.,
    I asked him Sir why you are calling me Sir,? Rajini Sir Said, We should respect even though they are young or what ever profession May be!!
    I just smiled at him!!

    • @navvi5108
      @navvi5108 2 ปีที่แล้ว +7

      Now how old are u?

    • @ishankishannn
      @ishankishannn 2 ปีที่แล้ว +3

      Really?

    • @abdnetwork2773
      @abdnetwork2773 2 ปีที่แล้ว +11

      Uruttu uruttu😂😂

    • @cs-td6ic
      @cs-td6ic 2 ปีที่แล้ว +13

      @@abdnetwork2773 why bro u are saying like this

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. 2 ปีที่แล้ว

      @@abdnetwork2773 PodaPunda

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 ปีที่แล้ว +960

    The beauty about Rajini sir is that he knows where to show attitude and where to be humble and up to what level!

    • @kauriramanaidu1852
      @kauriramanaidu1852 3 ปีที่แล้ว +20

      He is A very humbleness person

    • @caldg
      @caldg 3 ปีที่แล้ว +6

      He acts every where....

    • @mdeen8391
      @mdeen8391 3 ปีที่แล้ว +20

      @@caldg no Way
      45 years ah act panna mudiyathu

    • @PremKumar-el2wm
      @PremKumar-el2wm 2 ปีที่แล้ว +12

      I have never seen him showing attitude any wer

    • @mallutornado
      @mallutornado 2 ปีที่แล้ว

      @@PremKumar-el2wm Maybe not now. But what about at start of career. He had a tiff with MGR due to his disregard for MGRs warning to stay away from Latha; if he was so simple and humble would he dare to anger MGR…next, he was a wild brat in childhood…read the autobiography The Name is Rajnikanth. He was in jail for a night. He n friends Ate for 600rs paid 6rs and ran away from hotel. Do you think overnight a brat can become so simple. When he saw Latha Rangachari, he told her “I have decided “to marry you. Not May I marry you. When his car was made to wait for Amma’s cavalry to pass near Poes garden, he got out of his car and drew a huge crowd of fans towards him and that forced the police to request him to get back in car and they allowed him to pass. Reason I quoted all this is because we should know that no simpleton will reach at the top of any competitive profession. It’s an act they put on for us because common man wants to believe that simple man can reach the top. Another Example is Mohanlal who says God ..Faith and almighty blah blah …but his website is called “the complete actor. com”

  • @vjaaz
    @vjaaz 4 ปีที่แล้ว +459

    Really like the way Rajini Sir sitting like a student respecting his teacher..love you Thalaivaaaaaaa ❤❤

    • @tamillegendplayersofficial1811
      @tamillegendplayersofficial1811 4 ปีที่แล้ว

      M

    • @duraipandianpandian9825
      @duraipandianpandian9825 2 ปีที่แล้ว +1

      Hi is

    • @sasidharankr2344
      @sasidharankr2344 2 ปีที่แล้ว

      Total waste

    • @SpinkingKK
      @SpinkingKK 2 ปีที่แล้ว +1

      and asking his guru when he was going to stop his questioning ? KB was expecting Rajini to ask an interesting question with love for his mentor. Instead, Rajini publicly insulted him.

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว

      பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன

  • @mohammed.a1002
    @mohammed.a1002 ปีที่แล้ว +64

    I just love how he respects and responds to his teacher 🥹😊☺️🙂🫠

  • @tamilselvam8797
    @tamilselvam8797 4 ปีที่แล้ว +181

    Mr.Balachader is great one... His scene of humour and talent..... Unforgettable ones... Will remember him forever....

  • @Mathi1234-i9f
    @Mathi1234-i9f ปีที่แล้ว +16

    ரஜினிகாந்த் அவர்களின் வெற்றியின் மந்திரம் ஒன்றுமே இல்லை அவரது தன்னடக்கம் தான்

  • @PraveenKumar-vy5bk
    @PraveenKumar-vy5bk 4 ปีที่แล้ว +143

    Thalaivar 🔥 What ah honest person he is ❤️

  • @voiceofhelp3648
    @voiceofhelp3648 2 ปีที่แล้ว +62

    Don't know why i feel like crying when watch this question session..such a sweet moment

  • @guruganesh5278
    @guruganesh5278 4 ปีที่แล้ว +544

    Always RESPECT TEACHERS
    HATS OFF THALAIVAA

  • @mohamedhakkim938
    @mohamedhakkim938 2 ปีที่แล้ว +118

    Legends of Tamil cinema industry...🌟

    • @kishoredinesh5290
      @kishoredinesh5290 ปีที่แล้ว

      Corret but indian cinema intustry nanbaa .. ♤

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 ปีที่แล้ว +123

    See Rajini sir's humble behaviour with his guru..K.B. Sir....that's why he is that place...two legends of Tamil cinema

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +23

    Unna pathi unaku pidicha oru vishayam --UNMAIYA PEASURADHU
    Nee Arasiyaluku varuviya vara matiya -- ADHU AANDAVAN KAYYIL IRUKU
    Wooooowwwww m speechless Rajini Sir Hatsoff u Sir . . So oly u reached the milestone. . GOD BLESS Sir . .

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +513

    குருவிடம் ஒரு பணிவு பயம் மரியாதை எல்லாம் இருந்ததால் தான் இன்று நீ சூப்பர் ஸ்டார்.வாழ்க தலைவரே

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +4

      பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன

    • @jayamohan1414
      @jayamohan1414 ปีที่แล้ว

      @@apratheep9140 o ki

    • @vijaysharmi5249
      @vijaysharmi5249 ปีที่แล้ว +2

      Sirapu thozha🤗🤗🤗🤗

    • @KamalaR-sg8jj
      @KamalaR-sg8jj ปีที่แล้ว

      P😊
      😊
      😊p😊
      L
      Ll

    • @KamalaR-sg8jj
      @KamalaR-sg8jj ปีที่แล้ว


      L

  • @sivagamim9706
    @sivagamim9706 4 ปีที่แล้ว +53

    தலைவர் சூப்பர்....... அவர் அப்ப சொன்னது இப்ப நிறைவேற போகிறது.

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 4 ปีที่แล้ว +195

    Will not never forget this meeting ...Great Thaliva & KB Sir

    • @p.rajasekaran.p.rajasekara3929
      @p.rajasekaran.p.rajasekara3929 4 ปีที่แล้ว +2

      Rajni Annan.

    • @myas-3995
      @myas-3995 3 ปีที่แล้ว

      Although I am not a big fan of Rajini I respect his humility and the respect that he has for his mentor. It’s something that we can all learn from. Missing Balachandar sir 😢

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว

      Which year was this ?

  • @caruniakirubavathy2317
    @caruniakirubavathy2317 4 ปีที่แล้ว +82

    Rajini sir is a good person. Loved by all

  • @MahendranMunnar
    @MahendranMunnar 4 ปีที่แล้ว +213

    கறுப்புத் தங்கம்,எளிமையின் சிகரம் எங்கள் தலைவர்

  • @sseeds1000
    @sseeds1000 4 ปีที่แล้ว +128

    What a great director and actor. Great Rajini Sir.

  • @srisaravanavel344
    @srisaravanavel344 4 ปีที่แล้ว +368

    ஹெட் மாஸ்டர்கிட்ட மாட்டுன ஸ்கூல் பையன் மாதிரி....
    செம்ம செம்ம
    சூப்பர் ஸ்டார்......
    சூப்பர் சார்.. This is only reason still Rajini growing and growing....

  • @rambii4652
    @rambii4652 3 ปีที่แล้ว +92

    KB sir always proud to be his fan.. miss him a lot!! Tamil industry can't see a director like him..

  • @lakshmis417
    @lakshmis417 3 ปีที่แล้ว +37

    Sei na seiyyaren. This is his humbleness 😍

  • @lakshmiramesh8082
    @lakshmiramesh8082 2 ปีที่แล้ว +34

    This interview is my all-time fav interview! Thalaivar chumma theri. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @shifanisulaiman7775
    @shifanisulaiman7775 ปีที่แล้ว +27

    என்ன மாயக்காரனோ!!! எல்லார் மனதையும் மயக்கியஹமாயக்காரன் தான் என் அப்பா ( ரஜினி)

  • @sebastianarul340
    @sebastianarul340 9 หลายเดือนก่อน +12

    ஆறில் இருந்து ஆறுபது வரை படம் அருமை எப்பவும் பார்த்து ரசிக்கலாம்

  • @mohamedusain5036
    @mohamedusain5036 4 ปีที่แล้ว +595

    This is how we react when we meet our old teachers whom we admire...

    • @lathaganesh1516
      @lathaganesh1516 ปีที่แล้ว +2

      Seen this many times but everytime we see it seems to be new

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன

  • @rameshk6296
    @rameshk6296 2 ปีที่แล้ว +22

    இந்த பணிவு, தன்னடக்கம் அவரிடம் இருப்பதால்தான் அவர் இன்றைக்கும் யாரும் எட்டமுடியாத உயரத்தில் உள்ளார். 2கே பிள்ளைகள் எல்லாம் இந்த பண்புகளை கைக்கொண்டாலே சிறப்பான எதிர்காலம் பெறலாம்.

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 ปีที่แล้ว +438

    6:45 - 6:52 that moment when a Strict teacher praises you so much, even Rajini Sir couldn't control the pride 😂

    • @hariharanj3855
      @hariharanj3855 2 ปีที่แล้ว +5

      😂🔥

    • @theri3372
      @theri3372 2 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +1

      பெரிய பாறை மேல் யாரும் மோதிக் கொள்வதில்லை : சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன

  • @arunhii
    @arunhii 2 ปีที่แล้ว +37

    Rajini sir has been emotional but he was controlling his tears I felt from this video very nice human being

  • @mohan5678
    @mohan5678 2 ปีที่แล้ว +15

    Yeathana Thadava Pathalum Salikatha Indha Video❤❤❤
    Love You Thalaivaa❤..

  • @gopinathann6169
    @gopinathann6169 3 ปีที่แล้ว +111

    The entire show rajini sits like a student before a teacher. Hands tied, the bend in his back as a respect to his teacher. No one could bestow such respect to KB

    • @SpinkingKK
      @SpinkingKK 2 ปีที่แล้ว +3

      But he insulted KB by asking him the question, when he was going to finish the interview. Poor KB sir must have been expecting a loving and interesting question from Rajini.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 ปีที่แล้ว +39

    KB sir's says naane chota...what a humble person..he's legend self-made person... highly talented film maker...very forward thinking person.. we'll definitely missed you sir

  • @jayananthan732
    @jayananthan732 4 ปีที่แล้ว +93

    Wonderful interview with K. B. Sir. No one could become like K. B. Sir. He was a great director.

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 4 ปีที่แล้ว +112

    Thalaivar simplicity, honesty and smile is an inspiration to all. Love you Thalaiva

  • @L.-..
    @L.-.. ปีที่แล้ว +31

    This is the best interview ever.
    Guru being proud of his Shisiyan.
    Shisiyan being ever so humble and respectful to his Guru.
    This is not just entertaining to watch, it also has a lot to learn to become a good human.
    I badly wish this continued even longer.

  • @sundararajanm4817
    @sundararajanm4817 3 ปีที่แล้ว +156

    22:55 cute and Natural reaction by thalaivar..

  • @karthikumar8229
    @karthikumar8229 3 ปีที่แล้ว +119

    கே.பாலசந்தர் மட்டும் இல்லையென்றால் தமிழ் திரையுலகிற்கு சூப்பர் ஸ்டார் எனும் பொக்கிஷம் கிடைத்து இருக்காது

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +94

    சூப்பர் ஸ்டார் னா அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான் ❤️❤️❤️❤️❤️

    • @muthuvelmvel6085
      @muthuvelmvel6085 4 ปีที่แล้ว +1

      First super stear mkt

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว +1

      @@muthuvelmvel6085 Second Superstar Nadigar Thilagam Sivaji, Third Superstar Rajini

  • @mymyohmygod
    @mymyohmygod 4 ปีที่แล้ว +51

    PM lee kwan Yew - - unexpected best answer one could give spontaneously. Well said SIR !

  • @indrajitsengupta3238
    @indrajitsengupta3238 4 ปีที่แล้ว +59

    Best relationship i hav ever seen. Worthy treasure

  • @madathilshaji1
    @madathilshaji1 4 ปีที่แล้ว +251

    The simplicity of superstar is what makes him a superstar

    • @nagarajraj3985
      @nagarajraj3985 2 ปีที่แล้ว +2

      Yes,yes, yes

    • @sriramramamoorthy1589
      @sriramramamoorthy1589 ปีที่แล้ว +2

      ​@@nagarajraj3985plus the mindset to openly accept his mistakes of past and respect for his guru has ledvl him to this level.

  • @-jielchannel1446
    @-jielchannel1446 3 ปีที่แล้ว +74

    17:50 proud of tamil cinema❤

  • @azhagendhiransivalingam8173
    @azhagendhiransivalingam8173 ปีที่แล้ว +10

    2023 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் SUPER STAR 🌟🌟 ✨ ✨.....

  • @MuralisankarBpharm
    @MuralisankarBpharm 2 ปีที่แล้ว +311

    No one in the auditorium get bored for half an hour ❤️
    That's the RAJINI

  • @narsimhalu
    @narsimhalu 4 ปีที่แล้ว +66

    Hatts to Rajani garu , what a discipline and respect to guru🙏🙏🙏

  • @rickyneil1727
    @rickyneil1727 4 ปีที่แล้ว +93

    Evergreen interview.. wonderful relationship between KB sir and rajini sir..

  • @SRIRAMG95
    @SRIRAMG95 3 ปีที่แล้ว +238

    The 1st question by KB Sir was vera level! Those who watched Server Sundaram would understand the feelings!

  • @ramyarammy
    @ramyarammy 2 ปีที่แล้ว +43

    Rajini sir shivering front of his Teacher (K B ) sir ...Great legends, Wonderful Moments 🔥🔥

  • @saivenkat1351
    @saivenkat1351 4 หลายเดือนก่อน +8

    First time seeing rajini sir in tension while answering 😂😂 guru maryade.. indian culture sir super

  • @ethanhunt2399
    @ethanhunt2399 4 ปีที่แล้ว +233

    தலைவர் நல்ல மனசுக்கு கண்டிப்பா நல்லது மட்டுமே நடக்கும்🙏🤘

    • @guna1993
      @guna1993 4 ปีที่แล้ว +3

      யாருஙே சார் தலைவர்

    • @balajir3663
      @balajir3663 4 ปีที่แล้ว +4

      @@guna1993 👎👎👎👎

    • @kalaiialak775
      @kalaiialak775 3 ปีที่แล้ว +3

      @@guna1993 உங்க சாமான்...சீமான்

  • @johnbharathi3555
    @johnbharathi3555 3 ปีที่แล้ว +60

    A show that runs almost 30 minutes continuously. Only super start can make the celebrities and audiences awake. No one can do

  • @saranyac1115
    @saranyac1115 4 ปีที่แล้ว +29

    Legend super star rajinikanth thalaiva....

  • @dominicrajar6070
    @dominicrajar6070 4 ปีที่แล้ว +62

    One and only THALIVAR super star rajinikanth sir great mass..

  • @naveenrana358
    @naveenrana358 4 ปีที่แล้ว +189

    தலைவர் என்றும் ஒர் அதிசயமே ❤❤❤❤❤🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

    • @OruCinemaPremi
      @OruCinemaPremi 4 ปีที่แล้ว +11

      Adisyam arputham namma thalaivar 😍😍😍... He made a mallu like me to read tamil 😍😍

    • @sivasubramaniansivasubrama9007
      @sivasubramaniansivasubrama9007 4 ปีที่แล้ว +1

      @@OruCinemaPremi to

    • @jayamr6751
      @jayamr6751 2 ปีที่แล้ว

      @@sivasubramaniansivasubrama9007 , வால்

    • @jayamr6751
      @jayamr6751 2 ปีที่แล้ว

      @@OruCinemaPremi வாழ்த்துக்கள்

  • @Assasin293
    @Assasin293 2 ปีที่แล้ว +65

    Historic moment of film industry ⚡🔥🔥⚡

  • @tamilcontenttce4296
    @tamilcontenttce4296 2 ปีที่แล้ว +11

    😍😍😍😍😍😍😍Thalivar always rocking , what a genuine answers

  • @Michael-1712
    @Michael-1712 2 หลายเดือนก่อน +4

    15:25 ultimate 😅😅😂😂 very natural interview between Teacher with their student❤❤

  • @jeromedsouza234
    @jeromedsouza234 4 ปีที่แล้ว +166

    11:24 true one thalaivar na summa vaa

  • @poratv583
    @poratv583 2 ปีที่แล้ว +7

    நம் தலைவர் திரு சூப்பர் ஸ்டார் அவர்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு முக்கியமான நிகழ்வு இந்த வீடியோ மிகவும் அற்புதமான நிமிடங்கள்

  • @subbulakshmisudalaimuthu1230
    @subbulakshmisudalaimuthu1230 4 ปีที่แล้ว +152

    குரு கிட்டயே முகஸ்துதி பண்ணாத மனிதர். இவருக்கு யாரு அழுத்தம் தர முடியும்? யோசியுங்கள் ரசிகர்களே!

    • @sridhar4490
      @sridhar4490 3 ปีที่แล้ว +3

      Crt kamal madiri nanri kettavar illai Rajinikanth k.B desmiseku kooda varala

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 ปีที่แล้ว

      @@sridhar4490 KAMALAHASAN NADIGANAGVUM, MANIDHANAGAVUM, SUPERSTAR RAJINIKKU MIGA THOLAIVIL THAAN ULLAR

  • @kanthakumarkaliyaperumal
    @kanthakumarkaliyaperumal 2 ปีที่แล้ว +103

    கமல் ஹாசன் :
    நான் மட்டும் அங்க இருந்திருந்தா 30 நிமிஷம் interviewa 1 மணி நேரம் ஆக்கிருப்பன்.....🤣🤣🤣🤣

    • @hn6676
      @hn6676 2 ปีที่แล้ว +9

      Onnun purinthu irukkathu, thlaiyai pichikittu odanum

    • @poornimaganeshganesh805
      @poornimaganeshganesh805 ปีที่แล้ว +2

      😁👍🤣

    • @psych7776
      @psych7776 ปีที่แล้ว +4

      Ila bro 1 question ku 30 mins answer paniruparu ,so yosichu parunga 1 day agirukum

    • @BasheerHaja
      @BasheerHaja 3 หลายเดือนก่อน

      😂😂😂 ஒருத்தன் இருக்க மாட்டன்

  • @vivealiasviruman
    @vivealiasviruman 3 ปีที่แล้ว +9

    ரஜினி அவர்களின் அரசியல் கருத்துக்கு மாறுபட்டவன் நான்... அவரை தலைவர் என்று கொண்டாடமாட்டேன் ஆனால் பல சந்தர்ப்பங்களில் ரஜினி அவர்களின் உழைப்பு சுறுசுறுப்பு உண்மை தன்மையை கண்டு வியந்து இருக்கிறேன்... இந்த வலையொளியிலும் தன் குருவிடம் இருக்கும் பக்தியின் காரணமாக எவ்வளவு பவ்யமாக உட்கார்ந்து இருக்கிறார்
    நீங்கள் சொன்னால் தட்டாமல் செய்வேன் என்று கூறுகிறார்
    இது தான் மரியாதை
    இவரால் தான் இந்த வாழ்க்கை இந்த உயர்வு என்று என்றும் மறவாமல் இருப்பதால் தான் அவரால் இந்த உயர்வுக்கு வந்துள்ளார்...
    பல இடங்களில் தன்னையும் அறியாமல் குருவின் பாசத்தின் காரணமாக கண் கலங்குகிறார்... அருமையான மனிதர்...
    வணக்கம் ரஜினி ஐயா...
    என்ன சொல்ல தெரியவில்லை உங்கள் மேல் பெறு மதிப்பு வருகிறது
    பல மேன்மை குணங்கள் உடைய நீங்கள் பலருக்கு இலக்கணமாக திகழ்கிறீர்கள் ஆனாலும் அரசியல் அரங்கில் உங்களுக்கு எதிர் கருத்துடையவனே நான்...
    நீர் வாழ்க ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன்...

  • @Kumar23966
    @Kumar23966 2 ปีที่แล้ว +38

    A conversation between class teacher and his fav topper student😁❤️‍🔥

  • @billaranga7767
    @billaranga7767 4 ปีที่แล้ว +70

    என் தலைவனை அறிமுகப் படுத்திய பாலசந்தர் அவர்களுக்கு நன்றி

    • @santoshsp7150
      @santoshsp7150 4 ปีที่แล้ว +1

      நல்லா.கேலுங்க.

  • @rajangamsubramanian3574
    @rajangamsubramanian3574 4 ปีที่แล้ว +106

    Very nice program. Joyful discussions. Both are legends. Enjoyed.

  • @ArvindKUMAR-it5fh
    @ArvindKUMAR-it5fh 4 ปีที่แล้ว +153

    06:52 (after being appreciated by his GURU) indhe look by Thalaivar is vera level...

  • @shayamsunderkarnam8082
    @shayamsunderkarnam8082 ปีที่แล้ว +21

    2:22 can watch this 100 times, what a stylish way of saying yes

  • @451krishnaarivanandhan6
    @451krishnaarivanandhan6 3 ปีที่แล้ว +60

    Missing those Old good days 😍😍😭

  • @srinivasangodwin620
    @srinivasangodwin620 4 ปีที่แล้ว +18

    Ennaiyim marandhu Rasitha video. I feel better after watching this video.

  • @saikrish1144
    @saikrish1144 3 ปีที่แล้ว +46

    Rajini Without Tamil cinema Unimaginable He Made Tamil cinema popular in Global

  • @samjacksonsss
    @samjacksonsss 4 ปีที่แล้ว +80

    Last scene thug life thalaivar...

  • @shanmani5637
    @shanmani5637 3 ปีที่แล้ว +165

    பாலச்சந்தர் சார் வளர்த்து முத்துராமன் சார் மெருகேற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குழந்தை.

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 3 ปีที่แล้ว +17

    seeing it nth time. such a lovely true conversation.. Love you Thalaivaaaaaaaaaa

  • @abrahamillaya1031
    @abrahamillaya1031 8 หลายเดือนก่อน +5

    இந்த நிகழ்வில் ரஜினி அவர்களின் பணிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

  • @roshinis4501
    @roshinis4501 3 ปีที่แล้ว +10

    Vaagitaaru yaa
    National awardduuu
    💥💥💥💥

  • @priyamariappan1686
    @priyamariappan1686 3 ปีที่แล้ว +15

    ரஜினியின் வளர்ச்சியை பார்த்து பல நாள் புகைச்சல் பாலச்சந்தர் அவர்களுக்கு. ரஜினி கஷ்டத சொன்னா ஏம்பா சந்தோச படுவார்.. அன்பும் இருக்கிறது.

  • @tradervimal2664
    @tradervimal2664 3 ปีที่แล้ว +29

    Teacher and student bonding after so many years. Great respect and love between them.

  • @shalinipalani8720
    @shalinipalani8720 4 ปีที่แล้ว +80

    One of the great interview by KB sir and Rajini sir 😍😍😍😍😍

  • @pepakayalavsatyanarayanvee8424
    @pepakayalavsatyanarayanvee8424 ปีที่แล้ว +31

    Rajni is not only a name but also it is a brand in Indian Cinema.

  • @rajiprasad8287
    @rajiprasad8287 4 ปีที่แล้ว +105

    Balachandhar sir had lots of love towards rajini.

  • @ramapriyadharshini6912
    @ramapriyadharshini6912 2 ปีที่แล้ว +20

    இன்னைக்கு மட்டுமல்ல என்னைக்கும் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்

  • @udhayakumara4033
    @udhayakumara4033 2 ปีที่แล้ว +35

    In this conversation, the real superstar is KB sir. What a polite way he is approaching Rajni🙏🙏🙏😘

  • @valerianrituraj5886
    @valerianrituraj5886 3 ปีที่แล้ว +45

    The Superstar, still holds the The Throne. ❤️

  • @guruganesh5278
    @guruganesh5278 4 ปีที่แล้ว +108

    Thalaivar always mass

  • @vineethkumar5868
    @vineethkumar5868 2 ปีที่แล้ว +5

    Intha video paakumbothu avlo santhoshama irukku

  • @harihp692
    @harihp692 2 ปีที่แล้ว +6

    பொன்னியின் செல்வன்... பிடித்த புத்தகம்...🤩

  • @dhachanamoorthypmoorthy8716
    @dhachanamoorthypmoorthy8716 2 ปีที่แล้ว +4

    நூறு முறைக்கு மேல் பார்த்துட்டேன்...ஆனாலும் முதல் முறை பார்க்குற மாதிரி தோணுது

  • @srirams5374
    @srirams5374 4 ปีที่แล้ว +48

    Great questions. His questions proves how legend he is. Hatsoff sir

  • @Buvana0704
    @Buvana0704 2 ปีที่แล้ว +22

    Since he has kept a great degree of obedience with his guru, he is still in top of the world

  • @dileepan12b
    @dileepan12b 4 ปีที่แล้ว +101

    Wow .. THALAIVAR eppavumaeee Straight forward ....Vera level 🔥🔥🔥🔥

  • @சஞ்சீவ்ராஜ்-ந4ன
    @சஞ்சீவ்ராஜ்-ந4ன 4 ปีที่แล้ว +33

    ரஜினிகாந்த் அவர்கள் 100 ஓம் நமச்சிவாய வெற்றி

  • @PradeepPradeep-zk2fq
    @PradeepPradeep-zk2fq 4 ปีที่แล้ว +67

    THALAIVAAAA 🤩🤩😍😍♥️