மாமியார் Vs மருமகள் என்ன சொல்கிறது உங்கள் ஜாதகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @ragulraje7
    @ragulraje7 ปีที่แล้ว +18

    என் மாமியார் உலகத்திலையே அழகான பாம்பு.அனால் கடவுள் எப்படி கடைசி காலத்தில் வைத்திருக்கிரார் என பார்க்கிரேன் ..கடவுள் நம்பிக்கை 😊

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว +18

    என் மாமியார் என்னை மகள் போல் பார்த்தார்கள்.. 🙏 so miss you அம்மா 🙏 நன்றி 👍💐

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb ปีที่แล้ว +2

      இந்த பதிவு பொருந்தி இருந்ததா என்று கூறுங்கள்.

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 ปีที่แล้ว +1

    குருவை வணங்குகிறேன்
    Excellent Explanation
    நன்றி ஐயா

  • @manjulapugalenthi4213
    @manjulapugalenthi4213 ปีที่แล้ว

    Thanks

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว

    வணக்கம் குரு. பயனுள்ள பதிவு. நல்ல கண்டுபிடிப்பு.🖐

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் சார். மிக்க நன்றி சார்

  • @nagaraj9257
    @nagaraj9257 ปีที่แล้ว

    பயனுள்ள வீடியோ, ஐயா 🙏🙏🙏

  • @cvajothi2928
    @cvajothi2928 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம், நன்றி ஜி

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏🔥🙏
    அருமையான விளக்கம்
    நன்றி அய்யா வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @dhanalakshmiramanathan4630
    @dhanalakshmiramanathan4630 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார். சூப்பர்.

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว

    மிக அருமையான,தெளிவான விளக்கம்,…பதிவுக்கு மிக்க நன்றி சார்🙏🏻

  • @te5494
    @te5494 ปีที่แล้ว

    Thank you sir, pls tell Mamanar vs Marumagan too from Men's horoscope

  • @Babu-fw4rs
    @Babu-fw4rs 8 หลายเดือนก่อน

    Neenga epomey super sir

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว

    சின்ராஜ் ஐயா குரு பற்றி நீங்க போட்ட பதிவில் மீன லக்னம் ஐந்தில் குரு பலன் சிரமமாக இருக்கும் என சொன்னீங்க குரு பாதகாதிபதி சாரம் வாங்கி சாரம் வீடு கொடுத்த கிரகங்கள் கேது சாரம் வாங்கி இருந்தால் பலன் மாறுபடுமா குரு பற்றி சொல்லும் போது இதை பற்றி விழக்குங்க சார் அடுத்து குரு திசை வர போகுது சார் கொஞ்சம் உஷாராக இருக்க தான் சார் நன்றிங்க

  • @DhanasekarJayachandran
    @DhanasekarJayachandran ปีที่แล้ว

    ஐயா ஐடி துறைக்காண ஜாதக அமைப்பு தனி காணொளி போடுங்கள் ஐயா....

  • @sivavadivel1043
    @sivavadivel1043 ปีที่แล้ว +1

    ஒரு கிரகம் அஸ்தமனம் நீசம் சக்தி இழந்த நிலையில் ஜாதகருக்கு நன்மை செய்ய முடியாத நிலையில் கேடுதல் செய்ய மட்டும் எப்படி முடிகிறது சக்தி இழந்த நிலையில் தீயது மட்டும் எப்படி சக்தி கிடைக்கிறது

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, 👌👌🙏🙏😊😊

  • @selvaraghavan817
    @selvaraghavan817 ปีที่แล้ว

    தாய்வுக்குறி முழுசாக படிக்கவும் வணக்கம் சார் .நான் சின்ன வயசுல ரொம்ப நல்ல படிப்பேன் சார், ஸ்கூல் ல கிளாஸ் topper நான் தான் அவளோ அருமையாக படிப்பேன்.நான் 8th std படிக்கும்போது(வருடம் 2015) ஒரு பொண்ணு மேல லவ் வந்துச்சு.நான் தனுசு ராசி தனுசு லக்கினம் அப்போதான் என்னக்கு 7 1/2 சனி ஸ்டார்ட் ஆச்சு.அனா அப்போ இது என்னக்கு தெரியாது இப்போ தான் தெரியும்.நான் அந்த பொண்ணு கிட்ட பொய் பேசுனேன் அவளும் பேசினால்.அதுக்கு அப்பறம் நான் நடத்துகிற விதத்தை வச்சேய் நான் அவளை லவ் பன்றேன் னு கண்டு பிடிச்சிட்டாள்.அவளுக்கும் என்ன பிடிச்சிருந்தது.நானும் அவளும் காதலை சொலிக்கவில்லை ,அனால் இருவரும் விரும்புனோம்.10th படிக்கும்போது , அவளுக்கும் என்னைக்கும் சில சண்டைகள் வந்துச்சு.அதுக்கு அப்பறம் நானும் அவளும் ஒரு கொஞ்ச நாள் பேசவில்லை.என்னக்கு அது மிகுந்த மனா கஷ்டத்தை தந்தது.அப்போ 10th போர்டு எக்ஸாம் நடந்துச்சு.நான் முன்கூட்டியே நெறய படிச்சிருந்தேன் அதனால் சுலபமாக இருந்தது.அனால் முழு கவநம் படிப்பில் இல்லை.10th இல் 3rd ரேங்க் வாங்கி பாஸ் ஆனேன்.அந்த ஸ்கூல் இல் 10th வரைக்கும் தான் படிக்க முடியும் என்னால் செகோண்டரி ஸ்கூல் தான்.அதனால் நான் 11th மற்றும் ௧௨த் std வேற ஸ்கூலுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.அந்த ரெண்டு வருடங்கள் என்னால சுத்தமா படிக்க முடியவில்லை , அவளது ஞாபகங்களில் துடிந்தேன்.என்னால் படிக்க முடியவில்லை அவளையும் மறக்க முடியவில்லை ஒரு வழியாக 12th போர்டு பாஸ் பண்ணிட்டேன் 12th போர்டு எக்ஸாம் எப்புடி பாஸ் ஆனேன் னு இன்னைக்கு வரைக்கும் தெரியாது 2020 போர்டு எக்ஸாமில் பாஸ் ஆனேன் அதுக்கு அப்பறம் லோக்கடவுன் வந்தது அவளை கோசம் கோசம் அகா மறக்க துடங்கினேன் காலேஜ் சேர்ந்தேன் சேர்ந்த ஒரு கொச்சை நாளில் மீண்டும் வேற ஒரு பொண்ணு மீது காதல் வய பட்டான் ஏனென்றால் பாதிக்கப்பட்ட 5 ஆம் அதிபதி தசை ஆரம்பிச்சுருச்சு நானே காதல் ஆஹ் விட முயற்சித்தாலும் அது எண்ணெயை விட மடைக்குது 😂😂😂.. காதலை சொல்ல தைரியம் இல்லை ஏனென்றால் முறுபடி பழைய காதல் மாறி ஆகிவிடுமோ எங்கோரா பயம் மனதில் உள்ளது . இந்த உயர் கல்வி (காலேஜ்) இல் நான் ஒருதலையாக இப்போது ஒருதலையாக காதலித்து வாரும் பொண்ணு information டெக்னாலஜி படிக்கிறாள் அவ கண்ணாடி போற்றுப்பல் அவளுக்கு ஒரு தங்கச்சியும் இருக்கு .அந்த பொண்ணு மீனா ராசி காதல் காய் குட்டுவருமா ?
    date of birth:- 23 july 2002
    place of birth:- chennai
    time of birth:- 04:30 pm

  • @periyanethershan738
    @periyanethershan738 ปีที่แล้ว

    அருமைங்க

  • @jayashreep6810
    @jayashreep6810 ปีที่แล้ว

    Sir,English Videos Please.

  • @boopathiboopathi2918
    @boopathiboopathi2918 ปีที่แล้ว

    sir konjam pathu sollunga

  • @lkmmj
    @lkmmj ปีที่แล้ว

    Anna please tell about me and my mother in law... Dob 05/11/1987 at 10.15 pm at rajapalaiyam... In my horoscope vakra guru n rahu in 10 th place... If far away no problem but if we meet then it starts firing... Please throw your views... Why so?

  • @prabuprabu3138
    @prabuprabu3138 ปีที่แล้ว

    Kadaga laknam 10il raagu 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepikau5072
    @deepikau5072 ปีที่แล้ว

    I doubt, 10Th house lord Saturn in retrograde in 10th house kumbam, Dasha lord mercury in kadakam also retrograde then ??

  • @parimalaranganathan8659
    @parimalaranganathan8659 ปีที่แล้ว

    ஐயா நமஸ்காரம்

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் கனகராஜ் பழநி 🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கினம் நடக்கின்றது சுக்கிரன் திசை. 2ல் வக்கிர சுக்கிரன் ( மகரம் வீடு). 11ல் சனி ராகு ( துலாம் வீடு) உள்ளது. சுக்கிரன் & சனி பரிவர்த்தனை உள்ளது. மேலும் வக்கிர குருவும் பரிவர்த்தனை புதன் உள்ளது என் குழந்தை படிப்பு இருக்கும்.?. 01-01-2014; 6.10 காலை சென்னை.

  • @boopathiboopathi2918
    @boopathiboopathi2918 ปีที่แล้ว

    sri na love pantra poonuku viruchagam lagnam simam rasi 7il suriyan sevvai budhan iruku …… Enact rishabam lagnam dhanush rasi 7 il guru iruku sir uyir ku problem varuma sir

    • @boopathiboopathi2918
      @boopathiboopathi2918 ปีที่แล้ว

      sir unga number jathagam kuda sent pantra pathu solunga sir pls

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்✍👍

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @sathishsathishr2512
    @sathishsathishr2512 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் சிம்ம லக்கணம் ஐயா இவருக்கு இப்போது சனி திசை சனி புத்தி நடக்கிறது ஐயா இவருடைய ஜாதகத்தில் 8இல் சனி செவ்வாய் கேது இருக்கிறது இதில் திருமணம் பற்றி ஒரு பதிவு வேண்டும் இதில் ஒருவர் இரண்டு திருமணம் ஆகும் என்கிறார்கள் , ஒருசிலர் திருமணம் பிரச்சினையா இருக்கும் என்கிறார்கள் ஐயா

  • @sandhyasudhisha
    @sandhyasudhisha ปีที่แล้ว

    Sir enakum enoda mother in law ku problem inum eruku enaku marriage agara apo sukara dasa and lagan athula erundhu 10th place magaram athula Sani eruku reason sir

  • @karthikamanokaran3142
    @karthikamanokaran3142 ปีที่แล้ว

    Ungalai epadi thodarbhu kolvathu ?

  • @vigneshvlogz
    @vigneshvlogz ปีที่แล้ว

    ஜயா எனது ஜாதகம் பார்த்து எனக்கு சுக்ர திசை எப்படி இருக்கும் 01.01.2002
    6.35.devakottai

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 ปีที่แล้ว

    sir, one doubt , this is a common question.
    1. how to know and predict if a person will have brother in law or sister in law?
    2. some people have many friends , while some people don't have many friends and some people have no friends at all. what is the astrological reason behind this sir?

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว

      Its personal characteristics of zodiac and chart, there are many reasons associated with it.

  • @rathnaj4510
    @rathnaj4510 ปีที่แล้ว

    வணக்கம் ஸார் , என் மகன் பிறந்த நாள் 30.3.2009 மதியம் 2.34 மணி,திருச்சி மாவட்டம், பதினொன்றாம் வகுப்பில் என்ன குரூப் எடுக்கலாம் மேற்படிப்பு என்ன படிக்கலாம் எப்படி அமையும் என்று தயவு செய்து கூறுங்கள்,,, மகன் பெயர் செ. சஞ்சய் குமரன்

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் என் பெயர் தியாகராஜன் 7 12 1988 4 20 am கல்பாக்கம் எனக்கு லாட்டரி யாகம் உண்டா சுக்ரன் buththi நடக்குது அய்யா

  • @vdvinu
    @vdvinu ปีที่แล้ว

    Sir im Vinu here… I’m 31 years old and not yet married … wts the reason Sir … my sukran is in neecham… and as per your words I think I don’t have neecha bangam… then will I get married or not..?? Even my career is not good… plz tell me sir … 31.08.1992
    12.24 pm, Karaikal born

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 ปีที่แล้ว

    appointment ketta workload innu solluriah

  • @elfgaming8423
    @elfgaming8423 ปีที่แล้ว

    Iyaa enaku oru uthavi seyuingal... Nan oru penai love panran.. Avuinga v2ula samathikala.... Vera payan ku marg pani vaika pakurainga..... Naingal onru sera vaipu eruka... Thayavau senjii konjam soluingal aya....
    Girl---
    Dob 19.5.1995
    Time 8.05 am
    Boy
    Bob 13.2.1997
    Time 6.6 am
    Aya uinga namabii than ya kekuran... Konjam pathu soluingal aya

    • @elfgaming8423
      @elfgaming8423 ปีที่แล้ว

      Aya uingala nambi vainthu erukan aya.... Konjam uthavi panuingaa aya

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb ปีที่แล้ว

      @@elfgaming8423 boy. 1997
      Girl. 1995. இது காதலா.

    • @elfgaming8423
      @elfgaming8423 ปีที่แล้ว

      @@Venugopal-tk7hb ... Oruthar oruthar.. Under stand paniikurathu than love.. Ok age eila...... Einga v2ulaye onum sola... Uingaluku ena.... ....apa boy 1995
      Girl 2000 pana ok ah

    • @elfgaming8423
      @elfgaming8423 ปีที่แล้ว

      @@Venugopal-tk7hb yaravathu love panrapa.. Uinga age ena nu ketu lovve panuvingala....

  • @akila1105
    @akila1105 ปีที่แล้ว

    என் மகன் படிப்பில் ஆர்வம் குறைவாக கொண்டுள்ளார். மிகவும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தும் அவர் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. 11-May-2008, 1.46PM, Chennai, இவரது படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. தயவு செய்து உங்கள் ஆலோசனை கூறுங்கள். எப்பொழுது என் மகன் மாறுவார்?

  • @krishnakumars6092
    @krishnakumars6092 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் லகனதிபதி தனுசு ல் குரு 9 ம் இடத்தில் சிம்மத்தில் வக்ரம் ஆனால் என்ன பலன் தரும்

  • @franklinjohn-iy9sl
    @franklinjohn-iy9sl ปีที่แล้ว +1

    how about maamiar marumakan?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb ปีที่แล้ว

      Logic இடிக்குதே. மாமனார் மருமகன் தானே நல்லாயிருக்கும். இருவரும் ஒன்றாக கடை**க்கு போகும் அளவிலும் ஒற்றுமை இருக்கும்.

    • @franklinjohn-iy9sl
      @franklinjohn-iy9sl ปีที่แล้ว

      @@Venugopal-tk7hb well

  • @jyothiganesh9798
    @jyothiganesh9798 ปีที่แล้ว +1

    Once we were like vaanathai pola family but now the family is literally torn into pieces. Though my 10 th house lord is weak, I went through all humiliation to stay together but in vain. Husband is very supportive and unfortunately I'm blamed for any tiff between mom and son by in laws. They were treating me like their own daughter and after 5 years of success, everything changed upside down. Is this something predictable from horoscope as how long the bond will.sustain ?
    Dob: 27 /8 / 84 . 4.36 pm place trichy

    • @hariharaa70
      @hariharaa70 ปีที่แล้ว

      sani 10th house not good...your husband horoscope detail?

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @gooddays1989
    @gooddays1989 ปีที่แล้ว +1

    Sir, now a days daughter in laws dont want mother or father -in laws.. they are selecting such grooms and torturing them .... i am a Female saying this... Now a days all changed... only Mother in laws have to check and then select daughter in laws ..

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว

    எத்தனை விதமாக பொருத்தம் பார்க்க வேண்டி இருக்கு.

  • @Dhrxzz._
    @Dhrxzz._ ปีที่แล้ว

    👌👌👌👌

  • @gamewinners9484
    @gamewinners9484 ปีที่แล้ว

    ஐயா என் சகோதரன் ஜாதகம் வாழ்க்கையில் திருமணம் ஆகவில்லை வேலை கிடைக்க வில்லை வேலைக்கு போவதில்லை அறிவு கேட்ட முட்டாள் போல் செயல்படுக்கிறான் பெண்கள் விஷயம் மோசம் சரக்கு மற்றும் போதை பழக்கம் மோசமகா போகுது இப்போ சுக்கிரன் திசை சூர்யா புத்தி சுக்கிரன் உச்சம் லக்கினாதிபதி சுக்கிரன் date of birth 06/02/1993 time 1:55 pm (எனக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது இப்படி யே இருப்பானா )

    • @gamewinners9484
      @gamewinners9484 ปีที่แล้ว

      என் சித்தி மற்றும் சித்தப்பா taily அழுறாங்க 😭

  • @jayanthipriya943
    @jayanthipriya943 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 2.6.80 Tpt 12.15 pm தனுசு ராசி உத்திராடம் 1.பாதம் சிம்ம லக்ன வாழ்க்கையே போராட்டம் கணவர் அம்மா சொல்வது தான் வேதவாக்கு குழந்தைகளும் அப்படியேயுள்ளாகள் கணவருடைய அரவணைப்பு வேண்டும் வாய்ப்புள்ளதா இதற்கு தீர்வு சொல்லுங்க குருஜி

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว +1

      மேடம் தங்களுக்கு காலதாமத திருமணமா...
      திருமணம் எப்போது நடந்தது... DDMMYYY பதிவிடுங்கள்.

    • @jayanthipriya943
      @jayanthipriya943 ปีที่แล้ว

      @@UniiversalWiisdom 18.2.2002 எனக்கு 21 வயது கணவர்ருக்கு 28

    • @jayanthipriya943
      @jayanthipriya943 ปีที่แล้ว

      2.ஆன் குழந்தை முதல் குழந்தைக்கு 19 வயது 2.வது குழந்தைக்கு 14 வயது இரண்டாவது பிள்ளை8 மாதமாக அம்மா வேண்டாம் பார்ப்பது பேசுவது சாப்பிடுவது இல்லை கணவர் மாமியாருடன் பேசுகிறான்

    • @jayanthipriya943
      @jayanthipriya943 ปีที่แล้ว

      @@UniiversalWiisdom no 18.2.2002

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว

    அடுத்து சுக்கிர திசை 10 க்கு 6 🤣🤣🤣🤣🤣🤣

  • @saradhas2476
    @saradhas2476 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @sugumari5201
    @sugumari5201 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 หลายเดือนก่อน

    🙏🙏