கல் குகையில் குள்ளர்கள் | Pothamalai Lilliput Home secret Revealed | Edison vlogs Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 364

  • @pushparani206
    @pushparani206 2 ปีที่แล้ว +85

    மலைபிரதேசங்களை பார்க்க முடியாதவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்,நன்றி சகோதரா

    • @Uzhavan_Gaming
      @Uzhavan_Gaming 2 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க bro.......

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +64

    குல்லர்கல் வீடுகள் அல்ல அக்காலத்தில் 100 வயதை கடந்தும் வாழ்வார்கள் அவர்கல் உணவு நீர் அருந்துவது நின்று விடும் அவ்வாறு நின்று பல மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்ததால் மலைமீது உள்ள இந்த குகைபோண்ற அமைப்பில் கொண்டு போய் வைத்து விடுவார்கள் உடன் தேன் மற்றும் நெய் அருகில் வைப்பார்கள் உணவாக அது சமாதி அடைந்து விடும் இறந்த பிறகு கீழ் உல்ல கிராமங்களுக்கு நாற்றம் வராது மலை காற்று மேல்நோக்கியே செல்லும்

    • @m.santhoshm.santhosh9961
      @m.santhoshm.santhosh9961 2 ปีที่แล้ว

      Bnj

    • @jeyavathyfrancis4827
      @jeyavathyfrancis4827 2 ปีที่แล้ว

      Your statement could be right.

    • @rajeshrajesh-ye9bi
      @rajeshrajesh-ye9bi 2 ปีที่แล้ว +2

      உண்மையில் இது சமாதிதான்

    • @love-yt5sl
      @love-yt5sl ปีที่แล้ว

      உண்மை

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 ปีที่แล้ว

      ல்- போட்டிருக்கிற இடத்தில் எல்லாம் ள்- போடு பெருசு

  • @sthalasayananselvaraj999
    @sthalasayananselvaraj999 2 ปีที่แล้ว +3

    நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 2 ปีที่แล้ว +1

    Bro Super.அருமையான தரமான பதிவு.உண்மையிலே உங்கள் சிரமம் மற்றும் சில மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.சிரமத்துடன் வெளியிட்டமைக்கு நன்றி.!

  • @Shivshiva1985
    @Shivshiva1985 2 ปีที่แล้ว +2

    நல்ல... பயனுள்ள... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... அருமை

  • @gunanagaraj3683
    @gunanagaraj3683 2 ปีที่แล้ว +31

    வணக்கம் சகோதரா.
    இந்த இடம் ஒருகாலத்தில் பாடசாலையாக இருந்து இருக்கும் என் எண்ணம்..
    பழமை மாறாத கிராமத்தில் சென்று பாருங்கள் நுழைவாயில் குறுகிய அளவில் இருக்கும் மற்றும் உயரம் குறைவாக இருக்கும்.
    1) நீங்கள் சுமார் 5.5 அடி உயரம் இருப்பேர்கள் உங்களால் தாரளமாக கால்களை நீட்டி படுக்கும் அளவுக்கு குள்ள மனிதர்களுக்கு இடம் தேவையில்லை.
    2) நுழைவாயில் சிறியதாக இருக்க காரணம் கொடிய விலங்குகள் இரவில் தான் வரும் என்று உங்களுக்கு தெரியும் அதனால் தான் இருக்கும்.
    3) பழங்காலத்தில் பாடசாலைகள் மலைக்கு மேலே தான் இருந்தது.
    4) சமணர்கள் நடத்திய பாடசாலைகள் சல நான் பார்த்து இருக்கிறேன் தனியாக இருக்கும் குன்றின் மீது இருக்கிறது. அடர்ந்த காடுகள் நிறைந்த மலையில் இல்லை.
    எனவே இது குள்ளர்கள் வாழ்விடம் இல்லை பாடகசாலை என்று கூறுகின்றேன்.
    இது என் தனிப்பட்ட கருத்து.
    நன்றி

  • @bhuvanaeliz2286
    @bhuvanaeliz2286 2 ปีที่แล้ว +5

    Super bro ஆணா ஒரு குள்ளரக்கூட பாக்கமுடியலேயே ஆர்வமாயிறருந்தேன்.bro

    • @vignesh2748
      @vignesh2748 2 ปีที่แล้ว

      Ipo la anga illa!! Ipo laa anga well educated people and students irukaanga!! Including my friend , because adivaaram la R.Pudupalayam Govt.Hr.sec school 💯💯💯💯

    • @bhuvanaeliz2286
      @bhuvanaeliz2286 2 ปีที่แล้ว

      Ok broஅப்படி நீங்க பார்தா தெரியப்படுத்துங்க உங்க தேடல் தொடரட்டும்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 ปีที่แล้ว +9

    அரபு தேசத்தில் இன்றும் இதே பாணியில் ஆனால் பூமிக்குள் கல்லறையாக இருக்கும், இது வெளிப்புற குகை கல்லறை! குள்ளர்கள் கூட இதில் வாழ சாத்தியமில்லை, எனினும் உங்களின் அபார உழைப்பை பாராட்டுகிறேன்,வளர வாழ்த்துக்கள்!.

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் நன்றிகள்.

  • @sugumarans.k.130
    @sugumarans.k.130 2 ปีที่แล้ว +17

    Mr.Edison....you are a hero...you are blessed.Always start your work with prayer.

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 2 ปีที่แล้ว +4

    நீ கண்டிப்பாக பேர் கிரில்ஸ் வாரிசு தான் தம்பி எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் அதேமாதிரி உயிரை பணையம் வைத்து குகைக்குள் போயிட்டு வந்துட்டப் பா கடவுளுக்கு நன்றி இன்னும் மேல மேல வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @r.karunanidhimazhavarayar5457
    @r.karunanidhimazhavarayar5457 2 ปีที่แล้ว +8

    தம்பி...அது கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம்.

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ปีที่แล้ว +36

    பாறையில் தங்க படிமம் என்று சொல்லாதீர்கள்.
    அதற்குப் பெயர்
    Weathered mica.
    (Golden colour)
    பார்ப்பதற்கு தங்க நிறத்தில் பாறைகளில் படிந்திருக்கும். உண்மையில் அது தங்கம் அல்ல.Iron box
    போன்றவற்றில் வெப்பத்தை கடத்த பயன்படுத்தப்படும் பொருள்.

  • @kalyan1778
    @kalyan1778 2 ปีที่แล้ว

    Intha kaalathu pillaigal udavaakaraigal endra kootrai poipithirukireergal. Nandri thambi

  • @kumarsand8443
    @kumarsand8443 2 ปีที่แล้ว +16

    Ummayave hats off bro intha idathuku la nanga poga vaipu irukumanu theriyala but unga kooda vantha mathiri feel kedaichathu 👌🤝 super 👌 bro

  • @suntharramasamy6459
    @suntharramasamy6459 2 ปีที่แล้ว +3

    1 million subscribers congratulations thambi
    Valthukal vaalga valamudan

  • @rsukumar6060
    @rsukumar6060 2 ปีที่แล้ว +4

    முயற்சி க்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @chendurseafoods
    @chendurseafoods 2 ปีที่แล้ว +57

    It's not Lilliput home
    It's megalithic burials
    I'm an archaeologist .
    It's called different types of burials like dolmins manhanir it's absolutely a megalithic burials around 3000 bc

    • @beast-bz2fi
      @beast-bz2fi 2 ปีที่แล้ว +4

      இறந்தவர்களின் முடி,நகங்கள், எலும்புகள் ஏதேனும் கிடைத்ததா. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஏதேனும் கிடைத்ததா. தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்கிறேன்.

    • @Arun-zh8ze
      @Arun-zh8ze 2 ปีที่แล้ว +3

      Tamil please!!!

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 2 ปีที่แล้ว +1

      how can you proof it cannot be a burial place on the hill
      you should contact. some. world renown archeologist . no human remains as well

    • @sundarj8174
      @sundarj8174 2 ปีที่แล้ว +2

      More convincing, but megalithic burials are usually in the form of urns. These look different.

    • @yuvanmani1000
      @yuvanmani1000 2 ปีที่แล้ว +2

      Yes...Subscribers base ah increase pandrathuku fraud thanam pandran bro...

  • @naturebynature1724
    @naturebynature1724 2 ปีที่แล้ว +11

    குள்ளர்களின் இடுகாடு எப்படியும் அங்குதான் இருந்தாக வேண்டும்..தேடினால் அவர்களின் எலும்பு கூடுகள் கிடைக்கும்..

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 ปีที่แล้ว

    இந்த அரிய காட்சி காட்யதற்கு நன்றி சகோ.

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 2 ปีที่แล้ว +26

    It is so happy to see Edison back with energy.

  • @ragum5671
    @ragum5671 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ பண்றதுக்கு நீங்க எவ்வளவு கஷ்ட்ட பட்டு இருப்பிங்க ஜி ..super.ji

  • @adharshkumar896
    @adharshkumar896 2 ปีที่แล้ว +1

    Bro really appreciate veralevel 💯👆indha mathiri oru payanam pantrathuku thani thunichal venum super bro keep it up traveling vlogs pantravangaluku matthiyilla neenga thanithuvama irukinga vallthukkal sago 💯👆👌👌

  • @shanthi1851
    @shanthi1851 ปีที่แล้ว

    தம்பி அருமையான பதிவு மேலும் மேலும் வளர பாராட்டுகள் வாழ்கவளமுடன் 👌👌👏👏🌹

  • @spinKSlucky
    @spinKSlucky 2 ปีที่แล้ว

    முயற்சி செய்து பார்க்கலாம் அருமை நண்பரே

  • @periyasamyperiyasamy146
    @periyasamyperiyasamy146 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி உன்னுடைய முயற்சி வெற்றியாகும் போதமலை கீழூர் கெடமலை மேலூர் 3 இருக்கு

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 2 ปีที่แล้ว +2

    Vid supera eruku bro valthukal

  • @Kukliakhra
    @Kukliakhra 2 ปีที่แล้ว +1

    Thanks bro. Frome (West Bengol)kolkata. Purulia..
    👌👌👌

  • @rajeshramya2577
    @rajeshramya2577 2 ปีที่แล้ว

    உங்கள் தேடல் super pa...

  • @sayedalibasha660
    @sayedalibasha660 2 ปีที่แล้ว

    Very Very supar information brother please care full brother thanks for you

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 2 ปีที่แล้ว +4

    Useful message... Happy Journey... May God bless you Edison.....

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 ปีที่แล้ว

    நன்றி நண்பரே நல்லாட்சி அரசாங்கம் பண்ற மாதிரி இருக்கின்ற ராஜா

  • @SivaSiva-vz3zo
    @SivaSiva-vz3zo 2 ปีที่แล้ว +47

    Bro அது குள்ளர்கள் வாழ்ந்த இடம் இல்லை இது பண்டைய கால சமாதிகள்

    • @yahitsme27
      @yahitsme27 2 ปีที่แล้ว

      samathikal ean paaraigalmeethu kattavendum

    • @elayarajajensen9446
      @elayarajajensen9446 2 ปีที่แล้ว

      இருக்கலாம்

    • @mytubenopspam9613
      @mytubenopspam9613 2 ปีที่แล้ว

      Looks like it, as there are no other rooms.

  • @cvcheeryveareyan312
    @cvcheeryveareyan312 2 ปีที่แล้ว +2

    Pro unga content ellam puthusa iruku super 💐

  • @TV-kk8ty
    @TV-kk8ty 2 ปีที่แล้ว +22

    இது வீடு இல்லை, இது கல்லறை என்பது தான் உண்மை

  • @travelfood1857
    @travelfood1857 2 ปีที่แล้ว

    Subscribed… keep up the good work🎉

  • @தமிழ்விசுத்தி
    @தமிழ்விசுத்தி 2 ปีที่แล้ว +9

    உண்மையாகவே குள்ளர்கள் இருக்கிறார்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அவர்களை காணலாம் இரவு அவர்கள் மலையை சார்ந்த நகருக்குள் வந்து ஒரு முறை மருதமலை அடிவாரத்தில் எனது வீட்டின் காம்பவுண்ட் கையைத் தொடாமல் தாண்டி வந்தார்கள் சுமார் 12 மணி அளவில் இரவு இது என் கண்கூடாக பார்த்தது இவர்கள் பல அற்புதங்களை

    • @punithaparameswari7456
      @punithaparameswari7456 2 ปีที่แล้ว

      Bro realy

    • @abilash8098
      @abilash8098 2 ปีที่แล้ว

      @@punithaparameswari7456 olu bro apdi iruntha athu spread ahirkum sure ah videos la ineram nammaku vantrum.

    • @somanathand1408
      @somanathand1408 2 ปีที่แล้ว

      அத பத்தி ஆதாரம் எதுவும் இருக்கா

    • @tamilponnukeralapaiyan2415
      @tamilponnukeralapaiyan2415 2 ปีที่แล้ว

      உண்மையா அண்ணா?

  • @nalusamy1404
    @nalusamy1404 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @raneem1107
    @raneem1107 2 ปีที่แล้ว +5

    Bless u
    Malaysia
    Bless the channel
    Let it grow

  • @srinisrinidharanigayathri6866
    @srinisrinidharanigayathri6866 2 ปีที่แล้ว +4

    போதமலை பற்றி அதிகமாக வீடியோ போடுங்கள்

    • @saravanansaravanan5466
      @saravanansaravanan5466 2 ปีที่แล้ว

      G.saravanan. TNEB. Pothamalaikku salai vasathi seithu kodutthu Angulla makkalai kaappatraum avargalin vaalvaatharathai membaduthaum central and state Govt nadavadikkai mergollavendum ena kettukolgiren pothaalai mattrum kullargal patriya vibarathai ulagirku theri vitta nanbarukku nandraga l

    • @furnituresyuvadharashini.7388
      @furnituresyuvadharashini.7388 2 ปีที่แล้ว

      Nh cd

  • @gokulsanjaysriram1418
    @gokulsanjaysriram1418 2 ปีที่แล้ว

    1 month munadi unga channel gold mines video patha ! Unga nalla ena ku oru visiyam aganuu !

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    ஆதி கற்கால மனிதர்கள் வாழ்ந்த வீடு! கடுமையாக உழைத்து இயற்கை உணவை உண்டு வாழ்ந்து வந்ததால ஆதி தமிழனுக்கு ் உடல் பருமன் இல்லாமல் தான் இருக்கு ம்!் ஆதி கல் வீட்டின் நுழைவாயில் சிறிதாக உள்ளது! இந்த வீடியோவை பார்க்கும் பொழுது மிகவும் ஆனந்தமாக! பரவசமாக! உள்ளது குருவே துணை !எல்லோருக்கும் இறைவன் ஒருவரே!

  • @naachiscooking8233
    @naachiscooking8233 2 ปีที่แล้ว

    அருமை நன்பா

  • @brightsingh3153
    @brightsingh3153 ปีที่แล้ว

    நான் குள்ளன் எங்களுக்கு காடு தான் வீடு இந்த ஏரியாவுக்கு வந்து போவோம் மாதத்திற்கு இரு முறை இந்த இடத்தில் வசதி குறைவால் வேறு இடத்திற்கு சென்றோம் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் அடிக்கடி பார்த்த செல்வோம், புதையல் இருக்கிறது எங்கள் முன்னோர்கள் சொல்வார்கள்

  • @joshuajoshi6512
    @joshuajoshi6512 2 ปีที่แล้ว +5

    Anna nega 1 million subscribers reach pannanum congratulations

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 ปีที่แล้ว

    Arumai nanbare thank you

  • @GopiGopi-um1cr
    @GopiGopi-um1cr 2 ปีที่แล้ว +1

    supper nanba

  • @kavivenbakaviamuthan
    @kavivenbakaviamuthan 2 ปีที่แล้ว +3

    Music sema anna...
    Super anna......

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว +2

    புது முயற்சி பாராட்டுக்குரியது
    எந்த ஊர் எந்த மாவட்டம்
    அந்த விலாசத்தை விவரமாக தெரிவித்திருக்க வேண்டும்

    • @t.tamilan.t5257
      @t.tamilan.t5257 2 ปีที่แล้ว +1

      Namakkal District. Near Rasipuram

  • @brittojohn1844
    @brittojohn1844 2 ปีที่แล้ว +4

    Dangerous task but I have noticed in your last video audio is lost in between

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li 2 ปีที่แล้ว +1

    Super ,But take care of u r safety also

  • @செல்வாசெல்வா-ற8ள
    @செல்வாசெல்வா-ற8ள 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் நண்பா இடம் எந்த மாவட்டம் எங்கே இருக்கிறது நண்பா சொல்லுகா

  • @vanithasenthil8684
    @vanithasenthil8684 2 ปีที่แล้ว +1

    Arumai kanna prammadam super ur hardwork semma semma semma semma cute da kanna god bless you da kanna

  • @l.prabuyoutube1382
    @l.prabuyoutube1382 2 ปีที่แล้ว +3

    ஏழை மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்

  • @praywithpaul2462
    @praywithpaul2462 ปีที่แล้ว

    God bless your initiative

  • @lojiniveryugly5817
    @lojiniveryugly5817 ปีที่แล้ว

    Malai uchchiyil vasitha kullar kiramam endru heading podamal en malai uchchiyil vasikkum kullar kiramam endru heading potinga? Nanum kullargalai parka romba asaiyai parthen. Lojini from sri lanka

  • @malathisuriya5740
    @malathisuriya5740 2 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் வாழ்கவளமுடன்

  • @zealfaron8596
    @zealfaron8596 2 ปีที่แล้ว +3

    The background music was fantastic

  • @Coins589
    @Coins589 ปีที่แล้ว

    Super pa good

  • @padmanabannatarajan433
    @padmanabannatarajan433 2 ปีที่แล้ว +4

    குள்ளர்கள் எப்படி இத்தனை பெரிய பாறைகளை தூக்கினார்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +3

    Immediately Tamilnadu Government should put Road to this place help this poor people please do it now

  • @asinabasha9189
    @asinabasha9189 2 ปีที่แล้ว

    பேக் ரவுண்ட் மியூசிக் சூப்பர்

  • @gtechcpt5658
    @gtechcpt5658 2 ปีที่แล้ว

    Super brother thank you for your information

  • @vijayselvam2160
    @vijayselvam2160 2 ปีที่แล้ว

    Superb video Nanba👏👏👏🤗👌

  • @muthupraba7098
    @muthupraba7098 2 ปีที่แล้ว

    Background music nalla irukku..

  • @Dewati_P
    @Dewati_P 2 ปีที่แล้ว +30

    குள்ளர்கள் வீடு அல்ல..அது கல்லறை...!!!

    • @HarshiniPandiarajan
      @HarshiniPandiarajan 9 หลายเดือนก่อน

      Kallarai ya?????? Epadi solluriga

    • @Dewati_P
      @Dewati_P 9 หลายเดือนก่อน +1

      ​@@HarshiniPandiarajanமுதுமக்கள் தாழி போலவே.. இது இறந்தவர்களை உள்ளே வைத்து கூடவே அவர்களுக்கு பிடித்தமான பொருட்களையும் வைத்து விடுவார்கள்..!!!!

  • @jothijothi4609
    @jothijothi4609 ปีที่แล้ว

    God bless you brother

  • @Mrsimiyon
    @Mrsimiyon 2 ปีที่แล้ว

    Nanbaa hair transplant surgery pathi oru theelivaana video poodunga bro

  • @praywithpaul2462
    @praywithpaul2462 ปีที่แล้ว

    Super innovative project

  • @theans786
    @theans786 2 ปีที่แล้ว +5

    Appreciate your efforts

  • @Suriyarc70
    @Suriyarc70 3 หลายเดือนก่อน

    Veyilkku katti vacchirukkanga bro

  • @RMREMO444
    @RMREMO444 2 ปีที่แล้ว +1

    Super anna keep rocking anna

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +3

    Edison brother God bless you try to give more information again and again its good

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +4

    Very happy to see them all

  • @blackyyoutube6372
    @blackyyoutube6372 2 ปีที่แล้ว

    Vera leval pro ninga ☝️🙋

  • @malaisamy3869
    @malaisamy3869 ปีที่แล้ว +1

    Enga appa kullara puduchuttu vanthanga adutha nall kondupoi vittu vanthitanga

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +1

    Respected video sir, excellent video sir. Very excellent. Which District and taluk and nearest Bus route please.

    • @chipoogamer29
      @chipoogamer29 2 ปีที่แล้ว

      Salem district,,this hill is near to rasipuram

  • @kianfone9161
    @kianfone9161 2 ปีที่แล้ว

    Super seper edisan

  • @மேகலாஆர்ட்ஸ்
    @மேகலாஆர்ட்ஸ் 2 ปีที่แล้ว

    ஹாய்!செல்லம்!🙏

  • @tamizhandhinesh8999
    @tamizhandhinesh8999 2 ปีที่แล้ว +1

    Keep it bro

  • @gchandrasekar21
    @gchandrasekar21 2 ปีที่แล้ว

    அருமை

  • @praywithpaul2462
    @praywithpaul2462 ปีที่แล้ว +2

    God bless you and your team

  • @rajasanmugaraja2100
    @rajasanmugaraja2100 2 ปีที่แล้ว +1

    ஓலைப்பட்டி பாய்ஸ்❤

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb 2 ปีที่แล้ว

    ஹாய் தம்பி.இது சுடுகாடு இல்லை.குள்ளர்கள் வாழ்ந்த வீடும் இல்லை.ஜவ்வாது மலை போய் பாருங்க.இல்லேன்னா பிரவீண் மோகன் அவர் ஒரு ஆராய்ச்சியாளர் அவரோட யூ ட்யூப் சேனல் பாருங்க.குள்ளர்களை பற்றிய குறிப்புகள் தகவல்கள் உங்களை ஆச்சர்ய பட வைக்கும்.உங்களுக்கு சிறு வயது அனுபவம் இன்னும் தேவை.உங்கள் முயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @rameezrajamohamed1575
    @rameezrajamohamed1575 2 ปีที่แล้ว +1

    Sema vedi inda vedio.

  • @arumugamddasaratharaman7565
    @arumugamddasaratharaman7565 2 ปีที่แล้ว

    Sometimes the sound of all vedios. not working properly please the sound recording in all vedios. பாதி வீடியோ அந்தகால ஊமை படம் பார்ப்பது போல உள்ளது. உடன் சரிசெய்து. மீண்டும் ஒலியுடன் ஒளிபரப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்.

  • @vigneshsri8793
    @vigneshsri8793 2 ปีที่แล้ว +1

    Naanum varan bro

  • @nellaipadmavlog
    @nellaipadmavlog ปีที่แล้ว +1

    கற்திட்டைகள்(Dolmen) இது கல்லறை அந்த ஹோல் ஆன்மா வந்து செல்வதற்காக வைத்தார்கள்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    Supper supper supper brother 👌👌👍👍

  • @SimonDevasagayam-z9r
    @SimonDevasagayam-z9r ปีที่แล้ว

    Sir did you see the liliput personally?

  • @shajahans235
    @shajahans235 2 ปีที่แล้ว

    Very 👍 great

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 2 ปีที่แล้ว

    தில்லு தான்..
    ் சூப்பர்...

  • @Chanmos
    @Chanmos 2 ปีที่แล้ว +3

    Edison your videos are really great 👍

  • @shankerjhon965
    @shankerjhon965 2 ปีที่แล้ว

    Go on 👍

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +3

    Intha age la padanga thanni aduchu...rap pannitu irukanga....neParavalla thambi...evlo thooram nadanthu vanthe ivlo videos podura......👍👍

  • @hameedriyas6580
    @hameedriyas6580 2 ปีที่แล้ว +1

    கல்லறைக்கும் வீட்டுக்கும் வித்தியாசம் தெரியலையா சார் உங்களுக்கு?

  • @ananthananantha5303
    @ananthananantha5303 2 ปีที่แล้ว

    Vera leval bro

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu

  • @SureshS-fq7dt
    @SureshS-fq7dt 2 ปีที่แล้ว

    Nice Video bro much appreciated❤