இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும் சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்

எத்தனையோ நாட்கள் இந்த வீட்டை கடந்து சென்றுகொண்டிருக்கிறேன், இவ்வளவு விஷயம் தெரியாதே.... Thank you பழைய ஒரு வீட்டையும் பொருட்களையும் நான் பிறந்த கண்டியில் பார்ப்பதற்க்கு கிடைத்தமைக்கு.💐💐🇱🇰🇱🇰👍🏻
Super 👍 bro, our Puratchi Thalaivar vazhtha veedu, as l am seeing this video,l am v.happy,,tat our Thalaivar had grown up there vazhga Puratchi Thalaivar's puzhgal ,thank u for editing this video God bless u all 🙏🙏
@@jayanthyganeshan2257Yes, in Kandi. Beside an old post office. You can ask around, most of them know the place. I'm Malaysian, we did a visit to Sri Lanka a few years back.
1 ரூபாய்க்கு குறைஞ்ச பெறுமதியான நாணய அலகு சதம் என்பார்கள், இலங்கையில் 1 சதம், 2 சதம் ,5 சதம்,10 சதம் ஆகியவை நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.10 சதங்கள் 10 சேர்த்தால் 1ரூபாய் வரும்.
In sri lanka Kandy great visited to show for our subscribers 200 years very old and things mgr lived home 🏠 congratulations to Siva kannan bro and senthil comeady sambath Khan g 😍
உண்மைதான் ! M G R பிறந்தது நாவலப்பிட்டியிலுள்ள இம்பூல்பிட்டி எஸ்டேட்டில்தான் , அவர் பிறந்த வீடுதான் இன்று இம்பூல்பிட்டி எஸ்டேட்டிலுள்ள மழலையர் பள்ளிக்கூடம் .
@@snowqueensnowqueen4453 நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கு வந்தபிறகு அவர் மீண்டும் நாவலப்பிட்டி போயிருக்க வாய்ப்பில்லை ! ஏனென்றால் அவருடைய தகப்பனும் இறந்துபோனார் . அதன்பின் M.G.R.அவர்களின் தாயார் M G.R அவர்களையும் அவர் அண்ணன் M.G.சக்ரபாணியையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கேரளா பாலக்காட்டிற்கு வந்துவிட்டார்.
எம்ஜிஆர் சிறுவயதிலிருந்தே தனது அம்மா மற்றும் சகோதரர்களும் குடந்தையில் வாழ்ந்து வந்தனர் என்று சொல்வார்கள். மேலும் அவரது குடும்பம் பழைய நடிகர் காளி என் ரத்தினம் அவர்களின் ஆதரவுடன் இருந்தது என்றும் கூறுகின்றனர்.
இலங்கையில் எம்ஜிஆர் அவர்களின் தகப்பன் இறந்த பின்பு தான் இந்தியாவுக்கு வந்தனர் அந்தக் காலத்தில் இலங்கையில் கொழும்பில் டிக்கெட் எடுத்தால் இந்தியாவுக்கு கப்பல் மூலம் வர முடியும் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுவதற்கு முன் யாழ்ப்பாணத்தவர்கள் படம் பார்ப்பதற்கு வல்லம் படகுகள் மூலம் நாட்டுக்கு வந்து இரவு படம் பார்த்துவிட்டு படம் முடிந்த பின்பு திரும்பி வருவார்கள்
உண்மைதான். எம்ஜிஆர் சிறுவனாக இருந்த போது அவருடைய தந்தையார் இறந்த பிறகு இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்த போது இந்தியாவில் முதலில் குடியேறிய இடம் கும்பகோணம் என்று தகவல்.
Naan vidayal Karuppur nu oru oor enga paatti oor. Idha enga paatti oorla with kudhuru nel kotti vaikka irukku. Andha adhisayatha paartheenganna asandhu poi viduveenga. Enga paatti ooru valaingaiman matrum kodavasalkku mathiyil irukku. Kumbakonam taluka Tanjore district
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும் சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
Very glad that this place was shown. It's in my neighbourhood n we know the present residents of that house. Yes it's a Heritage site which should be protected fir always along with its contents.
எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆனால் இலங்கையில் பிறந்தவர். விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் போன்றவற்றிற்கு அவரது பெரும் உதவி இருந்தது. வாழ்நாளில் அவரை மறவோம். என்னைக் கேட்டால் அவரை விட எவர் தமிழர் என்றே கேட்ப்பேன் ....

இலங்கையில் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறு வயதில் வ௱ழ்ந்த வீட்டை உங்கள் மீடிய௱ மூலம் ப௱ர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.நன்றி.
Good Historical memory
கண்டியில் பிறந்த கர்ணனுடைய இல்ல எம்ஜிஆர் உடைய இல்லைனு சொல்லாதீங்க அவர் கண்டியில் பிறந்த கர்ணன்
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும்
சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது
தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
@@rameshrajesh7625
💔💐💌🌺🌹🕌🧕👋🏠📱😭📨🤲👪
இலங்கை தமிழ் மிகவும் சுத்தம் கேட்க இனிமை.
தலைவர் வாழ்ந்த வீடு அருமை வாழ்க பொன்மனச்செம்மலின் புகழ்
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும்
சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது
தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
எத்தனையோ நாட்கள் இந்த வீட்டை கடந்து சென்றுகொண்டிருக்கிறேன், இவ்வளவு விஷயம் தெரியாதே.... Thank you பழைய ஒரு வீட்டையும் பொருட்களையும் நான் பிறந்த கண்டியில் பார்ப்பதற்க்கு கிடைத்தமைக்கு.💐💐🇱🇰🇱🇰👍🏻
M G R அண்ணா வாழ்ந்த வீடு பார்த்தது மிகவும் மகிழ்ச்சி நன்றி
M G R வாழ்ந்த ஊரில் நாங்கள் வாசிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி
பாலகிருஷ்ணன் கண்டி
Irukatha pinna tamil ex CM acha
Welcome
மிகச் சிறப்பான தகவல்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
மிகவும் சிறப்பு உங்கள் காணொளி.... எம் ஜி ஆர் வாழ்ந்த வீடு பழைய பொருட்கள்.. நன்றி 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
சூப்பராண செய்தி அறியாதவர்கள் அனைவரும் அறியபடுத்தமைக்கு மிக மிக நன்றியும் வாழ்த்தும் உரித்தாகுக.!
தமிழனுக்கு பெருமை
Nanree
Kadavvulvazsdhavittaiparthathukodinandrgal
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
MGR... MGR.... MGR..... Iam literally crying... What a great soul.... 😭😭😭😭
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
நன்றி ஐயா சந்தோஷமாக இருந்து எம் ஜி ஆர் என்றதும் என்றும் நினைவில் இருப்பவர்
Super 👍 bro, our Puratchi Thalaivar vazhtha veedu, as l am seeing this video,l am v.happy,,tat our Thalaivar had grown up there vazhga Puratchi Thalaivar's puzhgal ,thank u for editing this video God bless u all 🙏🙏
எங்க காரைக்குடிக்கு அருகில் உள்ள தேவகோட்டை சேர்ந்தவர்களின் வீடு அருமை.
எங்க காரைக்குயில் 1000 ஜன்னல் வீடு இருக்கு Brother.
Yes 1000 windows house.iam from Karaikudi only .
Thanks for sharing. You are very great. God bless you all.
Engal Unmaiyaana Thalaivan MGR Oruvaray. MGR Oru Sidhdha Purushar
மிகவும் நன்றி
வியந்து பார்த்தேன்👏👏👏👏
Thank you for the information about MGR house in Kandy
எங்கள் தெய்வம் வாழ்ந்த வீடு
He was human being mannnn but a good man that's all. Where are from...????
TEMPLE🕌
God Bless you ma and God
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
அருமையான பதிவு.MGR அவர்கள் வாழ்ந்த வீட்டை இன்னும் அதிகமாக காட்டியிருக்கலாம். அவர் படித்த பள்ளியை காண்பித்து இருக்கலாம். நன்றி.
" " " " "
Iii
Qq
"
" "
Happy to say that I have visited this house as my husband is MGR fan. 😍
Where in kandy is this house?
@@jayanthyganeshan2257Yes, in Kandi. Beside an old post office. You can ask around, most of them know the place. I'm Malaysian, we did a visit to Sri Lanka a few years back.
எமஜியார்,,,எங்கள் உயிர் மூச்சு,,தமிழர்களின்ஏன்உலகமாந்தர்களின்ஒரேதலைவன்
1 ரூபாய்க்கு குறைஞ்ச பெறுமதியான நாணய அலகு சதம் என்பார்கள், இலங்கையில் 1 சதம், 2 சதம் ,5 சதம்,10 சதம் ஆகியவை நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.10 சதங்கள் 10 சேர்த்தால் 1ரூபாய் வரும்.
பட்டினத்தார் பாடல்கள் ( சதம் ) சதமும் பொருட்டல்ல .., என பாடியுள்ளார்
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
எங்கள் உயிர் தலைவர் வாழ்ந்த வீடு என்பது பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது
In sri lanka Kandy great visited to show for our subscribers 200 years very old and things mgr lived home 🏠 congratulations to Siva kannan bro and senthil comeady sambath Khan g 😍
Super sir very nice sir about our puratchi thaaliver Bharath Ratna legend Dr.MGR 🙏🙏🙏
Arumayaana padivu... aengalukke theriyaadu aacharya irukku... first we wants to thanks .... ivvalavu kaalamum idai paramarithukkondu irukkum nal ullangalukku.... ingirundu one hour thaan ..but ippo thaan theriyum
Ithu Ivannga paramparai weedu. MGR ange waalnthaar. Sonnaal.ithu avar Appa everu illai
Amma neengal vivaram solvadhu arumayaga irukiradhu. annal oru vishayam therindhu kollungal. 200varusham palamayana porulgal. yarayum thodaviduvadhu avalavu usidhamalla. Karanam thappithavari keele vilundhal udaindhupogalam. adhanpiragu adhan madhippe poividum. agave kayil edupadhai thavirakavum. Ivalavu kalam pathirapaduthiyadhu prayosanamillamalpogum.
I am very happy to see our Puratchi Thalaivar lived home by ur video bro,thank u for ur information,vazhga Puratchi Thalaivar's Pughal 🙏
we are so lucky to see our emperors house at srilanka
நன்றி நன்றி நன்றி🙏💕
Puratchi thalaivar also lived in kumbakonam since his childhood please can you make m g r kumbakonam house
Good idea
Great Thank you guys❤👏👍
அந்த காலத்து பழமையான கோவில் வீடு எல்லாம் வீடியோவா போடுங்க அதுவும் பழய நடிகைகள் வாழ்ந்த வீடுகள் காட்டுங்க❤️
Awesome guys அருமை
Malayali pride ..Marudhur gopala ramachandra menon.
சிறுவயதில் எங்கள் தலைவன் வாழ்ந்த வீட்டை பார்க்க ஆனந்தமாக இருக்கிறது❤️
Very Very valuable House and the Unbelievable Antique place .the government Of Srilanka Should Protect This property Stp
உண்மைதான் !
M G R பிறந்தது நாவலப்பிட்டியிலுள்ள இம்பூல்பிட்டி எஸ்டேட்டில்தான் ,
அவர் பிறந்த வீடுதான் இன்று இம்பூல்பிட்டி எஸ்டேட்டிலுள்ள மழலையர் பள்ளிக்கூடம் .
Unmaiyahava?analum marupadi orumuraiyavadhu Ange poyirukka mattarhal Enna? Angeyum ippadi samangal irukkudha?
@@snowqueensnowqueen4453 நாவலப்பிட்டியிலிருந்து கண்டிக்கு வந்தபிறகு அவர் மீண்டும் நாவலப்பிட்டி போயிருக்க வாய்ப்பில்லை !
ஏனென்றால் அவருடைய தகப்பனும் இறந்துபோனார் . அதன்பின் M.G.R.அவர்களின் தாயார் M G.R அவர்களையும் அவர் அண்ணன் M.G.சக்ரபாணியையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான கேரளா பாலக்காட்டிற்கு வந்துவிட்டார்.
I am now angry
Brothers my heartily congratulations for 100k
Wonderful old home in Kandy ,I had been to Kandy but never seen this house.
Vazga valarga thaliver barth rathna pogaz thanks bro 🌹💯👌🌹🙏🙏🙏🌹
Iam greatly lucky to see this video thanks a lot
Wow superb mam you keep the old things
எம்ஜிஆர் பிறந்த இடம் கண்டி நான் ஸ்ரீலங்கா திருவோணமலை புல்மோட்டை சதம் நகர், ஸ்ரீலங்கா தாய்நாடு
எம்ஜிஆர் சிறுவயதிலிருந்தே தனது அம்மா மற்றும் சகோதரர்களும் குடந்தையில் வாழ்ந்து வந்தனர் என்று சொல்வார்கள். மேலும் அவரது குடும்பம் பழைய நடிகர் காளி என் ரத்தினம் அவர்களின் ஆதரவுடன் இருந்தது என்றும் கூறுகின்றனர்.
எம்.ஜி.ஆர் அவர்கள் படித்த பள்ளி கும்பகோணம் டவுன் ஹால் ரோட்டில் உள்ள யானையடி நகராட்சி பள்ளி இன்றும் செயல் படுகிறது
இலங்கையில் எம்ஜிஆர் அவர்களின் தகப்பன் இறந்த பின்பு தான் இந்தியாவுக்கு வந்தனர் அந்தக் காலத்தில் இலங்கையில் கொழும்பில் டிக்கெட் எடுத்தால் இந்தியாவுக்கு கப்பல் மூலம் வர முடியும்
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெறுவதற்கு முன் யாழ்ப்பாணத்தவர்கள் படம் பார்ப்பதற்கு வல்லம் படகுகள் மூலம் நாட்டுக்கு வந்து இரவு படம் பார்த்துவிட்டு படம் முடிந்த பின்பு திரும்பி வருவார்கள்
உண்மைதான்.
எம்ஜிஆர் சிறுவனாக இருந்த போது அவருடைய தந்தையார் இறந்த பிறகு இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்த போது இந்தியாவில் முதலில் குடியேறிய இடம் கும்பகோணம் என்று தகவல்.
என்ன அருமையான கதை
semma bro nage koode peitu illa👍
It’s really an awesome video and thanks for sharing this video 😊😊😊
பொன்மனச் செம்மல்
அருமை
Superana oru vedio psdhivu 👍👍
Thanks for the video 🙏
Super bro 🇲🇫 me kandy 🇱🇰🇱🇰🇱🇰🙏
Super Anna 💞
Naan vidayal Karuppur nu oru oor enga paatti oor. Idha enga paatti oorla with kudhuru nel kotti vaikka irukku. Andha adhisayatha paartheenganna asandhu poi viduveenga. Enga paatti ooru valaingaiman matrum kodavasalkku mathiyil irukku. Kumbakonam taluka Tanjore district
Super good news
What a history,, vow👍
Fr ur
Wow very beautiful
நல்ல முயற்சி
சரியான தகவலை தாருங்கள்.
நன்றி
இந்த வீட்டின் மேல் கூரை உள்ள ஓடுகள உடைந்து இருக்கின்றது என்று நினைக்கிறேன் இதன் மூலம் வீட்டுக்குள் தண்ணீர் சிந்தி வருங்காலத்தில் இந்த வீட்டை சிதைத்து விடும்
சிங்கள பௌத்த அரசாங்கம் இந்த வீட்டை பாதுகாக்கும் முன் வராது
தமிழ்நாடு அரசு இதற்காக நிதி ஒதுக்கி இந்த வீட்டை பாதுகாக்க வேண்டும்
En thanga thalaivar MGR kudierinda koil Katina ungaliku thanks 😊🙏👍
🙏 thanks
Srilanka la ipdi oru idam irukathu engalukke theriyathu😳
Nega valratha veda poy saguga MGR egga ourla peranthavar
Hm
True.true..ippadi niraya idangal🙈
Very glad that this place was shown. It's in my neighbourhood n we know the present residents of that house. Yes it's a Heritage site which should be protected fir always along with its contents.
எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆனால் இலங்கையில் பிறந்தவர். விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் போன்றவற்றிற்கு அவரது பெரும் உதவி இருந்தது. வாழ்நாளில் அவரை மறவோம். என்னைக் கேட்டால் அவரை விட எவர் தமிழர் என்றே கேட்ப்பேன் ....
Satham rental (1)paisa or pills
Super news
இந்த அம்மையார் பற்றியும் செய்தி போடுங்கள்
En veedu pakkathil enum poothu santhoshsma irukku lake road katukelle kandy
Near Wembley theatre?
Finally MGR is also Srilankan.
But Srilankan not get any help for final war
No he was living in Sri Lanka .
MGR father was a government official on that day and then returned to India because of transfer.
எம்ஜிஆர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆனால் இலங்கையில் பிறந்தவர். விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் போன்றவற்றிற்கு அவரது பெரும் உதவி இருந்தது. வாழ்நாளில் அவரை மறவோம். என்னைக் கேட்டால் அவரை விட எவர் தமிழர் என்றே கேட்ப்பேன் ....
But LTTE got more helps from MGR especially the financial help.
@@sanraasathy absolutely true
@@kannan-we1ot 👍 🙏 Bro
kandy ila enga.inna veedu irukku
Good
super bro
GOOD🎉🎉❤
Arumai sir
Mgr kandiyil vazhnthathai avere oru radio vil solliyirukkirar
Wonderful and very very nice 💑💑
Super
Naa nenichean saapaadu reviews than seiveenga eandu......
Ippadee nalla palamei yaana vidayangaleai naadu kadandu vandu theadee eaduthu ulaga thamil makkalukku poduveenga eandu naa kanavelum nenika villeai.
Migavum Sirappu!!
Ippadee neriya eaduthu podungo eyalumaanavareai bros.
Note: 100 cents = 1 rupee ( srilankan/ ceylon) currency la.
adaavadu 100 sadam= oru rupaai.
But nowadays 1cent, 2 cents,5 cents, 10 cents, 25 cents, 50 cents. Coins are
not in use but 1 rupee, 2 rupees, 5 rupees, 10 rupees, 20 rupees, 500 rupees, 1000 rupees coins are in use .currency notes above 10 rupees are available.
Tks.
Please don't allow others to handle the things. This is history.
Thanks
The place call KANDY (கண்டி)
Naanum Kandy than
Thalaivaraye parppathupol ullathu
My MGR vazhtha veedu thanga thalaivan pugazh vazhthukondea erukum
எம்ஜிஆர் என்ற ஏசுபிரான் தோன்றிய தேவாலயம் இந்த வீடு
தங்கத்தின் தங்கம் எம் ஜி ஆர் வாழ்ந்த குடியிருந்த கோயில் பார்த்த தில் மகிழ்ச்சி எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
👍👌🙏
Superb well done
MGR வாழ்ந்த வீடு எப்படி இவர்களிடம் ஆனது?
RaniMary Jacob
Thanksforto
May be they lived there. But not MGR's own house .
They are staying there now? Why can't keep the house clean and neat?
MGR, Avargalin intha veettu address please ??? (Ceylon).🇱🇰
இலங்கை கண்டி நகரத்தில் வேல்ஸ் என்ற தியேட்டர் இருக்கிரது அதுக்கு பக்கத்துல சின்ன குறுக்கு பாதை இருக்கு அதிக உள்ள கட்டிடம் தான்
அதோட உள்ள கட்டிடம் தான்
@@hanaishaq6515 thanks !
Nanum kandy ivvalavu kalam theriyada visayam wembly thiyatar arugil ulladhu
சதம் - cent.
100 சதம் - ஒரு ரூபாய்.
பைசா போல.
Correct
Tamil naatu pundaingalukku Tamil theriyathu..
சதம் என்றால் நூறு... கிரிக்கெட்டில் சொல்வார்களே கபில்தேவ் சதம் அடித்தார் என்று...
Tamil naattu pundaingalukku tamile theriyathu
Super anna
Rompa santosam na kandy