KIDNEY FAILIURE SYMPTOMS,TESTS & DIET FOR KIDNEY FAILIURE IN TAMIL ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @drarunkarthik
    @drarunkarthik  ปีที่แล้ว +152

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @balasubramaniammaniam4808
    @balasubramaniammaniam4808 4 หลายเดือนก่อน +15

    விழிர்ப்புணர்வு‌ ஏற்படுத்த‌ கூடிய ‌அருமையான‌ விளக்கம்‌ அளித்த ‌மரத்துவர்‌‌ அவர்களுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @muthulakshmia1443
    @muthulakshmia1443 2 ปีที่แล้ว +74

    மதிப்பு மிகுந்த டாக்டர் அவர்களுக்கு,
    தங்களின் விழிப்புணர்வு தரும் விளக்கங்கள் மிகுந்த நம்பிக்கையை வளர்க்கும் வழிகாட்டியாக உள்ளது.யாருக்கும் எந்த வித தொந்தரவும் இல்லாமல் வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்ற திருப்தி மனதில் வளர்ந்து வருகிறது.நீங்கள் சிறு வயது பிள்ளை. எனக்கு வயது 76.ஆகவே மனதார வாழ்த்துகிறேன்.
    அருள் பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள்,நிறை செல்வம், உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி
    வா....ழ்க வளமுடன்!
    வா....ழ்க வளமுடன்!!
    🙌🙌🙌

    • @krishnachar9636
      @krishnachar9636 2 ปีที่แล้ว

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 2 ปีที่แล้ว +1

      வாழ்க... வளமுடன்!🙏🏽

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 ปีที่แล้ว +1

      🙏🏽வா... ழ்க வளமுடன்!!

    • @rajkumarraj1593
      @rajkumarraj1593 ปีที่แล้ว

      Thank doctor

    • @mayilarasan9798
      @mayilarasan9798 ปีที่แล้ว

      மிக மிக பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்

  • @shangalaxy63
    @shangalaxy63 ปีที่แล้ว +42

    தங்களின் அறிய விளக்கமும் எவ்வாறு உடல் நிலைபராமரிக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி டாக்டர்.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 2 ปีที่แล้ว +152

    எளிமையாக. பயமுறுத்தல் இல்லாமல் விளக்கம். அருமை .. நன்றி டாக்டர்.

  • @malaroviam2467
    @malaroviam2467 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம் தந்தீர்கள் Sir...🙏

  • @sysshajahanshajahan6818
    @sysshajahanshajahan6818 ปีที่แล้ว +27

    மிகவும் தெளிவான விழிப்புணர்வு பதிவு
    வாழ்த்துக்கள் ஐயா..

  • @babubabu5483
    @babubabu5483 2 ปีที่แล้ว +18

    எதையோ டாக்டர்கள் தனி இடம் வரும் பேஷண்ட ஒரு பணம் எடுக்குற ஏடிஎம் மாதிரி தான் பார்க்கிறார்கள் அவர்களுடைய வருமானம் என்ன அவங்க குடும்ப சூழ்நிலை பிரச்சனைகள் என்னங்கறத கொஞ்சம் கூட யோசனை பண்ணாம ரொம்ப அலட்சியமா பாக்குற டாக்டர்களுக்கு மத்தியில யாரும் கஷ்ட பட்டுட கூடாது அப்படின்னு நீங்க நினைச்சு செய்ற இந்த முயற்சியும் மற்றவர்கள் மேல் உள்ள அக்கறையும் ரொம்ப அருமையானது சார் மிக்க நன்றி

  • @TKKRTK-xp2tl
    @TKKRTK-xp2tl ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @juliedevanesam6908
    @juliedevanesam6908 ปีที่แล้ว +2

    வெளிப்படையா பேசுறிங்க சார்.உங்கள்‌சேவேக்கு என் நன்றிகள் 🙏🙏🙏

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 2 ปีที่แล้ว +49

    மிக பக்குவமான டாக்டரின் விளக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது.பரிவுமிக்க விளக்கம்.மிக்க நன்றி
    .

    • @AbCd-fz3lb
      @AbCd-fz3lb ปีที่แล้ว +1

      Thank you Doctor, very good advice, thanks again

  • @murugeshmurugesh2135
    @murugeshmurugesh2135 ปีที่แล้ว +28

    அருமையான தெளிவான விளக்கம் ஆறுதலாக இருக்கிறது சார் மிக்க நன்றி

  • @Dharshini2001
    @Dharshini2001 2 ปีที่แล้ว +60

    மருத்தவம் முன்னேறி விட்டது மருத்துவர்களும் மிகவும் முன்னேறி விட்டார்கள் 😊
    அனால் இறப்புகளை தான் தடுக்க முடியவில்லை ‼️

    • @dr.m.hemapaulbenjamin9781
      @dr.m.hemapaulbenjamin9781 ปีที่แล้ว +2

      இறப்பால் வரும் இழப்பையும் ஏற்க முடியவில்லை

    • @hnb4053
      @hnb4053 6 หลายเดือนก่อน

      Pirappe arthamillaadhadhu. Nadagame indha ulagam. Irandha piragu adhu history aagi vidugiradhu aanaal irandhavarku onnumme priyojanam illai. Indraikum MGRai madhiththu paaraattugiraargal aanaal avarukku idhanaal enna laabam.

  • @permesewanmunikrishnan4832
    @permesewanmunikrishnan4832 7 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள வகையில் தங்கள் பதிவுகள் அமைந்துள்ளது டாக்டர்.

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 4 หลายเดือนก่อน +2

    Another comment. My wife was facing kidney failure some 25 yrs ago and was treated by Dr Ravichandran a noted nephrologist, but he never explained in so much simple language. Dr Karthik is to my mind is
    very reliable.

  • @kannanshanthi2922
    @kannanshanthi2922 ปีที่แล้ว +7

    மிகவும் விழிப்புணர்வு தரும் தகவல் நன்றி.

  • @girijasharma6614
    @girijasharma6614 2 ปีที่แล้ว +30

    விவரமே இல்லாதவர்களுக்கு கூட மறக்காத மிக நல்ல விளக்கம். Thank u very much Dr. நானும் ஒரு சக்கரை நோயாளி தான் .ம் பயம் தான்.

    • @vijhayd5980
      @vijhayd5980 ปีที่แล้ว +1

      ஐயா பயப்படாதீங்க வாரம் இருமுறை மூக்கிரட்டை கீரை சாப்பிடுங்க,,..

    • @WaseemUJ-k6y
      @WaseemUJ-k6y 8 หลายเดือนก่อน

      மூக்கிரட்டை கீரை சாப்பிட்டேன் பேதி நிறைய ஆகுது ​@@vijhayd5980

  • @theeppori8437
    @theeppori8437 2 ปีที่แล้ว +15

    சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான பயனுள்ள ஓர் நல்ல தகவல் .நன்றி நீங்கள் நீடு வாழ.எல்லாம்.வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
    வாழ்க வளமுடன்.

  • @adspcbedt5268
    @adspcbedt5268 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு மருத்துவர் ஐயா🎉

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 ปีที่แล้ว +7

    WONDERFUL EXPLANATION MR. ARUN KARTHIK KEEP IT UP.......

  • @subbup6339
    @subbup6339 ปีที่แล้ว +33

    கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்க வேண்டும்

  • @ragini-xx4nb
    @ragini-xx4nb 2 หลายเดือนก่อน +1

    அருமையானவிளக்கம்.டாக்டர்எனக்கு.பிபி.சுகர்இரண்டுமேஇருக்கிறது.எனக்குவயது73.இடதுபறம்வயிற்றிலிருந்துகால்வரைஒரேகுடைச்சலாக.இருக்கிறது.அந்தவலிவரும்போதுஎன்னால்தாங்கமுடியவில்லை.ஆனால்அதற்க்கக.எந்தமாத்திரையும்சாப்பிடுவதில்லை.வெந்தயம்போட்டுதண்ணீர்கடிப்பேன்.ஆனால்அடிக்கடிஅந்தவலிவருவதில்லை.எல்லோரும்ட்ரீட்மெண்எடுக்கசொலகிறார்கள்.எங்களுக்குஅவ்வளவுவசதிஇல்லை.இதுஎதனால்என்றுசொல்லமுடியுமாடாக்டர்

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer8025 ปีที่แล้ว +7

    Big salute Doctor from Sri Lanka 🙂

  • @muthukumari8560
    @muthukumari8560 ปีที่แล้ว +1

    Naanum oru diabetic patient indha video enakku megavum helpfulla irukum🙏🙏🙏

  • @gomathieswaran8990
    @gomathieswaran8990 ปีที่แล้ว +10

    டாக்டர் எங்களை போன் விழிபுநர்வு இல்லாத மக்களுக்கு உங்கள் பேச்சு தெளிவான விழிப்புனர்வு ஏர்ப்பட்டுள்ளது நன்றிங் டாக்டர்

  • @balasundaramsk1102
    @balasundaramsk1102 4 หลายเดือนก่อน +1

    The Doctor and the interviewer have done their duty in presenting the matter excellent manner.

  • @reenadhana1711
    @reenadhana1711 2 ปีที่แล้ว +31

    உங்களிடம் நிச்சயமா தொழில் தர்மம் இருக்கும்

  • @mohankc9361
    @mohankc9361 ปีที่แล้ว +2

    மிக நல்ல பகிர்வு. தங்கள் நற்பணி தொடரட்டும்.

  • @muhsinaameen5888
    @muhsinaameen5888 ปีที่แล้ว

    மிகவும் தெளிவான விளக்கம்.என் பயத்தை போக்கிவிட்டது தேங்ஸ்டாக்டர்

  • @kogilevenikrishnan2950
    @kogilevenikrishnan2950 ปีที่แล้ว +7

    Good information, clear introduction
    Thank you very much

  • @premnathjothiramalingam8706
    @premnathjothiramalingam8706 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா தெளிவாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா

    • @GalaxyA04-ij4bc
      @GalaxyA04-ij4bc หลายเดือนก่อน

      Yaruda athu koodave porakkatha thambi

  • @shreekumarsampath8513
    @shreekumarsampath8513 2 ปีที่แล้ว +3

    One of the best Diabetic Doctor in Coimbatore

  • @muneeswaranr6136
    @muneeswaranr6136 ปีที่แล้ว +2

    நீங்க கடவுள் சார் 🙏🙏🙏🙏🙏

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 2 ปีที่แล้ว +51

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் டாக்டர்

  • @NarayananNarayanan-t8b
    @NarayananNarayanan-t8b หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் தந்தீர்கள் டாக்டர் ❤🙏

  • @dindira6972
    @dindira6972 2 ปีที่แล้ว +29

    வணக்கம் ஐயா நீங்கள் பேசியதை நான் கேட்டேன் மிகவும் பயனுள்ள செய்தியைக் கூறினீர்கள் ஏழைகளின் இறைவன் மருத்துவர்கள் தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடீகள் ஐயா

  • @SelvarajKavitha-lh9cm
    @SelvarajKavitha-lh9cm 2 ปีที่แล้ว +2

    டாக்டர் நீங்கள் தான் உண்மையான டாக்டர்

  • @kathirvelu-sk9bj
    @kathirvelu-sk9bj ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் வழ்துக்கள் மருத்தவர் ஐயா

  • @Halima-r3m
    @Halima-r3m ปีที่แล้ว +1

    அருமையான யூஸ்ஃபுல் பதிவு அண்ணா 🎉🎉🎉

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 ปีที่แล้ว +5

    அருமை அருமை டாக்டர்
    வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்

  • @doraisingam1657
    @doraisingam1657 9 หลายเดือนก่อน

    Now only gradually the truth of kidney failures was revealed and appreciate if more health knowledge given to us how to prevent kidney failures is much appreciatable. Thankyou

  • @vijayalakshmikishore2296
    @vijayalakshmikishore2296 2 ปีที่แล้ว +31

    Very clear instructions. Thanks doctor

  • @dhina7390
    @dhina7390 3 หลายเดือนก่อน

    Superb said Dr.ஒரு டாக்டர் பேசுவது போல இல்லாமல் நம்ம வீட்டு caring members பேசுவது போல இருக்கு hearts Off, பீன்ஸ் boil செ‌ய்து அந்த தண்ணீரை குடித்தல் kidney stone சரி ஆகிடும் என்பது உண்மைதானா

  • @asokanp948
    @asokanp948 ปีที่แล้ว +9

    டாக்டர் அருண் அய்யா வுக்கு மிக்க நன்றி. கிட்னி பத்தி மிக அழகா அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 11 หลายเดือนก่อน

    ஒரு சகோதரன் அக்கறையாக பாசத்தோடு சொல்வது போல உள்ளது.கடவுளை நீங்கள் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்.

  • @krishnasamy7771
    @krishnasamy7771 ปีที่แล้ว +7

    டாக்டர்கள் பலரும் பயமுறுத்தும் பாணியில் பேசும்போது தாங்கள் மட்டும் தெளிவாகவும் தெளிவுபடுத்தும் விதமாகவும் சொல்கிறீர்கள். மிக சந்தேசம்|

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 9 วันที่ผ่านมา

    EXCELLENT ADVICE AND GUIDANCE

  • @jvtenkasijvtenkasi5016
    @jvtenkasijvtenkasi5016 ปีที่แล้ว +3

    Really super your way of explaining. Thank you very much sir. 🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏿🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว +5

    கிட்னி சம்பந்தப்பட்ட பாதிப்பு...... நல்ல விளக்கம்.... நன்றி டாக்டர்

  • @thishokanth2525
    @thishokanth2525 ปีที่แล้ว

    மிகவும் நன்றி டாக்டர். எனக்கு டயப்பட்டிக் இருக்கிறது. உங்கள் கருத்துகள் நல்ல பயனுள்ள தா க இருக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி.

  • @sakil2453
    @sakil2453 9 หลายเดือนก่อน +7

    இதற்கெல்லாம் அருமையான ஒரு மருந்து ஒன்று இருக்கிறது Doctor. அதன் பெயர் மூக்கிரட்டை. அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

  • @Rocksekar
    @Rocksekar ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா நாங்கள் மலேசியாவில் பணி புரிந்து வருகிறோம், இங்கு அதிக மக்கள் பணிசுமையின் காரணமாக மது அருந்தும் நிலை உள்ளது. ஆல்ககால் 16% உள்ள டின் பீர் அறுந்துகிரர்கள் இதனால் வரும் ஆபத்துகளை விளக்கி கூறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...எங்களுக்காக ஒரு பதிவை இடுங்கள்.... இது இங்கு இருக்கும் நிறைய பேருக்கு உதவும் அய்யா 🙏🙏🙏🙏

  • @jayakumarjklalstudiopasupa4202
    @jayakumarjklalstudiopasupa4202 2 ปีที่แล้ว +3

    அருமை தெளிவான அறிவுரை

    • @narasimhalugangappan2791
      @narasimhalugangappan2791 2 ปีที่แล้ว +1

      Kindly try one of online Tamil to English audio translator. Link to this and enjoy Doctors counselling.
      G NARASIMHALU

  • @marthamaria5683
    @marthamaria5683 11 หลายเดือนก่อน +1

    Very very Thank you Doctor ..your best and best information... Thank u sir....

  • @NanisKitchen
    @NanisKitchen 2 ปีที่แล้ว +7

    Very useful information and guidance sir.
    Thanks for sharing your informations.

  • @palaniappan1017
    @palaniappan1017 11 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்களை தந்த Dr அவர்களுக்கு நன்றி ❤🎉🙏🙏

  • @gandhiocp
    @gandhiocp ปีที่แล้ว +5

    Hi Sir, well explained and informative video for all. Thank you

  • @RubyPremkumarPremkumar
    @RubyPremkumarPremkumar 9 หลายเดือนก่อน

    Your way of instruction is very nice

  • @livinginsociety4183
    @livinginsociety4183 2 ปีที่แล้ว +3

    Really useful information
    Thanks

  • @KalpanaSakthivel1979
    @KalpanaSakthivel1979 10 หลายเดือนก่อน +1

    Sir supera sonninga nantriu ungakitta treatment edukkanum health nalla irukkumnu sure

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 2 ปีที่แล้ว +7

    வணக்கம் DR சூப்பர் explanations thanks வாழ்க வளமுடன்

  • @mohanbabumohan2785
    @mohanbabumohan2785 2 ปีที่แล้ว +1

    அருமையான தொரு பதிவினை. தந்தீர்கள்.
    நன்றி. டாக்டர்.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 ปีที่แล้ว +5

    Very nice doctor very good information

  • @MLSekar
    @MLSekar ปีที่แล้ว +1

    Thank you sir.God bless you.very good ur information

  • @priyaramesh5065
    @priyaramesh5065 2 ปีที่แล้ว +5

    Detailed explanation with simple example

  • @malligas1694
    @malligas1694 3 หลายเดือนก่อน +1

    Ungal pathiukku ரொம்ப ரொம்ப nanri dr sir

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 2 ปีที่แล้ว +6

    Useful info doctor thanks 🙏

  • @Selvakumar-q8d5u
    @Selvakumar-q8d5u ปีที่แล้ว +1

    Interested doctor and lovely explanation thanks a lot

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 2 ปีที่แล้ว +11

    Thank you Dr.Sir. Your suggestions are very useful .God bless you.

  • @narayanans5854
    @narayanans5854 4 หลายเดือนก่อน

    மிக தெளிவான அற்புதமான தகவல் நன்றி ஐயா...💐

  • @sindhujarevathi3155
    @sindhujarevathi3155 2 ปีที่แล้ว +3

    Thank you sir useful information and explanation super👍

  • @chaplintattoo8678
    @chaplintattoo8678 11 หลายเดือนก่อน

    அய்யா பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasamynagu2866
    @ramasamynagu2866 2 ปีที่แล้ว +4

    நீங்கள் எடுத்து உரைத்த கிட்னி பற்றிய தகவல்கள் மிகவும் அருமையிலும் அருமையாக இருந்தது சார்
    வாழ்த்துக்கள்.

  • @poovathiraj.k
    @poovathiraj.k 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு டாக்டர்
    இந்த உலகத்தில் டாக்டர் சொல்வதற்கு முன்னரே அவர்களே நோய தீர்மானித்து சொந்தமான முறையில் மாத்திரை மெடிக்கல் இருந்து வாங்கி சாப்பிட்டு புதிய நோயை கொண்டு வருரவங்க கூடுதல்

  • @krishnanmks
    @krishnanmks ปีที่แล้ว +3

    Sir very detailed explanation...go ahead sir , u r service is reach to poor people

  • @rahumanaufar1098
    @rahumanaufar1098 ปีที่แล้ว +1

    Dr.your Advice s Super.God bless you.

  • @anandankandasamy5108
    @anandankandasamy5108 2 ปีที่แล้ว +12

    Very Very useful information Sir. Easily understandable and acceptable. Thanks a lot Sir.

    • @murugesanp6307
      @murugesanp6307 2 ปีที่แล้ว

      Very useful message sir. Thanks a lot sir.

    • @NandhiniPCSE--
      @NandhiniPCSE-- ปีที่แล้ว

      Doctor ungka hospital engka eruku

  • @annjack124
    @annjack124 2 ปีที่แล้ว +5

    Very useful information, thank you Dr.🙏🙏🙏🙏🙏🙏 God bless you.

  • @kailaimurthy6281
    @kailaimurthy6281 3 หลายเดือนก่อน

    🎉 அருமையான விளக்கம் அந்த டாக்டர் உங்களுக்கு மிக்க நன்றி சார்

  • @RajendranRajendran-kt3fd
    @RajendranRajendran-kt3fd 2 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி டாக்டர்

    • @rajankrishnaraj1
      @rajankrishnaraj1 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @jananisvlog5296
    @jananisvlog5296 3 หลายเดือนก่อน

    CONGRATS DR.EXCELANT INFORMATION ALL OF YOU THANK YOU DR ❤

  • @reenadhana1711
    @reenadhana1711 2 ปีที่แล้ว +249

    நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரியுது சார்👍🙏

    • @babubaburdsdevampattuville226
      @babubaburdsdevampattuville226 2 ปีที่แล้ว +11

      நீங்கள் நேர்மையான டாக்டர் என்று உங்கள் பேச்சிலே தெரிகிறது என்னுடைய பிரபலம். என்னவென்றால் 'யூரியரனியல்.வாசாணை வருகிரது சார் அதுக்கு. என்ன. செயியலாம்..என் கேல்வி.

    • @sampathkumar363
      @sampathkumar363 2 ปีที่แล้ว +6

      0p

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 ปีที่แล้ว +3

      @@babubaburdsdevampattuville226 உங்களுக்கு ஒரு மருந்து சொல்கிறேன்காலையில் வெறும் வயிற்றில் ஒரு பத்து மிளகு எடுத்து மென்று தின்றுவெந்நீர் குடித்து விடுங்கள்...கொதிக்க வைத்த தண்ணீரில் சீரகத்தை போட்டு வைத்துஆரிய பின் தொடர்ந்து அதையே குடித்து வாருங்கள்நிச்சயமாக உங்கள்கேள்விக்கு விடை கிடைக்கும்..சிறிது நாட்களுக்கு பால்ட்டியை தவிர்த்து லெமன் டீ குடித்து வாருங்கள்..

    • @krishna15moorthi95
      @krishna15moorthi95 2 ปีที่แล้ว +1

      @@sampathkumar363 o

    • @balakumar6828
      @balakumar6828 ปีที่แล้ว

      @@ayshasabika9819 g

  • @gunalanr5279
    @gunalanr5279 ปีที่แล้ว

    GOOD EXPLANATION Dr
    15:48

  • @t.motchamary3703
    @t.motchamary3703 ปีที่แล้ว +6

    Explained beautifully Doctor. What are the types of tests are recommended, please explain.

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m 7 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் கொடுத்ததுக்கு நன்றி டாக்டர்

  • @alagubalu7529
    @alagubalu7529 2 ปีที่แล้ว +16

    மருத்துவர்கள் சில கிட்னி பரிசோதனைகளுக்கு பரிந்துரையை சொல்ல கவனம் செலுத்துவதில்லை அப்படி பரிசோதனை படிவங்களில் குறிப்பிட வேண்டிய பரிசோதனைகள் என்ன என்பதை தயவுசெய்து பதிவிடவும்
    நன்றிகள் ஐயா

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 2 ปีที่แล้ว

    டாக்டர் உங்கள் கிட்னி பற்றிய தகவல்கள் மிகவும் அருமை 👍👍என்பெண் கீழே விழுந்து ஸ்பைனல் கார்டில் அடிபட்டு ள்ளார் அவளுக்கு அடிக்கடி கால் வீங்கும் காலை மேலே வைத்தால் சரியாகும் இதற்கு என்ன செய்வது விளக்கம் தாருங்கள் 👌👌

  • @MK-ru1ms
    @MK-ru1ms 2 ปีที่แล้ว +5

    நன்றி டாக்டர் 🙏

  • @valarmathik8569
    @valarmathik8569 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் உங்கள நேரில் பார்த்து சிறுநீரக நோய்க்கு விளக்கம் கேட்ட அனுபவம் கிடைத்தது நன்றிங்க சார்

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc ปีที่แล้ว +5

    Excellent explanation doctor. Congratulations 👏

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว +1

    நன்றி DR..! அருமையான விளக்கம்.

  • @n.palanisamy7388
    @n.palanisamy7388 2 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை உங்கள் விளக்கம்
    நன்றி சார்.

  • @ramakrishnanananthakrishna7122
    @ramakrishnanananthakrishna7122 5 หลายเดือนก่อน

    Extremely nice explanation.
    God bless you and your family
    Eradicated the fear of kidney problem.please share maximum information..🎉🎉

  • @hariharankv149
    @hariharankv149 2 ปีที่แล้ว +4

    Super. Very useful. Thanks. God bless you.

  • @logithanus5289
    @logithanus5289 ปีที่แล้ว

    ❤அருமையான தகவல்கள் நன்றிடாக்டர்

  • @sukunabaimanickam6213
    @sukunabaimanickam6213 2 ปีที่แล้ว +6

    Great Doctor you are.clear talking anybody can understand.thank you sir

  • @GurusamyGurusamy-d7g
    @GurusamyGurusamy-d7g 7 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர், தங்களுடைய வர்ணனை மிகவும் அருமையாக உள்ளது. என்னுடைய கிட்னி சுருங்கி இருக்கிறது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். என்னுடைய கிட்னி பிரச்சினை ஆனதற்கு காரணம் பிரசர் மற்றும் சுகர் என்ற காரணத்தால் டிவிடி, மற்றும் பை- லேட்டரல் பர்ல்மினரி த்ரோம்பளிசம், ஏற்பட்டது. இப்போது என்னுடைய இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகமாக 2.5, ஆனால் இதில் என்ன வேடிக்கையான நிகழ்வு என்னவென்றால் இது வரை எனக்கு சுகர் மற்றும் பிரசர் கிடையாது. மேற்படி எனக்கு கடந்த 2013 இல் இருந்து இந்த பிரச்சினை உள்ளது.

  • @palanipalani3529
    @palanipalani3529 10 หลายเดือนก่อน +3

    தண்ணீர் குடிக்க இருந்தா என்ன ஆகும்

  • @MMPSEVUGAN
    @MMPSEVUGAN 10 หลายเดือนก่อน

    சார் உங்களின் விளக்கம் மிகவும் அருமை இருந்தது மிக்க நன்றி சார் 🙏

  • @hafeelafarwin7194
    @hafeelafarwin7194 2 ปีที่แล้ว +6

    டாக்டர் நல்ல அறிவுரை நன்றி