இந்த அறிகுறியெல்லாம் இருந்தா உடனே உங்க kidney check பண்ணுங்க |Dr. P. Soundarajan about Kidney health

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2020
  • LINK : • Ranjith VS Vetrimaaran...
    Ranjith VS Vetrimaaran, Vada Chennai சரியா காட்டுறாங்களா? - Karan Karki Opens Up | Sarpatta 2
    LINK : • பாடல் வரிகளை மாற்ற சொன...
    பாடல் வரிகளை மாற்ற சொன்னபோது கோபப்பட்டேன் - மதன் கார்க்கி | Lyricist Madhan Karky interview |Kumudam
    LINK : • பெண்களுக்கு Politics வ...
    பெண்களுக்கு Politics வரணும்-னு ஆசை இருந்தாலும்... Chennai Mayor Priya Rajan | Women's Day Special
    LINK : • கருத்த விட்டுட்டு Cont...
    கருத்த விட்டுட்டு Controversy-அ மட்டும் பேசுறாங்க - Ethir Neechal Director Thiruselvam | Marimuthu
    LINK : • 🔴 Marimuthu Red Hot In...
    🔴 Marimuthu Red Hot Interview : காதலாவது ம*ராவது 🤬 | Ethirneechal Serial | Controversy | Leo | AK62
    LINK : • 🔴 Bala படத்துல நடிக்க ...
    🔴 Bala படத்துல நடிக்க கூப்பிட்டாங்க | Actress Gayathri Bold Interview Marimuthu |Ethirneechal Serial
    ஆரோக்கியமான சிறுநீகம் குறித்தும், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளை சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்குகிறார். நம் சிறுநீரகங்களை முடிந்தவரை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிகளையும் அவர் விளக்குகிறார். இந்தியாவின் முன்னணி சிறுநீரக நிபுணராக டாக்டர் சௌந்தரராஜன் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    #Kidneycheck #Drsoundarajan #HumanHealth
    Kidney Specialist Dr. Soundararajan explains the symptoms and prevention methods of Kidney Infections. He also explains the ways to maintain our Kidneys as healthy as possible. Dr.Soundararajan is known as India's leading Kidney specialist.
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #DrSoundararajan #KidneyProblems #Kumudam
  • บันเทิง

ความคิดเห็น • 656

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 2 ปีที่แล้ว +38

    Dr நீங்க சொல்லும்போதே பயமா இருக்கு இதோப்போல யாருக்கும் வரக்கூடாது கடவுளே டாலிஸ் என்பது மிக கஷ்டமாம் அதான் மக்கள் யாருக்கும் வரக்கூடாது

    • @simbusilambu8360
      @simbusilambu8360 2 หลายเดือนก่อน +1

      உங்க நல்ல எண்ணங்களுக்கு ரொம்ப நன்றி

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 2 หลายเดือนก่อน

      @@simbusilambu8360 🙏🎉

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு ஐயா வாழ்த்துகள். கை கால் அசைத்து நீச்சல் அடித்து குளிப்பவர்களுக்கு உடல் இயக்கம் சீராக இருக்கும். நம்பலாம். குளிக்கிற நீர் நிலைகளை ஆங்காங்கே உருவாக்கணும். எதுவும் வருமுன் காப்பதே சிறப்பு. ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்ற ஐயன் குறளுக்கு அடிமையானால் உடல்உபாதைகள் இல்லாமல் சிறப்பாக வாழலாம். இயற்கையை காப்போம் நோயின்று வாழ்வோம்

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 2 ปีที่แล้ว +8

    இந்த டாக்டர், நம்ம அக்கா தமிழிசை கணவர்தானே.?
    அருமையான விளக்கம்.
    நன்றி.

  • @sundial_network
    @sundial_network 2 ปีที่แล้ว +14

    டாக்டர் மிகவும் முக்கியமான தகவல்களை கூறியுள்ளீர்கள் இது அனைவருக்கும் உபயோகமான தகவல் நன்றி 🙏

  • @rajendrankuthalam8715
    @rajendrankuthalam8715 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் நன்றி நன்றி ஐயா

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 ปีที่แล้ว +15

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் மருத்துவம் சொல்லும் நமது எமது doctor அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 💪🙏🏻🙏🏻💥

  • @behindmedia
    @behindmedia 3 ปีที่แล้ว +11

    Neega sollura ellamey normal ah ellathukum irukum.
    Antha kaalathula ellam periya noium chinnathaa aachu ipo society ah oru sila Doctors payam paduthey panam earn panraaga.
    Plz thayau seithu engaluku nambikai koduga Atha vittutu ipdi Enna aanalum kidney problem na kekavey over stress aaguthu.
    My friends ennoda oru small request Namma grandma grandpa va yosichi paruga avanga generation la lam intha problem na ennaney theriyathu
    Early bed and early wake up as well solution for all body problems.
    Thing positive stay happy.

  • @chandrasekaranms9632
    @chandrasekaranms9632 2 ปีที่แล้ว +8

    Thanks doctor. Very crisp but very useful information.

  • @AbdulRahman-sr5xu
    @AbdulRahman-sr5xu 2 ปีที่แล้ว +28

    Now we don't have a doctor's like you sir,. Hats off. Excellent explanation

  • @A.B.C.58
    @A.B.C.58 3 ปีที่แล้ว +8

    goid morning Dr. you are also humorous like honble LG madam.
    dr. in your next video please suggest nutrition, dos and don'ts, vegetables friendly to kidneys and actual amount of water consumption per day. specifically please tell us which water is good for consumption. municipal tank water, river water, boiled water, RO water and packed mineral water. also please tell about kidney donation, whether the donor should take any medicine after donation lifelong etc. thank you dr.💐💐💐💐💐💯👌👌👍👍👍🤝🤝🤝🙏🙏🙏

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 3 หลายเดือนก่อน +2

    By birth I was born with a single kidney! Im 78 now! So far gtg on well! My sincere thanks to
    Dr. For his valuable advice to take care of kineys ❤❤

  • @vajravelup7948
    @vajravelup7948 3 ปีที่แล้ว +1

    Very useful information in taking fruit s for kidney problems. Thank you Very much

  • @sairajendran5318
    @sairajendran5318 3 ปีที่แล้ว +6

    மிகத்தெளிவாக சொன்னீர்கள் டாக்டர். நன்றிகள்.

  • @kaleeswaransuruli8223
    @kaleeswaransuruli8223 3 ปีที่แล้ว +20

    நன்றி அய்யா! நல்ல தகவல்!!

  • @jayakumarp1690
    @jayakumarp1690 3 ปีที่แล้ว +6

    Very useful information given by the doctor

  • @samkan5025
    @samkan5025 3 ปีที่แล้ว +17

    அழகு தமிழில் விளக்கமாக கூறியதற்கு நன்றி.

  • @douglesbenjamin7748
    @douglesbenjamin7748 2 ปีที่แล้ว +3

    Thanks for your valuable tips Doctor

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 3 ปีที่แล้ว +1

    Thank you sir vazhga valamudan 🙏🙏🙏

  • @muniratnam1995
    @muniratnam1995 3 ปีที่แล้ว +10

    Very very important and useful information Dr thank you very much

  • @hemagmurthy1
    @hemagmurthy1 3 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம். நன்றி

  • @savino7able
    @savino7able 3 ปีที่แล้ว +3

    Crystal Clear Explanation

  • @eyesarun3
    @eyesarun3 2 ปีที่แล้ว +9

    Well explained. Thank you sir🙏👏

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 ปีที่แล้ว +5

    Good information. Good message. Thank you DOCTOR well explain Nandri 🙏🙏

  • @srkragavi-channel.
    @srkragavi-channel. ปีที่แล้ว +1

    Thank u Dr. Very useful information.

  • @manivannanrmr614
    @manivannanrmr614 3 ปีที่แล้ว +47

    பயனுள்ள தகவல். நன்றி ஐயா

  • @dudefight2517
    @dudefight2517 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு, tnq doctor sir..

  • @senthamarai9061
    @senthamarai9061 2 ปีที่แล้ว +5

    Useful information thank you sir

  • @s.kathirvelkathir5148
    @s.kathirvelkathir5148 2 ปีที่แล้ว +2

    , பயனுள்ள தகவல்கள் நன்றி வணக்கம் ஐயா

  • @premkumar-lu7kk
    @premkumar-lu7kk 3 ปีที่แล้ว +22

    சிறுநீரக கல் இருப்பவர்களுக்கு kidney failure ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா

  • @krishnamoorthyn9141
    @krishnamoorthyn9141 2 ปีที่แล้ว +20

    A very good awareness speech. Thank you dr.

  • @vadivelk8892
    @vadivelk8892 3 ปีที่แล้ว +11

    Thank you very much sir for this video published

  • @lakshmanansubbiah4061
    @lakshmanansubbiah4061 3 ปีที่แล้ว +2

    Thanku sir very gd explained

  • @sheelathivyamary7730
    @sheelathivyamary7730 ปีที่แล้ว +1

    Doctor sir.
    Clear information
    Thankyou

  • @neelapalani7544
    @neelapalani7544 3 ปีที่แล้ว +7

    Thank you doctor your tips useful me🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajanh6532
    @rajanh6532 2 ปีที่แล้ว +2

    Thank you for the info.

  • @tamilking7426
    @tamilking7426 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.....

  • @rangaswamyk9305
    @rangaswamyk9305 3 ปีที่แล้ว +2

    Very useful. Thank you.

  • @shajsalim3208
    @shajsalim3208 2 ปีที่แล้ว +3

    சூப்பர் நல்ல விளக்கம் dr நன்றி

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 2 ปีที่แล้ว +6

    🙂🙏 Namaskaram sir, Txs. For your very imp. Valueble great informations in details.

  • @ramakrishnannatarajan8593
    @ramakrishnannatarajan8593 3 ปีที่แล้ว +4

    Thanks for u r information and advice

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 ปีที่แล้ว +33

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி !

    • @thejeevaeditz
      @thejeevaeditz 2 ปีที่แล้ว

      மிகவும் பயனுள்ள பதிவு நன்றி dr sir 🙏

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ushavsamy
    @ushavsamy ปีที่แล้ว +2

    கதை சொல்வது போல சொல்கிறீர்கள். மனதில் பதியுமாறு நிதானித்து குரலில் உயிர்ப்புடன் பேசினால் பலனளிக்கும்

  • @shanthasivapadham4701
    @shanthasivapadham4701 3 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்.

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 2 ปีที่แล้ว +2

    பதிவிற்கு நன்றி ஐயா

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 ปีที่แล้ว +16

    So good doctor...well explained..your service is great...creating awareness on health is the need of the hour...and you are doing a very wonderful service..please keep going..best wishes.

  • @manimekalai6388
    @manimekalai6388 3 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி சார்....மிகவும் பயனுள்ளதாக தகவல்கள்...எளிமையான நடையில் அமைந்த தெளிவான கருத்துகள்

  • @vijik7360
    @vijik7360 3 ปีที่แล้ว +25

    Very good explanation about differential diagnosis of asthma.

    • @poojaa7020
      @poojaa7020 3 ปีที่แล้ว

      ZERODELAY is your personal health companion that gets you instant access to an Online Digital world, a premier healthcare schedules that work for you to approach the best medical practitioners and stay relevant with medical procedures.
      A perfect solution for all your Healthcare Services.
      You can Consult Top Doctors online on ZERODELAY APP with just a one tap, from the comfort of your Home.
      Take complete care of yourself and your family from the comfort of your home
      Consult doctors online, book doctor appointments, order medicines online, and book diagnostic tests.
      apps.apple.com/in/app/zerodelay/id1537822989
      play.google.com/store/apps/details?id=com.zerodelay

  • @maniram8113
    @maniram8113 3 ปีที่แล้ว +18

    Advice to all go for one kilometer walking regularly .....this is enough to maintain our body healthy...

  • @rayappanjansirani2013
    @rayappanjansirani2013 2 ปีที่แล้ว +1

    Good Explanation Doctor

  • @sakthivel4503
    @sakthivel4503 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @bosebose2837
    @bosebose2837 3 ปีที่แล้ว

    மிக்க நல்ல பயனுள்ள செய்தி ஐயா மிக்க நன்றி

  • @elmoicevengat
    @elmoicevengat 3 ปีที่แล้ว +24

    Important Points: @5:30 to 6:30
    பொதுவாக kidney problems will be silent.நீங்கள் இந்த சுலபமான blood test கள் எடுத்து பார்க்கலாம்:
    1. Serum Creatinine
    2. Serum Urea
    3. 24 hours Urine protein
    Total cost : Rs. 500 (Maximum)

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 3 ปีที่แล้ว +6

    Thanks dr

  • @akisubbu
    @akisubbu 3 ปีที่แล้ว +14

    Dear Doctor .Thanks for your time and valuable advise.I have questions about..
    1.How to maintain a healthy diety in terms of food, life style?
    2.Why we often get kidney stones.What is the reason.What are the foods to avoid for this?
    3.I am having a kidneys stone in my bladder with less than 5mm .Whats the natural way to get it out without the surgery
    Thanks again Sir & Kumudam team

  • @ManiKandan-zj2lr
    @ManiKandan-zj2lr 3 ปีที่แล้ว +3

    You are so good doctor

  • @nambirajan356
    @nambirajan356 3 ปีที่แล้ว +4

    நன்றி, இன்றைய வாழ்வியல் முறையில் இது மிகவும் பயனுள்ள தகவல்.

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 3 ปีที่แล้ว +3

    எந்த டாக்டரும் சாமானியர்கள இருப்பதில்லை
    நோயாளி்களிடம் அவர்கள் படித்தை போலவே பேசுவார்கள்
    சிலர் பேசுவதில்லை
    கேவலமாக கைகளால் பேச்சு
    அதுவும் இப்பவுள்ள டாக்டர்கள்
    சார் உங்களுக்கு நன்றி

  • @regionakilan3995
    @regionakilan3995 ปีที่แล้ว

    Sir neenga romba easya purinthukollumbadi solvatharku nandrikal

  • @govardhanthorali588
    @govardhanthorali588 3 ปีที่แล้ว

    Good tips given tnks

  • @nithyakalyani5371
    @nithyakalyani5371 2 ปีที่แล้ว +3

    Clear cut explanation sir

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 ปีที่แล้ว +20

    நன்றி குமுதம் Super தகவல்

    • @vetri849
      @vetri849 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏🙏

  • @rajamaniraja9779
    @rajamaniraja9779 3 ปีที่แล้ว +2

    Really useful facts about kidney. Thanks doctor

  • @v.t.saravananyes3947
    @v.t.saravananyes3947 3 ปีที่แล้ว +4

    Dr. மிக பயனுள்ள தகவல் நன்றி.🙏👍😀

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 ปีที่แล้ว +1

    Thanks a lot Doctor👏

  • @kumarkk3325
    @kumarkk3325 3 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் 🙏

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว +29

    மிக்கநன்றி வணக்கம் ஐயா உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும்👍👍👍

    • @sudarmani7306
      @sudarmani7306 3 ปีที่แล้ว

      தமிழ்செக்ஸ்

  • @vardaparthasarathy7140
    @vardaparthasarathy7140 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @sivagurunathanp4054
    @sivagurunathanp4054 3 ปีที่แล้ว +9

    Nice Professor. Thank you very much for your useful information.

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @srmbuilders7266
    @srmbuilders7266 ปีที่แล้ว +3

    Good explanation.... Thank you Doctor 👍

  • @ravichandran3774
    @ravichandran3774 3 ปีที่แล้ว +36

    Wonderful பாமரனுக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைத்த Dr சவுந்தரராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @jee9417
    @jee9417 3 ปีที่แล้ว

    மிகத்தெளிவாக புரியற மாதிரி சொன்னீங்க சார் நன்றி

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 2 ปีที่แล้ว +5

    Thank you very much sir.fine good message.என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்!

  • @seethalaxmi979
    @seethalaxmi979 2 ปีที่แล้ว +1

    Very nice explzination doctor sir.......

  • @tamilkarur6621
    @tamilkarur6621 3 ปีที่แล้ว +3

    மிக பயனுள்ள செய்தியாக இருந்தது. என்னோட கிட்னி விற்பனை செய்ய விரும்புகிறேன் என்னோட குடும்ப சூழ்நிலை காரணமா தயவுசெய்து எனக்கு பண்ணுங்க

  • @peermohamedmaideen6144
    @peermohamedmaideen6144 3 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @rameshk6296
    @rameshk6296 ปีที่แล้ว +3

    சிறுநீரகம் பாதிக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... 🙏

  • @pandianpandian3185
    @pandianpandian3185 5 หลายเดือนก่อน +2

    1 , Urine test
    2 ,Blood uria creatinine
    3 , Ultrasound for ubdoman
    This tests

  • @alagappanc6727
    @alagappanc6727 ปีที่แล้ว

    Very important guidelines!
    C.Alagappan.

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว +1

    Iyya Arumaina pathivu 😍😍🙏🙏🙏

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு நன்றி டாக்டர்

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 ปีที่แล้ว +1

    Nice explanation....

  • @rajeshkanna7173
    @rajeshkanna7173 3 ปีที่แล้ว +4

    nice explanation ..thx doctor ..

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 3 ปีที่แล้ว +18

    நன்றி ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +4

    Good info sir

  • @kavinkathir8135
    @kavinkathir8135 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் ங்க சார்

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up Dr

  • @vsundaram7397
    @vsundaram7397 3 ปีที่แล้ว +8

    அன்புள்ளம் கொண்ட டாக்டர் அவர்கடகு,
    தங்கள் விபரங்களுக்கு மிக்க நன்றி
    சுந்தரம் ::

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 3 ปีที่แล้ว +3

    Useful 👍

  • @ssudharavi2675
    @ssudharavi2675 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @suthansutha4581
    @suthansutha4581 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை
    வாழ்த்துக்கள்

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +2

    Thank you Doctor

  • @englandthamizhachi
    @englandthamizhachi 3 ปีที่แล้ว

    Thank you.good and useful information..

  • @mercyrajan529
    @mercyrajan529 3 ปีที่แล้ว +13

    Thank you Doctor for your simple explanation 🙏🙏🙏

  • @m.vijay.7277
    @m.vijay.7277 3 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க சார்.நான் தஞ்சை மருத்துவ கல்லூரி எதிரே உள்ள தெற்கு பூக்கொல்லை.v v medical vali) oorai seirnthavan.உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.நன்றிங்க ஐயா.

  • @SureshKumar-en9ov
    @SureshKumar-en9ov 3 ปีที่แล้ว +401

    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் கணவர் டாக்டர் சவுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி

    • @vinaychandran7749
      @vinaychandran7749 3 ปีที่แล้ว +31

      Yes. Enga Akka Veetukkaar.... Enna Azhaga Theliva Solrar....

    • @kalpanaj2398
      @kalpanaj2398 3 ปีที่แล้ว +14

      Enga doctor p. soundarajan sir oda wife dhan Thamizhisai madam

    • @wbalkis289
      @wbalkis289 3 ปีที่แล้ว +2

      T55#

    • @ismailmeeran6021
      @ismailmeeran6021 3 ปีที่แล้ว +5

      Congratulations sir

    • @kasinathankg5563
      @kasinathankg5563 3 ปีที่แล้ว +2

      @@vinaychandran7749 as aqqa aqqa aqqa q1q1q1

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 3 ปีที่แล้ว

    Nice message sir

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 3 ปีที่แล้ว

    Romba nandri sir🙏

  • @sankarithangaraj9274
    @sankarithangaraj9274 3 ปีที่แล้ว +1

    Excellent sir