மனிதனின் மிகப்பெரிய சொத்தே ஆரோக்கியமான உடம்பு தான். அதற்காக நாம் பாதுகாத்து பின்பற்ற வேண்டிய பொக்கிசம் தான் இந்த பதிவு. அனைவருகம் புரிந்துகொள்ளும் விதமாக கூறியுள்ளார் . கோடான கோடி நன்றி ஐயா❤❤❤❤❤
அறியமலே சுயமாக பல விசயங்கள எமது வாழ்க்கையில் சித்தர் தேரையர் அறிவுறுத்திய படி செய்து கொண்டிருக்கிறேன்.அதிகமாக மருத்துவமனை செல்வதில்லை.இன்று இந்த காணொளி கண்ட பின் எமது செயலில் ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளது.மிக்க நன்றி
நன்றி ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது. உயிர்நிலை காத்தல் தொழிலை செய்வித்த தேரையர் சித்தரின் பாதம் பணிந்து, எடுத்துரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும் காணொளி மூலம் வழங்கிய தங்களுக்கும் நன்றி.
அருமையா எளிமையாக சித்தர் பாடல்களை விளக்கி அனைவரும் அறியும் வகையில் எடுத்து கூறிய மருத்துவருக்கு நன்றி. இதை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி. கிடைத்தற்கு அரிய செய்தி.
மறந்துபோன நல்ல பழக்கங்களையும் , புதிய அறிதான நல் வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள தகவல்களையும் மக்களுக்கு விளங்கும்படி கூறிய மருத்துவர் ஐயா அவர்களுக்கும் , உடன் இருந்து பேசிய சகோதர்ருக்கும் அன்பு கலந்த நன்றிகள் ❤️🙏🏼💐
மிக மிக அருமையான கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி ரத்த அழுத்த நோய் சுகர் நோய் இந்த இரண்டிற்கும் என்ன மாதிரியாக இருக்கலாம் என்பதை சொன்னால் மிக நன்றாக இருந்திருக்கும் இருந்திருக்கும்
மிக்க நன்றி ஐயங்கன்னு சார்.உங்கள் கருத்து மக்களுக்கு சேரவேண்டும் என்று தேரையர் உங்களை தெளிவாக தேர்ந்தெடுத்து எங்களிடம் அனுப்பி உள்ளார்.நீங்கள் தொடர்ந்து உலகிற்கு ஆரோக்கிய வாழ்வு முறை உறுதியான தெளிவாக கூற அனுப்பியுள்ளார்.தேரையரின் மாணவர் நீங்கள் இருந்திருபீர்கள் என்று நம்புகிறேன்.அனைவருக்கும் இந்த சேவை தேவை. நிறைய வாழ்வு வாழ கற்றேன் இன்று.நன்றி சார்.
சந்தோஷம் ஐயா அருமை குரு வின் ஆசிகள் சித்தர்கள் அருளால் எல்லாம் கைகூடும் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீடுழி வாழ்க வாழ்வாங்கு என அன்பால் வாழ்த்துகிறேன் சந்தோஷம் தங்களை ❤❤
மூலபத்தை உண்டு பண்ணும் காய்கறிகள் எவை நீங்கள் சொல்லுங்கள் உங்கள் முயற்சிஉழைப்பு மக்களுக்குத் தெரிவிக்கும் மனிதாபிமானம் உங்களை சித்த வைத்தியர்களை விடவும் உயர்த்துகின்றது. தேரையரின் தமிழைப் புரிந்து கொண்டது பாராட்டி ல் மிக உயரம் நன்றி. பெருமகனாரே நன்றி.
சித்தர்கள் பதினெட்டு பேரும் தமிழர்களுக்கு கிடைத்த வரம்்...தேரையர் அருளிய அனைத்து மருத்துவத்தையும் எவ்வளவு அழகாக,மக்களுக்கு எளிமையாக விளக்கி கூறிய மருத்துவருக்கும், இந்த topic எடுத்து எங்களுக்கு உதவிய anchor வில்சன் sir அவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .. 🙏🙏👍
எனது ஊர் ஶ்ரீவைகுண்டம் வெள்ளூர் .. எனது ஊரில் இப்படிப்பட்ட மருத்துவர் இருப்பது ஒரு வரப்பிரசாதம். உங்களது கருத்துரைகள் மேலும் மேலும் சிறக்க, பிறரை வாழவைக்க உதவும் பண்பு வளர என் வாழ்த்துகள். ஜெயராணி வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றம்.
அருமையான பதிவு.. சித்த மருத்துவர் மிக மிக தெளிவாகவும் அமைதியாகவும் பதிலளித்துள்ளார்.. கேள்வி கேட்பவரும் நன்கு இந்த காலத்திற்கு தகுந்தவாறு வினா எழுப்ப, மருத்துவர் அதை உள் வாங்கி பதிலளித்த விதம்.. சிறப்பு.. இது மாதிரி விஷயங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும்.. மிக்க நன்றி.. தொடரட்டும் நும் சேவை..🎉🎉🎉 45:48 🎉
Excellent detailed explanation doctor... Thank you so much for the great information which all the people living in the world should follow.. I have now started following in insta and x... Thank you again and God bless you with all the good health wealth and long life to share these details with the people...❤❤❤❤❤❤
வணக்கம் இராசேந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் சேதுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் நாகேசுவரி பரமசோதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் சரதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Dr.R.Iyankannu MD(Siddha) Mobile Number: 9442702587 / 9677930078 Professor, Maria Siddha Medical College, Laskshmi Narayanan siddha Varma Hospital. Main Road, Arunachalapuram, Ariyanayagipuram ( post) Kadayanallur (tk) Tenkasi District Pin 627862
ஐயா வணக்கம்.எனக்கு சித்தர்களை கடவுளாக நினைக்கின்றவன்.உங்கள்வீடியோவை கடைசி வரை பார்த்தேன்.இது போன்ற நல்லொழுக்கமான வீடியோவை அடிக்கடி போடுங்கள்.நன்றி. வணக்கம்.
வணக்கம் வசந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மனிதனின் மிகப்பெரிய சொத்தே ஆரோக்கியமான உடம்பு தான். அதற்காக நாம் பாதுகாத்து பின்பற்ற வேண்டிய பொக்கிசம் தான் இந்த பதிவு. அனைவருகம் புரிந்துகொள்ளும் விதமாக கூறியுள்ளார் . கோடான கோடி நன்றி ஐயா❤❤❤❤❤
😊😊
அறியமலே சுயமாக பல விசயங்கள எமது வாழ்க்கையில் சித்தர் தேரையர் அறிவுறுத்திய படி செய்து கொண்டிருக்கிறேன்.அதிகமாக மருத்துவமனை செல்வதில்லை.இன்று இந்த காணொளி கண்ட பின் எமது செயலில் ஒரு அங்கிகாரம் கிடைத்துள்ளது.மிக்க நன்றி
தேரையர் சொன்ன அத்தனை விஷயங்களையும் பொறுமையாக சொல்லி புரிய வைத்த டாக்டருக்கு மனமார்ந்த நன்றிகள்🌹🙏
நன்றி 🙏
😅
மருத்துவர்.
நன்றி ஐயா
மிகவும் சிறப்பாக உள்ளது. உயிர்நிலை காத்தல் தொழிலை செய்வித்த தேரையர் சித்தரின் பாதம் பணிந்து, எடுத்துரைத்த மருத்துவர் ஐயா அவர்களுக்கும் காணொளி மூலம் வழங்கிய தங்களுக்கும் நன்றி.
நன்றி
அருமையா எளிமையாக சித்தர் பாடல்களை விளக்கி அனைவரும் அறியும் வகையில் எடுத்து கூறிய மருத்துவருக்கு நன்றி. இதை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி. கிடைத்தற்கு அரிய செய்தி.
நன்றி
🙏🙏🙏
அருமையான தகவல் பேராரிசியருக்கும் ஊனகத்தாருக்கும் நன்றி நன்றி நன்றி தொடர்ந்து இதுபோன்ற காணொளிகள் வெளியிட வேண்டுகிறேன்
மறந்துபோன நல்ல பழக்கங்களையும் , புதிய அறிதான நல் வாழ்க்கைக்குத் தேவையான பயனுள்ள தகவல்களையும் மக்களுக்கு விளங்கும்படி கூறிய மருத்துவர் ஐயா அவர்களுக்கும் , உடன் இருந்து பேசிய சகோதர்ருக்கும் அன்பு கலந்த நன்றிகள் ❤️🙏🏼💐
நன்றி 🙏
❤❤❤excellent. Happy to have sages like theraiyar from Tamilnadu
True
வாழ்வது நாம் ஆயினும் வாழ வைப்பது தமிழ் ஆகட்டும் நற்பவி நற்பவி நற்பவி தேரையர் சித்தர் குருவே சரணம்
எளிமை , தெளிவு, தீர்க்கமாக விளக்கிய மருத்துவர் மேலும் பல செய்திகளை வழங்க வேண்டும்🎉🎉🎉🎉
நன்றி
வாழ்க வழமுடன் ஐயா..அருமை..தேறையர் சித்திரின் திருவடி சரணம்..🙏🙏🙏
நன்றி
நன்றிகள்,
இப்பதிவு அருமையாகவும் தெளிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது. இவ்வாறான பதிவுகள் மேன்மேலும் வந்தால் நன்றாக இருக்கும்.
தொடர்ந்து முயற்சி செய்கிறோம். நன்றி
இன்றைய வாழ்வியலுக்கு சித்தர் கூறிய கருத்துகள் மிக மிக அவசியம். நோயற்ற வாழ்வு வாழ இவைகள் அவசியம்
உண்மை
மிக மிக அருமையான கருத்துக்கள் சொன்னதற்கு நன்றி ரத்த அழுத்த நோய் சுகர் நோய் இந்த இரண்டிற்கும் என்ன மாதிரியாக இருக்கலாம் என்பதை சொன்னால் மிக நன்றாக இருந்திருக்கும் இருந்திருக்கும்
மிக்க நன்றி ஐயங்கன்னு சார்.உங்கள் கருத்து மக்களுக்கு சேரவேண்டும் என்று தேரையர் உங்களை தெளிவாக தேர்ந்தெடுத்து எங்களிடம் அனுப்பி உள்ளார்.நீங்கள்
தொடர்ந்து உலகிற்கு
ஆரோக்கிய வாழ்வு முறை
உறுதியான தெளிவாக கூற அனுப்பியுள்ளார்.தேரையரின் மாணவர் நீங்கள் இருந்திருபீர்கள் என்று நம்புகிறேன்.அனைவருக்கும் இந்த சேவை தேவை.
நிறைய வாழ்வு வாழ கற்றேன் இன்று.நன்றி சார்.
இவை அனைத்தும் வள்ளலார் அருளிய திருவருட்பாவில் எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது நன்றி ஐயா
தகவலுக்கு நன்றி
நிறைய விஷயங்கள் தெரிந்து பேசும் மருத்துவர் சில விஷயங்கள் தெரியவில்லை என்று சொல்லும் அவருடைய நேர்மையை பாராட்டுவோம்.
உண்மை. நன்றி 🙏
நன்றி நன்றி நன்றி DR அய்யாக்கண்ணு வாழ்க வளர்க .....................Thank YOu so much for your Wonderful effort
சந்தோஷம் ஐயா அருமை குரு வின் ஆசிகள் சித்தர்கள் அருளால் எல்லாம் கைகூடும் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம் ஆனந்தமாக ஆரோக்கியமாக நீடுழி வாழ்க வாழ்வாங்கு என அன்பால் வாழ்த்துகிறேன் சந்தோஷம் தங்களை ❤❤
நன்றி 🙏
😅😅
மிக்க நன்றி ஐயா..இந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி.
மனதின் மகிழ்ச்சி வார்த்தை இல்லை டாக்டர்❤❤❤❤❤ தேரையர் சித்தர் குருவே போற்றி போற்றி
நன்றி
நீங்கள் சொல்வதெல்லாம் பதார்த்த குணா சிந்தாமணியில் உள்ளது இதை நானும் படித்திருக்கிறேன் எல்லோருக்கும் இது சென்ற அடைய வேண்டும் என்று இந்த பதிவு சிறப்பு
நன்றி 🙏
மூலபத்தை உண்டு பண்ணும் காய்கறிகள் எவை நீங்கள் சொல்லுங்கள் உங்கள் முயற்சிஉழைப்பு மக்களுக்குத் தெரிவிக்கும் மனிதாபிமானம் உங்களை சித்த வைத்தியர்களை விடவும் உயர்த்துகின்றது. தேரையரின் தமிழைப் புரிந்து கொண்டது பாராட்டி ல் மிக உயரம் நன்றி. பெருமகனாரே நன்றி.
அருமையாக இருந்தது இந்த பதிவு சித்தர்கள் சொல்வதை கேட்பதே நாங்கள் செய்த பாக்யம் மிகவும் அருமையான பேச்சு வார்த்தை நன்றி ஐயா
நன்றி
அருட்பெருஞ்ஜோதி!அருட்பெருஞ்ஜோதி!அருட்பெருஞ்ஜோதி!
பபெருமானார் தேரையைப் ப்பின்பற்றுகிறார்!
ஐயா எனக்கு தெரிந்தது
குடிநீரை1லிட்டரை 400 மிலி(நீரைசுருக்கி)
மோரை பெருக்கி(நீர் அதிகம் சேர்த்து)
நெய்யை உருக்கி(melted) (உபயோகிக்கவும்)
நன்றாக இருந்தது❤❤❤❤❤❤❤நான் இந்த வீடியே வை பாத்தது நான் செய்த புண்ணியம்
நன்றி. மற்றவர்களுக்கும் பகிருங்கள்
சித்தர்கள் பதினெட்டு பேரும் தமிழர்களுக்கு கிடைத்த வரம்்...தேரையர் அருளிய அனைத்து மருத்துவத்தையும் எவ்வளவு அழகாக,மக்களுக்கு
எளிமையாக விளக்கி கூறிய மருத்துவருக்கும், இந்த topic எடுத்து எங்களுக்கு உதவிய anchor வில்சன் sir அவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .. 🙏🙏👍
நன்றி
Super sir❤
Grateful for the useful 🙏 explanation
@@suseelaravichandran2340 thank you
@@Antonyarockiam-qb9bf thank you
Use.full.demonstration.excellent.speech
Thank you 👍
ஆத்ம வணக்கம் அருமையான நெறிமுறைகளை தெளிவாக வழங்கியதற்கு நன்றி தேரயரை வணங்கி மகிழ்வதும் நன்றி
நன்றி 🙏
Such a knowledgeable doctor.hats off to his explanation
எனது ஊர் ஶ்ரீவைகுண்டம் வெள்ளூர் .. எனது ஊரில் இப்படிப்பட்ட மருத்துவர் இருப்பது ஒரு வரப்பிரசாதம். உங்களது கருத்துரைகள் மேலும் மேலும் சிறக்க, பிறரை வாழவைக்க உதவும் பண்பு வளர என் வாழ்த்துகள். ஜெயராணி வழக்கறிஞர். மதுரை உயர் நீதிமன்றம்.
Ayya no words to praise you, pl keep preaching original text of sidha medicine.... Thank you very... ❤❤❤
Thank you 🙏
Thanks Doctor for the valuable information shared with us.
Glad it was helpful!
டாக்டர் ஐயங்கன்னு அவர்களின் மக்கள் சேவைக்கு நன்றி.உண்மை அய்யா எப்படி வாழன்னு மக்கள் யோசிப்பதில்லை.
நன்றி
நல்ல தெய்வீக சக்தி வாய்ந்த சித்தர் உடல் நலம்
தேரையர் சித்தரின் வாழ்வியல் களஞ்சியம் 🎉🎉🎉🎉 நோய் வராமல் தடுக்கும் நெறி முறைகள்..... விளக்கிய சித்தமருத்துவ செம்மல் 🎉🎉 அவர்களுக்கு நன்றிகள் ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
அருமையான பதிவு..
சித்த மருத்துவர் மிக மிக தெளிவாகவும் அமைதியாகவும் பதிலளித்துள்ளார்.. கேள்வி கேட்பவரும் நன்கு இந்த காலத்திற்கு தகுந்தவாறு வினா எழுப்ப, மருத்துவர் அதை உள் வாங்கி பதிலளித்த விதம்.. சிறப்பு.. இது மாதிரி விஷயங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும்.. மிக்க நன்றி.. தொடரட்டும் நும் சேவை..🎉🎉🎉 45:48 🎉
நன்றி 🙏
அருமையான, நல்லத்தகவல்கள், மருத்துவருக்கும், பதிப்பாளர்க்கும், நன்றி...
நன்றி
கடைசி வரை பாத்தேன் ஐய்யா
அற்புதமான எழிய வாழ்வியல் விளக்கம்
நன்றி ஐய்யா
உண்மை 💯
நன்றி
எழிய / எளிய❤
மிக சிறப்புங்க ஐயா.🎉
நன்றி
அருமையான விளக்கம். மிக்க நன்றிகள். மருத்துவர் ஐயா
நன்றி 🙏
Core knowledge about hygiene and prevention of medicines.....THANK YOU SIR
Welcome
நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல் நன்றி ஓம் நமசிவாய
நன்றி 🙏
மிக அருமையான பதிவு ஐயா ரொம்ப பயன் மிக்கதாக இருந்தது.இதைப்போலவே சர்க்கரை நோய்களுக்கு சொல்லுங்கள்.
உறுதியாக முயற்சி செய்கிறோம்
Excellent detailed explanation doctor... Thank you so much for the great information which all the people living in the world should follow.. I have now started following in insta and x... Thank you again and God bless you with all the good health wealth and long life to share these details with the people...❤❤❤❤❤❤
Thank you 👍
நான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன் ஆங்கிலத்தில் வேகமாக எளுத முடிகிறது . நன்றி.
வணக்கம் அற்புத பதிவு இருவருக்கும் இறைவனுக்கும் இயற்கைக்கும் சித்த பெருமான்களுக்கும் எண்ணிலடங்காத நன்றி மேலும் இது போல பல பதிவுகள் வருவது சிறப்பு நன்றி
நன்றி
Dr.Avargalukku mikka nandri.namadhu aaramba pallikkoodangalil neengal koorum siddhargalin arivuraiyai kondu vara vendum..doctor's interview Avargalukkum nandri.
Thank you 👍
வணக்கம் இராசேந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@doctorinterviewவணக்கம், எதற்காக நன்றி கூறுகிறீர்கள் ?
மிக அருமையாக சொன்னீர்கள். நன்றி
Very nice sir what you told from siddhar Mahan Theriyar books is very informative. Prevention is better than cure.
Thank you 👍
அருமை .தேவை தங்கள் சேவை🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
சிறப்பான பதிவு. நன்றி இருவருக்கும் ஐயா.
நன்றி 🙏
Thanks for your valuable information 🙏 expecting your upcoming videos very much useful for every human.
You're most welcome
Very good video.Thank you both.Such type of videos are expected in future continuously.
Arumaiyana pathivu 🙏🏻🙏🏻
வணக்கம் சேதுராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமையான தகவல் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
நன்றி
நம்முடைய முன்னோர்கள் ஏறத்தாழ இம்முறையை பயன்படுத்தி வந்தனர் இப்போது அடியோடு மாறி விட்டது வாழ்க்கை.... நன்றி அய்யா
நன்றி
மிகசிறப்பு 😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
சிறப்பானபதிவு ஜீ🙏🙏🙏
நன்றி
மிக அருமை
நன்றி 👍
மக்கள் சேவை செய்யும் டாக்டர் இன்டர்வியூ யூடியூபிற்கு நன்றி.
நன்றி சார். வீடியோவை மற்றவர்களுக்கும் பகிருங்கள்
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
🎉🎉🎉 அருமை சார்
எல்லா மருத்துவர்களும் மனிதநேயத்தோடு வைத்தியம் பார்த்தால் எல்லோறுக்கும் நலமே
😅
பல கோடி நன்றிகள் ஐயா
நன்றி 🙏
Thank you so much for the valuable information
தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும் ஐயா
நன்றி 🙏
வாழ்க வளமுடன் 🎉
வாழ்க வையகம் 🙏
நன்றி
தெளிவான விளக்கம் நன்றி...
நன்றி
நோயற்ற வாழ்வு வாழ தேரையர் கூறிய வழிமுறைகளை அழகுற விளக்கிய மைக்கு நன்றி ❤
Really heart left Thank. Keep going boss❤
Welcome 😊
நன்றி டாக்டர்
Thank you 🙏
ரொம்ப நன்றி சார்.
நன்றி 🙏
Mmigaarmaiyana vilakangal your speeches continue congratulation thanks.
Thank you 🙏
வணக்கம் நாகேசுவரி பரமசோதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
மிக சிறப்ப்பு,
அருமையான பதிவுகள்.❤🎉
நன்றி 🙏
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
நன்றி 🙏
மிகவும் அருமை. மிக்க நன்றி நண்பரே
நன்றி 🙏
அருமையான தகவல்கள்.மிக்க நன்றி.
ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமை❤❤❤❤❤
Nice way of explaining the hale and healthyweslthy life
நன்றி
Very useful information. Thanks Dr
Thanks a lot
அற்புதமான பேட்டி
நன்றி 🙏
வாழ்த்துக்கள் அருமை அருமை
நன்றி 🙏
Cheyyulai kuraithu engaluku vilakkamaga koduthal innum payanulladhaga irukkum
வணக்கம் சரதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அருமையான விளக்கங்கள்
அறிவியல் சித்தர் அன்பு கணபதியை நாடினால் அனைத்து விவரங்களும் இன்றும் நன்றாக கிடைக்கும்
நல்ல அகிவ் பொடி அல்லது அகில் பட்டை எங்கே வாங்கலாம் என்று சொல்லுங்க ளேன்
Dr.R.Iyankannu MD(Siddha)
Mobile Number: 9442702587 / 9677930078
Professor, Maria Siddha Medical College,
Laskshmi Narayanan siddha Varma Hospital.
Main Road,
Arunachalapuram,
Ariyanayagipuram ( post)
Kadayanallur (tk)
Tenkasi District
Pin 627862
நல்லபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம்அய்யா
நன்றி
Super good GKM SITHANI
Very useful information sir❤ Tq so much sir❤
Someone should take up the task of translating the works and bring it back to society in easy to understand language and use it in their daily life.
ஐயா வணக்கம்.எனக்கு சித்தர்களை கடவுளாக நினைக்கின்றவன்.உங்கள்வீடியோவை கடைசி
வரை பார்த்தேன்.இது போன்ற நல்லொழுக்கமான வீடியோவை அடிக்கடி போடுங்கள்.நன்றி.
வணக்கம்.
உறுதியாக முயற்சி செய்கிறோம். நன்றி
நம் பெருமை நம்மவர்க்கு தெளிய வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா !!!!!
God bless you brother ❤
Thank you 🙏
Arumai
Very good post . We dontknow and heard about this sidhar.
Thank you. Please share with others also
தேரையரை பற்றி எளியமக்களும் தெரிந்துக்கொள்ள உதவிய மருத்துவருக்கும் நெறியாளருக்கும் நன்றி ❤🎉
நன்றி
Mootha pengalai virumba koodathu nu solraanga la ... Athu enna kaaranam nu yaaravathu therinja sollunga ❤
Will try to do a video on that
Useful message. Thanks
You are welcome
அருமையான பதிவு! மேலும் தெடர்க!! வாழ்த்துக்கள்!!
Guruve saranam ❤
Arumaiyana padhivu. Thank you doctor and thank you mr Wilson
Thank you 🙏
வணக்கம் வசந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.