சகோதரி நான் இலங்கையில் சிங்கள வழிக் கல்வியில் பயின்றுள்ளேன் அதிலும் பௌத்த சமயத்தை ஒருபாடமாகவே எடுத்துள்ளேன் பௌத்த சமயத்தின் தேரவாதம் மற்றும் ஹீனயானம் இவைகளின் கருத்துக்களில் எந்த ஒரு இடத்திலும் திருவள்ளுவரின் கருத்தாக்கம் இல்லை ஒரு உதாரணம் பௌத்தம் உயிர்க்கொலையை அதாவது அஹிம்சையை வலியுறுத்துகிறது ஆனால் புலால் உண்பதை மறுக்கவில்லை ஆனால் வள்ளுவர் தனது குறளில் தினற்பொருட்டள் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டள் ஊன் தருவார் இல் என புலால் உணவை மறுத்துள்ளார் வள்ளுவர் பொதுவானவர் எந்த மதத்திலும் அந்த மாமேதையை சுருக்கிவிட வேண்டாம்
@@jayakrishnansugumaran1881 வள்ளுவர் இந்திரனை மட்டுமல்ல நமது தெய்வங்கள் அனைத்தையுமே சொல்கிறார் வள்ளுவரின் முதற் குறளில் வரும் பகவன் என்ற சொல்லே யஜூர் வேதத்தில் வரும் மகாருத்ரத்தில் நமஸ்தே அஸ்து பகவன் என்ற வார்த்தைதான் வள்ளுவன் ஒரு உண்மையான சனாதன தர்மத்தை பின்பற்றிய தால்தான் அனைவருக்கும் பொதுவான வராக இருக்கிறார்
@@jayanth1551 மஹாலக்ஷ்மி:- "அகனமர்ந்து செய்வாள்" என்று தொடங்கும் குறளில், திருமால் பற்றி:- "மடியிலா" என்று தொடங்கும் குறளில் "அடி அளந்தான் " என்றும் , இந்திரன்:- "ஐந்து அவித்தான்" என்று தொடங்கும் குறளில் "இந்திரன்" என்றெல்லாம் அறிஞர்கள் சொல்லியுள்ளனர். திருவள்ளுவர் பைபிள் படித்து திருக்குறள் எழுதினார் என்று சில கிருத்துவர்கள் பொய் கூறி வந்தனர். அவர்களிடம் சொல்லுங்கள் திருவள்ளுவர் கி.மு. வில் பிறந்தவர் என்று. ஹிந்து மதத் தைக் குறை கூற வேண்டும் என்கிற நோக்கில் திருவள்ளுவர் சமணர் , புத்த மதத்தவர், கிறிஸ்தவர் என்றெல்லாம் பொய் கூறி வருகின்றனர். திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் என்கிற கட்டுக் கதையும் கிறிஸ்தவர்கள் செய்த சூழ்ச்சி தான். ஹிந்து மதத்தைக் கேலி செய்ய நினைப்பவர்கள் புத்த மதத்துக் காரர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் இடையே சண்டை மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது.
U told his name is Nayanar which means Nair community n he wears sacred thread . Among Nayanar there is a sub sect called Nambiar caste under Nair. Among Nair present BC community Nambiar alone wear sacred thread poonal n be vegitarian . Kerala Ex Chief minister EK Nayanar father name is Govindan Nambiar but his son is called as Nayanar as Nambiar is sub caste in Nayanar. They are not Brahmins becouse of wearing sacred thread. Recent study by a team of historians found lot of evidence that thiruvalluvar was born in thiru Nayanar kurichi near Kanya kumari close to Kerala border. Nearby places are Suciindran in Kanya kumari n in border Kerala place called Vamana puram . Thurukural mentioned only two gods only Vamana avatar of Vishnu i e madiela manavan n indran God based on sucindran indran curse removed temple n vamana . So he is hindu Nayanar n born in nayanarkuruci n wrote thurukural in Sanskrit but in Tamil script..This is true.
Go to Google and search valluvar caste and valluva nayanar caste This caste in tamil nadu and they are called valluva pandaram There are ancient tamil priste community they are follow saivam religion 👆
❤🎉❤
மிக மிக அற்புதமான விளக்கம்!
வாழ்த்துக்கள்!
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் மகளே🎉🎉
Valluva pandaram , valluvar , valluva nayanar , vellala pandaram
Saiva pandaram , tamil iyer ,
எதைபற்றியும்கவலைகொள்ளாமல்தெரிந்தவரைஉலகுக்குசொல்லுங்கள்
நம்புற மாதிரி இல்லை உங்கள் விளக்கம்
சகோதரி நான் இலங்கையில் சிங்கள வழிக் கல்வியில் பயின்றுள்ளேன் அதிலும் பௌத்த சமயத்தை ஒருபாடமாகவே எடுத்துள்ளேன் பௌத்த சமயத்தின் தேரவாதம் மற்றும் ஹீனயானம் இவைகளின் கருத்துக்களில் எந்த ஒரு இடத்திலும் திருவள்ளுவரின் கருத்தாக்கம் இல்லை ஒரு உதாரணம் பௌத்தம் உயிர்க்கொலையை அதாவது அஹிம்சையை வலியுறுத்துகிறது ஆனால் புலால் உண்பதை மறுக்கவில்லை ஆனால் வள்ளுவர் தனது குறளில் தினற்பொருட்டள் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டள் ஊன் தருவார் இல் என புலால் உணவை மறுத்துள்ளார் வள்ளுவர் பொதுவானவர் எந்த மதத்திலும் அந்த மாமேதையை சுருக்கிவிட வேண்டாம்
வள்ளுவர் பொதுவானவர் என்றால் இந்திரன் முதலானவர்களை பற்றி எழுதியுள்ள திருக்குறள்களை என்ன செய்யலாம் சகோதரா ?
@@jayakrishnansugumaran1881 வள்ளுவர் இந்திரனை மட்டுமல்ல நமது தெய்வங்கள் அனைத்தையுமே சொல்கிறார் வள்ளுவரின் முதற் குறளில் வரும் பகவன் என்ற சொல்லே யஜூர் வேதத்தில் வரும் மகாருத்ரத்தில் நமஸ்தே அஸ்து பகவன் என்ற வார்த்தைதான் வள்ளுவன் ஒரு உண்மையான சனாதன தர்மத்தை பின்பற்றிய தால்தான் அனைவருக்கும் பொதுவான வராக இருக்கிறார்
@@jayanth1551
மஹாலக்ஷ்மி:- "அகனமர்ந்து செய்வாள்" என்று தொடங்கும் குறளில்,
திருமால் பற்றி:- "மடியிலா" என்று தொடங்கும் குறளில் "அடி அளந்தான் " என்றும் ,
இந்திரன்:- "ஐந்து அவித்தான்" என்று தொடங்கும் குறளில் "இந்திரன்"
என்றெல்லாம் அறிஞர்கள் சொல்லியுள்ளனர்.
திருவள்ளுவர் பைபிள் படித்து திருக்குறள் எழுதினார் என்று சில கிருத்துவர்கள் பொய் கூறி வந்தனர். அவர்களிடம் சொல்லுங்கள் திருவள்ளுவர் கி.மு. வில் பிறந்தவர் என்று.
ஹிந்து மதத் தைக் குறை கூற வேண்டும் என்கிற நோக்கில்
திருவள்ளுவர் சமணர் , புத்த மதத்தவர், கிறிஸ்தவர் என்றெல்லாம் பொய் கூறி வருகின்றனர்.
திருவள்ளுவர் மயிலையில் பிறந்தவர் என்கிற கட்டுக் கதையும் கிறிஸ்தவர்கள் செய்த சூழ்ச்சி தான்.
ஹிந்து மதத்தைக் கேலி செய்ய நினைப்பவர்கள் புத்த மதத்துக் காரர்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் இடையே சண்டை மூட்டி விடுவார்கள் போலிருக்கிறது.
புத்த மதம் வருவதற்கு முன்பேயே irunthavar
நம்புகிற மாதிரி இல்லை....
அப்ப கன்யாகுமரி அரசனா இருந்த வள்ளுவர் யார்?
நிறைய பொய்யாக பேசுறாங்க... நான் திருவள்ளுவர் எழுதிய அனைத்து நூலையும் வாசித்து இருக்கேன் ....
Thank for the information
Valluvar pakuraru madam
புத்த சமயத்தை பரப்புகிறார்களா....
Taking Thiruvalluvar to Buddhism from Hinduism
சிறப்பு
Gana vetiyan Book author thiruvalluvar.. tamarai publication 1956
புதிய கதை இது
திருவள்ளுவருக்கு பேர் வைத்தது உருவம் கொடுத்தது எல்லாம் எப்போது?
பிழை என்று திருத்தி வாசிக்கவும்
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
You want to study more after uploading this is wrong information
திருவள்ளுவர் இயர் பெயர் நைனார் (அ )நயினார் என்பதே புத்தமதம் இல்லை சமணமதம் எவ்ளோ கேவலமாக திரிபது அழகு அல்ல
அருமையான அற்புதமான பதிவு. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
Pudhu historya iruku
Sollu Ramar Buddhism thazhuvinar after defeating Ravan and went to Ayodhya
Yaru ketkapora adichividu 😂
Please don't create historical error
உச்சரிப்பு பழை அதிகம். திருத்திக் கொள்ளுங்கள்.
உதாரணம்: புத்தகம் என்பதை Butha ஹம் என்பது தவறு. Puத்தகம் என்பதே சரி
சொற் புதிது
Arul megu
No truth in your narration... His place in Mylapore and he was a jain is convincing...
U told his name is Nayanar which means Nair community n he wears sacred thread . Among Nayanar there is a sub sect called Nambiar caste under Nair. Among Nair present BC community Nambiar alone wear sacred thread poonal n be vegitarian . Kerala Ex Chief minister EK Nayanar father name is Govindan Nambiar but his son is called as Nayanar as Nambiar is sub caste in Nayanar. They are not Brahmins becouse of wearing sacred thread. Recent study by a team of historians found lot of evidence that thiruvalluvar was born in thiru Nayanar kurichi near Kanya kumari close to Kerala border. Nearby places are Suciindran in Kanya kumari n in border Kerala place called Vamana puram . Thurukural mentioned only two gods only Vamana avatar of Vishnu i e madiela manavan n indran God based on sucindran indran curse removed temple n vamana . So he is hindu Nayanar n born in nayanarkuruci n wrote thurukural in Sanskrit but in Tamil script..This is true.
Go to Google and search
valluvar caste and valluva nayanar caste
This caste in tamil nadu and they are called valluva pandaram
There are ancient tamil priste community they are follow saivam religion 👆
😂😂😂😂😂😂😂
Fake news
Buthhagam
திருவள்ளுவர் இயர் பெயர் நைனார் (அ )நயினார் என்பதே புத்தமதம் இல்லை சமணமதம் எவ்ளோ கேவலமாக திரிபது அழகு அல்ல