The story of Aurangzeb and how he became the king ! | Gabriel Devadoss |
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
- #lifeofaurangzeb #aurangzeb #letstalkhistory #gabrieldevadoss #historyintamil
This Video is about The story of Aurangzeb and how he became the king.
----------------------------------------------
Let’s Talk History is a Tamil digital media platform focused on creating quality history related content. We firmly believe that to understand ourselves and the people around us, a solid understanding of history is important. So we talk both Indian and world history. We invite everyone to join us and help us take our material to a wider audience.
Click the link and subscribe to our channel : www.youtube.co...
----------------------------------------------
Follow us on
Facebook: www.facebook.c...
Instagram: / lth_tamil
Twitter: / lth_tamil
Do Listen our Podcast on spotify :spotifyanchor-...
----------------------------------------------
Some of our other videos: • DEATH OF STALIN!! | GA...
Our top playlists:
Russian Revolution: • Russian Revolution Series
Napoleon Bonaparte : • Napoleon Bonaparte
Interviews: • Interviews
----------------------------------------------
For queries: letstalkhistory.tamil@gmail.com
For Advertisements and promotions do get in touch with our Social Media Head
[ Mr. Arish Kumar, Ph: 8124441262 ]
Listen to our podcast on spotify : open.spotify.com/show/1gz5MuBZBun5S9tuxPKu2W?si=f576e60db0714ce3
Facebook Page : facebook.com/profile.php?id=100083317390231
Instagram : instagram.com/lth_tamil/
அவுரங்கஜீப் பற்றி மிகவும் குறைந்த அளவே அறிந்து இருந்தோம். முழுமையாக, தெளிவாக அறிய வைத்ததற்கு மிகவும் நன்றி. தொய்வு இல்லாமல் சுவாரசியமாக இருந்தது. உங்கள் முயற்சிக்கு எங்கள் மனம் கனிந்த வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
Its like a summary of nearly 10 books. Thanks a ton for the efforts
தயவு செய்து இவ்வளவு நேரம் இடைவெளியை எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால், எங்களுக்காக நிறைய வரலாறுகள் சொல்ல வேண்டும். பணிக்கு நன்றி சகோதரரே..
Thelivana vilakkal
Bu 1
..
welcome back bro.... badly I missed your videos for a long time, happy to see you again in the game. cheers
wonderful share , thanks Gabriel , love from Malaysia
Gabs. dont take longer duration to appear on TH-cam - you are one of the respected interviewer and narrator - keep up the good work
Waited so many days for your video... Welcome back gabriel...
Thank you Mr Gabriel Devadoss.
Welcome back Gabriel 🎉
Boss is Back
Really miss your content bro, nice work there
Taking break is Gud only but while taking break pls do inform us so that we will hold our expectations. Seriously I was missing you guys😢
All of your History videos are amazing sir.
தவறான வரலாறு உண்மை வரலாறு வேறு
This past excellent Mogul history is very very useful for all our future generations.
Excellent..!!
சிந்துசமவெளி நாகரீகம் குறித்து பல ஆய்வாளர்களை நேர்காணல் செய்து ஒரு தொடராக வெளியிடுங்கள். இந்த வருடம் 100 வருடம் ஆகிவிட்டதல்லவா.
மக்கள் விழிப்படையட்டும்.
Even though its late however content is mass ❤
சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு பேசுங்கள்
சகோதரரே...
Welcome back...... We are expecting your videos always
Nice
Good
sir,,,you are great history teller ,,, pls tell us about royal monarch of England
தொடர்ந்து வீடியோ போடுங்க, நன்றி❤.
Let’s start second innings ❤
Sir please explain in the next video what happen to japan after the germany surrender
அருமை அருமை வாழ்த்துக்கள்
OMG after two months.... Welcome Gabriel bro....
Welcome back 🎉
Neenga vanthathe pothum annna
Arumai brother
Bro i miss u videos pls upload ur videos regularly
Welcome ❤️🌟❤️
Nalaiku unga history pathi pesum pothu.. intha 3, 4 months yen video podala nu itha pathi pesa vendi varume 😁😁
Joke apart, as usual nice video 👍👍👍
senghiskhan pathi video podunga
Cyrus the great history pathi sollunga sir
Welcome Back sir.. Happy independence day 🎆
കിടു 👍
Super 👍
👌👌👍👍
நண்பா Goa Inquisition பத்தி ஒரு வீடியோ போடுங்க
Bosss
Ok boss, WW2 serious இன்னும் முடியலயே
அவுரங்கசீப்புக்கு மூன்று சகோதரர்கள் தாராசுகோ,, மொராத், சுஜா
👍👍👍👌👌👌🌹💐
The mortal enemy of every King is either his brother or cousin or a Uncle. This was just the norm those days. Today brothers fight in Courts over a small ancestral property but express such an astonishment over Emperors fighting brothers over kingdoms. Since He is Aurangzeb he automatically becomes a Villain
Not everyone does that
Only greedy sadistic people do that
So don't generalise
நாதாரியை இந்தியர்கள் எவரும் செய்வதில்லை. இஸ்லாத்தின் தோன்றலிருந்து இன்று வரை அதே தொடர்கதை. 3:39
Killing a brother may not be a big big sin.
But, popping out the eyeballs,cutting the tongue and the fingers..... of a brother.......are...
What.
Whoever he may be.....
Villain is a villain only.
Don't try to defend and mislead.
Inshaa Allah
Inshaa Shiva /Krishna
Inshaa Jesus
Aurangzeb imposeddd jizya tax on Hindu. Was that justified?
@@looneytunes2639 Muslims need to pay a Tax called Zakat. This is lot more than Jizya. Please do some reading
One thing politicians cannot understand that they think if take mughal empire from history everyone don't know mughal empire but it has an strong connection with india it cannot be erased in history
அரசியல் பேட்டி எடுப்பதில் பாண்டேவுக்கு போட்டி என வியக்கும் அளவுக்கு இருந்த (நான் ரசித்த) நீங்கள் ஏன் இப்படி ....? but very good job congrats
👍👍👍👍👌👌
ஒலாரங்கஜீப் போன்றவர்கள் இங்கு ஏராளம் உள்ளனர்.
Ship is 👑
வரலாறை சரியாக சொல்லுங்க please
டில்லியில் மட்டுமல்ல..விஜயநகர
சாம்ராஜ்ஜியத்திலும்
இப்படி நடந்திருக்கிறது.
சீரங்கத்தார்.
Jahangir story madiriye iruku sir entha story
1:29 ultimate star அஜித் வாழ்க
I, my wife and my daughter are so much angry on you that you were abscond for the last couple of months...😠😠😠.. pls don't do this bro... We need the people like you in the social media to teach our generation... Good work can never have hindrances...😍😍❤️❤️❤️
31 July 1658 good day
Welcome back🎉
இந்து கொவில்களை உடைத்ததை முடி மரைக்குரார்
As usual nice Content and Narration 😍🔥🔥
சுருக்கமாகவும் , விருப்பு , வெறுப்பு இன்றி வரலாறு கூறப்பட்டதாகவும் உணர்கிறேன் .
வாழ்த்துகள் !!
இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு பேசக்கூடிய ராஜராஜன் சோழன் பற்றிய பெருமையை பேசுங்கள்
Romba naal ah unga videos kaga wait pannitu irunthen 😇❤️. Thirupi oru good historical content oda ungala meet pannathula romba santhosam sir 😇🙏🏼.
தவறான வரலாறு சகோ. ஔரங்கசீப்பின் சகோதரர்கள் எப்படி இறந்தார்கள் என்பதற்கு ஆசிரியர் திவான் எழுதிய புத்தகத்தில் ஆதாரங்களுடன் ஔரங்கசீப்பின் சகோதரர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தயவு கூர்ந்து அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் சகோ.
தாரா எப்படி இறந்தார்? ஒரு வார்த்தைல நீங்க சொல்லுங்க.
Wrong story this
Chhatrapati Shivaji Maharaj history please
Shivaji Maharaja story 👍
உங்கள் தமிழ் மிக அருமை, மொத்த பதிவையும் தமிழில் சொல்லுங்க. ஆங்கில சொற்களை தவிர்த்திடுங்கள்
இராமாயணம் மஹாபாரத காலத்திலிருந்தே சகோதர குடும்ப சண்டை தானே
No one can't explain like your way of speech thank you sir🙏
நான் 6ம் வகுப்பு படிக்கும் போது எனது 'சமூக அறிவியல்' ஆசிரியர். ஔரங்கசீப் தன் சகோதர்களை ஓடவிட்டு துரத்தி துரத்தி தன் கையால் வெட்டி கொன்றார் என்று எங்களுக்கு பாடம் நடத்தினார்... நான் அதை உன்மை என்று 20 வருடங்களாக நம்பி வந்திருக்கிறேன் 😢
Sago,
Keep doing your good work, knowing these histories are important that too for this generation readily available video format will be easy to access for everyone. Kudos to your team 👏
0:20
Welcome back bro 👍 Keep inspiring us.
என்னமோ எல்லா மன்னர்களும் ஒழுக்கமானவர்கள் போல் ஔரங்கசீப் மோசமானவர் போலவும் உங்களுக்கு எத்தனை கொடூரமான மன்னர்களின் வரலாறு குழந்தைகளை கொன்ற கொடூர மன்னர்கள் ஜனநாயகம் பேசும் இந்தக் காலத்தில் பதவிக்காக கொலைகள் நடக்கவே இல்லையா மக்களுக்கு நன்மை செய்ய எத்தனையோ பணிகள் உள்ளது பாவம் ஏழை மக்கள் நிறைய உள்ள நாடு இந்த நாடு அவர்களுக்கு உதவி செய்யுங்கள்
Glad for this new video... Looking forward to new videos in "Let's talk everything " and "News Focus World" channels too... Have not forgotten those channels... ❤❤❤ Keep up the good work anna❤❤❤ All the best team... 🙏🏾🙏🏾🙏🏾
Give this guy more recognition for fuck sake!
Excellent 👌 you are giving data's impartial historical facts, some Dara Seicko as supporter of Hinduism, * alas man proposes God disposes* first step to get into Queen Victoria regime and social reformation
ரொம்ப ""சீப்""ஆன பய தான் இந்த ஓவரங்க ""சீப்"""😂😂😂😂😂
நீ பீப் ஆன பயனா?
இரண்டாம் உலகப் போர் பாதியில் நிற்கிறது அதைப்பற்றி மறுபடியும் வீடியோக்கள் வருமா
Very interesting explanation. I would like to hear more stories of history from you sir,
என்னமெ ஒளரகசீப் கூட இறுந்தமாதிரிசெல்கிறீர்கள்பணத்திற்காக ஏதையும்பேசலாம
Always with
youtube.com/@letstalkhistory
அவுரங்கசீப்
நேர்மையான
கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது
உழைத்து தான் வாழவேண்டும்
போன்ற மிகக்கடுமையான சட்டதிட்டங்கள்
அரங்கேற்றினார்
இத்தனை அக்கிரமங்களை செய்த இவன்தான் உண்மையான முஸ்லிமாக அல்லாவினால் அனுப்பபட்டவனாம்.
Bruh is back with the banger 🔥❤️🔥
Clear explanation 👏🏻 Super Bro👏🏻
அவர் தந்தையின் பெயர் ஷாஜகான். Shajahan.
Not Sharjahan. Mumtaj was not mother of Aurangzeb.
உலக வரலாற்றை அறிய காத்திருக்கிறோம்..
தங்கள் பார்வைக்கு நாங்களும் ரசிகர்கள்
அது சரி இவ்வளவு செய்து அவர் என்ன சொகுசாகவா வாழ்ந்தார்? தனது உணவுக்கு தன் கையால் தொப்பி தயாரித்து விற்றார். தந்தை ஷாஜகான் அரசுப்பணத்தில் தாஜ்மஹால் உட்பட மஹால் மஹால் என்று ஆடம்பரமாக கட்டினார் ஆனால் தனது உணவுக்கு கூட மக்கள் பணத்தில் கைவைக்காத உத்தம ஆத்மா பேரரசர் அவுரங்கசேப். அவர் எளிமையாக வாழ்ந்ததால்தான் நாடு செல்வச்செழிப்பில் வளர்ந்தது.
ஔரங்கசீப்
கதை சொல்லும்
தோழரே
ஆதாரம் எந்த
மூலைகதை
ஆசிரியர்
ஆண்டு
வெளியிடுங்கள்
திரிவுபடுத்தப்பட்ட சுத்த பொய்யான தகவல்கள் உண்மையான வரலாறை தேடி சொல்லுங்கள் bro
பக்கத்து வீட்டுக்காரு மாதிரியே பேசுகிறார்......🤯🤯🤯🤯🤯
After 1-2 month yesterday only I opened your channel for updates...100 yrs for you..today you have uploaded a video
HAPPY I AM WAITING YOUR VIDEO EVERY DAY I VISIT YOUR CHANNEL
Warm Welcome sir,
A Fantastic explanation and If possible kindly start from Babur.
Killer of Hindus destroyer of temples 😊
Not fully real
It’s important to take a break when you’re stressed out. Take care of your mental health. Best wishes. Good narration 👍
Your pronounciation of Shah Jahan is pathetic !!!!!
Its SHAH JAHAN..and NOT SHAAR JAHAN
Talk something useful to the public on the current matters like CAG report and country looted by Adani group etc.
Old matters who wants to know about Aurangazip and who is going for History exam. Talk something with sense which should give message to the common man.
Finally you are back, thank you 👍👍👍
சகோதரர் களையும் சிறையில் அடைத்தாரே
அவுரங்கசீப்புக்கு மூன்று சகோதரர்கள் மொத்தம்
விருப்பு வெருப்பு இன்றி மூல வரலாற்றை படிக்கனும்.