இறந்து 37 ஆண்டுகள் ஆகியும்... எம்ஜிஆர் பற்றி மக்கள் கருத்து | Public Opinion | ADMK | MGR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Minnambalam
    @Minnambalam  2 วันที่ผ่านมา +5

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 วันที่ผ่านมา +7

    தலைவா ❤

  • @BioDhandapani
    @BioDhandapani วันที่ผ่านมา +7

    மக்களுக்காகவே வாழ்ந்த புரட்சி தலைவர்

  • @yuvaraj1228
    @yuvaraj1228 วันที่ผ่านมา +4

    Miss ❤ you ❤MGR❤ sir

  • @jeysrivinayaka9526
    @jeysrivinayaka9526 วันที่ผ่านมา +6

    Puratchi Thalaivar is always mass ✌️✌️✌️🙏🙏🙏

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx วันที่ผ่านมา +5

    எம்.ஜி.ஆர்..அவர்களைதிரையில்பார்த்தாலே..பசிபோய்விடும்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 23 ชั่วโมงที่ผ่านมา +3

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @annajothi3912
    @annajothi3912 วันที่ผ่านมา +6

    அளவின்றி கொடுத்தவனை, அளவின்றி ரசிப்பவன்!

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 17 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏👍🌹

  • @DKalidoss_
    @DKalidoss_ วันที่ผ่านมา +7

    இல்லை என்போர் இருக்கையிலே, இருப்பவர்கள் இல்லை என்பார், மடி நிறைய பொருள் இருக்கும், மனம் நிறைய இருள் இருக்கும், எது வந்த போதும் பொது என்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

  • @S.dhivekKumar
    @S.dhivekKumar 4 ชั่วโมงที่ผ่านมา

    Vaazhga puratchi thalaivar annavin idhayakani ponmanasemmal nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 18 ชั่วโมงที่ผ่านมา +1

    உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...
    சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...
    எத்தனையெத்தனை கருத்துகள்கொண்ட பாட(ல்)ங் கள்மூலம் மக்களுக்கு வாழவேண்டிய வழிமுறைகளை கூறியுள்ளார். இருந்தாலும் மறைந்தாலும் புரட்சித்தலைவரின் புகழ் பரவிக்கொண்டே இருக்கிறது. புரட்சித்தலைவரின் புகழ் ஓங்குக! 🙏

  • @KsamyK-l4m
    @KsamyK-l4m 22 ชั่วโมงที่ผ่านมา +1

    K.KANDASAMY..M.G.R
    ..❤🎉❤😮

  • @Ssthiagarajan
    @Ssthiagarajan 14 ชั่วโมงที่ผ่านมา

    கன்று இறந்தால் தாய் பசு
    மட்டுமே அழுகும்...
    என் தலைவன்
    இறந்த தற்கு
    இந்த உலகமே
    அழுதது.
    தலைவர் எம்ஜிஆர்
    கடவுள் அவதாரம்
    மக்களுக்காகவே
    வாழ்ந்தவர்
    என் தலைவன்

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 3 ชั่วโมงที่ผ่านมา

    எம் ஜி ஆர் மாபெரும் தலைவர்

  • @killerwhale4515
    @killerwhale4515 11 ชั่วโมงที่ผ่านมา

    👍👍

  • @S.dhivekKumar
    @S.dhivekKumar 4 ชั่วโมงที่ผ่านมา

    Very good person very good politician very good actor puratchi thalaivar annavin idhayakani ponmanasemmal makkal thilagam

  • @Spk2296
    @Spk2296 22 ชั่วโมงที่ผ่านมา +2

    எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர்.

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de วันที่ผ่านมา +1

    The only one great legend is our Thalaivar, for that reason he is still living in crores of people's heart ❤️ vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @lakshmanankv9886
    @lakshmanankv9886 11 ชั่วโมงที่ผ่านมา

    A TALL LEADER. HIS PERIOD WAS A GOLDEN PERIOD. IN THE POLITICAL HISTORY HIS NAME IS EMBEDDED IN GOLDEN WORDS AFTER SHRI.KAMARAJAR HE WAS THE ONLY BEST CM .

  • @SundarrajI-h9l
    @SundarrajI-h9l 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ImgrIsgod

  • @rangarajv
    @rangarajv วันที่ผ่านมา +1

    Puratchi thalaivar MGR avargalain atchiyil than manavargalukku vuthavigal salugagal ilavasa seerudai padaputhagangal kalanigal pattathari vuthavi panam muthiyor vuthavi panam kanavan illatha pengalukku vuthavi panam thalikku thangam thittam ilavasa minsaram sathunavu thittam ilavasa veedu thittam krishnaneer thittam kaviri neer thittam cycklil erandu per pogalam entru thittam rationil anithu porutgalum tharamana porutgal ippadi innum evvalavo makkalukku nalla nalla thittangalai pottu atchi seithu yaralum seiyya mudiyatha sathanaigalai seitha puratchi thalaivar ponmana chemmal chemmal makkal thilagam chinnavar MGR atchi than porgala atchi than sothukkalai ellam thamizaga makkalukku vari vari koduthu valalukkellam vallal ezygalin ithaya deivam MGR vazga chinnavar MGR valarga chinnavar MGR pugaz

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 14 ชั่วโมงที่ผ่านมา

    Thalaivara pathi naenaikaadha naalae illai. Ini avar maadhri oruthar vara maataar.

  • @gajanharshini7245
    @gajanharshini7245 วันที่ผ่านมา +1

    Ennunumada intha nadu ungalai nanbukirathu.

  • @Sathiya-s1c
    @Sathiya-s1c วันที่ผ่านมา +2

    Ella eriyaiyum college akkunsthunalathan Ella yountersm IT il foreign poi kalakkitu irukkanga

  • @sathishsivan7239
    @sathishsivan7239 วันที่ผ่านมา +2

    MGR ❤... அதிமுக EPS ❤...

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 2 วันที่ผ่านมา +4

    இது எத்தனை பேருக்கு தெரியும்.
    போரூர் ஏரி
    ........ உடையார்
    ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
    பொத்தேரி
    பச்சமுத்து
    SRM கல்லூரி
    கூவம் ஆறு
    ஏ.சி.சண்முகம்
    மருத்துவக் கல்லூரி
    பல்லாவரம் ஏரி
    ஐசரி கணேஷ்
    வேல் பல்கலைக்கழகம்
    ஜேப்பியார்
    சத்தியபாமா பல்கலைக்கழகம்
    நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
    எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
    சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.

    • @velmurugan092
      @velmurugan092 วันที่ผ่านมา

      jain commission pugaz corrupt karunanidhi and family. Stalin Azagiri,Selvi, udayanidhi, kanimozi maran family, Three living wives karunanidhi family oziga.

    • @ravikumar.dravikumar.d5230
      @ravikumar.dravikumar.d5230 วันที่ผ่านมา

      அப்போ நீ என்ன பூடுங்கி இருந்தாய்?தினமும் பத்து வருடமும் போராட்டம் போராட்டம் நடத்துற கருநாநிதி யுடன் சேர்ந்து ஏன் தடுக்கவில்லை.?37வருடம் கழித்து தான் ஞானோதயம் வந்துள்ளதா?