சுகிசிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.... தாழ்த்தப்பட்டவர்களின் மனநிலையை உணர்ந்து...இந்துக்களாகப் பிறந்து. இந்து மக்களாலேயே தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்...வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனநிலையைப் புரிந்து பேசிய...ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி...ஐயா எங்களையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... நாங்களும் இதுபோன்று பேச மாட்டோம்... தீண்டாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... பா ரஞ்சித் ....மாரி செல்வராஜ்.... பா ரஞ்சித் இசைவாணி..புத்தர் அம்பேத்கர் வள்ளலார் மெய்வழி ஆண்டவர்...இவர்கள் உருவாகி இருக்கவே மாட்டார்கள்....நாங்கள் சாதிய கொடுமைகளால் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறோம்...ஐயா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் .இவர்கள் கேட்கப் போவதில்லை ... சாதிய பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள் ..
நண்பா , சுகி என்னோட Guru , oru காலத்துல, நானும் கவுண்டரால் பாதிக்க பட்டவன் , சுகி ய பார்பனர் தவிர மற்ற மேல் சாதி மக்கள் ஒட சாதி வெறி பத்தி பேச சொல்லு பார்ப்போம்?
Thank you Ayya for the enlightening explanation. After watching Mr. Pandey's views on Agamas regarding Ilayaraja's entry into the Andal temple, I was initially confused between perspectives. However, your clarification on Agamas has reassured me that equality is the fundamental principle. Your insightful explanation has helped me better understand the context, and I'm grateful for the clarity you've provided.
இல்லை பக்தி வந்தால் புத்தி போயிடும் அப்புறம் எப்படி சமத்துவம் வரும் .... இந்துமதத்தில் பிரிவினைக்கு ம் தீண்டாமைக்கும் காரணமே குருட்டு பக்திதான்... ஆக பக்திய விட புதிதான் மேல் காரணம் புத்தியுள்ளவனால் கடவுளை எல்லாரிடத்திலும் பார்க்கமுடியும் ஆனால் பக்தியுள்ளவனால் அது முடியாது.
Absolutely true Ayya. Thank you for your authentic comments on the issue. I feel only solution for this is to feel the God within us, and that God is the only God for all. This will reduce discrimination and all will be treated equally. This might seem to be out of the world solution, but why not make a start, setting an equanimous path for our future generation. Thank you Ayya for your concern for those who are struggling. God bless you with abundance of everything. Lots of love, respect and gratitude 🙏😊
ஐயா சுகி சிவம் அவர்கள் தாங்கள் அருகில் இருந்து மற்றொரு ஏழ்மையான பேச முடியுமா அல்லது உங்களுடன் ஒரு போட்டோ தான் எடுக்க முடியுமா உங்கள் மேடையில் உங்களுடன் இருக்க முடியுமா நீங்கள் அனுமதிப்பீர்களா மேடைப் பேச்சு கேட்கிறவன் கேனயனா இருந்தா
முரண்பட்ட கருத்துக்கள் முன்னும் பின்னும் ...இருப்பினும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மை எல்லாவிடத்திலும் உள்ளது ...குறிப்பிட்ட மதம் என்று இல்லாமல் ...ஒரு முரண் என்னவென்றால் நீங்கள் சொல்லும் விதம் அவ்வாறு அந்த ஜீயர்கள் செய்திருந்தால் அதுவும் பேசு பொருளாகத் தான் ஆகி இருக்கும் .இது வரை சார்ந்த ஒரு மரபு உடையும் பொழுது அது மற்றவர்க்கும் பொருந்தும் எனும் பயம் தான் அந்த செயலைச் செய்ய விடாமல் தடுத்தது என்றே கருதுகிறேன் .இன்றும் பல இறை தளங்களில் ஏன் குருமார்கள் வசிக்கும் பகுதிகளிலும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மையை கண்கூடாக பார்க்க நேருகிறது.இங்கே மரபு முக்கியமா மனிதம் முக்கியமா எனும் கேள்வியை எல்லா சமயத்தினரும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்தாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .லட்டில் கலப்படம் , சபரிமலை பெண்கள் தரிசனம் , சிலைகள் திருட்டு, கோவில் நிலங்கள் அபகரிப்பு , சிறப்பு தரிசனங்கள் , VIP comforts என விரியும் இந்த list முடிவில்லாமல் செல்வது காலத்தின் கோலம் ஆனாலும் மாறும் இம்மானுடம் எனும் நம்பிக்கை கொள்வோம் தங்கள் சிந்தனைக்கு ஒப்ப.
@cheers தப்பு என்று தெரிந்து விட்டால் நீங்க திருந்துங்க. அதென்ன நாயகன் மாதிரி எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன். நியாயம் என்று உணர்ந்தால், திருந்துங்க. இல்லைன்னா, எல்லோரும் அயோக்கியன், நானும் அயோக்கியன் என்று ஒத்துக்குங்க. எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதால் ஒரு விஷயம் சரி என்று ஆகாது. உடனே… எல்லா சமயத்தையும் சொல்லு என்று ஆரம்பிக்க வேண்டியது.
வணக்கம் உலக இயக்கத்தில் ஒன்று நடைபெற்றால் தான் பலருக்கு விழிப்பு வரும். இப்படி நடைபெற பல காரிய காரணம் உண்டு. அதனால் தான் அதுவும் இதுவும் ( நான் இல்லை இதை எழுத சொல்லும் நிகழ்வும்) இயங்கும்
சார் அங்க நிற்க இருந்த இடமே குறைவு, ஜீயர்கள் ஏதோ யோசனையில் இருந்திருக்க கூடும், இல்லையென்றால் அவர்கள் வெளியே வந்திருப்பர். அவர்கள் சமமாக உட்கார்ந்த, மரியாதை செய்யப்பட்ட காட்சிகளை நீங்கள் காணவில்லையோ ?
@ramr4381 ஏன் இப்படி ஒரு சப்பைக் கட்டு கட்ட முயல்கிறீர்கள்? அத்தனை மரியாதையை செய்து ஒருத்தரை அழைத்து வந்துட்டு ஏதோ யோசனையில் அவரை விட்டுட்டு போயிருவங்களா? சின்ன புள்ள கூட சிரிக்கும் நீங்க சொல்வதை கேட்டால்.
@mask2705 சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. ஜீயர் அங்கிருந்தவர்களிடம் என்ன கூறினார் , அவரின் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்பதை அறியாமல் நாமாக கற்பனை செய்வது தவறு. எல்லாரும் சாதியை வைத்து அவமதிக்க வேண்டும் என்று செய்வதில்லை. இளையராஜா ஒரு பிராமணராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும், ஆனால் அப்போது இந்த ஊடகங்களும், திரு சுகி சிவமும் பேசியிருக்க மாட்டார்கள்.
ஸார் வணக்கம் என்பதே பன்மை பொருள் தான். அதை ஏன் நீங்க “வணக்கங்கள்” என்று பிழையாக சொல்றீங்க..? யானைக்கும் அடி சறுக்கும். ..மன்னிக்கணும் உங்கள் கூடிய எடையை பகடி பண்ணுவதாக நினைக்க கூடாது. உங்க தமிழ் ஆளுமையை “யானை” என்று சொன்னேன்
@@karhikeyanmuthusamy8807 உங்கள் எண்ணம் தவறாக உள்ளது...பறையர் வீட்டில் சாப்பிடுவேன் என்று சொல்லுங்கள்...தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி நண்பர்கள் என்று சொல்வது உமது கெட்ட எண்ணத்தை காட்டுகிறது...
Sire, don't take it in wrong manner!some people doesn't have in built pity and compassion towards another human being. We can see what is happening in Gaza! It is the same act towards humanity!
ஏன் கடவுள் பல மாதங்களாக படைத்துள்ளார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரே மதமாக படைக்க தெரியாதா அவருக்கு? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எதற்காக சொல்லப் பட்டது பிரிவினையிலும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மதம் என்பதை மனிதனுக்கு கலாச்சாரம் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு சமயம் என்று பல தமிழ் நூல்களில் நீங்கள் படித்திருக்கலாம் காலத்திற்கு ஏற்ப கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு எது பிடிக்கும் அதை அணிந்து கொள்ளுங்கள் மதம் மனிதனுக்கு ஆடை போன்றது . மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதை உங்கள் விருப்பம் போல் இருக்கலாம். யாரையும் நான் உடுத்துவதை போல் நீயும் உடுத்து என பலவந்தபடுத்த முடியாது.
ஐயா, நீங்கள் தான் முன் காணெளியில் ஒரு வீட்டுக்கு கொரியர் கொண்டு வருபவர் வாசல் வரை, உறவினர்கள் படுக்கை அறை வரை என இது போல் கூறினீர்கள் தற்போது முரண்பட்டு சொல்வது ஏன் என விளக்கம் தேவை
ஹலோ....தியாகா... சமத்துவம்....சரி அதுக்காக.... கூரியர் பாயை...பெட்ரூமுக்கு நல்லால்ல.... அப்ப ரிலேட்டிவ்.... நோ-நோ--- அவர்களும் ஹாலோடு சரி வேணும்னா அவர்களுக்கு தனி ரூம் இதில் என்ன முரண்
@தியாகு - எவனா இருந்தாலும் இறைவன் முன்பு நிற்கும் போது கொரியர் பையன் தான். அதென்ன ஒரு கொரியர்காரன் உள்ளே போகலாம், இன்னொரு கொரியர்காரன் உள்ளே போகக் கூடாது என்பது தான் கேள்வி.
ஆமா பெருமை இருந்ததால பேசரான் நா சாதி பெரும பேசுவ யார வெச்சுனா விடுதலை போராட்ட வீரர் ஞானியர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் ஒழுக்கசீலர் என் மக்கள் இத பெரும பேசரது என்ன தவறு ?பெரும பேசினா தா ஏதோ பத்து பேராவது ஒழுங்கா பேருக்கு பயந்தாவது நேர்மையா இருப்பான் தண்ணி போதய விட புகழ் போத பெருசு அது நல்லது செய்யும் என்றால் பேசலாமே
ஐயா, ரொம்ப பூசி முழுக வேண்டாம். கதை கட்டவேண்டாம். இளையராஜா இசை அறிஞர். கருவறைக்குள் எல்லா பிராமணர்களும் போக முடியாது. பூஜை செய்யும் பூசாரிகள் தான் போகமுடியும். கருவறையை அரசியல் ஆக்காதீர்கள். உங்கள் கார் ஓட்டுனர் மேடைக்கு அழைத்து சென்று பக்கத்தில் உட்கார வைத்து கொள்வீர்களா? 24 மணிநேரமும் கடவுளை மட்டுமே நினைக்கும் நபரே ஆனாலும் கருவறைக்கு செல்ல சில கட்டுபாடுகள் உள்ளது. ஒரே ஒரு கேள்வி ராமானுஜர் எந்த கோயில் கருவறைக்காவது சென்றிக்கிறாரா? நிரைய படித்து சம்மதமா சம்மதம் இல்லாமல் வாந்தி எடுப்பதை எப்போது நிருத்த போகிறீர்.
@muralidharan உங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.😂😂 மனசாட்சி இருந்தால் திருந்துங்க. திருந்தலை என்றால் திருத்தப்படுவீர்கள். கொஞ்சம் டைம் எடுக்கும். மரியாதையா இருக்காது அவ்வளவு தான்..
ஆகம நூல்கள் எழுதப்பட்ட காலத்தில், இவ்வளவு மக்கள் இல்லை. ஏன் புத்தகங்கள் கூட இல்லை. மின்சாரம் இல்லை. கோயில்களுக்கு செல்வதற்கு பொழுதும் இருந்திருக்காது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள் படி எழுதியிருப்பார்கள். இக்காலத்தில் அதைக் குறிப்பிட்டுக் காட்டி எழுதியவர்களை வில்லனாக காட்டுவது தவறு.
U are wrong, same jeyar invite Ilayaraja to recognise, if they think partiality, they won't invite. Inside pooja room not only ilaya raja but also any brahmin/ king won't go, because they keep some order/ ritual u won't broke, wt is your aim pray the god or enter to pooja room
A very immature comment from Sugi Sivam. Sugi Sivan follow pathway a typical cult leader by discussing a socially controversial that turns out to be marketable theme in society -in this case social equality by quoting latest incident that happened in sri villiputhaur . He has every right to use his freedom of speech to talk on it and broad cast his views to get viewership on TH-cam. If he is really interested in eradicating inequality he should do something to promote equality such as doing social service in uplifting downtrodden society. Just by talking about and not doing anything about it shows that he want to get mileage from controversial views in society and make some bucks out o fit. This guy is commercial and false sympathizer of social injustice.
தர்ம தரிசனம் எங்கும் நிறுத்தப் பட வில்லை. யார் யாருக்கோ காசு கொடுத்து உள்ளே சீக்கிரம் போகிறவர் கோவிலுக்கு க் காசு கொடுத்து வேறு வரிசையில் செல்கிறார். தர்ம தரிசனம் வரிசையில் நின்று செல்லுங்கள்.
Excellent message 👏 மதிப்பிற்குரிய சு கி சிவம் என்ற மனிதர் பேச்சு நன்றாக இருக்கிறது ஆனால் நம் மடாதிபதிகள் அவர்கள் மரபும் காப்பாற்ற வேண்டும் இந்த இடத்தில் யாரையும் தாழ்த்தவில்லை ஜீயர் சுவாமிகள் இருவரும் இளையராஜா உடன் கூடவே இருந்து சென்றார்கள் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் குறை சொல்ல முடியாது
@sanjeevi சிவம் அய்யா இத்தனை எளிதாக, உரைக்கும் படி சொன்ன போதும் உங்களுக்கு புரியவில்லை என்பது வியப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அதென்ன அப்படி ஒரு மரபு என்று யோசிக்கும் சொரணை வரணும். ஏற்றத் தாழ்வுகள் உங்களைப் போன்றோர் மனதில் அவ்வளவு ஆழமாக ஏற்கப்பட்டு விட்டது; அதனால் “ஆமா உள்ள விட மாட்டாங்க தானே” என்று நினைக்கிறீர்கள். சிவம் அய்யா மரபை உடைத்து இளையராஜாவை உள்ளே அனுமதிப்பதை விட சிறப்பான ஒன்றை, ராமனுஜர் சொன்னதை, சொல்லியிருக்கிறார். புரியலையா புரியலியா புரியலையா புரியலையா!!!! ஆண்டவா.
நானே இந்த நிகழ்வை உங்கள் மூலம் 2முறை கேட்கிறேன்... இதில் நீங்க பொய் சொல்லி யாருக்கு என்ன லாபம்.. நீங்க உண்மை மட்டும் தான் பேசுறீங்க எங்களுக்கு தெரியுது
சுகி சிவம் ஐயா அவர்கள் இன்று வாழும் சமூக அக்கறையுள்ள உத்தமர்களில் ஒருவர்.
அருமை அருமை அய்யா! இந்துக்களிடையே இந்த விழிப்புணர்வு வரவேண்டும்.
தங்கள் சேவை தொடர
இறைவன் ஆசீரீவதிக்க
பிரார்த்தனைகள் 🙏
ஐய்யா நான் உங்களை நாளும் கேட்கிறவன். உங்களின் பல சிந்தனைகளில் இது மிக மிக சிறந்தது. கண்ணிர் மல்க நன்றிகளை கானிக்கையாக்குகிறேன். வாழ்க வளமுடன்.
சுகிசிவம் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.... தாழ்த்தப்பட்டவர்களின் மனநிலையை உணர்ந்து...இந்துக்களாகப் பிறந்து. இந்து மக்களாலேயே தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும்...வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் மனநிலையைப் புரிந்து பேசிய...ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி...ஐயா எங்களையும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... நாங்களும் இதுபோன்று பேச மாட்டோம்... தீண்டாதவர்களாக ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால்... பா ரஞ்சித் ....மாரி செல்வராஜ்.... பா ரஞ்சித் இசைவாணி..புத்தர் அம்பேத்கர் வள்ளலார் மெய்வழி ஆண்டவர்...இவர்கள் உருவாகி இருக்கவே மாட்டார்கள்....நாங்கள் சாதிய கொடுமைகளால் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறோம்...ஐயா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் .இவர்கள் கேட்கப் போவதில்லை ... சாதிய பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள் ..
நண்பா , சுகி என்னோட Guru , oru காலத்துல, நானும் கவுண்டரால் பாதிக்க பட்டவன் , சுகி ய பார்பனர் தவிர மற்ற மேல் சாதி மக்கள் ஒட சாதி வெறி பத்தி பேச சொல்லு பார்ப்போம்?
Suki ya நம்பாதே நண்பா
Now சுகி paid by ..... someone
சுகி ய மற்ற மேல் சாதி கவுண்டர், தேவர், வன்னியர் ஓட சாதி வெறி பத்தி பேச சொல்லு பார்ப்போம், பேச மாட்டார்
Naan oru thaalthapattavan, koundar aal paathikka pattavan,
🙏 மிக்க நன்றி ஐயா, தங்களின்
பதிவை எல்லோரும் கேட்க வேண்டும் மிக மிக அவசியம், நன்றி ஐயா.
What a straightforward authentic analysis Ayya is giving to the society.So great.Every speech is so unique.Thank you Ayya.
இந்த பிரச்சனை வெளியான நாள் முதல்....
நீங்கள் சொல்லும் இதை தான் என் மனமும் சிந்தித்து கொண்டுள்ளது... ஐயா..
நன்றி🙏🏻🙏🏻🙏🏻
நான் இறை மறுப்பாளன்.உங்கள் கருத்து அருமை.ஆனால் அவர்கள் திருந்த மாட்டானுக
குறை சொல்லும் போது பெயர் சொல்லக் கூடாது 👌🏻👌🏻👌🏻🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் அய்யா இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்❤🎉
Namashkaram guru arumai miga miga arumai நியாயம் உள்ளது உள்ளது தாங்கள் தாராளமாக சொல்லலாம்
சின்ன ஜீயர் இதை அவசியம் செவிமடுக்க வேண்டும்!
தர்மத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அருமை ஐயா.
படைக்கப்பட்டுள்ள பொருள் அனைத்திலும் நான் இருக்கின்றேன்.எல்லாம் என்னுள் அடக்கம் என்றபின் தீட்டு என்பது எங்கிருந்து வந்தது.
பிரம்மதை அறிந்தவர் பிராமணர் ஆவார்.
நான் குறைகூறுவது சீய்யரைத் தான்.நீங்கள் கூறுவது 💯 உண்மை.
மிகவும் நன்றி சார் 🙏
அருமையான பேச்சு சத்தியம் 🙏
Thank you Ayya for the enlightening explanation. After watching Mr. Pandey's views on Agamas regarding Ilayaraja's entry into the Andal temple, I was initially confused between perspectives. However, your clarification on Agamas has reassured me that equality is the fundamental principle. Your insightful explanation has helped me better understand the context, and I'm grateful for the clarity you've provided.
THANKS FOR THIS DIMENSIONAL VIEW WHICH IS VERY MUCH NEEDED FOR ME
வணக்கம் ஐயா
பக்தியில் சமத்துவம் பெருகட்டும்.
இல்லை பக்தி வந்தால் புத்தி போயிடும் அப்புறம் எப்படி சமத்துவம் வரும் .... இந்துமதத்தில் பிரிவினைக்கு ம் தீண்டாமைக்கும் காரணமே குருட்டு பக்திதான்... ஆக பக்திய விட புதிதான் மேல் காரணம் புத்தியுள்ளவனால் கடவுளை எல்லாரிடத்திலும் பார்க்கமுடியும் ஆனால் பக்தியுள்ளவனால் அது முடியாது.
அருமை sir
Such a remarkable analysis. Please continue endowing your wealth of wisdom to this society.
Absolutely true Ayya. Thank you for your authentic comments on the issue. I feel only solution for this is to feel the God within us, and that God is the only God for all. This will reduce discrimination and all will be treated equally.
This might seem to be out of the world solution, but why not make a start, setting an equanimous path for our future generation.
Thank you Ayya for your concern for those who are struggling. God bless you with abundance of everything. Lots of love, respect and gratitude 🙏😊
நீங்கள் எவ்வளவு கேட்டாலும் இந்த மர மண்டைகளுக்கு ஏராது
Excellent aiya, mind opening speech, god bless you aiya
முதலில் தாங்கள் தங்களுடைய வீட்டு வேலை ஆட்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள்...
ஐயா சுகி சிவம் அவர்கள் தாங்கள் அருகில் இருந்து மற்றொரு ஏழ்மையான பேச முடியுமா அல்லது உங்களுடன் ஒரு போட்டோ தான் எடுக்க முடியுமா உங்கள் மேடையில் உங்களுடன் இருக்க முடியுமா நீங்கள் அனுமதிப்பீர்களா மேடைப் பேச்சு கேட்கிறவன் கேனயனா இருந்தா
ஹிந்து என்ற வார்த்தை எந்த மொழி, அதாவது தமிழ் இலக்கியத்தில் இல்லை ஆரியர்கள் எடுத்து வந்த வேதத்தில் இல்லை ஆதலால் கேட்கிறேன்
முரண்பட்ட கருத்துக்கள் முன்னும் பின்னும் ...இருப்பினும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மை எல்லாவிடத்திலும் உள்ளது ...குறிப்பிட்ட மதம் என்று இல்லாமல் ...ஒரு முரண் என்னவென்றால் நீங்கள் சொல்லும் விதம் அவ்வாறு அந்த ஜீயர்கள் செய்திருந்தால் அதுவும் பேசு பொருளாகத் தான் ஆகி இருக்கும் .இது வரை சார்ந்த ஒரு மரபு உடையும் பொழுது அது மற்றவர்க்கும் பொருந்தும் எனும் பயம் தான் அந்த செயலைச் செய்ய விடாமல் தடுத்தது என்றே கருதுகிறேன் .இன்றும் பல இறை தளங்களில் ஏன் குருமார்கள் வசிக்கும் பகுதிகளிலும் இது போன்ற உயர்வு தாழ்வு மனப்பான்மையை கண்கூடாக பார்க்க நேருகிறது.இங்கே மரபு முக்கியமா மனிதம் முக்கியமா எனும் கேள்வியை எல்லா சமயத்தினரும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்தாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை .லட்டில் கலப்படம் , சபரிமலை பெண்கள் தரிசனம் , சிலைகள் திருட்டு, கோவில் நிலங்கள் அபகரிப்பு , சிறப்பு தரிசனங்கள் , VIP comforts என விரியும் இந்த list முடிவில்லாமல் செல்வது காலத்தின் கோலம் ஆனாலும் மாறும் இம்மானுடம் எனும் நம்பிக்கை கொள்வோம் தங்கள் சிந்தனைக்கு ஒப்ப.
@cheers தப்பு என்று தெரிந்து விட்டால் நீங்க திருந்துங்க. அதென்ன நாயகன் மாதிரி எல்லாரையும் நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன். நியாயம் என்று உணர்ந்தால், திருந்துங்க. இல்லைன்னா, எல்லோரும் அயோக்கியன், நானும் அயோக்கியன் என்று ஒத்துக்குங்க. எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பதால் ஒரு விஷயம் சரி என்று ஆகாது. உடனே… எல்லா சமயத்தையும் சொல்லு என்று ஆரம்பிக்க வேண்டியது.
தாங்கள் மனித குலத்தின் பொக்கிஷம்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
வணக்கம்
உலக இயக்கத்தில் ஒன்று நடைபெற்றால் தான் பலருக்கு விழிப்பு வரும்.
இப்படி நடைபெற பல காரிய காரணம் உண்டு. அதனால் தான் அதுவும் இதுவும் ( நான் இல்லை இதை எழுத சொல்லும் நிகழ்வும்) இயங்கும்
Excellent ayya
என்னோட comments only for my ex guru Suki, now he is fraud guru
True Sir. Thanks 🙏
Excellent💥
Vanakkam aiya❤
Ilayaraja recording theatre அனைவரும் உள்ளே போகமுடியுமா
நன்றிகள் ஐயா
Super Sir.
I AM DIFFER YOU SIR 😊
How sir?Pl explain.
Your points are accepted from weekly magazine Minnalparithi - good luck
10:25 ராமானுஜர் 👌👌👌👌 அய்யா சுகி சிவம் 💪💪💪💪
அவாள் இடம் ஐயாயிரம் வருடம் பொத்தி பொத்தி காத்தது ஐயா!!! முடியுமா! நடக்குமா! பார்ப்போம்.
அப்பயே ஏன் இந்த பிரச்சனை இருந்திருக்கிறது
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் இல்லைனு நீங்களேதான் சொல்லுவீங்க. . கலாச்சார பழக்க வேறுபாடுகளை ஒன்றிணைக்க ஏன் முயல்கிறீர்கள்.
@Msv சமத்துவம், மனிதாபிமானம் என்பதை பற்றி பேசுகிறார். காலாச்சாரம் என்பது வேற விஷயம். கொஞ்சம் யோசிங்க.
பேசுவது சுலபம்.
கடைபிடிக்கிறார்களா😢😢😢
என்று கேளும். பதில் கிடைக்காது
சார் அங்க நிற்க இருந்த இடமே குறைவு, ஜீயர்கள் ஏதோ யோசனையில் இருந்திருக்க கூடும், இல்லையென்றால் அவர்கள் வெளியே வந்திருப்பர். அவர்கள் சமமாக உட்கார்ந்த, மரியாதை செய்யப்பட்ட காட்சிகளை நீங்கள் காணவில்லையோ ?
உங்க வீட்டு பெண்களையே பாதி நாட்கள் ஏதோ காரணம் சொல்லி சமையல் அறையில் சேர்ப்பதில்லை
இடம் இல்லையா
@ramr4381 ஏன் இப்படி ஒரு சப்பைக் கட்டு கட்ட முயல்கிறீர்கள்? அத்தனை மரியாதையை செய்து ஒருத்தரை அழைத்து வந்துட்டு ஏதோ யோசனையில் அவரை விட்டுட்டு போயிருவங்களா? சின்ன புள்ள கூட சிரிக்கும் நீங்க சொல்வதை கேட்டால்.
@mask2705 சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. ஜீயர் அங்கிருந்தவர்களிடம் என்ன கூறினார் , அவரின் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்பதை அறியாமல் நாமாக கற்பனை செய்வது தவறு. எல்லாரும் சாதியை வைத்து அவமதிக்க வேண்டும் என்று செய்வதில்லை. இளையராஜா ஒரு பிராமணராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும், ஆனால் அப்போது இந்த ஊடகங்களும், திரு சுகி சிவமும் பேசியிருக்க மாட்டார்கள்.
Suki Bro getting correct recurring payment pola, thinusu thinusa poradukirar :D
என்ன எக்ஸ்பிரஸ்?
Dmk supporter😅
Nice
ஜீயர் 😂😂😂😂 தங்கள் மனதில் கடவுள் என நினைப்பதே இந்த வேறுபாடுக்கு காரணம்
ஸார் வணக்கம் என்பதே பன்மை பொருள் தான். அதை ஏன் நீங்க “வணக்கங்கள்” என்று பிழையாக சொல்றீங்க..? யானைக்கும் அடி சறுக்கும். ..மன்னிக்கணும் உங்கள் கூடிய எடையை பகடி பண்ணுவதாக நினைக்க கூடாது. உங்க தமிழ் ஆளுமையை “யானை” என்று சொன்னேன்
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
🙏👍👌👏🤝
As sc i solute sir.
கொங்கு வேளாளர் கவுண்டர் ஒரு தலித் person கூட அமர்ந்து சாப்பிட சொல்லுங்க,
இது ஆரம்பம். அடுத்து வரும்.wait please.
நானும் அதே சமூகத்தை சேர்ந்தவன் நான் அனைத்து தாழ்த்தப்பட்ட சமுதாய வீட்டிலும் உணவு அருந்தி உள்ளேன் அவர்கள் என் நண்பர்கள்
@@karhikeyanmuthusamy8807
நீயா? கப்ஸா
@rameshlannan அவனும் “..யை” தின்கிறான், நானும் “..யை” தின்கிறேன் என்கிறீர்கள். சபாஷ்.
@@karhikeyanmuthusamy8807 உங்கள் எண்ணம் தவறாக உள்ளது...பறையர் வீட்டில் சாப்பிடுவேன் என்று சொல்லுங்கள்...தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி நண்பர்கள் என்று சொல்வது உமது கெட்ட எண்ணத்தை காட்டுகிறது...
ஐயா வணக்கம்
Sire, don't take it in wrong manner!some people doesn't have in built pity and compassion towards another human being. We can see what is happening in Gaza! It is the same act towards humanity!
ஏன் கடவுள் பல மாதங்களாக படைத்துள்ளார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரே மதமாக படைக்க தெரியாதா அவருக்கு?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
எதற்காக சொல்லப் பட்டது
பிரிவினையிலும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக
மதம் என்பதை மனிதனுக்கு கலாச்சாரம்
இதற்கு இன்னொரு பெயரும் உண்டு
சமயம் என்று பல தமிழ் நூல்களில் நீங்கள் படித்திருக்கலாம்
காலத்திற்கு ஏற்ப கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும்
உங்களுக்கு எது பிடிக்கும் அதை அணிந்து கொள்ளுங்கள்
மதம் மனிதனுக்கு ஆடை போன்றது .
மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதை உங்கள் விருப்பம் போல் இருக்கலாம்.
யாரையும் நான் உடுத்துவதை போல் நீயும் உடுத்து என பலவந்தபடுத்த முடியாது.
பொரியர்சொல்லிதிருந்தவில்லைகாலம்மாரும்
63..NAYANMAARGALUM 12..ALWARGALUM..RAMANUJARUM.. AVAT HARITHA.. PUNNIYA POOMIEL ADIKALAAR.. ENNAM MANITHAM ARINTHA MANAM.... MAKILUM.... MAKILUM MANAM MANITHAM NIRAINTHATHU.. MAKILUM MANATHIL MAKILCHI MANITHAM MAKILCHI VARAM KADAVUL KARUNAI AANMEEKA PERIYORGAL VAAKKU MAKIMAI DHARMAME
Vannakam Guru Ji 🎉 l am Suki Babu ji Disember 31 my brith day
வாழ்க. வளர்க. வெல்க.
@sukisivam5522 Naandri ji
ஐயா, நீங்கள் தான் முன் காணெளியில் ஒரு வீட்டுக்கு கொரியர் கொண்டு வருபவர் வாசல் வரை, உறவினர்கள் படுக்கை அறை வரை என இது போல் கூறினீர்கள் தற்போது முரண்பட்டு சொல்வது ஏன் என விளக்கம் தேவை
Sir, if i am right i think it depends upon situation and place, context and task, like இடம், பொருள், ஏவல். Nanri
You're very great
பிறப்பால் ஒருவர் உயர் ந்தவர். தாழ்ந்தவர் இல்லை என்று அவர் சொல்கிறார்
ஹலோ....தியாகா...
சமத்துவம்....சரி
அதுக்காக....
கூரியர் பாயை...பெட்ரூமுக்கு
நல்லால்ல....
அப்ப ரிலேட்டிவ்....
நோ-நோ---
அவர்களும் ஹாலோடு சரி
வேணும்னா அவர்களுக்கு
தனி ரூம்
இதில் என்ன முரண்
@தியாகு - எவனா இருந்தாலும் இறைவன் முன்பு நிற்கும் போது கொரியர் பையன் தான். அதென்ன ஒரு கொரியர்காரன் உள்ளே போகலாம், இன்னொரு கொரியர்காரன் உள்ளே போகக் கூடாது என்பது தான் கேள்வி.
Vote bank வெனும் , that's y you people won't talk about கொங்கு வேளாளர் கவுண்டர், ஆனவ படுகொலை , சாதி வெறி , சாதி பெருமை பேசுவது etc
ஆமா பெருமை இருந்ததால பேசரான் நா சாதி பெரும பேசுவ யார வெச்சுனா விடுதலை போராட்ட வீரர் ஞானியர்கள் சமூக செயல்பாட்டாளர்கள் ஒழுக்கசீலர் என் மக்கள் இத பெரும பேசரது என்ன தவறு ?பெரும பேசினா தா ஏதோ பத்து பேராவது ஒழுங்கா பேருக்கு பயந்தாவது நேர்மையா இருப்பான் தண்ணி போதய விட புகழ் போத பெருசு அது நல்லது செய்யும் என்றால் பேசலாமே
அட இதெல்லாம் ஒருகட்டமைப்பு அதுக்காக பெரியவர்கள் வகுத்ததா நா பாக்கர ஏன்னா மற்ற சமுதாயக்காரன் ஒருகுறிப்பிட்ட சமுதாயத்துல பொண்ணு எடுத்தா அவன்சமுதாய ஆளுக்கு பெண்கிடைக்காது ஆமா கேரளா பசங்கள விட தமிழ்பசங்க கருப்புதா கொஞ்சம் அழகு கம்மிதா ஆனாலும் நம்ம பசங்க நல்லாதா பாத்துக்கராங்க அவனாட்ட படிச்சு பட்டம் வாங்கிட்டு வரதட்சன வாங்கரதில்ல ஆனாலு அவ நம்மாளுகள அடிக்காத கொரயா ஏ வெரட்டரான் ?அவன் ஊரு பசங்களுக்கு பெண் கிடைக்காது என்பதால் தானே அப்படித்தா நா பாக்கர முதல்ல இதுக்காக கரம்பச்சுது அப்பர அது ஒரு அந்தஸ்தா மாறியதா நா பாக்கர அண்ணமார் சாமி கும்பிடும்போது சாம்புகனையும் சேர்த்தல்லவா கும்பிடரோம் அப்ப சாதி தடுக்கலயே
ஐயா, ரொம்ப பூசி முழுக வேண்டாம். கதை கட்டவேண்டாம்.
இளையராஜா இசை அறிஞர்.
கருவறைக்குள் எல்லா பிராமணர்களும் போக முடியாது. பூஜை செய்யும் பூசாரிகள் தான் போகமுடியும்.
கருவறையை அரசியல் ஆக்காதீர்கள்.
உங்கள் கார் ஓட்டுனர் மேடைக்கு அழைத்து சென்று பக்கத்தில் உட்கார வைத்து கொள்வீர்களா?
24 மணிநேரமும் கடவுளை மட்டுமே நினைக்கும் நபரே ஆனாலும்
கருவறைக்கு செல்ல சில கட்டுபாடுகள் உள்ளது.
ஒரே ஒரு கேள்வி ராமானுஜர் எந்த கோயில் கருவறைக்காவது சென்றிக்கிறாரா?
நிரைய படித்து சம்மதமா சம்மதம் இல்லாமல் வாந்தி எடுப்பதை எப்போது நிருத்த போகிறீர்.
Agenda தொடர்ச்சி.
@muralidharan உங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.😂😂 மனசாட்சி இருந்தால் திருந்துங்க. திருந்தலை என்றால் திருத்தப்படுவீர்கள். கொஞ்சம் டைம் எடுக்கும். மரியாதையா இருக்காது அவ்வளவு தான்..
ஆகம நூல்கள் எழுதப்பட்ட காலத்தில், இவ்வளவு மக்கள் இல்லை. ஏன் புத்தகங்கள் கூட இல்லை. மின்சாரம் இல்லை. கோயில்களுக்கு செல்வதற்கு பொழுதும் இருந்திருக்காது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள் படி எழுதியிருப்பார்கள். இக்காலத்தில் அதைக் குறிப்பிட்டுக் காட்டி எழுதியவர்களை வில்லனாக காட்டுவது தவறு.
@ram4381 சரி அன்று எழுதிட்டாங்க. இன்று பொருந்தாது அல்லவா. அப்போ அதை தூக்கி போடுங்க என்கிறார். செய்றீங்களா???!!
Paiththiyamada Ivan.
U are wrong, same jeyar invite Ilayaraja to recognise, if they think partiality, they won't invite. Inside pooja room not only ilaya raja but also any brahmin/ king won't go, because they keep some order/ ritual u won't broke, wt is your aim pray the god or enter to pooja room
U talk this with other religions..
Supper Brother, Will all that fall on the ears of Iyer Bayalunga?
சரிடா பயலே
A very immature comment from Sugi Sivam. Sugi Sivan follow pathway a typical cult leader by discussing a socially controversial that turns out to be marketable theme in society -in this case social equality by quoting latest incident that happened in sri villiputhaur . He has every right to use his freedom of speech to talk on it and broad cast his views to get viewership on TH-cam. If he is really interested in eradicating inequality he should do something to promote equality such as doing social service in uplifting downtrodden society. Just by talking about and not doing anything about it shows that he want to get mileage from controversial views in society and make some bucks out o fit. This guy is commercial and false sympathizer of social injustice.
வணக்கம் இப்படி சொல்ற நீங்கள் எல்லா கோவிலலில் தரிசனம் கட்டணம் ₹1000.500/.₹200- போன்றவை உங்கள் கண்களுக்கு தெரியாது பெரிதாக வந்துட்டிங்க
IMMATURED STATEMENT.
தர்ம தரிசனம் எங்கும் நிறுத்தப் பட வில்லை. யார் யாருக்கோ காசு கொடுத்து உள்ளே சீக்கிரம் போகிறவர் கோவிலுக்கு க் காசு கொடுத்து வேறு வரிசையில் செல்கிறார். தர்ம தரிசனம் வரிசையில் நின்று செல்லுங்கள்.
@sukisivam5522 சமத்துவம் சாம்பார் பற்றி நீங்கள் பேச கூடாது தர்ம தரிசனம் பற்றி எங்களுக்கு தெரியதா
Stop talking about only பார்பனர், talk about other சாதி வெறியர்கள் of கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் etc
Better you start.
@rameshkhannan எல்லோரும் ஜாதி வெறியன், நானும் ஜாதி வெறியன், என்னை மட்டும் சொல்றீங்களே. அதானே. 😂😂
Excellent message 👏 மதிப்பிற்குரிய சு கி சிவம் என்ற மனிதர் பேச்சு நன்றாக இருக்கிறது ஆனால் நம் மடாதிபதிகள் அவர்கள்
மரபும் காப்பாற்ற வேண்டும் இந்த இடத்தில் யாரையும் தாழ்த்தவில்லை ஜீயர் சுவாமிகள் இருவரும் இளையராஜா உடன் கூடவே இருந்து சென்றார்கள் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் குறை சொல்ல முடியாது
இவர் உண்மையை திரித்துபேசுகிறார்
@sanjeevi சிவம் அய்யா இத்தனை எளிதாக, உரைக்கும் படி சொன்ன போதும் உங்களுக்கு புரியவில்லை என்பது வியப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அதென்ன அப்படி ஒரு மரபு என்று யோசிக்கும் சொரணை வரணும். ஏற்றத் தாழ்வுகள் உங்களைப் போன்றோர் மனதில் அவ்வளவு ஆழமாக ஏற்கப்பட்டு விட்டது; அதனால் “ஆமா உள்ள விட மாட்டாங்க தானே” என்று நினைக்கிறீர்கள். சிவம் அய்யா மரபை உடைத்து இளையராஜாவை உள்ளே அனுமதிப்பதை விட சிறப்பான ஒன்றை, ராமனுஜர் சொன்னதை, சொல்லியிருக்கிறார். புரியலையா புரியலியா புரியலையா புரியலையா!!!! ஆண்டவா.
I like suki sivam but nowadays he is changing his propaganda
Keep posting such comments propagating your groups . It won’t affect his clarity and wisdom.
Are you actually getting irritated by his speech against discrimination?
நானே இந்த நிகழ்வை உங்கள் மூலம் 2முறை கேட்கிறேன்... இதில் நீங்க பொய் சொல்லி யாருக்கு என்ன லாபம்.. நீங்க உண்மை மட்டும் தான் பேசுறீங்க எங்களுக்கு தெரியுது
இளையராஜா அவங்களுக்கு பணம் ஏதும் கொடுக்கல போல. கொடுத்திருந்தால் கற்பகிரகம் உள்ளே அழைத்து இருப்பார்கள்.