விஜயகாந்தின் அரசியலா இது! | Vijayakanth | DMDK | கதைகளின் கதை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • விஜயகாந்தின் அரசியலா இது! | Vijayakanth | DMDK | கதைகளின் கதை
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 430

  • @prahavoicechannel3159
    @prahavoicechannel3159 3 ปีที่แล้ว +50

    எங்களுக்கு😎 தெரியும் இந்த மனிதனை பற்றி 🤫தெரியாத மக்கு மக்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம் .... 🙏🙏🙏🙏❤️

  • @vasanthvasanthkumar5953
    @vasanthvasanthkumar5953 2 ปีที่แล้ว +19

    தி.மு.க மற்றும் அ.தி.மு.க நிச்சயமாக வீழும்..
    காமராஜர் போன்று நிச்சயமாக புரட்சிக்கலைஞர் என்றும் வாழ்வார்

    • @SanthoshVimala
      @SanthoshVimala 7 หลายเดือนก่อน

      ji ⁹😊 QA QA Q😊

    • @SanthoshVimala
      @SanthoshVimala 7 หลายเดือนก่อน

      😊o ni hu? 4

  • @soundarvijayakanth5269
    @soundarvijayakanth5269 2 ปีที่แล้ว +18

    என் உயிரினும் மேலான தெய்வம்

  • @stressbursterxd4961
    @stressbursterxd4961 2 ปีที่แล้ว +20

    ஈடு இணையற்ற தலைவர்....
    எங்கள் அண்ணா புரட்சி கலைஞர்

  • @mahimahi6374
    @mahimahi6374 4 ปีที่แล้ว +24

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதன்

  • @sathishdev1427
    @sathishdev1427 5 ปีที่แล้ว +46

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +23

    தைரிய தலைவர் கேப்டன் 👍

  • @captainmakkalpadai886
    @captainmakkalpadai886 3 ปีที่แล้ว +32

    நா காமராஜர் காலகட்டத்தில் வாழவில்லை ஆணால் கேப்டன் காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறேன்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +14

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க

  • @ayyappanm6124
    @ayyappanm6124 3 ปีที่แล้ว +29

    தயவு செய்து கேப்டனை வெற்றி பெற செய்ய வேண்டும் மக்களே

  • @shanthysiva3520
    @shanthysiva3520 3 ปีที่แล้ว +12

    ஈழ தமிழர்கள் மீது பாசம்
    கொண்ட வீர தமிழ்ளன்
    கப்டன்நே வெற்றி உனக்குதான்

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 ปีที่แล้ว +48

    இன்னும் ஆயிரம் பேர் அரசியலுக்கு வந்தாலும் கேப்டனை போல நல்ல தலைவன், வள்ளல் குணம் கொண்ட நேர்மையான மனிதர் இனி கிடைக்க போவதில்லை.

  • @தமிழ்-ள3வ
    @தமிழ்-ள3வ 2 ปีที่แล้ว +30

    நான் திமுக காரண் தா,இருந்தாலும் விஜயகாந்த் அவர்கள் சொந்த வாழ்க்கை யானாலும் அரசியல் வாழ்க்கையானலும் தூய்மையான கை என்றால் அது கேப்டன், மனிதநேயம் கொண்ட சிறந்த மா மனிதர் விஜயகாந்த்❤️

  • @manikandankumar4977
    @manikandankumar4977 4 ปีที่แล้ว +199

    வரலாறு சொல்லும் எம் தலைவனின் பெருமையை....... கேப்டன் masss

    • @VijayaKumar-fp8iy
      @VijayaKumar-fp8iy 4 ปีที่แล้ว +1

      உண்மை

    • @navin6615
      @navin6615 3 ปีที่แล้ว

      For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      Thanks, Jesus child for your post
      You are the proof of Jesus
      I thanFor God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      I not force u to accept him becz god even not force anyone to follow him
      Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him
      After our death no one come with us
      God alone judge us
      U are so special and beauty and precious gods child k God for u
      All glory to God only
      Keep telling Jesus love.
      .
      With holy spirit only u doing this without god we are ntg .

    • @navin6615
      @navin6615 3 ปีที่แล้ว

      @@VijayaKumar-fp8iy For God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      Thanks, Jesus child for your post
      You are the proof of Jesus
      I thanFor God so loved the world that He gave His only begotten Son, that whoever believes in Him should not perish but have everlasting life.
      John 3:16 NKJV
      I not force u to accept him becz god even not force anyone to follow him
      Just think without creator how the creation one god is there he created everything and us also so think about God and please him
      After our death no one come with us
      God alone judge us
      U are so special and beauty and precious gods child k God for u
      All glory to God only
      Keep telling Jesus love.
      .
      With holy spirit only u doing this without god we are ntg .

    • @MuruganMurugan-dv1mq
      @MuruganMurugan-dv1mq 2 ปีที่แล้ว

      @@VijayaKumar-fp8iy a great weekend too much a part in

    • @pmanikandan7001
      @pmanikandan7001 2 ปีที่แล้ว

      👏👏👏

  • @subramanisubramani6878
    @subramanisubramani6878 5 ปีที่แล้ว +130

    இந்த பதிவு 100%உண்மை நல்லபதிவு

  • @சிவமுருகன்சு
    @சிவமுருகன்சு 3 ปีที่แล้ว +66

    மக்கள் ஏற்க தவறிய மகத்தான தலைவன் 🙏

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 ปีที่แล้ว +6

    தமிழகத்தின் துரதிஷ்டம் அவர் உடல் நலன் குன்றியது.

  • @ananthparams5321
    @ananthparams5321 3 ปีที่แล้ว +7

    The great man கேப்டன்
    Thanks to NEWS7

  • @nageshnaga4847
    @nageshnaga4847 4 ปีที่แล้ว +50

    வாழும் சொக்கதங்கம்...கேப்டன்
    வாழும் காமராஜா் ...

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 5 ปีที่แล้ว +16

    சிங்கம்டா எங்கள் கேப்டன்......

  • @sabari8605
    @sabari8605 ปีที่แล้ว +12

    விஜயகாந்த் என்கிற சொல் நேர்மைக்கு
    உதாரணம் தமிழ்நாட்டு மக்கள் தவற விட்ட மகத்தான தலைவன்
    ❤❤❤

  • @dhineshg7920
    @dhineshg7920 4 ปีที่แล้ว +14

    அடுத்த முதல்மைசர் எங்கள் கேப்டன் நல்ல மனிதர் எங்கள் மனிதர் வாழ்க வளமுடன்

  • @priyasvannakolangal2377
    @priyasvannakolangal2377 3 ปีที่แล้ว +31

    கேப்டன் விஜயகாந்த் தான் தமிழகம் முதல்வர் வரணும் பொன்னமராவதி சக்திவேல்

  • @thiruselvann2667
    @thiruselvann2667 3 ปีที่แล้ว +10

    2021🇧🇪Dmdk 🇧🇪🙏

  • @seenivasans6789
    @seenivasans6789 3 ปีที่แล้ว +13

    வாழ்க கேப்டன் வெல்க தேமுதிக வெல்க முரசு

  • @magam9128
    @magam9128 5 ปีที่แล้ว +39

    வாளும் மனித தெய்வம் மாண்புமிகு கேப்டன் அவர்கள்

  • @sathishmp_1997
    @sathishmp_1997 4 ปีที่แล้ว +16

    நல்ல மனசு சார் இவருக்கு

  • @SKsonuselva
    @SKsonuselva 4 ปีที่แล้ว +27

    எனது உயிர் இருக்கும் மட்டும் எனது கேப்டனின் வழியில் நான் நடப்பேன் என் கேப்டன் எவ்வழியோ அவ்வழியே நான்

    • @RajaRaja-cz3qk
      @RajaRaja-cz3qk 3 ปีที่แล้ว +1

      Bro neenga tha ummaiyana tamilan

  • @SelvaSelva-mc3di
    @SelvaSelva-mc3di 5 ปีที่แล้ว +129

    உண்மையை மக்களுக்கு கூறிய நிவ்ஸ் செவன் சேனலுக்கு நன்றி இதே போல நல்ல தலைவர்களின் சிறப்புகளை மக்களுக்கு கூறினால் ஊழலற்ற சமுதாயத்தை படைக்கலாம்.

  • @thamizhaalinaivom553
    @thamizhaalinaivom553 4 ปีที่แล้ว +23

    நல்ல மனிதர் 💓

  • @manjumuthu2034
    @manjumuthu2034 3 ปีที่แล้ว +6

    நாம் கேப்டன் என்று சொக்கதங்காம் எங்கள் கேப்டன் வாழ்க வளமுடன் நலமுடன் கேப்டன் அண்ணன் ஜலவ்யூ கேப்டன் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க கேப்டன் சிங்கம்டா மிண்டும் வாருங்கள் தலைவா கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் ஜலவ்யூ ஜலவ்யூ கேப்டன்

  • @Captainmyhero
    @Captainmyhero 4 ปีที่แล้ว +18

    நல்ல மனிதர்

  • @dhineshg7920
    @dhineshg7920 4 ปีที่แล้ว +23

    நன்றி ஜயா

    • @jessie9730
      @jessie9730 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @ddtrend1088
    @ddtrend1088 ปีที่แล้ว +7

    DMDK Mass 💥

  • @marimuthukutti1335
    @marimuthukutti1335 3 ปีที่แล้ว +4

    Captain ma's

  • @sermapandi9458
    @sermapandi9458 5 ปีที่แล้ว +48

    கேப்டன் நல்ல மனிதர்

  • @sivamani9322
    @sivamani9322 2 ปีที่แล้ว +3

    Captain is great

  • @VijayKumar-sj1ec
    @VijayKumar-sj1ec 5 ปีที่แล้ว +29

    News 7க்கு நன்றி 🙏🙏🙏

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 5 ปีที่แล้ว +78

    கேப்டன் வாழ்க பல ஆன்டு

  • @venkatariya9256
    @venkatariya9256 4 ปีที่แล้ว +41

    தேமுதிக என்று ம் மாஸ் தான்

  • @ragavtech3693
    @ragavtech3693 5 ปีที่แล้ว +37

    I love Captan... Ayya

  • @sritharan9072
    @sritharan9072 3 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் அடுத்த முதல்வர்

  • @AJAY-ui1hd
    @AJAY-ui1hd 4 ปีที่แล้ว +15

    தல நீ வேற லெவல் தல

  • @P.MAHENDIRAN.DME.BE.
    @P.MAHENDIRAN.DME.BE. 5 ปีที่แล้ว +33

    Captain is a kingmekar

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 ปีที่แล้ว +15

    இனிய வாழ்த்துக்கள் அண்ணா 🇱🇰🇮🇳🙏

    • @sekarmt8924
      @sekarmt8924 3 ปีที่แล้ว

      ஹாய் 👍

  • @prashanthsek7862
    @prashanthsek7862 3 ปีที่แล้ว +21

    My Caption 🔥🔥🇧🇪🇧🇪 Always good humanity 💪💪💪

  • @VijayaKumar-hk1pm
    @VijayaKumar-hk1pm 4 ปีที่แล้ว +33

    Captain mass altime

  • @saravanancvf3077
    @saravanancvf3077 4 ปีที่แล้ว +16

    Captain Great human being 🔥🔥😍😎

  • @vijayaraj4016
    @vijayaraj4016 5 ปีที่แล้ว +224

    விஜயகாந்த் போருக்கு வந்த மாவீரன்

    • @r.sakthivelr.sakthivel7444
      @r.sakthivelr.sakthivel7444 3 ปีที่แล้ว +2

      Goodnight

    • @God-xe8gg
      @God-xe8gg 3 ปีที่แล้ว

      @@r.sakthivelr.sakthivel7444 okkandhu kai adi da kandaroli

    • @silverimedia-3371
      @silverimedia-3371 3 ปีที่แล้ว +1

      கேப்டன் பிறந்தநாள் video.. silver i media வில்

  • @s.a.sudhakarsudhakar1129
    @s.a.sudhakarsudhakar1129 4 ปีที่แล้ว +8

    Captain the best real hero

  • @rams_fromars30118
    @rams_fromars30118 3 ปีที่แล้ว +5

    இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள் !! வாழ்க வளமுடன்

  • @backiyarajraj7873
    @backiyarajraj7873 5 ปีที่แล้ว +28

    love you captain good

  • @DDR319
    @DDR319 3 ปีที่แล้ว +6

    Captian ❤️

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +18

    Thalaivar Captain 👍

  • @venkatesanc.a2191
    @venkatesanc.a2191 5 ปีที่แล้ว +145

    எல்லாருக்கும் சாப்பாடு போட்டோ வளர்த்தார் கேப்டன் எனும் மாபெரும் கட்சிய அழிக்க எவனாலும் முடியாது கேப்டன் வாழ்க உன்மையான பதிவு வெற்றி பெற வாழ்த்துக்கள் நான் தே மு தி க வின் செயல் வீரன்

    • @ravikumar-uz6yo
      @ravikumar-uz6yo 4 ปีที่แล้ว

      These media prastitutes only has done false propaganda against him in past

    • @srinathvesrinathve1401
      @srinathvesrinathve1401 3 ปีที่แล้ว

      Unmai

    • @silverimedia-3371
      @silverimedia-3371 3 ปีที่แล้ว

      கேப்டன் பிறந்தநாள் video.. silver i media வில்

  • @arangaraj671
    @arangaraj671 5 ปีที่แล้ว +83

    இப்போ என் தலைவன் எங்கே அவர் நம்
    முன் இனி எப்போது தோன்றி பேசுவார்..

  • @CRamar-iz8uj
    @CRamar-iz8uj 4 ปีที่แล้ว +10

    I like a captan, captan is my real hero

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 ปีที่แล้ว +18

    அண்ணா வாழ்த்துக்களஎ ன் அண்ணாcapitan 🙏🙏🙏🙏🙏நான் அண்ணா🇰

  • @maharajaraja4154
    @maharajaraja4154 5 ปีที่แล้ว +34

    எவ்வளவு உதவி

  • @chefsuresh4829
    @chefsuresh4829 4 ปีที่แล้ว +9

    Captain eppothum masssssss
    Captain Sir your great

  • @512mrhassan
    @512mrhassan 5 ปีที่แล้ว +77

    விஜயகாந்த் நல்ல மனிதர், அவரை இந்த நிலைக்கு ஆக்கியவர் அவர் உடைய மனைவிதான். விஜயகாந்த் நல்ல ஓய்வு தேவை.

    • @avkadeyt
      @avkadeyt 5 ปีที่แล้ว

      Rest in peace

    • @maniyamsaran1455
      @maniyamsaran1455 5 ปีที่แล้ว

      Vunmai vunmai........😁😤😠😠😑

    • @khajak3135
      @khajak3135 5 ปีที่แล้ว

      thavarana karuthu, thittamittu oodaka vibacharathinal parapa pata karuthu, oru katchiya nadathi parunga apodhu therium, oru familya run pandradhe kashtam irukrapa oru arasiyal katchi run pandradhu evlo kadinam nu puriyavillai yarukum, premalatha naladhan indhamadri samalika mudiyum, yen mgr wife janaki ye katchi nadatha mudiyama jayalalitha kita opadichitu poitanga.... idhula neenga karuthu soldringa

    • @subramanisubramani6878
      @subramanisubramani6878 5 ปีที่แล้ว +1

      உண்மை

    • @wilsonamala3640
      @wilsonamala3640 5 ปีที่แล้ว

      7x

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 3 ปีที่แล้ว +4

    God is with you Amen alleluia

  • @Sathish7376
    @Sathish7376 5 ปีที่แล้ว +9

    நிகரில்லா தலைவர் கேப்டன்

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 5 ปีที่แล้ว +23

    Mass leader Vijayakanth

  • @chandranran8713
    @chandranran8713 3 ปีที่แล้ว +11

    எம் ஜி ஆர் பிறகு காட்சி ஆரம்பித்து இவர் நிகர் விஜயகாந்த் பேச்சு விஜயகாந்த் தன் மீண்டும் அரசியல் கட்சிகள் வரவேண்டும் நலமுடன் 🙏🙏🙏🙏

  • @syedyusuf7892
    @syedyusuf7892 4 ปีที่แล้ว +367

    யாரெல்லாம் தேமுதிக லைக்பண்ணுங்க

  • @kaniraaraviat5400
    @kaniraaraviat5400 3 ปีที่แล้ว +6

    VIJAYAKANTH good person and good leader

  • @vinothkumarv8362
    @vinothkumarv8362 4 ปีที่แล้ว +7

    Super video 👍👍👍👍👍👍👍

  • @onioncinema2733
    @onioncinema2733 5 ปีที่แล้ว +139

    News 7 super La கேப்டன் செய்தி என்பவர்கள் Like panuga friends

  • @kirubakarthik2253
    @kirubakarthik2253 2 ปีที่แล้ว +6

    கருப்பு தங்கம் Captan ❤❤❤❤

  • @thirupathip4025
    @thirupathip4025 5 ปีที่แล้ว +26

    Super captain news 7

  • @thirumurugan1683
    @thirumurugan1683 5 ปีที่แล้ว +87

    கேப்டன் என்கின்ற ஒரு மந்திர சொல் இல்லை என்றால் இத்தனை மாவட்டம் ஒன்றியம் நகரம் நிர்வாகிகளை யாருக்கு தெரியும்

  • @elayarajaharijan305
    @elayarajaharijan305 4 ปีที่แล้ว +35

    உண்மைதான் இவர் நிஜத்தில் ஒரு போர்வீரன் தான் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை கேப்டன் விஜயகாந்த்

  • @stressbursterxd4961
    @stressbursterxd4961 2 ปีที่แล้ว +7

    பேரன்பும் ....பெரும் கோபமும் .....
    நேர்மையினால் பெற்ற தலைவர்....
    புரட்சி கலைஞர்

  • @ramamoorthimoorthi7555
    @ramamoorthimoorthi7555 5 ปีที่แล้ว +49

    தங்கபேனா கொடுத்தது திரைய்உலகம் அல்ல கேப்டன் தன் தனி அன்பிர்காக கலைஞர்அவர்கலுக்கு கொடுத்தார்

    • @sanjayudhaya1238
      @sanjayudhaya1238 3 ปีที่แล้ว

      உண்மை. கேப்டன் கொடுத்தது.

  • @crosswincscrosswincs4918
    @crosswincscrosswincs4918 4 ปีที่แล้ว +11

    Mass capitan

  • @Rajkumar-kq1dd
    @Rajkumar-kq1dd 5 ปีที่แล้ว +9

    அருமை என்றும் கேப்டன் வழியில். இனி ஒரு நடிகன் இப்படி நல்ல சிறந்த குடிமகனாக வருவது சாத்தியம் இல்லை.வாழும் காமராஜர். பாவம் ஏன் அவர் குரல் ஒழிந்து போனது என்று தெரியவில்லை. கடவுள் நினைத்துருப்பார் உன் பேச்சை யாரும் கேக்க மாட்டார்கள். இது கலியுகம் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் விலாது.இதுவரை பேசியதே போதும் ஓய்வெடு நேரம் வரும்போது நானே உன்னை சிம்மாசனத்தில் அமரவைக்கிரேன் அதுவரை ஓய்வெடு என்ரிருப்பார்,

    • @gajendrangajendran4508
      @gajendrangajendran4508 5 ปีที่แล้ว +1

      Arumai super ungal varigal

    • @sivnathan.d.6886
      @sivnathan.d.6886 5 ปีที่แล้ว

      சூப்பர்.அருமை அருமை....
      நன்றி....
      வாழ்த்துக்கள்....

    • @sanjayudhaya1238
      @sanjayudhaya1238 5 ปีที่แล้ว

      Super

  • @ashok8658
    @ashok8658 5 ปีที่แล้ว +15

    Real Hero Captain

  • @Appaponnuvarni688
    @Appaponnuvarni688 5 ปีที่แล้ว +42

    Nalla manithar ..... Nalla Niram kandipaga varum

  • @pvshivashiva4271
    @pvshivashiva4271 3 ปีที่แล้ว +6

    Mass captain 👍

  • @குட்டிகுமார்-ங2ஞ
    @குட்டிகுமார்-ங2ஞ 4 ปีที่แล้ว +5

    நன்றி நிவ்ஸ் 7

  • @balajimettals1218
    @balajimettals1218 3 ปีที่แล้ว +5

    Captain is great man ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suryamass1584
    @suryamass1584 5 ปีที่แล้ว +11

    கேப்டன் வாழ்க

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 5 ปีที่แล้ว +13

    Captain vijayakanth mass leader.

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 5 ปีที่แล้ว +13

    Nalla manthar

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 5 ปีที่แล้ว +85

    கேப்டன் நல்ல மனிதர் என்று இந்த நாடே சொல்லுதுடா.....
    ஒரு சிலர் அவரை குறை கூறுகிறீர்கள் அவருக்கு நீங்கள் வாக்களிக்க வில்லை என்றாலும்....... அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு திரு விஜயகாந்த் அவர்களை விமர்சனம் செய்யுங்கள். தற்போது தமிழர்களில் 50 சதவீதத்திற்கு மேல் உள்ள மக்கள் அவரை புகழ்கின்றனர். மீதி தமிழர்களும் புகழ்ந்து பேசும் காலம் வரும்.
    தற்போது அவரை குறை சொல்லும் ஒரு சில அரசியல்வாதிகள் இன்னும் பத்து வருடங்கள் கழித்து அவரை உங்கள் வாயினாலேயே புகழ்ந்து பேசுவீர்கள்... இது நடக்கும்.... தமிழகத்தில் கர்மவீரர் காமராஜருக்கு அடுத்து அரசியல்வாதிகளில் நல்ல மனிதர் திரு விஜயகாந்த்.

  • @selvanselvan5892
    @selvanselvan5892 4 ปีที่แล้ว +9

    Captain is real hero in Tamil Nadu political king all time

  • @ajithp3964
    @ajithp3964 4 ปีที่แล้ว +9

    vijayakandth great leader

  • @rajamohameda2474
    @rajamohameda2474 5 ปีที่แล้ว +27

    Captain always maas real hero

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 3 ปีที่แล้ว +7

    Nalla manithar 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepaDeepa-kx3ld
    @DeepaDeepa-kx3ld 5 ปีที่แล้ว +9

    My favorite hero cm vijayakanth sir

  • @saranraj6035
    @saranraj6035 5 ปีที่แล้ว +21

    Voice super

  • @Lowclasstrader06
    @Lowclasstrader06 5 ปีที่แล้ว +60

    இவருக்கு மக்கள் கொடுத்த பரிசு வெட்கக்கேடு...தமிழக மக்கள் வெட்கி தலகுனியவேண்டும்

  • @InfinityFrames
    @InfinityFrames 5 ปีที่แล้ว +21

    தென்னகத்து புரட்சி கலைஞன்!💐

  • @sjoh01z
    @sjoh01z 5 ปีที่แล้ว +22

    I love captain

  • @RVcutz
    @RVcutz 5 ปีที่แล้ว +12

    Super news7 tq for caption vijayakanth history 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gladwin6943
    @gladwin6943 5 ปีที่แล้ว +26

    nalla manithar captain

  • @j.santhanamg.ariyur3757
    @j.santhanamg.ariyur3757 3 ปีที่แล้ว +3

    Captain super

  • @musictamila1133
    @musictamila1133 5 ปีที่แล้ว +18

    Captain always good human beings.

  • @yogendramodi6578
    @yogendramodi6578 4 ปีที่แล้ว +6

    Great DMTK leader captain