உதவி இயக்குனர் to விஜயகாந்த் உதவியாளர்💔Vijayakanth இறப்பு கேட்டு Heartattackஏ வந்துருச்சு-Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @g.suresh5409
    @g.suresh5409 4 หลายเดือนก่อน +133

    கேப்டன் இருந்த காலத்தில் அவருக்கு ரசிகரா இருந்தது பெருமை படுவதை விட அவர் இருந்த காலத்தை நானும் இருந்தேன் என்றது பெருமை எங்களுக்கு

  • @vijayragavan9459
    @vijayragavan9459 4 หลายเดือนก่อน +33

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் என்ற பாடல் வரிக்கு முழுத் தகுதியுடையவர் எங்கள் புரட்சி கலைஞர் இன்று தெய்வமாகவே மாறிவிட்டார் அவரை பின் தொடரும் எங்களை போன்ற அனைவருக்கும்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 4 หลายเดือนก่อน +87

    எங்களோடு வாழ்ந்த கலியுக கர்ணன் இனிமேல் இப்படி யாரைப் பார்ப்போம் 🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @Neelavathi-hj5uq
      @Neelavathi-hj5uq 4 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤❤❤😂

    • @MaheshwariS-ei7uk
      @MaheshwariS-ei7uk 4 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤😢😢😢😢

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 4 หลายเดือนก่อน +32

    இப்படி ஒரு மாமனிதர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 4 หลายเดือนก่อน +60

    நன்றி நன்றி அண்ணா உங்கள் பேட்டியை பார்த்தேன் மிகவும் சந்தோசம் அடைகிறோம் முழுக்க முழுக்க உண்மையை கூறினீர்கள் 🙏

  • @Karuna1981s
    @Karuna1981s 4 หลายเดือนก่อน +69

    கேப்டன் ஐயா மனிதருள் மாணிக்கம்

  • @krishnasamy4684
    @krishnasamy4684 4 หลายเดือนก่อน +35

    நினைவுகள் நீங்காது என்றும்.....❤❤❤❤❤

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 4 หลายเดือนก่อน +33

    கலியுகம் கண்ட தெய்வம் எங்கள் கேப்டன் விஜயகாந்த்

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 4 หลายเดือนก่อน +36

    என் உயிர் மூச்சு உயிர்நாடி என் தலைவர் கேப்டன் 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏 எங்கள் அம்மா பிரேமலதா 🙏🇧🇪🇧🇪🇧🇪🙏

  • @vkr79
    @vkr79 4 หลายเดือนก่อน +18

    மனிதநேய வழிகாட்டி மனிதருள் மாணிக்கம் தமிழகத்தின் தர்மசக்கரம் வானத்தைபோல மனம்படைத்த மாமனிதர் கொடை வள்ளல் எங்களின் சொக்கதங்கம் #திரு_விஜயகாந்த் அவர்கள்

  • @AriAri-xy7dd
    @AriAri-xy7dd 4 หลายเดือนก่อน +36

    கேப்டன் விஜயகாந்த் 🔥🔥🔥

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 4 หลายเดือนก่อน +38

    எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு நமது சின்னம் முரசு 💪💪

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 4 หลายเดือนก่อน

      ஒத்த ஓட்டுக்கு இவ்வளவு பில்டப்பா

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 4 หลายเดือนก่อน +9

    மிக அருமையான நேர்காணல் என் கடவுளை இனிமேல் எப்போது காண்பேன்

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 4 หลายเดือนก่อน +32

    கேப்டன் நான் வணங்கும் தெய்வம்🙏🙏🙏

  • @RevathiRevathi-cf4yq
    @RevathiRevathi-cf4yq 4 หลายเดือนก่อน +14

    😢😢😢😢😢ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது என்றும் உங்கள் நினைவில் நான் miss you so much captain 😢😢😢😢

  • @Kk58288
    @Kk58288 4 หลายเดือนก่อน +16

    மக்களை நேசித்த மனிதன் 🙏இயேசுவுக்கு பின் 🙏கேப்டன் 🙏🙏🙏🙏

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 4 หลายเดือนก่อน +16

    எங்கள் சின்ன கேப்டன் விஜயா பிரபாகரன் சண்முக பாண்டியன் வழியில் 💪♥️💙

  • @Thavasi05
    @Thavasi05 4 หลายเดือนก่อน +39

    Love you Captain ❤️

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 4 หลายเดือนก่อน +14

    நான் மக்களுக்கு 3 வேலை உணவு தரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்களோட ஆசிர்வாதம் வேண்டும் 🙏😊

  • @velavaastore
    @velavaastore 4 หลายเดือนก่อน +20

    ENGAL CAPTAIN THANGAM AVARATHU ELAPA THANGA MUDIYA VILLAI MISS YOU CAPTAIN🥲

  • @SureshKrishna-yf2kw
    @SureshKrishna-yf2kw 4 หลายเดือนก่อน +21

    Really miss you captain

  • @worldwideromancevideosong7387
    @worldwideromancevideosong7387 4 หลายเดือนก่อน +23

    Permalatha really good ❤

  • @venkatachalam1675
    @venkatachalam1675 4 หลายเดือนก่อน +25

    Captain God pugal valga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kk58288
    @Kk58288 4 หลายเดือนก่อน +12

    🙏🙏🙏🙏உண்மையான விளக்கம் 🙏🙏🙏

  • @gkrishnankkannan3038
    @gkrishnankkannan3038 4 หลายเดือนก่อน +21

    I love you my captain 💓💓💓

  • @asvpncreation7214
    @asvpncreation7214 4 หลายเดือนก่อน +20

    Captain ❤

  • @SakthivelDharshan-wh3wy
    @SakthivelDharshan-wh3wy 4 หลายเดือนก่อน +20

    Anna super ❤❤❤ 😢😢😢😢😢😢😢 I love 💕 vijayakath அண்ணா

  • @amudha640
    @amudha640 4 หลายเดือนก่อน +25

    நீங்கள் தெய்வத்துக்கு சேவகம் செய்துள்ளீர்கள் நன்றி ஐயா

  • @amuthanenergyislife
    @amuthanenergyislife 4 หลายเดือนก่อน +8

    Lovely Person Captain ! He had God in him !
    I visited his samadhi in Feb 2024
    Amuthan Sri Lanka

  • @kathirvelt4985
    @kathirvelt4985 4 หลายเดือนก่อน +10

    கேப்டன் வாழந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம்

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 4 หลายเดือนก่อน +24

    Captain is God ❤❤❤❤❤

  • @BoopathiPachamuthu-x3r
    @BoopathiPachamuthu-x3r 4 หลายเดือนก่อน +17

    Super sir, Thank you sir

  • @amudha640
    @amudha640 4 หลายเดือนก่อน +9

    எல்லா சிறந்த பாடல்களும் அவருக்கு பொருந்தும்...

  • @MaheshC-t4t
    @MaheshC-t4t 4 หลายเดือนก่อน +6

    நட்பு... நண்பர்கள் என்று ஏமாந்துட்டார்...
    நண்பர்கள் அனைவருமே துரோகிகள்...
    எங்கள் அண்ணியாரும் தம்பிகள் மட்டுமே அவருடைய கடைசி காலத்தில் ஆறுதலாக இருந்தது...
    தங்கத்தை தேடுகின்ற முயற்சியில் விலை மதிப்பு மிக்க வைரத்தை தொலைத்து விட்டார்கள் இந்த தமிழக மக்கள்...
    மூச்சு உள்ளவரை கேப்டனின் பக்தன் என்பதில் பெருமை கொள்கிறேன்...
    கோயம்பேடே என் கோவில்... கேப்டனே என் தெய்வம்...

  • @Ratha-t8s
    @Ratha-t8s 4 หลายเดือนก่อน +9

    வாழ்ககேப்டன்புகழ்

  • @sakthivijay5097
    @sakthivijay5097 4 หลายเดือนก่อน +18

    My captain 😢

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 4 หลายเดือนก่อน +6

    தெய்வம் தான் கலியுக வரதன் அவர் உயிரோடு இருக்கும் போது புறிக்கிகல மக்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤

  • @GokulanRabinesh
    @GokulanRabinesh 4 หลายเดือนก่อน +9

    Super brother 🙏🙏🙏 unmaiyil neengal athirstasali 🙏🙏

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 4 หลายเดือนก่อน +8

    எங்கள் தெய்வம் கேப்டன் 🙏🙏🙏

  • @rajikanish1925
    @rajikanish1925 2 หลายเดือนก่อน +1

    உலகமக்கள் போற்றிய உத்தமரான நம்ம கேப்டனின் நறஂபணிகள் மனித நேயமிக்க அற்புத மனிதருடன் பயணித்த உங்கள் பேட்டி சிறப்பானது. கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤❤❤❤😊

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 หลายเดือนก่อน +2

    வாழ்க வாழ்க வாழ்க வளர்க கேப்டன் புகழ் என் தலைவருக்கு நிகர் என் தலைவர் தான்💐💐💐🙏🙏🙏🙏

  • @prakashk9506
    @prakashk9506 4 หลายเดือนก่อน +11

    Super ❤❤❤❤

  • @mupidathin1864
    @mupidathin1864 4 หลายเดือนก่อน +9

    ஆமாங்க.கண்ணிர்வருதுங்க.😢😢

  • @Mahalakshmi-hq6bj
    @Mahalakshmi-hq6bj 4 หลายเดือนก่อน +11

    Super Nandri Captain pukal valka 🎉

  • @rajkamalk750
    @rajkamalk750 4 หลายเดือนก่อน +12

    Super

  • @Alaguraja-g8k
    @Alaguraja-g8k 4 หลายเดือนก่อน +6

    யோவ் ... இன்னமும் ஜீரனிக்க முயலய்யா ... கேப்டன் ... கேப்டன் ...

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 4 หลายเดือนก่อน +14

    ❤❤❤❤❤

  • @TamilArasan-c2d
    @TamilArasan-c2d 4 หลายเดือนก่อน +7

    இந்த மக்களே இப்படி தான் விடுங்க அண்ணே இந்த முட்டாள் மக்கள் களை எண்ணி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்

  • @sudhasudhaveerasamy4153
    @sudhasudhaveerasamy4153 4 หลายเดือนก่อน +5

    என் மூச்சு இருக்கும் வரை நான் கேப்டன் ஐயா அவர்களை நினைத்து அழுது கொண்டே இருப்பேன், இறப்பேன்.

  • @jayamalini8385
    @jayamalini8385 4 หลายเดือนก่อน +8

    அண்ணா ungalukku erandu maatham than aachu athai marakka aanaal naan captain sir ah Tv la than paarthiruken neril paarthathillai but innaiku varaikum அவர் இல்லை yenbathai ennaal yettru kolla mudiyamal intha maathiri video partthukondu kangal kalangi kondirukkiren marakka mudiyatha ஒரே kadavul I miss you captain sir🙏🙏😭😭😭

  • @LoganayakiS-cr8mt
    @LoganayakiS-cr8mt 4 หลายเดือนก่อน +16

    பாடபுத்தகத்தில்இவர்சரித்திரம்இடபெரவேண்டும்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 4 หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @rangas7427
    @rangas7427 4 หลายเดือนก่อน +16

    Pangali super

  • @A.Keerthana-g8m
    @A.Keerthana-g8m 4 หลายเดือนก่อน +10

    My family my appa amma brother my all members OTE always captain catchi 🇧🇪

  • @mupidathin1864
    @mupidathin1864 4 หลายเดือนก่อน +6

    கேப்டன் ‌புகழ்‌வாழ்க 🙏🙏🙏🙏

  • @FathimaNafra-y1m
    @FathimaNafra-y1m 4 หลายเดือนก่อน +5

    Captan❤

  • @amudha640
    @amudha640 4 หลายเดือนก่อน +3

    Always in our heart ❤❤

  • @athinarayanan9894
    @athinarayanan9894 4 หลายเดือนก่อน +5

    Captain 🔥

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain 4 หลายเดือนก่อน +9

    காரைக்குடி தேமுதிக 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🙏🙏🙏🙏🙏

  • @svrwood7235
    @svrwood7235 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤Capitain ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @viswabrammaastore
    @viswabrammaastore 4 หลายเดือนก่อน +3

    கர்ணன்❤

  • @anithaashok5959
    @anithaashok5959 4 หลายเดือนก่อน +4

    I love you❤ thaliva

  • @RKumar-h3r
    @RKumar-h3r 4 หลายเดือนก่อน +4

    Real hero captain

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o 4 หลายเดือนก่อน +14

    Y God quickly this situation to captain, politics culprit sulchi only win

  • @muruganperumal8567
    @muruganperumal8567 4 หลายเดือนก่อน +9

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PJ.369
    @PJ.369 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏❤️❤️❤️💯💯💯💯 அண்ணியார் நல்லவங்க ❤️❤️❤️❤️

  • @Zoyasoffical
    @Zoyasoffical 4 หลายเดือนก่อน +29

    நீங்கள் கொடுத்து வைத்தவர் அண்ணா vijima கூடவே இருத்திகிற்கள்

  • @matchakalaivijayakumarma-us9ot
    @matchakalaivijayakumarma-us9ot 4 หลายเดือนก่อน +7

    🙏🙏🙏🙏

  • @ansarimalik7030
    @ansarimalik7030 4 หลายเดือนก่อน +34

    அன்று கேப்டனை தூற்றியவர்கள், இன்று அண்ணியாரை தூற்றுகிறார்கள், அந்த நாதாரிகள் அண்ணணின் பேட்டியை பார்க்கட்டும்….

  • @ananthparams5321
    @ananthparams5321 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @jayavel.k415
    @jayavel.k415 หลายเดือนก่อน

    Kannirai vara vaikum interview sir..., yanrum kaliuga karnan capitan ❤❤❤ love you sir.... yanrum makkal manathil captan ❤ Miss you 🙏♥️ sir.,

  • @venkatariya9256
    @venkatariya9256 4 หลายเดือนก่อน +5

    ❤❤

  • @Vijai342
    @Vijai342 4 หลายเดือนก่อน +3

    கேப்டன் ❤️ 🙏 ❤️

  • @vijayarathinamrathinam6350
    @vijayarathinamrathinam6350 2 หลายเดือนก่อน

    எனக்கு இருந்த ஃபீலிங்கை நீங்க அப்படியே சொல்லி இருக்கீங்க ...உங்கள மாதிரியே தான் நானும் ....எங்க அப்பா செத்த அப்ப எனக்கு அழுகையே வரல ..ஆனா இவருக்காக நான் ஒன்றரை மாசம் டெய்லி விடாமல் அழுதேன் ....இப்பவும் நினைச்ச கண்கலங்குது ...😢😢😢❤❤❤❤

  • @selvajayan9406
    @selvajayan9406 4 หลายเดือนก่อน +2

    Super sir

  • @smmuthu460
    @smmuthu460 4 หลายเดือนก่อน +2

    Super Anna

  • @jagadeeswarisrinivasan5400
    @jagadeeswarisrinivasan5400 4 หลายเดือนก่อน +1

    Super thambi unga petty

  • @parasuraman8355
    @parasuraman8355 4 หลายเดือนก่อน

    என்றும் தெய்வம்

  • @PalMurugan-6
    @PalMurugan-6 4 หลายเดือนก่อน

    கேப்டன் எனும் மாமனிதரின் பக்தர்கள் நாங்கள் ❤💐

  • @spraj3657
    @spraj3657 4 หลายเดือนก่อน

    ஏழைகளின் கடவுளே கேப்டன் ❤❤❤❤❤

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 หลายเดือนก่อน

    தலைவா😢😢😢💔🙏

  • @mekalaabi8607
    @mekalaabi8607 4 หลายเดือนก่อน +2

    அண்ணியார் சிறந்த குடும்பம் தலைவி என்பறார்க்கு தன் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்த்திருக்கிறார்

  • @RKumar-h3r
    @RKumar-h3r 4 หลายเดือนก่อน +1

    Mass captain

  • @CAPTAIN50.RSCHICKENBIRYANI
    @CAPTAIN50.RSCHICKENBIRYANI 4 หลายเดือนก่อน +2

    Hi ksraja sir tv 🙏👍❤️❤️❤️❤️❤️❤️

  • @Blackgaming-rv5pb
    @Blackgaming-rv5pb 4 หลายเดือนก่อน +1

    Captain great

  • @kumakuma6237
    @kumakuma6237 4 หลายเดือนก่อน +1

    Galatta chanel innum captain uravinargal yaarachum interview edungal captain pathi neraiya kekanum please 🙏 ♥

  • @SenthilSa5141
    @SenthilSa5141 4 หลายเดือนก่อน +9

    கேப்டன் என்று சொல்லுங்க தலைவா

  • @rkrkannan882
    @rkrkannan882 4 หลายเดือนก่อน +2

    இன்னும் கூட என்னால் கேப்டனை மறக்க முடியல

  • @eswarir9882
    @eswarir9882 4 หลายเดือนก่อน +1

  • @maruthamuthup9397
    @maruthamuthup9397 2 หลายเดือนก่อน

    Yougoodman

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 4 หลายเดือนก่อน

    Miss you captain❤

  • @VasanthKumar.N-b6n
    @VasanthKumar.N-b6n 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @lokeshshivaniE
    @lokeshshivaniE 4 หลายเดือนก่อน

    I Love you captain

  • @shanthithangam7130
    @shanthithangam7130 4 หลายเดือนก่อน +3

    வளர்த்த கிடா மார்பில் பாயும்...

  • @kamalkannan4802
    @kamalkannan4802 หลายเดือนก่อน

    கேப்டன் புகழ் மாஸ்

  • @Seabert2020
    @Seabert2020 4 หลายเดือนก่อน +1

    Incarnation of god

  • @ragupathipriya
    @ragupathipriya 6 วันที่ผ่านมา +1

    Captain eppothume saamithaan

  • @Ramadossramadoss-y6u
    @Ramadossramadoss-y6u 4 หลายเดือนก่อน +1

    ❤😢

  • @rameshmuthusamy3052
    @rameshmuthusamy3052 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤😢😢😢😢

  • @ParamuSakthi-dd6sp
    @ParamuSakthi-dd6sp 4 หลายเดือนก่อน

    Avuru photo pathale enaku azhugaiya varuthu...i can't control my tears 😢😢😢😢