விஜயகாந்தின் கதை | போருக்கு வந்த வீரன் | Vijayakanth's Story | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • விஜயகாந்தின் கதை | போருக்கு வந்த வீரன் | Vijayakanth's Story | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #கதைகளின்கதை #Vijayakanth #DMDK

ความคิดเห็น • 488

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 ปีที่แล้ว +16

    விஜயகாந்த் ஒரு சகாப்தம் ❤️

  • @ubaidubaid1502
    @ubaidubaid1502 5 ปีที่แล้ว +21

    எங்க சிங்கம் டா இது.....கருப்பு முத்து டா எங்க அண்ணன் விஜயகாந்த்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 6 ปีที่แล้ว +177

    நியூஸ் 7 க்கு நன்றி போருக்கு வந்த வீரன் விஜயகாந்த் 100 % உண்மை 👍 என்று தலைப்புக்கு கேப்டனுக்கு மட்டுமே பொருத்தம்

  • @rangarajans963
    @rangarajans963 3 ปีที่แล้ว +7

    விஜயகாந்த் நல்ல மனிதர் அவர் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் அவர் உடல் நலம் பெற்று மீண்டும் சிங்கம் போல் கம்பிரமாக வரவேண்டும் எவ்வளவு பேருக்கு அன்னம் தந்த வள்ளல் இவர் மீண்டு வர வேண்டும் உண்மை யான நீயுஸ் காமராஜர் க்கு அடுத்து நான் மதிக்கும் பண்பு கொண்ட ஒரு நல்ல மனிதர் நல்ல அரசியல்வாதி

  • @ramesh17995
    @ramesh17995 6 ปีที่แล้ว +55

    நல்ல மனிதர்,நானயமான மனிதர்.
    வாழ்க பல்லாண்டு....தமிழக மக்கள் comment -ஐ ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.....

  • @rushwanthirushwanth8960
    @rushwanthirushwanth8960 5 ปีที่แล้ว +5

    கேப்டன் ஒரு நல்ல மனிதர்.மனிதர்களை மதிக்கும் மனிதநேயம் மிக்கவர்.

  • @arasua9894
    @arasua9894 6 ปีที่แล้ว +47

    மீண்டு(ம்) வருக வருக பார்த்துக் கொண்டுள்ளது உன் புரட்சி படை

  • @mr.chemist8874
    @mr.chemist8874 5 ปีที่แล้ว +5

    கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த மாமனிதர்

  • @ramakrishnans3439
    @ramakrishnans3439 6 ปีที่แล้ว +30

    நிஜ புரட்சி தலைவன்...

  • @jainivarsettaigal143
    @jainivarsettaigal143 8 หลายเดือนก่อน +5

    Miss you captain vijayakanth sir 😭😭😭😭

  • @vijayraj39
    @vijayraj39 6 ปีที่แล้ว +25

    நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்ததை இன்று வழங்கி விட்டீர்கள்....... நன்றி....!

  • @veeraraj9445
    @veeraraj9445 3 ปีที่แล้ว +5

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @Sureshtmsa
    @Sureshtmsa 5 ปีที่แล้ว +3

    நல்ல மனிதன் இப்பொழுது அருமையான மனிதன் நல்ல அரசியல்வாதி ஏழைகளுக்கு உதவி செய்யும் நல்ல மனம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் நீடூடி வாழ்க சீக்கிரம் அவர்களைப் பணி தொடங்க வேண்டும்

  • @BAASHIGAPURAMVENKATESAN
    @BAASHIGAPURAMVENKATESAN 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @sasikumarsasikumar6115
    @sasikumarsasikumar6115 6 ปีที่แล้ว +4

    வாழும் வள்ளலே உன்புகழ் என்று வாழ்க வாழ்க. .

  • @rkkalidass9687
    @rkkalidass9687 6 ปีที่แล้ว +7

    விஐயகாந்த் ஒரு நல்ல மனிதர்...

  • @karthig5288
    @karthig5288 5 ปีที่แล้ว +8

    இந்தியவில் உள்ள ஒரு ஆணமகன் எங்கள் கேப்டன் மட்டும் தான்

  • @ansarihameed4117
    @ansarihameed4117 6 ปีที่แล้ว +214

    7 சேனல் டிவிக்கு என் பணிவான நன்றி போருக்கு வந்த வீரன் என்ற தலைப்பு சூப்பர் உண்மைதான் 1984 .1986 1990.இந்த வருடத்தில் நடந்த போர் அனைத்தையும் எதீர்த்தவர் கேப்டன் எங்கே எது நடந்தாலும் முதல் குறள் முதல் உதவி நம்ம தமிழ்நாட்டில் இந்த நல்ல உள்ளம் கொண்ட தலைவர் கேப்டன் போல் யாரும் இல்லை இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கேப்டன்

  • @selvamibrahim761
    @selvamibrahim761 5 ปีที่แล้ว +5

    அரசியலை கடந்து நான் நேசிக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த்......

  • @sakthi_veld505
    @sakthi_veld505 6 ปีที่แล้ว +63

    வாழ்ந்தான் வாழ்ந்தான் இந்த விஜயகாந்த் இந்த மக்களுக்காக வாழ்ந்தான்னு தான் இருக்கணும் 👍

    • @karthir1176
      @karthir1176 4 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்

  • @sivakumar-lf8bo
    @sivakumar-lf8bo 6 ปีที่แล้ว +9

    கேப்டனுக்கு ் இணை கேப்டன் மட்டும் தான் அவர் உடல் நிலை எங்களுக்கு கவலை அளிக்கிறது அவர் உடல் நலம்பெற வேண்டுகிறேன்

  • @str9196
    @str9196 6 ปีที่แล้ว +31

    கேப்டன் சார் u r the king

  • @vengadeswarann8925
    @vengadeswarann8925 5 ปีที่แล้ว +5

    கேப்டன் விஜயகாந்த்... 💪💪

  • @kathavarayankathavarayan7331
    @kathavarayankathavarayan7331 5 ปีที่แล้ว +4

    எங்கள் உயிரே

  • @sivarajc8684
    @sivarajc8684 4 ปีที่แล้ว +4

    வெற்றி நாயகன் புரட்சி கலைஞ்ர்

  • @santhoshbakiya9426
    @santhoshbakiya9426 4 ปีที่แล้ว +3

    Super 🤴 captain

  • @j.kumaran4463
    @j.kumaran4463 6 ปีที่แล้ว +42

    நல்ல செய்தி தந்த news7
    கேப்டன் வாழ்க பல்லாண்டு

  • @premkumar-pe3ws
    @premkumar-pe3ws 4 ปีที่แล้ว +4

    உண்மையான தமிழன் உண்மையான போர்வீரன் அதுவும் அவர் குரல் தமிழன் தான் என்று சொல்லும்

  • @krishnannavaneetha3674
    @krishnannavaneetha3674 6 ปีที่แล้ว +84

    கேப்டன் கிட்ட குரல் வளம் இன்று இல்லாதது மிக பெரிய minus

  • @ayyappanr4145
    @ayyappanr4145 6 ปีที่แล้ว +227

    சிங்கத்தின் கால்கள் பழதுப்பட்டாலும் அதன் சீட்ரம் குறையாது...... கேப்டன்...

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 6 ปีที่แล้ว +25

    நன்றி நியூஸ் 7 தொலைக்காட்சி.

  • @pettaraasa5074
    @pettaraasa5074 5 ปีที่แล้ว +7

    He's a good hearted man

  • @gowdhamans8194
    @gowdhamans8194 5 ปีที่แล้ว +3

    கேப்டன் வாழும் தெய்வம்.

  • @user-st1sg9qc2p
    @user-st1sg9qc2p 6 ปีที่แล้ว +73

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் 💐💐💐💐💐🤝🤝🤝👍👍👍👍👍

    • @kaleswaren7301
      @kaleswaren7301 6 ปีที่แล้ว +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @murugeshdevendra6542
    @murugeshdevendra6542 6 ปีที่แล้ว +5

    Captain is the Real Hero

  • @mohankrauser
    @mohankrauser 6 ปีที่แล้ว +41

    ஆண்மகன் விஜயகாந்த்...

  • @deekshasri5313
    @deekshasri5313 6 ปีที่แล้ว +64

    மீடியாவே நல் மனிதருக்கு ஆதரவு கொடுங்கள்... நாடு நலம் பெற கேப்டன் வந்தால் மட்டுமே சாத்தியம் 👏👏💪💪💪 நன்றி நீயூஸ் 7

  • @user-ct9sh6vh6v
    @user-ct9sh6vh6v 6 ปีที่แล้ว +27

    நன்றி நியூஸ்7 சேனலுக்கு

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +3

    நல்ல மனுஷன்

  • @libinrich90
    @libinrich90 6 ปีที่แล้ว +35

    vijaya kanth fans hit like

  • @bethesdagospelministries8655
    @bethesdagospelministries8655 5 ปีที่แล้ว +5

    கேப்டனின் வெற்றியை நாளைய சரித்திரம்

  • @princefj9876
    @princefj9876 6 ปีที่แล้ว +14

    Caption Vijayakanth 💐🎂💐🎂💐💐💐 happy Birthday sir 🎂💐

  • @MrSathishxxx
    @MrSathishxxx 5 ปีที่แล้ว +5

    Real hero

  • @jawaharalishafi1259
    @jawaharalishafi1259 4 ปีที่แล้ว +2

    Captain....real man

  • @Rengithmani19
    @Rengithmani19 6 ปีที่แล้ว +20

    கேப்டன் 😍😍😍😍😍😍😍

  • @nageshnaga4847
    @nageshnaga4847 6 ปีที่แล้ว +13

    Great Captain Vijayakanth
    Hands of U Captain Sir

  • @sanjaygandhielasai9176
    @sanjaygandhielasai9176 6 ปีที่แล้ว +92

    கேப்டன் எப்பொழுதும் ராஜா,👍👍👍👍👍👍

  • @gokuls4040
    @gokuls4040 4 ปีที่แล้ว +6

    கருப்பு MGR❤

  • @vijaywilliams6880
    @vijaywilliams6880 5 ปีที่แล้ว +2

    தலைவா வா தலைமையேற்க வா...

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +178

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நமது தேமுதிக இணையதள இதய துடிப்பு சார்பாக வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் கேப்டன் அன்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏

  • @ManoAudios
    @ManoAudios 6 ปีที่แล้ว +1

    தர்ம வீரரே வாழ்க

  • @user-nf3vg8le7o
    @user-nf3vg8le7o 6 ปีที่แล้ว +21

    கேப்டன் நல்ல மனிதர்

  • @balasubramanibojansab4953
    @balasubramanibojansab4953 3 ปีที่แล้ว +1

    தங்க தலைவர்

  • @SANJIV4740
    @SANJIV4740 6 ปีที่แล้ว +42

    மனிதநேய பண்பாளர்

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 4 ปีที่แล้ว +2

    Unmaiyaaana manithan ❤❤🔥🔥

  • @esakkiraja6422
    @esakkiraja6422 6 ปีที่แล้ว +4

    இந்த நாட்டு மக்கள் ஏமாற்றுபவர்களை தான் நம்புவார்கள் ..நல்லவர்களை அல்ல.. கேப்டன் நல்ல உள்ளம் உடையவர் அவர் மீண்டும் உச்சத்திற்கு வருவார்..

  • @mohanpandi5454
    @mohanpandi5454 6 ปีที่แล้ว +94

    *இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கேப்டனின் நல்ல மனதிற்கே அவர் மீண்டு(ம்)வரனும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்*💐💐💐🎂

  • @NR.3112
    @NR.3112 6 ปีที่แล้ว +9

    Real Hero of All time great👍

  • @sridevikarthi4051
    @sridevikarthi4051 6 ปีที่แล้ว +5

    Vinayakanth is real hero👍

  • @sakthivelcvel5543
    @sakthivelcvel5543 6 ปีที่แล้ว +66

    கேப்டன் நல்ல மனிதன் நல்ல தலைவர் நல்ல அரசியல்

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 6 ปีที่แล้ว +2

    தென்பாண்டி சிங்கம்..கேப்டன்

  • @tamilanindian3815
    @tamilanindian3815 6 ปีที่แล้ว +35

    Captain is great

  • @sachinpantysachinpanty4259
    @sachinpantysachinpanty4259 6 ปีที่แล้ว +31

    vijayakanth super thalaivar

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 4 ปีที่แล้ว +5

    சொக்கத்தங்கம் 😍😍😍

  • @praveenpari4114
    @praveenpari4114 6 ปีที่แล้ว +11

    Nalla manithar..... Great sir

  • @mayaalagar911
    @mayaalagar911 6 ปีที่แล้ว +15

    Happy birthday thalaiva ne romba nalla irukanum

  • @packiarasupackiarasu528
    @packiarasupackiarasu528 6 ปีที่แล้ว +48

    கேப்டன் கேப்டன் தான்

  • @williamromeo7818
    @williamromeo7818 6 ปีที่แล้ว +9

    Next CM Captain vijayakanth👑

  • @v.pooja.murthy186crash7
    @v.pooja.murthy186crash7 5 ปีที่แล้ว +3

    Captain is always, King

  • @prashanthsekar1421
    @prashanthsekar1421 5 ปีที่แล้ว +2

    💯 True Always Captain great

  • @sathishkumarksrathnam3375
    @sathishkumarksrathnam3375 6 ปีที่แล้ว +24

    நீங்க குணமாகி திரும்பனும் கேப்டன். நல்ல மனுசன்யா நீங்க...

  • @SanthoshKumar-uj4wt
    @SanthoshKumar-uj4wt 6 ปีที่แล้ว +31

    நல்ல மனிதர்

  • @Naveenkumar-rm6mn
    @Naveenkumar-rm6mn 6 ปีที่แล้ว +25

    Captain eppavum mass

  • @justnowvlogs7092
    @justnowvlogs7092 6 ปีที่แล้ว +9

    i love you sir realy

  • @ommurughatex7332
    @ommurughatex7332 5 ปีที่แล้ว +4

    வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காகவே உழைக்கும் மாவீரன்

  • @neelakandanveerappan6778
    @neelakandanveerappan6778 6 ปีที่แล้ว +2

    கேப்டன் நல்ல தலைவர்

  • @theivendrank6373
    @theivendrank6373 6 ปีที่แล้ว +14

    Thanks. 7 Chennal

  • @dharshinikishore8773
    @dharshinikishore8773 6 ปีที่แล้ว +1

    சிங்கம்போல் அரசியல்.வந்தவர்.தலைவர்

  • @rocksonkumar
    @rocksonkumar 6 ปีที่แล้ว +29

    வருங்கால முதலமைச்சர் விஜயகாந்த் வாழ்க்கை. திரைப்படத்தில் மட்டுமே நடிக்க தெரிந்து நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாதவர் என் தலைவர் விஜயகாந்த் i love vijayakanth

  • @gokulmrc4387
    @gokulmrc4387 5 ปีที่แล้ว +2

    வீர தமிழன் கேப்டன்

  • @gokulcinecreations6682
    @gokulcinecreations6682 6 ปีที่แล้ว +21

    Supper captain

  • @sabarim3640
    @sabarim3640 6 ปีที่แล้ว +6

    Marana mass captain

  • @kalanithi4190
    @kalanithi4190 6 ปีที่แล้ว +15

    Captain mass forever

  • @palanisamypsupercaptan2428
    @palanisamypsupercaptan2428 6 ปีที่แล้ว +6

    நன்றி நியுஸ் 7 supar capitan mass next cm

  • @sivarps5905
    @sivarps5905 6 ปีที่แล้ว +4

    Captain gethu 💪💪💪💪

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +261

    கேப்டன் நல்ல மனிதர் நல்ல நடிகர் நல்ல அரசியல் தலைவர் நல்ல குணம் நல்ல பண்பாளர் நல்ல நடிகர் சங்க தலைவர் நல்ல குணம் நல்ல இளகிய மணம் படத்தை எங்கள் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் வாழ்க கேப்டன் வளர்க தேமுதிக

    • @MariMuthu-mr6xb
      @MariMuthu-mr6xb 6 ปีที่แล้ว +2

      Radha Radha hi

    • @sselvi5008
      @sselvi5008 6 ปีที่แล้ว +5

      Radha Radha YES CORRECT 100% TRUE

    • @xavierherman9323
      @xavierherman9323 6 ปีที่แล้ว +3

      வெற்றி நமதே...

  • @rajkumar-hh7pf
    @rajkumar-hh7pf 6 ปีที่แล้ว +1

    Nenga therumba varanum palaya vijayakanth tha varanum Tamilnadu waiting Thalaiva...

  • @saidinesh2341
    @saidinesh2341 6 ปีที่แล้ว +6

    ❤️Vaalum Vallal engal tanga Captan❤️❤️👌👌👌

  • @selvamkumar2035
    @selvamkumar2035 6 ปีที่แล้ว +6

    Thanks news7 captain Patri ippavavathu solringale

  • @sasikumark794
    @sasikumark794 5 ปีที่แล้ว +2

    All of support captain

  • @WorldFromMyWindow
    @WorldFromMyWindow 6 ปีที่แล้ว +40

    இவரின் மேல் அதிக மதிப்பு உள்ளது

  • @Elangovan-xi3rz
    @Elangovan-xi3rz 6 ปีที่แล้ว +12

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @pongalopongal9062
    @pongalopongal9062 3 ปีที่แล้ว +4

    கமெண்ட்ல ஒருத்தனாச்சிம் நெகட்டிவ்வா பேசி இருப்பானானு தேட வைப்பவர் கேப்டன்...

  • @ram.10
    @ram.10 6 ปีที่แล้ว +14

    நல்லவர்களுக்கு காலம் இல்லை

  • @balamurugan1785
    @balamurugan1785 6 ปีที่แล้ว +118

    கேப்டனின் வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வருவார் வெகு தூரமில்லை எட்டி பிடிக்கும் தூரத்தில் தான் உள்ளது

  • @iyappancivil1379
    @iyappancivil1379 6 ปีที่แล้ว +4

    Thank you news 7 tv

  • @saijm7451
    @saijm7451 6 ปีที่แล้ว +6

    Super sir

  • @madhavanuk
    @madhavanuk 6 ปีที่แล้ว +6

    Captain is a very nice person. He has to rule tn

  • @BALURDeen
    @BALURDeen 6 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் கேப்டன்

  • @mr.chemist8874
    @mr.chemist8874 5 ปีที่แล้ว +4

    நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத ஒரே நடிகன்