பெரும் தெய்வங்கள் குறிப்பிட்ட சாதி வரையறைகளுக்குள் இல்லாமல் பொது தெய்வங்கள் &குலதெய்வங்களாக இருக்கவும் இருக்கின்றார்கள் சிறு தெய்வங்கள் &நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் முன்னோர் வழிபாடுகளோடு தொடர்புடையது அவற்றுள் பெண் தெய்வங்களும் அடங்கும்... தாய் ( பெண் தெய்வ வழிபாடே ஆதி மனித குல வழிபாடு) தெய்வ வழிபாடே ஆதி வழி பாடு நாம் வணங்கும் அனைத்து தெய்வங்களும் நம் மண்ணின் தெய்வங்கள் தான் அவர்கள் முன்னோர்கள் மற்றும் ஆதி தெய்வங்களும் உண்டு.. 🙏🙏🙏
2014 வரை பொதுத்துறை வளர 53 லட்ச கோடிய கடனாக வாங்கியுள்ளனர் அதன்பின் தனியார்மயமாக்கி சில தனியார் வளர்க்க பத்து ஆண்டுகளில் மட்டும் 152 லட்ச கோடி வெளிய இருந்து கடனாக வாங்கியுள்ளனர் மாநில கடனும் 2014 பின்தான் உயர்ந்தன பயன் கார்ப்பரேட் கடன் மக்களுக்காக
இத்தனை வருடம் தேடி தேடி இந்த வருடம் தான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தோம்🙏🙏🙏 அங்கு பாட்டனாருடைய இரத்த உறவுகளையும் அதில் ஒரு கிளை நாங்கள் என்றும் தெரிந்துகொண்டோம் ரொம்ப ரொம்ப மனம் திருப்தியாக இருந்தது அந்த மண்ணை தொட்டு கும்பிட்டு வந்தபின் நாங்கள் ரொம்ப நாளா நினைத்த ஒரு விடயம் நடந்தேறியது...சிலிர்த்து விட்டோம்...தயவுசெய்து தெரியதவர்கள் குலதெய்வத்தை தேடி கண்டுபிடித்துவிடுங்கள்..... அங்கேதான் உங்கள் இரத்தசொந்தமும் இருக்கும்🙏
பாரி போன்றோர்கள் இருக்க வேண்டும் இல்லை தமிழன் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விடுவார்கள் பாரி மன்னர் மன்னன் சரவணன் போன்றோர்கள் தொடர்ச்சியாக தமிழன் பாராம்பர்யத்தை காத்து வருகிறார்கள் உங்களுக்கு நன்றிகள் பல
பதவி கிடைத்த பிறகுதான் இந்த பேச்சு. அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் சம்பளம் படி மற்றும் கார் சுகி சிவம் தேசமங்கை இருவருக்கும் திமுக அரசு கொடுத்து இருக்கிறார்கள். வருமானம் இல்லாம சுவிக்கி ஜொமாட்டோ பேசமாட்டான்.
இருபதாயிரம் வருடங்களாக உயிரோடு இருக்கும் ஒரே மனிதன் யாரென்றால் அது நம்ம ஃபான்ஸ் பவுடர் தான்.யாருக்காவது வரலாற்றில் சந்தேகம் இருந்தால் இந்த ஃபான்ஸ் பவுடரை அணுகவும்..
@@snagarajanies முருகன் உலக தமிழர்களின் முதல் கடவுள். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. சுகி பன்னாடை இப்போ எதுக்கு தேவை இல்லாத சர்ச்சை பேச்சு முருகனை பற்றி
தனக்கு கேடு வரும் போது படித்து பேசுபவன் தான் சுகி நல்ல ஆன்மீக பேச்சாளன் ஆனால் சந்தர்ப்பங்கள் நேரங்கள் தகுந்த மாதிரி பேசி இடம் வலம் மாறுவான் பழனி விஷயத்தில் சுகி கூற்று மிக தவறு😂😂😂😂😂
சுகி சிவம்,பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த தமிழ்ப்பேச்சாளர்கள் அல்லர்.அவர்கள் தமிழைச்சரியாகக் கையாளத் தெரியாதவர்கள். தங்கள் பேச்சில் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் யன்படுத்துவார்கள்.அந்த சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிய வேண்டும் என்ற எண்ணமோ அதனை சரியாக அறிந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்.எனக்குத்தெரிந்து தமிழை சிறப்பாக பயன்படுத்தும் ஒருவர் தமிழருவி மணியன் தான்.ஆனால் அவரும் தமிழ்த்துரோகி ஆகி விட்டார்.
திரு. பாரிசாலன் அவர்களே... சில மரமண்டைகளுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறாது. நாம் அனைவருக்கும் சொல்லவேண்டியதை சொல்லி வைப்போம்... அருமையான பேச்சு......🤙👌
மதுரை நாச்சியார்(மீன்னாட்சி) கோவிலில் "திருமலை" முருகன் என்று ஒரு அரை உண்டு. "தென்புலத்தார்" தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - திருவள்ளுவர்
Meenakshi Amman noda per Vijaya nagara mannar oda wife per ah vachurkanga avungaluku kolandha ilanum solirkanga Meenakshi Amman oda original per angayarkanni, thadadhagai nachiyar dhan
அப்பதான் இவங்க எதிர்ப்பு இல்லாம பிரபலம் அடைய முடியும் ..அதனால இப்படி உளறிக் கொண்டிருப்பார்கள். தமிழத்துல இருக்கும் கோயில்களில் 60 % கோயில்களில் பிராமணர் அல்லாதோரே அர்ச்சகர்கள்/பூசாரிகள் அது போகட்டும் தெரு முக்கு பிள்ளையார் கோயில் கட்டினாலும் ஏன் ஐயரை அழைத்து தினம் பூசை செய்யச் சொல்கிறார்கள்? பிராமணர் அவ்லாதாரை பூசை செய்யும் வழக்கத்தை நிலைநாட்டலாமே? இவனுகளுக்கு கேமிரா முன்னால ஒககாந்து பட்டக்ஸ் தேய்த்தபடி வாய் மெல்லணும் . அவ்வளவுதான்
பழனிக்கு அருகில் ஆயக்குடி என்னும் ஊர் எண்ணமும் உள்ளது. தைப்பூசத்தன்று முதல் காவடி செலுத்தும் உரிமை பெற்றவர்கள் அவர்களை. இந்த பூமி உள்ளவரை அந்த உரிமை அவர்களுக்கு மட்டுமே சொந்தம். 🙏 🙏ஓம் சரவணபவ ஓம்🙏
@@adambakkam1527 ஸ்ரீரங்கம் ஐயர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால் ஐயர்களுக்கே சொந்தம். அதில் என்ன சந்தேகம்? ஸ்ரீரங்கம் கோயிலை கட்டியது தமிழன் அது ஐயர்களுக்கு சொந்தம் என்றால் அது எப்படி அவர்களுக்கு வந்தது என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் அல்லவா?
சுகி சிவம்,பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த தமிழ்ப்பேச்சாளர்கள் அல்லர்.அவர்கள் தமிழைச்சரியாகக் கையாளத் தெரியாதவர்கள். தங்கள் பேச்சில் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் யன்படுத்துவார்கள்.அந்த சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிய வேண்டும் என்ற எண்ணமோ அதனை சரியாக அறிந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்.எனக்குத்தெரிந்து தமிழை சிறப்பாக பயன்படுத்தும் ஒருவர் தமிழருவி மணியன் தான்.ஆனால் அவரும் தமிழ்த்துரோகி ஆகி விட்டார்.
வள்ளுவன் அன்றே சிலர் பற்றிக்கூறிய...."கனியிருப்ப க்காய் கவன்தற்று." ... பண்ணாடை தென்னை குலைமீது வரும். அதைக் கள் இறக்குபவர் கலயத்தில் வடிகட்டியாக பயன்படுத்தி அதில் வேண்டாத கச்சடா தங்கி சுத்தமான கள் கீழே கலயத்தில். அதுபோல இன்றைய அரசியலில் சிலர் ஒரு சமூகத்தை த்தூற்றி (பிதற்றி) நக்கி ப்பிழைக்கும் பரிதாபம். சமூகம் தாழா. இவர்கள் இழிவான செயலால் தாழ்நிலைப்படுகின்றனர்.
@@இயற்கைவரம்-ந5ஞ ஐயா வணக்கம். என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என. நான் மலேசியா. எங்கள் குல தெய்வ தேடலுடனே இப்போதும் இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் சொல்லும் கோயில் இருக்கும் அரியலூர் மாவட்டம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவேளை இந்தச் செய்தி எங்கள் குலதெய்வ சித்தமாக இருப்பின் கண்டிப்பாக அங்கே செல்ல ஆவன செய்வேன். கோடி நன்றிகள்.

ஐயா வணக்கம். என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என. நான் மலேசியா. எங்கள் குல தெய்வ தேடலுடனே இப்போதும் இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் சொல்லும் கோயில் இருக்கும் அரியலூர் மாவட்டம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவேளை இந்தச் செய்தி எங்கள் குலதெய்வ சித்தமாக இருப்பின் கண்டிப்பாக அங்கே செல்ல ஆவன செய்வேன். கோடி நன்றிகள்.
...kanchi... நான் பார்ப்பான். எங்கள் குல சாமி பெரியாண்டவர். அவருக்கு உருவம் கிடையாது என்பார் என் அப்பா. ஒளி வடிவமாக ....மனதில் வரித்துக் கொள்ள.... வேண்டும் என்பார். அவர் சொன்ன படி எந்த ஊரிலும் பெரியாண்டவரை நினைத்து மனம் உருகிக் கும்பிடலாம். கோவில் கிடையாது. மனம் உடல் சுத்தம் முக்கியம். என் மற்றும் என் சொந்தங்களில் ...பெரியாண்டவர்.. க்கு வீட்டில் சிறிய பூஜை போட்டு வேண்டிய பின்னர் (பிரசாதம் இல்லை) கல்யாணம் காது குத்து etc. கல்யாண பத்திரிக்கை etc ல் ...பெரியாண்டவர் துணை... பின்னர் கீழே ...சுப்பிரமணியர் துணை... என்று போட்டு பிரிண்ட் உண்டு. ஆனால் ....முறையாக சம்ப்ரதாய... பெரியாண்டவர் பூஜை வெட்ட வெளியில் கூடி , தனி இடத்தில் , குடும்ப ஆண்கள் மட்டும் செய்வார்கள். அசைவம் இல்லை. எந்த உருவமும் இருக்காது . சிறிய அளவில் ஓரிரு சைவ பிரசாத பதார்த்தங்கள் மட்டும் இருக்கும். அது அங்கேயே ஆண்கள் செய்வது. 100 பேருக்கு மொத்தம் ஒரு 10 வடை பிரசாதம் என்று இருக்கலாம். சாப்பாடு என்று கிடையாது. மனம் உருகி வேண்டுவதே பூஜையில் முக்கியம். சுமார் இரண்டு மணி நேரம் மாலை வேளைகளில் இருக்கும். பெண்கள் சிறு குழந்தைகள் அங்கு வரக் கூடாது. பூஜை பிரசாதம் எதுவும் பெண்கள் குழந்தைகளுக்கு தரப் படாது. பெண்கள் வேறு கோத்திரத்தில் இருந்து வாழ வருவதால் என்பதால் அவர்களுக்கு பூஜையில் பங்கு இல்லை என்று இருக்கலாம் போல . குழந்தைகளுக்கு மொட்டை போட குடும்பத்தில் எல்லோரும் செல்வது பரம்பரையாக மதுரையில் உள்ள ...திருப்பரங்குன்றம்... முருகன் கோவில்.
கருப்பண்ண சாமியக் கொன்றது பார்ப்பான். அவனும் கொஞ்சம் வெள்ளையாகத்தான் இருப்பான். கருப்பு என்றால் அவனுக்குப் பிடிக்காது என்பதால் வடக்கிலிருந்து வெளுப்பான சாமிகளைக் கொண்டு வந்துவிட்டான்.
அருவியாகவும் ஆறாகவும் அதில் ஓடும் நல்ல நீராகவும் இருந்த மழைநீர் ஐயா சுகிசி வம் அவர்கள் ஏதோ நிபந்த னை இன்று சேராத இடம் சேர்ந்து அவர்சேர்ந்த இடத் தின் தன்மையை பிரதிபலிக் கிறார் சாக்கடையில் விழுந்த தூய மழைநீர்❤❤❤
பாரி சொல்வது முற்றிலும் உண்மை : திராவிடமும் பிராமணமும் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தையும் தமிழ் அடையாளத்தையும் அழைக்க நினைக்கிறது. பணத்திற்காகவும் பதவிக்காகவும் பியை திங்கும் சிலர் இதற்கு உதவி செய்கிறார்கள்.
@@sathyasanthiya6492 Dear friend, See my detailed reply and don't be carried away: திருமலையில் உள்ள தெய்வம் முருகன் என்று தேவையில்லாத பிரச்சினை எழுப்புகிறார். 1000 வருடங்களுக்கு முன்பே இராமானுசர் திருமலையில் எழுந்தருளியிருப்பவர் திருமால் என்று ஐயந்திரிபற நிரூபித்துள்ளார். அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பிரான் வாழியே என்ற வாழி திருநாமம் வழக்கில் உள்ளது. ஆழ்வார்கள் மறந்தும் புறந்தொழா மாந்தர்கள். அவர்களுள், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவரங்கம் பெருமாளைத் தவிர வேறு யாரையும் பாடும் வழக்கம் கொண்டவரில்லை. மதுரகவி ஆழ்வார் தனது ஆசானான நம்மாழ்வாரைத்தவிர வேறு யாரையும் பாடாதவர். மீதமுள்ள பத்து ஆழ்வார்களும் திருவேங்கடமுடையான் மீது பாசுரங்கள் பாடியுள்ளார்கள். உண்மை இவ்வாறு இருக்க பாரிசாலன் மேம்போக்காக அங்குள்ளவர் முருகன் என்பதை அறிவுடையோர் ஏற்க மாட்டார்கள். மேலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் பழக்கம் கிடையாது என்கிறார். திருவள்ளூர், ஒப்பிலியப்பன் கோவில், அண்ணன் கோயில், அழகர் கோயில் போன்ற பெருமாள் கோவில்களில் இன்றளவும் மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது. குன்றில் உள்ள பெருமான் குமரன் என்பது ஏதோ எதுகை மோனை உள்ள வழக்கு. எத்தனையோ மலைகளில் திருமால் உறைகிறான். சான்றுக்குப் பகர்வோம். திருநீர்மலை, சோளிங்கர் ( கடிகாசலம்) காஞ்சி வரதர்( வேழ மலை) , அழகர் மலை ( திருமாலிருஞ்சோலை மலை), சிங்கவேள்குன்றம் ( அஹோபிலம்) , திருவதரி, திருவதரியாச்சிராமம்( இவ்விரண்டும் இமயமலையில் உள்ளன) திருசாசாளக்கிராமம்(இமயத்தில் நேபாளத்தில் உள்ளது) 1960 ம் ஆண்டு முதல் அழகர் மலை மீது நூபுரகங்கை போகிற வழியில் ஒரு வேலை நட்டு பழமுதிர் சோலை என்று சைவர்கள் ஆக்கிரமித்தனர். உண்மை இவ்வாறு இருக்க, திருமலையில் உள்ளவர் முருகர் என்று இவர் கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது.
எம் அப்பன் முருகனை எந்த நாயாலும் நரியாலும் கழுதையாலும் குரங்காலும் அழிக்க முடியாது.... ஏனென்றால் முருகன் கொடுக்கும் அடி மிக மிக பெரிது...இதில் சுகி சுக்குநூறாகி விடுவார்.... சனீஸ்வரனே பார்க்க முடியாத நெருங்க முடியாத ஒரே கடவுள் முருகன்....உலகின் முதல் கடவுள் எம் அப்பன் தமிழ் கடவுள் முருகனே.... அவரே உலகில் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் அப்பன்... இந்த சர்ச்சை சுயநல திராவிட ஆரியர்களின் சண்டையால் வந்த வினை.... இதில் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை... இந்த திராவிட ஆரிய நாதேரிகளை புறந்தள்ளி .. தமிழர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை தொடரவும்.....
Paari, there are some factual mistakes in your statements about perumal. Sholinghur, you have Narasimha swamy in hill. Similarly, Ahobilam has perumal koil, which is in a hill. The justifications provided are not solid enough to substantiate your claim.
பாரி சொல்வதுஉன்மை மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் திருப்பதியில் இருக்கும் சிலை சக்தியின் சிலை என்று சொல்வதற்கு ஒரு வழி இருக்கிறது மூலவர் இருக்கும் மண்டபத்திற்கு மேல் வெளியே சிங்கத்தின் பொம்மை இருக்கிறது சக்தியின் கோவில்களில் மட்டும் இருக்கும்
Water என்று சொன்னாலும் தண்ணீர் என்ற சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்...கடவுளை ஒரு மொழிக்குள் அடைப்பது . ...அறிவீனம்..இந்த பிரபஞ்சம் முழுவதும் படைத்தவன் காப்பவன் கடவுள் என்றால் ஒரு மொழிக்குள் நாட்டுக்குள் பூமிக்குள் அடங்குபவன் கடவுள் இல்லை
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ I am 70 years old, studied in Catholic school upto grade seven. For higher studies changed school. There was a nun who used to say bad about Hinduism and our religious practices. Because of I belong to a strong Hinduism background never got convinced.
மாரியம்மன் கோயில் இப்போ மஹா மாரியம்மன் கோயில்,காளி கோயில் இப்போ ஸ்ரீ ராஜ காளி அம்மன் கோயில் இப்படி இன்னும் பல கோயில்களின் பெயர்கள் கண்முன்னவே சமஸ்கிரத மொழியில் மாற்றப்பட்டு உள்ளது...
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த சுகிசிவம் அய்யா நீங்கள் நமது தமிழ் சமூகத்திற்கு ஏன் இப்படி சொல்கிறீர்கள் . தம்பி பாரிசாலன் தங்களது அறிவை பார்த்து வியக்கிறேன் , நீடுபுகழுடன் வாழ்க
எங்கள் ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி என்ற எங்களுடைய குலதெய்வ கோவில் பிராமணர்களுக்கும் குலதெய்வ கோவிலாக இருக்கிறது.
ஆமாம்
பெரும் தெய்வங்கள் குறிப்பிட்ட சாதி வரையறைகளுக்குள் இல்லாமல் பொது தெய்வங்கள் &குலதெய்வங்களாக இருக்கவும் இருக்கின்றார்கள்
சிறு தெய்வங்கள் &நாட்டார் தெய்வங்களில் பல தெய்வங்கள் முன்னோர் வழிபாடுகளோடு தொடர்புடையது அவற்றுள் பெண் தெய்வங்களும் அடங்கும்...
தாய் ( பெண் தெய்வ வழிபாடே ஆதி மனித குல வழிபாடு) தெய்வ வழிபாடே ஆதி வழி பாடு
நாம் வணங்கும் அனைத்து தெய்வங்களும் நம் மண்ணின் தெய்வங்கள் தான் அவர்கள் முன்னோர்கள் மற்றும் ஆதி தெய்வங்களும் உண்டு.. 🙏🙏🙏
❤ எனக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் குலதெய்வம்
அப்ப அவன் கலப்பு பார்ப்பான். போதுமா...
அப்போ நீ கலப்பு திராவிடனா இதெல்லாம் ஒரு பேச்சாயா@@Thamizh23
சமீப காலங்களில் சுகிசிவம் அவர்கள் பேச்சில் ஆணவமும், அகங்காரமும் அதிகமாக உள்ளது. வயசாக வயசாக மனம் பழுக்க வேண்டும். அழுக்க்கூடாது சுகிசிவம் அவர்களே.
ஆம் ஆங்காரம் , அகங்காரம் தெரிகிறது. ( தமக்கு நிகராக பலர் எழுந்துவிட்டதால் )
தற்பெருமை பிடித்தவன்..
Suki oru pinam thinnum porrukki 😮 kaasukkaga enna venummalum pesuvan 😅
அரசியல் ஆதாயம் ஏதாவது கிடைத்திருக்கும்......
சுகி 200₹ உபியாகிவிட்டார்
மிஷனரி நரி எந்த வேடத்திலும் வரும்.
அதன் பெயர் சிவம் என்றும் கூட இருக்கலாம் சுகி கூட இருக்கும்.ஜாக்கிரதை தமிழர்களே
நூறு சதவீதம் உண்மை அவர்கள் வேலையும் அது தான் அவர்கள் இளைஞர்களை படிக்க வைத்து அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்துக்களுக்கு எதிரான வேலையை செய்வார்கள்
பாரிசாலனை சொல்லுகிறீர்களா
அவர் கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடிந்து கொண்டதால் அவர் மிஷினரி ஆகிவிட்டார் என்று சொல்ல முடியுமா
2014 வரை பொதுத்துறை வளர 53 லட்ச கோடிய கடனாக வாங்கியுள்ளனர் அதன்பின் தனியார்மயமாக்கி சில தனியார் வளர்க்க பத்து ஆண்டுகளில் மட்டும் 152 லட்ச கோடி வெளிய இருந்து கடனாக வாங்கியுள்ளனர் மாநில கடனும் 2014 பின்தான் உயர்ந்தன பயன் கார்ப்பரேட் கடன் மக்களுக்காக
இத்தனை வருடம் தேடி தேடி இந்த வருடம் தான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தோம்🙏🙏🙏
அங்கு பாட்டனாருடைய இரத்த உறவுகளையும் அதில் ஒரு கிளை நாங்கள் என்றும் தெரிந்துகொண்டோம் ரொம்ப ரொம்ப மனம் திருப்தியாக இருந்தது
அந்த மண்ணை தொட்டு கும்பிட்டு வந்தபின் நாங்கள் ரொம்ப நாளா நினைத்த ஒரு விடயம் நடந்தேறியது...சிலிர்த்து விட்டோம்...தயவுசெய்து தெரியதவர்கள் குலதெய்வத்தை தேடி கண்டுபிடித்துவிடுங்கள்..... அங்கேதான் உங்கள் இரத்தசொந்தமும் இருக்கும்🙏
உண்மை குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.
Unmai Sir Valthugal
Naam Thamilar 🎉
பாரி சொல்வது அனைத்தும் உண்மை நல்ல ஒரு புரிதல்💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
பாரி,
வாழ்த்துக்கள்.
தமிழ், தமிழரை காவுகொள்ளும் சுகி சிவம் திருத்திக்கொள்ள வேண்டும்.
பழநியாண்டவர் என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே பொருந்தும்
இல்லை! பிற்காலத்தில் அது இந்தியாவில் ஊடுருவிய கொலைகார மதமாக மாற்றப் படும்.
பாரி போன்றோர்கள் இருக்க வேண்டும் இல்லை தமிழன் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக மறைத்து விடுவார்கள் பாரி மன்னர் மன்னன் சரவணன் போன்றோர்கள் தொடர்ச்சியாக தமிழன் பாராம்பர்யத்தை காத்து வருகிறார்கள்
உங்களுக்கு நன்றிகள் பல
சரவணன் காணொளி இருக்குதா ஐயா.
@@dsg19oct "Saravanan paramanantham " என தேடுங்கள்
நீங்கள் சொல்வது போல் எங்கள் குலதெய்வம் கோவிலில் எழுத்துடன் உள்ளது... நடுகல் உள்ளது😮
தம்பி பாரிசாலன் உங்கள் அறிவார்ந்த இனப்போர் தொடரட்டும்...
Kannada Udaiyaar Poori Saalna...
திருமலை பற்றி பாரிசாலன் கூறுவது கடைந்தெடுத்த பொய். எனது பின்னூட்டத்தினை பார்க்கவும்.
😂😂😂😂
ஓம் முருகா 💚
திராவிடத்திற்கு சார்பாக பேசினால் பதவி கிடைக்கும் என்கின்ற ஆசையில் திராவிடத்தை கையில் ஏந்தி பிராமண எதிர்ப்பு என்கின்ற போர்வையில் வலம் வருகிறார்
பதவி கிடைத்த பிறகுதான் இந்த பேச்சு. அறநிலையத்துறை சார்பில் ஒரு லட்சம் சம்பளம் படி மற்றும் கார் சுகி சிவம் தேசமங்கை இருவருக்கும் திமுக அரசு கொடுத்து இருக்கிறார்கள்.
வருமானம் இல்லாம சுவிக்கி ஜொமாட்டோ பேசமாட்டான்.
BRAHMIN THUVESAM THEVAYA , MURGAR ENNA PANNINAR KOIL SOTTHAIL UDAMBA VALATHU EBBADY PEASINAL AHARAM UNNA MUDIYAMAL CANCER I LL AVASTHAU PADUVAR😎😫
சரியாசொன்னிங்க
பாரி சொல்வதுதான் மிக சரி.பாரட்டுகள்
இவனுக்கு இந்த முட்டு குடுக்கற, நீ என்ன பீசப்பீ ஐடி விங்கா.
@@Thamizh23 dei eena
சுகி சிவத்துக்கு நல்லா சுளுக்கு எடுத்து விட்டிருக்கிறார் பாரிசாலன்
அவனே கொல்டி நீ அவனுக்கு பல்டி அடிக்கிறதா.....
@@Thamizh23 poda poi vera vela irundha paaru..
அன்பு.மகனே.உமது.குலம்.செழித்துவளர.வாழ்த்துகிறேன்.உங்கள்அறிவாற்றல்.சிறந்த.சிந்தனையாளர்.நான்.அறிவேன்.இருபினும்.பெரியவர்.சுகிசிவம்.அவர்களின்.பேச்சுக்களை.நன்குஆராய்ந்து.முழுமையாக.அறிந்ந்து.தங்கள்.கருத்துகளை.வெளிப்படுத்த.கேட்டுக்கொள்கிறேன்.வளர்புகழோடுவாழ்க.வேற வாழ்த்துகிறேன்.நன்றி.நன்றி.
இருபதாயிரம் வருடங்களாக உயிரோடு இருக்கும் ஒரே மனிதன் யாரென்றால் அது நம்ம ஃபான்ஸ் பவுடர் தான்.யாருக்காவது வரலாற்றில் சந்தேகம் இருந்தால் இந்த ஃபான்ஸ் பவுடரை அணுகவும்..
Acidity 🔥
@@vrajkumar6413 powder ரா ??
@@vrajkumar6413அப்ப நீ யார் ?...டால்டா டப்பாவா...😊
@@ashokan6137 நான் யார் நான் யார்......நீ யாருடா முதலில் என்னை கேள்வி கேட்பதற்கு...
திராவிட ஆரியத்தின் கள்ளக்காதல் பிறந்த குழந்தைதான் சுகிசிவம்...
தேவடியாப் பையன் என்று சொல்லலாம்
😂😂😂😂
ஆரியர்கள் என்றால் வெள்ளைக்கார கிருத்துவர்கள் தானே? கிருத்துவ மத மாற்ற பாதிரியார்கள் கைக்கூலி சைமன், திமுக, திக, சுகி சவம் எல்லாம்
Super 👌
😂😂😂😅
திராவிட சுவீட் வேண்டி, முருகனிடம் விளையாண்டு விட்டார், அவர் வம்சமே அனுபவிக்க வேண்டும்.
சொகுசாக உழைக்காமல் வாழ்ந்தவன் பணம் இல்லை என்றால் பணத்திற்காக என்ன வேண்டுமானும் செய்வான். கமல் சுகி பாய்ஸ் படத்தில் நிர்வானமாக நடித்தவன் மற்றும் பலர்.
Miga saringa
Sukhi sivam EVRamaswamy's son?
// பாய்ஸ் படத்தில் நிர்வானமாக நடித்தவன் // Sidh... -> அவனொரு கிறுக்கனேதான் ... அப்ப தெரியல... இப்ப அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாலதான் அவனோட சுயரூபம் தெரிஞ்சது
@@madhavan73மோடிக்கு எதிரா பேசிட்டா, உடனே கிறுக்கன் னு சொல்ல வேண்டியது
Pari knows so much about our Tamil culture. I like you so much Paari. God bless you.
குலதெய்வமும்,முருகனும் நம்ம பாரப்பரியம்
அருமை சகோ அருமை ❤❤❤❤❤
சுகி சிவம் முருகப்பெருமானை கதைக்க அருகதை அற்றவர்!
@@snagarajanies முருகன் உலக தமிழர்களின் முதல் கடவுள். அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை. சுகி பன்னாடை இப்போ எதுக்கு தேவை இல்லாத சர்ச்சை பேச்சு முருகனை பற்றி
@@snagarajanies unakku Inga ennada da velai odu da naye.
சுகிசிவம் அவர்கள் லயோலா கிறிஸ்டின் காலேஜில் படித்தவர்
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வபடித்தவர்கள் அனைவரும் கிறித்துவ பள்ளி அல்லது கல்லூரியில் தான் படித்திருக்க முடியும். எந்த பாப்பான் படிக்க விட்டான்.
❤❤❤
தனக்கு கேடு வரும் போது படித்து பேசுபவன் தான் சுகி நல்ல ஆன்மீக பேச்சாளன் ஆனால் சந்தர்ப்பங்கள் நேரங்கள் தகுந்த மாதிரி பேசி இடம் வலம் மாறுவான் பழனி விஷயத்தில் சுகி கூற்று மிக தவறு😂😂😂😂😂
எந்த விதத்தில் என விளக்க முடியுமா....
@@Thamizh23இதற்க்குமேல் எப்படி விளக்க
இன்றளவும் பழனிஅருகே ஆயக்குடி என்ற ஊர் உள்ளது.
பொதுவாகவே சுகிசிவம் திராவிட சிந்தனை கொண்டவர். அவரது பேச்சில் அது நன்றாகவே புலப்படும்
சுகி சிவம்,பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த தமிழ்ப்பேச்சாளர்கள் அல்லர்.அவர்கள் தமிழைச்சரியாகக் கையாளத் தெரியாதவர்கள். தங்கள் பேச்சில் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் யன்படுத்துவார்கள்.அந்த சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிய வேண்டும் என்ற எண்ணமோ அதனை சரியாக அறிந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்.எனக்குத்தெரிந்து தமிழை சிறப்பாக பயன்படுத்தும் ஒருவர் தமிழருவி மணியன் தான்.ஆனால் அவரும் தமிழ்த்துரோகி ஆகி விட்டார்.
ஆரிய சிந்தனைதான் நல்லது.
sugi sivam savam agivithadu
திராவிட சிந்தனை கொண்டவர் அல்ல ... திராவிடத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்!
are you educated
Paarisalan great person the future of tamil people to lead
Iven oru dubukku
Ur language tells about you @@Nostalgic-24
@@Nostalgic-24 poda sunnnaammbuuu
@@Gurushanmugaraj poda mathaapu🤣🤣
Kadharitey Sethuru😂@@Nostalgic-24
திருவள்ளுவர் நிறுவிய இயேசு சிலை என்று சொல்லாமல் இருந்தாரே ! நன்றி !!!
Very logical points on Kula Deivam vazhipaadu👍👏
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
Engayum vanthuteegala...??😂
Enga pathalum vanthu ithu onnu sollirathu😂
@@sakthi3780 tharkuri mundamellam Thalaivan video la naa irukrathe pathi katharuthu🤣
@@vijayakumarjothimani9740 Engu Paariyo Ange Naan💯
@@SpeedDemon_Editzzzmanitha punithargale romba nagarigama pesuringa😂
You and Mannar Mannan are gems of Tamilnadu ❤❤
திரு. பாரிசாலன் அவர்களே...
சில மரமண்டைகளுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறாது. நாம் அனைவருக்கும் சொல்லவேண்டியதை சொல்லி வைப்போம்... அருமையான பேச்சு......🤙👌
அந்த பாதகனுக்கு பதில் சொல்லி அவனை பெரிய மனிதன் ஆக்காதீர். அவன் கூடா நட்பின் வேதனையை விரைவில் அனுபவிப்பான்.
மதுரை நாச்சியார்(மீன்னாட்சி) கோவிலில் "திருமலை" முருகன் என்று ஒரு அரை உண்டு.
"தென்புலத்தார்" தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. - திருவள்ளுவர்
Meenakshi Amman noda per Vijaya nagara mannar oda wife per ah vachurkanga avungaluku kolandha ilanum solirkanga Meenakshi Amman oda original per angayarkanni, thadadhagai nachiyar dhan
திராவிட திராவிடன் அழிவே தமிழ் தமிழருக்கு வாழ்வு
எங்கள் தமிழ்ச் சிங்கம்டா, பாரி அண்ணன்
மிகவும் அருமையான பதிவு நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
அது என்ன பிராமணர்கள் மேல இவ்வளவு வன்மம் ?
அப்பதான் இவங்க எதிர்ப்பு இல்லாம பிரபலம் அடைய முடியும் ..அதனால இப்படி உளறிக் கொண்டிருப்பார்கள்.
தமிழத்துல இருக்கும் கோயில்களில் 60 % கோயில்களில் பிராமணர் அல்லாதோரே அர்ச்சகர்கள்/பூசாரிகள்
அது போகட்டும்
தெரு முக்கு பிள்ளையார் கோயில் கட்டினாலும் ஏன் ஐயரை அழைத்து தினம் பூசை செய்யச் சொல்கிறார்கள்? பிராமணர் அவ்லாதாரை பூசை செய்யும் வழக்கத்தை நிலைநாட்டலாமே?
இவனுகளுக்கு கேமிரா முன்னால ஒககாந்து பட்டக்ஸ் தேய்த்தபடி வாய் மெல்லணும் . அவ்வளவுதான்
Davadiyapaiyansuki
பழனிக்கு அருகில் ஆயக்குடி என்னும் ஊர் எண்ணமும் உள்ளது. தைப்பூசத்தன்று முதல் காவடி செலுத்தும் உரிமை பெற்றவர்கள் அவர்களை. இந்த பூமி உள்ளவரை அந்த உரிமை அவர்களுக்கு மட்டுமே சொந்தம். 🙏
🙏ஓம் சரவணபவ ஓம்🙏
அங்கே சமூக நீதி கிடையாதா ?
@@adambakkam1527 உங்கள் வீடு உங்களுக்குத்தான் சொந்தம்.👍
@@thanabalakrishnan9927 நன்றி . இந்த புரிதல் எல்லருக்கும் இருந்தால் சரி (அப்போ ஸ்ரீரங்கம் அய்யருங்களுக்கு தான் சொந்தம் )
@@adambakkam1527 ஸ்ரீரங்கம் ஐயர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருந்தால் ஐயர்களுக்கே சொந்தம். அதில் என்ன சந்தேகம்? ஸ்ரீரங்கம் கோயிலை கட்டியது தமிழன் அது ஐயர்களுக்கு சொந்தம் என்றால் அது எப்படி அவர்களுக்கு வந்தது என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் அல்லவா?
பாரி என்ன அறிவு, தெளிவான விளக்கம்.
சுகி சிவம்,பாரதி பாஸ்கர் போன்றவர்கள் சிறந்த தமிழ்ப்பேச்சாளர்கள் அல்லர்.அவர்கள் தமிழைச்சரியாகக் கையாளத் தெரியாதவர்கள். தங்கள் பேச்சில் ஆங்கிலச் சொற்களை அதிகமாகப் யன்படுத்துவார்கள்.அந்த சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிய வேண்டும் என்ற எண்ணமோ அதனை சரியாக அறிந்து அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள்.எனக்குத்தெரிந்து தமிழை சிறப்பாக பயன்படுத்தும் ஒருவர் தமிழருவி மணியன் தான்.ஆனால் அவரும் தமிழ்த்துரோகி ஆகி விட்டார்.
ஆரிய அடிவருடியாச்சே்பாரி. யோசித்து புத்திசாலித்தனமாகத்தான் ஏமாற்றுவான்.
சிறப்பு தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💐
ஆயிரம் பேர் ஆயிரம் சொள்ளற்டும் எங்கள் கண்ணுக்கு கற்சிலை ஆனாலும் அவரே எங்கள் கடவுள் வெற்றிவேல் வீரவேல்🙏
சுகி சிவம், பாரிசாளன் இருவருக்கும் ரொம்ப வித்யாசம் இல்லை. பாரிசாலனுக்கும் திகவுக்கும் ப்ராமண வெறுப்பில் நல்ல ஒற்றுமை உண்டு.
வள்ளுவன் அன்றே சிலர் பற்றிக்கூறிய...."கனியிருப்ப க்காய் கவன்தற்று."
...
பண்ணாடை தென்னை குலைமீது வரும். அதைக் கள் இறக்குபவர் கலயத்தில் வடிகட்டியாக பயன்படுத்தி அதில் வேண்டாத கச்சடா தங்கி சுத்தமான கள் கீழே கலயத்தில். அதுபோல இன்றைய அரசியலில் சிலர் ஒரு சமூகத்தை த்தூற்றி (பிதற்றி) நக்கி ப்பிழைக்கும் பரிதாபம்.
சமூகம் தாழா. இவர்கள் இழிவான செயலால் தாழ்நிலைப்படுகின்றனர்.
பாரி இன் கருத்து சரி
அருமையான பதிவு நன்பா...
Arumayana villakkam Paari Anna ❤
Paari 👌 Great explanation 🔥
பாரிசாலன் மாதிரி சில நல்ல உள்ளங்கள் இந்து மதம் சார்ந்த கருத்துருக்கள் பேசுவது மகிழ்ச்சியை தருகிறது
பாரி அண்ணா மிக சிறப்பு.வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்...
நாங்கள் வணங்கும் பெரியாண்டவர் கோவிலில் இருக்கும் மூலர் சிலை நடுகல் தான்
என் அம்மாவின் அப்பா குலதெய்வம். பெரியாண்டவர் அரியலூர் மாவட்டம் முத்துச்செல்வ மடம்.
@@இயற்கைவரம்-ந5ஞ
ஐயா வணக்கம். என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என. நான் மலேசியா. எங்கள் குல தெய்வ தேடலுடனே இப்போதும் இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் சொல்லும் கோயில் இருக்கும் அரியலூர் மாவட்டம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவேளை இந்தச் செய்தி எங்கள் குலதெய்வ சித்தமாக இருப்பின் கண்டிப்பாக அங்கே செல்ல ஆவன செய்வேன். கோடி நன்றிகள்.
@@இயற்கைவரம்-ந5ஞ
ஐயா வணக்கம். என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என. நான் மலேசியா. எங்கள் குல தெய்வ தேடலுடனே இப்போதும் இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் சொல்லும் கோயில் இருக்கும் அரியலூர் மாவட்டம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவேளை இந்தச் செய்தி எங்கள் குலதெய்வ சித்தமாக இருப்பின் கண்டிப்பாக அங்கே செல்ல ஆவன செய்வேன். கோடி நன்றிகள்.
ஐயா வணக்கம். என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன், எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர் என. நான் மலேசியா. எங்கள் குல தெய்வ தேடலுடனே இப்போதும் இருக்கிறேன். தயவு செய்து நீங்கள் சொல்லும் கோயில் இருக்கும் அரியலூர் மாவட்டம் எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். ஒருவேளை இந்தச் செய்தி எங்கள் குலதெய்வ சித்தமாக இருப்பின் கண்டிப்பாக அங்கே செல்ல ஆவன செய்வேன். கோடி நன்றிகள்.
...kanchi... நான் பார்ப்பான். எங்கள் குல சாமி பெரியாண்டவர். அவருக்கு உருவம் கிடையாது என்பார் என் அப்பா. ஒளி வடிவமாக ....மனதில் வரித்துக் கொள்ள.... வேண்டும் என்பார். அவர் சொன்ன படி எந்த ஊரிலும் பெரியாண்டவரை நினைத்து மனம் உருகிக் கும்பிடலாம். கோவில் கிடையாது. மனம் உடல் சுத்தம் முக்கியம். என் மற்றும் என் சொந்தங்களில் ...பெரியாண்டவர்.. க்கு வீட்டில் சிறிய பூஜை போட்டு வேண்டிய பின்னர் (பிரசாதம் இல்லை) கல்யாணம் காது குத்து etc. கல்யாண பத்திரிக்கை etc ல் ...பெரியாண்டவர் துணை... பின்னர் கீழே ...சுப்பிரமணியர் துணை... என்று போட்டு பிரிண்ட் உண்டு. ஆனால் ....முறையாக சம்ப்ரதாய... பெரியாண்டவர் பூஜை வெட்ட வெளியில் கூடி , தனி இடத்தில் , குடும்ப ஆண்கள் மட்டும் செய்வார்கள். அசைவம் இல்லை. எந்த உருவமும் இருக்காது . சிறிய அளவில் ஓரிரு சைவ பிரசாத பதார்த்தங்கள் மட்டும் இருக்கும். அது அங்கேயே ஆண்கள் செய்வது. 100 பேருக்கு மொத்தம் ஒரு 10 வடை பிரசாதம் என்று இருக்கலாம். சாப்பாடு என்று கிடையாது. மனம் உருகி வேண்டுவதே பூஜையில் முக்கியம். சுமார் இரண்டு மணி நேரம் மாலை வேளைகளில் இருக்கும். பெண்கள் சிறு குழந்தைகள் அங்கு வரக் கூடாது. பூஜை பிரசாதம் எதுவும் பெண்கள் குழந்தைகளுக்கு தரப் படாது. பெண்கள் வேறு கோத்திரத்தில் இருந்து வாழ வருவதால் என்பதால் அவர்களுக்கு பூஜையில் பங்கு இல்லை என்று இருக்கலாம் போல . குழந்தைகளுக்கு மொட்டை போட குடும்பத்தில் எல்லோரும் செல்வது பரம்பரையாக மதுரையில் உள்ள ...திருப்பரங்குன்றம்... முருகன் கோவில்.
திரு பாரிசாலன் அவர்களுக்கு அன்பும் வணக்கமும் மற்றும் ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
அருமை❤
பாரி ❤️💥🔥
சுகி சிவம் சரியான அரக்கன்.சிலருக்கு அடிவருடி பிழை க்கு ம் கைக் கூலி.கொத்தடிமை..
S00par
தமிழ்த்தேய (வாதி) பாரி❤....
தமிழ் தேசிய(வியாதி) இவன்
பாரி ஆரியர்களுக்காக கூவுபவன். தமிழர்களுக்கு ஆபத்தானவன்
@@நான்தமிழ் தேசியத்தின் வியாதிதை சரி பன்னகூடியவன்.
@@நான்மயிரு மாதிரி பேசாதீங்க நன்பரே
@@malaisolai5 முதலில் தமிழில் எழுதி படியுங்கள் பின்பு குணப்படுத்தலாம் 🤣🤣🤣
அருமையான பதிவு
ஆம் கருப்பண்ண சாமி நாம்மோடு வாழ்ந்தவர்கள் வெள்ளக்காரணல் கொல்லப்பட்ட ஒருவர் கருப்பசாமியா வழிபடபடுகிறார் ஊர் கணவாய் பட்டி திண்டுக்கல் மாவட்டம்
கருப்பண்ண சாமியக் கொன்றது பார்ப்பான். அவனும் கொஞ்சம் வெள்ளையாகத்தான் இருப்பான். கருப்பு என்றால் அவனுக்குப் பிடிக்காது என்பதால் வடக்கிலிருந்து வெளுப்பான சாமிகளைக் கொண்டு வந்துவிட்டான்.
சிறப்பு அண்ணா 💥❤️
அருவியாகவும் ஆறாகவும்
அதில் ஓடும் நல்ல நீராகவும்
இருந்த மழைநீர் ஐயா சுகிசி
வம் அவர்கள் ஏதோ நிபந்த
னை இன்று சேராத இடம்
சேர்ந்து அவர்சேர்ந்த இடத்
தின் தன்மையை பிரதிபலிக்
கிறார் சாக்கடையில் விழுந்த
தூய மழைநீர்❤❤❤
Excellent Mr parisalan
அருமையான பதிவு குமுதம் சேனல். நேர்காணல் செய்தவிதமும் கருத்துக்களும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
ஆரியமும் திராவிடமும் ஒன்று...மனிதனை மனிதன் ஏமாற்றி இன்ப வாழ்க்கை வாழ்வதே அரசியல்.....எல்லாம் அரசியல்.....எல்லாம் சுயநலம்.... மக்களே எச்சரிக்கை.... உணர்ச்சிக்கு அடிமையானால் வீழ்ச்சி நமக்கே.....
👍🙏🤣
பாரி சொல்வது முற்றிலும் உண்மை : திராவிடமும் பிராமணமும் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தையும் தமிழ் அடையாளத்தையும் அழைக்க நினைக்கிறது. பணத்திற்காகவும் பதவிக்காகவும் பியை திங்கும் சிலர் இதற்கு உதவி செய்கிறார்கள்.
பாரி ஒரு ஃப்ராடு. காதலித்த பெண்ணை திருமணம் செய்தபின் , arranged marriage என்று திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பொய் சொன்னான்.
'அழைக்க ' வா? அழிக்கவா?
Seri oomb
RSSகிட்ட காசு வாங்கி அவனுக்கு வேலை செஞ்ச - நாம் தமிழர்காரன் எப்படி உண்மை பேசுவான் 👹👹👹👹
பிராமணன் இல்லை என்றால் இன்று ஆன்மிகமே இல்லை பண்பாட்டை காத்த காவளர்கள் வணங்கிபார் வாழ்கை நன்றாக இருக்கும்
Suki also gr8, if any possibility of paari and suki discussion, pls arrange. They both are gentle people and will ne useful for our understanding.
Sugisivam was great once upon a time. Not anymore.
பாரி அருமையான பதிவு.. தெளிவான பேச்சு...
மக்கள் குல தெய்வ வழிபாடமல் சாய் பாபா வணங்குரணுங்க 🤦♂️🤦♂️🤦♂️
அல்லா மாலிக் என்று கூறுபவர்.
Yes
Because here people created lot of confusion around who is god and which god is ours. So they decided to move on
@@KarthikeyanThangavel-pl1ek முப்பத்து முக்கோடி தெய்வங்கள். அவர் அவர் விதிப்படிதான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்ற பாக்கியம் நிர்னயிக்கப் படும்.
பாரி சொல்வது அனைத்தும் உண்மை🎉🎉🎉🎉
@@sathyasanthiya6492 Dear friend, See my detailed reply and don't be carried away:
திருமலையில் உள்ள தெய்வம் முருகன் என்று தேவையில்லாத பிரச்சினை எழுப்புகிறார். 1000 வருடங்களுக்கு முன்பே இராமானுசர் திருமலையில் எழுந்தருளியிருப்பவர் திருமால் என்று ஐயந்திரிபற நிரூபித்துள்ளார். அப்பனுக்கு சங்கு ஆழி அளித்த பிரான் வாழியே என்ற வாழி திருநாமம் வழக்கில் உள்ளது. ஆழ்வார்கள் மறந்தும் புறந்தொழா மாந்தர்கள். அவர்களுள், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவரங்கம் பெருமாளைத் தவிர வேறு யாரையும் பாடும் வழக்கம் கொண்டவரில்லை. மதுரகவி ஆழ்வார் தனது ஆசானான நம்மாழ்வாரைத்தவிர வேறு யாரையும் பாடாதவர். மீதமுள்ள பத்து ஆழ்வார்களும் திருவேங்கடமுடையான் மீது பாசுரங்கள் பாடியுள்ளார்கள். உண்மை இவ்வாறு இருக்க பாரிசாலன் மேம்போக்காக அங்குள்ளவர் முருகன் என்பதை அறிவுடையோர் ஏற்க மாட்டார்கள். மேலும் பெருமாள் கோவிலில் மொட்டை அடிக்கும் பழக்கம் கிடையாது என்கிறார். திருவள்ளூர், ஒப்பிலியப்பன் கோவில், அண்ணன் கோயில், அழகர் கோயில் போன்ற பெருமாள் கோவில்களில் இன்றளவும் மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது. குன்றில் உள்ள பெருமான் குமரன் என்பது ஏதோ எதுகை மோனை உள்ள வழக்கு. எத்தனையோ மலைகளில் திருமால் உறைகிறான். சான்றுக்குப் பகர்வோம். திருநீர்மலை, சோளிங்கர் ( கடிகாசலம்) காஞ்சி வரதர்( வேழ மலை) , அழகர் மலை ( திருமாலிருஞ்சோலை மலை), சிங்கவேள்குன்றம் ( அஹோபிலம்) , திருவதரி, திருவதரியாச்சிராமம்( இவ்விரண்டும் இமயமலையில் உள்ளன) திருசாசாளக்கிராமம்(இமயத்தில் நேபாளத்தில் உள்ளது) 1960 ம் ஆண்டு முதல் அழகர் மலை மீது நூபுரகங்கை போகிற வழியில் ஒரு வேலை நட்டு பழமுதிர் சோலை என்று சைவர்கள் ஆக்கிரமித்தனர். உண்மை இவ்வாறு இருக்க, திருமலையில் உள்ளவர் முருகர் என்று இவர் கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது.
இங்கு யாருக்குமே சூக்குமம் பற்றிய புரிதல் இல்லை. அவரவர் கருத்தை மட்டுமே வெளியிடுகின்றனர்.
Very true. Pari thambi you said correct. Valga valamudan
திரு பாரிசாலன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நிகழ்காலத்திற்கும் வருங்காலத்திற்கும் தம்பி பாரிசாலனே வழிகாட்டி. பின் தொடர்வோம் தமிழர்களே வாருங்கள்
அவர் ஒரு சிறந்த காசு புடுங்கி என்று கேள்விப்பட்டேன்
Great explanation, Thanks Paari
மானத் தமிழன் பாரி 🐯🔥
சுகி சிவம் நல்லபேச்சாளர்தான் பழுத்தபழம் அழுகிதான்போகும் இவர்அழுகிபழம் உதவாது
●●● இதற்க்கு மேல் பேசினால் ஆபத்து என்று, நன்றி வணக்கம் சொல்லி முடித்த நெறியாளர்.. ●●● 😅😅😅
இனி என்ன பேச வேண்டும்
சென்னிமலை முருகன் பெயர் சென்னியப்பன் ஆனால் இப்போது அங்கு சுப்ரமணியர் என்று பெயர் மாற்றிவிட்டார்கள் தமிழக மக்கள் விழிக்க வேண்டும்
பாரி❤
தமிழர்கள் வழிபாடு மூத்தோர் (முன்னோர்கள் ) நடுக்கல் வழிபாடு முறையாகவே இருந்தது #குலதெய்வம்
எம் அப்பன் முருகனை எந்த நாயாலும் நரியாலும் கழுதையாலும் குரங்காலும் அழிக்க முடியாது.... ஏனென்றால் முருகன் கொடுக்கும் அடி மிக மிக பெரிது...இதில் சுகி சுக்குநூறாகி விடுவார்.... சனீஸ்வரனே பார்க்க முடியாத நெருங்க முடியாத ஒரே கடவுள் முருகன்....உலகின் முதல் கடவுள் எம் அப்பன் தமிழ் கடவுள் முருகனே.... அவரே உலகில் உள்ள அனைத்துக் கடவுள்களுக்கும் அப்பன்... இந்த சர்ச்சை சுயநல திராவிட ஆரியர்களின் சண்டையால் வந்த வினை.... இதில் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை... இந்த திராவிட ஆரிய நாதேரிகளை புறந்தள்ளி .. தமிழர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை தொடரவும்.....
Vaalthukkal thambi
Paari, there are some factual mistakes in your statements about perumal. Sholinghur, you have Narasimha swamy in hill. Similarly, Ahobilam has perumal koil, which is in a hill. The justifications provided are not solid enough to substantiate your claim.
பாரி சொல்வதுஉன்மை மேலும் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் திருப்பதியில் இருக்கும் சிலை சக்தியின் சிலை என்று சொல்வதற்கு ஒரு வழி இருக்கிறது மூலவர் இருக்கும் மண்டபத்திற்கு மேல் வெளியே சிங்கத்தின் பொம்மை இருக்கிறது சக்தியின் கோவில்களில் மட்டும் இருக்கும்
Great parri
சிறப்பு🎉🎉
Paari is right👌✨ Sugisivam sometimes blabber🤦He once stupidly said Sanskrit has more power in chanting than Tamil🤦👎
காசு வேண்டாமா ஓய்😂
NAVA PASANAM is also sankrit word.. boycott Palani and bogar😂😂😂. Ponga da dai
Gayjo fans 🤡@NEWONE_45ff
Water என்று சொன்னாலும் தண்ணீர் என்ற சொன்னாலும் எல்லாம் ஒன்றுதான்...கடவுளை ஒரு மொழிக்குள் அடைப்பது . ...அறிவீனம்..இந்த பிரபஞ்சம் முழுவதும் படைத்தவன் காப்பவன் கடவுள் என்றால் ஒரு மொழிக்குள் நாட்டுக்குள் பூமிக்குள் அடங்குபவன் கடவுள் இல்லை
kadavul veru iraivan veru
தமிழர்களின் வழிப்பாடு முன்னோரைத் தொழுதல்! முருகன் தமிழர்களின் முன்னோன்!
❤
❤
திராவிடம் சென்றதில் இருந்து நடிகர் ராஜேஷ் அவர்களும், சுகி சிவம் அவர்களுக்கும் சுயநலம் பற்றி மூளை கலங்கி விட்டது.
💯 correct
Rajesh oru sandharpavathi..avan sanghiya maara thudikiraaan
Actor Rajesh is a Christian by birth.
சுகி சிவம் அவர்கள் கிறிஸ்டின் பள்ளியில் படித்து வளர்ந்தவர் அவரை திட்டமிட்டு வளர்த்து விட்டவர்கள் அவர்கள் தான் 100% உண்மை
@@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ I am 70 years old, studied in Catholic school upto grade seven. For higher studies changed school. There was a nun who used to say bad about Hinduism and our religious practices. Because of I belong to a strong Hinduism background never got convinced.
மாரியம்மன் கோயில் இப்போ மஹா மாரியம்மன் கோயில்,காளி கோயில் இப்போ ஸ்ரீ ராஜ காளி அம்மன் கோயில் இப்படி இன்னும் பல கோயில்களின் பெயர்கள் கண்முன்னவே சமஸ்கிரத மொழியில் மாற்றப்பட்டு உள்ளது...
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த சுகிசிவம் அய்யா நீங்கள் நமது தமிழ் சமூகத்திற்கு ஏன் இப்படி சொல்கிறீர்கள் .
தம்பி பாரிசாலன் தங்களது அறிவை பார்த்து வியக்கிறேன் , நீடுபுகழுடன் வாழ்க
நன்றி
பாரி மற்றும் மன்னர்மன்னன் இருவரும் தமிழ் தேசியத்திற்கு கிடைத்த பொக்கிஷம்...
ஆசீவகம் - ஐயனார். மீண்டும் நம்மிடையே மலரட்டும், உண்மைகள் உணர்ந்து தெளிவோம்,
Correct... Suki misleads Tamil devotees
நன்றி 🙏
அருமையான பதிவு. வாழ்க. முருகப்பெருமான் தமிழ்க் கடவுள். சாய்பாபா முஸ்லிம். தமிழர்கள் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்
ஓம் முருகா போற்றி.
இத்தனை அறிவார்ந்த தமிழன் இன்று கேட்பாரற்று கிடக்கிறான்
சுகி சிவம் ஐயா ரெம்ப நல்லா. திமுக.வின் ஜால்ரா.
❤❤❤ தமிழர் அடையாளங்களை அளித்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிடர்கள்
Enga Coimbatore la Marudhamalai murugan Kovil ahh .. Arulmigu Subramaniya Swamy Temple, Marudhamalai nu mathi vechu erukanuga !
ஆரியம் மாற்றுவதை திராவிடம் வேடிக்கை பாக்குது! தமிழ்த்தேசிய அரசு ஏற்படவேண்டும்!
நன்றி பாரிசாலன்🙏