பச்சை பச்சையா பேசுவேன்.! புருஷன தவிற எல்லாரும் படுக்க! Dr Kantharaj Interview | Shakeela | KR Vijaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 หลายเดือนก่อน +172

    1960-களிலும் ஆண்கள் பெண்களுக்கென்று தியேட்டரில் பிரிவு இருந்தது உண்மை! பழைய நினைவுகளில் உற்சாகம் தெறிக்கிறது.

    • @அபலைஅஞ்சுகம்
      @அபலைஅஞ்சுகம் 3 หลายเดือนก่อน +9

      90 2000 வரை பல திரையரங்குகளில் இருக்கிறது

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 3 หลายเดือนก่อน +9

      அது பெஞ்ச் டிக்கட்.
      சேர்.ஷோபா டிக்கெட்டில் பிரிவு இல்லை.

    • @podadai476
      @podadai476 3 หลายเดือนก่อน +2

      1990.

    • @indraraghu1208
      @indraraghu1208 2 หลายเดือนก่อน

      🎉 22:25 22:25 ​@@tamilmanitamil1732

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 3 หลายเดือนก่อน +6

    எல்லோர் வாழ்க்கையிலும் இது போன்ற சம்பவங்கள் உண்டா! உண்மையை பகிரும் பொழுது தான் தெளிவு பெறுகிறது. இது அனைவர் வாழ்க்கையின் சகஜம் தான் போல. பகிர்ந்தலுக்கு நன்றி ஐயா 🙏

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 2 หลายเดือนก่อน +15

    காந்தராஜின் (வீட்டை விட்டு துரத்தப்பட்டது போன்ற ) சொந்த கதையையும் அவர் பேசினால் நாங்கள் எல்லாம் கேட்போம் ....

  • @musiclove4887
    @musiclove4887 3 หลายเดือนก่อน +13

    Super interview, super doctor, super anchor...really frank n natural..awesome 👏👏👏

  • @sanjeeviramasamy3753
    @sanjeeviramasamy3753 3 หลายเดือนก่อน +18

    உண்மை😊

  • @nageshvaranna3081
    @nageshvaranna3081 3 หลายเดือนก่อน +92

    நீங்க சூப்பர் sir, உண்மை பேசும் ஒரே மனிதர் நீங்க

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 25 วันที่ผ่านมา

      nageswaran saleathil kadaraj katheaiyai keathuvithu entha porhuieai pukalunkal

  • @shamshadbee1912
    @shamshadbee1912 3 หลายเดือนก่อน +61

    மருத்துவர் திரு காந்தராஜ் அய்யா அவர்கள் பேச்சைக் கேட்டு இதுபோல வாழ்க்கை எல்லாம் இனி நமக்கு கிடைக்குமா என்ற ஆதங்கம் தான் ஏற்படுகிறது ஏன் என்றால் அவர் காலத்தில் கள்ளம் கபடம் அன்றி நட்பு இருந்தது ஆனால் இன்று சாதாரணமாக ஒருவரிடம் பழகினாலும் அது தவறாக நினைக்கும் சூழல் ஏற்படுகிறது மருத்துவர் காமராஜ் ஐயா அவர்கள் மற்றவர்களைப் பற்றி பேசுவதை விட தன்னைப்பற்றி பேசுவதே சுவாரசியமாக உள்ளது

    • @bhuvibhuvi2121
      @bhuvibhuvi2121 3 หลายเดือนก่อน

      🤣🤣🤣

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 3 หลายเดือนก่อน +1

      @@shamshadbee1912 மிகவும் அருமையாக சொன்னீர்கள். Thanks

    • @bhuvaneswariviswanathan4059
      @bhuvaneswariviswanathan4059 3 หลายเดือนก่อน

      ​@@bhuvibhuvi2121w⁶J6 TO

    • @srinivasankrishnamoorthy4846
      @srinivasankrishnamoorthy4846 3 หลายเดือนก่อน

      மருத்துவர் என்பவர் நோய் குணமாக்குபவர் இவ்வளவு புனிதமான தொழிலை செய்தவர் ஏனோ சாக்கடை கழுவுகிறார்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 2 หลายเดือนก่อน +1

      Marutuvar kamaraj ellai kantaraj

  • @hemaraman7254
    @hemaraman7254 3 หลายเดือนก่อน +17

    Wah,👌!!!!!college memory..... 🎉🎉🎉😊😊😊

  • @dpsanthidpsanthi6408
    @dpsanthidpsanthi6408 3 หลายเดือนก่อน +19

    எவ்வளவு ஞாபகம் ஐயா!! மிகப்பெரிய விசயம்!! 🎉🎉🎉🎉🎉 அருமையான பேச்சு ஐயா!! சிறப்பு!!

  • @GopalanSampath
    @GopalanSampath 3 หลายเดือนก่อน +58

    70களில் எங்க ஸ்டூடண்ட் லைப் இது தான் !

    • @kumardasskumar5543
      @kumardasskumar5543 3 หลายเดือนก่อน +5

      Not only students bro almost man life until 75 I'm in bangalore also in bangalore 😂😂😂

    • @elangoraj555
      @elangoraj555 3 หลายเดือนก่อน +1

      Phone communication illatha kalathulaea intha aatana ipo mathiri phone irunthiruntha ungala ellam kaiyelayea pudika mudiyathu paaa

    • @Jayantan846
      @Jayantan846 3 หลายเดือนก่อน +2

      @@GopalanSampath எத்தனை பேரோட காலேஜ் படிக்கும் போது நீ contact la irundha ?🤣🤣😂😂😂😂.

    • @Kuppusamy-wq2ck
      @Kuppusamy-wq2ck 3 หลายเดือนก่อน

      Ii III hu
      😊😅
      .​@@Jayantan846

    • @afathmhm2311
      @afathmhm2311 2 หลายเดือนก่อน

      Un ammakoode irunthavam

  • @sanskritx
    @sanskritx 3 หลายเดือนก่อน +21

    Should appreciate his honesty! Very entertaining ...and true too!

  • @seenivasagamr513
    @seenivasagamr513 5 วันที่ผ่านมา

    சூப்பர் டாக்டர் 👌👌👌

  • @rajanbabu3279
    @rajanbabu3279 3 หลายเดือนก่อน +202

    புருஷன் தவிர யாரிடமும் நான் படுக்கையில் இருக்க வில்லை என்று நடிகை யாராவது ஒருவர் சொல்ல முடியுமானால் அவர்கள் காந்தராஜ் மீது கல் எறியுங்கள்

    • @Jayantan846
      @Jayantan846 3 หลายเดือนก่อน +8

      😂

    • @senthilvadivu6070
      @senthilvadivu6070 3 หลายเดือนก่อน +8

      Nobody in the Cinema world!!

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl 3 หลายเดือนก่อน +4

      உங்கள் வீட்டில் யாராவது அப்படி சொல்வார்களா

    • @rajanbabu3279
      @rajanbabu3279 3 หลายเดือนก่อน

      @@sivaKumar-dn4jl
      அவர் சொன்னது பணம் சம்பாதிக்க தன் உடலை விற்கும் விபச்சார நடிகை பற்றியது

    • @Goodvibes0019
      @Goodvibes0019 3 หลายเดือนก่อน +5

      Jesus mind voice...naan summathanada irunthen 😂

  • @annapoornasundaram2646
    @annapoornasundaram2646 3 หลายเดือนก่อน +30

    In Karnataka also front half is for women and back half is for men in local buses. I am from Bangalore

    • @Supermanindia98
      @Supermanindia98 3 หลายเดือนก่อน +4

      This doctor went in bus in late 80s may be.. he never went afterwards.. in tamilnadhu... Women can sit anywhere.. only men can sit in general seat. No seat for men.. men always suffer in tamilnadhu...

    • @Kidzee_playstation
      @Kidzee_playstation 3 หลายเดือนก่อน +2

      Even in kerala

  • @NaguVellayan
    @NaguVellayan 3 หลายเดือนก่อน +4

    We support you sir, keep going😊

  • @shifasharu8239
    @shifasharu8239 3 หลายเดือนก่อน +13

    யதார்த்தமான உண்மை அய்யா

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 2 หลายเดือนก่อน

      விஜயகாந் பையனே ழதுடைச்சி விட்டவன் தானே
      . அவன் துடைச்சு விடும்போது நீ என்ன பண்ணிகாகொண்டிருந்த????அவனுக்கு டவல் கொடுத்தாயா???? பதில் சொல்லனும். ஆதாரம் நக்கீரன்......

  • @chandrumedicals8669
    @chandrumedicals8669 3 หลายเดือนก่อน +89

    இந்த மாதிரி பச்சை பச்சை யாக கேள்வி கேட்பவர் ஆண்கள் விட பெண்கள் களே. Why கேள்வி கேட்கிறது ரொம்ப இனிக்குதா?

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 หลายเดือนก่อน +6

      Elam Views kaga tan

    • @raghavanand5554
      @raghavanand5554 3 หลายเดือนก่อน

      This interviewer is full of vakra buddhi - wonder how her family sees her for asking such stupid questions (she thinks they are bold questions).

    • @irinemay9848
      @irinemay9848 3 หลายเดือนก่อน +4

      இந்த ஆங்கர் இவனுக்கு ஏற்ற ஜோடி

    • @kssps2009
      @kssps2009 3 หลายเดือนก่อน +1

      ​@@irinemay9848இந்த நாய்க்கே அந்த சுகம் தேவை போல

    • @venkatramanans9183
      @venkatramanans9183 2 หลายเดือนก่อน

      Yenda naikum tevai

  • @arumugamb5844
    @arumugamb5844 3 หลายเดือนก่อน +7

    Super dr and interviewer

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 2 หลายเดือนก่อน +1

    Superb interview 🙏

  • @rakeshsharma5726
    @rakeshsharma5726 3 หลายเดือนก่อน +23

    Interview ரொம்ப நல்லயிருந்தது காந்தராஜ் ஐயா வெளிப்படையான பேச்சு நான் இப்படித்தான் என்கிற மமதை hatsoff sir.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 3 หลายเดือนก่อน +13

    இவ்வளவு யதார்த்தமாக பேசும் டாக்டர் அவர்களை பாராட்ட வேண்டும்

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 3 หลายเดือนก่อน

      இந்தப் பசுமையான நினைவுகள் மாறாது என்னுடைய வயதை ஒத்ததாக இருக்கும் அமைச்சர் கே ராஜாராம் அவர்களுடைய தம்பி

    • @CPSelvam241
      @CPSelvam241 3 หลายเดือนก่อน

      வந்துட்டான் என் பச்சல புடுங்கி பாராட்ட

  • @anburaj6655
    @anburaj6655 3 หลายเดือนก่อน +17

    Super thalaiva

  • @SenthilKumar-ol5yl
    @SenthilKumar-ol5yl 3 หลายเดือนก่อน +51

    முந்தில்லாம் ஐட்டம் ஆட்டக்காரி ஐட்டம் நடிகைல்லாம் இருந்தாங்க இப்போ ஐட்டம் மாதிரி பேசுர யூடுயுப் மக்கள் வந்துட்டாங்க 😇

  • @moulanatravels4362
    @moulanatravels4362 25 วันที่ผ่านมา

    Really a good person you are doctor...

  • @shanthimanonmani6209
    @shanthimanonmani6209 2 หลายเดือนก่อน +1

    Super sir neenga ethathuna varishama enga erundhinga romba vigalbhamilla pechu thankyou sir. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @MrPahirathan
    @MrPahirathan 3 หลายเดือนก่อน +10

    Interesting events ❤
    From Canada

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 หลายเดือนก่อน +1

    What he says is everything is 100 percent correct.

  • @Hijklm
    @Hijklm 3 หลายเดือนก่อน +14

    What a marvellous memory. அந்த காலத்தில் விடலை பருவத்தில் Stanley medical college sports week 7 முதல் 10 நாட்கள் மாலை வேளைகளில் நடைபெறும். அப்போது இவற்றை வேடிக்கை பார்க்க அந்த நாட்களில் செல்வதுண்டு. என்ன அழகான பெண்கள். Wow.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 หลายเดือนก่อน +49

    இந்த Topic சோஷியல் media களுக்கு நல்ல content கொடுக்குது. நாட்டில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும். இதுவே தற்போதைய Trending

    • @sanobarmohammedyousuff6846
      @sanobarmohammedyousuff6846 3 หลายเดือนก่อน

      Correct. Soru irundalum peeyai thaan thinben engirargal ikkalathu manidargal.

    • @mahalakshmiiyer9342
      @mahalakshmiiyer9342 3 หลายเดือนก่อน

      This porukki doctor does everything other than practicing medicine

  • @rthanancheyan
    @rthanancheyan 3 หลายเดือนก่อน +31

    Dr Magnetic Raj Sir is an all-rounder!

  • @ErnestJagadish
    @ErnestJagadish 3 หลายเดือนก่อน +10

    Super speech sir
    Actress ellam pathini mathiri pesuranga supera appu vechinga

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Sir how you concentrate you study

  • @NowMail-c5z
    @NowMail-c5z 3 หลายเดือนก่อน +2

    Actressa vida kelvi kekuravanga semma alagu lips colour semma super pa ❤❤

  • @KamalDas-qb4rm
    @KamalDas-qb4rm 3 หลายเดือนก่อน +2

    Super 🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 หลายเดือนก่อน +2

    Good speech keep it up Dr 👍🏿

  • @RadhaKrishnan-ri1ue
    @RadhaKrishnan-ri1ue 3 หลายเดือนก่อน

    ❤❤❤father sanga தலைவர் dr kandha ராஜ்... 👍👍👍👌👌👌

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran 3 หลายเดือนก่อน +32

    "மேக்கப் இல்லா அழகி முகம் காண தேவை தில்!" என்ற வரியை கவிஞர் பா. விஜய் வித்யாசாகர் இசையில் விக்ரம் நடித்த "தில்" என்ற படத்தில் "வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்!" என்ற பாடலில் எழுதி உள்ளார்! அந்த வரி எல்லா நடிகைகளுக்கும் 100 விழுக்காடு பொருந்தும்!

    • @santhibala6297
      @santhibala6297 3 หลายเดือนก่อน +1

      @@G.Koteeswaran மேக் அப் இல்லன்னா ஹீரோயின் பாக்க முடியாதுன பில்ட் அப் இல்லனா ஹீரோவா இருக்கவே முடியாது

    • @G.Koteeswaran
      @G.Koteeswaran 3 หลายเดือนก่อน

      @@santhibala6297 கதாநாயகன் குறித்து பெரிதாக பேசப்படுவதுமில்லை. அது நிலைப்பதுமில்லை!

    • @skynila2132
      @skynila2132 3 หลายเดือนก่อน

      My favorite tamanna...Make up illai na kanraavi

  • @mohankumardheepja2906
    @mohankumardheepja2906 3 หลายเดือนก่อน +80

    ஐயா... உண்மையை சொல்லி கலக்குறீர்கள்.

  • @abdulkadar9270
    @abdulkadar9270 หลายเดือนก่อน

    DR.SIR
    YOUR LIFE AND EXPRIANCE
    VERY INTERESTING.
    GOOD SPEECH 🗨 WISDOM OUS

  • @padmapriyapriya2793
    @padmapriyapriya2793 3 หลายเดือนก่อน +1

    Super sir correct a pesareenga

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 3 หลายเดือนก่อน +6

    நீங்கள் இரண்டு பேர் தான் உண்மை உள்ளது என்று, நீங்கள் நிருபர் என்று இல்லாமல், மற்றும் டாக்டர், அவர் பேரை சொல்ல எனக்கு தகுதி இல்லை, நீங்கள் இரண்டு பேரும் வக்கீலாக ஆகி இருக்கலாம், ஆனால் கடவுள் நம்மளை, நீங்கள் ரிப்போர்ட்டர், நான் டாக்டர், சார், நீங்களும் சரி, மேடமும் சரி, உண்மைகளை உடைக்கிறீர்கள், Your Conversation with reporter, Thank you sir, Welcome to out of focus, declare, about your advice, to everybody's, Nice your kindly movements

  • @angayarperischannel3703
    @angayarperischannel3703 3 หลายเดือนก่อน +20

    Diamond boy.... Dr.kandaraj....❤❤❤❤❤ congratulations your brain sharpness...❤❤❤❤

  • @CPSelvam241
    @CPSelvam241 3 หลายเดือนก่อน +7

    ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக பேசுவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது

  • @visalek9912
    @visalek9912 3 หลายเดือนก่อน +1

    As always you are not hypocrite doctor . Remarkable interview

  • @diazj.p3162
    @diazj.p3162 3 หลายเดือนก่อน +4

    சரிதா😊

  • @TamilTruth
    @TamilTruth 3 หลายเดือนก่อน +1

    Thaliva 🎉 🔥🔥🔥🔥🔥🔥

  • @vae2168
    @vae2168 3 หลายเดือนก่อน +28

    🎉🎉🎉🎉😢😢மனித இனம் தோன்றிய நாளிலிருந்து காம வரலாறுதான்....
    அரங்கமும் அந்தரங்கமும் அந்தப்புரமும். .... வேறு..வேறு.
    ..எல்லா அசிங்கத்திலும் ஒரு புனிதம்.
    எல்லாப்புநிதங்களிலும் ஒரு அசிங்கம்.
    அந்தரங்கம் புனிதமானது காந்தராஜ். டாக்டர் வாள்....😮

    • @Thamizh23
      @Thamizh23 2 หลายเดือนก่อน +1

      அப்புறம் ஏன் டா அதை மறைக்கிற. புனிதம் என்றால் அதை வெளிப்படுத்த வேண்டும்.

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 3 หลายเดือนก่อน +2

    😊 எனக்கு இப்பவே வயசாயிடுச்சு அவங்க மனைவிக்கு ஆசை இருந்தா என்ன பண்ணுவாங்க பண்ணுவாங்க

  • @chiapet9570
    @chiapet9570 5 วันที่ผ่านมา

    Wow college memories.

  • @margarateregina6134
    @margarateregina6134 3 หลายเดือนก่อน +10

    Super Dr. Sir ❤❤❤❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 3 หลายเดือนก่อน +19

    உலக இளைஞரை விந்து விரையம் செய்ய வைத்த உத்தமி சகிலா சாமான் வாழ்க வாழ்க 😅

    • @GeetSenju
      @GeetSenju 3 หลายเดือนก่อน

      Yenna pechu ithu

    • @saitbattery4117
      @saitbattery4117 3 หลายเดือนก่อน +1

      😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

    • @ranjithparkavan4924
      @ranjithparkavan4924 3 หลายเดือนก่อน

      ​@@GeetSenju indha that has peauvadhai Vida va idhu Thapar ga therikiradhu

    • @RAJARAJA-du9ud
      @RAJARAJA-du9ud 3 หลายเดือนก่อน +1

      80ல் பிட்டுபட கதாநாயகி

    • @riyadhahammed9737
      @riyadhahammed9737 3 หลายเดือนก่อน

      sakela paca thevudiya

  • @amuthadewisubramaniam8932
    @amuthadewisubramaniam8932 2 หลายเดือนก่อน

    Superb 😅😅😅😅😅

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 3 หลายเดือนก่อน +4

    அந்த பெண்களே வந்து தன்னை பற்றிய தாழ்வான சம்பவங்களை இப்போ வந்து சொன்னதால் வந்த பேச்சு ..

  • @chitrakalagovindan8322
    @chitrakalagovindan8322 3 หลายเดือนก่อน +1

    Super

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +1

    Very interesting love memories

  • @maduraiseguvara
    @maduraiseguvara 3 หลายเดือนก่อน +2

    In Banks, Ladies work without adjustments. They leave by 6.30pm to home.

    • @Googlyie
      @Googlyie 2 หลายเดือนก่อน

      @@maduraiseguvara may be in nationalised banks . I worked in a private bank where ladies work till 10 pm

  • @dinukumar8394
    @dinukumar8394 3 หลายเดือนก่อน +11

    உண்மை கூறுகிறார்

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 3 หลายเดือนก่อน +10

    கண்டராஜ் 👌

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 3 หลายเดือนก่อน +66

    திரு.காந்தராஜ் அரசியல் விமர்சனம் மட்டும் செய்யலாம். இதுப்போன்ற பேட்டிகளை தவிர்த்தால் கௌரமாக இருக்கும்.

    • @Eagleman763
      @Eagleman763 3 หลายเดือนก่อน +8

      For his age and profession and family background, he is behaving worst

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 3 หลายเดือนก่อน +1

      S.sir

    • @samuelgnanadasan
      @samuelgnanadasan 3 หลายเดือนก่อน +2

      Dr. Kantharaj Sir Speaks The Truth 🎉🎉🎉, HatsOff, Sir, We Are Eager To Know About The Secret And Mysterious Life Cinema Actors and Actresses.

    • @MuthuManickam-mc7sv
      @MuthuManickam-mc7sv 3 หลายเดือนก่อน

      @@Eagleman763 Mr. Eagle , your vision is Just blur, This reality experience always bitter , kindly think it off it's a kind of public awareness, lot's and lots innocents were being foolished focused and misguided in cinemas, he brought up and survives from upper community, he is well known person what's going on his surroundings
      So let him to derive Truth.

    • @premanandramaraju8919
      @premanandramaraju8919 3 หลายเดือนก่อน +2

      இவரு உண்மையிலேயே டாக்டர் தானா?

  • @navaneethanthangam4077
    @navaneethanthangam4077 3 หลายเดือนก่อน +16

    திரு. காந்தராஜ் அவர்கள் இந்த நெறியாளர் பற்றி கடைசியாக சில கருத்துக்கள் சொன்னால் நல்லது.

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 3 หลายเดือนก่อน +17

    This Dr is insane. Might be due to his age. Anchor are you not ashamed to sit with this Dr. Being a Lady.

    • @Thamizh23
      @Thamizh23 2 หลายเดือนก่อน

      ஏன் டா பாஞ்சாலிக்கு பொறந்த பெருச்சாளி பொறம்போக்கு பாஞ்சாலி எப்படி ஐந்து புருஷனை ஒரே நேரத்தில் கட்டி வாழ்ந்தாள்?

  • @indian.2023
    @indian.2023 3 หลายเดือนก่อน

    Sir You are exceptionall....... very informative and some time very very admirably intresting.

  • @prasanthdurai9628
    @prasanthdurai9628 3 หลายเดือนก่อน +47

    தலைவா, நடிகை ரோஹிணி உங்க மேல போலீஸ் லே complaint பண்ணதா, news லே பார்த்தேன்.....😂

    • @Pdushendran
      @Pdushendran 3 หลายเดือนก่อน +6

      Asingam awruku thaan, kantharajukku illai super sir follow on, unmaiyai vittu intha thirai ulagam nadakirathu, madu oshippu ma natuku mushu kudikaarn vijay ai koopiduvathu thiru ma valavan kesh tharmana arasial, thirumavin pokku sari illai 😂😢😅

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 3 หลายเดือนก่อน +5

    அப்போ.. நடிகர் சங்கம் அல்ல.. விபச்சாரிகள் சங்கம்…!!!

  • @hameednattharabdul2800
    @hameednattharabdul2800 3 หลายเดือนก่อน +24

    மேக்கப் போடாத என் சகோதரி என்ன அழகு இயற்க்கை அழகுநெறியாளரின் பெயர்தெரியவில்லை இப்படியே தொடரவும் வாழ்க வளமுடன்

    • @All_is_well_Athiraiyal
      @All_is_well_Athiraiyal 3 หลายเดือนก่อน +7

      Avunga makeup potathu kuda theriyatha veguliyaga irukeergal..ungal manam than alagu
      ( alavana makeup athu)

    • @kkarthiga1
      @kkarthiga1 3 หลายเดือนก่อน +4

      😂😂😂😂அவங்க லிப்ஸ்டிக் போட்டிருக்கிறது கூடவா தெரியல.😂😂😂

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 3 หลายเดือนก่อน

      @@hameednattharabdul2800 அவரது பெயர் Teena

    • @venkatramanans9183
      @venkatramanans9183 2 หลายเดือนก่อน

      Sila edamgalil avarudaya kobattai veli kattamal pesuvadu terigiradu yennadan erundalum ladies ku undana gunam erukum

    • @rajiprasad8287
      @rajiprasad8287 หลายเดือนก่อน

      Old age la idhu thevaiya,? Paaaaaavi kilavaaaaaa.....

  • @kalaichelvishantharam5602
    @kalaichelvishantharam5602 2 หลายเดือนก่อน

    I love your love stories only Doctor. You are so open. 🙏

  • @santhibala6297
    @santhibala6297 3 หลายเดือนก่อน +7

    கடவுளே இவர ஒரு பேரழகிய மாத்திடு அந்த அழக வச்சிகிட்டு இவர் என்ன பண்றாருனு பாக்கணும் குடும்பதுக்குள்ள யும் இருக்க முடியாம எந்த துறைகளிலும் சாதிக்க முடியாம விரட்டி அடிக்கப்படுற வலி புரியுமமனு பாக்கணும்…

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 3 หลายเดือนก่อน +1

    Sub standard interview from Dr. Kantharaj.

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 3 หลายเดือนก่อน +2

    Pettiyedukkum pen sooper.very descent

  • @RajKumar-lp2my
    @RajKumar-lp2my 3 หลายเดือนก่อน +2

    தாத்தா வராரு கதற விட போறாரு இந்தப் பாடல் உங்களுக்கு மட்டும்தான் பொருந்தும் மருத்துவர் ஐயா அவர்களே

  • @rameshviji1248
    @rameshviji1248 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @ayinanmuthurajaayinanmuthu6938
    @ayinanmuthurajaayinanmuthu6938 3 หลายเดือนก่อน +2

    Very sir

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 3 หลายเดือนก่อน +6

    பதில்அருனம

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 3 หลายเดือนก่อน +59

    இவளுங்க பண்ணாதத்தைத்தையா இந்தாளு பேசுகிறார்

  • @Kvkasr91
    @Kvkasr91 3 หลายเดือนก่อน +1

    Again welcome back DR Kandaraj...

  • @ramadoss49
    @ramadoss49 2 หลายเดือนก่อน

    Practical man sir

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru 3 หลายเดือนก่อน +4

    Good interview

  • @rgopi5209
    @rgopi5209 3 หลายเดือนก่อน +10

    It's not IT Employer, but IT Employee.....

    • @alwarjeyaram7008
      @alwarjeyaram7008 3 หลายเดือนก่อน +1

      Correct.employee.

    • @nirmalams9851
      @nirmalams9851 3 หลายเดือนก่อน

      Correcting the employee by their superiors,team leaders and higher positions in their team asked the girls to come for pubs,then dropping,picking,hotel ,etc. Those are rejecting, avoiders will be ignored by their bar mates and they try to send you out from the job. With the help of their superiors. Promotions,retaining etc are completely with bottle ,money transaction based . Visaga comitte,dropping in the box ur sexual harassment etc are all eye wipes. If some body is complaining they will be mistreated,and they drive u to resign or surrender to agency (if u r an agency employee) u are treated like a doormat. Sexual harassment is outwardly strict but harassed man can escape without any flaw but the lady become victimized or (need to resign).IT industry initiated this injustice and they need only results,especially an American based company is a brothel promoter..

  • @selvarajan7948
    @selvarajan7948 3 หลายเดือนก่อน +2

    Super dr

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 หลายเดือนก่อน

      இந்த ஜோடிதான் சரியான
      ஜோடி.

  • @kingcrown2026
    @kingcrown2026 3 หลายเดือนก่อน +31

    யோவ் டாக்டர்... சரியான ஆளுய்யா நீ...பிச்சி உதருகிறாயே..

  • @mercyreginald4765
    @mercyreginald4765 3 หลายเดือนก่อน +2

    In karnataka ladies enter from front n gents from back door n first half seats for ladies n rest for gents.this is best arrangement. In TN all enter through back door n so many horrible incidents happen to ladies while boarding.

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 หลายเดือนก่อน

    Dear madam, i request you to kindly refrain from asking these sort of questions.

  • @kanmaniee
    @kanmaniee 3 หลายเดือนก่อน +4

    Mukhtar sister😂😂😂😂😂

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 หลายเดือนก่อน +4

    Anchor is charming and looks innocent, she really enjoys talking to Dr kantharaj. Dr indeed is a unique man, so funny and so factual.

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 หลายเดือนก่อน +71

    ஆணும் பெண்ணும் உள்ள இடத்தில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் சாதாரணமப்பா

    • @kandasaravanan1441
      @kandasaravanan1441 3 หลายเดือนก่อน +7

      Please don't make general stupid comments

    • @jakirjr4639
      @jakirjr4639 3 หลายเดือนก่อน +2

      பூலும் புண்டையும் உள்ள இடத்தில் Adjustment சகஜம் தானே இல்ல

  • @ezhilmuthu9949
    @ezhilmuthu9949 3 หลายเดือนก่อน +5

    மருத்துவரின் விகல்பமான அற்புத அனுபவங்கள். வாழ்வியலில் ஒவ்வொருவரும் இப்படித்தான் ரொமன்டிங் பருவத்தைக் கழிக்கிறோம். அதனை மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்வது சுகாயனுபவம்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 หลายเดือนก่อน +3

    மருத்துவர் நோய் மருந்து பற்றி விவாதிக்கலாம்
    ஆனால் இவரு
    ஒரே ஓலா கதையா சொல்றாரு😂😂😂😂

    • @venkatramanans9183
      @venkatramanans9183 2 หลายเดือนก่อน

      Adukutan yegapatta doctors erukangale

  • @visalek9912
    @visalek9912 3 หลายเดือนก่อน +1

    Bus love story was so frank and cute . Doctor you are not pretentious just love your sincerity

  • @chandranassociates
    @chandranassociates 3 หลายเดือนก่อน +4

    Super sir practical

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 29 วันที่ผ่านมา

    07:37👌👌👌

  • @sumathiramasamy2894
    @sumathiramasamy2894 3 หลายเดือนก่อน +5

    Anchor madam and doctor
    Don’t speak bad about that Malathy actor
    She is genuine and well disciplined women so only she left the film
    industry because of this issues
    If she is adjustment type she would have got chances but she is disciplined so only she left the film
    Industry people and doctor first watch the interview of Malathy madam anyone can feel the truth in her words and she is innocent

  • @kovaimusic7328
    @kovaimusic7328 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂 ஐயா

  • @balajisundaram2368
    @balajisundaram2368 3 หลายเดือนก่อน

    Super sir, pengalukku mattum solli solli nambala savdichtanga

  • @txavier156
    @txavier156 3 หลายเดือนก่อน +4

    ஒரு பாடகியே பாலியல் குற்றசாட்டு சொன்னாங்க பாடும் வாய்ப்பு இல்லை என்ற பிறகு
    அப்போ நடிகைகளை சொல்லவா வேண்டும்

  • @vaishppp
    @vaishppp 3 หลายเดือนก่อน +2

    How comfortably they are degrading others!

  • @rahmathnisa7425
    @rahmathnisa7425 3 หลายเดือนก่อน

    Super sir yavalavu issue irruku cinema news romba mukkeyama

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 3 หลายเดือนก่อน +144

    அந்த காலத்தில் இந்து நேசன் என்று ஒரு பத்திரிகை என்று ஒன்று உண்டு அதில் எல்லா நடிகைகளையும் கிழிப்பார்கள்

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 3 หลายเดือนก่อน +9

      சரியே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @muthuswamyramanagoundar9376
      @muthuswamyramanagoundar9376 3 หลายเดือนก่อน +16

      அன்பரே. 1969, ஆம்வருடம் நீங்கள் சொன்ன இந்து நேசன் சனிகிழமை. மாலையில் தான் புக்ஸ்கடைகளில்வரும். அதனுடைய விலை பத்து பைசா நான்கு பக்கங்களை கொண்டது விற்பனைக்கு வந்த மூன்று மணிநேரத்தில் விற்று தீர்ந்துவிடும் 1970ஆம்வருடம்வரைவெளிவந்தது பின் அன்றைய நடிகர்களின் ஆதிக்கத்தினால் அன்றைய அரசு அதை முடக்கி விட்டது இதை காந்தாராவிடம் கேட்டால் முழு விபரமாக சொல்வார்

    • @mountmarynadar5049
      @mountmarynadar5049 3 หลายเดือนก่อน +3

      Chi evan la oru manusan
      Oru women evlo thappa pesuraven oru mirugam

    • @Marie-ge2od
      @Marie-ge2od 3 หลายเดือนก่อน +10

      @@mountmarynadar5049 No adjustment No cinema 😂😂😂😂😂

    • @sathyanarayanansubramanian6489
      @sathyanarayanansubramanian6489 3 หลายเดือนก่อน +3

      Yes😊

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 3 หลายเดือนก่อน +5

    Super sir

  • @mahadev2268
    @mahadev2268 3 หลายเดือนก่อน +50

    அம்மா anchor மாலதி யைப் பார்த்தால் பாட்டி போல தெரிய வில்லை உன்னை பார்த்தால் தான் அப்படி தெரியுது. நீங்க கண்ணாடியே பார்ப்பது இல்லையா

    • @ANANDKUMAR-bi6ih
      @ANANDKUMAR-bi6ih 3 หลายเดือนก่อน +4

      உன்னோட கன்னட கண்ணோட்டத்தில் அப்படி தெரியுது பா

    • @StephenA.RajavoorNorth
      @StephenA.RajavoorNorth 3 หลายเดือนก่อน

      மாலதி மேக்கப் போட்டிருப்பாள் இல்லையா? கண் டாக்டரை பாருங்க

  • @galvinsmom7549
    @galvinsmom7549 3 หลายเดือนก่อน

    Virology is needed for all actors