"பிறப்பால யாருமே பிராமணர் இல்ல😡இவங்கல்லாம் மனுஷனே இல்ல" - Paari Saalan Interview | Kasthuri Shankar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 530

  • @paigeraya2917
    @paigeraya2917 12 วันที่ผ่านมา +106

    திருக்குறள் 😊 ஒழுக்கமுடைமை அதிகாரம் 😊134 குறள் 🤗‌. மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் 👍👍

    • @balavijay5465
      @balavijay5465 12 วันที่ผ่านมา +7

      அருமை நண்பா 👏👏

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 12 วันที่ผ่านมา +6

      நன்றிகள் பல !

    • @sammys1010
      @sammys1010 11 วันที่ผ่านมา +3

      👏 👏 👏 👏 👏 👏 👏

    • @TSR64
      @TSR64 11 วันที่ผ่านมา

      பார்ப்பான் அல்லது பார்ப்பனன்...தமிழ்.
      அறிஞர்..பல துறைகளில்..அதனால் ஒழுக்கம் வேண்டும்.
      பாப்பான்..யூதன்..
      தமிழையும் தமிழரையும் அழிப்பது மட்டுமே பிறவி நோக்கம்..

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 11 วันที่ผ่านมา

      இதை அந்த பொறம்போக்கு பாரி பாத்தானா தூக்கு போட்டுக்கனும். பொதுமறையை மேற்கோள் காட்டும்போது அந்த திருக்குறலை கூறவேண்டும் இல்லை என்றால் மூடிக்கினு வேற கதைகளை கூறவேண்டும். இந்த குறலை பதிந்த நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @muthupandi.p6400
    @muthupandi.p6400 12 วันที่ผ่านมา +31

    பாரியின் தெளிவு சிறப்பு

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 12 วันที่ผ่านมา +34

    சரியான கருத்து அண்ணா.சிறப்பு

  • @A.K.RAMESHA.K.R
    @A.K.RAMESHA.K.R 12 วันที่ผ่านมา +109

    தம்பி துணிச்சல். பிறவியிலேயே வரனும்.
    அது தமிழனுக்குத்தான் வரும்

    • @DR_68
      @DR_68 10 วันที่ผ่านมา

      டே அடங்கு, உன் துணிச்சல் தெலுங்கனை ஆட்சியில் அமர்த்துவது. தமிழை இழிவு படுத்திய கூட்டத்துக்கு கொடி பிடிப்பது, தமிழ் கடவுளை திட்டினாலும் சொரணை அற்று இருப்பது.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 10 วันที่ผ่านมา +2

      தலைவலியும் வயிற்று வலியும் அவங்க அவங்களுக்கு வந்தா தான் தெரியும்

    • @vaimurthy
      @vaimurthy 7 วันที่ผ่านมา

      Are you saying others dont have courage? How do you know? It was tamilnadu under foreign occupation for 700 years. Where did that courage go?

    • @narayanaprakash5074
      @narayanaprakash5074 6 วันที่ผ่านมา

      இப்போதுவரை, தமிழர்கள் பிற மொழியாளர்களிடம் அடிமையாக தான் இருக்கிறோம்.

    • @A.K.RAMESHA.K.R
      @A.K.RAMESHA.K.R 6 วันที่ผ่านมา +1

      @narayanaprakash5074 pro அதற்க்குத்தான் பாரிசாலன் போன்றவர்களை வளர்த்துவிடனும்

  • @prathapm7864
    @prathapm7864 12 วันที่ผ่านมา +32

    Clear விளக்கம் ❤

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 2 วันที่ผ่านมา +1

    பாரியின் தெளிவான பேச்சு கஸ்தூரியின் அறிவு சார்வற்ற விளக்கமற்ற பேச்சுக்கள் ஒரு சிறு இனக்குழுவினரின் கோபத்திற்கு உள்ளானார் பாரிசாலனின் பார்ப்பான்,பிராமணர் ,அந்தணர் என பல சமூகப் பிரிவுகள் அவர்களின் பிரிவு பற்றிய விளக்கம் நன்றி

  • @ampereautomation9346
    @ampereautomation9346 12 วันที่ผ่านมา +14

    பாரிசாலன் துணிச்சல் அசாத்தியம் 🔥🔥🔥

  • @venkat9678
    @venkat9678 12 วันที่ผ่านมา +26

    ஏன் பிராமணர்களை மட்டும் வசை பாட வேண்டும்.உண்மைய உரக்க சொன்ன பாரிசாலனுக்கு நன்றி

  • @Ironized_07
    @Ironized_07 12 วันที่ผ่านมา +12

    சமரசமில்லா தமிழன் பாரி 🙏

  • @balakarishanabala912
    @balakarishanabala912 12 วันที่ผ่านมา +25

    பாரி சாலன் நேர்த்தியான உரை 60வயது அனுபவமிக்கவரின் தெளிவு ...

  • @DhivyaDhivya-nb1eo
    @DhivyaDhivya-nb1eo 12 วันที่ผ่านมา +22

    Paari Anna ❤

  • @sivakumarm3940
    @sivakumarm3940 12 วันที่ผ่านมา +64

    பாரிசலனை இன்னும் நெறைய பேருக்கு கொண்டு சேர்க்கணும். 💯💯💯💯

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 10 วันที่ผ่านมา +1

      அதுக்கென்ன செஞ்சிட்டா போச்சு இன்னொருவாட்டி பஜாஜ் ஷோரூம் பக்கம் போய்ட்டு வர சொல்லுங்க. போன முறையைவிட இந்த முறை சிறப்பா செஞ்சிடலாம். அதை வள்ளல் மீடியாவுல லைவ் டெலிகாஸ்ட் பண்ணிடலாம். பாரி ஃபாலோவர்ஸ் கண்டு மகிழட்டும்.

    • @sivakumarm3940
      @sivakumarm3940 10 วันที่ผ่านมา +3

      @shekarmanavalan1319 enna thalaivaa ulkuthaa😄

    • @mangaiarasi6956
      @mangaiarasi6956 10 วันที่ผ่านมา

      ​@@shekarmanavalan1319 முகரை பேத்து விடணும் உன்னையும் கடைக்காரனையும்

  • @thamizhtharavu
    @thamizhtharavu 11 วันที่ผ่านมา +27

    பாரிசாலன்(809),
    சீமான் - விஜய்(19),
    இரா.மன்னர் மன்னன்(346),
    பெ.மணியரசன்(552),
    செந்தமிழன் சீமான்(477),
    பரந்தூரை பாதுகாப்போம்(7),
    Electronic Voting Machine(11),
    மெய்யழகன் திரைப்படம்(36)
    போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.

    • @rooster1692
      @rooster1692 11 วันที่ผ่านมา

      யோவ் திருடன் சீமானை நம்பாதே

    • @MURATTUKKADA-MAANICKAM
      @MURATTUKKADA-MAANICKAM 3 วันที่ผ่านมา +2

      Subscribed

    • @thamizhtharavu
      @thamizhtharavu 3 วันที่ผ่านมา

      @MURATTUKKADA-MAANICKAM நன்றி

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 12 วันที่ผ่านมา +29

    அருமை பாரி.

  • @tamilblood
    @tamilblood 12 วันที่ผ่านมา +41

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    • @RajaduraiDuraisamy-oc7go
      @RajaduraiDuraisamy-oc7go 12 วันที่ผ่านมา +3

      பொருள் என்ன

    • @allaigal
      @allaigal 12 วันที่ผ่านมา

      பிராமணன் வேத மந்திரத்தை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்
      நடத்தை ஒழுக்கம் கெட்டால் அவனுக்கு தீராத பழியைத் தரும்.....​@@RajaduraiDuraisamy-oc7go

    • @madhavansourashtra882
      @madhavansourashtra882 12 วันที่ผ่านมา +1

      😮

    • @neerajaram8198
      @neerajaram8198 12 วันที่ผ่านมา

      ​​@@RajaduraiDuraisamy-oc7go கல்வி கற்ற ஒருவன் மறந்து போனாலும் மறுபடி கற்க முடியும் ஆனால் அவனின் ஒழுக்கம் போனால் அவனுக்கு இழிவு தான். கல்வியை விட ஒழுக்கம் மேலானது என்கிறார். திருக்குறளை ஆராய்ந்து பார்த்தால் பார்ப்பனர்கள் இங்கு 3000 ஆண்டுக்கு முன்பு இருந்தே வாழ்கின்றனர்.

    • @ItIt30
      @ItIt30 12 วันที่ผ่านมา +2

      ​@@RajaduraiDuraisamy-oc7go Parisalan sonna vilakkam thaan

  • @djosam
    @djosam 12 วันที่ผ่านมา +15

    Paari பாரி❤️💥🔥
    Paari Fans Assemble Here ❤️💥🔥

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +9

    ❤ பிராமணர்கள் எப்போதும் நாணல் மரம் போல் அவர்கள் எப்படியாவது நுழைந்து முன்னேறி விடுவார்கள்❤

    • @sappai-n9p
      @sappai-n9p 12 วันที่ผ่านมา +3

      Appuram enna mayuthukku kadaruranunga 😂😂😂

    • @velmurugan3139
      @velmurugan3139 12 วันที่ผ่านมา +1

      Is that what you believe about a miniscule group that produced Vishwanathan Anand (Super GM and 5 time world chess champion pioneer), CV Raman (Nobel Prize winning Physicist), Srinivasa Ramanujan (Modern Math Super-Genius), Subramanian Chandrashekar (another Physics Nobel Prize winner), Subramania Bharathiyaar (no introductions needed), UV Swaminatha Iyer (Tamil Thaatha), Alladi Krishnaswamy Iyer (gave Indian constitution framing), TN Sheshan (Election Commissioner that saved Indian Democracy), Srinivasa Varadhan (Abel Prize winner for Math contributions), Vaidyanatha Iyer and Ramanujar (who are true Social Justice warriors), and CEOs of Google, Microsoft, Snowflake? This list is less than 1% of the contributions of this community. Paarisaalan is a low IQ conspiracy theorist and you need to look in the mirror for echoing this hate-spewing.

    • @chanlee6254
      @chanlee6254 9 วันที่ผ่านมา

      Hardworking , industrious, not like you guys hating them forever , jobless fools

    • @vaimurthy
      @vaimurthy 7 วันที่ผ่านมา

      @@sappai-n9p நீ என்ன மயிருக்கு பாப்பான் என்ன அடிமைப்படுத்திட்டான்னு கதறி இடஒதுக்கீடு கேட்க்கிற

    • @ilayaperumal6099
      @ilayaperumal6099 3 วันที่ผ่านมา

      குடித்து கும்மாளம் போட்டு உருப்பிடாம போரோம்

  • @alagarmalai509
    @alagarmalai509 12 วันที่ผ่านมา +65

    2000. வருத்திற்க்கு முன்பு வந்த. பார்ப்பனர்கன் வீட்டில் தமிழ் ரோட்டில் தமிழ் ஆனால் தமிழர் இல்லை .ஆனால் 300. வருடம் முன்பு வந்த. தெலுங்கர்கள் வீட்டில் தெலுங்கு ரோட்டில் தமிழ் ஆனால் இவர்கள் தமிழர்கள்.இது எப்படி

    • @thenimozhithenu
      @thenimozhithenu 12 วันที่ผ่านมา

      நாட்டு நடப்பு தெரியாத பேசாத. எங்க ஊரில் இன்னமும் தமிலர்கள் பார்ப்பான் தான் சொல்ரர்கள். விவசாயம் ஆசிரியர் வேலை சைபகிரர்கள். ஆரியன் பார்ப்பான் வேறு. தமிழ் பார்ப்பான் வேறு. சிவ குருக்கள் வேறு.

    • @padmavathij9994
      @padmavathij9994 12 วันที่ผ่านมา

      Ama nee mattum tamilan un ketta andavan solli anupivaithan ellarum oru nal sudukattil samam unaku theriyatha yosi

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 12 วันที่ผ่านมา

      தவறான கருத்து. சாதி சான்றிதழ் ரெட்டி நாயுடு நாயக்கர் தெலுங்கு மொழி மக்கள் உயர்சாதி முற்ப்பட்ட பிரிவு. தமிழர் என்பவர்கள் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள்

    • @Avastidas
      @Avastidas 12 วันที่ผ่านมา +11

      Thelungu originated from Tamil 😂.

    • @sappai-n9p
      @sappai-n9p 12 วันที่ผ่านมา

      Nee eduku koil a sanskrit a puduchu thongura 😂😂😂

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 8 วันที่ผ่านมา +2

    தம்பி பாரி சரியான விளக்கம் நோக்கம் சரி வார்த்தைகள் சரியில்லை அருமையான புரிதள்கள் .நன்றிங்க தம்பி.

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +28

    ❤ தற்போது ஆங்கில பிராமணர்கள் என்று புதிய செட் உருவாகியுள்ளது அமெரிக்காவில்❤

    • @playboy6622
      @playboy6622 12 วันที่ผ่านมา

      christuva naadar irukum bozhudhu aangileya brahmanar irukka koodadha da

    • @vanamalik3989
      @vanamalik3989 12 วันที่ผ่านมา

      இல்லை. அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் சக்திகள் ஆறிவாளிகளை, தங்களுடைய பித்தலாட்டங்களை அறியக் கூடியவர்களை பிராமணைர்கள் என்று சித்தரித்து அறிவையே அழிக்கும் செயல்களில் இறங்கியுள்ளனர். AI. கவரிங்க் நகை போல, செயற்கை அறிவு அல்லது அறிவீனம் பிரபலப்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட துஷ்பிரசாரங்கள் அமெரிக்காவில் கிட்டத் தட்ட 70 ஆண்டுகளாக வாடிக்கையாகிவிட்டது. தி.மு.கவின் பித்தலாட்டம் தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது போல. அழிவு கொள்ளை தீமை கழகம். உலகளாவியது.

    • @chddhn7410
      @chddhn7410 11 วันที่ผ่านมา

      Wherever they are they will do this. They are the JEWS of India. That's why Periyar compared them with snakes.

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 11 วันที่ผ่านมา

      😂😅😅

    • @venkat9678
      @venkat9678 10 วันที่ผ่านมา +1

      @@tamilutopia690 Anglo Indian Brahmin பத்தி சொல்லுரிங்களா? தமிழ் Uncle. அவங்க தமிழ்நாட்டிலேய சுமார் 10000 பேர் இருக்காங்க. நீங்க AMERICA 🇺🇸 எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்லை

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +5

    ❤ நடிகை கஸ்தூரியுடன் கூட்டணி வைத்து சீமான் தேர்தலை சந்திக்க வேண்டும்❤

  • @annamravi3678
    @annamravi3678 12 วันที่ผ่านมา +25

    யாரு தெலுங்கர் ன்னு யாருமே கேட்கமாட்டீங்களா

  • @balavijay5465
    @balavijay5465 12 วันที่ผ่านมา +6

    பாரி அவர்கள் சொன்ன திருக்குறள். ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் அறத்துப்பால் பிரிவில் குறள் 134 ல் உள்ளது பார்த்துக்கொள்ளுங்கள்

  • @natarajanb1905
    @natarajanb1905 10 วันที่ผ่านมา +6

    பார்த்து பார்த்து எழுதுவதால் இவர்கள் பார்ப்பனர்கள் 😂😂😂நல்ல காமெடி டா பாரி

    • @vaazhga
      @vaazhga 9 วันที่ผ่านมา +6

      உனக்கு தெரிஞ்சா சொல்லு...

  • @shreeshaan1737
    @shreeshaan1737 12 วันที่ผ่านมา +3

    Paari 🔥 his knowledge is like an ocean 🔥

    • @nagkanda
      @nagkanda 2 วันที่ผ่านมา

      He is making his own story. Compere has no knowledge. No educated person is there to contradict him. Waste. Only sound bytes.

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 12 วันที่ผ่านมา +33

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @indianland1947
    @indianland1947 12 วันที่ผ่านมา +77

    தமிழ் பிராமணர் மட்டுமல்ல. எந்த மாநில பிராமணரும் வேறுமாநில பிராமணர் சாதியுடன் திருமணம் செய்வதில்லையே

    • @tjoysheelaprema3894
      @tjoysheelaprema3894 12 วันที่ผ่านมา

      தமிழ் பிராமணர்கள் தெலுங்கு பிராமணர்களுடன் திருமண உறவு செய்துள்ளார்கள்.

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 12 วันที่ผ่านมา +1

      திராவிட பிராமின சங்கம் mallu தெலுகு kanada bramin தங்கலுக்குள் கலியாணம் பண்ணுவாங்க திராவிட பிராமணன் மேட்ரிமோனி

    • @PriyaLatha3429
      @PriyaLatha3429 12 วันที่ผ่านมา +14

      அப்பிடி யாரு சொன்னா???

    • @Haru33467
      @Haru33467 12 วันที่ผ่านมา +21

      எங்கைய்யா இருக்கா நான் ஒரு SC கிறீத்தவன் என்னோடா அக்கா கட்டினதே பிராமணர். நாம தான் சாதி மாறி கட்டினால் வெட்டிப்புடுவோம் 😅😅😅

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 12 วันที่ผ่านมา +4

      மிக மிக தவறான கருத்தாகும்..

  • @Onemanarmy-l9x
    @Onemanarmy-l9x 18 ชั่วโมงที่ผ่านมา

    திருவள்ளுவர் குறிப்பிடும் அந்தணர் என்பவர் யார்?

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 12 วันที่ผ่านมา +14

    பாரி ❤❤❤❤

    • @srinew27
      @srinew27 12 วันที่ผ่านมา

      பஜாஜ் ஷோரூம் ல அடி வாங்குனா சரிங்க

  • @-CSK-23
    @-CSK-23 11 วันที่ผ่านมา +3

    திருக்குறள்: 134
    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 12 วันที่ผ่านมา +31

    தமிழர்கள் என்றால் தமிழை நீச மொழி என்று ஏன் சொல்கிறார்கள்.

    • @vimalshivn.7441
      @vimalshivn.7441 12 วันที่ผ่านมา

      👍

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 12 วันที่ผ่านมา +9

      அது தமிழர் அல்லாதவர்கள் சொல்லியது............
      பார்ப்பனர் தமிழை இகழ்ந்து பேசுவதும் அவர்களின் அறியாமையே.......

    • @subbaraohaveli3381
      @subbaraohaveli3381 12 วันที่ผ่านมา +5

      ​@@ARAVINDHARAபார்ப்பனர்கள் பலர் தமிழுக்கு புகழ் சேர்த்து அவர்களும் புகழ் அடைந்து இருக்கிறார்கள்.அதில் சிலர் பாரதியார், பரிதிமாற் கலைஞர்,உ.வே.சா.

    • @naantamilan428
      @naantamilan428 11 วันที่ผ่านมา

      Tamil kaandu miranti moly endru oru kiru dravadiya payal ulari irukaan

    • @vaimurthy
      @vaimurthy 7 วันที่ผ่านมา +1

      who said that? If you guys think tamil is great, why are you putting you kids in english medium school with secondary language as non tamil?

  • @l.kamaraj6739
    @l.kamaraj6739 12 วันที่ผ่านมา +2

    அருமை பாரி!

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 9 วันที่ผ่านมา

    மிக சிறந்த பேச்சு.

  • @manimusic2388
    @manimusic2388 12 วันที่ผ่านมา +7

    Super parisalan unga karuthu super

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 12 วันที่ผ่านมา +14

    ❤பாரி

  • @gunasekaran2584
    @gunasekaran2584 11 วันที่ผ่านมา

    பிரமத்தை உணர்ந்தவனே பிராமணன். பாரியின் நேர்மையான பேச்சுக்கு வாழ்த்துக்கள்

  • @-AkkaraiYogaHealingCenter
    @-AkkaraiYogaHealingCenter 12 วันที่ผ่านมา +1

    உண்மை 👍👌🙏🌹

  • @sureshgounder6794
    @sureshgounder6794 9 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤
    பாரி சாலன் விட்டு
    விடுங்க கஸ்தூரி சொன்னது 100 சதவீதம் சரியே!!
    கஸ்தூரி
    கஸ்தூரி
    கஸ்தூரி

    • @ShakilaIsmail-r9x
      @ShakilaIsmail-r9x 4 วันที่ผ่านมา +1

      Kasthuri should be put in jail and not given bail.

  • @ayyadura1990
    @ayyadura1990 8 วันที่ผ่านมา +3

    இந்த பிரச்சினை குறித்து பேசாமல் தேவையிலலாமல ஏதோ பிதற்றல்.

  • @balamuraliparthiban8142
    @balamuraliparthiban8142 9 วันที่ผ่านมา +4

    If parpanar were Tamil kudi, why did they start discriminating other tamilians?

    • @Runread
      @Runread 8 วันที่ผ่านมา

      Who told you only Brahmins discriminate?? The most powerful community were Kshatriyas, the rulers & Vaisyas, the merchants or landowners. Tell me will these ppl treat lower castes well? Brahmins have always been poor, working in temples, or teaching vedas, doing poojas in rich ppls homes. Only when British came, they started studying & became professional. Pls look at history, Dravida politics is full of lies & propaganda.

    • @vaimurthy
      @vaimurthy 7 วันที่ผ่านมา +4

      If Thevar, Goundar and Vanniyar are tamils, why did they discriminate others?

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 9 วันที่ผ่านมา

    Very excellent reply by Parisalan

  • @Birunthacreation1610
    @Birunthacreation1610 12 วันที่ผ่านมา +2

    பாரி 🔥🔥🔥

  • @anandselvam9904
    @anandselvam9904 7 วันที่ผ่านมา

    Paari is genius. Excellent speech and point of view. You are great Paari.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 12 วันที่ผ่านมา +3

    திரு பாரிசாலன் பேச்சு எப்போதும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உண்மையான கருத்துக்களை கொண்ட சொல்லாடலாக இருக்கும்.... பாராட்டி வாழ்த்தி ஆதரவளிப்போம்......மகிழ்ச்சி.....

  • @C..C-t2f
    @C..C-t2f 12 วันที่ผ่านมา +6

    500 வது குறளில் உள்ளது

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 11 วันที่ผ่านมา

      இல்ல இல்ல
      499 ஆவது குறளில் பாதி & 500 ஆவது குறளில் பாதி உள்ளது

  • @Gopi-b1w
    @Gopi-b1w 4 วันที่ผ่านมา

    7:00 correct🙏

  • @PushparajanPushpa-rx9vs
    @PushparajanPushpa-rx9vs 8 วันที่ผ่านมา

    Pary bro your point of views are very correct.

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 12 วันที่ผ่านมา +3

    என் குலதெய்வம் கார்த்தவீர்யார்ஜுனர் இன்றைய மத்திய பிரதேசத்தை அன்று ஆட்சி செய்த மன்னர் மத்திய பிரதேசம் மாகிஷ்மதியைத் தவிற எங்கும் அவருக்கு கோவில் கிடையாது நாங்களோ எங்கள் சொந்தங்களோ இந்தி மொழி பேசவில்லை எங்கள் தாய் மொழி தமிழ் தான் என் குலதெய்வம் சத்ரியர் நான் பிராமணன் நான் பார்ப்பனரா இல்லை வட இந்திய பிராமணரா?

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 12 วันที่ผ่านมา

      உங்க சாதிப்பெயர் என்ன?

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 12 วันที่ผ่านมา

      @iamDamaaldumeel பிராமணர் ஐயர் பிரிவு

    • @siva4000
      @siva4000 12 วันที่ผ่านมา +3

      உங்கள் வீட்டில் என்ன மொழி பரம்பரையாக பேசுகிறீர்களோ அதுவே உங்கள் தாய்மொழி.

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 12 วันที่ผ่านมา

      @@siva4000 அதான் கூறினேனே தமிழ் தான் எங்கள் தாய் மொழி பாரியின் கூற்றின் படி நான் வட இந்திய பிராமணனா ?இல்லை பார்ப்பனனா ? இதுவே என் கேள்வி

    • @siva4000
      @siva4000 12 วันที่ผ่านมา

      @@eshwarsridhar6042 பாரியின் கூற்றின் படி நீங்கள் பார்ப்பனர் தான். ஆனால் உங்கள் அடையாளத்தை மறந்து விட்டீர்கள்.

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +20

    கமல ஹாரிஸ் மாமி அதிபராக ஆகி இருந்தால் ❤ இந்திய பிராமணர்கள் கையில் பிடிக்கவே முடியாது❤

    • @kanmany6668
      @kanmany6668 12 วันที่ผ่านมา

      Appa.jambiavai.serntavar.kanvar.angileyar.appuram.kamala.eppadi.biramin.agamudiyum.

    • @venkat9678
      @venkat9678 12 วันที่ผ่านมา +1

      Just wait for 4 more years. In 2028 Kamala ஹாரிஸ் Mami than USA 🇺🇸 president.அப்ப பாரு இந்த காளியோட ஆட்டத்தை

    • @ytbac258
      @ytbac258 12 วันที่ผ่านมา +6

      தற்போதைய துனை அதிபர் மனைவி உஷா வான்ஸ் பார்ப்பனர்தான்.

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 11 วันที่ผ่านมา

      Komaali mami Harris ate thosai went to Paris

    • @nr776
      @nr776 10 วันที่ผ่านมา

      Avan engiyo Enniko poittaan.
      Nee innum pathaalathil thyaan

  • @sekarwater561
    @sekarwater561 12 วันที่ผ่านมา +6

  • @LawrenceFm-uf3tk
    @LawrenceFm-uf3tk 12 วันที่ผ่านมา +12

    Paari saalan is great thinker

  • @mnseetharaman
    @mnseetharaman 3 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 11 วันที่ผ่านมา

    What you said about DMK is correct

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 11 วันที่ผ่านมา +2

    Parayar இல்லை
    Parayan.
    It is a good word.
    சிவன்.

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 11 วันที่ผ่านมา

      Jeyakumar......Back in Malaysia even Malay Muslims slur that word! There are no Brahmin hierarchy over there,those community still lag behind & indulge in crime, if the once the banished labour class Chinese today their grandchildren monopolising business and economic contributions! Why still some group still whining about their past from ancestral homeland despite living across for decades

  • @krishsridar2005
    @krishsridar2005 8 วันที่ผ่านมา

    You have told correct

  • @stephena2308
    @stephena2308 12 วันที่ผ่านมา +2

    கஸ்த்தூரி அம்மா தம்பி பாரியின் தெளிவான விளக்கத்தை கேட்டு அதன்படி செயல்படுவதே உங்களை ஒரு போராளியாக்கும். எங்கும் போகாதீர்கள்.

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 10 วันที่ผ่านมา +1

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 11 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி நன்றி பாரி ❤❤❤❤❤❤

  • @shivaprakash3682
    @shivaprakash3682 6 วันที่ผ่านมา

    பாரி யும் புரிதல் இல்லாமல்தான் பேசுகிறார். .

  • @SaiDanu6621
    @SaiDanu6621 12 วันที่ผ่านมา +2

    திமுகவைஎதிர்த்து வாழ்வதுகடினம் என்னதான்பணம்கொடுத்தாலும்அத்தனைநன்றியுடன்
    நிறையபேர்திமுகவில்இதுதான்உண்மை

  • @MaligaMaligamuthukumar
    @MaligaMaligamuthukumar 4 วันที่ผ่านมา

    😅superbrother.amzing

  • @Arvind-Disura
    @Arvind-Disura 11 วันที่ผ่านมา

    Vote for Paari in 2026 TN POLL

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +3

    ❤ பாரிசான் ஒரு பொம்பள கஸ்தூரி❤

  • @sivasamik6899
    @sivasamik6899 4 วันที่ผ่านมา

    அய்யா யார் எல்லாம் தெலுங்கர்??

  • @vashinishivani7244
    @vashinishivani7244 11 วันที่ผ่านมา +1

    பாரிசாலன் ✌

  • @vanithavn1570
    @vanithavn1570 12 วันที่ผ่านมา +10

    ஐயா பாரிசாலன் அவர்கள் ்்அருமையான நேர்கானல் ்் கதை போல் சொல்கிரீர்கள் இதர்கெல்லாம் எங்கு இருக்கு ஆதாரம் ்் படம் பார்பது போல் இருக்கு ்்நீங்கள் தனியாக உங்கள் கதையை கூருவது ஏரிக்கப்படாது ்அஸ்வதாமன் போல் உள்ளவரிடம் பேசினால் வாதம் அருமையாக இருக்கும் எங்களுக்கும் உண்மை புரியும் ்் பார்பனர்கள் யார் என்று தெளிவாக சொல்ல வேண்டும் ்உங்கள் பேச்சில் அ்அவ்வளவு தெளிவு இல்லை என்பது தெரிகிரது ்்்நேரடிநாக சொல்கிரேன் இப்பொழுது கடவுள் என்ற பெயரில் நிறைய நல்லது மக்களுக்கு நடக்கிறது எப்படி என்றால் மாலை அனிவித்தால் குடி மற்றும் சில கெட்டப் பழக்கங்களிலிரிந்து சில நாட்கள் விடுதலை பெருகிறார்கள் ்் கோவிலுக்கு போனால் பாசிடிவ் energy கிடைக்கிறது தயவு செய்து அதை கெடுக்க வேண்டாம் ்் உண்மை என்ன வென்று யாருக்கும் தெரியாது ்் இப்பொழுது ஜாதியை வைத்து கஷ்ட படுபவர்களை விட பணத்திர்காக கஷ்டபடுபவர்கள் தான் அதிகம் ்அதற்க்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் ்

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 11 วันที่ผ่านมา +1

      இதனை ஏற்கனவே தனியே ஒரு காணொளியில் குறிப்பிட்டிருந்தார்...நீங்கள் அதனைக் காணவும்

    • @vanithavn1570
      @vanithavn1570 11 วันที่ผ่านมา

      @ பார்த்தேன் ஆனால் அதுவும் கதை போலதான் இருக்கு ்் எதர்க்கும் ஆதாரம் இல்லை ்்பாரிசாலனின் பேச்சு மிக அருமை ஆனால் ஆதாரம் இல்லாதவை ்் எல்லா சங்க நூல்கலிலும் இவர் பேசுவது முரனாக உள்ளது போல் தோண்றுகிரது ் அஸ்வதாமன் அவர்கள் ஆதாரத்துடன் கூறுகிறார் ஆரியர்கள் தமிழர்கள்
      என்று ்

    • @rooster1692
      @rooster1692 11 วันที่ผ่านมา

      வனிதாவுக்கு மூளை குழியத்தில் தான் இருக்கும் போல... பாரி பேசியது வரலாற்று சான்றின் அடிப்படையில்... உனக்கு வரலாறு தெரியலன்னா சரியா தெரிந்தவர்களிடம் கேட்டு சரி பார்த்துக் கொள்

  • @KavithaKavitha-k7c
    @KavithaKavitha-k7c 12 วันที่ผ่านมา +5

    Paari saalen 🎉🎉🎉🎉❤

  • @ramesha8413
    @ramesha8413 10 วันที่ผ่านมา

    வணக்கம் வாழ்த்துக்கள் பாரி

  • @Vignesh-m9r
    @Vignesh-m9r 8 วันที่ผ่านมา +1

    Nanum telungu dha

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 11 วันที่ผ่านมา

    சூப்பர் கஸ்தூரி வாழ்த்துகள்

  • @MrDhakshinamurthy
    @MrDhakshinamurthy 10 วันที่ผ่านมา +2

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
    விளக்கம் :- கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

  • @MariGirija
    @MariGirija 12 วันที่ผ่านมา +9

  • @manven4638
    @manven4638 7 วันที่ผ่านมา

    Parisalan very shrewd.🙏

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา

    ❤ பிராமணர்கள் தாங்கள் வேதம் வேதம் சொல்லவில்லை ஆனால் கடவுள் கோயிலை விட்டு சென்று விடுவார் என்று சொல்வார்கள்😂😂

  • @jegajothi123
    @jegajothi123 12 วันที่ผ่านมา

    ஆன்மா நான் மனம் உடல் இந்த நான்கும் ஒன்று அல்ல ஆனால் ஒன்றில் உள்ளது, அது போல ஆன்மாவில் லயித்தவர் ஆன்மாவில் இருந்து இயங்குபவர் பிரம்மம் ஆனவர் பிராமணர். அந்த பாதையில் அந்த நோக்கத்தில் அதற்காகவே வாழ்பவர்களும் பிராமணர்களாக கருதப்படுபவர். இதே போல்தான் மற்ற வகையும். இது வகைபடுத்துதல் என்கிறோம், பிரித்தல் என்று பார்க்க கூடாது. நமது மெய்ஞானம் சத்தியத்தின் அடிப்படையில் உள்ளது, ஆனால் உள்ளதை உள்ளபடி ஆதிக்கத்தில் இருப்பவர்கள் கூறுவதில்லை அவரவருக்கு ஏற்றவாறு பரப்பி மக்களை குழப்பத்திலேயே வைத்திருப்பார்கள். அப்பதான் ஆளுமை செலுத்த முடியும். தெளிவாக இருப்பவரிடம் ஆதிக்கம் செல்லாது.

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 11 วันที่ผ่านมา

    EXCELLANT PARRI

  • @sugumarmukambikeswaran8449
    @sugumarmukambikeswaran8449 3 วันที่ผ่านมา

    பிறப்பால் எல்லாரும் மனுஷன்தான். அப்புறம் என்னத்துக்கு மொழி, இனம் மற்றும் தேசம்?

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +6

    ❤ பிராமண பெண்களுக்கும் மற்ற ஜாதி பெண்களுக்கும் வித்தியாசம், பிராமணப் பெண்கள் காதல் செய்தாலும் அவர்கள் வசதியான திறமையான காதல் செய்வார்கள் மற்ற ஜாதி பெண்கள் அந்த மாதிரி கிடையாது❤❤

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 12 วันที่ผ่านมา

      Apdiya?ellam panathuku than alaivalunga

    • @playboy6622
      @playboy6622 11 วันที่ผ่านมา

      @@tamilutopia690 உங்கம்மா கிட்ட போய் கேளு. உங்கப்பா ரோட்டுல பிச்சை எடுத்திருந்தா கல்யாணம் பட்டிருப்பாங்களான்னு 😅😅

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h 10 วันที่ผ่านมา

      உண்மை தான் .

    • @playboy6622
      @playboy6622 10 วันที่ผ่านมา

      @@tamilutopia690 பிராமண பெண்களை திருமணம் செய்து தொழில் முன்னேற்றம் அடைந்தவர்கள் ஏராளம். உங்கொம்மாவை போன்ற பறச்சியை திருமனம் செய்தால் குலமே நாசம்

    • @poornil9208
      @poornil9208 9 วันที่ผ่านมา

      ​@@OptimisticOstrich-sd9ntappadiya nayae

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 7 วันที่ผ่านมา

    SUPER PAARI

  • @Senthilkumar-o7l9c
    @Senthilkumar-o7l9c 10 วันที่ผ่านมา

    Super 😊

  • @senthilnathanp7271
    @senthilnathanp7271 11 วันที่ผ่านมา

    ‌தமிழ் வாழ்க உலகமெல்லாம்! உயிர்கள் வாழ்க! என்ற பொன்மொழியை மூன்று முறை சொல்ல வேண்டும் மண்ணும் விண்ணும் முட்டும் அளவிற்கு கோசம் இருக்க வேண்டும், தமிழ் மக்கள் எங்கு ஒன்றுகூடினாலும் இந்த பொன்மொழியை தமிழர்கள் நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் பல தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வழி வகை செய்யும், அரசியல், திருமணம், காதுகுத்து, சல்லி கட்டு, கபடி போட்டியின் போது, கோவில், தொடக்க முதலில் சொல்ல வேண்டும்.... இதன் மூலம் தமிழ் உணர்வு தமிழ் மக்களிடம் வலுப்பெறும் ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.. மானம் உள்ள தமிழனும், தமிழச்சிகளும் தனது சொந்த குழந்தைக்கு தமிழ் மொழியில் பெயர்களை வைக்கவேண்டும்.. தமிழ் மொழியில் ஊர் பெயர்களை வைக்க வேண்டும்,வட மொழி பெயரை மாற்ற வேண்டும்....... ராமநாதபுரம், ராமேஸ்வரம் என்ற பெயரை , மாற்றம் செய்ய வேண்டும்,ராவண நாடு என்று பெயர் வைக்கவேண்டும்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோவில்களில் தமிழ் மொழியில் பூசைகள் செய்யவேண்டும், ஆரியர்களின் வசம் இருந்தது தமிழர்களின் கோவில்கள் மீட்டெடுக்க வேண்டும், தமிழர்கள் ஆகிய சிவன்னடியார்களை பூசைகள் செய்ய அனுமதிக்க வேண்டும்..... திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய தமிழ் மந்திரங்கள் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்......... இதன் மூலம் தமிழர்கள் தமிழ் மக்கள் வலிமையான வாழ்க்கை வாழ வழிகாட்டும், தமிழ் கலாச்சாரம் வளர்ச்சி அடைந்த நமது தாய்மொழி தமிழ் சிறப்பு மிக்கது. அறிவில் சிறந்தவர்கள், வீரமிக்க தமிழர்கள்.தமிழ்மொழி தமிழ், தமிழினம் மற்றும் தமிழ் கலாச்சாரம் இவைகளை வளர்ந்து எடுக்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனும்,தமிழச்சிகளுக்கும் உண்டு., தமிழ் நாடு, தமிழ் ஈழம் போன்று தமிழ் மக்கள் வாழும் உலகம்மாக மாற்ற வேண்டும் , தமிழ் மக்கள் தமிழினத்தை அதிகரிக்க , தமிழ் குழந்தைகளை அதிகம் பெற்று எடுத்து , தமிழ் மொழியை கற்று கொடுத்து தமிழர்களை உலகமுலுவதும் தமிழர்களை இடம்பெற செய்தல் மற்றும் குடியமர்த்தல், தமிழின மக்கள் தொகை அதிகரிப்பு செய்ய வேண்டும்.
    ஓம் நமசிவாய🙏👍👍🙏🙏 , உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ,தமிழ் நாடாக மாற்ற...🙏🙏🙏🙏
    தமிழன்,தமிழச்சி என்றால் மூளைக்குள் தமிழ் மின்சாரம் பாயவேண்டும்,நாடி, நரம்பு, இரத்தம் அனைத்து தமிழ் உணர்ச்சி, நுண்ணு அறிவு இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
    தமிழ் வாழ்க! உலகமெல்லாம் உயிர்கள் வாழ்க!......

    • @sivaratnamasabaratnam8946
      @sivaratnamasabaratnam8946 11 วันที่ผ่านมา

      First of all Thiruvalluvar himself a half Brahmin! Those who mock Brahmins protelysing Thiruvalluvar not knowing his ancestry!

  • @haafil1
    @haafil1 8 วันที่ผ่านมา

    Speaker Fellow went to jail for the same reason.

  • @abuyusuf3084
    @abuyusuf3084 10 วันที่ผ่านมา

    டொனால்ட் டிரம்பு ஒரு
    பிராமணர்

  • @selvendirans9491
    @selvendirans9491 6 วันที่ผ่านมา

    பெரியார் எப்போ பாம்பை விட்டுவிட்டு பார்ப்பனரை அடிக்க சொன்னார்.? அப்படி அவர் எங்கேயும் சொல்லவில்லை. தவறான பதிவு வேண்டாம்.

  • @AjithKumar-c6i
    @AjithKumar-c6i 12 วันที่ผ่านมา

    Paari neeya oru vera ragam

  • @cjk9211
    @cjk9211 9 วันที่ผ่านมา

    பொருள்தெரியாமதான் இத்தனை மேதாவிகள் ஆதரவு தந்தீர்களா

  • @Deathtonewworldorder
    @Deathtonewworldorder 12 วันที่ผ่านมา +3

    11:15 அதான் தலீத்தன்னு சொல்ல ரஞ்சித் மாதிரி ஒரு கூட்டம் இருக்கே?

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา

    வணக்கம் vs நமஸ்காரம்,, ,
    சூத்ர ஜாதியினருக்கும் பிராமணர்களுக்கும் இதுதான் வித்தியாசம்

  • @425walmer7
    @425walmer7 3 วันที่ผ่านมา

    Appo Certificate Enna pottu irrukku ???

  • @arivalagank1747
    @arivalagank1747 12 วันที่ผ่านมา

    தம்பி
    திருவள்ளுவர் ஜாதியை மேற்கோள் காட்டி சொல்லவில்லை. அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் இயல்பு மாறும். அதன் உட்பொருள்

  • @anakwawasan
    @anakwawasan 12 วันที่ผ่านมา +6

    Parri talk like master! If tamil makkal believe in paari better vote for parri😂😂😂

    • @bluesea5534
      @bluesea5534 12 วันที่ผ่านมา +3

      Sure we will vote for him if he enters politics. In fact he is the perfect person to rule Tamilnadu. Tamilnadu was ruled by DMK and ADMK clowns for so long.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 9 วันที่ผ่านมา +1

      ​@@bluesea5534 Vote for SEEMAN & Paarisaalan - TAMILNADU vìl BECOME SINGAPORE

  • @kamalabalu7016
    @kamalabalu7016 10 วันที่ผ่านมา

    Sanga Thamilan Annan 🔥🔥🔥🔥🔥💙♥️💙♥️💙

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    மிகத் தெளிவான தமிழ்தேசிய ப் பார்வை...நாம் தமிழர் கட்சியினர் இவரிடமிருந்து வரலாறு கற்க வேண்டும்.

    • @saminathan8938
      @saminathan8938 วันที่ผ่านมา

      தமிழ் அழிய காரணமே ஆரியம்தான் அது புரியாமல் கதரிப் பயன் என்ன?

  • @pmatheswaran1728
    @pmatheswaran1728 12 วันที่ผ่านมา

    இல்லை பாரி. தவறாக சொல்லிவிட்டீர்கள். பிறப்பாலும் இல்லை தொழிலாலும் இல்லை.
    "சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" - செய்யும் தொழிலாலும் சிறப்பு ஒவ்வா- சிறப்பு இல்லை. ஆகமொத்தம் பிறப்பாலும் வேற்றுமை இல்லை தொழிலாலும் வேற்றுமை இல்லை. எல்லாரும் சமம்.....

    • @balavijay5465
      @balavijay5465 12 วันที่ผ่านมา +1

      @@pmatheswaran1728 அப்படி இல்லை நண்பா சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றால் செய்யக்கூடிய தொழில் வேறு வேறாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரே சிறப்பு இல்லை என்று பொருள்

    • @balavijay5465
      @balavijay5465 12 วันที่ผ่านมา +1

      இந்த குறளில் தொழில் என்றால் நீங்கள் செய்யக்கூடிய வேலை என்று மட்டுமே நினைக்கிறீர்கள் இல்லை ஒருவரின் நற்பண்புகளை எண்ணங்களையும் சொல்கிறார் வள்ளுவர் ,,,எ.கா. காக்கையும் குருவியும் எங்கள் சாதியடா என்றால் காகமும் குருவியும் நாடார் கோணார் பரையர் என்று அர்த்தம் இல்லை மாறாக நம்மை போன்ற உயிரினங்கள் தான் என்று பொருள் அது போல தான் வள்ளுவரும் சொல்கிறார் நண்பா

    • @pmatheswaran1728
      @pmatheswaran1728 11 วันที่ผ่านมา +1

      அருமை நண்பர்களே.... இப்படி தமிழ் விவாதம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது!

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 11 วันที่ผ่านมา

      என் அப்பா dsp அவர் போகும் ஊர்களில் எல்லாம் கூட வேலை பார்ப்பவர்கள் முன்னமே வருபவர் என்ன ஜாதி என்று தெரிந்துகொண்டு அதற்கு thaguntharpolthan மரியாதையும் தருவார்களாம் என்று solliirrukkar நாங்கள் பள்ளர்கள்

  • @kavinanil7406
    @kavinanil7406 2 วันที่ผ่านมา

    Thirukural la erukua ella athigaramam oru philosophical, sociological, Anthropological examination pannanum.
    Athe maarei 12 alwargal 64 nayanamargal stories, their lives pathhi ethe marri oru discussion pannanu.

  • @tamilutopia690
    @tamilutopia690 12 วันที่ผ่านมา +5

    ❤ நாடர்கள் மட்டுமே நாடாளு முடியும் அண்ணன் சீமான்❤

    • @ramalingam-lv4zj
      @ramalingam-lv4zj 12 วันที่ผ่านมา

      இப்படியே சாதி பெருமை பேசியே தமிழன் நாசமாகி போனான்.வன்னியர்கள் பறையர்கள் தேவர்கள் நாடார்கள் ஒன்றுபட்டால் தமிழ்நாட்டை தமிழர்கள் ஆட்சியில் அமர முடியும்.இல்லையென்றால் தெலுங்கு கூட்டத்தின் அடிமை முறை தான்

    • @rooster1692
      @rooster1692 11 วันที่ผ่านมา

      இப்படி கோமாவிலேயே இருக்காதடா அவன் உன்னை ஏமாத்திட்டு இருக்கிறான்.. நீ வெளிநாட்டில் வேலை செஞ்சா இரண்டு வெளிநாட்டு பிகரை அனுப்பு.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 วันที่ผ่านมา

    Caste certificate ஜாதி வைத்து வாங்கவில்லை?
    சத்திரியர் னு சொல்லி தான் வாங்கறா?
    பிறப்பால் யாரும் சத்திரியர் இல்லையா ?

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 10 วันที่ผ่านมา +2

    கஸ்தூரியை எனக்கு பிடிக்காது ஆனாலும் அவரை சிறைக்கு அனுப்பக்கூடாது.

  • @j.nesterdhinakaran3748
    @j.nesterdhinakaran3748 8 วันที่ผ่านมา

    ACTRESS KASTHURI SHANKAR DOESN'T BELONGS TO BRAHMIN CASTE.
    HER FATHER BELONGS TO NADAR CASTE AND
    HER MOTHER BELONGS TO BRAHMIN CASTE.
    SO, KASTHURI SHANKAR BELONGS TO NADAR CASTE .

  • @balachandra9396
    @balachandra9396 12 วันที่ผ่านมา

    👏👏👏