ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

திருமண தடை நீக்கும் எமபயம் போக்கும் திருப்பைஞ்ஞீலி கல்வாழை பரிகாரம் Thirupanjali Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024
  • Thirupanjali, Thirupanjali Temple, Thirupanjali Temple in Trichy, Trichy Thirupanjali Temple, Thirupanjali Bus Route, Manachanallur Thirupanjali Temple, Trichy Thirupanjali, Trichy Thirupanjali Kovil, Yaman Temple Trichy Thirupanjali Tamil nadu, Thirupanjali Pariharam, Kalvazhai Pariharam in Tamil, திருச்சி எமதர்மன் கோயில், கல்வாழை பரிகாரம், திருப்பைஞ்ஞீலி பரிகாரம், திருப்பாஞ்சலி எமதர்மன் கோவில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில், எமதர்மன் பிறந்த கோயில், Eman Temple Tirupengeeli Trichy, திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, திருப்பைஞ்சலி, திருப்பைஞ்சீலி.
    Sri Gneeliwaaneshwarar Temple, Padal Petra Temple(திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில்) - maps.app.goo.g...
    Thirupanjali Bus Route: இந்த பாடல் பெற்ற திருக்கோவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.
    NCN061-Sree Gneelivaneswarar ChozhaNadu Cauveri North shore 61st Thevara Temple, Thirupaigneeli Thiruppangali(NCN061- ஸ்ரீஞீலிவனநாதர் சோழநாடு காவிரி வடகரை 61வது தேவாரத்தலம், திருப்பைஞீலி, திருப்பைஞ்ஞீலி)
    Thirupanjali Temple Timings: திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். கல்வாழை பரிகாரம் செய்யும் நேரம்: காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் , அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 05.30 மணி வரை கல்வாழை பரிகாரம் செய்யலாம்.
    Thirupanjali Temple Contact Number: அருள்மிகு திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திரு. ராஜா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98426 33907
    whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thirupanjali #thiruppaingneeli #thiruppanjeeli #Gneeliwaneswarar #gneeliwaaneshwarar #neelivaneswarar #kalvazhaipariharam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #trichy #trichytemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #padalpetratemple #padalpetrasthalam

ความคิดเห็น • 34

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 หลายเดือนก่อน +6

    அருள்மிகு திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திரு. ராஜா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98426 33907
    இந்த பாடல் பெற்ற திருக்கோவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/NeQ3vUGc4QFRPwft5
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். கல்வாழை பரிகாரம் செய்யும் நேரம்: காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் , அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 05.30 மணி வரை கல்வாழை பரிகாரம் செய்யலாம்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

    • @user-bx3pi4zw4m
      @user-bx3pi4zw4m 2 หลายเดือนก่อน

      AyyA neenga than thunai

    • @rajkumara3868
      @rajkumara3868 12 วันที่ผ่านมา

      1:14அட்ரஸ் சொல்லுங்கே

  • @karthikmanikanda1346
    @karthikmanikanda1346 24 วันที่ผ่านมา +2

    அவர் என் சித்தப்பா. அருமை சித்தப்பா, நன்றாக விளக்கியுள்ளீர்கள்.

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 2 หลายเดือนก่อน +6

    அப்பனை தரிசித்து ஒன்பது மாதம் ஆகுது திருமணம் நடத்தி வைப்பார்கள் என்று காத்திருக்கிறோம் அருள்வாய் அம்மா விசாலாட்சி தாயே அப்பா பைஞீலீவனநாதர் அருள்வாய் அம்மைஅப்பனே❤❤❤❤❤🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 หลายเดือนก่อน +2

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @HArshi2016
    @HArshi2016 หลายเดือนก่อน +1

    சிவ சிவ❤

  • @user-ww4gi9yp7s
    @user-ww4gi9yp7s 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய நமக.

  • @ragavinodh2111
    @ragavinodh2111 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏Om Namah Shivayah🙏🙏🙏🙏🙏🙏

  • @bmwaves6605
    @bmwaves6605 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய நமஹ

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 2 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 หลายเดือนก่อน +1

    🙏💮🌺சிவ சிவ🏵️🙏💮❤❤❤❤🎉

  • @dineskumaranmudali7639
    @dineskumaranmudali7639 หลายเดือนก่อน +1

    Mohini eval vilangum pariharam sollunga ayya

  • @gowsalyas6284
    @gowsalyas6284 หลายเดือนก่อน +1

    எம் தர்மா சாந்தி பூஜை இங்கு எப்படி செய்வது சொல்லுங்கள்

  • @mnaveenkumar6669
    @mnaveenkumar6669 5 วันที่ผ่านมา

    Anyone please say route from Pollachi to this place

  • @Harani_K
    @Harani_K หลายเดือนก่อน +2

    Vanakkam anna.. Unga old videos la sonna agathiyar manthiram 48 days sollanum sonninga. Girls period time antha manthiram lam sollalama anna.. Plzz sollunga🙏

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน +1

    Sir, 🙏🙏👌👌

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 หลายเดือนก่อน

    Pooja cost how much?

  • @spycameye
    @spycameye 26 วันที่ผ่านมา +1

    குழந்தையை தவிட்டுக்கு தத்து கொடுக்கும் பரிகாரம் இந்த கோவிலில் செய்ய முடியுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  20 วันที่ผ่านมา

      சகோ திரு. ராஜா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98426 33907

  • @gomathyp3162
    @gomathyp3162 13 วันที่ผ่านมา +1

    Ethu ganga.ooruthan

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 หลายเดือนก่อน +3

    அருள்மிகு திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திரு. ராஜா குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98426 33907
    இந்த பாடல் பெற்ற திருக்கோவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கிமீ தொலைவிலும், மண்ணச்சநல்லூரிலிருந்து சுமார் 7 கிமீ தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/NeQ3vUGc4QFRPwft5
    திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். கல்வாழை பரிகாரம் செய்யும் நேரம்: காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் , அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 05.30 மணி வரை கல்வாழை பரிகாரம் செய்யலாம்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html