திருமண தடை நீக்கும் புண்ணிய கோவில் | thirupanjali temple | திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 284

  • @deebiyaaj3992
    @deebiyaaj3992 7 หลายเดือนก่อน +14

    Na indha temple poiittu 3months enaku nalla varan amaidhadhu nadri shiva peruman....en thambikum nalla varan amaiya vaendum shivanae......

    • @umadevi6419
      @umadevi6419 6 หลายเดือนก่อน +1

      Niga yar yar ponaiga? Pokum pothu Sumangali 2 Peru kutitu pokanuma.? Ila pariharam pandravanga pona pothuma

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe หลายเดือนก่อน

      Nanum intha temple pogaporen yarachum sollunga enna nadanthathu ungaluku??......

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 5 วันที่ผ่านมา

      @@umadevi6419 ungalatha keten....

    • @umadevi6419
      @umadevi6419 5 วันที่ผ่านมา

      @@Guhanathan.-vd4pe nothing changes

  • @sivarajanrajan6546
    @sivarajanrajan6546 ปีที่แล้ว +24

    அருமையான கோவில்.. அர்ச்சனை மற்றும் பரிகார சீட்டு காலை 9 மணிக்கு தான் தருகிறார்கள்..அதற்கு தகுந்தாற்போல் உங்கள் பயணத்தை திட்டமிடவும்.. கோவில் அருகில் ஓட்டல் இருக்கிறது. கழிவறை மற்றும் குளியலறை வசதிகளும் இருக்கிறது.. ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகம் இருக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பஸ் வசதி இருக்கிறது...

    • @vijaykp1679
      @vijaykp1679 6 หลายเดือนก่อน

      Sir aprigaram ku yavalo charge pandraga

    • @sivarajanrajan6546
      @sivarajanrajan6546 6 หลายเดือนก่อน

      அனைத்து கட்டணமும் சேர்ந்தது.. காணிக்கை அவரவர் விருப்பம்

    • @vijaykp1679
      @vijaykp1679 6 หลายเดือนก่อน

      @@sivarajanrajan6546 sir mangalya parigaram ku yavalo katanam soluga 🙏

    • @S.rajagmailS.rajagmail
      @S.rajagmailS.rajagmail 6 หลายเดือนก่อน

      @@vijaykp1679 900 ரூபாய் ஒரு டோக்கன். திருமண பரிகார பூஜை பொருட்கள் எல்லாம் தருவாங்க.

    • @Singlee-i5u
      @Singlee-i5u 6 หลายเดือนก่อน +1

      Evlo time akum sir trichy busstan la irunthu koil pokathuku

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 2 หลายเดือนก่อน +1

    மிகவும் முக்கியமான ஒரு பதிவு சார் நன்றி சார் கூடிய விரைவில் இந்த கோவில் சென்று பரிகாரம் செய்ய சிவபெருமான் அருள் புரியட்டும்

  • @SampathS-j4i
    @SampathS-j4i หลายเดือนก่อน

    சக்தி வாய்ந்த கோயில் எல்லா தோஷங்களையும் நீக்கும் அற்புதமான திருக்கோயில் போய் தரிசியுங்கள் நலம் பெறுங்கள் அம்மை அப்பனே உங்கள் அருளால் மங்களம் உண்டகாட்டும்🌹🌹

  • @muthurajan317
    @muthurajan317 23 วันที่ผ่านมา +2

    நான் இன்று திருமண பரகாரம் செய்யயுள்ளேன், எனக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் 🙏🏻

  • @mnaveenkumar6669
    @mnaveenkumar6669 2 หลายเดือนก่อน

    Anyone please say route from Pollachi, Coimbatore district to here ?
    2. Is there train / buses available ?
    3. Which is shortest route & Temple opening and closing timing ?

  • @anirmala-go8wg
    @anirmala-go8wg 4 หลายเดือนก่อน +4

    இந்த பரிகாரம் செய்ய சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்த நாள் திருச்சி சென்று அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி திருக்கோயில் செல்லலாம் இல்லையென்றால் சமயபுரம் போய் போகலாம்

  • @vijaykp1679
    @vijaykp1679 6 หลายเดือนก่อน +1

    Mangala parigaram ku yavalo bro

  • @jamunacc143
    @jamunacc143 ปีที่แล้ว +13

    என் மகனுக்கு பரிகாரம் செய்து இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆனால் இன்னும் சிவன் கண் திறக்க வில்லை விரைவில் திருமணம் நடக்க அருள வேண்டும்🙏🙏

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +2

      ஜாதகம் பார்த்து தனிப்பட்ட பரிகாரம் செய்யுங்கள். இந்த கோவில் கல்வாவழை பரிகாரம் என்பது ஒரு பொதுவான பரிகாரம்.

    • @swaminathanrswaminathanr8322
      @swaminathanrswaminathanr8322 ปีที่แล้ว

      கூடிய விரைவில் வரன் அமைந்து திருமணம் நடைபெற அடியேனும் வேண்டிக் கொள்கிறேன்
      ஐயா.
      நமச்சிவாய வாழ்க.

  • @eswarip2347
    @eswarip2347 11 หลายเดือนก่อน +6

    என் மகன் வெளிநாடு வாழ் இந்தியர். தாய் , தந்தை இருவரும் வந்து இந்த பரிகாரம் செய்ய முடியுமா ?

    • @vithustricks9006
      @vithustricks9006 วันที่ผ่านมา

      Mudiyum...Inga niraya parents than panraga paiyan ku pathil

  • @kuttyelakuttyela4394
    @kuttyelakuttyela4394 ปีที่แล้ว +4

    Bro anga kovila parigaram timing enna bro. Please reply pannunga tmrw polam nu irukom

  • @rmukesh7127
    @rmukesh7127 หลายเดือนก่อน +1

    வாழை மர திருமண செய்து வெட்ட சொல்லி இருக்காங்க அதற்கு பதில் இத செய்யலாமா சரியா

  • @MurugeshOriginals
    @MurugeshOriginals ปีที่แล้ว +3

    1000rs selevu aagum. 800rs parigara selevu. 100rs parigara food selavu, meethi 100rs tips kudukanum. Total ah 1000rs selevu aagum. Aprm unga bus selevu unga saapattu selavu aagum atha thaniya neenga paathukonga. ❤

  • @tamilan5139
    @tamilan5139 ปีที่แล้ว +58

    Nan indha temple poitu vandhu 3 month la marriage ayiduche 🙏🙏

    • @devaraj2232
      @devaraj2232 ปีที่แล้ว +2

      Happy marriage life bro

    • @tamilan5139
      @tamilan5139 ปีที่แล้ว +1

      Tq bro

    • @rajasuju8363
      @rajasuju8363 ปีที่แล้ว +9

      உண்மை தான் எனக்கும் அப்படி தான்..3 வருசம் set ஆகல..கோவில் போய்ட்டு வந்து 4 வது மாசம் செட் ஆய்டுச்சு...

    • @dubakurchannel452
      @dubakurchannel452 ปีที่แล้ว +1

      Bro number sent me intha Kovil ku poitu enna pannaum.things lam enna vangitu poganum?

    • @dprabudasdas6272
      @dprabudasdas6272 ปีที่แล้ว +2

      It's true 🙏

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj ปีที่แล้ว +1

    Where is this temple located, please do mention it, location and reach to this place,

  • @soundharrajan503
    @soundharrajan503 หลายเดือนก่อน

    Super🎉❤

  • @malinimalini2271
    @malinimalini2271 4 หลายเดือนก่อน

    Entha koviluku poitu vantha one month non veg sapda kudatha?

  • @muniappansurya5091
    @muniappansurya5091 ปีที่แล้ว +7

    எனது தந்தை 1980-ல் இந்த கோவிலில் செயல் அலுவலர் ஆக பணி புரிந்தார். அப்போ ஊர் முழுவதும் செயற்கை வைர பட்டை தீட்டும் பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டது.

  • @vinishri1639
    @vinishri1639 9 หลายเดือนก่อน

    Pariharam panama normal ah kovil ku poitu varlam ah bro

  • @krajarambk5600
    @krajarambk5600 ปีที่แล้ว +1

    Intha kovilukk madurail irundhu eppadi poganum
    Kovila paththi sollum podhu epppadi poradhunu bus routum sollunga

    • @palmweavers2002
      @palmweavers2002 9 หลายเดือนก่อน

      Madurai to thiruchy junction bus
      Junction to chathiram bus stand
      Chatiram to thirupanjeeli direct bus available

  • @rajaguru1286
    @rajaguru1286 หลายเดือนก่อน

    Super

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +3

    Arumaiyana temple.

  • @rajumettur4837
    @rajumettur4837 8 หลายเดือนก่อน

    Srivanjiyam Shiva temple ல எமதர்மனுக்கு தனி சந்நிதி உள்ளது

  • @sivarajsiva6176
    @sivarajsiva6176 ปีที่แล้ว

    Enga amma iranthu one month aughuthu ippa parigaram pannalama sollungabro

  • @Meditation003
    @Meditation003 2 ปีที่แล้ว +7

    அருமை நண்பா

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sai-yk8hf
    @sai-yk8hf 2 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு சனிக்கிழமை நான் வருவேன் சத்தமாக அங்கு தேவாரம் பாடப்படும் கையில் குழந்தையுடன் அது தான் நான் இந்த ஆலயம் சனிக்கிழமை சென்று இருந்தால் என்னை பார்த்துக் இருப்பீர்கள்

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว

      நான்‌ மாதம் ஒரு முறை மட்டுமே வருவேன்.

    • @sai-yk8hf
      @sai-yk8hf 2 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 நல்லது

    • @AmbicaChokkalingam-ji9xz
      @AmbicaChokkalingam-ji9xz 7 หลายเดือนก่อน

      ​@@kadhalumkadavulum7411❤ ex

  • @ravis3167
    @ravis3167 2 ปีที่แล้ว +4

    இந்த வீடியோ சூப்பர்

  • @rathna.a8100
    @rathna.a8100 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-ny8fk
    @RajKumar-ny8fk 28 วันที่ผ่านมา

    Sep mnth panuvigLa

  • @jaivideocorner8357
    @jaivideocorner8357 ปีที่แล้ว +2

    Anna Divorce Aanavangha veyra 2 Second marriage Aaghuma Anna please answer pannugha Sir 🙏🙌

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +1

      முதன் முறை திருமணம் ஆகாதவர்களுக்கு தான் பரிகாரம் செய்யலாம். 2ம் திருமணத்திற்கு அவசியம் இல்லை.

    • @ganapathi.mganapathi.m755
      @ganapathi.mganapathi.m755 ปีที่แล้ว

      Nan indha koviluku poitu vandhu 2 years aagudhu innum onnum nadakale

    • @sivaranjansrinivasan2067
      @sivaranjansrinivasan2067 ปีที่แล้ว

      My frnd came to this temple after his divorce. Now he got married 🙏🏼

  • @chitraraja8820
    @chitraraja8820 2 ปีที่แล้ว +4

    அண்ணா, தொழில் பிரச்சனைக்கு திங்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த கோவிலுக்கு செல்லலாமா? please reply anna

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +4

      வரம் கொடுக்கும் தலம் இது. நீங்கள் தாராளமாக சென்று அர்ச்சனை மட்டும் செய்யுங்கள். இனி நல்லதே நடக்கும்.

    • @chitraraja8820
      @chitraraja8820 2 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 நன்றி அண்ணா

    • @harikrishnan9461
      @harikrishnan9461 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 சார் எனக்கு 30 அகவை ஆகிறது திருமணம் தள்ளி போகுது தோஷம் இல்லை பரிகாரம் செய்யலாமா

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +1

      @@harikrishnan9461 திருமணம் தள்ளிப்போகும் நபர்கள் தான் இங்கு அதிகம் பேர் வந்து கல்வாழை பரிகாரம் செய்கிறார்கள். நீங்களும் வாருங்கள். இனி நல்லதே நடக்கும்.

  • @anbarasiraja8682
    @anbarasiraja8682 2 ปีที่แล้ว +1

    Sunday evening pannalama. Ragu kaalam timing ah iruke.

  • @santhosharumugam4925
    @santhosharumugam4925 ปีที่แล้ว

    Mama ku sevvaay thozham erukku ana akka ku Ella etha pakkamale kallyanam panitanga akka ku maangalya thozhan erukku rendu perum pesarathu Ella Thani Thani ya than erukkanga 6 years aguthu ethavathu parikkaram pannalama entha kalvazhai parikkaram pannalama please 🙏🙏🙏therinjavanga reply pannunga

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      இந்த கல்வாவழை பரிகாரம், திருமணமே ஆகாமல் தடையாய் இருக்கும் நபர்களுக்கு தான். உங்கள் பிரச்சினைககு நான் விசாரித்து பதில் சொல்கிறேன்.

    • @santhosharumugam4925
      @santhosharumugam4925 ปีที่แล้ว

      Mikka nanri ayya konjam sikkarama sollungal ayya

    • @SBrothers26
      @SBrothers26 หลายเดือนก่อน

      ​@@kadhalumkadavulum7411 reply pannalaiye...

  • @ravisankargurusamy4783
    @ravisankargurusamy4783 2 ปีที่แล้ว +4

    செந்தமிழ்த் திறம் வல்லீரோ செங்கண் அரவம் உன்கையில் ஆடவே
    வந்துநிற்குமி தென்கொலோபலி மாற்ற மாட்டோம் இடகிலோம்
    பைந்தன் மாமலர் உந்து சோலைகள் கந்தம்நாறும் பைஞ்ஞீலியீர்
    அந்திவானமும் மேனியோ சொல்லும் ஆரணீய விடங்கரே..... சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாம் திருமுறை.

  • @ThiruMurugan-mh4pw
    @ThiruMurugan-mh4pw 2 ปีที่แล้ว +8

    திருமண நிவர்த்தி பரிகாரம் செய்வதற்கு உகந்த நாள் என்று உள்ளதா இல்லை எல்லாம் நாட்களிலும் நடைபெறுமா?

  • @Raju-cj4vv
    @Raju-cj4vv ปีที่แล้ว +1

    புதன்கிழமை செல்லலாம் என்று இருக்கிறோம்.... அன்று பரிகாரம் செய்வார்களா..... சொல்லுங்க அண்ணா

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +4

    ஓம் சிவாயநம ஓம்

  • @sathiyavisvanathan9672
    @sathiyavisvanathan9672 ปีที่แล้ว +3

    Thanks bro.

  • @rm4083
    @rm4083 6 หลายเดือนก่อน

    Yaarai contact seivathu munadiye book pannanumaa yaarukaathu vivaram therinthaall soolunga time sollunga

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  6 หลายเดือนก่อน

      Neenga temple ku poitu pariharam panna vanthuruku sollunga avungaley Ella details solliduvanga... All times ayyar available there.

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 7 หลายเดือนก่อน

    தம்பதியர்யின் குழந்தையின்மை கோவில் எது

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/VNUnANmQHQY/w-d-xo.htmlsi=uO_ePjmeYyWTX3ey
      இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள். பிள்ளை வரம் கேட்பது தான் இங்கு சிறப்பு பெற்ற கோவில்.

    • @anirmala-go8wg
      @anirmala-go8wg 4 หลายเดือนก่อน

      சஷ்டி விரதம் இருப்பது தான் ஒரே தீர்வு

  • @palaniammalmmahalingamn8474
    @palaniammalmmahalingamn8474 ปีที่แล้ว +1

    சித்திரை மாதம் சனிக்கிழமை இந்த பரிகாரம் பண்ணலாமா

  • @Dkv-kp5yi
    @Dkv-kp5yi ปีที่แล้ว

    நவமி la pariharam seiyalama. Total cost evlo agum bro

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      1500Rs to 2000 Rs aagum.

    • @Dkv-kp5yi
      @Dkv-kp5yi ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 enna vangitu poganum.

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      @@Dkv-kp5yi temple offlice la amount pay panna piraku, avungaley pariharam things ellam tharuvanga

  • @rajiraj6905
    @rajiraj6905 ปีที่แล้ว

    Entha entha nalil parikarm pannuvarkal endru chollavum

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      All days pannalam. Friday and Sunday pariharam seiya naraya aatkal varukirarkal...

    • @rajiraj6905
      @rajiraj6905 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 Thank u sir

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr ปีที่แล้ว +3

    நான் 4 வருடத்திற்கு முன்பு சென்று வந்தேன் இன்று வரை கல்யாணம் ஆகல

    • @srinivasanvittalrao1791
      @srinivasanvittalrao1791 ปีที่แล้ว

      If there is marriage dosham you can not get married. In any case pl show your horoscope to best astroledger. There is one more choice that living together option without tie 6:10

    • @swaminathanrswaminathanr8322
      @swaminathanrswaminathanr8322 ปีที่แล้ว +1

      விரைவில் திருமணம் கை கூடி வரும்.மீண்டும்
      நீலிவன ஈஸ்வரனை தினமும் பிரார்த்திக்கவும்.

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe หลายเดือนก่อน

      Poitu varathu illa poitu parigaram pannanumda loosu......

  • @girijavenkatesh
    @girijavenkatesh 2 ปีที่แล้ว +2

    Mikka nanri valga valanudan

  • @iraivaninthaedal....3812
    @iraivaninthaedal....3812 ปีที่แล้ว

    Brother saptutu polama parigaram pandravanaga..plz reply me brother

  • @sivagamisrinivasan3794
    @sivagamisrinivasan3794 2 ปีที่แล้ว +3

    Evlo amount aagum solunga sir please

  • @udhayashankariselvaraj8888
    @udhayashankariselvaraj8888 ปีที่แล้ว

    Anna Love marriage kkum panlama?

  • @shalinik3598
    @shalinik3598 ปีที่แล้ว

    Entha oru enga iruku ethu

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.

  • @kullatchikullatchi4118
    @kullatchikullatchi4118 ปีที่แล้ว +1

    Naa meenam raasi uthirattathi star ennakku magalyum amayuma?

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      நிச்சயம் மகர ராசியில் மாங்கல்யம் அமையும்....

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Lalithambigai namaha

  • @SivaKumar-v9u4g
    @SivaKumar-v9u4g 3 หลายเดือนก่อน

  • @rohithvishnuv
    @rohithvishnuv 2 ปีที่แล้ว +2

    How much bro

  • @காடுமலைபபயணம்
    @காடுமலைபபயணம் 9 หลายเดือนก่อน +1

    பரிகாரம் செய்ய எவ்வளவு செலவாகும்

  • @Arunkumar-fb4tl
    @Arunkumar-fb4tl ปีที่แล้ว

    தேய்பிறையில் பரிகரம் செய்யலமா

  • @saranyaa4993
    @saranyaa4993 ปีที่แล้ว +3

    Naanga thirupanjili pakkathan bro kuruvampatti

    • @prabakaran8627
      @prabakaran8627 ปีที่แล้ว

      Ohh.. ungalukku kalyanam aagiducha

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @jai2687
    @jai2687 2 ปีที่แล้ว +2

    Which day and time??

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.

  • @shanthi4475
    @shanthi4475 2 ปีที่แล้ว +3

    Nice

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Siva namaha

  • @kalaivanianbazhagan1001
    @kalaivanianbazhagan1001 ปีที่แล้ว

    Thirupanchali Kovil poojai set la oru thengai spoil aaiduchu, adhan ariguri enna endru sollavum?

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +2

      எதற்கும் ஒரு காரணம் உண்டு. நீங்கள் எதிர்மறை எண்ணத்தை விடுங்கள். நல்லதே நினைப்போம்.
      சிவ....சிவ....சிவ....

    • @rahulasokan2583
      @rahulasokan2583 ปีที่แล้ว +2

      😂😂 keatu pona thengaiya irukum. Ithula ena doubt😅

  • @SelvaKumar-ky5ru
    @SelvaKumar-ky5ru ปีที่แล้ว +2

    மாங்கல்ய தோஷம் உள்ளது என்ன செய்யவேண்டும்

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      இந்த கோவில் வந்து கல்வாழை பரிகாரம் செய்து பாருங்கள். அல்லது உங்கள் ஜாதகத்திற்கேற்ப பரிகாரம் செய்யுங்கள்.

    • @SelvaKumar-ky5ru
      @SelvaKumar-ky5ru ปีที่แล้ว

      நாளை போகலாம

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +1

      @@SelvaKumar-ky5ru அனைத்து நாட்களிலும் செய்வார்கள். குறிப்பாக ஞாயிற்றுகிழமை தான் அதிக அளவில் பரிகாரம் செய்ய பக்தர்கள் வருகின்றனர்.

    • @SelvaKumar-ky5ru
      @SelvaKumar-ky5ru ปีที่แล้ว +1

      நாளை பாட்டியம்மை பரிகாரம் செய்யலாம

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +3

      @@SelvaKumar-ky5ru இது கோவில் நம்பர். உங்களின் இந்த சந்தேகத்திற்கு கேட்டுக்கொள்ளுங்கள்.
      Phone Number: 0431-2902654/2902655

  • @gowthamip9864
    @gowthamip9864 ปีที่แล้ว

    Anna rajju porundthathukku parikaram erukkungkala reply pls

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      மன்னிக்கவும். தெரியவில்லை.

  • @pavir9027
    @pavir9027 ปีที่แล้ว +1

    Enga pona kulathai pakiyam kidikuma

  • @parimalaseshadri5755
    @parimalaseshadri5755 2 ปีที่แล้ว

    Sapitu pogalama alladhu unavu unnamal pogalama?

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      உணவு நமக்கு தேவை. பக்தி ஆண்டவனுக்கு தேவை. சாப்பிட்ட பிறகே செல்லுங்கள்.

  • @sagunthalac4640
    @sagunthalac4640 4 หลายเดือนก่อน

    Theuchuyilirunthu eappadi povanthu

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 ปีที่แล้ว

    ஐய்யா என்ன கிழமை வந்து பரிகாரம் செய்ய வேண்டும் போன்நெம்பர் அனுப்புங்க மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐய்யா

  • @GaneshKumar-df2ef
    @GaneshKumar-df2ef 2 ปีที่แล้ว +2

    அண்ணா..... lockdownக்கு பின் தற்போது இந்த பரிகாரம் நடைபெறுகிறதா?

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +1

      தங்கையே, இந்த வீடியோ lockdown சமயத்தில் தான் எடுக்கப்பட்டது.

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 2 ปีที่แล้ว +1

      @@kadhalumkadavulum7411 .... பதில் அளித்ததற்கு நன்றி அண்ணா..... இந்த பரிகாரத்திற்கு தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் அண்ணா??

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      @@GaneshKumar-df2ef 1000 ரூபாய் போதுமானது.

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 2 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 .... நன்றி அண்ணா 🙏

    • @rajachitra8648
      @rajachitra8648 ปีที่แล้ว

      Timing iruka bro

  • @samyukthasamy225
    @samyukthasamy225 2 ปีที่แล้ว

    👌👌

  • @sathyakarunanithi2457
    @sathyakarunanithi2457 ปีที่แล้ว

    Thirumana pari karam entha day poganum

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว

      All days doing. And special in Saturday and Sunday in this temple.

  • @atchayan8365
    @atchayan8365 2 ปีที่แล้ว +2

    Timing Iruka bro parigaram seiya

  • @vmsundarams.j.harish1177
    @vmsundarams.j.harish1177 2 หลายเดือนก่อน

    உண்மை.

  • @umaranis4715
    @umaranis4715 2 ปีที่แล้ว

    தம்பி சனி கிழமை எந்த நேரத்தில் பூசை நடக்கின்றது

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว

      இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.

  • @atmoorthy
    @atmoorthy 2 ปีที่แล้ว +1

    அந்த மாலையை ஆற்றில் விடவேண்டுமா நண்பா...

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +1

      மாலையை ஒரு வாரம் வீட்டில் வைத்த பிறகு அருகில் உள்ள ஆற்றில் விடுங்கள் நண்பா...

    • @atmoorthy
      @atmoorthy 2 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 நன்றி சரியாக ஒரு வாரமா அல்லது ஒரு வாரத்திற்கு பிறகு எப்ப வேண்டுமானாலும் நேரம் கிடைக்கும்போது ஆற்றில் விடலாமா

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว

      @@atmoorthy 7 நாள் முடிந்த பிறகு விடுங்கள்.

    • @thirumuruganpalanivel3953
      @thirumuruganpalanivel3953 2 ปีที่แล้ว +1

      @@kadhalumkadavulum7411 Thosam ullavanga mattum seiyanuma ila marriage lataguravangalum etha seiyalama

  • @nathiyad.5339
    @nathiyad.5339 2 ปีที่แล้ว +1

    Enga annan intha year starting January laye ponar July aguthu innum marriage kai kudala

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      நாம் வேண்டுவதை எல்லாம் கொடுப்பவன் இறைவன் அல்ல, நமக்கு வேண்டியதை வேண்டிய நேரத்தில் கொடுப்பவரே இறைவன். (இருப்பினும் ஈர்ப்பு விதியை அணுகுங்கள் நான் அப்படி தான் நினைத்தேன் திருமணம் ஆகிவிட்டது)

  • @vijayarajanTN
    @vijayarajanTN 2 ปีที่แล้ว +2

    உண்மையாக திருமணம் நடந்துள்ளதா...?? அனைத்து தோஷம் உள்ளவர்களுக்கும் திருமணம் நடக்கிறதா...???

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว

      எல்லாம் நம்பிக்கை மட்டுமே.

    • @MurugeshSridhar
      @MurugeshSridhar ปีที่แล้ว

      Aama nadakuthu enaku therinju en circle laye 7 friends ku inga poitu vanthu udaney mrgg aagiruchu ipo avanga ellam babys pethutanunga... 😍

    • @letscrackaptitudeandupsc3784
      @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

      @@MurugeshSridhar but nan 2 yrs before ponen innum alliance set agala pathi process nadanthu stop aiduthu

  • @rethiyaravi2227
    @rethiyaravi2227 2 ปีที่แล้ว +1

    அண்ணா எல்லாம் நாட்கள் சென்று பரிகாரம் செய்யலாமா அண்ணா plz sollunga

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      செய்யலாம் ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக பரிகார பக்தர்கள் வருகின்றனர்.

    • @lakshmiselvam8596
      @lakshmiselvam8596 2 ปีที่แล้ว

      Poojai porulkal kvl la pay panna tharuvangala ila vaankitu poganuma

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +1

      @@lakshmiselvam8596 கோவில் உள்ளே பரிகார ரசீது வாங்கும் இடத்தில் நீங்கள் காசு கொடுத்தால் ஒரு தட்டில் பூஜை பொருட்கள் தருவார்கள்.

    • @rethiyaravi2227
      @rethiyaravi2227 2 ปีที่แล้ว +1

      அண்ணா இந்த கோயில் போய்ட்டு வரும் போது srirangam poittu varalama Athu yenkalukku kula theivam plz sollunga anna

    • @mamanithan6300
      @mamanithan6300 2 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411 ovoru nachathiram nal anruthan parikaram seiyanunu soiluranga

  • @karthik_karthik6188
    @karthik_karthik6188 2 ปีที่แล้ว +1

    Ithu entha ooru

    • @functiongallery6914
      @functiongallery6914 2 ปีที่แล้ว +1

      திருப்பஞ்சீலி
      திருச்சி மாவட்டம்

  • @palaniammalmmahalingamn8474
    @palaniammalmmahalingamn8474 ปีที่แล้ว +1

    கோவில் உள்ளே வழி காட்டுறதுக்கு ஆள் இருப்பாங்களா

    • @subhamv984
      @subhamv984 3 หลายเดือนก่อน

      Ungalukku eye problem irukka

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว

    2022யில்கெரஞ்சம்பாரிகாரம்செய்தேன்சரியா

  • @kogilaselvaraj969
    @kogilaselvaraj969 2 ปีที่แล้ว +2

    Today tha itha Kovil ku poitu vathen ...🙏

  • @ramaswamynatarajan7441
    @ramaswamynatarajan7441 ปีที่แล้ว

    Intha temple entha oor. Sir

    • @thenmozhiramasamy6255
      @thenmozhiramasamy6255 ปีที่แล้ว

      திருச்சி அருகே உள்ளது இந்த சிவன் கோயில்

  • @Vignesh_001_03
    @Vignesh_001_03 ปีที่แล้ว

    Intha Kovil enga ullathu

    • @functiongallery6914
      @functiongallery6914 ปีที่แล้ว +1

      ஊர் : மண்ணச்சநல்லூர்
      திருச்சி

  • @lakshmiselvam8596
    @lakshmiselvam8596 2 ปีที่แล้ว +4

    தேங்காய் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா?

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai ปีที่แล้ว

    Onrum nadakkavillai. Viyaabaara thanthiram ithu

  • @prabakaranprabakaran8751
    @prabakaranprabakaran8751 10 หลายเดือนก่อน

    🙏💜🧎‍♂️

  • @prakashm9477
    @prakashm9477 2 ปีที่แล้ว +1

    Sir பூஜை செய்யும் நாட்கள் சொல்லுங்கள்

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +1

      அனைத்து நாளும் செய்வார்கள். ஞாயிறு அன்று கூட்டமாக இருக்கும்.

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai ปีที่แล้ว

    Onrum nadakkavillai.

  • @rojaramani9264
    @rojaramani9264 2 ปีที่แล้ว

    Route eappadi

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  2 ปีที่แล้ว +2

      திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்கு நேரடி பஸ் வசதி உள்ளது.

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 ปีที่แล้ว

      @@kadhalumkadavulum7411
      Maththiya perunthu nilaiyaththil irunthu bus unda..

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +1

      @@periyanayakinandhini1992 இல்லை சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே செல்ல முடியும்

  • @gokulraja1139
    @gokulraja1139 ปีที่แล้ว +1

    என்ன கிழமை போகணும் என்ன டைம் அங்க இருக்கணும் அண்ணா

    • @kadhalumkadavulum7411
      @kadhalumkadavulum7411  ปีที่แล้ว +1

      அனைத்து நாட்களிலும் பரிகாரம் செய்வார்கள். சனி, ஞாயிறு அன்று அதிக நபர்கள் வருகிறார்கள்.

    • @SanthoshS-re8ee
      @SanthoshS-re8ee 9 หลายเดือนก่อน

      12 maniku mela parikaaram pannlaama. Because na erode la irunthu vara time aaidum!. Please respond

  • @moorthyg238
    @moorthyg238 ปีที่แล้ว

    Friday sat day sunday polam

  • @pigeontamil4296
    @pigeontamil4296 2 ปีที่แล้ว +2

    Nangalum anga poittu vanthom epo nalla irukku

  • @VijayKumar-df9dv
    @VijayKumar-df9dv ปีที่แล้ว +1

    நீங்கள் திரூபைஞ்லிய

  • @sivarajsiva6176
    @sivarajsiva6176 ปีที่แล้ว

    Please

  • @selvamd2653
    @selvamd2653 ปีที่แล้ว +1

    ஜாதகம் தேவையா

  • @senthilkumar-dn8pr
    @senthilkumar-dn8pr ปีที่แล้ว

    இதெல்லாம் பொய்

  • @lickmichandj6397
    @lickmichandj6397 ปีที่แล้ว

    rute way to go write

  • @ravis3167
    @ravis3167 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @sivarajsiva6176
    @sivarajsiva6176 ปีที่แล้ว

    Enga amma iranthu one month aughuthu ippa parigaram pannalama sollungabro