ஏற்கனவே land promoter சென்னைக்கு மிக அருகில் என்று எப்பவோ அரக்கோணம் வரை பிளாட் போட்டுட்டாங்க... இனிமே சென்னைக்கு மிக அருகில் என்று திருப்பதியை தாண்டி பிளாட் போட்டு காசு பாக்காத்தான் இந்த சென்ன விரிவாக்கம் பயன்படும்
Villages ah developer pannunga. City expansion ah vida Village connectivity transportation erunthale city life venam work mattum pathuttu vittukku village ke pogalam.
The location of Chennai is helping neighboring state when there is a development. It is high time that other interior cities should be developed so that lots of other parts of TN would benefit.
இப்படி ஒரு நகரத்தை விரிவுபடுத்துவது மிக பெரிய தவறு.... 25 கிமீ.. நகரம் என்றால் அடுத்த 25 கிமீ.... கிராமமாக இருந்தால் மட்டுமே சம நிலையில் இருக்கும்.... பாதுகாப்பு, பராமரிப்பு, அனைவருக்கும் வாய்ப்பு, இயற்கை சமநிலை பாதுகாக்க முடியும்....நகரத்தில் சேரும் குப்பை கள் பக்கத்தில் இருக்கும் கிராம விவசாய வளர்ச்சியில் உபயோகம் செய்ய முடியும்.... மக்கள் தொகை பரவலாக, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியும்.... பல நன்மைகள் உள்ளன...
@@xuv6305 சென்னை பக்கத்தில் கிராமங்கள் இல்லை என்று சொல்லவில்லை தலைவரே.... மேலும் விரிவடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்... மேலும் சென்னை யின் மக்கும் குப்பைகள் கிராம விவசாயிகள் பயன்படுத்தி... இங்கு மீண்டும் காய்கறிகள் வினியோகம் செய்ய ஏதுவாக இருக்க வேண்டும்....
City planning is important so that space can be created. The space can be made use for agricultural products at the nearest distance and the products can be sold for affordable price.
விரிவாக்க திட்டம் செயல்படுத்தும் முன்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் model ஐ அரசாங்கம் தெளிவாக தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்🙏
இதைப்போன்றசெயல்கள் முக்கியமாக மக்களுக்கு பயன்படாது. ஆனால் அரசாங்கம் தனது யுக்தியால் வருமானத்தை அதிகரிக்கும். செலவினங்கள் உயரும். அதற்கு தேவையான அலுவலகங்கள் அலுவலக ஊழியர்கள் பராமரிப்பு போன்றவைகள் அதிகரிக்கும். ஒரு இம்மியளவும் பொதுமக்களுக்கு நன்மை இல்லை என்பது உறுதி. ஓட்டுரிமை மட்டும் நமது. இதர செயல்பாடுகள் அனைத்தும் அவர்கள் விருப்பம். இதுபோன்ற செயல்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
One more capital city can be developed in the middle of TN. It can be called by a Different name say Kamaraj Anna MGR City. As far as the present Chennai city is concerned, it can be left as it its. Another New city can be developed , called Chennai New City towards South Say 25 kms south of Chengalpattu. Both the Previous Chennai City and Chennai New City can have a distance of say 75kms. Special Efforts can be made to develop the Chennai New City as big as the previous Chennai City. New city can be developed with very wide roads, parks, Lakes, Gardens.. Water supply can come from Desalination and Slowly Reservoirs can be built. New reservoirs in at least 4 different sides of the cities should be developed. Cauvery water should be routed thru Veeranam Lake to these 4 reservoirs. At least 2 more Desalination plants also can be developed to cater to the water requirements of the Chennai New City. Now automatically in course of another 25 years, both the cities will get merged.
Many working people aren't even ready to move from their comfort zone... Place like kannagi nagar and ezhil nagar are already satisfied in a way even they doesn't get enough facilities... That's a win-win situation for government
Kottivakkam is just 8 kms from T. Nagar.. But till now there's no drainage connections.. But the ground water level is just 4 feet in depth... The toilet water is collected in the septic tank and contaminating the good water in the land... The people of that kottivakkam area are demanding the drainage facilities for the past 25 years.... And now they are paying the sewerage taxes to the Chennai metro... But still the drainage facility is not provided.. We don't know how the people get the facilities if Chennai extended up to 100 kilometers???
Focusing all the developments in one single city or two in a state or a country will adversely affect its demographics, basic amenities, mobility, economic stability etc and causes severe problems like climatic changes, pollution. politicians and authorities must rethink about developmental activities for a city. The best example we have now is the sinking capital of Indonesia, Jakarta.
hi BBC naa unga news ah kanna moodi nambuven because unga mela irukka nambika an Vickram Ravishankar an Saranya Nagarajan voice very supper an bright 😊
First implement basic infrastructure such as transportation, roads, Water, sewer, and drainage system. Then implement cleanliness, hygiene and civic sense. Fix these first before all the tall expansion plans.
சென்னை விரிவாக்கம் ஆளும் கட்சிக்கு சாதகம் ஆளும் கட்சி ஆட்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சென்னை திருப்போரூர் அருகில் அதாவது மகாபலிபுரத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட உள்ளது சென்னை விரிவாக்கம் செங்கல்பட்டு வரை உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கம் நோக்கமே சென்னை விரிவாக்கம்தான் தென்பகுதி மக்கள் சென்னைக்குள் நுழையாமல் செங்கள்பட்டிலே தடுத்து நிறுத்துவதுதான் நோக்கம் தமிழ் சமூக மக்கள் கட்சி
Expansion is good move. Because adjacent villages will get basic facilities like health, transport, education etc. Also, if a person travel from trichy (320 kms) to chennai will reach in 5 hours. Whereas if a person travel from kovalam to kanchipuram (just 75 kms) collectorate has to catch 3 buses and has to spend 4 hours literally to wait and catch next buses. So, atleast transportation facility can be availed.
Ithu nallathuku illa irukura chennaiya olungu paduthunga road sarilla full dust pollution veg rate athigamachi milk rate gas rate everything high ithanala yarukum nanmai illa
Once small cities like bangalore and hyderabad absorbed their suburban areas and expanded..Madras, once largest city in the south since British period now became 6th largest in india. So it's high time we also expand our city.
Ji, smaller towns/ cities have more advantages, people living there would have good life style than living in larger area.. Any indian city at this point need upgradation on existing infra n other basic amenities making it livable..so no pride in being large with sub-standard things for people
இந்த செய்தியாளர் ஒரு தவறான தகவலை கூறியுள்ளார். அரசு சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த கருத்து கேட்கவில்லை. CMDA வின் எல்லையை விரிவுபடுத்த தான் கருத்து கேட்க பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வேறு, CMDA வேறு.
Without preparing the master plan , the development will be worst case after the completion of development. Whatever the earlier development happened without basic infrastructure. Today the government facing huge difficulty in completing the infrastructure projects due to unplanned development and maintaining the actual plan . Initially basic specifications not yet fixed and it allowed as per the situation of locality . From Thiruvanmiur to Pondicherry Railway line DPR completed and not executed as it ready by 2012.. The mere construction of flyovers will not solve the traffic congestion. It may give solution in long highways and it will not solve the traffic congestion in urban.Even Railway line between Katpadi and Tambaram is not much train services provided.The Connection of Velachery and Saint Thomas mount long waiting issue,till today line is not connected which may ease the traffic flow
தமிழ் நாட்டுல இருக்குற அதனை பேரு சென்னை ல தா இருக்காங்க இப்போ எஸ்ட்டெண்ட் பண்ணா தண்ணீர் பிரச்சனை வரும் traffic🚦🚦அதிகரிக்கும் ஏற்கனவே ஏரி குளம் எடத்துல வீடு கட்டிட்டாங்க இப்போ எஸ்ட்டெண்ட் பண்ணா இருக்கர ஏரி எல்லாத்தையும் அழுச்சுட்டு வீடு கட்டிடுவாங்க மழை பெஞ்சா வெள்ளம் தான் வரும் இப்போ ஏற்கனவே நிலைமை அப்படி தான் இருக்கு இப்போ கர்நாடகா ல இரண்டு மாநகரம் இருக்கு பெங்களூரு மங்களூர், மகாராஷ்டிரா ல புனே, மும்பை. இந்த மாதிரி சென்னை வள்ர்ந்தது போதும் அடுத்து கோயம்பத்தூர்ஆ தலைநகரமா கொண்டுவாங்க தமிழ் நாடு அரசுக்கு எப்படி நடத்தணுன்னு தெர்ல 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@@BalaMurugan-nu2rl Yes bro correctu tha chennai already valanthuchu ithukku aduthu madurai, Trichy, coimbatore develop panlamey.... chennaiya mattumey develop panna entha traffic,water problem,flood, ella industries enga varathunala over pollution ellamey create aguu for example Bangalore develop aagi manglore develop pannanga , Kerala la trivandrum Cochin ,Maharashtra la Mumbai Pune ana tamil nadu la chennaiya mattu focus panranga ella industries um chennai la mattumey kondu vantha pollution tha aagu ithukku adutha other districts layuu companys kondu varanu appo tha pollution create aagathu
@@motivateplus7465Dae Koomuttai Chennaila 4 Important Transport Facilities Iruku Bus , Air , Train & Ship Coimbatorela Madurai Trichy La En Cunni Transports Than Irukku 😁 Jenmathukkum Kadal Vara Porathu Illa So Jenmathukkum Mokka Oorlam Yarum Captitala Kondu Vara Potathum Illa CHENNAI ONLY MASS 🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் சென்னையை தவிர வேறு எந்த ஊரும் வளரக்கூடாது அப்படித்தானே ஏன் தென் மாவட்டங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிகளை உருவாக்க எண்ண மாட்டீர்கள் தென் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த விதமான வளர்ச்சியும் தொழிலும் இல்லை மேலும் நசிவடைந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறோம் கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
Chennai is an example of unplanned development because the cut developed before the constituting DTCP and CMDA. The extended Chennai will actually be a planned city. I support extension. Any party may form Govt. But it can’t satisfy all the demands so people will always be complaining. If the Govt officials work industriously then everything will be super, they r to b blamed not the politicians.
முதலில் இருக்கிற இடத்தை நல்ல வச்சிகிற வழியை பார்க்கட்டும்...சென்னை முன்பை விட கேவலமா இருக்கு..ஒரு மெட்ரோ சிட்டில ஒழுங்கான ரோடு இல்லை...எங்க பார்த்தாலும் மாடு மேயுது. குண்டும் குழியுமா இருக்கு..மற்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் மிக கேவலம்...சொல்லி கொள்ளும்படி கட்டிங்கள் கட்டபடவில்லை. நகரத்தை மேம்மபடுத்தும் வகையில் எந்த உருப்படியான ப்ராஜக்ட் இல்லை...இந்த லட்சணத்துல பக்கத்து ஊரையும் சேர்த்துகிட்டு பெரிய ஊருனும் மார்த்ட்டுவதில் என்ன பயன்
சபாஷ். சென்னை சென்னையாக இருக்க வேண்டும். பெங்களூர் கூட போட்டி போட வேண்டாம். மழை வெள்ளத்தில் எப்படி பெங்களூர் கஷ்டப்பட்டதுனு பார்த்தோம்ல. அந்த நிலைமை சென்னைக்கு ஏற்பட வேண்டாம். கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் புதிய தொழிற்ச்சாலைகள், பொருளாதார, கல்வி, தொழில் பயிற்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேம்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் மக்கள் இடம் பெயர்வது குறையும். சென்னையின் நெருக்கம் குறையும். இது தான் சரியான வளர்ச்சியின் பாதை.
முதல்ல சவுண்ட் செக் பண்ணி வீடியோவை நீங்களே ப்ளே பண்ணி பாருங்க அதுக்கு பிறகு பிராட்காஸ்ட் பண்ணுங்க குப்பை இந்த செய்தி வாசிப்பாளரை மாற்றவும் பிபிசிக்கு நல்லது
பிபிசி அவர்களே நீங்கள் ஏன் விழஞ்சயம் துறைமுகம் கேரளா மேற்கு தொடர்ச்சி மலை கன்னியகுமரி சேலம் மாவட்டம் ஏற்காடு சில்வர் ஓக் மரம் கடத்தல்.கனிமவளக் கொள்ளை.நீங்கள் தான் இரு மாநிலத்திற்கும் உரியவர்.ஆதலால் இதனையும் பேசுங்கள்
நல்லவேளை நான் சென்னை லா பிறக்கல😁திருநெல்வேலி லா பிறந்ததால்,,safe🙂 Chennai la எல்லவனும் ரவுடி பயலுகள் தான்😡சின்ன பையன் முதல் கொண்டு😡chaiii,,,,இனி நான் பிறந்தால் கூட எங்க திருநெல்வேலி பக்கம் பிறக்கணும் இறைவா🙏
ஏற்கனவே land promoter சென்னைக்கு மிக அருகில் என்று எப்பவோ அரக்கோணம் வரை பிளாட் போட்டுட்டாங்க... இனிமே சென்னைக்கு மிக அருகில் என்று திருப்பதியை தாண்டி பிளாட் போட்டு காசு பாக்காத்தான் இந்த சென்ன விரிவாக்கம் பயன்படும்
Aama pa
Valid point.
வாங்குபவர்கள் வாங்குவார்கள்..உங்களுக்கென்ன..
100% 👍👏
Panna enna ippo
நான் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறேன் என்க்கு தண்ணிர் மற்றும் கழிவு நீர் வசதி இல்லை ஆணால் வரி2014 முதல் இன்று வரை வரி போட்டு உள்ளது சென்னை மாநகராட்சி
Madurai ya develop pannunga ya....south la development rmba kammi atha ellarum chennai covai nu job kaga poranga...smart cities ellathulayum job opportunities knjm increase panrathukku ethachu vazhi pannunga
Villages ah developer pannunga.
City expansion ah vida Village connectivity transportation erunthale city life venam work mattum pathuttu vittukku village ke pogalam.
சொத்து வரி 3 மடங்கு உயரும்.வேறே ஒரு பயனும் இருக்காது
விளை நிலங்கள் அழியும்.
உணவு உற்பத்தி குறையும்.
Maanagaraatchi kku varumaanam koodum...makkalukku yenna payan.. adippadai vasathigal thaan muukiyam..?
Chennaikku innum sariyaa thanneer kidaikalaye..?? 😮
2nd capitals is must for TN
Madurai and trichy as 2nd capitals is best way to future of tamilnadu
சென்னை விரிவடைகிறதோ இல்லையோ, G square வளர்ச்சி அடையும்.
The location of Chennai is helping neighboring state when there is a development. It is high time that other interior cities should be developed so that lots of other parts of TN would benefit.
👌👌👌
இப்படி ஒரு நகரத்தை விரிவுபடுத்துவது மிக பெரிய தவறு.... 25 கிமீ.. நகரம் என்றால் அடுத்த 25 கிமீ.... கிராமமாக இருந்தால் மட்டுமே சம நிலையில் இருக்கும்.... பாதுகாப்பு, பராமரிப்பு, அனைவருக்கும் வாய்ப்பு, இயற்கை சமநிலை பாதுகாக்க முடியும்....நகரத்தில் சேரும் குப்பை கள் பக்கத்தில் இருக்கும் கிராம விவசாய வளர்ச்சியில் உபயோகம் செய்ய முடியும்.... மக்கள் தொகை பரவலாக, போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியும்.... பல நன்மைகள் உள்ளன...
Boomer unlce Chennai pakathula neraiya village iruku..therinja maari pesadhinga
@@xuv6305 சென்னை பக்கத்தில் கிராமங்கள் இல்லை என்று சொல்லவில்லை தலைவரே.... மேலும் விரிவடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்... மேலும் சென்னை யின் மக்கும் குப்பைகள் கிராம விவசாயிகள் பயன்படுத்தி... இங்கு மீண்டும் காய்கறிகள் வினியோகம் செய்ய ஏதுவாக இருக்க வேண்டும்....
Agree, urban n rural area balance should be maintained, madras's need upgradation to it's existing infra than expanding with same sub standard
City planning is important so that space can be created. The space can be made use for agricultural products at the nearest distance and the products can be sold for affordable price.
City planning is important so that space can be created. The space can be made use agricultural products at the nearest distance and affordable price.
விரிவாக்க திட்டம் செயல்படுத்தும் முன்பு ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரத்தின் model ஐ அரசாங்கம் தெளிவாக தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்🙏
அணைத்து போக்குவரத்துக்கு முறைகளிலும் பாதுகாப்பை அதிக படுத்த வேண்டும், விபத்து இருக்க கூடாது.
ஸ்டாலினை திகார் சிறையில அடைச்சா தான் நடக்கும்.....😀😃😄
இதைப்போன்றசெயல்கள் முக்கியமாக மக்களுக்கு பயன்படாது. ஆனால் அரசாங்கம் தனது யுக்தியால் வருமானத்தை அதிகரிக்கும். செலவினங்கள் உயரும். அதற்கு தேவையான அலுவலகங்கள் அலுவலக ஊழியர்கள் பராமரிப்பு போன்றவைகள் அதிகரிக்கும். ஒரு இம்மியளவும் பொதுமக்களுக்கு நன்மை இல்லை என்பது உறுதி. ஓட்டுரிமை மட்டும் நமது. இதர செயல்பாடுகள் அனைத்தும் அவர்கள் விருப்பம். இதுபோன்ற செயல்களுக்கு தேர்தல் ஆணையம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
One more capital city can be developed in the middle of TN. It can be called by a Different name say Kamaraj Anna MGR City. As far as the present Chennai city is concerned, it can be left as it its.
Another New city can be developed , called Chennai New City towards South Say 25 kms south of Chengalpattu. Both the Previous Chennai City and Chennai New City can have a distance of say 75kms. Special Efforts can be made to develop the Chennai New City as big as the previous Chennai City. New city can be developed with very wide roads, parks, Lakes, Gardens.. Water supply can come from Desalination and Slowly Reservoirs can be built. New reservoirs in at least 4 different sides of the cities should be developed. Cauvery water should be routed thru Veeranam Lake to these 4 reservoirs. At least 2 more Desalination plants also can be developed to cater to the water requirements of the Chennai New City. Now automatically in course of another 25 years, both the cities will get merged.
Many working people aren't even ready to move from their comfort zone... Place like kannagi nagar and ezhil nagar are already satisfied in a way even they doesn't get enough facilities... That's a win-win situation for government
Its very bad decision develop other districts annouce second capital for TN
Kottivakkam is just 8 kms from T. Nagar.. But till now there's no drainage connections.. But the ground water level is just 4 feet in depth... The toilet water is collected in the septic tank and contaminating the good water in the land... The people of that kottivakkam area are demanding the drainage facilities for the past 25 years.... And now they are paying the sewerage taxes to the Chennai metro... But still the drainage facility is not provided..
We don't know how the people get the facilities if Chennai extended up to 100 kilometers???
It's the same case in pallikaranai , medavakkam and near by areas.
Land விலை சொத்து வரி அதிகமாகும்
எதையும் வாங்காத..... தன்னால குறையும்.....
CMDA is not the same as Chennai corporation. Blatant mistake
Clear... 👌
Focusing all the developments in one single city or two in a state or a country will adversely affect its demographics, basic amenities, mobility, economic stability etc and causes severe problems like climatic changes, pollution. politicians and authorities must rethink about developmental activities for a city. The best example we have now is the sinking capital of Indonesia, Jakarta.
Your example of Indonesia is a good suggestion not to make overcrowd of a city. It is not good.
hi BBC naa unga news ah kanna moodi nambuven because unga mela irukka nambika an Vickram Ravishankar an Saranya Nagarajan voice very supper an bright 😊
இது தாங்காது. சென்னை எல்லையை விரிவாக்கிறோம் என்ற பெயரில், தமிழ் நாட்டையே வளைத்து போட்டு சென்னைன்னு சொல்லிறாதீங்க. முதல்ல கூவத்தை கிளீன் பண்ணுங்க.
Mount road is going to till Kanyakumari. Chennai is now till Kanyakumari...
First implement basic infrastructure such as transportation, roads, Water, sewer, and drainage system. Then implement cleanliness, hygiene and civic sense. Fix these first before all the tall expansion plans.
சென்னை விரிவாக்கம் ஆளும் கட்சிக்கு சாதகம் ஆளும் கட்சி ஆட்கள்
ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள்
சென்னை திருப்போரூர் அருகில் அதாவது மகாபலிபுரத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட உள்ளது
சென்னை விரிவாக்கம் செங்கல்பட்டு வரை உள்ளது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கம் நோக்கமே சென்னை விரிவாக்கம்தான்
தென்பகுதி மக்கள் சென்னைக்குள் நுழையாமல் செங்கள்பட்டிலே தடுத்து நிறுத்துவதுதான் நோக்கம்
தமிழ் சமூக மக்கள் கட்சி
செங்ல்பட்டு வரை சென்னை வளர்ச்சி அடைந்து விட்டது
கிளாம்பாக்கம் வெளியூர் பேருந்து நிலையம் சாட்சி
One G square project is coming up in arkonam
Expansion is good move. Because adjacent villages will get basic facilities like health, transport, education etc. Also, if a person travel from trichy (320 kms) to chennai will reach in 5 hours. Whereas if a person travel from kovalam to kanchipuram (just 75 kms) collectorate has to catch 3 buses and has to spend 4 hours literally to wait and catch next buses. So, atleast transportation facility can be availed.
Ithu nallathuku illa irukura chennaiya olungu paduthunga road sarilla full dust pollution veg rate athigamachi milk rate gas rate everything high ithanala yarukum nanmai illa
Appo ne ya chennaila eruka
Mumbai to puna(chennai district including chennai, trivallur,ranipet, kanchipuram, changlepet districts)polusion,water,health,development etc.
These current bureaucracy and politicians can't even control the current Chennai what will they do with new areas. Everything will remain in paper
சென்னை அழிந்து விடும் 20 ஆண்டுகளில்
Once small cities like bangalore and hyderabad absorbed their suburban areas and expanded..Madras, once largest city in the south since British period now became 6th largest in india. So it's high time we also expand our city.
Ji, smaller towns/ cities have more advantages, people living there would have good life style than living in larger area.. Any indian city at this point need upgradation on existing infra n other basic amenities making it livable..so no pride in being large with sub-standard things for people
For this problem please make Tamil Nadu into Chennai
இந்த செய்தியாளர் ஒரு தவறான தகவலை கூறியுள்ளார். அரசு சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த கருத்து கேட்கவில்லை. CMDA வின் எல்லையை விரிவுபடுத்த தான் கருத்து கேட்க பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வேறு, CMDA வேறு.
மேலும் பல eight lane highway கள் வரும். உலகம் மேலும் உஷ்ணமடையும்.
Everything ok,, As long as so called " Green belt, areas,where no permanent structures can be erected🧚♂️🧚♀️
Cleanliness & hygiene is the worst part in chennai. Then wats the use of it's expansion by destroying more greenery.
Nallathu than , aana city eppudi irukanum nu oru plan panni expansion panna nallathu ,illa kuppai pola irukum city
, நீங்கள் அனைவரும் சோறு திங்க விவசாயம் வேணுமா வேணாம.விவசாய நிலங்களை அழித்து நகரங்களை உருவாக்க வேண்டாம்
எங்க பார்த்தாலும் இதே மாதிரியான டயலாக்..நாட்டில் இப்போது என்ன உணவு பஞ்சமா உள்ளது?! தேவை - நீர் மேலாண்மையும் & விளைபொருள் சேமிப்பு கிடங்குகள் தான்.
Appo ne yeen velaiku cityku pora vivasaiyam pannu
Vera enga uruvakkuvanga?
Without preparing the master plan , the development will be worst case after the completion of development. Whatever the earlier development happened without basic infrastructure. Today the government facing huge difficulty in completing the infrastructure projects due to unplanned development and maintaining the actual plan . Initially basic specifications not yet fixed and it allowed as per the situation of locality . From Thiruvanmiur to Pondicherry Railway line DPR completed and not executed as it ready by 2012.. The mere construction of flyovers will not solve the traffic congestion. It may give solution in long highways and it will not solve the traffic congestion in urban.Even Railway line between Katpadi and Tambaram is not much train services provided.The Connection of Velachery and Saint Thomas mount long waiting issue,till today line is not connected which may ease the traffic flow
Aaga tamilnadu muluvathum chennai expand seiya padum ena entha nerathil panivudun kuri kolkiran
விளை நிலங்கள் அழியும்.
உணவு உற்பத்தி குறையும்.
எந்த வசதியும் செய்யாமல் வரி வேட்டை செய்யாலாம்.
To promote G-Square, they're doing
மாநகராட்சி ஆனது சொத்து வரி கட்ட முடியுல
WHEN WILL YOU CLEAN COOVOOM RIVER ?
Water shortage occure ground water erodes exponentially not good for city
ஒன்னும் ஆகாது சென்னையின் முக்கியத்துவம் போய்விடும்.
தமிழ் நாட்டுல இருக்குற அதனை பேரு சென்னை ல தா இருக்காங்க இப்போ எஸ்ட்டெண்ட் பண்ணா தண்ணீர் பிரச்சனை வரும் traffic🚦🚦அதிகரிக்கும் ஏற்கனவே ஏரி குளம் எடத்துல வீடு கட்டிட்டாங்க இப்போ எஸ்ட்டெண்ட் பண்ணா இருக்கர ஏரி எல்லாத்தையும் அழுச்சுட்டு வீடு கட்டிடுவாங்க மழை பெஞ்சா வெள்ளம் தான் வரும் இப்போ ஏற்கனவே நிலைமை அப்படி தான் இருக்கு இப்போ கர்நாடகா ல இரண்டு மாநகரம் இருக்கு பெங்களூரு மங்களூர், மகாராஷ்டிரா ல புனே, மும்பை. இந்த மாதிரி சென்னை வள்ர்ந்தது போதும் அடுத்து கோயம்பத்தூர்ஆ தலைநகரமா கொண்டுவாங்க தமிழ் நாடு அரசுக்கு எப்படி நடத்தணுன்னு தெர்ல 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Madurai 2nd capital city list la ullathu.covai list la illa
@@sachinajith3850 No way bro Coimbatore is junction to kerala, karnataka, andhra, tamil naadu covai only
இதில் மும்பையும், பெங்களூருவும், சென்னையை விட பெரிய நகரங்கள் தெரியுமா நண்பரே..
@@BalaMurugan-nu2rl Yes bro correctu tha chennai already valanthuchu ithukku aduthu madurai, Trichy, coimbatore develop panlamey.... chennaiya mattumey develop panna entha traffic,water problem,flood, ella industries enga varathunala over pollution ellamey create aguu for example Bangalore develop aagi manglore develop pannanga , Kerala la trivandrum Cochin ,Maharashtra la Mumbai Pune ana tamil nadu la chennaiya mattu focus panranga ella industries um chennai la mattumey kondu vantha pollution tha aagu ithukku adutha other districts layuu companys kondu varanu appo tha pollution create aagathu
@@motivateplus7465Dae Koomuttai Chennaila 4 Important Transport Facilities Iruku Bus , Air , Train & Ship Coimbatorela Madurai Trichy La En Cunni Transports Than Irukku 😁 Jenmathukkum Kadal Vara Porathu Illa So Jenmathukkum Mokka Oorlam Yarum Captitala Kondu Vara Potathum Illa CHENNAI ONLY MASS 🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் சென்னையை தவிர வேறு எந்த ஊரும் வளரக்கூடாது அப்படித்தானே ஏன் தென் மாவட்டங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சிகளை உருவாக்க எண்ண மாட்டீர்கள் தென் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு எந்த விதமான வளர்ச்சியும் தொழிலும் இல்லை மேலும் நசிவடைந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறோம் கொண்டிருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்
Aamada Appadi Thaan Pannuvom Vayatherichala Savuda 😎 Tamilanadula Metropolitan City Na Athu Chennai Mattum Thaan 🔥🔥🔥🔥
Good one because it will get many economic betterment for the city but also have a eye on nature
@A132-illuminati some of the Town may come under the cma
Chennai is an example of unplanned development because the cut developed before the constituting DTCP and CMDA. The extended Chennai will actually be a planned city. I support extension. Any party may form Govt. But it can’t satisfy all the demands so people will always be complaining. If the Govt officials work industriously then everything will be super, they r to b blamed not the politicians.
ரியல் எஸ்டேட் வியாபாரம்தாங்க கொள்ளை அடிக்க வழி இப்ப இதுதாங்க
How many People want to keep their assets in this Anchor Vikram Ravishankar
Keralavil Irippadhai pol Oru Kudumbathirku Oru Veedu Endra thittathai amalpadutha vendum.
Its too bad don’t extend chennai border like this. If government want to extend chennai like this simply change tamilnadu name to chennai name.
Thanks super sir
Multistorey building system ku வாங்கடா, இல்லேன்னா சாப்பாடு poda land இருக்காது
💖💖💖
Arakkonam,,varai,veetuvari
Vadagai,vilaivasi,real,estate
Price,uyarum,politicians,would
Have,already,cornered,fancy
Landbanks,in,these,areas
Water,scarcity,flood,drainage
Transport,problems,,traffic jam
Will,become,routine,and
Perpetual
Inoru corona vandha adhiga makkal saavanga...romba nerukkama irukardhu moochu kaathuke patrakurai vandidum
முதலில் இருக்கிற இடத்தை நல்ல வச்சிகிற வழியை பார்க்கட்டும்...சென்னை முன்பை விட கேவலமா இருக்கு..ஒரு மெட்ரோ சிட்டில ஒழுங்கான ரோடு இல்லை...எங்க பார்த்தாலும் மாடு மேயுது. குண்டும் குழியுமா இருக்கு..மற்ற மெட்ரோ நகரங்களை காட்டிலும் மிக கேவலம்...சொல்லி கொள்ளும்படி கட்டிங்கள் கட்டபடவில்லை. நகரத்தை மேம்மபடுத்தும் வகையில் எந்த உருப்படியான ப்ராஜக்ட் இல்லை...இந்த லட்சணத்துல பக்கத்து ஊரையும் சேர்த்துகிட்டு பெரிய ஊருனும் மார்த்ட்டுவதில் என்ன பயன்
I welcome. Caste atrocities and discrimination will differ from villages.
Tamilnadu means only chennai? Why can't see others?
Karnataka karanga edachum indha mari solrangala? Why only Bangalore nu??neenga mattum en ipdi?
Apdi patha yen yelarum Chennai varinga. Oorula erunga Sona okay ah
கருநாகபாம்பு ஸ்டாலின் குடும்பத்தின் சொத்து உன்னோடதோ என்னோடதோ கிடையாது தமிழ்நாடு.....
@@anandraj-pg6sh irukku Amgayum problem irukku nan bang la work pandren North karnataka karanga idja djan solluvanga.
சபாஷ். சென்னை சென்னையாக இருக்க வேண்டும். பெங்களூர் கூட போட்டி போட வேண்டாம். மழை வெள்ளத்தில் எப்படி பெங்களூர் கஷ்டப்பட்டதுனு பார்த்தோம்ல. அந்த நிலைமை சென்னைக்கு ஏற்பட வேண்டாம். கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் புதிய தொழிற்ச்சாலைகள், பொருளாதார, கல்வி, தொழில் பயிற்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேம்படுத்தப்படவேண்டும். இதன் மூலம் மக்கள் இடம் பெயர்வது குறையும். சென்னையின் நெருக்கம் குறையும். இது தான் சரியான வளர்ச்சியின் பாதை.
Ithuku orea adiya chennai ku miga arukil kanniyakumariyil nu sollidunga
Chennai thani la muzha poguthu ithellam. Pandrangala
This is nothing but to help corrupt politicians.
IAM A BANGLORIAN 🔥🔥🔥💖💖💖
Poiya 24valu pathy poddu chennaiyai perithakku eillai yentrapl roadeil oru vande car
Poga mudeyathu ul kaddaamaibai panneveddu oruai perugukku
சென்னையின் கிழக்கு கடல் ..மற்ற மூன்று திசைகளில் மட்டுமே விரிவடையை வேண்டிய நிலமை.....பிற பெரு நகரங்களுக்கு இம்மாதிரி இல்லை....
மும்பையின் மேற்கு பகுதியில் கடல், மற்றும் கொச்சி..
கையூட்டடைவுகளால் கோடீசுவரர் களாக்குமே! ஏழையர் அவதிப்படு வார்களே?
Kolli🎉eenum 😮aathika Maka 😢Aadikkalam🎉🎉🎉😅
அதானி அம்பானி கடன் அடைக்கனும்
Oh yeah 😂👍🤣 money money
You are literally reading something without even understanding what it is.
Don't use Google translate, it's very boring.
Use your own words
Chennaiya virivu paduthurandra perula kadalu kulla kondu poidathinga
Aga gramathu vivasayam saganum..
Remove tamilnadu and rename it as chennai so that whole state will be considered as chennai no need of 3rd phase or 4th phase
லஞ்சமும் விரிவடையும்
Abathana thittam
முதல்ல சவுண்ட் செக் பண்ணி வீடியோவை நீங்களே ப்ளே பண்ணி பாருங்க அதுக்கு பிறகு பிராட்காஸ்ட் பண்ணுங்க குப்பை இந்த செய்தி வாசிப்பாளரை மாற்றவும் பிபிசிக்கு நல்லது
எல்லாம் இவனுங்க காசு பார்க்க
முதலில் தலைநகரை தமிழ்நாட்டின் மையப்பகுதிக்கு மாற்றுங்கள்.
ஆமாம் அன்பரே தமிழ்நாட்டின் தலைநகரை மையபகுதிக்கு மாற்ற வேண்டும், ஏனென்றால். கண்ட கண்ட நாய்களெல்லாம் மெட்ராஸ் வந்து தங்கி விடுகிறது
Chennaiya virivaaki tamilana verati vidanum adhana unga plan..
வரவேற்கப்பட்டது
பிபிசி அவர்களே நீங்கள் ஏன் விழஞ்சயம் துறைமுகம் கேரளா மேற்கு தொடர்ச்சி மலை கன்னியகுமரி சேலம் மாவட்டம் ஏற்காடு சில்வர் ஓக் மரம் கடத்தல்.கனிமவளக் கொள்ளை.நீங்கள் தான் இரு மாநிலத்திற்கும் உரியவர்.ஆதலால் இதனையும் பேசுங்கள்
forest dept dhaan
First add chennai area into chennai limit like kellambakkam padur like that after plan upto arakonam if it is added also nothing going to change
Traffic athigamagum
கிஷொர் குமாருக்கு ஒரு மன்னாங்கட்டியும் தெரியாது அவனபோய் பொருளாதார நிபுனர்ன்னு சொல்வது தவறு.
Simple Arakkonamum chennai agum
தேவையற்ற து.
Stop this develop whole tamil nadu
சுத்த nonsense ....unwanted thinking
சென்னையில் இருந்து தமிழக தலைநகரை தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும்..
சென்னை, பழைய சென்னை என ஒதுக்கப்பட வேண்டும்..
நல்லவேளை நான் சென்னை லா பிறக்கல😁திருநெல்வேலி லா பிறந்ததால்,,safe🙂 Chennai la எல்லவனும் ரவுடி பயலுகள் தான்😡சின்ன பையன் முதல் கொண்டு😡chaiii,,,,இனி நான் பிறந்தால் கூட எங்க திருநெல்வேலி பக்கம் பிறக்கணும் இறைவா🙏
boomer uh
சென்னை ஒன்றே இருக்காது