ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

செலவே இல்லாத மாடித்தோட்டம்! Terrace Garden at No Cost! Minimalism in Gardening!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2019
  • www.amazon.in/... #garden #gardening #kitchengarden
    #mooligaithottam #keeraithottam #myveggiegarden
    My terrace garden video link:
    • My Terrace Garden | என...
    Pirandai Thuvayal link :
    • Pirandai Thuvayal/Thok...
    Karpooravalli Chutney:
    • Karpooravalli/Omavalli...
    Mudakathan dosai in :
    • Mudakathan Dosai - for...
    Mudakathan Adai:
    • Mudakkathan Dosai & Mu...
    Pudina Chutney link :
    • Green Chutney Recipe i...
    Ponnankannikeerai Poriyal:
    • Ponnankanni keerai Por...
    Bittergourd varuval:
    • Pavakkai Chips|Pavakka...
    Terrace Garden - Growing Greens on terrace:
    • My Terrace Garden | என...
    Growing Greens on Terrace Garden:
    • My Terrace Garden | என...
    No Cost Terrace Garden in Thermacoal Pots:
    • செலவே இல்லாத மாடித்தோட...
    Tips and Tricks to grow plants in Apartments:
    • Meet Plant Doctor! Tip...
    My Terrace Garden:
    • My Terrace Garden | என...
    Music Credits: #edwinrajkumar My Email Id: happyhomemakertamil@gmail.com
    My Channel and Social Media Links:
    Happy Home Maker -Tamil / @happyhomemakerjayasre...
    Happy Home Maker
    / @happyhomemakerjayasre...
    Happy Home Maker-Kolam Channel : / subramjaya
    My Instagram Handle:
    / happyhomemaker_tamil
    My FaceBook Page:
    m.facebook.com...
    Link to My Blog:
    www.happyhomemakeryt.blogspot.com
    Helo: m.helo-app.com...
    Music Credits: #edwinrajkumar

ความคิดเห็น • 1K

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 ปีที่แล้ว +5

    என்ன சொல்வது என்று தெரியவில்லை அப்படி ஒரு இதமான பேச்சு .இப்பவே தோட்டம் அமைத்த சந்தோசம்.🙏👍

  • @karthikeyans5936
    @karthikeyans5936 3 ปีที่แล้ว +5

    Very nice.அளப்பரை இல்லாத விளக்கம். நன்றி.

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 ปีที่แล้ว +6

    செடி வளர்ப்பு பற்றிய ஆலோசனை மிக அருமை. எனக்கு இப்பொழுதுதான் இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தெர்மாக்கோல் பாக்ஸ் சிறந்த ஐடியா. நன்றி

  • @ramadoss8751
    @ramadoss8751 ปีที่แล้ว

    செடி வைக்கிறதுக்கு அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் உரம் எப்படி தயார் பண்ணுவது போன்ற நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கீங்க
    சூப்பரோ சூப்பர்
    நன்றி வாழ்க வளமுடன்

  • @zamrouthi.3304
    @zamrouthi.3304 4 ปีที่แล้ว +18

    சோதரி நீஙக சொன்னது 100%உண்மை உங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கும் செடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் மனசு பாரமாக இருந்தால் செடி அருகில் போய் உட்கார்ந்து விடுவேன் மனசு இலேசாகி விடும்💕💕

  • @vijispathshala6595
    @vijispathshala6595 2 ปีที่แล้ว +3

    Nice and useful video ma.
    I agree with you that plants understand our speech. முல்லை செடிக்கு அருகில் நின்று மகிழ்ச்சி யாக சிரித்தால் நிறைய பூ பூக்கும் என்று ஒரு பத்திரிகை யில் படித்ததை நானும் என் சகோதரிகளும் பின்பற்றி மகிழ்ந்த அனுபவம் உண்டு. வீட்டு வாசலில் வளர்க்கும் முருங்கை மரம் வானொலியில் பாடல்கள் கேட்டு நிறைய காய் காய்க்கும் என்று சொல் வார்கள்.

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +2

    அருமையான எளிமையான விளக்கம். நன்றி மா
    Very useful suggestions 👏👏👏👏👏👌👌👌👌

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 ปีที่แล้ว +1

    அருமை.ஆலோசனகள் அருமை.
    நானும் இப்படி செய்துகொண்டிருக்கிறேன்.
    நானும் தினமும் செடிகளோடு பேசுவேன்.தர்மகோல் இனி பயன் படுத்துவேன்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.

  • @sundararamansurendar7918
    @sundararamansurendar7918 3 ปีที่แล้ว +3

    மிகபயனுள்ள தகவலை அருமையான விளக்கம்அம்மா நன்றி

  • @umakrish5235
    @umakrish5235 4 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சகோதரி நான் கூட செடிகளிடம் பேசுவதுண்டு . உரம் பற்றியும் கூறி இருந்தீர்கள் நன்றி! சகோதரி

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 4 ปีที่แล้ว +6

    அருமை அருமை இதை பார்ப்பவர்கள் மாடி தோட்டம் செய்கிறார்களோ இல்லையோ உங்கள் புன்னகை தவழும் பேச்சுக்காக உங்கள் vdo நிச்சயம் பார்ப்பார்கள் நீங்க பலபேரின் ரசிகை

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 4 ปีที่แล้ว +2

    செலவே இல்லாத மாடித்தோட்டம். ..செய்முறை விளக்கங்கள் அருமை ....
    எளிமையான முறையில் புரியும்படி கூறியது வரவேற்க தக்கது .....பாராட்டுக்கள்....

  • @thulasibai9856
    @thulasibai9856 4 ปีที่แล้ว +4

    ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு மேடம் நன்றி.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว +6

    Vanakkam mam,
    Wow, suuuuuuuuuuuper idea!
    En amma, mamiyar thottam piriyargalai irundhargal.
    Pudalngai, Banglore kathirika, tomato, avarakka, vendai ellam apdiye fresha parichu samaiyal seivom. Inimaiyana, pasumaiyana naatkal avai.
    En neighbour colourfulaa balconyla plant vechirundhanga. Adhan azhagil mayangi, 3 kurangugal, ella chedigalaiyum dhvamsam seidhuvitadhu 3 days back!!!!!!!

    • @jayashreek2048
      @jayashreek2048 4 ปีที่แล้ว +1

      Ma'am you are explaining clearly what ever you want to say and what doubt will the viewers have etc in sweet voice. Great,keep it up

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 ปีที่แล้ว

    மிகப் பிரம்மாண்டமான மற்றும் பிரமாதம் மிக்க நன்றி 🙏

  • @Kanchana526
    @Kanchana526 3 ปีที่แล้ว

    உங்களது இந்த அறிவுரை ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான அனைவருக்கும் உபயோகமானது அக்கா மிக்க நன்றி🙏💕🙏💕

  • @drmekalabalasundaram7774
    @drmekalabalasundaram7774 4 ปีที่แล้ว +14

    தாவரம் ஓரறிவு உள்ள உயிர். எனவே அதற்கும் உணவளித்து நட்புடன் வளர்க்க வேண்டும்

  • @sarihathrahman4457
    @sarihathrahman4457 4 ปีที่แล้ว +11

    Mam உரம் போட்டால் தான் நல்லா செடி வலரும் என்று நினைதேன் இந்த கழிவுகள் போதும் என்று அழகா சொன்னிங்க மிகவும் நன்றி சாதம் வடித்த கஞ்சி செடிக்கு ஊற்றலாமா?

    • @paravaiyinkoodu
      @paravaiyinkoodu 4 ปีที่แล้ว

      கழிவுகள் தான் உரம்

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 4 ปีที่แล้ว

      Vadi thanni not advisable...
      If so u have to dilute it nicely....

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 ปีที่แล้ว +1

    arumai..yaana video..neenga solradu nijam..! maadi thotta sariyana valimuraigal..! thanks...so much

  • @sasikalajain
    @sasikalajain 4 ปีที่แล้ว +1

    Unga face expressions..speech..semma..plants mela unga affection really sweet..but intha type thotti ippothan theriyum.nice❤️❤️

  • @umamageshwari7407
    @umamageshwari7407 4 ปีที่แล้ว +4

    சரியான தகவல் மா நன்றி வாழ்க வளமுடன்

  • @kasturirangan6635
    @kasturirangan6635 4 ปีที่แล้ว +94

    உங்களின் கனிவான பேச்சு அனைவரையும் கவரக்கூடியதாக இருக்கும் ஜெயா சகோ.

    • @KBala-wc3jg
      @KBala-wc3jg 4 ปีที่แล้ว +1

      Sister i am Bala. நீங்கள் அந்த சிரிப்போடு சொல்லும் விதம் .மிகவும் அருமை முதல் முறையாக உங்களின் video பார்கிறேன். இது போல் செய்வதால் smell. வராதா sis. Please tell me.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 ปีที่แล้ว

    பயனுள்ள பேட்டி. சிரித்த முகத்துடன் நீங்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் எளிமையாகவும், செடிகள் வளர்க்கும் ஆர்வத்தையும் உண்டாக்கியது. மிக்க நன்றி சகோதரி

  • @shasmeensuhail230
    @shasmeensuhail230 4 ปีที่แล้ว +1

    Thanks mam nan ippadhan thottam vaikka aaramichirukken indha nerathula super tips kudutheenga enveettua 3 thakkali chedi mallithala thulasi pacha milagai 10 chedi valandhurichi

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 4 ปีที่แล้ว +4

    பயணுள்ள தகவலை தந்ததுக்கு நன் றி

  • @mohanarani3052
    @mohanarani3052 4 ปีที่แล้ว +8

    Madam, a simple yet very clear way of holding one's hand towards gardening. Very clearly explained in tamil and indeed am inspired. I am sure to do d way she directed.
    Jaya jaya sankara hara hara sankara

  • @user-vt3kz9yf6r
    @user-vt3kz9yf6r 4 ปีที่แล้ว

    நீங்க சொல்லுவது உண்மை சகோதரி செடி வளர்ப்பது மனசுக்கு ரொம்ப.ரொம்ப மனநிறைவை கொடுக்கும் வாழ்த்துக்கள் உங்க வீட்டு தோட்டத்துக்கும் உங்கலுக்கும்

  • @geethabalu6255
    @geethabalu6255 3 ปีที่แล้ว +1

    சொல்லும் விதம் அருமை....வாழ்த்துகள்....நல்ல பயனுள்ள பதிவு

  • @nebibajegan9486
    @nebibajegan9486 4 ปีที่แล้ว +4

    ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் மிக்க நன்றி மேடம்

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 4 ปีที่แล้ว +37

    Excellent way of sharing and presentation of excellent idea....
    Both thermacoal idea and composting idea are superb...

    • @geethalingam9532
      @geethalingam9532 4 ปีที่แล้ว +1

      Hi nice watching ur video I'll try can o plant tomatoes will it come well coriander plant what method to use kindly let me know thank u

    • @Jenith_207
      @Jenith_207 4 ปีที่แล้ว +1

      Super

    • @Jenith_207
      @Jenith_207 4 ปีที่แล้ว

      Rose easy saivathu apadi

    • @hemalinihema6718
      @hemalinihema6718 ปีที่แล้ว

      Oruthadava vecha poothuma. Ella adikadi Vera trotting mathanuma

  • @VM5metalgold
    @VM5metalgold 3 ปีที่แล้ว

    Naanum kaalaila en chedinga kooda pesuven.romba santhoshama irukum

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 3 ปีที่แล้ว

    உங்கள் பேச்சி நன்றாக உள்ளது மேடம்

  • @eswarid662
    @eswarid662 4 ปีที่แล้ว +7

    👍 எனக்கும் செடி வளர்க்க ரொம்ப பிடிக்கும் உங்க டிப்ஸ் சூப்பர்

  • @nancygrace8039
    @nancygrace8039 4 ปีที่แล้ว +5

    Mam I have some doubts in this...plz reply me... ipdi waste ellam potu mannu potu madi la ye vaikalama...moodi vaikanuma?ipo mala pencha athu eeram agum la apo wet agi poochi vanthudatha....ipdi waste potu mannu potu vaikura pot la evalo nal ku apram sedi vaikanum..

  • @jansirani5229
    @jansirani5229 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி அருமை அற்புதம் நன்றி

  • @sum5366
    @sum5366 3 ปีที่แล้ว

    அழகாக தெளிவாக உங்கள் பேச்சு, நல்லாசிரியர்

  • @g.valarmathikubendiran4604
    @g.valarmathikubendiran4604 4 ปีที่แล้ว +5

    Your positive speech and tip's nice 🙏💐🎈🎁👏

  • @kamala2300
    @kamala2300 4 ปีที่แล้ว +3

    Very nice. We do have a terrace garden. Still from your video, we got lot useful tips. We will follow those. Especially about the thermacol pots. Great. Keep rocking.

  • @dharshith9174
    @dharshith9174 4 ปีที่แล้ว

    நீங்கள் அழகாக புன்னகையோடு பேசி விபரத்தை சொல்றீங்க ஈசியாக புரியுது. சொந்தக்காரங்க ரொம்ப நாள் பழகினமாதிரி பேசுவது இனிமை ஆக இருக்குங்க. நன்றி அக்கா

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว +1

    Unmaithan sister. உங்களைபார்த்துதான் தெர்மோகோல் பாக்ஸில் செடிவைக்க துவங்கினேன்.உங்களைப்போல எனக்கும் செடிகள் எனக்கு மிகப்பிடிக்கும்.நீங்கள்சொன்னது நூறுசதம் உண்மை. செடிகொடிகளோடு பேசும் போது மனது லேசாகிறது.ஒரு அழகான வீடியோ நல்ல தகவல் நன்றி சிஸ்டர்.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 4 ปีที่แล้ว +8

    Very useful Tips Madam. Thank you. I can improve my garden now

  • @smithaa767
    @smithaa767 4 ปีที่แล้ว +4

    It looks very easy and useful. Thanks. I have a question. When you collect the kitchen waste and decompose, it smells bad and flies and insects may come. How do you manage that mam.

  • @successfullife4942
    @successfullife4942 4 ปีที่แล้ว

    Akka enaku Unga video pidichatho illaiyo but Unga speech rommmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmba pidichuthu...... Sedi vachu santhosa padaratha vida Unga speech kettu na romba santhosa pattan akka....... THANK YOU.......

  • @dss2577
    @dss2577 2 ปีที่แล้ว +1

    Very nice Sweet heart Sago all the best God bless you நீங்க பேசியது மன நிறைவாக இருந்தது சகோ Thank you

  • @rathidevim275
    @rathidevim275 4 ปีที่แล้ว +11

    Very interesting what u said is really true when we spend time with them we totally forget our worries

  • @fahmidhathahsheen4260
    @fahmidhathahsheen4260 4 ปีที่แล้ว +23

    Yes...I too talk with my plants....sure it will understand all our feelings....I had a same experience of yours........NYS explanation....

    • @HappyHomeMakerTamil
      @HappyHomeMakerTamil  4 ปีที่แล้ว +1

      Thanks dear.

    • @sharmivenu
      @sharmivenu 4 ปีที่แล้ว +2

      Today only I saw ur video....u have given an useful and easy way of growing plants. I too enjoy speaking to plants when I'm watering them...just now ur video made me think of my hibiscus plant which yielded more than 50 flowers...that too a small one

    • @kumaragurukumaraguru5761
      @kumaragurukumaraguru5761 4 ปีที่แล้ว +2

      Supper

    • @kumaragurukumaraguru5761
      @kumaragurukumaraguru5761 4 ปีที่แล้ว

      வாழ்க தங்களின் திறமை!

    • @sahulhamid6597
      @sahulhamid6597 3 ปีที่แล้ว

      Super

  • @srimivasaraghavan1189
    @srimivasaraghavan1189 3 ปีที่แล้ว +2

    மிக பயனுள்ள தகவலுக்கு நன்றி

  • @radha5325
    @radha5325 3 ปีที่แล้ว

    Sooo nice enaku rombo rombo pudichurukku v enterprising 👍👍👍

  • @deepachezhiyan9930
    @deepachezhiyan9930 4 ปีที่แล้ว +16

    The way you speech I am very impressed mam.

  • @rugminivenkatraman5218
    @rugminivenkatraman5218 4 ปีที่แล้ว +3

    Very simple and practical way of growing your own plants with limited space available. Good demonstration and clear explanation. Thank you.

  • @malav6687
    @malav6687 11 หลายเดือนก่อน

    Siritha muhathudan nalla thelivana ,selave illatha periya thagaval.❤❤

  • @hildamarina5348
    @hildamarina5348 3 ปีที่แล้ว +1

    Very good explanation Just hot motivated to start a ம மாடிதொட்டம்

  • @nirmalasankar2185
    @nirmalasankar2185 3 ปีที่แล้ว +13

    Super madam. Your dedication for gardening is great.

  • @PramilaSana
    @PramilaSana 4 ปีที่แล้ว +17

    Vanakkam maam, I had also experienced this. I hope plants do understand what we speak.thank you for sharing your wonderful knowledge everytime.

  • @prabakaranprabakaran3777
    @prabakaranprabakaran3777 4 ปีที่แล้ว +1

    எனது பெயர் ரா.பிரபாகரன் உணர்வுள்ள மனிதர்களை மதிக்காத இந்த காலத்தில் செடிகளை உணர்வுள்ள உயிராக பார்க்கும் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  • @Kanchana526
    @Kanchana526 3 ปีที่แล้ว

    நானும் செடி வளர்க்க ஆசைப்படுகிறேன் வாய்ப்பு கிடைக்கவில்லை, இன்று அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி😊😊😊😊😊 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 4 ปีที่แล้ว +3

    அருமை சகோதரி மிக்க நள்றி 👋👋🙏🙏

  • @sathishking1960
    @sathishking1960 4 ปีที่แล้ว +3

    Thanks mam superb ha solluringa kandippa try pannurom tnq mam 🌹👌

  • @v.gunasekarang.venkateswar855
    @v.gunasekarang.venkateswar855 3 ปีที่แล้ว

    Ithu oru excellent idea intha mathiri oru idea kudathathuku nandri madam

  • @saraswathis5122
    @saraswathis5122 4 ปีที่แล้ว +1

    Your gardening method is awesome !! You r using all kitchen waste and not polluting the environment. Thermocol box idea is super , Great sis!!

  • @chitrabs968
    @chitrabs968 3 ปีที่แล้ว +3

    Nice tips.Thank you ❤️

  • @maheshsr9726
    @maheshsr9726 4 ปีที่แล้ว +3

    Simple and nice presentation, very useful to those who don't have much space also.

  • @kathiravanbabu5364
    @kathiravanbabu5364 3 ปีที่แล้ว +2

    That was very nice explanation
    This type of pot needs to be frequently changed with the base soil or how many times this pot can be re used with same soil
    Kindly clarify pl

  • @sureshdeva3203
    @sureshdeva3203 4 ปีที่แล้ว

    கடைசில சொன்ன message it's true very nice 🙌🙌

  • @subhabalaji5154
    @subhabalaji5154 4 ปีที่แล้ว +35

    Yes i agree
    Plants understand our feelings and respond to it

  • @rachelrachel7702
    @rachelrachel7702 4 ปีที่แล้ว +7

    Very nice experience and good idea to grow plants

    • @vijayasanthanam4880
      @vijayasanthanam4880 3 ปีที่แล้ว

      இது எங்க கிடைக்கும்

  • @bhuvaneswaribalakrishnan3436
    @bhuvaneswaribalakrishnan3436 3 ปีที่แล้ว

    Romba romba pidichu irukku. Arumy. Sooper.

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว +1

    மகளே என் பொழுது இரண்டு மணி நேரம் வீணாகிப் போகும்.நல்ல யோசனை தந்திருக்கிறீர்கள்.நன்றி இனிய இப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் செடிகளோடு அதிகம் வளர்ப்பேன்.நன்றிகள் பல

  • @apaminal2932
    @apaminal2932 4 ปีที่แล้ว +3

    U solve my problem..I can't got mitti ..it's costly more over I discoraged after seen u I again motivated..tqqq dear

  • @wency1021
    @wency1021 4 ปีที่แล้ว +3

    Useful video Mam.. Thank you so much 😊

  • @shanthithangarose6872
    @shanthithangarose6872 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @enmanaulagam
    @enmanaulagam 3 ปีที่แล้ว +2

    சிறப்பான பகிர்வு

  • @cutevideosamarsha5690
    @cutevideosamarsha5690 4 ปีที่แล้ว +3

    Ungalukagave enaku thotam vekira aasai vanthutu akka... Kandippa nanum start panren. Thank u akka

  • @nayakinayakic8436
    @nayakinayakic8436 4 ปีที่แล้ว +4

    Finally saw your video in right time,thank you, Maghizchi

  • @narayanasamyradhakrishnan2085
    @narayanasamyradhakrishnan2085 3 ปีที่แล้ว

    அழகான தமிழ் உச்சரிப்பு வாழத்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்.

  • @ushapradeepdesai8843
    @ushapradeepdesai8843 ปีที่แล้ว

    Very beautiful video. I had similar experience in my garden 10 yrs ago. My hibiscus plant was not flowering at all. I told the plant that if it didn't flower I shall cut it soon. You won't believe next day without any bud it bloomed. Beautiful flower. Later it started blooming but the flowers were of a different. Variety.

  • @raji105
    @raji105 4 ปีที่แล้ว +5

    I am very much fond of plantation, I am also residing in upper floor, so I can’t keep large amount of plants, on watching your video, I am very much impressed, You are looking so so cute and Very Nice for presenting useful informations about the natural manures for plants, type of small plants and its method etc, keep it up👍👍now I will try get those thermocol boxes for plants. Nice opt idea

  • @Chummairu123
    @Chummairu123 4 ปีที่แล้ว +6

    Very Passionate.. Keep it up madam!

  • @abiammu965
    @abiammu965 4 ปีที่แล้ว

    Sema sister. Nanga epo than thottam pota arampicherukom unga video. Use full ah erukum

  • @g7706
    @g7706 4 ปีที่แล้ว +2

    I love gardening Akka,i used to save all fruits and veggies peel offs what we are using in our daily life,but I dont know how to use it, hereafter I will use in this way to get a beautiful garden, thank you akka,this video is very nice...😍😍😍😍

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 ปีที่แล้ว +4

    This method i am doing from past ten years

  • @Rum249
    @Rum249 4 ปีที่แล้ว +6

    Wow this is amazing mam .I wanted to use them for big plants .True mam plants grow on how we treat them .I love gardening too.

  • @JBDXB
    @JBDXB 3 ปีที่แล้ว

    Vow. This is the only one clip is the best clip. All of my doubts cleared. Only you explained how to use the compost. Thanks. A lot

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 ปีที่แล้ว

    Good. Your explaining way of teaching is very sincere and easy to learn and thank u very much . God bless you.

  • @mohanapriya4664
    @mohanapriya4664 4 ปีที่แล้ว +10

    Yes I am also talking with plants when I was came to them they will shake their leaves

  • @annapooranivijayan5224
    @annapooranivijayan5224 4 ปีที่แล้ว +5

    Can you show how to change soil once in 3 months without disturbing the root

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 4 ปีที่แล้ว

      Even i need gge answer for the same question..changing pot or soil...
      Because when i did that 2and half year old pavala mallin spoilt...

  • @srisridhar2109
    @srisridhar2109 2 ปีที่แล้ว

    Yenna content oh atha mattum clear ha solringa super

  • @eelapuli
    @eelapuli 3 ปีที่แล้ว

    Nalla siricha mugam valga valamudan.

  • @zubairtabbuimtiyaz2721
    @zubairtabbuimtiyaz2721 4 ปีที่แล้ว +5

    Who loves plants like hear

  • @Vimalatamil777
    @Vimalatamil777 3 ปีที่แล้ว +3

    Gud effort

  • @meenakshidevarajan2465
    @meenakshidevarajan2465 3 ปีที่แล้ว +1

    Thank you.
    We don't get thermocol boxes in the place where I live. Can I use rice sacks instead of thermocol boxes

  • @gomathym2039
    @gomathym2039 4 ปีที่แล้ว

    Very nice. அலட்டல் இல்லாமல் விளக்கம். நன்றி

  • @vijayanatarajan6790
    @vijayanatarajan6790 4 ปีที่แล้ว +4

    First I wanted to record my appreciation on your video of NATURAL HAIR DYE.
    Amazing result.
    Step by step explanation and adding ingredients as told by you gives perfect mixture and if followed results are amazing.
    Thanks a Tonne.
    Your today's video is most sought after in this era of sustainablity.
    I am following same procedure and will post my garden pictures.
    Keep up the good work.

  • @queenbeeparadisetamil
    @queenbeeparadisetamil 4 ปีที่แล้ว +30

    Super idea..👍

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 4 ปีที่แล้ว

    Nalla pesarenga mam... Nalla yosanaigal kuduthamaiku nandri

  • @user-sb9nv3fz3w
    @user-sb9nv3fz3w 2 ปีที่แล้ว +1

    நன்றி பயனுள்ள பதிவு

  • @vlrr3565
    @vlrr3565 4 ปีที่แล้ว +3

    I like the way you give all small details 👍

  • @sakthiyoga7949
    @sakthiyoga7949 4 ปีที่แล้ว +3

    உண்மையில் உண்மை, நானும் அப்படித்தான்ப்பா😊

  • @sn34kboi74
    @sn34kboi74 2 ปีที่แล้ว +1

    Super sister.....I bought pots for higher price.....your idea was excellent hereafter I will try this method

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 ปีที่แล้ว +1

    Wonderful sharing and really true.. Garden plant parkrathu and plant Kita pesunalum happy feel..