@@rukmanishankar9697இது மட்டுமல்ல கரி துணிக்கும் நாம் உடுத்தும் ஆடைக்கும் இது பொருந்தும்.அதற்காக கேஸில் சமைக்காமலா இருக்கோம் நெருப்பு விசயத்தில் கவனமாக இருப்பது அவசியம்
Apply turmeric powder or paste on the boil. It will subside or atleast pain will stop. U can apply frequently also. No harm. U can also floss with coconut oil for a few minutes to mix with saliva. Manathakali keerai is also good. Bcomplex syrup also good.
டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தோசைக்கல் டிப்ஸ் மிக்ஸி ஜார் டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி 👌👌
மிக்க நன்றி அன்பு சகோதரி 💖❤️🙏🙏🙏🙏
கேஸ் அடுப்பு மேலே, பஞ்சையும், நெருப்பையும் அருகருகே வைத்து தலையணை அழுக்கைப் போக்க சொன்னீர்களே …… கவனம் சிதறினால் வீடே சிதறிவிடும்
@@rukmanishankar9697இது மட்டுமல்ல கரி துணிக்கும் நாம் உடுத்தும் ஆடைக்கும் இது பொருந்தும்.அதற்காக கேஸில் சமைக்காமலா இருக்கோம் நெருப்பு விசயத்தில் கவனமாக இருப்பது அவசியம்
@@nalinimanickcookingna 'a to v ee the
Enga veetil monthly 1 time sun lightil nal muzuvathum pillowvi vippom superaga irrukum
S
சூப்பர்மேடம்
Very very super tips
All tips very useful akka 👍👍👍.yennudia baby ku mouth inside white colour la punnah iruku ethavathu tips sollunga akka saria sapida matran
Coconut milk kudinga .romba irundha consult doctor ma . take care.Tq ma 💖❤️
@nalinimanickcooking 17 mnth baby akka . doctor keta consut panni syrup koduthanga 1 week ahuthu innum sari ahala.thnka for ur reply akka 😍😍
Apply turmeric powder or paste on the boil. It will subside or atleast pain will stop. U can apply frequently also. No harm. U can also floss with coconut oil for a few minutes to mix with saliva. Manathakali keerai is also good. Bcomplex syrup also good.
@@radharavi7240 k ka thnks .I will try 👍👍
@@radharavi7240 thnks sistr
சூப்பர்
Just put it in sun light that will be safe and good,no cost
Mentioned for rainyseason or winter season.skip pannama paarunga ok va 😊😊
Bathroom tiles cleaning tips sollunga sis
Will upload soon ma tq so much 💖
Thank you ❤
❤️💖
VERY good tips
tq so much 💖
Gas அதிகமாக செலவாகும்.குக்கரும் வீணாகி விடும்.... வெய்யில் அடிக்கும் போது போட்டு எடுக்க வேண்டியது தான்
2 நிமிசத்தில் அப்படி ஒன்னு வீணாகாதுங்க.குக்கரும் ஒன்னும் ஆகாது.அப்புறம் இது குளிர்காலத்துக்கு னு தெளிவா சொன்னேனே.எதையும் முழுமையா பார்க்காம செஞ்சி பார்க்காம கருத்து சொல்லாதீங்க.முடிஞ்சா செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்க ஏதாவது சொல்லனும்னு கதறாதீங்க 😊😊
@@nalinimanickcookingயப்பா. கோபம்!
All..Tips..Super🎉❤
Thanks a lot
Super
Tq
குக்கரில் வச்ச உடனே அழுக்கு போகும் அது எப்படி போகும். சும்மா அழுக்கு இல்லாம பாத்துக்க வேண்டியது தானே... அந்த அழுக்கு எப்பவுமே அங்க தான் இருக்கும்..
இவ்வளோ சொல்ற நேரத்தில் செஞ்சி பாருங்க புரியும்.அழுக்கு இல்லாம பார்க்கும் முறை எப்படி னு வீடியோ போடுங்க .நாங்களும் கத்துக்கிறோம் 😊😂
@@nalinimanickcooking0:59 😊🎉😮
😢😢😢😢😢@@MeenachiMeenachi-ck5wr
8
வெறும் குக்கர் ரொம்ப நேரம். ஸ்டவ் ஃபிளேம் ல வச்சா...குக்கர் அவ்வளவுதான்....😮
😊
@@nalinimanickcooking
Idhu enna badhil?!!!
@@thiruneermalai3845 onnum senji paarkanum illa sonnadhapathi nalla yosichu comment pannanum .yedhuvum illama comment panna yennanga pandradhu cooker bottom heavy kavilthu vaital yenna aagum .puriyadhavaruku sirika dhan mudiyum padhil .
Please avoid nonstick vessels
S dear old vessels ma new ah vaangum idea illa tq so much 💖❤️
Instead of using cooker for the cleaning of pillows you can easily keeping the hot sun..
What about rainy or winter season.first watch Full video ma tq
Hi akka
Hai ma 💖❤️
சமைக்கும் போது அடுப்பு க்கு பக்கத்தில் வைத்தால் போதும் தண்ணீர் ஆவியாகி.. காய்ந்து விடும்
நன்றி
இந்த மாதிரி டிப்ஸ் கொடுத்ததற்கு உனக்கு எத்தனை லட்சம் பணம் யூடியூப்
மூலமா கிடைத்தது. ..
ஆயிரமோ லட்சமோ அவரவரின் உழைப்புக்கு அங்கீகாரம் உண்டு.
நல்ல வெயில்ல காய போட்டு எடுத்தாலே போதும்
குளிர் காலம் மழைக்காலத்திற்கு இது பொருந்துமே சகோதரி
உங்க டிப்ஸ் எல்லாம் நல்லா இருக்கு ஆனா அரிசிக்கு வசம்பு இன்னும் பெஸ்டா இருக்கும்
Ok ma 💖
Tissue paper chemical not use
Very useful tips.
Super
Tq ma 💖