கறைபிடித்த, பிசுக்கு கடாயை கஷ்டம் இல்லாமல் சுலபமாக சுத்தம் செய்யலாம் |Cleaning Tips | Kadai Cleaning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2024
  • #cleaning
    #kitchen
    #kitchentips
    #cleaningtips
    #tips

ความคิดเห็น • 139

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 35 นาทีที่ผ่านมา

    கிராமத்தில் இந்த மாதிரி பாத்திரம் தேய்க ரொம்ப ஈசியா வீட்டு தோட்டம் பக்கம் உள்ள மண்ணை அள்ளி போட்டு சுத்தம் செய்து வீட்டு உள்ள வந்து சோப்போ & சபீனாவோ பயன்படுத்துவது வழக்கம்..நீங்க அதை மாத்தி கோலமா பயன்படுத்தியது சிறப்பு‌.... love & like ❤i am new joiner like & subscribe ur channel friend ❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 16 วันที่ผ่านมา +6

    சூப்பர் கல்பனா.மிகவும் பயனுள்ள வீடியோ.. ❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @KalpanaS76
      @KalpanaS76 16 วันที่ผ่านมา +2

      Thank you so much

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 2 วันที่ผ่านมา

    Very useful tips withclearexplanation by Amma......thankyou Abhinaya for sharing this vlog.

    • @KalpanaS76
      @KalpanaS76 2 วันที่ผ่านมา

      Thank you so much

  • @sowmiyarajan8282
    @sowmiyarajan8282 19 วันที่ผ่านมา +3

    Like you so much abi and mami first comment

    • @KalpanaS76
      @KalpanaS76 19 วันที่ผ่านมา

      Thank you

  • @rupasridhar4486
    @rupasridhar4486 18 วันที่ผ่านมา +1

    Very nice

  • @vasumathir9643
    @vasumathir9643 18 วันที่ผ่านมา

    Very nice
    Super

  • @user-vg1vi9ne1i
    @user-vg1vi9ne1i 5 วันที่ผ่านมา

    Very nice👍

    • @KalpanaS76
      @KalpanaS76 4 วันที่ผ่านมา

      Thank you so much

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 19 วันที่ผ่านมา +4

    ரொம்ப சூப்பர் ஐடியா...👌👌💯🙋

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      Thank you so much

  • @ushasukumaran677
    @ushasukumaran677 19 วันที่ผ่านมา +5

    Useful tips 👌 👍

  • @rudrav3354
    @rudrav3354 19 วันที่ผ่านมา +1

    Super sister

    • @KalpanaS76
      @KalpanaS76 19 วันที่ผ่านมา

      Thank you so much

    • @rudrav3354
      @rudrav3354 19 วันที่ผ่านมา

      @@KalpanaS76 🕉️ I am Rudra from haridwar. unga , Ella video nanna iruku, vazhthukal 💯

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      ​@@rudrav3354ரொம்ப ரொம்ப நன்றி சந்தோஷம் உங்களுடைய இந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி

    • @abhinayascreation
      @abhinayascreation  17 วันที่ผ่านมา

      Thank you

  • @bhuvaneshwarikothandapani5155
    @bhuvaneshwarikothandapani5155 17 วันที่ผ่านมา +1

    Hai mam is really nice to use tq tq very much for ur sharing this to all🎉

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 13 วันที่ผ่านมา

    Superb ❤

    • @KalpanaS76
      @KalpanaS76 13 วันที่ผ่านมา

      Thank you so much

  • @sowmiyarajan8282
    @sowmiyarajan8282 19 วันที่ผ่านมา

    Very useful tips thank you so much mami

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 18 วันที่ผ่านมา +3

    Super idea...but I was concerned about your hand...wasn't rough for your palm...👍👍❤️❤️

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา +3

      கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது நான் நிறைய முறை இது போல் செய்துள்ளேன்

    • @abhinayascreation
      @abhinayascreation  17 วันที่ผ่านมา

      thank you

  • @srinivasansunderesan1840
    @srinivasansunderesan1840 15 วันที่ผ่านมา +1

    Sink drain adaipadum. Mysore sandal all purpose liquid pottu oru murai wash pannavum Pin emri sheet adhavadhu uppu paper hardware store le kidaikkum adhale theikkavum. Easy ,& super shining

    • @KalpanaS76
      @KalpanaS76 15 วันที่ผ่านมา

      Ok thank you

    • @abhinayascreation
      @abhinayascreation  15 วันที่ผ่านมา

      Super tips

    • @sundarik2869
      @sundarik2869 8 วันที่ผ่านมา

      You cannuse a scrubber to protect your hand

  • @bamarengarajan428
    @bamarengarajan428 18 วันที่ผ่านมา

    சூப்பர் 😊

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      Thank you so much

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 11 วันที่ผ่านมา

    ரொம்ப நன்னாயிருக்கு மா❤❤❤❤

    • @KalpanaS76
      @KalpanaS76 11 วันที่ผ่านมา

      Thank you so much

  • @DivyaSing974
    @DivyaSing974 11 วันที่ผ่านมา

    Super tips mami mami please garlic garam masala illama gravy podungoo

    • @KalpanaS76
      @KalpanaS76 11 วันที่ผ่านมา

      Ok pa

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 16 วันที่ผ่านมา +2

    Hello mami.abi.and kutty pappa
    ❤❤❤❤

    • @KalpanaS76
      @KalpanaS76 16 วันที่ผ่านมา

      Thank you எல்லோரும் நண்ணா இருக்கோம் பா

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 16 วันที่ผ่านมา

      @@KalpanaS76 👌 👍 super kalpana

  • @arunasrinivasan5652
    @arunasrinivasan5652 18 วันที่ผ่านมา

    Super 💯💯🎉🎉

    • @KalpanaS76
      @KalpanaS76 17 วันที่ผ่านมา

      Thank you

  • @raghuvignesh2722
    @raghuvignesh2722 19 วันที่ผ่านมา

    Vanakkam 🙏 maami. Yeppadi Irukkareenge. Kuzhathai gal yeppadi Irukkaranga. Inru oru Nalla Samacharam Soneenge. 👌
    Very Useful Information. 👍

    • @KalpanaS76
      @KalpanaS76 19 วันที่ผ่านมา

      Thank you so much

  • @kailashv6340
    @kailashv6340 4 วันที่ผ่านมา

    Hello kalpana, swamikku (7 days) thinappadi podum kolam video podungo

    • @KalpanaS76
      @KalpanaS76 3 วันที่ผ่านมา +1

      Ok thank you

  • @kirubakiruba3301
    @kirubakiruba3301 17 วันที่ผ่านมา

    Tips for very super

  • @rukmanirajagopalan9295
    @rukmanirajagopalan9295 วันที่ผ่านมา

    Sister kai vaithu azhuthu theikkum pothu manam valikkirathu.pls thengai naar use pannunga

    • @KalpanaS76
      @KalpanaS76 18 ชั่วโมงที่ผ่านมา

      Ok thank you so much

  • @mahalakshmiv966
    @mahalakshmiv966 18 วันที่ผ่านมา +33

    செங்கல்பொடி போட்டாலும் பிசுக்கு நன்றாக போகும், பின்னர் மாத்திரை பேப்பர் பயன்படுத்தி சுத்தம் செய்து விடலாம்.

  • @naliniganesh1806
    @naliniganesh1806 12 วันที่ผ่านมา +1

    Excellent & useful Kadai Cleaning tips with Kolamavvu.👌👍👏🙏. Mami, why u did not use a brush & cleaning the kadai with ur hands?

    • @KalpanaS76
      @KalpanaS76 12 วันที่ผ่านมา

      நான் எப்போதும் இப்படிதான் செய்வேன். கைக்கு எந்த பாதிப்பும் இல்லை பிரஷ் போட்டும் தேய்க்கலாம். ரொம்ப நன்றி

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 18 วันที่ผ่านมา

    Very useful vedio 🎉🎉🎉🎉🎉

  • @Pavi_4
    @Pavi_4 18 วันที่ผ่านมา +2

    Aunty intha time vinayagar poojai swarswathi poojai epadi pananum soluga aunty

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา +1

      Ok pa

  • @kappetanuradha8516
    @kappetanuradha8516 16 วันที่ผ่านมา +8

    ஒவ்வொரு தஞவையும் எண்ணெயில் காய்த்து முடிந்த உடனேயே அந்த சூடான எண்ணையை வேறு டப்பாவிற்கு ஊற்றி விட்டு டிஸ்யூ பேப்பரால் நன்கு துடைத்து விட்டு கடாய் ஆறிய பிறகு ப்ரில் போட்டு கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் பிசுக்கே படியாது. கறுப்பும் ஆகாது .தோசைக்கல்லும் அப்படியே சுத்தம் செய்தல் வேண்டும். சுத்தம் செய்யாமல் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதிலேயே காய்ச்சினால் தான் பிசுக்கு ஏற்படும்.

  • @Chithra48
    @Chithra48 12 วันที่ผ่านมา +1

    To remove oil we can wipe with news paper or old cloth

    • @KalpanaS76
      @KalpanaS76 6 วันที่ผ่านมา

      Ok thank you

  • @ushag8943
    @ushag8943 4 ชั่วโมงที่ผ่านมา

    Mami warpahdi keenam Thiruvanamali ah enga irukum. Spelling and shop name mami

    • @KalpanaS76
      @KalpanaS76 3 ชั่วโมงที่ผ่านมา

      திருவண்ணாமலையில் கோவில் பக்கத்தில் உள்ள செல்வம் மெட்டல்ஸ் கடையில் கிடைக்கும்

  • @pravi0509
    @pravi0509 18 วันที่ผ่านมา

    Indoleum kadai enga vanginel

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา +1

      இது கல்கத்தாவில் வாங்கியது இப்போது எல்லா பாத்திரக்கடையிலும் கிடைக்கிறது

  • @RajisriK-me3bu
    @RajisriK-me3bu 15 วันที่ผ่านมา +1

    நிங்க திறுக்கோவிலூர் அக்கா

    • @KalpanaS76
      @KalpanaS76 14 วันที่ผ่านมา

      ஆமாம் பா

  • @DivyaSing974
    @DivyaSing974 11 วันที่ผ่านมา

    Sambar podi kuzhambu variety podungoo mami

    • @KalpanaS76
      @KalpanaS76 11 วันที่ผ่านมา

      Ok thank you

  • @vallibaskar3691
    @vallibaskar3691 18 วันที่ผ่านมา

    Kadai black colour poga enna pannalaam

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      ரொம்ப வருஷம் பயன் படுத்தினால் கருப்பாகத்தான் இருக்கும் அது ஒன்றும் தவறில்லை

  • @rkalyani4032
    @rkalyani4032 15 วันที่ผ่านมา

    Sand paper pottu thaikanum after washing

    • @KalpanaS76
      @KalpanaS76 15 วันที่ผ่านมา

      Ok thank you

  • @RamRevathi-yv7ss
    @RamRevathi-yv7ss 16 วันที่ผ่านมา +2

    காய்ந்த மண் போட்டு தேய்த்தால் என்ன கரை சுத்தமா

    • @KalpanaS76
      @KalpanaS76 16 วันที่ผ่านมา

      காய்ந்த மண் சாம்பல் இதெல்லாம் கிடைக்கும் என்றால் இதை வைத்தும் சுத்தம் செய்யலாம் கிடைக்காதவர்கள் கோல் மாவு பயன் படுத்தலாம்

    • @abhinayascreation
      @abhinayascreation  15 วันที่ผ่านมา +1

      Yes clean aaydum pa

  • @sureshglobeit
    @sureshglobeit 10 วันที่ผ่านมา

    Kai Kai skin !

    • @KalpanaS76
      @KalpanaS76 9 วันที่ผ่านมา

      Thank you

  • @ramaswamiramu7807
    @ramaswamiramu7807 4 วันที่ผ่านมา

    Previous days ladies are used the same by way of sand.

    • @KalpanaS76
      @KalpanaS76 3 วันที่ผ่านมา

      Yes thank you

  • @parvathyrajkumar1533
    @parvathyrajkumar1533 18 วันที่ผ่านมา +1

    Podi Mannu pottu koode ippidi seyyalam dosakal ellam ippidi seyyalam soodana dosakal aduppile SIM le vechu oru knife vechu oramellam clean pannalam apparam aduppu off panniyuttu arinamele wash pannanam dosakal mattum kadai ellam nalla Vella Mannu sand use panni ippidi pannalam Nan Kerala Nangal sand than use pannuven kolapodi inge costly kidakkathu chila samayam dosakal try PANNI parungo dosa suttamele monthly once ippidi simle VECHU knife vechu oramellam clean panni try PANNUNGO OK

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      Ok thank you கிராமத்தில் இருப்பவர்களுக்க மண் கிடைக்கும் நகரத்தில் இருப்பவர்கள் என்ன செய்வது

    • @parvathyrajkumar1533
      @parvathyrajkumar1533 18 วันที่ผ่านมา

      @@KalpanaS76 Yes correct

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      நாங்கள் கிராமத்தில் இருந்ததால் எங்க அம்மாவும் மண் சாம்பல் இதெல்லாம் பயன் படுத்துவா

    • @parvathyrajkumar1533
      @parvathyrajkumar1533 18 วันที่ผ่านมา

      @@KalpanaS76 yes ammam

    • @padminirajan2721
      @padminirajan2721 4 วันที่ผ่านมา

      😅😮😅

  • @sadhanaavlog6890
    @sadhanaavlog6890 19 วันที่ผ่านมา

    Backside mami??

    • @KalpanaS76
      @KalpanaS76 19 วันที่ผ่านมา +1

      இரண்டு பக்கமும் இதே போல பண்ணலாம்

    • @sadhanaavlog6890
      @sadhanaavlog6890 16 วันที่ผ่านมา

      Ok mami thankyou

  • @radhay2459
    @radhay2459 18 วันที่ผ่านมา

    Besh

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      Thank you so much

  • @rajarethinamb9460
    @rajarethinamb9460 17 วันที่ผ่านมา +1

    I

    • @KalpanaS76
      @KalpanaS76 16 วันที่ผ่านมา

      Thank you

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 15 วันที่ผ่านมา

    This tips doesnot like that. Full block pichukuremove any other tips potunka.

    • @KalpanaS76
      @KalpanaS76 15 วันที่ผ่านมา

      Ok thank you

  • @habibazeez3108
    @habibazeez3108 15 วันที่ผ่านมา

    Don't use you're hands sister please 😢use green color scarb or kabi dirts go smoothly 😊

    • @KalpanaS76
      @KalpanaS76 14 วันที่ผ่านมา

      Ok thank you so much

  • @babychandran7196
    @babychandran7196 19 วันที่ผ่านมา

    Your palm be careful

  • @user-fw1oh6nt9c
    @user-fw1oh6nt9c 18 วันที่ผ่านมา

    Nalla kaluvinale pisukku varathu

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      Ok thank you

  • @baskars8199
    @baskars8199 14 วันที่ผ่านมา +1

    சட்டியில் கோடுகள் விழுகிறது

    • @KalpanaS76
      @KalpanaS76 14 วันที่ผ่านมา

      அதிக பிசுக்கு இருந்தால் சுரண்டி தேய்த்தால் கோடுகள் வரும்

  • @shanthiv2599
    @shanthiv2599 17 วันที่ผ่านมา +1

    தோசைக்கல் தேய்க்கலாமா

    • @KalpanaS76
      @KalpanaS76 17 วันที่ผ่านมา +1

      தோசைக்கல்லில் ஓரத்தில் மட்டும் தேய்க்கவும் நடுவில் வேண்டாம்

  • @user-ym1gt9qq4v
    @user-ym1gt9qq4v 18 วันที่ผ่านมา

    Yen maa romba dull aa irkeenga? Take care of your health 💖

    • @KalpanaS76
      @KalpanaS76 18 วันที่ผ่านมา

      வெயில் அதிகமாக உள்ளது அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் வெளியூர் சென்று வந்ததால் அப்படி இருக்கும்

    • @user-ym1gt9qq4v
      @user-ym1gt9qq4v 14 วันที่ผ่านมา

      ​@@KalpanaS76சரி அம்மா பருப்பு உருண்ட குழம்பு எப்படி வைப்பதுனு வீடியோ பதிவிடணும் அதோடு அதற்கு ஏத்த சைடுடிஷ் உடன் வீடியோ பதிவிடுங்கள் 🙏🏻 உருண்டை குழம்புக்கு எந்த சைடுடிஸ் நல்லா இருக்குமோ அத்துடன் வீடியோ பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன் அம்மா 🙏🏻

  • @geetharaman8972
    @geetharaman8972 15 วันที่ผ่านมา

    கல்பனா, தோசைகல் கருப்பாக தடி தடியாக ஓரத்தில் இருப்பதை எடுக்க வீடியோ போடவும் நன்றி

    • @KalpanaS76
      @KalpanaS76 15 วันที่ผ่านมา

      Ok கொஞ்சம் நாள் முன்னாடி தோசைக்கல் சுத்தம். செய்யும் வீடியோ போட்டுள்ளேன் செக் பண்ணவும்

    • @KalpanaS76
      @KalpanaS76 15 วันที่ผ่านมา

      தோசைக்கல்லில் வேலை முடிந்த உடன் கொஞ்சம் ஆரிய பின் நியூஸ் பேப்பரால் துடைத்து விடவும் பின்னர் தேய்த்து அம்பினால் ஓரத்தில் கொஞ்சம் கூட பிசுக்கு வராது

    • @abhinayascreation
      @abhinayascreation  15 วันที่ผ่านมา

      Ok ma

    • @geetharaman8972
      @geetharaman8972 15 วันที่ผ่านมา

      Ok thanks

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 11 วันที่ผ่านมา

    நல்ல ஈரமில்லாத மணலை போட்டு நன்கு தேய்த்து கொட்டி விட்டு பிறகு கழுவி எடுங்கள். இதைவிட நன்றாக இருக்கும்.
    தீபம் ஏற்றும் விளக்கு கூட இப்படி சுத்தம் செய்வது சுலபம்.

    • @KalpanaS76
      @KalpanaS76 11 วันที่ผ่านมา

      Thank you so much

  • @rajarethinamb9460
    @rajarethinamb9460 17 วันที่ผ่านมา

    I

    • @KalpanaS76
      @KalpanaS76 3 วันที่ผ่านมา

      Thank you