ரேஷன் ஆயிலை இப்படி செய்துவிட்டு பயன்படுத்துங்கள் / Oil cover reuse ideas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 809

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 2 ปีที่แล้ว +8

    அருமையாக தெளிவாக தாங்கள் பாமாய்லை பற்றி விளக்கியவிதம் பாராட்டுக்குரியது.....
    டிப்ஸ் ....SUPER....வாழ்த்துக்கள்..

  • @devic7021
    @devic7021 2 ปีที่แล้ว +24

    சூப்பர் சூப்பர் ரேஷன் கடை பாமாயில் இவ்வளவு விஷயம் இருக்கா நல்ல செய்தியை சொன்னீர்கள் மக்களுக்கு நன்றிகள் பல 🙏👍

  • @balajikavi9132
    @balajikavi9132 2 ปีที่แล้ว +4

    Semma epdi yosikiringa sis lazy ah iruntha unga video than pakurn apram work ah sekiram mudichurn nenga solra ovvoru tips nan follow very useful thanku sis

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 ปีที่แล้ว +11

    அறிவுக்களஞ்சியமே எங்களின் தகவல் களஞ்சியமே அருமையான பகிர்வு இனிமையான வேளையில்.
    ரேஷன் எண்ணெய் நேரடியாக பயன்படுத்தாமல் அதில் உள்ள பித்தம் எடுக்க புளி இஞ்சி உப்பு பயன்படுத்தி ஒரு தீர்வு மிகவும் அருமை..
    எண்ணெய் கவர் பயன்படுத்தி சப்பாத்தி மாவு வைப்பதற்கு டிப்ஸ் சூப்பர்
    உங்கள் அளவுக்கு யாரும் யோசிக்க முடியாது தோழியே

  • @jasirahamedjasirahamed6960
    @jasirahamedjasirahamed6960 2 ปีที่แล้ว +5

    ஹாய் ப்ரண்ட் அஸ்ஸலாமு அலைக்கும் சூப்பர் ஃபிரண்ட் நீங்க உங்க வீட்டையும் உங்கள் உங்க குழந்தைகளையும் சூப்பரா பாத்துக்கங்க சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் கவனமா செய்றீங்க சூப்பர் பிரைன்

  • @nellaiayyappavengadesh8302
    @nellaiayyappavengadesh8302 2 ปีที่แล้ว +34

    Sister, tips மிக மிக அருமையாக இருந்தது. ஒரு oil cover ஐ வைத்து நிறைய useful tips கொடுத்தீர்கள். Thank You for information

    • @balavenkat4225
      @balavenkat4225 2 ปีที่แล้ว

      Ес,,,,,,, ееае,,,,, сама, е, е, её, е сан са,,,, са е,,, че, ае-а, её, че, е, е,, с,,, с,, ееее,, с, -,мне, че,, е,,,, е, е, а, е, ссе, че,, са сссаеа себе, с, с, с,, е,, е,,, ес,, Сса ас, ес, с,, е,, а-с че е, еаесе, с ес,, с, е се се, че, еса, -,,всем,, че, е,,, ес, вас,, еесс,,, е, че, ес е,, ес-е, ес, с, -есе, с, с,,, са,, ес-е, че,, ес-е, че,, е

    • @vtamilselvi7495
      @vtamilselvi7495 2 ปีที่แล้ว

      Ppp

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி மாஷா அல்லாஹ்

  • @KRISHNARAJ-el6vc
    @KRISHNARAJ-el6vc 6 หลายเดือนก่อน +3

    Hi, sister nalla.video.send.pannirginka.thankyou😊

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal  2 ปีที่แล้ว +4

    Useful Tips: th-cam.com/play/PLuEKFDqVGVPM-YfKVbifQVIQKiBg7gnoS.html

  • @umavathi4053
    @umavathi4053 2 หลายเดือนก่อน +3

    நல்ல உபயோகமான குறிப்புகள். நன்றி. ஆனால் எண்ணைய் தடவிய பொருட்களில் எறும்பு வருமே. என்ன செய்வது சகோதரி?

  • @muthukumarc.m1048
    @muthukumarc.m1048 2 ปีที่แล้ว +3

    எண்ணெய் ஒரு சொட்டுக்கூட வீணாக்காம use panriga your Great 💪

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 2 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @paraaparaa_br.a.s.baskar
    @paraaparaa_br.a.s.baskar 2 ปีที่แล้ว +9

    🤔 ரூம் போட்டு யோசிச்சு சொல்லியிருக்கீங்க. சூப்பர் !

  • @angelregi5856
    @angelregi5856 2 ปีที่แล้ว +10

    Super sister. கோதுமை மாவை oil கவரில் வைப்பது போல் தக்காளிப் பழத்தை கழு வி ஈரமில்லாமல் உலர்த்தி oil கவரில் வைத்தால் நீண்ட நாள் வரை இருக்கும்.

  • @sathishbabu7249
    @sathishbabu7249 2 ปีที่แล้ว

    Romba nalla valarthu irukkanga, ungal kudumbathil ullavargal romba Lucky ppl. Home sweet Home.

  • @jayc753
    @jayc753 2 ปีที่แล้ว +1

    திருப்புளி தமிழ் வார்த்தை உபயோகிப்பவர் இப்போ குறைவு. அருமையான பதிவு .... அதிகம் தமிழில். மிக்க நன்றி

  • @ninaivugalpesudhe3268
    @ninaivugalpesudhe3268 2 ปีที่แล้ว

    Indhu madri oru family gal irun dha.. Family engeyo podumema... Arumai arumai

  • @prabhajoshua6959
    @prabhajoshua6959 2 ปีที่แล้ว +18

    Useful tips. But a small suggestion. Plastic covers will not be able to be recycled if cut into small pieces. So think of some other tips in the place of using small pieces.
    Note: Small pieces will stay as it is even if it is discarded and pollute the environment.

  • @sivasiva3488
    @sivasiva3488 2 ปีที่แล้ว +77

    இது மாதிரி செய்யலாமா என்று தெரியவில்லை .ஆனால் கொய்யா இலை யை எண்ணெயில் பொரித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக ஆயிலை சுத்தம் செய்யும்.

    • @melvinmelvin3196
      @melvinmelvin3196 2 ปีที่แล้ว +1

      Qqqq

    • @sivasiva3488
      @sivasiva3488 2 ปีที่แล้ว +8

      @@melvinmelvin3196 enna qqqq

    • @பழனிஆண்டிபழனிஆண்டி
      @பழனிஆண்டிபழனிஆண்டி 2 ปีที่แล้ว +3

      இஞ்சி போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் பயன்படுத்திகொள்கிறேன்.அஅல்லது புளி உருண்டையாக நூறு கிராம் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பிறகு பயன் படுத்தி கொள்கிறேன்

    • @anadhachari5821
      @anadhachari5821 ปีที่แล้ว

      ​@@sivasiva3488 w ni ni ni ni Chu ni ni ni ni ni ni lo

    • @Pandarinathan-n1f
      @Pandarinathan-n1f 2 หลายเดือนก่อน

      ​@s😊😮 10:07
      ivasiva3488

  • @nasiazadnaseeha4688
    @nasiazadnaseeha4688 2 ปีที่แล้ว

    Ungaloda Ella tips super ka unga vedio pakrathuke aasaiya iruku

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sister. Ella tipsum super. Romba nalla yosikkiringa

  • @mamachannal548
    @mamachannal548 2 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோ தரி

  • @cathyparkar8297
    @cathyparkar8297 2 ปีที่แล้ว +8

    Very useful and healthy information sister .ithu varai yarume sollaatha ondru . Thank you for sharing this .

  • @SelvakumariM-z8j
    @SelvakumariM-z8j หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு. பாராட்டுகள்.

  • @aliyasulthana8102
    @aliyasulthana8102 2 ปีที่แล้ว +2

    Assalamualaikum sis Masha Allah nalla nalla tips poduringa idhula sila tips na try pannirika but Ninga niraye tips sollirukinga super

  • @parimaladevi6096
    @parimaladevi6096 2 ปีที่แล้ว +19

    Very useful tips thanks ma 😍

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 2 ปีที่แล้ว

    நன்றிங்க இத்தனை நாளா இது தெரியுமா போச்சு.இனிமேல் ஆயிலை பயன்படுத்துவதற்க்கு நீங்கள் கூறிய முறையை பயன்படுத்துவேன்.

  • @kmdrizvankmdrizvan5653
    @kmdrizvankmdrizvan5653 2 ปีที่แล้ว +3

    Zasakallah khair sister 🥰 very useful trips tqs ❤️

  • @kvahitha246
    @kvahitha246 2 ปีที่แล้ว +19

    கேஸ் எப்படி சிக்கனமா செலவு பண்றதுனு ஒரு வீடியோ போடுங்க மா

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  2 ปีที่แล้ว +2

      Potruken ma.
      th-cam.com/video/NXLUwqP-3_M/w-d-xo.html

    • @dorapuji987
      @dorapuji987 2 ปีที่แล้ว +5

      Samaika kudathu 😀

    • @amishabegam1485
      @amishabegam1485 2 ปีที่แล้ว +2

      Gas use pannama erundha nallathu

    • @TN-74BEAUTY
      @TN-74BEAUTY 2 ปีที่แล้ว +1

      விறகு அடுப்பு பயன்படுத்தனும்மா🤣

    • @kvahitha246
      @kvahitha246 2 ปีที่แล้ว +1

      @@TN-74BEAUTY சரிங்க அறிவாளி 🤭🤭

  • @guruprasathm3960
    @guruprasathm3960 2 ปีที่แล้ว +24

    Vera level...thank u sister.

  • @DhanaLakshmi-zg3su
    @DhanaLakshmi-zg3su 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல டிப்ஸ் மா. தொடரட்டும் இந்த பணி. வாழ்க நலமுடன்.

  • @jeensthankanadar9232
    @jeensthankanadar9232 2 ปีที่แล้ว +6

    Sunflower 🌻 oil which causes heartblock sold widely in shops. Palm oil is good for health 👍

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri 2 ปีที่แล้ว

      அட கடவுளே! 😥😥😥

  • @rkgokul1
    @rkgokul1 2 ปีที่แล้ว +2

    I am using for the past 10 yrs. Good for my health... All brands are contaminated....

  • @nithiljan123
    @nithiljan123 2 ปีที่แล้ว +7

    Ennoda husband ku intha oil use panni than sis chest la cholesterol athigamachu.surgery panra alavuku poiduchu sis.

  • @meerahussain9781
    @meerahussain9781 2 ปีที่แล้ว

    Sis enga amma intha cover'a clean pannitu oru corner mattum hole pottu murukku vathal ( kool vadagam) pizhivaanga sis.. Easy'a fast'a pizhinjiduvvanga... Uralla pizhiratha vida intha cover'la pizhiyumbothu easy aprm kaiyum rmba valikathunu slluvanga sis..

  • @sangeetha5923
    @sangeetha5923 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி. டிப்ஸ் எல்லாம் அருமை.

  • @csumanraj2742
    @csumanraj2742 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @ramiahk9062
    @ramiahk9062 2 ปีที่แล้ว +9

    Fantastic , simple clue for middle class family, Thanks.

  • @m.sargunam7953
    @m.sargunam7953 2 ปีที่แล้ว +11

    Oil cover reusable tips is super....👍

  • @sarankum6
    @sarankum6 ปีที่แล้ว

    Sopervv sister ella tipsum arputham👌👌👌

  • @najeemafarvin4515
    @najeemafarvin4515 2 ปีที่แล้ว +1

    Assalamu alikkum sis i am amra i am sri lanka for pray sis onga chennel my fvorite sis onga tip romba use fulla irukku sis romba tnxs

  • @m.mohamednabhan8735
    @m.mohamednabhan8735 2 ปีที่แล้ว +41

    Assalamu alaikkum. Briyani masala recipe pls

    • @thilagamganesan9749
      @thilagamganesan9749 2 ปีที่แล้ว +1

      Me too want biryani masala recipe pls

    • @alexalex-xi9nx
      @alexalex-xi9nx 2 ปีที่แล้ว +1

      @@thilagamganesan9749 ggggggggggggggggggggggggggggggggggggggggyyyygg gna

    • @sankerychandru7483
      @sankerychandru7483 2 ปีที่แล้ว +1

      @@thilagamganesan9749 k

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 2 ปีที่แล้ว +2

    Wa alaikum salam warahmathullahi wabarakkathuhu nice tipsma sutham panniyapin intha oil kozupum kuriuma

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள். நன்றி. இன்னொரு நல்ல விசயம் என்னவென்றால் வீட்டில் ஓய்வு நேரங்களில் தூங்காமல் இந்த மாதிரிசின்ன சின்ன வேலைகளில் ஈடு படலாம். நன்றி.

  • @jeniusjothi9660
    @jeniusjothi9660 2 ปีที่แล้ว +4

    this oil is better than all sunflower and refined oils

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts 2 ปีที่แล้ว

    Semma super Na Puli mattum potu seiven inimeal ithu uppu injium seruythukuven sis

  • @drtsarunachalam5828
    @drtsarunachalam5828 9 หลายเดือนก่อน

    Ok sister vaalha valamudan..

  • @srihari9278
    @srihari9278 2 ปีที่แล้ว

    சூப்பர். தேவையான👌👌👌👌👌👌 கருத்து சூப்பர்

  • @esanthosh687
    @esanthosh687 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அக்கா🙏

  • @jenithaa2720
    @jenithaa2720 2 ปีที่แล้ว +3

    Very useful tips Sister. Thanks a lot.

  • @psvinayakam6866
    @psvinayakam6866 ปีที่แล้ว

    அருமையான தகவல்... நன்றி

  • @ponsekar6266
    @ponsekar6266 8 หลายเดือนก่อน +2

    Ration la tomato rate over aanathum ration kadaiyila tomato onion poattanga athupoala gold rate athigam aaguthu appo ration kadaiyila gold poaduvanga vaangaathinga sister

    • @KasbenasSamayal
      @KasbenasSamayal  8 หลายเดือนก่อน

      Ok naa vaanga மாட்டேன்.. வாங்கவும் முடியாது bcz na ipo dubai la settle aaiten... Nanri 🤣

  • @vethasrim4593
    @vethasrim4593 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @sureshaynal8615
    @sureshaynal8615 2 ปีที่แล้ว +13

    Always best is coconut oil n groundnut oil for cooking

  • @safwaan_kutty
    @safwaan_kutty 2 ปีที่แล้ว

    Vareeeeee vaaaaaaaaa.... Semmmmmmma tips pa adi thoooooooool😍vera level

  • @shiyamshiyam7886
    @shiyamshiyam7886 2 ปีที่แล้ว

    Thanks sister ithu vara yarm solatha tips

  • @karthicsangar
    @karthicsangar 2 ปีที่แล้ว +1

    Nee பிழைச்சுக்கு வ ம்மா 🙌🙌🙌🙌👍👍👍👍

  • @r.tamilarasiharikumar9787
    @r.tamilarasiharikumar9787 2 ปีที่แล้ว +38

    Really you are doing wonderful service! Keep on rocking!🙏 Thanks a lot

  • @mahalakshmig7343
    @mahalakshmig7343 2 ปีที่แล้ว +4

    வேற level பேபி

  • @meerahussain9781
    @meerahussain9781 2 ปีที่แล้ว +2

    Ellam tips'um useful sis.. Masha allah 😍

  • @chandra-logam9429
    @chandra-logam9429 2 ปีที่แล้ว

    Romba useful video, ana yaruma sairathu, regular velaiye ollenga seiyamattrukanga. 🤧

  • @selvarani8127
    @selvarani8127 2 ปีที่แล้ว +9

    I known the already the oil cover idea .I always do like this only for fresh dough but tissue paper idea super

  • @arslaanvinu8329
    @arslaanvinu8329 2 ปีที่แล้ว

    Vera level ideas sister,, andha oil use panama irukuravangalum ini purify pani use panuvanga and waste ah thooki podura cover ku ivlo usage iruku nu alaga solirukinga super sister continue this and 🥳🎉👏

  • @meharajnisha6886
    @meharajnisha6886 2 ปีที่แล้ว

    Assalamu alaikkum sister, alhamdhulillah, masha Allah.

  • @sreesree1934
    @sreesree1934 2 ปีที่แล้ว

    Tq sister very useful... because ennoda husband v2la this oil use pandrakaga here after i do this...

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว +13

    Super sister. Romba romba usefullana video sister. Ethu theriyama ethanai nall coveri thooki potutana sister. Thank you. Enmele nanum nenga sonna mathri sairen sister. Thank you.

  • @vanitavanita9739
    @vanitavanita9739 2 ปีที่แล้ว +1

    God bless you sister very useful

  • @aktamil1017
    @aktamil1017 2 ปีที่แล้ว +3

    சப்பாத்திக்கு மட்டும் emptycoveroil நம்ம use பண்ணலாமா. Tips very good. உங்க speech very nice mam👍💐👌💐👍👍

  • @hemamalini3500
    @hemamalini3500 2 ปีที่แล้ว

    Thank you sister vazga valamudan

  • @FRCREATIVE-q8r
    @FRCREATIVE-q8r 2 ปีที่แล้ว

    Assalamualaikum ur voice and useful video s super nalla oru video

  • @firthousfazil5343
    @firthousfazil5343 2 ปีที่แล้ว +1

    Assalamu allaikum sis
    All tips are super 👌👌👌

  • @nasrincreationsshorts
    @nasrincreationsshorts 2 ปีที่แล้ว +1

    Cover yeppudi use tip's super

  • @sabilamubarak1233
    @sabilamubarak1233 2 ปีที่แล้ว

    Alhamdu lillah super sister..unga moolai vera level...Allah Akbar

  • @suriyavenki
    @suriyavenki 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.

  • @praishiazhagesan5610
    @praishiazhagesan5610 2 ปีที่แล้ว +3

    Thank you for all tips sister

  • @Silmi.Hajiali_1997
    @Silmi.Hajiali_1997 9 หลายเดือนก่อน

    Appo weightloss pandravagae indhae oil eh use panna mudiyaadha..i mean neega sonna yella process kku apramum

  • @swapnasworld6663
    @swapnasworld6663 2 ปีที่แล้ว

    Nice beautiful sharing my sister and very yummy useful information my sister ❤️👍🏻👌🏼

  • @jananisri9054
    @jananisri9054 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @indhupriya6352
    @indhupriya6352 2 ปีที่แล้ว +1

    Superb akka excellent 👍 👌👏

  • @maggijagadeesan8231
    @maggijagadeesan8231 2 ปีที่แล้ว

    Hi ma iniki unga ahani kari recepi try pannen wowwww its vry teast thank ma

  • @Sparrownaturals
    @Sparrownaturals 2 ปีที่แล้ว +3

    Nice useful tips 👌

  • @jothis437
    @jothis437 2 ปีที่แล้ว +1

    Sis chav chav ka briyani kathirikka katta receipe podunga sis

  • @yusufafran5154
    @yusufafran5154 2 ปีที่แล้ว +2

    தங்களின் தகவல் சிறப்பாக👍👍👍

  • @mariyammamari3306
    @mariyammamari3306 ปีที่แล้ว

    Very nice very useful for me kadai tips

  • @saisamayal3925
    @saisamayal3925 2 ปีที่แล้ว +2

    Chinna vayasula nalla thiramaya irukinga 👌👌

  • @musthafa5494
    @musthafa5494 2 ปีที่แล้ว

    Assalamu alaikum sis useful video sis jazakallah

  • @ananthajothi6545
    @ananthajothi6545 2 ปีที่แล้ว +1

    Ration kadai oil illama yella pamaoil kum intha method use pannalama

  • @KrishnanKidambiSrirangam
    @KrishnanKidambiSrirangam 2 ปีที่แล้ว +15

    Quite useful information. Great thanks for your wonderful guidance and excellent explanation.

    • @janardhanamg6706
      @janardhanamg6706 2 ปีที่แล้ว

      very useful topic. in single video lot of tips had been delivered. thank you

  • @Munniharoon
    @Munniharoon 2 ปีที่แล้ว +1

    Thank you sister very useful tips.....

  • @roshanyasira312
    @roshanyasira312 2 ปีที่แล้ว

    Assalamu alaikum maashaallah useful tips

  • @syedalifathima8804
    @syedalifathima8804 2 ปีที่แล้ว

    சூப்பர் மா அருமையான டிப்ஸ் 👌🏻👍🏻😍

  • @kowsalyae6432
    @kowsalyae6432 2 ปีที่แล้ว +1

    Very useful tips mam.. Tnxx

  • @sarathkumar-jo4yi
    @sarathkumar-jo4yi 2 ปีที่แล้ว +4

    Very useful video thank you sister

  • @maharasi3414
    @maharasi3414 2 ปีที่แล้ว

    Murukku seedai sudum pothu itha than try pannuvom puli inji pottu oil la poduvom sister antha kaalathula ipdi than pannuvanga, ,

  • @priyapriya3668
    @priyapriya3668 2 ปีที่แล้ว +1

    Very use full Tips sister.

  • @armsenthil4757
    @armsenthil4757 2 ปีที่แล้ว

    எங்க அம்மாச்சி 25 வருஷத்திற்தக்கு முன்னாடி இந்த மாதிரி தான் இந்த ஆயில புளி போட்டு காய்ச்சி நான் பார்த்திருக்கிறேன்

  • @Rksrajeshkannan
    @Rksrajeshkannan ปีที่แล้ว

    Sister oil kachum pothu nalla irukku. But next day pakkum pothu kettiya uranchi poyiduthu. Enna pantrathu marupadium heat panna ventirukku

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +4

    Very useful message sister Thank you

  • @vanithas6173
    @vanithas6173 2 ปีที่แล้ว

    நல்லடிப்ஸ்தந்த சகோதரிக்குநன்றி

  • @vanimani3051
    @vanimani3051 2 ปีที่แล้ว +2

    எனக்கு பித்தம் அதிமாக இருக்கும்.எனக்கு இந்த பாமாயில் சமையல் ல பயன்படுத்தும் போது பயங்கர தலைசுத்துவாந்தி இருக்கும்