மிக மிக அ௫மையான பதிவு... உங்கள் சமையலை வி௫ம்பி பார்த்துசெய்வேன்..நான்எப்போதும் செக்கு எண்ணைய்தான் வாங்குவேன்..உங்கள் சமையல் மிகவும் அ௫மை...வாழ்க வளமுடன்
She is doing good job.Giving novel and useful ideas.Her recipes are true to her words.This is my practical experience. Vaitherijal parties piddikavillai enru sonnal parkavendam.yar ungalai compel seihirarhal.
Long back my mom aunty are all used to apply a paste of chikkai powder with tamarind paste..then will wash it.both side. Of course for kadai .a bit of broken bit of soft brick.
Thank you so much madam, this is the first time I am watching your tips, regarding vanali dosa Kallu cleaning method. Thank you so much. Keep uploading your valuable tips. I just wanted to know, how to keep kitchen provision items without affecting vandu. If I keep dall , rice even arisi Maavu items outside(kitchen rack), within two days small size vandu start eating. I really dont know how to protect. Kindly reply your valuable tips. Thanks with Akshaya Tritiyai wishes. 🙏🏻
Good to know auntuy but avoid aluminum kadai.. Im also using but now...im searching for heavy stainless steel kadai and stainless steel cookers cookware... Set..
நீங்கள் சொல்வது சரியே.ஆனால் எத்தனை பேரால் அதிக விலை கொடுத்து அதை வாங்க முடியும்.இன்னும் அதை பற்றி விழிப்புணர்வு வரவில்லை.நான் காண்பித்தது இண்டோலியன்.அலுமினியம் இதை விட தரம் குறைவு.முதலில் நாம் சமையலுக்கு ஆரோக்கியமான எண்ணெய் உபயோகிக்கலாம்.
அது விறகு அடுப்பில் சமைத்தால் பின் பக்கம் கரி பிடிக்காமல் இருக்க மாவு தடவுவார்கள்.இப்போது யார் விறகடுப்பில் சமைக்கிறார்கள்.நான் சொல்ல வருவது உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய எண்ணெயை உபயோகிக்க வேண்டாம்.பாத்திரமே இவ்வளவு கறை என்றால் உடலுக்கு எவ்வளவு கேடு என சொல்கிறேன்.இந்த vedio பாரம்பரிய முறையில் நாம் உபயோகித்த எண்ணெயை பயன் படுத்துங்கள் என்பதே.
Unga kadai nala romba pala 🙏🙏🙏varushthaku use panniiripeenga.. Romba thanghee pochu.. Ellathyum kadalai la pottutu.. Stainless steel heavy kadai or tryply stainless steel vauguga.. Karpuaiduchu.. Use psnnthatheega.. Naa enoda aluminium kadai potachu.. 😊or buy new calcutta kadai.. Don't use more than two years..
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு வாணலி சுத்தம் செய்வதை மட்டும் சொல்லவில்லை.பாரம்பரிய எண்ணெய் பயன்படுத்தினால் இதுபோல் கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டாம் என சொல்கிறேன்.
அம்மா இது ஒரு விழிப்புணர்வு vedio.பாத்திரத்திலே சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு கறை படிந்தால் அந்த எண்ணெய் எல்லாமே உடலுக்கு கேடு.அதை தான் சொல்லி இருக்கிறேன்.
கருப்பேறிய வாணலியில் சமைக்க கூடாது. சிரமப்பட்டு கை வலிக்க தேய்த்தும், திரும்ப கருப்பாகிடும். நீங்கள் சொல்லும் sand cloth, liquid ரெண்டும் நல்ல tips. Liquid ஆல் தான் பூஜை சாமான்கள் தேய்த்தேன். நன்றாக மின்னுகிறது. இந்த tip use பண்ணி review போடறேன் மாமி. 🙏
உங்களுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல்.எத்தனை வாணலி இருந்தால் என்ன.அதுவும் தீபாவளிக்கு முறுக்கு பொரிக்கும் வாணலி எல்லாம் மணிக்கணக்கில் அடுப்பில் எரிய விடுவோம்.எவ்வளவு பிசுக்கு பிடிக்கும்.எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பது தான் விஷயம்
முதலில் நீங்கள் உடனே பதில் சொன்னதற்கு மிகவும் சந்தோஷம் நிறையபேர் கேட்டால் response செய்யமாட்டார்கள் தோசைகல்லில் பலவகை உண்டு பெயர் என்ன உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் 👍
Hello madam, very useful video and clear explanation as usual. நீங்கள் ஒரு வாணலி யா Clean செய்து காண்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும், and ellarukum useful ஆக irukum. Though all your வாணலி are clean but இந்த method எப்படி use pannanum வானலியில் என்று காண்பித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்
Method என்ன என்று சொல்லி விட்டேன்.வாணலி சுத்தம் செய்து காண்பிக்க வேண்டுமென்றால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் வாணலியை தான் சுத்தம் செய்து காட்ட வேண்டும்.
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga pallandu valamudan & Nalamudan 🎉🎉🎉
மிக மிக அ௫மையான பதிவு... உங்கள் சமையலை வி௫ம்பி பார்த்துசெய்வேன்..நான்எப்போதும் செக்கு எண்ணைய்தான் வாங்குவேன்..உங்கள் சமையல் மிகவும் அ௫மை...வாழ்க வளமுடன்
மிக்க நன்றி
அருமையாக சொன்னிங்கம்மா. ரொம்ப நன்றி. 🙏எது செய்யணும்னாலும் உங்க சேனல் பார்த்துதான் செய்றேன் 🙏
அருமை அம்மா. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
எண்ணெய் = நல்லீஸ்வரரே போற்றி
அருமை நல்ல உபயோகமான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் 💐💐🙏💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐❤😊
I also have Calcutta kadai from 1983 onwards. Very useful. Till date cooking daily with it. Both with handle and without handle. Very good
Thanks for sharing
நீங்கள் பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி நான் kumbakonam
You're sonna idea nalla errkug
Nice tips of using sand cloth for cleaning. Thanks.
நான் எப்போதும் உங்களுடைய டிப்ஸ் தான் பார்ப்பேன்
She is doing good job.Giving novel and useful ideas.Her recipes are true to her words.This is my practical experience.
Vaitherijal parties piddikavillai enru sonnal parkavendam.yar ungalai compel seihirarhal.
Thank you so much
Miha arumaiyana pathivukku nandri sahothari.
சூப்பர் சூப்பர் நன்றி மேலும் நல்ல டிப்ஸ் தாருங்கள்
Good tips sharing amma .ths.vv useful ❤❤
தெளிவான விளக்கம் நன்றி மா
Useful tips. தெளிவான விளக்கம். நன்றி
Thank you so much for your help mom ❤
You are so welcome!
நல்ல விஷயம் சொன்னிநீங்க செய்துப்பார்கிரோம் நன்றிகள் பல உங்களுக்கு🙏🙏 💐👍
சூப்பர் டிப்ஸ் மாமி நன்றி 🙏
Excellent tips. Easy to follow. Will try to get good result. Thank you for sharing.
Best of luck!
சூப்பர் மாமி நல்ல பதிவு நன்றி
Long back my mom aunty are all used to apply a paste of chikkai powder with tamarind paste..then will wash it.both side.
Of course for kadai .a bit of broken bit of soft brick.
Thanks for sharing
Very interesting n.vry helpful to us
Thank you so much madam, this is the first time I am watching your tips, regarding vanali dosa Kallu cleaning method. Thank you so much. Keep uploading your valuable tips. I just wanted to know, how to keep kitchen provision items without affecting vandu. If I keep dall , rice even arisi Maavu items outside(kitchen rack), within two days small size vandu start eating. I really dont know how to protect. Kindly reply your valuable tips. Thanks with Akshaya Tritiyai wishes. 🙏🏻
You are most welcome
Very useful tips mami. Tq so much. All the Best wishes.
Always welcome
சிறப்பான டிப்ஸ் மேடம்.நன்றி
Very much thank you maa, such a clean, care and advice given is happy and the oil for cooking is very useful.
Thanks a lot
Very useful tips 👍👍 thank-you for your sharing
My pleasure 😊
Information about oil usage is very good
Yes, thanks
Alluminum/ hindolium Kadai/ vanali to be avoided maximum for cooking, it is commonly said. So, now all are prefering steel vanali
Tips very useful..
Prepared the powder
Non stick kadai backla romba karai pidichichirukku, athuku intha salt paper method use aaguma, please athuvum sollunga
Non stick kadai ல் பின் பக்கம் இந்த salt cloth வைத்து தேய்த்தால் அந்த கலர் எல்லாம் போய் விடும்.
சிறப்பான பதிவு மேடம் நன்றி நன்றி
All tips very useful👌👌👌🙏
Thanks a lot
Thankyou ma I am thinking how to clean
Welcome 😊
It's really nice
God bless you🙏
Thanks! 🙏
Good tips.. will try👍🏼
All the best
நல்ல டிப்ஸ் சொல்லியிருக்கீங்கநாஙகளும் இந்த மாதிரி செய்து பார்க்கறோம் நன்றி ம்மா😊
Super tips. Thank you
Welcome 😊
Super super .thank you so much.
அருமையான பதிவு.வாழ்க வையகம்.
நன்றி
Good to know auntuy but avoid aluminum kadai.. Im also using but now...im searching for heavy stainless steel kadai and stainless steel cookers cookware... Set..
நீங்கள் சொல்வது சரியே.ஆனால் எத்தனை பேரால் அதிக விலை கொடுத்து அதை வாங்க முடியும்.இன்னும் அதை பற்றி விழிப்புணர்வு வரவில்லை.நான் காண்பித்தது இண்டோலியன்.அலுமினியம் இதை விட தரம் குறைவு.முதலில் நாம் சமையலுக்கு ஆரோக்கியமான எண்ணெய் உபயோகிக்கலாம்.
I wanted to know whether sand paper is okay for using or only sand cloth should be used. Please reply. Thanks.
Sand cloth உபயோகித்தால் மட்டுமே எவ்வளவு கறை பிடித்து இருந்தாலும் போகும்
Use healthy rice bran oil. It is always healthy. It is available in rcm ship
Yes.நானும் RCM rice bran oil தான் வாங்கி உபயோகிக்கிறேன்.
Super madam i will try
Thankyou mam.
All the best
Super o Super tips vazthukkal Arumaiyaga ulladhu Vazthukkal
Very useful tip madam.thank you so much 🙏
Keep watching
Super atthai
Super tips thanks a lot. Very useful
Welcome 😊
Good information, thank you so much
You are welcome
Very useful tip👌Thanks for sharing Madam, 🙏
My pleasure 😊
காலை வ்ணக்கம் 🙏Super tips.. மாமி நன்றி ❤
Super tips Thank you so much.
Welcome 😊
அருமையான பதிவு 👍
TQ. Vmuch for the good tips dear.
I am Geetha.s from Pune.
Welcome 😊
Thanks for Yr sharing 🙏
Very very simple and super tips.👍
Yes, thanks
You are very generous to share such things
Thanks
Excellent மாமி அக்கா.... subscribe பண்ணிட்டேன்
Kitchen walls cleaning which liquid use panarenga
White thinner வைத்து சுத்தம் செய்யுங்கள்.
மிக்க நன்றி
Vanalikku velippakkam arisimavu paste thadavi aduppule vaccha karai pafiyadhu. Andha kalathile viragaduppu samaiyalukku appadithan paNnidrunndhanga.
அது விறகு அடுப்பில் சமைத்தால் பின் பக்கம் கரி பிடிக்காமல் இருக்க மாவு தடவுவார்கள்.இப்போது யார் விறகடுப்பில் சமைக்கிறார்கள்.நான் சொல்ல வருவது உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய எண்ணெயை உபயோகிக்க வேண்டாம்.பாத்திரமே இவ்வளவு கறை என்றால் உடலுக்கு எவ்வளவு கேடு என சொல்கிறேன்.இந்த vedio பாரம்பரிய முறையில் நாம் உபயோகித்த எண்ணெயை பயன் படுத்துங்கள் என்பதே.
Unga kadai nala romba pala 🙏🙏🙏varushthaku use panniiripeenga.. Romba thanghee pochu.. Ellathyum kadalai la pottutu.. Stainless steel heavy kadai or tryply stainless steel vauguga.. Karpuaiduchu.. Use psnnthatheega.. Naa enoda aluminium kadai potachu.. 😊or buy new calcutta kadai.. Don't use more than two years..
Just boil tamarind salt vinegar.use all used medicine strips to scratch .palich palich bagarasamythan
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு வாணலி சுத்தம் செய்வதை மட்டும் சொல்லவில்லை.பாரம்பரிய எண்ணெய் பயன்படுத்தினால் இதுபோல் கஷ்டப்பட்டு சுத்தம் செய்ய வேண்டாம் என சொல்கிறேன்.
Kara yeppdi poganummattum sollunga
அம்மா இது ஒரு விழிப்புணர்வு vedio.பாத்திரத்திலே சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு கறை படிந்தால் அந்த எண்ணெய் எல்லாமே உடலுக்கு கேடு.அதை தான் சொல்லி இருக்கிறேன்.
Mam y do you use aluminum kadai
Not Aluminum.Indolien.எல்லோருக்கும் எவர்சில்வர் வாணலி வாங்க வசதி இருக்காது.
கருப்பேறிய வாணலியில் சமைக்க கூடாது. சிரமப்பட்டு கை வலிக்க தேய்த்தும், திரும்ப கருப்பாகிடும். நீங்கள் சொல்லும் sand cloth, liquid ரெண்டும் நல்ல tips. Liquid ஆல் தான் பூஜை சாமான்கள் தேய்த்தேன். நன்றாக மின்னுகிறது. இந்த tip use பண்ணி review போடறேன் மாமி. 🙏
Ok.Thanks
Super tips as always
Very useful maami
Super Super Super thank you so much
Welcome 😊
Tq maami கல்கத்தா வாணலி ஆன்லைனில் வாங்கலாமா கிடைக்குமா வேறு எங்க வாங்குவது சொல்லுங்க தயவு செய்து
எனக்கு தெரியலைமா.ஆன்லைனில் கண்டிப்பாக கிடைக்கும்.
Madam super tips tq so much
Welcome 😊
So nice..😊
Superb sharing. I like all your recipes and now these useful tips as well.
Thanks a lot
Sooooooper tips. 🎉🎉🎉🙌🏻👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀
Arumai Mammi...
Thankyou so much
Vaanali enna name nga like aluminium or indalium
Indolium
தகவல் மிகவும் அருமை மாமி நன்றி
How to clean iron kadai
Not possible
Super tips Mom
Thanks mami super
1 vaanalikku 5vachirundhaa vaazhnaal muzhudhum suthamaa irukkum pudhusu pannitte irukkanum
உங்களுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல்.எத்தனை வாணலி இருந்தால் என்ன.அதுவும் தீபாவளிக்கு முறுக்கு பொரிக்கும் வாணலி எல்லாம் மணிக்கணக்கில் அடுப்பில் எரிய விடுவோம்.எவ்வளவு பிசுக்கு பிடிக்கும்.எப்படி சுத்தமாக வைத்திருப்பது என்பது தான் விஷயம்
Where do v get lemon salt
All department stores and Dmart.
Mam super tips. Lemon salt எங்கே கிடைக்கும்
எல்லா department stores லும் கிடைக்கும்
What materila is the kadai maami?? Is it idolium!?
Yes
Thank you mam
Super Tips❤
Sabina mean what product?
Yaaravathu konjam sollungga
Malaysia
Sabina என்பது பாத்திரம் தேய்க்க தமிழ் நாட்டில் விற்க்கும் famous dishwash powder.அது இல்லா விட்டால் washing powder use பண்ணலாம்.
Nan mara checkula atra oil than use panren.- suganthi
Ok.Thanks
Good 👍 information super 👌
Thank you so much 🙂
Kambi brush vachu thechal appuram dosai Varkavaruma
நன்றாக சுத்தம் செய்த பிறகு சிறிது எண்ணெய் தடவி வைத்தால் தோசை படல் படலாக வரும்
முதலில் நீங்கள் உடனே பதில் சொன்னதற்கு மிகவும் சந்தோஷம் நிறையபேர் கேட்டால் response செய்யமாட்டார்கள் தோசைகல்லில் பலவகை உண்டு பெயர் என்ன உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் வாழ்த்துக்கள் 👍
இரும்பு கல் தான்.ஆனால் நல்ல கனமாக இருக்கும்.அப்படி இருந்தால் தான் ஹோட்டல் தோசை போல் வரும்.திருச்சியில் Mangal and Mangal பாத்திர கடையில் வாங்கினேன்
Thank you !
You're welcome!
Hello madam, very useful video and clear explanation as usual. நீங்கள் ஒரு வாணலி யா Clean செய்து காண்பித்தால் மிகவும் நன்றாக இருக்கும், and ellarukum useful ஆக irukum. Though all your வாணலி are clean but இந்த method எப்படி use pannanum வானலியில் என்று காண்பித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும்
Method என்ன என்று சொல்லி விட்டேன்.வாணலி சுத்தம் செய்து காண்பிக்க வேண்டுமென்றால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் வாணலியை தான் சுத்தம் செய்து காட்ட வேண்டும்.
Hi. Please. Tips
😊Bala valanu pesavendam thalavali Amma
நல்லதை பேசினால் தலை வலிக்க தான் செய்யும்.இதே நான் நிற்பது,நடப்பது எனது குடும்ப விஷயங்களை பேசினால் Big Boss போல interest ஆக இருக்கும்.
What is lemon salt? Where is it available ma'am?
எல்லா department stores லில் கிடைக்கும்.
Mam dosa Nalla ellumbuma eduum agadha
நன்றாக தேய்த்து கழுவிய பிறகு எண்ணெய் தடவி வையுங்கள்.தோசை படல் படலாக வரும்.