ஜாதகத்தில் அதிர்ஷ்டம் 9 ஆம் இடம் குல தெய்வ அருட் பார்வை பித்ருக்களின் ஆசிர்வாதம் இஷ்ட தெய்வ வழிபாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • ஜாதகத்தில் கிரக பலம் பலன் நிர்ணயம் நாடி நட்சத்திர ஷட்பல முறையில் எது சிறந்தது | Strength of planets
    • ஜாதகத்தில் கிரக பலம் ப...
    லக்னம் முதல் 12 பாவங்கள் ஆராயும் அடிப்படை முறை | 12 ராசிகளின் பயன்கள் அதன் உபயோக விளக்கம்
    • லக்னம் முதல் 12 பாவங்க...
    12 லக்கினங்களில் பிறந்தவர்களுக்கான கெடுதல் செய்யும் 4 கிரகங்கள்
    • 12 லக்னங்களுக்குரிய லக...
    பாதகஸ்தானாதிபதி வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜாதகத்தில் 10'ல் மாந்தி நின்றால் தொழில் / வேலையை கெடுப்பாரா ? அடிப்படை விளக்கம் Maandhi in Tamil
    • ஜாதகத்தில் 10'ல் மாந்த...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    ஜாதகத்தில் 10 ஆம் இடத்தில் நிற்கும் கிரகம் எப்படி பலன் கொடுக்கும் தொழில் வேலை Planets in 10th House
    • ஜாதகத்தில் 10 ஆம் இடத்...
    ஜாதகத்தில் "தொழில்" கர்ம ஸ்தானமான 10 ஆம் இடத்தை ஆராயும் முறை வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் தொழில் கர்ம...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    ஜாதகப்படி தொழிலில் வளர்ச்சி பெரிய‌ அளவில் முன்னேற்றம் காண கிரக "உபஜய ஸ்தான" அமைப்பு
    • ஜாதகப்படி தொழிலில் வளர...
    ஜாதகத்தில் செல்வம் வருமானம் பொருளாதாரம் தரும் கிரகங்களை கண்டுபிடிப்பது எப்படி || ஜோதிட ரகசியம் ||
    • ஜாதகத்தில் செல்வம் வரு...
    Remedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்
    www.horoscienc...
    www.horoscienc...
    ஜாதகத்தில் நிரந்தர வருமானம் பொருளாதாரம் தரும் அர்த்த திரிகோணம்
    • ஜாதகத்தில் நிரந்தர வரு...
    ஜாதகத்தில் தன யோகம் எப்படி பார்ப்பது அடிப்படை
    • ஜாதகத்தில் தன யோகம் எப...
    12 ராசிகளில் கிரகங்கள் அமர கூடாத ஒரே ராசி "ஆராய்ச்சிக்கு உட்பட்டது"
    • 12 ராசிகளில் கிரகங்கள்...
    ஜாதகத்தில் காதல் திருமணம் அமைப்பு பார்ப்பது எப்படி ? | Love cum Arrange Marriage in Astrology Tamil
    • ஜாதகத்தில் காதல் திரும...
    12 லக்னங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகவும் "கஷ்டப்படும் 3" நன்மை "அனுபவிக்கும் 3" லக்னக்காரர்கள்
    • 12 லக்னங்களில் பிறந்தவ...
    ஜாதகப்படி வாழ்வில் எந்த பகுதி நன்றாக இருக்கும் இளமை வாலிபம் முதுமை எப்படி பார்ப்பது அஷ்டகவர்க்க முறை
    • ஜாதகப்படி வாழ்வில் எந்...
    நீங்களே உங்கள் ஜாதகத்தை அலசி பாருங்கள் | அஷ்டகவர்க்கம் பகுதி 1
    • நீங்களே உங்கள் ஜாதகத்த...
    திசா புத்தி அந்தர் கால பலன்கள் பகுதி 2 கிரகங்கள் நின்ற நட்சத்திரம் அறிவது எப்படி ?
    • திசா புத்தி அந்தர் கால...
    27 நட்சத்திரங்களில் நிற்கும் 9 கிரகங்களின் திசா புத்தி பலன் அறிவது எப்படி ?
    • 27 நட்சத்திரங்களில் நி...
    12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் 108 பாதம் அடிப்படை விளக்கம் வீடியோ லிங்க்
    • 12 ராசிகளில் 27 நட்சத்...
    ஜாதகத்தில் கே.பி.முறையில் என்ன தொழில் செய்யலாம் வீடியோ லிங்க்
    • ஜாதகத்தில் கே.பி.முறைய...
    நாடி ஜோதிடத்தில் "தொழில்" கர்ம காண்டம் ஆராய்வது எப்படி ? வீடியோ லிங்க்
    • நாடி ஜோதிடத்தில் "தொழி...
    ராகு திசை தரும் நல்ல/கெட்ட பலன்கள் எப்படி பார்ப்பது உதாரண ஜாதக விளக்கம்
    • ராகு திசை தரும் நல்ல/க...
    9 கிரக காரக்துதுவம் வீடியோ லிங்க
    • 9 கிரகங்கள் கொடுக்கும்...
    ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி ? எந்த முறை சிறப்பானது ? வீடியோ லிங்க்
    • ஜோதிடம் கற்றுக்கொள்வது...
    தீமை செய்யும் கிரகங்கள் வீடியோ லிங்க்
    • பாதக ஸ்தான ராசிகள் பாத...
    ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்கள் மற்றும் கேள்விகளை
    WhatsApp +91 9487488112
    www.horoscience.com
    #tamilastrology #tamiljothidam #astrology #ஜாதகம் #learnastrologytamil #indianastrology #ஜோதிடம் #rasichart #astrologycourse #astrologytips

ความคิดเห็น • 109

  • @user-xu2ej5vn1n
    @user-xu2ej5vn1n 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா 🙏
    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றி
    கோவை சௌந்தரராஜன் 🙏

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      நன்றிங்க ஐயா 🙏

  • @annadurai1916
    @annadurai1916 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍❤

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน +1

      நன்றிங்க ஐயா 🙏

  • @Meenakshi0459
    @Meenakshi0459 7 หลายเดือนก่อน +2

    மிகவும் தெளிவான விளக்கம்.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏

  • @gomathiselvi6017
    @gomathiselvi6017 7 หลายเดือนก่อน +1

    உங்களின் கருத்து க்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா நன்றி

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நன்றிங்க....

  • @dharma.a2635
    @dharma.a2635 7 หลายเดือนก่อน

    மிக அருமை ஐயா.நன்றி. நீங்கள் கொடுத்த விளக்கம் அனைத்தும் எனது அம்சம் கட்டத்தில் மிக சரியாக உள்ளது ஐயா மிக்க நன்றி ஐயா.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 5 หลายเดือนก่อน +1

    100 % correct iyya

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      நன்றிங்க🙏

  • @jswami45
    @jswami45 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 6 หลายเดือนก่อน +1

    Nice explanation sir. Thank you

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      Thank you sir 🙏

  • @tamilselvan6756
    @tamilselvan6756 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது உண்மை தான் எனது அப்பாவிற்கு கன்னி லக்கினம் லக்கினத்திற்கு 9ம் இடத்தில் தனித்த கேது உள்ளது குலதெய்வம் எது என்று தெரிந்து கொள்வதற்கு நாடி ஜோதிடம் பார்க்கும் இடத்தில் பித்ரு தோஷம் உள்ளதாக தான் அவர்களும் தை அல்லது புரட்டாசி அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் சென்று பித்ரு தோஷம் நீங்க திதி கொடுக்க சொன்னார்கள். நீங்களும் அதை தான் சரியாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      தங்களுடைய அனுபவ தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏

    • @tamilselvan6756
      @tamilselvan6756 7 หลายเดือนก่อน

      @@horoscience ஓகே சார் 🙏🙏🙏

  • @chandrasekarudayakumar6203
    @chandrasekarudayakumar6203 7 หลายเดือนก่อน +1

    Super sir.thank you.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      Thank you sir ,🙏

  • @captainshiyam5891
    @captainshiyam5891 7 หลายเดือนก่อน +1

    ஒரு philosophical சந்தேகம் ஐயா. அதாவது , ஒரு மனிதரின் ஜனன கால , கோச்சார கிரக நிலைப்படி தான் அவரது முழு வாழ்வும் இருக்குமா ?
    அப்படி இருக்குமாயின் அவரது , ஆசைகளுக்கும் , அதனை அடைய எடுக்கும் முயற்சிக்கும் என்ன பயன்.
    ஒருவரது உழைப்பு, முயற்சிக்கு அந்த விதியை மாற்றும் வல்லமை இருக்குமா ஐயா ?

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +6

      உங்கள் கேள்விக்கு பதில்
      Kural 380 ஊழ்
      Kural 619 ஆள்வினையுடைமை
      Kural 666 வினைத்திட்பம்
      தனித்தனியாக கூகுள் செய்து மூன்று திருக்குறள் விரிவுரை வாசியுங்கள், எல்லோருடைய விளக்கவுரையை வாசியுங்கள்... திருவள்ளுவர் விளக்கவுரை இல்லை... சமகாலத்தில் நம்மவர்கள் அவரவர் புரிதல் ஏற்ப விளக்கவுரை இருக்கும்.. அதனால் உங்கள் வாழ்க்கையில் இந்த விஷயத்தில் சொந்த புரிதல் அனுபவம் வரும் வரை காத்திருந்து குழம்பி குழம்பி தான் ஆன்மீக philosophical தத்துவ சந்தேகங்களுக்கு தீர்வு காண இயலும்...இதுவே யதார்த்த உண்மை.... உங்களுக்கு புரிய வரும்.
      மேலும் இந்த இரு நிலைபாட்டு இருந்து கொண்டே தான் இருக்கும்...
      இரவு பகல் போல....
      ஜெனன கால கிரக நிலைகளின் capacity க்குள் தான் சாமான்ய மனிதர்கள் இயங்க முடியும்....ஆசையை கொடுப்பதும் தக்கவைப்பதும் கெடுப்பதும் கிரக நிலைகளே.... ஒவ்வொரு மனிதருக்கும் கால நேரங்கள் அளவுகோல்(ள்) வித்தியாசப்படும்...
      பிறப்பு நம் கையில் இல்லை இறப்பு நம் கையில் இல்லை
      விதியை மாற்றுவதற்கு விதி கொடுப்பினை பிராப்தம் வேண்டும்.
      எல்லோருக்கும் அது அமையாது....அமைந்தால் உலக நாடகம் நடைபெறாது...
      நன்றிங்க 🙏

  • @OmGanesha-111
    @OmGanesha-111 5 หลายเดือนก่อน +1

    100% true enaku sani ketu sukran 9th....Ninga sona madiri kuladaivam problem eruku and. Enga appa oda brother rip aytanga...Not good no development family...Pariharam enna

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Rathinamt-qp2bg
    @Rathinamt-qp2bg 7 หลายเดือนก่อน

    கன்னி லக்னம் ரிஸ்பத்தில் சுக்ரன் ரோகிணி 3ல் சந்திரன் ரோகிணி 2ல் சனி கார்த்திகை 4ல்

  • @PremKumar_1988
    @PremKumar_1988 7 หลายเดือนก่อน

    நல்ல பதிவு, கோச்சார கிரகங்கள் எப்படி பலன் தரும் என்றும் பதிவு போடுங்கள் சார்

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      சரிங்க சார் 🙏

  • @aariyan5676
    @aariyan5676 7 หลายเดือนก่อน

    9 am athipathi lagnathil irunthal (sukran)... suriyan pudhan sukran (sun irunthu 9° thali lagnathil irunthal )

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      லக்னத்தில் பாக்கியாதிபதி இருந்தால் நல்லது தான்....
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும் For consultation kindly WhatsApp
      9487488112

  • @SivaKumar-yf8tr
    @SivaKumar-yf8tr หลายเดือนก่อน +1

    மேஷமத்தில் சுக்கிரன் சூரியன் நின்ற நிலை என்ன❓ சுக்கிரன் பகைவீடா?

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      சுக்+சூ இருவரும் ஒருவருக்கொருவர் பகை.
      சூரியன் மேஷத்தில் உச்சம்...
      பொது பலன் சுமார்...
      சன் வீடு கொடுத்தவன் செவ்வாய் நிலை, சூரியன் சுக்கிரன் நச்சத்திராதிபதிகள், பார்க்கும் கிரகம், நவாம்ச நிலை , கிரக அவஸ்தை நிலை போன்ற விஷயங்களை பார்த்து தான் உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும்....
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @welcometamil8113
    @welcometamil8113 6 หลายเดือนก่อน

    ஐயா விருச்சிக ராசி, விருச்சிக லக்னம்

  • @manojadarsh4680
    @manojadarsh4680 4 หลายเดือนก่อน

    Hi sir naan thulam rasi,swathi nakshatram, mithuna lagnam, enaku thirukanitham padi patha 3 la sevvai,4 la sukran rahu,5 la suryan chandran budhan,7 la guru,10 la sani ketu ana vakiya padi budhan 6 la yum sani 9 laiyum iruku but enaku palan vakiya orualavu ok va theriyuthu ethu correct unga kitta consultation evlo sir govt job try panen kedaikala ipo IT la try panren

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน

      திருகணிதம் நடைமுறைக்கு ஒத்து வருகிறது....
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p 6 หลายเดือนก่อน

    What’s the benefit of guru + suriyan in 9th place for dhanush lagnam

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      Good only in general...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @nageshwari4128
    @nageshwari4128 4 หลายเดือนก่อน

    வணக்கம் sir, வாக்கிய பஞ்சாங்கம் படி கணக்கிட ஜாதகம் சரியா அல்லது திருகணித ஜாதகம் சரியா? My son born on 19th may 2007 timing 6.05 pm in Cuddalore. வாக்கிய பஞ்சாங்கம் படி விருச்சிக lagnam, thiruvathirai natchathiram and mithuna rasi வருகிறது. ஆனால் thirukanitha panjangathil lagnam மாறி துலாம் lagnam, thiruvathirai natchathiram, mithunarasi வருகிறது. இதில் எந்த ஜாதகத்தை எடுத்துக் கொள்வது? நன்றி

    • @horoscience
      @horoscience  4 หลายเดือนก่อน +1

      Thirukanitha panchanga is correct...
      But if your local astrologer calculates using vakya let it be because he might have practised in that tradition, so he can predict and he may tell you that is correct also, so don't care....
      You take computerised print out in thirukanitha and use it for all future reference.....
      As he is born in lagna sandhi then this confusion will always be...
      Provided if the timenis exact and correct then Thula lagna is correct

    • @nageshwari4128
      @nageshwari4128 4 หลายเดือนก่อน

      @@horoscience Ok sir, My doubt is cleared. Thank you very much for your clarification...

  • @shyams4455
    @shyams4455 6 หลายเดือนก่อน

    Neecha graham sevvai ullathu iyya kadagathil 9 am veetil ullathu 3 am veettil sani maharathil ullathu saniyin parvaiyum ullathu iyya itharkana palan and remedy enna iyya

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      Viruchika lagnam., lagnadhipathi neecham, veedu kodutha chandran enna nilayail ullar, sevvai nindra natchatrathipathi nilai enna pondra vishayangalai partha pinbu thaan solla iyalum...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajarajangandhi3433
    @rajarajangandhi3433 7 หลายเดือนก่อน

    சார் ஒன்பதாம் பாவகம் என்று கணக்கிடுவது லக்கினத்தில் இருந்தா? அல்லது கால தத்துவ கட்டத்தை வைத்து கணக்கிடுவது? ஜாதகம் பார்க்கும் போது எதை கணக்கெடுப்பின்படி பார்ப்பது.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      ஜன்ம லக்னத்தில் இருந்து 🙏

  • @ktmadhavan2750
    @ktmadhavan2750 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் கணிப்பது வாக்கிய பஞ்சாங்க மா அல்லது திருக் கணித பஞ்சாங்க மா?

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +1

      திருக்கணிதம் ...

  • @deepachitra5007
    @deepachitra5007 5 หลายเดือนก่อน

    Thulam lagnam 9il sukran and kethu

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 7 หลายเดือนก่อน

    லக்கினத்தில் இருந்தா ராசியில் இருந்தா. 9 பாவம்

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      லக்னம்

  • @SKfamily19
    @SKfamily19 7 หลายเดือนก่อน

    Sir, in one of d previous videos la, rahu 3rd house la irruntha nallathu nu sollirukinga.. rahu in 3rd house na, automatically ketu 9th house la thaane vanthaaganum? But intha video la ketu 9th house la irruntha, not good nu solringale? So how do we consider this?

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +1

      Both are correct...Sani, rahu and ketu in general if placed in 3, 6, 11 houses will do good....but in in 9th house malefic results....if rahu in 3rd it is good in general and may give benefic results at the same ketu will be in 9th ketu may give malefic results.... similarly vice versa ketu 3rd and rahu 9th ....That is the biggest Irony in astrological science....

    • @SKfamily19
      @SKfamily19 7 หลายเดือนก่อน +1

      @@horoscience oh okay. But I was working in gulf during Shani dasha.. So I thought in my upcoming ketu dasha, I may go again there since it ketu placed in 9th.. mm..thank u sir for ur explanation 🙏

  • @selvakumarpalanisamy690
    @selvakumarpalanisamy690 หลายเดือนก่อน

    ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் ஐயா?

    • @horoscience
      @horoscience  หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @katarimohanfollowers1552
    @katarimohanfollowers1552 5 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்,எனது லக்னம் கன்னி,2இல் சுக்கிரன்,புதன்,குரு வும்,3இல் சூரியன்,செவ்வாய், ராகுவும்,6இல் சனிபகவான்,8இல் சந்திரன் மற்றும் 9இல் கேது உம் உள்ளனர்,எனக்கு எண்களின் குலதெய்வதிர்க்கு ஆலயம் அமைக்கவேண்டும் என்று ஆசை,ஆனால் நிலம் வாங்க தேடி செல்கிறோம் அமய தாமதமாகி கொண்டே இருக்கு,என்ன செய்யலாம்

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @rreginar7211
    @rreginar7211 7 หลายเดือนก่อน

    Sani ,kethu ,rahu ,sooriyan idhula edhavadhu onnu 9 am v2il amarndhal kooda poorva punniyam arul illai endru dhan eduthukollavenduma sir

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      In general yes .... But there are several rules that it the bad effects get cancelled....Like if lagana subha or natural subha graha like guru or sukra aspects etc ...and if the lord of 9 th house is subha graha and placed in good place like in Kendra sthana or trikona sthana from lagna or Chandra
      For consultation of your horoscope
      Kindly WhatsApp 9487488112
      Thank you 🙏

  • @user-zl3jh3pp6w
    @user-zl3jh3pp6w 6 หลายเดือนก่อน

    அய்யா மகரலக்கனம் லக்கனத்தில் குரு 9ல் கன்னியில் சூரியன் 8ல் சிம்மத்தில் புதன் ராகு பரிவர்த்தனை ஆகி உள்ளது இது பித்துரு தோஷம்மா

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน +1

      இல்லைங்க..
      இருப்பினும் அனுபவத்தில் கவணியுங்கள் வாழ்க்கை உடன் பிறப்புகள் உடன் பங்காளிகள் செழிப்பாக இருந்தால் தோஷம்‌ இல்லை என கொள்ளவும்....
      நன்றிங்க

  • @velpandianmuthurakkuservai393
    @velpandianmuthurakkuservai393 6 หลายเดือนก่อน

    தனுசு லக்னம் ஐந்தாமிடத்தில் சூரியன் உச்சம் ஒன்பதாமிடத்தில் குரு ராகு சேர்க்கை எப்படி இருக்கும் குரு சூரியனை பார்கிறதா

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @Suresh-530
    @Suresh-530 7 หลายเดือนก่อน

    ஐயா குரு சண்டாள யோகம் பற்றி கூறுங்கள் ஐயா

    • @Suresh-530
      @Suresh-530 7 หลายเดือนก่อน

      என் ஜாதகத்தில் புதன் வீட்டில் ( 8 ) இல் குரு ராகு உள்ளது ஐயா இதை பற்றி கூறவும் ஐயா

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +1

      Okay...🙏

  • @Sudhanviews_official
    @Sudhanviews_official 6 หลายเดือนก่อน

    செவ்வாய், மாந்தி இருந்தால்

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      பொது பலன்...ஒன்றும் பிரச்சினை இல்லை...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @manikandansubramani9931
    @manikandansubramani9931 7 หลายเดือนก่อน

    13.12.1977.10.35.pm.s.manikandan

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @ROCKY-ni3qp
    @ROCKY-ni3qp 7 หลายเดือนก่อน

    Mesha lagnam 9 il sani... Sukran parvai ulladhu... Idhu pithru dhosama..

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      உங்கள் வாழ்க்கை அனுபவம் என்ன சொல்கிறது ஐயா... ஏதேனும் துர் சம்பவங்கள் நடந்திருந்தால் மட்டுமே பித்ரு தோஷமாக கருத வேண்டும்...
      மற்றபடி தெய்வ கடாட்சம் அதிர்ஷ்டம் உண்டு சுக்கிரன் பார்வையால் நன்றிங்க...🙏
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும் For consultation kindly WhatsApp
      9487488112

    • @ROCKY-ni3qp
      @ROCKY-ni3qp 7 หลายเดือนก่อน

      @@horoscience akka 2 per irandhutanga sir... Sithapa 3 Peru irandhutanga... Nanum nandraga illai Sir

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      அகால மரணம், திடீர் மரணம் 54 வயதுக்குள்ளாக சம்பவித்தது என்றால்...
      பித்ரு தோஷம் உண்டு என்று எடுத்துக் கொள்ளலாம்...

  • @gopisen4078
    @gopisen4078 6 หลายเดือนก่อน

    born in jaffna 22 02 1975 9.53 am when i will buy my own house?

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      For horoscope consultation kindly WhatsApp 9487488112

  • @jayaprathamadhav2973
    @jayaprathamadhav2973 5 หลายเดือนก่อน

    Kalyanam aita Kula deivam epd

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      Husband's Kula deiva is the priority for girls for vamsha vritti and prosperity of family lineage in all aspects...

  • @harisudhan967
    @harisudhan967 7 หลายเดือนก่อน

    9il guru thaniyaga ullar ena palan

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      In general, good results only....
      For consultation of your horoscope, Kindly WhatsApp birth details to 9487488112

  • @manikandan-rw6gc
    @manikandan-rw6gc 5 หลายเดือนก่อน

    மிதுன லக்னம் 9ம் அதிபதி 8ல் சனி இருந்தால் பித்ரு தோஷம்மா சார்?

  • @Mmmmtr
    @Mmmmtr 7 หลายเดือนก่อน

    குடும்பத்தில் குழந்தைகள் ஜாதகப்படி நடக்குமா அல்லது தந்தை ஜாதகப்படி நடக்குமா

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน +1

      அவரவர் சுய ஜாதகப்படி தான் எல்லாமே நடக்கும்... நன்றிங்க🙏

  • @VijayKumar-kt2tb
    @VijayKumar-kt2tb 7 หลายเดือนก่อน

    சார் என் ஜாதகத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கன்னி வீட்டில் ராகு இருக்கு லக்கனத்திற்கு 9ம் சிம்மவீட்டில் எந்த கிராகமும் இல்லை ராசிக்கு 8ம் வீடு கடகவீட்டில் சனி இருக்கிறது இது நன்மையா பதில் அனுப்புங்க சார்

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      கிரகம் நின்ற நட்சத்திராதிபதி நிலை, பார்க்கும் கிரகங்கள், வீடு கொடுத்த கிரகங்களின் நிலை எல்லாம் சேர்த்துக் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்... இல்லை என்றால் பொது பலனாகி விடும்...
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...🙏

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 7 หลายเดือนก่อน

    எழுத ஏன் சார் கை நடஉஙஆகஉதஆ? வீடியோவைப் பாருங்கள், ரொம்ப shaky ஆக இருக்கிறது.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      It's too cold here went out in fog and returned marhazhi month written during morning time 🙏

  • @vinothvk9134
    @vinothvk9134 3 หลายเดือนก่อน

    தனுசு ராசி தனுசு லக்னம் 9இல் குரு இருக்கு ஐயா

    • @horoscience
      @horoscience  3 หลายเดือนก่อน

      பொது பலன்: நல்லதுங்க ஐயா...
      ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @anjaliabi5727
    @anjaliabi5727 7 หลายเดือนก่อน

    9illa sani vakram enna palan sir

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      குல தெய்வத்தை வழிபடுங்கள்...
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும் For consultation kindly WhatsApp
      9487488112

  • @a.l.srinivasan1567
    @a.l.srinivasan1567 7 หลายเดือนก่อน

    ஐயா...
    9 ல் கிரஹங்கள் இல்லாமல் இருந்து 9 க்கு உடையவன் நீசமாகி
    காரகனும் (சூரியன்) நீசமானால்.?.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      நிச்ச வீடடின் அதிபதி நிலை பார்க்கவும்...அவரும்‌ சரியில்லை எனில் அனுபவ ரீதியாக பரிசோதனை செய்யவும்...பின்பு பித்ரு தோஷமாக இல்லையா என்ற முடிவுக்கு வரவும்... நன்றிங்க🙏

    • @a.l.srinivasan1567
      @a.l.srinivasan1567 7 หลายเดือนก่อน

      நீச வீட்டின் அதிபதியும் அவனே..
      ல.கன்னியாகி கன்னியில் சுக்கிரனாகி துலாத்தில் சூ.கேது.புதனாகி இருக்கும் பட்சத்தில் குலதெய்வம் வழிபாடு நன்மை செய்யுமா.?.

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...

    • @palamani6539
      @palamani6539 4 หลายเดือนก่อน

      ​@@horoscienceஜாதகம் பார்க்க fees எவ்ளோ sir

  • @anbesivam9699
    @anbesivam9699 6 หลายเดือนก่อน

    நண்பர் ஜாதகத்தில் 9 இல் சூரியன் இருந்தது தந்தை இறந்துவிட்டார் 😢

    • @horoscience
      @horoscience  6 หลายเดือนก่อน

      தகவல்களுக்கு நன்றிங்க 🙏

  • @vmahendran269
    @vmahendran269 7 หลายเดือนก่อน

    9 illa guru vakram please give the solution

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      குருவின் அதிதேவதையை வணங்க வேண்டும் ஐயா... அல்லது இந்த லிங்கில் உள்ள வீடியோவை பார்க்கவும்
      th-cam.com/users/shortsMCiSBVFTKqQ
      மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பவும் For consultation kindly WhatsApp
      9487488112

  • @laknarayan3953
    @laknarayan3953 7 หลายเดือนก่อน

    ஐயாகன்னிலக்9ல்ராகுமாந்தி உள்ளதுபூர்வீக சொத்துஉள்ளது8க்கு உடையசெவ்வாய்4ல்உள்ளது நடப்புபுதன்வக்2ல்திசைநன்மைதருமா விளக்கம்

    • @horoscience
      @horoscience  7 หลายเดือนก่อน

      புதன் மற்றும் செவ், ராகு கேது நட்சத்திரத்தில் இல்லாமல் இருந்தால் நல்ல பலன்...
      மேலும் தெளிவாக பார்க்க வேண்டும் எனில்
      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      Whatsapp 9487488112
      நன்றிங்க...

  • @palanivelsubramaniamsa4390
    @palanivelsubramaniamsa4390 5 หลายเดือนก่อน

    Iyya thangal contact number please

    • @horoscience
      @horoscience  5 หลายเดือนก่อน

      ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்...
      பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்...
      For Horoscope Consultation Whatsapp 9487488112
      நன்றிங்க...