நெருப்பு ராசி கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2023
  • நெருப்பு ராசி கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் #secrets #dnaastrology #dnavishal #josiyam
    to register in class - 8608077781
  • บันเทิง

ความคิดเห็น • 404

  • @sowrirajans9210
    @sowrirajans9210 ปีที่แล้ว +37

    நெருப்பு ராசி நபர்களின் ஆரம்பநிலை கிணற்றுத்தவளையாய் அறியாமையுடன் கூடியநிலை.வளர்ந்த நிலையில் சமூகத்தின்
    அங்கீகரிப்பு.சிறந்த விளக்கம்.

  • @RuthraRiya
    @RuthraRiya ปีที่แล้ว +18

    ஆரம்பகாலத்தில் நீங்க சொல்லுற மாதிரி தான் இருந்தேன். துன்பத்திருக்கே துன்பம் கொடுப்பேன். எப்படி என்னை நேரில் பார்த்து கூறியது போல் உள்ளது. இப்போ ரொம்ப மாறி இருக்கேன். நான் தானா இது என்று வியப்பா இருக்கு. ஆன இன்னும் கொஞ்சம் மாறனும்.🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் நன்றி. கடவுள் அருளால் நான் முன்னேறி உள்ளேன். என் தங்கை இறந்தது மட்டும் என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை. மனம் ரொம்ப தடுமாறி நிக்குது.

  • @pavithraabi1491
    @pavithraabi1491 ปีที่แล้ว +102

    100% உண்மை சார் தனுசு ராசி படிக்கற வயசு ல படிப்பு தவிர வேறு எதுவும் தெரியாது வெளி உலகம் தெரியாது எத பார்த்தாலும் பயம் இப்போ என் வயது 25 திருமணம் ஆகி 2 குழந்தைகள் வாராகி அம்மா வழிபாடு செய்து கொண்டு இருக்கேன் மனசுல அவ்வளவு தைரியம் எது வந்தாலும் பார்த்துக்களாம் னு அப்படி ஒரு தெம்பு மனசுல எல்லாம் என் அம்மா வாராகி கொடுத்த தைரியம் முன்பு எல்லாம் பேசுவதற்கு பயம் பேசும் போது திக்கும் என்று ஆனால் இப்போது நல்ல பேச்சாற்றல் கிடைத்துள்ளது ஓம் வாராகி தேவியே நமக 🙏

    • @selvikannan4375
      @selvikannan4375 ปีที่แล้ว +5

      உண்மை உண்மை 😔

    • @swarnalathan1783
      @swarnalathan1783 ปีที่แล้ว +2

      🎉 😊

    • @sarodachane9969
      @sarodachane9969 ปีที่แล้ว +2

      😢😢🎉🎉🎉😢

    • @comeback.143
      @comeback.143 11 หลายเดือนก่อน +2

      திக்குவாய் எப்படி செய்தீர்கள் சொல்லுங்கள் நானும் ஒருத்திக்குவாய்

    • @lalithavinodh3710
      @lalithavinodh3710 10 หลายเดือนก่อน +1

      Truth

  • @suguayan824
    @suguayan824 ปีที่แล้ว +18

    ஐயா 100℅உண்மை தெய்வமே எங்கள் sir இருக்கின்றிர்கள்

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว +11

    தாங்கள் சொல்வது உண்மையில் உண்மை 💯

  • @nirmalanimmi1058
    @nirmalanimmi1058 11 หลายเดือนก่อน +12

    நீங்கள் கூறியது நூறு சதவீதம் சரி. நான் மேஷ ராசி.
    நன்றி ஐயா

  • @sowrirajans9210
    @sowrirajans9210 ปีที่แล้ว +8

    நில ராசிக்காரர்களின் மன உணர்வை அவ்வளவு எளிதில் எடைபோட இயலாது என்ற புரிதலை
    விளக்கியமைக்கு எளியவனின் நன்றிகள்.

  • @rffvenom9030
    @rffvenom9030 10 หลายเดือนก่อน +7

    100% true sir I am thanusu rasi என்னுடைய வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொல்வது போல் உள்ளது

  • @swethasumathi8522
    @swethasumathi8522 11 หลายเดือนก่อน +10

    நீங்க சொல்வது எல்லாம் உண்மை உண்மை🙏🙏

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 ปีที่แล้ว +32

    நெருப்பு ராசி பற்றி கூறியது உண்மை சார் . 100%

    • @user-us2ww7fv1w
      @user-us2ww7fv1w 10 หลายเดือนก่อน

      200 persent correct!

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 ปีที่แล้ว +5

    Now i am 57 years old.....i am in pressure till now sir but god always with us...your words are fully true...avamanaglai than yen yeni...atai vaithu yeruvathey yen valkai.....god bless you brother....your words are practical.....

  • @selvig9731
    @selvig9731 ปีที่แล้ว +10

    வணக்கம் சார் நான் சிம்ம ராசி தனுசு லக்னம் 20 வயசு வரைக்கும் எதுவும் தெரியாது . அதன்பின் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் தான் சார் 🎉🎉🎉🎉

  • @moorthy781
    @moorthy781 10 หลายเดือนก่อน +6

    மிக சரியான கனிப்பு

  • @User_N_2504.
    @User_N_2504. ปีที่แล้ว +3

    It's 100% TRUE of my life. I am simma rasi. Now I handle my family with after many problems.

  • @lathasudhakar6384
    @lathasudhakar6384 11 หลายเดือนก่อน +2

    Vishal sir Ur very genius.God bless you with all the best

  • @meenatchis6256
    @meenatchis6256 ปีที่แล้ว +3

    நான் சிம்மலக்கனம் சிம்மராசி எனக்கு நாப்பந்து ஐந்து வயது இருபத்து ஏழு வயது வரை எந்த பலனும் இல்லை நீங்க சொல்வது எனக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது வாழ்த்துக்கள் சார்

  • @senthilnandagopalan2161
    @senthilnandagopalan2161 11 หลายเดือนก่อน +1

    very true, for Mesham Rasi and Lagnam.., can handle any issue on the spot..from ignorance to elegance..after job and marriage

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 11 หลายเดือนก่อน +3

    Absolutely correct brother. You r great great great 👍 👌 ❤❤❤❤❤❤

  • @aparnnas446
    @aparnnas446 ปีที่แล้ว +4

    True, 100%... Njane dhanus lagnam

  • @Legreentense-od6td
    @Legreentense-od6td ปีที่แล้ว +5

    Vishal ji you are genius keep it up God bless you sir

  • @bhairavi7312
    @bhairavi7312 11 หลายเดือนก่อน +3

    Great Sir, 💯 true.

  • @sruthiarun9135
    @sruthiarun9135 ปีที่แล้ว +2

    Outstanding sir, 🙏

  • @rtamilarasi3385
    @rtamilarasi3385 ปีที่แล้ว +3

    Absolutely correct .For me thanusu and husband simma lakkanam.

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 11 หลายเดือนก่อน +1

    Really a positive energy..sir🙏🙏🙏🙏🙏sir

  • @linkeswari5830
    @linkeswari5830 ปีที่แล้ว +3

    Its true ,my daughter is mesha rasi and simma lagnam

  • @kalaiarasan9971
    @kalaiarasan9971 ปีที่แล้ว +7

    100% சதவீதம் சரியாக சொன்னீர்கள்

  • @kalaiselvikalaiselvi4231
    @kalaiselvikalaiselvi4231 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @annapoorani7117
    @annapoorani7117 ปีที่แล้ว +2

    Sema...I am dhanusu...perfect

  • @gayathirisubramaniam2117
    @gayathirisubramaniam2117 9 หลายเดือนก่อน +1

    You are spot on for pooratathi.

  • @PitchaiahSanky
    @PitchaiahSanky ปีที่แล้ว +7

    My self Mesha lagnam husband Mesha rasi. Both are nothing in our age teen to 30 .But with the grace of God better life with consistant obstacles.Thanks for the guidance regarding air rasi.

    • @RMRAJU-yn9bt
      @RMRAJU-yn9bt ปีที่แล้ว

      makam,simma rasi,kumba lagnam,75 age Nila virpanai delay?

  • @indiraniIndirani-ig7ic
    @indiraniIndirani-ig7ic 9 หลายเดือนก่อน +4

    100% true sir I am thanusu laknam sir.first half journey very innocent sir after marriage totally different sir

  • @immanuvels1895
    @immanuvels1895 8 หลายเดือนก่อน +6

    நானும் தனுஷ் லக்னம், 20 வயது வரை வீட்டை விட்டு வெளியில் வராமல் வெளி உலகம் தெரியாமல் வெகுளியக வளர்ந்து விட்டேன் bus la conductor கிட்ட change vaanga kuda வெக்க பட்டு அப்படியே வந்து விடுவேன்.இப்போது தான் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.

    • @gokulkrishna8004
      @gokulkrishna8004 6 หลายเดือนก่อน

      Dhanusu laknam na introvert ah dhan irukanga..

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @raj-gb8oi
    @raj-gb8oi ปีที่แล้ว +2

    Yes , absolutely true

  • @P.SuganthiSUGA-cu2dg
    @P.SuganthiSUGA-cu2dg 3 หลายเดือนก่อน +2

    நான் மேஷம் ராசி திருமண வாழ்க்கை பிறகு total change.

  • @ragavprasanna3165
    @ragavprasanna3165 9 หลายเดือนก่อน

    Ayya vannakam.yes true rombha true.dhanusu.அவர்கள் 25 age ku முன்னாடியே எல்லாத்தையும் all difficulties eh face panndranga than others. transformation after 26 irruku.correct Vishal Sir.

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว +1

    Excellent Sir

  • @bhairavi7312
    @bhairavi7312 11 หลายเดือนก่อน +2

    Excellent vishal sir

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 11 หลายเดือนก่อน +1

    Really great .sir.

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 10 หลายเดือนก่อน

    Really great knowledge brother

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 ปีที่แล้ว +1

    True for poorattathi..👏

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 8 หลายเดือนก่อน +2

    💯💯💯💯💯உண்மைதான் சார் நன்றி நற்பவி

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 4 หลายเดือนก่อน +2

    உண்மை. பூ மாதிரி இருந்தேன். என்னை புயலாக்கி விட்ட பெருமை என் குடும்பத்தாருக்கு உண்டு.நான் தற்போது என்னிலிருந்தும் விடுதலை ஆகி கொண்டு இருக்கிறேன்.
    ரிஷப ராசி சிம்ம லக்கணம்.

  • @arunadevi3232
    @arunadevi3232 3 หลายเดือนก่อน +1

    Every word is 100 percent true... Vera level transformation fr me too...

  • @yougesvariyougesvari3444
    @yougesvariyougesvari3444 9 หลายเดือนก่อน +3

    💯 true sir, im Dhanusu rasi..

  • @UmaDevi-hn6xm
    @UmaDevi-hn6xm ชั่วโมงที่ผ่านมา

    Hi sir is 💯 true Umadevi from Malaysia 🇲🇾 thanks 🙏

  • @shushunair7062
    @shushunair7062 ปีที่แล้ว +2

    You are so true 100%

  • @pavazham1981
    @pavazham1981 11 หลายเดือนก่อน +1

    Unmai sir simam single parent, first half ignorance ana lesson learnt and transformation today
    . what you said is correct

  • @prathishkag9527
    @prathishkag9527 ปีที่แล้ว +1

    About puratathi nachathiram I agree sir

  • @ThuvijaRithika
    @ThuvijaRithika 15 วันที่ผ่านมา

    சரி, சரி, சரி, vishal sir உங்கள கருத்துக்களை கேட்க வைத்தது கடவுள் ஆஷிர்வதான் ஜோதிடம் படிக்க மிகவும் ஆசை ஆனால் nan மகம் சந்திரா கர்மா😔

  • @madhubalamuthukumaran9805
    @madhubalamuthukumaran9805 ปีที่แล้ว +3

    100% True. Dhanusu laknam, Kannirasi. And also. Single parent. But I am overcoming all the problems by God's grace.

  • @ellammix8931
    @ellammix8931 ปีที่แล้ว +9

    Positive & Negative aspects of Fire Rasi & Lagnam ( Mesham, Simmam, Dhanusu) 6:00

  • @lathasantana1679
    @lathasantana1679 11 หลายเดือนก่อน +1

    My family Measham, simmam,thanks 💯 correct

  • @vinodhiniravikumar6142
    @vinodhiniravikumar6142 ปีที่แล้ว +2

    Im a Leo lagana you told all things 100% rightuuuu

  • @sivakumarr6053
    @sivakumarr6053 ปีที่แล้ว +3

    Sir what is the different between four planets in Lagna and Aspecting Lagna?

  • @JayanthiR-po8bs
    @JayanthiR-po8bs 11 หลายเดือนก่อน +1

    Yes it s very true lam also experienced

  • @valarmathi2823
    @valarmathi2823 10 หลายเดือนก่อน +2

    What u said I m like that. But my is pusam & kadakam rasi. I transformed completely 100%.. I m kadakam lakanam. I m 52 yrs.

  • @ramsamykumararaj4038
    @ramsamykumararaj4038 9 วันที่ผ่านมา

    Well said sir.really appretiate u.

  • @venkatesanpadmanabhan3290
    @venkatesanpadmanabhan3290 ปีที่แล้ว +1

    Super sir same to me thanushu rasi sir......

  • @manimegalaravindran6612
    @manimegalaravindran6612 ปีที่แล้ว +1

    Sir,very true.....

  • @radhaskitchen9434
    @radhaskitchen9434 8 หลายเดือนก่อน

    Yessssss sir superb sir all situations yevlooooo tough abirunthalum parkiren sir but thodarnthu ekkachekkama problem vanthunde irukunsir

  • @rajeswaris6183
    @rajeswaris6183 11 หลายเดือนก่อน +1

    Super vishal sir, 🙏❤

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 9 หลายเดือนก่อน

    200% correct.I'm mesham Rasi, n Tanusu laknam.

  • @anandharaj1436
    @anandharaj1436 ปีที่แล้ว +5

    தாங்கள் சொன்ன மேஷம் ராசி சிம்மம் லக்னம் அப்படியே பொருந்தி வருகிறது . நீங்கள் ஒரு பொக்கிஷம்.🎉🎉🎉

    • @krishvelu3586
      @krishvelu3586 11 หลายเดือนก่อน

      Timing sollunga nan miss panniten

  • @rameshrk1976
    @rameshrk1976 11 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மேஷ ராசி சிம்மம் லக்னம் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை

  • @rajaranirajarani2407
    @rajaranirajarani2407 ปีที่แล้ว +4

    சரியான பதிவு.காற்றைபயன்படுத்திதான்நெருப்பின்வளர்ச்சிகுருஜி👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikamvlog3709
    @manikamvlog3709 11 หลายเดือนก่อน +5

    உண்மை 💯

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 5 หลายเดือนก่อน +1

    Respected 🙏 sir exactly true regarding said correctly sir

  • @saravk5625
    @saravk5625 ปีที่แล้ว +3

    💯 true for mesham rasi and mesham laknam

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 ปีที่แล้ว +4

    மேஷம் நடுநிலை வாழ்க்கை தான்45 வயது வரை முன்னேற்றம்மில்லை 15:37

  • @parameswarimohan2427
    @parameswarimohan2427 ปีที่แล้ว +1

    Super 👌🏼👌🏼👌🏼

  • @jeyaguru5374
    @jeyaguru5374 11 หลายเดือนก่อน +1

    Dhansu rasi masa lakkanam sir nan ninga soldradu 100 percent unmai

  • @maheshwarir2416
    @maheshwarir2416 9 หลายเดือนก่อน +1

    100% correct my personal experience simma rasi

  • @skyshakthi1818
    @skyshakthi1818 11 หลายเดือนก่อน +1

    I'm Measham lagam Measham from Singapore. Yes 💯 percent

  • @sriviraghav9584
    @sriviraghav9584 7 หลายเดือนก่อน

    Regarding mithuna ur details are perfect and thnx for ur advice

  • @radhikam72
    @radhikam72 ปีที่แล้ว +3

    Yes my husband poorathadi is flexible and given mone6to many people 😊

  • @lathak15
    @lathak15 ปีที่แล้ว +1

    Super Sir neengatha solra

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 11 หลายเดือนก่อน

    Hundred percent true sir I am an Aries

  • @mkro4511
    @mkro4511 10 หลายเดือนก่อน +3

    உண்மை ஐயா

  • @JayanthiR-po8bs
    @JayanthiR-po8bs 11 หลายเดือนก่อน +1

    Very very true

  • @sangeethaasriram7186
    @sangeethaasriram7186 5 หลายเดือนก่อน +1

    Very true myself mesha raasi

  • @bharatismaths9th620
    @bharatismaths9th620 11 หลายเดือนก่อน +2

    மேஷ லக்னம் நான் நீங்க சொன்ன மாதிரியாக தான் உள்ளேன்

  • @durairajk9064
    @durairajk9064 ปีที่แล้ว +5

    நன்றி சார் நன்றி

  • @arulselvi1377
    @arulselvi1377 ปีที่แล้ว +1

    Fact sir I am dhanush rasi and dhanush lagna

  • @sathiyasathu5881
    @sathiyasathu5881 ปีที่แล้ว +2

    True sir

  • @ramarjayaraman2179
    @ramarjayaraman2179 4 หลายเดือนก่อน

    சூப்பர்...

  • @user-es9bm3kj7c
    @user-es9bm3kj7c ปีที่แล้ว +1

    It is TRUE about gossiping person near me who helped for my growth

  • @venkataramann2410
    @venkataramann2410 ปีที่แล้ว +1

    100 percent correct sir

  • @selviselvi285
    @selviselvi285 ปีที่แล้ว +4

    நான் தனுசு லக்னம் 100% உண்மை

  • @sheelasvlog8048
    @sheelasvlog8048 11 หลายเดือนก่อน +1

    Unmai sir 💯

  • @leelavathiramachandran9903
    @leelavathiramachandran9903 ปีที่แล้ว +1

    Very true

  • @kavithra777
    @kavithra777 ปีที่แล้ว +1

    True about Dhanusu

  • @valarmathi519
    @valarmathi519 ปีที่แล้ว +1

    100%true ❤

  • @user-ku7yq9ej1n
    @user-ku7yq9ej1n ปีที่แล้ว +2

    🎉🎉 உண்மை 💯

  • @vijaylaksh1
    @vijaylaksh1 6 หลายเดือนก่อน +1

    100% TRUE, naan mesha rasi mesha lagnam

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 11 หลายเดือนก่อน +1

    Correct sir

  • @Sumithra-ve1ix
    @Sumithra-ve1ix 11 หลายเดือนก่อน +1

    💯 true, I am very very vex

  • @mohanaravi6268
    @mohanaravi6268 3 หลายเดือนก่อน +1

    absolutely true sir

  • @vinothinia9394
    @vinothinia9394 9 หลายเดือนก่อน

    Nanri anna

  • @vennilasubramani1647
    @vennilasubramani1647 ปีที่แล้ว +1

    True 🙏🙏🙏🙏