ஆசைகளின் உச்சமான மோகத்தை நீக்கும் பதிகம் | அபிராமி அந்தாதி - 51 | Abirami Anthathi - 51

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 147

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 3 ปีที่แล้ว +17

    நாம் வாழ்கிற இக்காலத்திற்கு மிகவும் தேவையான மற்றும் நம் தமிழ் கூறும் நல் உலகிற்கு மிகவும் அவசியமான பாடல் பொருள் பதிவிட்ட எங்கள் தேசமங்கையற்கரசி அம்மைக்கு நன்றிகள் வணக்கங்கள் 🙏🏾🙏🏾🙏🏾

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 หลายเดือนก่อน +1

    அடியேணின்பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @rajansathyan3124
    @rajansathyan3124 3 ปีที่แล้ว +5

    Naan உங்களின் அனைத்து பதிவையும் பார்க்க தவறாதவன்.🙏🙏🙏🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว +1

    Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @kokilam8180
    @kokilam8180 2 ปีที่แล้ว +1

    அம்மா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ambikasasi6580
    @ambikasasi6580 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 ปีที่แล้ว +5

    அம்மா நல்லா படிக்குரதுக்கு எதாவது நல்ல டிப்ஸ் சொல்லுங்க அம்மா Plzzz...

  • @nagajothi9483
    @nagajothi9483 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว

    💛❤️மஞ்சள், குங்குமம் 👌👌அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @chitra5053
    @chitra5053 3 ปีที่แล้ว +1

    மிகவும் எணக்கு தேவையாண பதிவு இது மிக்க நன்றி அக்கா

  • @jyothinaidu632
    @jyothinaidu632 3 ปีที่แล้ว +1

    Good morning Amma 🙏🏻

  • @karunasivam3184
    @karunasivam3184 2 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம
    மிகவும் அருமை

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 ปีที่แล้ว

    நன்றி. வணக்கம் 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว

    🙏🌿🌺சிவ சிவ🌸🍋🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏

  • @sdivyadi
    @sdivyadi 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @kpnvlogs5846
    @kpnvlogs5846 3 ปีที่แล้ว

    அம்மா சிவாயநம 🙏🙏🙏

  • @dvdv634
    @dvdv634 3 ปีที่แล้ว

    Good morning amma rompa nanri amma ungalutaiya pathivugal anaithum arumai

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு அம்மா. நன்றி வணக்கம் .

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Madam
    மதிப்பு மிக்க சிறப்பான பதிவு.
    ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளவும்,அதன்படி நடக்க வேண்டிய முக்கியமான பதிவாக இருக்கிறது நன்றி
    நன்றி. நன்றி.வாழ்க வளமுடன்

  • @indiraindira4169
    @indiraindira4169 3 ปีที่แล้ว

    சிவா திருச்சிற்றம்பலம்...🙏🙏🙏🙏🙏

  • @murugananthamsubramanian1237
    @murugananthamsubramanian1237 3 ปีที่แล้ว +3

    வணக்கம்

  • @ganapathisaraswathi8497
    @ganapathisaraswathi8497 3 ปีที่แล้ว

    Vanakkam amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 ปีที่แล้ว +1

    Om shakti

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 ปีที่แล้ว

    Mikka nandri amma 🙏❤️👍🌼🌺🌻🌹🌼

  • @murugananthamsubramanian1237
    @murugananthamsubramanian1237 3 ปีที่แล้ว

    அபிராமி அந்தாதி

  • @pulianthoppurajendran5967
    @pulianthoppurajendran5967 3 ปีที่แล้ว

    வணக்கம் குரு தாயே

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 3 ปีที่แล้ว

    Thank you very much Amma 🙏🙏

  • @kannikasakthivel661
    @kannikasakthivel661 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா

  • @RamyaRamya-yq9qk
    @RamyaRamya-yq9qk 3 ปีที่แล้ว

    Om nama sivaya Hara Hara Mahadev mahadevi

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @selvakumari8889
    @selvakumari8889 3 ปีที่แล้ว

    Amma kaalai vanakkamamma I am happyma

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 3 ปีที่แล้ว

    Nandri Amma 🙏🙏

  • @dpriya7466
    @dpriya7466 3 ปีที่แล้ว

    Mikka nandri Amma

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் தெளிவாக சொன்னிங்க உண்மையிலே இந்து தெய்வங்களை பற்றி கருத்துகள் தெரியாத எனக்கு மிக பயனாதெரிந்து கொண்டேன் தெய்வங்கள் மீது பற்றுதல் உள்ளது மிக்க நன்றி சகோதரி 🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 3 ปีที่แล้ว

    Sivaya nama 🙏 Arumaiyana pathivu Tku.

  • @mohanamagesh6689
    @mohanamagesh6689 3 ปีที่แล้ว +2

    அம்மா எனக்கு கணவர் இல்லை. அவர் இறந்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னால் இந்த மோகம் என்ற மாயையிலிருந்து விடுபட வழி கூறுங்கள் தாயே 🙏🙏🙏

  • @latharamesh6683
    @latharamesh6683 3 ปีที่แล้ว

    Nanri Amma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 ปีที่แล้ว

    Sai Ram 🙏 Thanks

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 3 ปีที่แล้ว

    Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏 amma muniswararum iyyanarum ondra velakam solunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elumalai2313
    @elumalai2313 3 ปีที่แล้ว

    என் மனம் தடுமாறும் பொழுதெல்லாம் உங்களுடைய பதிவை பார்க்கும் பொழுது மனதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @pushpasaravanan712
    @pushpasaravanan712 3 ปีที่แล้ว

    உண்மை அக்கா நன்றி 🙏🙏🙏

  • @esakim132
    @esakim132 3 ปีที่แล้ว

    Super Amma 🙏🙏🙏

  • @pappathib6749
    @pappathib6749 3 ปีที่แล้ว +1

    அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது

  • @kssoundar
    @kssoundar 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் 🙏🙏

  • @jegadeesanjegadeesan9892
    @jegadeesanjegadeesan9892 3 ปีที่แล้ว

    Amma thank you

  • @joshmithajosh7006
    @joshmithajosh7006 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா..🙏🏻

  • @lakshmiravi3374
    @lakshmiravi3374 3 ปีที่แล้ว

    Thank you mam for the information 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari8930
    @umamaheswari8930 3 ปีที่แล้ว

    Super excitement very nice

  • @parvathia5418
    @parvathia5418 ปีที่แล้ว

    🙏🙏

  • @devikanda886
    @devikanda886 3 ปีที่แล้ว

    Very very thank you mam

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 3 ปีที่แล้ว

    Superb.tnk.u

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว

    Nice Mam thank you

  • @nishanthnishanth9503
    @nishanthnishanth9503 3 ปีที่แล้ว

    🙏thanks 👍👌

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 ปีที่แล้ว +3

    Amma Nalla Padikkiradhuku Yadhavadhu Nalla Tips Sollunga Am ma...plzZZ

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 ปีที่แล้ว

    Vankam 🙏🙏🙏🙏🙏

  • @deebaraj7856
    @deebaraj7856 3 ปีที่แล้ว

    ❤️👍🙏🙏🙏.....

  • @balaguru2610
    @balaguru2610 2 ปีที่แล้ว

    💪💪👌

  • @priyapavi3947
    @priyapavi3947 3 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் அம்மா உங்கல பாக்க நான் புன்னியம் பன்னி ருக்கேன் 🙇🙇🙇🙇

  • @dharsansruthi112
    @dharsansruthi112 3 ปีที่แล้ว

    Good morning☀

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 3 ปีที่แล้ว

    Nantri ma

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y 3 ปีที่แล้ว +2

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว

    வணக்கம் குருமாதா 👃🙂💐

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 ปีที่แล้ว

    🙏🙏🙏💐

  • @bindumurali3470
    @bindumurali3470 2 ปีที่แล้ว

    🙏🏿

  • @SanthiyaSanthiya-hs6yx
    @SanthiyaSanthiya-hs6yx ปีที่แล้ว

    அம்மா போன பாடல்ல நமக்கே முடிச்ச அபிராமி பட்டர் இந்த தடவை ஏமா அரணம் என்று ஆரம்பிச்சாரு தயவு கூர்ந்து பதில் அளிக்க வேண்டும் அம்மா

  • @revathie4935
    @revathie4935 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @TN55traveller
    @TN55traveller 3 ปีที่แล้ว +1

    Akka nega katra saree elam nala iruku akka.... Negale amman madiri irukega amma

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 3 ปีที่แล้ว

    Well said akka

  • @girijabalu5538
    @girijabalu5538 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👍

  • @sowmisr5365
    @sowmisr5365 3 ปีที่แล้ว +2

    Sivanmalai andavar utharavu petti oda History podunga madam

  • @paasaparavaigal9960
    @paasaparavaigal9960 3 ปีที่แล้ว

    🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @oddbodstamil8235
    @oddbodstamil8235 3 ปีที่แล้ว +1

    Vallal vaariyar avargalai patri engaluku sollavum

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว +1

    Payanulla thagaval amma KANTHAPURANAM PATHI ORU PATHIVU PODUGAL AMMA PLS PLS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashwinop6437
    @ashwinop6437 3 ปีที่แล้ว

    Gud morning mam narpavi

  • @kokohouse8720
    @kokohouse8720 3 ปีที่แล้ว

    Good morning amma i am in your thirukkural class

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +1

    அம்மா ஒரிஜினல் கருங்காலி வளையல் ருத்ராட்சம் எங்கம்மா கிடைக்கும் அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @venivilva9785
    @venivilva9785 3 ปีที่แล้ว +1

    Aadi 28,veetu saami (irandha munorgal) kumbiduradhu epadi nu vioakam solunga madam, non veg padaiyal potu saami kumviduvadhu eppo epadi nu

  • @thekrishnaslove5044
    @thekrishnaslove5044 3 ปีที่แล้ว +2

    அம்மா காலில் கருப்பு கயிறு கட்டலாமா?

  • @ramjeyaramjeya4631
    @ramjeyaramjeya4631 3 ปีที่แล้ว

    Thiruvilaiyatal pathivu potunga amma please Om sivaya namaha

  • @hanishm253
    @hanishm253 3 ปีที่แล้ว +1

    Amma tirupati pathi sollunga please amma lakshmiyum patmavatiyum ouruvara please our video upload pannuga

  • @abiiiiii911
    @abiiiiii911 3 ปีที่แล้ว +1

    Hai madam epudi erukinga veetla ellarum nala erukangala stay safe

  • @papaamamaa7033
    @papaamamaa7033 3 ปีที่แล้ว +1

    ஆடிப்பூரம் epo nu video podunga amma

  • @94ravindran
    @94ravindran 3 ปีที่แล้ว

    Good explanations for abirami andhadhi...expecting for all 100 songs...Also I have a doubt Abirami battar composed these songs but who told the benefit/ results of these songs

  • @nirmalnirmal8797
    @nirmalnirmal8797 3 ปีที่แล้ว +2

    Unga pooja room tour kaatunga amma please

  • @madhavanthirus2792
    @madhavanthirus2792 3 ปีที่แล้ว

    அம்மா ஆடிபூரம் பற்றி பதிவு தாருங்கள்

  • @nagu4437
    @nagu4437 3 ปีที่แล้ว

    Amma Iam from Bangalore naan ungal channal regulara parthitu iruken yenku Gangamma devi pooje vitile yelimeya sayirudu yepidi antitu solungamma 🙏🙏🙏

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว

    My miniature cooking wishing you.👍👍👍👍👍

  • @saravanaabhavani3913
    @saravanaabhavani3913 3 ปีที่แล้ว +1

    Amaa please tell about shanmugam kavasam.....

  • @Vaishu12891
    @Vaishu12891 3 ปีที่แล้ว +1

    Amma sivapuranam explanation sollugal plsssss

  • @mathidesigner5178
    @mathidesigner5178 3 ปีที่แล้ว

    மாலையிலும் குங்குமம்,மலர் ,மஞ்சள் அரிசி அர்ச்சனை இரண்டு வேலை செய்யலாமா தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா வீட்டில் இறந்தவர்களுக்கு பூஜை செய்யும் போது பூஜை மணி அடிக்கலாம இந்த பதிவு அருமை

  • @priyanka-tj5jr
    @priyanka-tj5jr 3 ปีที่แล้ว

    அம்மா சிவபுராணம் விளக்கம் தாருங்கள்

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 ปีที่แล้ว +1

    நானும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி உள்ளேன். சுவாமிகள் நெல்லை மாவட்டம் அருகே அம்பாசமுத்திரம் என்ற கிராமத்தில் சொற்பொழிவு kku வரும் போது நாங்கள் எல்லோரும் போய் ஆசிர்வாதம் வாங்கி வருவோம் .🙏

  • @sathishish1892
    @sathishish1892 3 ปีที่แล้ว +1

    இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் நான் தினமும் அதி காலை4.30 மணிக்கு வாசலில் விளக்கு ஏற்றுவேன் அமாவாசை அன்று விளக்கு ஏற்றலாமா வாசலில் கோலம் போடலாமா. கொஞ்சம் எனக்கு பதில் sonnaal நல்லா இருக்கும் .நன்றி.

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 ปีที่แล้ว +1

    New video varala

  • @vagulavallisadagopan9604
    @vagulavallisadagopan9604 3 ปีที่แล้ว

    Mam, metti anivathu parti solli irrukireerkal. Nam virupathirkerpa aniyalaama ??