அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அன்றாட அலுவல்களுள் தங்களின் புண்ணியம் மிக்க பதிவுகளையும் , அம்மா தங்களையும் கண்டு இண்புறுகிறேன் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் திருபொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
அபிராமி அண்ணையே எல்லா படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று தேச மங்கையர்கரசி அம்மா போல் எல்லோரும் கற்று மகிழ்ச்சியாக வாழ காமாட்சி தாயே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நான் ஒரு பாடகி இந்தப் பதிவு அருமை நான் மேடை ஏறிய வுடன் இந்தப் பாடலை முதலில் எனக்குள் மெதுவாக பாடிக் கொள்வேன் பின்னர் மைக் பிடித்து பாடுவேன் இவ்வளவு நாள் இதன் பொருள் தெரியாமல் இருந்தது இனிமேல் பொருள் தெரிந்து பாடுவேன் மிகவும் நன்றி அம்மா
அம்மா நான் ஒரு பாடகி உங்களோடு பேசியிருக்கிறேன் நான் உங்கள் ரசிகை மதுரையில் நடைபெற்ற வ உ சி பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேசுவதை நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன் இந்தப் பாடலை நான் ஏற்கனவே பாராயணம் செய்து வந்தாலும் இவ்வளவு விளக்கமாக தெளிவாக இன்று தான் தெரிந்தது கொண்டேன் நன்றி அம்மா s ராதா
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன?? ஆத்ம விளக்கு ஏற்றுவதற்கு எந்த நாளில்/கிழமையில் ஏற்றுவது சிறப்பு??
உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு செய்ய கூடிய வழிபாடு விரதம் பற்றி கேட்டிருந்தேன்..கடவுளை நம்பி வழிபட்டு வந்தேன்.இறுதியில் என் அன்புக்குரிய அப்பா தவறிவிட்டார்... தற்போது கடவுள் மீது நம்பிக்கையே போய் விரக்தி ஆகிவிட்டது...
வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிது அல்ல . போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான் அனைவருக்கும். அதில் வெற்றி பெருவதே நம் இலக்காக இருக்கவேண்டும். விரக்தி உங்களை சூழ்ந்தால் தோல்வி யை தான் சந்திப்பீர்கள். ஏன் உங்கள் தகப்பனார் உங்களுடன் ஆத்மார்த்தமாக இருந்து உங்களை வழிநடத்த மாட்டாரா. உங்களுக்கு இருக்கும் பாசம் பந்தம் அந்த ஆனாமாவுக்கும் இருக்கத்தானே செய்யும். கவலை இல்லாமல் வாழ பழகுங்கள் நன்மையே நடக்கும் நிம்மதியாக இருப்பீர்கள். வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் தேவாரமும்... அவ்வினைக்கு இவ்வினை என்ற பதிகமும் விங்குவிளை கழனிமிகு பதிகமும் கேட்டு வாருங்கள் நல்லாயிருப்பீங்க
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம் 🙏🙏🙏🙏🙏
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா... 🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன?? 🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன?? 🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில், எதற்காக ஏற்றுவது சிறப்பு?? 🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??
அம்மா, நிறைய உங்களது சொற்பொழிவில் கோபுர கலசத்தில் கருங்காலி கட்டை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டுள்ளோம். ⚫ அதேபோல, கருங்காலி கட்டையால செய்யப்பட்ட சுவாமி சிலைகளின் சிறப்பையும் அதை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா. ⚫ கருங்காலி மாலையை கழுத்திலும் கையிலும் அணியலாமா?? அணிவதால் என்ன பலன்கள்?? ⚫ கருங்காலி கட்டை ஊறிய நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யலாமா?? அதனால் என்ன நன்மை?? இதைப்பற்றியும் கூறுங்கள் அம்மா.
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. 🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்? 🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது. 🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று? 🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்? 🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து? 🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன? 🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா. நன்றி!!
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
நிச்சயம் இறைவன் பெருங்கருணை உங்களை சூழ்ந்திருக்கும்
அபிராமி அன்னையின் அழகை உங்கள் குரலில் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா''''😊😊😊😊🥰
அபிராமி தாயே உங்கள் அருள் அனைவருமே அநுபவிக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏
நீங்களும் அனுபவிப்பீர்கள். உங்கள் நல்ல மனதுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் அற்புதமான பதிவு அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! அன்றாட அலுவல்களுள் தங்களின் புண்ணியம் மிக்க பதிவுகளையும் , அம்மா தங்களையும் கண்டு இண்புறுகிறேன் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் திருபொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
அபிராமி அண்ணையே எல்லா படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று தேச மங்கையர்கரசி அம்மா போல் எல்லோரும் கற்று மகிழ்ச்சியாக வாழ காமாட்சி தாயே அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
உங்கள் விண்ணப்பம் காமாட்சி தாயின் செவிகளில் கட்டாயம் கேட்கும். நாமும் நம் குழந்தைகளை ஆளாக்க முயற்ச்சிப்போம்
நன்றி அம்மா.நீங்கள் கூறி ய பாடல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.
நான் ஒரு பாடகி இந்தப் பதிவு அருமை நான் மேடை ஏறிய வுடன் இந்தப் பாடலை முதலில் எனக்குள் மெதுவாக பாடிக் கொள்வேன் பின்னர் மைக் பிடித்து பாடுவேன் இவ்வளவு நாள் இதன் பொருள் தெரியாமல் இருந்தது இனிமேல் பொருள் தெரிந்து பாடுவேன் மிகவும் நன்றி அம்மா
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !கலைகள் பல கிடைகக்க கடாட்சம் பெற அபிராமி அந்தாதி பதிகம் மூலமாக வழிகாட்டிய குருவே மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏அபிராமி ! அபிராமி !அபிராமி ! திருக்கடையூர்அபிராமி தாயே சரணம் ! சரணம் !சரணம் ! 🌹🙏
அம்மா நான் ஒரு பாடகி உங்களோடு பேசியிருக்கிறேன் நான் உங்கள் ரசிகை மதுரையில் நடைபெற்ற வ உ சி பற்றிய ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேசுவதை நேரில் பார்த்து ரசித்திருக்கிறேன் இந்தப் பாடலை நான் ஏற்கனவே பாராயணம் செய்து வந்தாலும் இவ்வளவு விளக்கமாக தெளிவாக இன்று தான் தெரிந்தது கொண்டேன் நன்றி அம்மா s ராதா
வாழ்த்துக்கள் சகோதரி
குழலினிது யாழினிது என்பதும் தேசமங்கயர்கரசி அம்மா குரல் இனிது
Very good speech mam ❤ intha saree unggalukku cute mam ❤❤❤❤
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🙏
மிக அழகாக ,அருமையாக உள்ளது 🙏👌😍🪷💐🍎🤩🌟மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏அம்மனை அப்படியே கண்முன் கொண்டு வந்து மகிழ்ச்சியை தந்தது😍🙏
Intha green and violet colour unggalukku fantastic ❤❤❤❤❤
Thank you sister 🙏🏻🙏🏻🙏🏻😊
ஓம் சக்தி..பராசக்தி...அபிராமிபட்டர் திருவடிகள் போற்றி போற்றி...🙏🙏🙏🙏🙏
அருமை அருமை சகோதரி..நன்றிகள் கோடி...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏
Super amma thank you amma🕉🕉
அம்மா கயிலை அனுபவம் பற்றி சொல்லுங்க அம்மா மிகவும் அவல் ளோடு காத்திருக்கிறேன்
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
நன்றி குருமாதா l like you
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏
அம்மா ஆஷாட நவராத்திரி பற்றி சொல்லுங்க
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🌻🌻🌻
நன்றி அம்மா 🙏🙏🙏
வணங்குகிறேன் 🙏🙏🙏
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன??
ஆத்ம விளக்கு ஏற்றுவதற்கு எந்த நாளில்/கிழமையில் ஏற்றுவது சிறப்பு??
உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு செய்ய கூடிய வழிபாடு விரதம் பற்றி கேட்டிருந்தேன்..கடவுளை நம்பி வழிபட்டு வந்தேன்.இறுதியில் என் அன்புக்குரிய அப்பா தவறிவிட்டார்...
தற்போது கடவுள் மீது நம்பிக்கையே போய் விரக்தி ஆகிவிட்டது...
🥺🥺
தன்வந்திரி மந்திரம் அம்மா குடுத்து இருக்காங்கதினமும்படிக்கவும்🙏🙏🙏🙏🙏
வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிது அல்ல . போராட்டம் நிறைந்த வாழ்க்கை தான் அனைவருக்கும். அதில் வெற்றி பெருவதே நம் இலக்காக இருக்கவேண்டும். விரக்தி உங்களை சூழ்ந்தால் தோல்வி யை தான் சந்திப்பீர்கள். ஏன் உங்கள் தகப்பனார் உங்களுடன் ஆத்மார்த்தமாக இருந்து உங்களை வழிநடத்த மாட்டாரா. உங்களுக்கு இருக்கும் பாசம் பந்தம் அந்த ஆனாமாவுக்கும் இருக்கத்தானே செய்யும். கவலை இல்லாமல் வாழ பழகுங்கள் நன்மையே நடக்கும் நிம்மதியாக இருப்பீர்கள். வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் தேவாரமும்... அவ்வினைக்கு இவ்வினை என்ற பதிகமும் விங்குவிளை கழனிமிகு பதிகமும் கேட்டு வாருங்கள் நல்லாயிருப்பீங்க
காலை வணக்கம்.நன்றிகள் கோடி அம்மா.
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா
Neenta naal aasai niraiveriyathu amma🙏nannri🙏..........
நன்றி அம்மா 🙏🏾❤️💐
மிக்க நன்றி அம்மா 😍😍
வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாங்கள் அம்மா தங்கள் மாணவி 🙏🙏🙏🙏
Very thanks Amma
அம்மா,
'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🏻அம்மா 🙏🏻
இனிய காலை வணக்கம் அம்மா
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி அம்மா 🙏
ரொம்ப சரியா சொன்னீங்க அம்மா நா இப்படி தா கோவிலுக்கு போயிட்டு வந்தா இனும் கொஞ்சம் நேரம் நின்று பார்த்திருக்கலாம் என்று என் மாமியாரிடம் சொல்வேன்
அம்மா அபிராமி...
🌹🙏🌹
Such a Divine Speech
As always excellent explanation. It is very clear and easy to follow. Pls upload other videos and complete all 100.
வணக்கம் அம்மா அருமை நன்றி
Amma 💝 Love you Amma 💝💝💝
🙏🙏🙏om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
நல்ல பதிவு நன்றி அம்மா நன்றி
காலை வணக்கம் அம்மா
I am much eager to listen a devotional song from your voice amma please
Thank you 🙏
Kindly requesting for rest of the videos more frequently.
Thank you Madam.
குருவே சரணம் 🙏🙏🙏
நன்றி அக்கா 👌
Thankyou Amma 💐💐💐
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிவில் சரணம் 🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏🙏
ஆத்ம விளக்கு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா...
🪔 ஆத்ம விளக்கு என்றால் என்ன??
🪔ஆத்ம விளக்கு வீட்டில் ஏற்றினால் கிடைக்கும் பலன்கள் என்ன??
🪔 ஆத்ம விளக்கு எந்த நாளில்/கிழமையில், எதற்காக ஏற்றுவது சிறப்பு??
🪔 ஆத்ம விளக்கை முன்னோர்களுக்கு பயன்படுத்தலாமா??
Very very thanks amma 🙏👌🙏
நன்றி மா🙏
Thanks Akka 🙏🙏🙏🙏
Mam vazhga valamudan
Thanks amma💖
ஓம் அபிராமியே போற்றி
I too read this slogan daily
நன்மையே நடக்கும்
🙏nantrima👌🙏
Superb🙏🙏🙏🙏🙏
Mam nowadays I used to listen ur speech
அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
I'm waiting to hear 74th paadal palan, amma.. Please post it soon ma. Thank you 🙏
அம்மா, நிறைய உங்களது சொற்பொழிவில் கோபுர கலசத்தில் கருங்காலி கட்டை ஏன் வைக்கிறார்கள் என்று கேட்டுள்ளோம்.
⚫ அதேபோல,
கருங்காலி கட்டையால செய்யப்பட்ட சுவாமி சிலைகளின் சிறப்பையும் அதை வீட்டில் வைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூறுங்கள் அம்மா.
⚫ கருங்காலி மாலையை கழுத்திலும் கையிலும் அணியலாமா?? அணிவதால் என்ன பலன்கள்??
⚫ கருங்காலி கட்டை ஊறிய நீரை குடிக்கவும், குளிக்கவும் செய்யலாமா?? அதனால் என்ன நன்மை??
இதைப்பற்றியும் கூறுங்கள் அம்மா.
NamaskaramAmma🙏ThayeAbiramiVanakkam🙏🙏AbiramiAnththiPathigallukku.explaion.pannuvathirghu._1000/._namaskaramamma..Thai.Abiramiyea._(DesaMangairkarasiAmma)..solvathupoll..ullathu.amma🙏🙏I..am.read.AbiramiAnthathiPathigangaly.Daily.read..__100_pathigangaly.parayanam
._seigiran.ThaiAbiramiyen.Arulum_Ashiyum.vendum🙏sarvamumSakthimayam🙏❤️🙏
Arputhamana pathivu
அம்மா ,செம்பாக்கம் ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரியின் சக்ரராஜ தர்பார் பற்றி சொல்லுங்க
Amma kanagathara sthothram vilakkam solunga ma
Nanri amma
அம்மன் சீலைக்காரி வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் நான் தொடர்ந்து பல பல பதிவுகளை கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
வணக்கம்மா 🙏🙏🙏🙏🙏
Mam ashadha navratri pathi solavey ilaye
Thank u ma'am.
Sister please give you us next padal 71.
Amma sudalai Madaswamy patri sollunga amma
அம்மா பல பதிவுகளில் மாரியம்மன் தோன்றிய வரலாறு, திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தின் வரலாறு பற்றி கூறியிருந்தீர்கள். ஆனால் சமயபுரம் மாரியம்மன் ஆலய கீழ்கண்ட வரலாறு பற்றி நீங்கள் கூறவில்லை அம்மா. அதைப்பற்றி கூறும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சமயபுரம் மாரியம்மன் முதலில் திருவரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்தது - பிறகு கண்ணனூர் மேடைக்கு வந்தது - போரில் வெற்றிபெற்ற மன்னன் சமயபுரத்தில் சிறு ஆலயமாக எழுப்பியது - சரபோஜி மன்னன் பிறகு பிரம்மாண்டமாக ஆலயம் கட்டியது மற்றும் இன்னும் பல...
அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை வழிபட ஏற்ற பாடல் என்ன?
🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
நன்றி!!
Mam aadi madamku enna panratu video poduga mam
Rompa naala kekura amma unga veetu pooja room video potunga amma pls
ஏற்கெனவே போட்டிருக்காங்க. தேடிப்பாருங்களேன்
Poombarai mugar patri mulu vilakam kudungal amma
🙏🙏அம்மா இறந்தவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு குழிக்கம்மாள் பூஜை அறைக்கு செல்லாலம்மா சொல்லுக்காஅம்மா pls 🙏🙏🙏
(amma Nangal veedu vangi irukum valthugal amma
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரை பற்றி சொல்லுங்க அம்மா
அம்மா,
இந்த வருடம் வரலட்சுமி விரதம் எந்த தேதியில் கொண்டாட வேண்டும்? (05/08/2022 அல்லது 12/08/2022)
Adhiparasakthi Amma patri sollunga amma
Mam பட்டத்தரசி அம்மன் பற்றி பதிவு podunga mam
Madam thank you one kind request kindly tell about Chennimalai murugan history please
Pls give paprika palan video mam
Narpavi paththi sollunga amma
தலை வாசலில் யாழி வைக்கலாமா