ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நீடித்து நிலைத்து நிற்கும் செல்வத்தை தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 52 | Abirami Anthathi - 52

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2021
  • பாடல் - 52
    வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
    பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,- பிறைமுடித்த
    ஐயன் திருமனை யாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு
    செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
    Song - 52
    vaiyam, thuragam, madhagari, maa magudam, sivigai
    peyyum kanagam, peruvilai aaram,-pirai mudiththa
    aiyan thirumanaiyaal adith thaamaraikku anbu munbu
    seyyum thavamudaiyaarkku ulavaagiya sinnangale.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 219

  • @srikumar2477
    @srikumar2477 2 ปีที่แล้ว +2

    தினமும் ஒவ்வொரு பாடலும் பொருளும் கேட்பேன். கல்யாண நாளான இன்று 52வது பாட்டும் பொருளும் கேட்டேன். சந்தோசம். தை அமாவாசையிலிருந்து கேட்கிறேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏🌿🌺சிவ சிவ🌸🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏🌻

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 10 หลายเดือนก่อน +1

    அம்மா மீனாட்சி சுந்தரேஸ்வரர் தாயே போற்றி போற்றி போற்றி

  • @sabapathidt612
    @sabapathidt612 3 ปีที่แล้ว +6

    அம்மா நீங்கள் எங்களுக்கு ஆடி மாதம் முதல் இன்று வரை விஷேச தினங்கள் பற்றி சொன்ன பூஜைகள் பதிவு மிக மிக அருமையாக இருந்தது அம்மா.எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை தெளிவாக எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி அம்மா.🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.அருமை மெய் சிலிர்த்து விட்டது.நன்றி 🙏

  • @lsagunthala509
    @lsagunthala509 3 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்க வேண்டும் போல இருக்கிறது அம்மா

  • @sassxccgh9450
    @sassxccgh9450 3 ปีที่แล้ว +2

    அம்பிகையை அபிராமி அந்தாதி யில் நமது அபிராமி பட்டர் வழங்ககிய செல்வம் அழகோ அழகு அதைவிட உங்கள் விளக்கம் அம்பிகையின் சங்கல்பம். பகிர்வுக்கு நன்றி சகோதரி

    • @gecosmg8564
      @gecosmg8564 3 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரி
      என் மகனுக்கு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்

  • @sabapathidt612
    @sabapathidt612 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் சொல்லும் அழகே தனி அழகு.🙏🙏

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 ปีที่แล้ว +6

    அடுத்த வாரம் வருகின்ற வரலக்ஷ்மி விரத முறை பற்றிய பதிவு தாருங்கள்,

  • @KamalKamal-st9kj
    @KamalKamal-st9kj 3 ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @vidhyasenthil2240
    @vidhyasenthil2240 3 ปีที่แล้ว +2

    Excellent meaning mam..... abirami andhathi intha meaning padikka padikka supper mam..... ur explain supper...👌👌👌👌👌👌👌.... Thank you mam 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 ปีที่แล้ว +1

    அருமை, அற்புதம் விரைவில் சொல்லி விட்டீர்கள். நன்றி

  • @banureka7883
    @banureka7883 3 ปีที่แล้ว

    ஆத்ம தோழிக்கு காலை வணக்கம்... அருமையான பதிவு. நன்றி.

  • @dvdv634
    @dvdv634 3 ปีที่แล้ว +1

    Good morning amma rompa nanri amma

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 3 ปีที่แล้ว +2

    Om shakti vanakam amma

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว

    பட்டருக்கு எவ்வளவு அன்பு அன்னை மேல். அருமையான பதிவு. நன்றிங்க அம்மா

  • @hariniarudhradharisanam3113
    @hariniarudhradharisanam3113 3 ปีที่แล้ว +1

    ஓம் சிவசக்தி🙏🙏🙏 மிக மிக மிக அருமையான பதிவு அம்மா

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 ปีที่แล้ว +2

    Sai Ram 🙏🙏🙏🙏🙏 Thanks

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 ปีที่แล้ว +1

    Mikka nandri amma 🙏❤️👍🌻🌸🌹🌺

  • @pappathib6749
    @pappathib6749 3 ปีที่แล้ว +2

    அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம்படைக்கின்றேன்நாங்கள்ஊருக்குஞசென்றால்என்னசெய்வது

  • @sisterssquad909
    @sisterssquad909 3 ปีที่แล้ว +1

    அழகான, தெளிவான விளக்கம் 💐💐💐

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 3 ปีที่แล้ว

    Mangaiyarkarasi amma 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻 unkalai parthal mahalakshmi god parpathu pol ullathu amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ks-kc8oh
    @ks-kc8oh 2 ปีที่แล้ว +1

    உங்கள் நந்தி படம் சேலை அற்புதம் அம்மா!!

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @lakshmirani9762
    @lakshmirani9762 3 ปีที่แล้ว +1

    Azhaga sonninge 🙏

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @rklbrother.v535
    @rklbrother.v535 3 ปีที่แล้ว +1

    Sivaya Nama Nandri ma🙏

  • @ananthsivakami5369
    @ananthsivakami5369 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @hemanirmal2613
    @hemanirmal2613 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல🙏🙏🙏🙏🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 2 ปีที่แล้ว

    Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 3 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா 🙏.

  • @salavenkat7305
    @salavenkat7305 3 ปีที่แล้ว

    Naila villakkam Amma arumai 🙏🙏 mattapurm Kali mottai gopura Muni pattri soilugal amma nantri 🙏🌺🌹🍡

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว +1

    ABIRAMI Ammai Thiruvadikal Saranam

  • @rajendran2433
    @rajendran2433 3 ปีที่แล้ว +1

    Super Amma

  • @nivethitha4972
    @nivethitha4972 3 ปีที่แล้ว +1

    Romba nandri Amma entha vilakathuku

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா.

  • @jeevithas2971
    @jeevithas2971 3 ปีที่แล้ว +1

    Kaalai vanakam Amma

  • @VIJAYALAKSHMI-rk7gc
    @VIJAYALAKSHMI-rk7gc 2 ปีที่แล้ว

    Ungaloda speech la positive vibration irukku mam

  • @nishanthnishanth9503
    @nishanthnishanth9503 3 ปีที่แล้ว +1

    🙏👌👍
    Thanks amma🙏

  • @marilakshmi7088
    @marilakshmi7088 3 ปีที่แล้ว +1

    super amma

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 ปีที่แล้ว

    மிக அழகாக அருமையாக இருந்தது 🙏👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன் 🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abiiiiii911
    @abiiiiii911 3 ปีที่แล้ว +2

    17.5 lakh congratulations

  • @sivanselvarani9442
    @sivanselvarani9442 ปีที่แล้ว

    அழகான விளக்கம் நன்றி 🙏 🙏 அம்மா

  • @tamilnilam3018
    @tamilnilam3018 3 ปีที่แล้ว +1

    உயர்ந்த பதிவு....

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 ปีที่แล้ว +1

    Thank you so much Amma ❤️

  • @babubharathi2225
    @babubharathi2225 ปีที่แล้ว

    நன்றி அம்மா மகிழ்ச்சி

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 ปีที่แล้ว +2

    Thankyou Mam ❤️😍🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 ปีที่แล้ว +1

    Super ma neenga pesukira alagu nandraga ullathu ma 👍

  • @TailoringTrends
    @TailoringTrends 3 ปีที่แล้ว +11

    ஒரு பெண்ணிற்கு இரண்டு‌ பாக வாழ்வில் பெற்றோர் ஒன்று, கணவன் இரண்டாவது. இதில் கணவன் சரியாக அமையாவிட்டால் வாழ்க்கை பூர்த்தி ஆகாது.

  • @kandasamysubramaniyan6901
    @kandasamysubramaniyan6901 3 ปีที่แล้ว

    Nandri amma

  • @aathi1826
    @aathi1826 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை அம்மா ❤️❤️🙏

  • @sairam.5555
    @sairam.5555 3 ปีที่แล้ว +1

    அக்கா நீங்க சொல்லும் அழகே அழகே🙏🙏

  • @gokulgokul691
    @gokulgokul691 3 ปีที่แล้ว +1

    Miha arumai amma!

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +4

    கோமதி சக்கரம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.

  • @karthicks7495
    @karthicks7495 3 ปีที่แล้ว +1

    Thank you Madam

  • @sukithasukitga9166
    @sukithasukitga9166 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி🙏🙏

  • @selvakumari8889
    @selvakumari8889 3 ปีที่แล้ว

    Amma kaalai vanakkamamma I am happy.a

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 ปีที่แล้ว

    நன்றி. வணக்கம் 🙏

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y 3 ปีที่แล้ว +42

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

  • @arunakannan6433
    @arunakannan6433 3 ปีที่แล้ว +1

    Amma vanakkam

  • @luxminarayanan3319
    @luxminarayanan3319 3 ปีที่แล้ว

    நற்பவி👌 அருமையான பதிவு நன்றி

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว +1

    Nice Mam thank you

  • @shanthivasudevan2045
    @shanthivasudevan2045 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி நன்றி எங்களது

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 2 ปีที่แล้ว

    Thank you very much Amma 🙏🙏🙏

  • @malaeswaran9233
    @malaeswaran9233 3 ปีที่แล้ว

    சிவாய நம அம்மா🙏🙏🙏🙏🙏

  • @venkattesh5502
    @venkattesh5502 3 ปีที่แล้ว

    Om namashivaya om sakthi

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 3 ปีที่แล้ว

      Amma ennoda channel ah pakkuringala pls

  • @naturalyogacentreisocertif3743
    @naturalyogacentreisocertif3743 2 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமுடன்

  • @sureshsuresh7358
    @sureshsuresh7358 3 ปีที่แล้ว

    Super amma ungalai parthuthan nan abirami anthathi book hu padikkeren ithaium padippen thanks amma,

  • @kotteswari1234
    @kotteswari1234 3 ปีที่แล้ว

    Nandri Amma.

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 3 ปีที่แล้ว +1

    Good morning 🙏🙏🙏

  • @meendumezhuvom5701
    @meendumezhuvom5701 3 ปีที่แล้ว

    Vanakkam amma

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... அம்மா

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 ปีที่แล้ว

    Om Shakthi

  • @subasankaralingam518
    @subasankaralingam518 3 ปีที่แล้ว

    Good morning 🙏🙏🙏amma

  • @sdivyadi
    @sdivyadi 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @L_arts578
    @L_arts578 3 ปีที่แล้ว +1

    அம்மா உங்கள் சொற்பொழிவு கேட்டு கேட்டு அம்பிகையின் மீது மிகுந்த பக்தி காதல் ஏற்பட்டது.ஆனால் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டு வீட்டில் பூஜைகள் செய்ய முடியவில்லை அம்மா மனது மிகவும் கவலையாக உள்ளது

  • @kotteswari1234
    @kotteswari1234 3 ปีที่แล้ว

    Nandri Anna.

  • @huntergaming7301
    @huntergaming7301 3 ปีที่แล้ว

    Thanks amma🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐

  • @logeshwaridevalogeshwaride6226
    @logeshwaridevalogeshwaride6226 3 ปีที่แล้ว

    Wonderful information madam

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 ปีที่แล้ว

    Thank amma 🙏🙏🙏

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 ปีที่แล้ว +1

    Thankyou Amma💐💐💐

  • @yashodhayashu4019
    @yashodhayashu4019 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @ragupathib1842
    @ragupathib1842 3 ปีที่แล้ว +9

    அம்மா வீட்டை ௭ந்த ௭ந்த நாட்களில் சுத்தம் செய்யலாம் செய்ய கூடாது என்று தயவுசெய்து ஒரு பதிவு கொடுங்க

    • @user-mq1xq8fo7c
      @user-mq1xq8fo7c 3 ปีที่แล้ว

      Appa ennoda channel ah pkkuringala

  • @radhikaprakaash7769
    @radhikaprakaash7769 2 ปีที่แล้ว

    Very very very good information

  • @vinothmurugasu2646
    @vinothmurugasu2646 3 ปีที่แล้ว

    Thanks amma for English translation 🙏

  • @gurujto6804
    @gurujto6804 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 thank you mam

  • @bharathipandian45
    @bharathipandian45 3 ปีที่แล้ว +1

    Amma🚔🍒🍇

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 ปีที่แล้ว

    Vankam 🙏🙏🙏🙏🙏

  • @akilandeswariswaminathan6977
    @akilandeswariswaminathan6977 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @girijabalu5538
    @girijabalu5538 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @archanaarchana2763
    @archanaarchana2763 3 ปีที่แล้ว

    ஆகஸ்ட் 13 ஆம் தேதி அம்மா என் பிறந்த நாள் தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தயவுசெய்து வீடியோவை தயவுசெய்து தயவுசெய்து என்னை ஆசீர்வதியுங்கள், ஏனென்றால் நான் உம் அம்மாவின் பெரிய ரசிகன்

  • @SivaSiva-xc2tl
    @SivaSiva-xc2tl 2 ปีที่แล้ว

    Hi madam omnamasivayaamma

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 3 ปีที่แล้ว

    Nantri ma

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💥🔥