செவ்வாயின் தோஷம் / யோகம் / கர்ம விணை பெறும் கார்த்திகை | பூரம் | மூலம் | ரேவதி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 17

  • @manivelusamy6145
    @manivelusamy6145 9 หลายเดือนก่อน +8

    எனக்கு ஜாதகம் பார்த்து சொன்னதுக்கு நன்றி.இனிமே இத நீங்க சொல்லி என்னபன்றது. ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பே இது போன்ற வீடியோ பார்த்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.நான் கார்த்திகை நட்சத்திரம் நீங்க சொன்ன அனைத்து பிரச்சனையும் கிரக இணைவும் உள்ளது. விதிவிட்ட வழினு இனிமே போகவேண்டியதுதான்.

    • @MOHAN137-
      @MOHAN137- 9 หลายเดือนก่อน

      🤔 இப்போவாது தெரிந்து கொண்டீர்களே இவை அனைத்து கிரகங்களின் செயல் என்று 🤔 நீங்கள் செய்யும் வேலை, தொழில் இவை அனைத்தும் நீங்கள் முடிவு செய்வது அல்ல கிரகங்களே காரணம் இதில் நீங்கள் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் நீங்கள் காரணம் அல்ல நீங்கள் இன்று இந்த தொழிலில் இந்த வேலையில் இவ்வளவு தான் சாம்பாதிப்பீர்கள் என்பது கிரகங்கள் தான் காரணம் 🤔 நீங்கள் இன்று இவ்வளவு இழப்பீர்கள் என்பதும் கிரகங்களே காரணம் 🤔 அதாவது இன்று நீங்கள் முதலீடு செய்து லாபம் பெறவேண்டும் என்பதும், இன்று நீங்கள் முதலீடு செய்து இழப்புகளை சந்திக்க வேண்டும் என்பதும் கிரகங்கள் தான் காரணம் 🤔 நீங்கள் இந்த இரண்டில் ஏதாவது ஒன்று கிடைக்கவேண்டும் என்றால் இதற்கு கிரகங்கள் முடிவு செய்த காரணத்தால் தான் முதலீடு செய்யவேண்டும் என்பதற்கும் கிரகங்கள் காரணமாக உள்ளது 🤔 யாரோ சிலர் சொல்கிறார்கள் என்று நீங்கள் இந்த தொழில் ஏன் செய்தீர்கள், நீங்கள் இந்த வேலை ஏன் தேர்வு செய்தீர்கள் 🤔 என்று உங்களை குழப்புவார்கர்கள் 🤔 உங்கள் வேலை உங்களின் தொழிலை நீங்கள் தான் முடிவு செய்தீர்கள் இதில் வரும் லாபம் நஷ்டம் இரண்டிற்கும் நீங்கள் தான் காரணம் என்று உங்களை சொல்லி குழப்புவார்கள் 🤔 அதுவே மற்ற செயல்களுக்கு காரணம் உங்களின் ஜாதகத்தில் உள்ள கர்மா தான் காரணம் என்று சொல்வார்கள் 🤔

    • @advocatekslnarain5863
      @advocatekslnarain5863 7 หลายเดือนก่อน

      Nice 👋

    • @MOHAN137-
      @MOHAN137- 7 หลายเดือนก่อน +2

      🤔 15 வருடங்கள் முன்பு சொல்லியிருந்தாலோ அல்லது தெரிந்திருந்தாலோ நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் 🤔 அப்போது இருக்கும் மனநிலையில் ஜோதிடத்தை நம்பி இருக்க மாட்டீர்கள் 🤔 அல்லது உங்களின் விருப்பம் இதுதான் என்று சொல்லியிருப்பீர்கள் 🤔 அல்லது அதற்கான வாய்ப்புகளே உங்களுக்கு கிடைக்காமல் இருந்து 🤔 15ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எப்படி உள்ளீர்களோ அதுபோல் தான் இருந்திருப்பீர்கள் 🤔 காரணங்கள் ஆயிரம் இருக்கலாம் ஆனால் உங்களுக்கு எது கிடைக்க வேண்டுமோ அதுமட்டும் தான் கிடைக்கும் 🤔

    • @senthilg8251
      @senthilg8251 4 หลายเดือนก่อน

      Same to same

  • @user-oi6um2qk2o
    @user-oi6um2qk2o 21 วันที่ผ่านมา

    உண்மை உண்மை உண்மை குருஜி.நான்சிம்மலக்னம்.புதன்லக்னத்தில்.மகத்தில்.ஏழாம்அதிபதிசனி.துலாத்தில்.சுவாதியில்.ராசிதனுசு.புதன்சிம்மத்தில்

  • @Priya-PV1
    @Priya-PV1 7 หลายเดือนก่อน +1

    Omg.. iam karthigai nakshatram.
    Dad- military
    Brother - mechanical engineer
    Husband - civil engineer
    Iam jobless

  • @dailynewfuns
    @dailynewfuns 9 หลายเดือนก่อน +2

    Iyya poorattathi patri sollunga❤

  • @sriramj.8744
    @sriramj.8744 9 หลายเดือนก่อน +3

    உண்மை சார். என் பையனுக்கு லக்னாதிபதி செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில், நட்சத்திரத்திரம் கார்த்திகை, ரிஷபத்தில் சனி குரு சந், 10ம் அதிபதி 11ல்.இவன் பல பேருக்கு படிப்பு சம்மந்தமாக உதவி செய்திருக்கிறான். இவனுக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.

    • @MOHAN137-
      @MOHAN137- 9 หลายเดือนก่อน +1

      🤔 😂 நீங்கள் எதை வைத்து உண்மை என்று சொல்கிறீர்கள் 🤔 உங்கள் மகனுக்கு உள்ள அதே கிரகநிலையில் உள்ள அனைவரும் படிப்பிற்கு உதவி செய்பவர்களாக இருப்பதில்லை 🤔அதே போல் உங்கள் மகனுக்கு உள்ள கிரகநிலை இல்லாத பலர் படிப்பிற்கு உதவி செய்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் 🤔 ஒரு விதி உண்மை என்றால் அதில் முரண்பாடு என்பதே இருக்காது 🤔 ஒருவேளை முரண்பாடுகள் இருக்கும் என்றால் அது உண்மையான விதியே அல்ல 🤔

  • @Umamageshwari-s3m
    @Umamageshwari-s3m 3 หลายเดือนก่อน

    Na pooram
    En appa building contractors
    En husbad Army
    En periyamma ku mrg aahala...its TRUE😢

  • @gvsathya1
    @gvsathya1 9 หลายเดือนก่อน +4

    Sevai karma all these factors badly me.

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 9 หลายเดือนก่อน +3

    Same...No one is working in my family the job he mentioned

  • @vishvalingam4813
    @vishvalingam4813 9 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @venkatkrishna1537
    @venkatkrishna1537 9 หลายเดือนก่อน +4

    என்னுடைய நட்சத்திரம் மூலம். எங்கள் வீட்டில் யாரும் நீங்க சொன்ன வேலையில் இல்லை.

  • @happyshe1575
    @happyshe1575 6 หลายเดือนก่อน +1

    Sir, konjam mariyadhaya sollalam.

  • @baluvelu8627
    @baluvelu8627 6 หลายเดือนก่อน

    Sir nan revathi natchathiram enak Kum job problem than... certificate problem than.yantha course padichalum problem than..