வீட்டுப் பள்ளி (Home Schooling) / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 76

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว +17

    This us true... No kids nowadays r willing to go to school... Most kids who talks well becomes silent after going to school... The fear of teachers n even the pressure from parents make them stressed.... Home schooling is good choice...

    • @yuvarajduraisamy3744
      @yuvarajduraisamy3744 ปีที่แล้ว +3

      True. மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. Nobody is forcing. My son did homeschooling. Please read my replies

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 3 หลายเดือนก่อน +2

    Education can be given half day school upto 1pm. Rest can be in home schooling

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +5

    1:25 என் கருத்து 12 வயது வரை தரணும், But From Age 8-12 Atleast He Should Know Maths, Science, Social, Mother Tongue Basics & Fluency
    1:45 👏👏👏
    2:05 நாம் உருகி ஒரு அரசனை, Business Magnet, உருவாக்கலாம்,
    ° 6 குழந்தை, 2 yrs- 2yrs Gap ல பெற்று,
    ° தாத்தா பாட்டி உடம் ஒட்டும் லக்ன ராகு கேது குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து,
    ° தப்பி தவறி கெட்ட ஜாதகத்தின் பிறந்த குழந்தையை, குழந்தை ராசிக்கு கோணத்தில் குரு இருக்குமாறு, இதர இதர தீய கிரகம் மோதாத குருவை (Teacher) ரை தேர்ந்தெடுத்து, ஒப்படடிக்க வேண்டும், By his Teen, He Won't be Ruined, Atleast He Knows Something & Excell in Strong Planets Profession, ( if Chart is Worst Send the Baby To Hostel, Verify while Sending, Rahu Ketu or 3rd or 8th House Lord Dasa Isn't Running)
    ° Strong Chart Babies Suits Well Home Education 💯💯💯
    3:45 😌😌😌
    ° 4:30 😓😓😓Like Me
    ° Even I'm Thinking of Same thing For My Future Babies
    ° 5:27 New Knowledge
    ° 5:53 😌😌😌🌺🌺🌺 யாம் பெறாத பாலக பருவத்தை எம் வருங்கால மக்கள் பெறட்டும்
    ° 6:45 வணக்கங்கள் 🙏🙏🙏

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 4 หลายเดือนก่อน +1

    VERY TRUE.. HOME SCHOOLING IS THE BEST 🎉

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 ปีที่แล้ว +4

    நான் விரும்பிய கல்வியை அய்யா சொல்லியிருக்கிறார் நன்றி

  • @geethanjalisomudinakaran524
    @geethanjalisomudinakaran524 ปีที่แล้ว +6

    இந்த ஆழமான கருத்தை உணர்வோம். 🎉🎉🎉

  • @gsureshgsuresh7419
    @gsureshgsuresh7419 ปีที่แล้ว +1

    தெய்வமே நீங்க நல்லா இருக்கணும்.... என் மனசுல இருக்கறத அப்படியே சொல்லிட்டீங்க....🙏🙏🙏🙏🙏

  • @painthamizhanandh7442
    @painthamizhanandh7442 ปีที่แล้ว +10

    Wonderful!!! Wonderful!!! Wonderful!!! Thanks a lot sir.👌👍🙏

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @suryarajah
    @suryarajah ปีที่แล้ว +3

    100% superb sir....
    Truly most of the parents and children's are suffering .....
    This hime schooling should be come...

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +1

    குழந்தைகளை குழந்தையாக வளரவிட வேண்டும் அவர்கள் தன் னைதானே தயார்படுத்திகொள்ள கூடிய வழிமுறைகளை கற்க வகுப்பதே சிறந்த கல்வியாகும் நன்றி

  • @ajithkumar.k7633
    @ajithkumar.k7633 ปีที่แล้ว +1

    What he says is really 100%true ..

  • @mamnan001
    @mamnan001 ปีที่แล้ว +11

    அறிவில்லாத அரசியல் வாதிகள் இதை புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்

    • @yuvarajduraisamy3744
      @yuvarajduraisamy3744 ปีที่แล้ว

      மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. Please read my reply above for the video.

  • @rishipediafanclub
    @rishipediafanclub 7 หลายเดือนก่อน +1

    This video needs more attention ❤

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக அப்பா.நீங்கஷசொல்றதுதான் சரி அப்பா.குழந்தைகளின் முதல் ஆசிரியர் அம்மையும் அப்பனும் தான்.வாழ்க்கை முழுமையும் நாம் கல்வி பயின்று கொண்டு தான் இருக்கப் போகிறோம்.அதுவும் இப்ப உள்ள பள்ளி கல்வி முறை வியாபாரமாக ஆசிரிய மக்களும் ஒரு தொழிலாக மாற்றிவிட்டனர்.நடக்கும் சமுதாய குற்றங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் மிக முக்கியமான காரணமாகி இருக்கிறது.மனப்பாடம் என்பது மனதில் நல்ல எண்ணங்களை விதைத்து விருட்சமாக்கி பிற ஜீவர்களுக்கும் பயன்படுவது.வாழ்க்கை நடைமுறையும் நல்ல முறையில் இருக்க வேண்டும்.ஆனால் இன்று ஒரு மனிதனின் நடத்தை பழக்க வழக்கங்களுக்கும் புத்தக நல்லறிவிற்கும் சம்பந்தமே இல்லை.

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 ปีที่แล้ว +3

    😂😂❤❤😂❤super sir,, namakku kitaillkaama ponathai, ivarkalukkaavathu kitaikka vendum

  • @vijayprakash6441
    @vijayprakash6441 ปีที่แล้ว +3

    Very good explanation 👏 Very soon somebody will start online school

  • @positivesmug7204
    @positivesmug7204 ปีที่แล้ว +2

    Super, i have faced this in school jail

  • @spacestatic450
    @spacestatic450 ปีที่แล้ว +10

    I always wanted this system of home schooling. The schools do not teach basic morality. And they just charge heavy fees for nothing because they want more buildings of concrete and fail to build a child's character. Parents are burdened whole life. They lose all their time in paying fees.

    • @yuvarajduraisamy3744
      @yuvarajduraisamy3744 ปีที่แล้ว +4

      Nobody is forcing you or anybody to attend school and pay fees. My son did homeschooling. Now doing engineering.

    • @spacestatic450
      @spacestatic450 ปีที่แล้ว

      @@yuvarajduraisamy3744 appreciate 🙏

    • @ArivomArivai
      @ArivomArivai ปีที่แล้ว +1

      ​@@yuvarajduraisamy3744
      Sir, please tell me how it is..
      No need to go for school means, tc we need or (I don't know about this)
      My son don't like school ..
      1st Std govt school, now 2nd in Cbsc
      He feels Govt school OK, or better like to study in home school
      Cbsc even though they are not teaching OK also not speak in தாய்மொழி தமிழ் என புலம்புகிறார் என் மகன் கோமகன்
      Daily I'm only teaching 😂

    • @UsjsuBxjdjd
      @UsjsuBxjdjd ปีที่แล้ว

      Welldon

  • @uday20101
    @uday20101 ปีที่แล้ว +1

    You are the best CKN, just what I have envisioned.....hope these get implemented...I am with you on this

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    நன்றி ckn 🙏🦋

  • @manjuparkavi1859
    @manjuparkavi1859 11 หลายเดือนก่อน +1

    Practically possible

  • @saravananm864
    @saravananm864 ปีที่แล้ว

    100% strongly agree , thanjai el erunthu

  • @indirasubrahmanyam7980
    @indirasubrahmanyam7980 ปีที่แล้ว +1

    Fantastic sir I am expecting this asap👍🏽👋👌🙏

  • @cynthiya31
    @cynthiya31 ปีที่แล้ว +1

    What u mentioned all covered in Montessori based learning.. Created by Maria Montessori.... Not all parents can do home schooling.. So Montessori or Waldrof based school are best alternative..

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @santhoshkumars6175
    @santhoshkumars6175 5 หลายเดือนก่อน

    This might look good for debate. As the anchor rightly pointed out, in this technologically advanced world we are finding very difficlut to make our children focus on certain things.
    I'm not supporting today's education system, but Home schooling is not a right solution.
    There is something called alternative schools, which is activity based. There are few schools based on Jiddu Krishnamurti, walrdorf, Aurobindo's philosophy. But unfortunately they are present in metros and few tier 2 cities. Such schools should be opened across every districts. That will pave way to strengthen the foundation of next generation

  • @senthilmurugan3003
    @senthilmurugan3003 ปีที่แล้ว +1

    Thank you so much sir 🙏

  • @Kalaivani7
    @Kalaivani7 ปีที่แล้ว +1

    Superb Sir!!

  • @kodaitrip6620
    @kodaitrip6620 ปีที่แล้ว

    Always CKN❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +14

    ஐயா சொல்வது உண்மை தான் வெறும் மனப்பாடம் செய்யும் படிப்பு குப்பைக்கு சமமானது.புத்தகத்தை முழுமையாக படித்தால் தான் நன்கு புரியும்.நான் பள்ளியில் படிக்கும் போது வினாடி வினா போட்டிக்கு நானே கேள்விகளை தேர்ந்து எடுப்பேன்.அதற்காக முதல் மதிப்பெண் தான் வாங்குவேன் என்று சொல்லவில்லை ஒரளவு நன்றாக படிப்பேன் அவ்வளவு தான் ஆனால் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிப்பேன்.

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว

      நன்றி பெருமாளே.

    • @Sithi_SELVANAYAGAM
      @Sithi_SELVANAYAGAM ปีที่แล้ว

      வணக்கம்,
      குருகுல கல்வி 8 வயதில் ஆரம்பித்தனர்
      நன்றி

  • @Deepika-rk4fq
    @Deepika-rk4fq ปีที่แล้ว

    Really crt sir👍

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว

    Thank you. For home schooling explain ckn sir.a mirth a

  • @joanofarcshubhajoanofarcsh1010
    @joanofarcshubhajoanofarcsh1010 ปีที่แล้ว +1

    Hi Amritha mam.
    Could you please take interview on 6+ months baby food?

  • @rajathihema9670
    @rajathihema9670 ปีที่แล้ว

    Great sir🎉🎉🎉

  • @manjuparkavi1859
    @manjuparkavi1859 11 หลายเดือนก่อน +1

    I’m homeschooling my daughter for 4years..

    • @Reashri-gi3jg
      @Reashri-gi3jg 8 หลายเดือนก่อน

      Hello.. my daughter has just completed LKG. may i know from which standard home schooling can be started.

  • @nandakumar5807
    @nandakumar5807 ปีที่แล้ว

    Thanks doctor

  • @bhavanirachel5186
    @bhavanirachel5186 5 หลายเดือนก่อน

    Super sir

  • @manickambhargavi7855
    @manickambhargavi7855 ปีที่แล้ว

    Great sir

  • @balajisundaram1033
    @balajisundaram1033 ปีที่แล้ว

    Nice information

  • @vsshreedhar
    @vsshreedhar ปีที่แล้ว

    Super super sir

  • @gopisiva1329
    @gopisiva1329 ปีที่แล้ว +2

    Its sad middle class people spending huge money on primary education without knowing what it is. Send them to govt school. Ask him exrta skill like public speaking. CKN dream is target but it takes time.

  • @panandan2294
    @panandan2294 ปีที่แล้ว

    ஐயா, முப்பு-பற்றி கூறுங்கள்

  • @maheswari3375
    @maheswari3375 ปีที่แล้ว

    How the school earn huge money

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +1

    👌👌👌👏💐

  • @Elavarasy_1992
    @Elavarasy_1992 หลายเดือนก่อน

    Foreign la americalallam 8 age kku melatha schoolea athu babys lam amma appa kalvithaan

  • @kidsdelight795
    @kidsdelight795 3 หลายเดือนก่อน

    Sir oda family la ellarum homeschooling than panrangala is my doubt only

  • @VikramKumar-kc2wh
    @VikramKumar-kc2wh ปีที่แล้ว

    Sir/madam, kindly share any of online home school

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +1

    யாரும் எதையும் சொல்லிக்கொடுத்திட முடியாது. இந்த சமுதாயம் மக்களை குழியில் தள்ளிவிடுகிறது.

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @senthilnathan4957
    @senthilnathan4957 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌿🌿🌿👍👍👍

  • @AffectionateBocce-lf6it
    @AffectionateBocce-lf6it 5 หลายเดือนก่อน +1

    My ponnu home schooling tha

    • @priyapriyu8435
      @priyapriyu8435 13 วันที่ผ่านมา

      Eppo start panuninga sis

  • @GajalakshmiLakshmipathy-gc5ne
    @GajalakshmiLakshmipathy-gc5ne ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajim2376
    @balajim2376 ปีที่แล้ว +1

    home schooling kids have more time to play? with whom? how will the kid know the society through his/her own eyes? work load in school should reduce... as the saying goes bring up your kids like street dogs which are smart and not like those fancy house does that panic when they leave the house...

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 ปีที่แล้ว +3

    !
    தூள்ளா சொன்ன டாக்ட்ரூ வாத்யாரே !

  • @anandan5791
    @anandan5791 ปีที่แล้ว

    வினோபாவே முதல் கொண்டு கத்தியாச்சு வாத்தியாரே எவனும் காது கொடுத்து கேக்க மாட்டான்

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 4 หลายเดือนก่อน +1

    Most irritated anchor .. always talks more than the guest ..

  • @jeyapriyamanikandan7346
    @jeyapriyamanikandan7346 หลายเดือนก่อน +1

    She don't know or have any idea about what he is saying

  • @dineshkumarsellappan1703
    @dineshkumarsellappan1703 ปีที่แล้ว +1

    amrutha oru loosu

    • @mbeditz9814
      @mbeditz9814 ปีที่แล้ว +1

      She is representing podhu makkal😅

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    1:25 என் கருத்து 12 வயது வரை தரணும், But From Age 8-12 Atleast He Should Know Maths, Science, Social, Mother Tongue Basics & Fluency
    1:45 👏👏👏
    2:05 நாம் உருகி ஒரு அரசனை, Business Magnet, உருவாக்கலாம்,
    ° 6 குழந்தை, 2 yrs- 2yrs Gap ல பெற்று,
    ° தாத்தா பாட்டி உடன் ஒட்டும் லக்ன ராகு கேது குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்து,
    ° தப்பி தவறி கெட்ட ஜாதகத்தின் பிறந்த குழந்தையை, குழந்தை ராசிக்கு கோணத்தில் குரு இருக்குமாறு, இதர இதர தீய கிரகம் மோதாத குருவை (Teacher) ரை தேர்ந்தெடுத்து, ஒப்படடிக்க வேண்டும், By his Teen, He Won't be Ruined, Atleast He Knows Something & Excell in Strong Planets Profession, ( if Chart is Worst Send the Baby To Hostel, Verify while Sending, Rahu Ketu or 3rd or 8th House Lord Dasa Isn't Running)
    ° Strong Chart Babies Suits Well Home Education 💯💯💯
    3:45 😌😌😌
    ° 4:30 😓😓😓Like Me
    ° 4:55 Even I'm Thinking of Same thing For My Future Babies
    ° 5:27 New Knowledge
    ° 5:53 😌😌😌🌺🌺🌺 யாம் பெறாத பாலக பருவத்தை எம் வருங்கால மக்கள் பெறட்டும்
    ° 6:45 வணக்கங்கள் 🙏🙏🙏