5 ரூபா இட்லியும் மகள்களைப் பெற்ற அப்பாவும் | 5rs Idly Family |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 5K

  • @madrasstreetfood
    @madrasstreetfood  3 ปีที่แล้ว +1048

    Ilatharasi Idly Kadai
    Balasubaramaniyam contact number: 9597881683
    Gandhiji rode,
    Surampatti,
    Pandian store (opp),
    Erode -638009
    Opposite to this location: maps.app.goo.gl/mk3B9KCxLBAMkR7Q9

    • @arunshanmugam406
      @arunshanmugam406 3 ปีที่แล้ว +13

      அருமையான பதிவு, நன்றி MSF தோழரே 🙏

    • @amsnaathan1496
      @amsnaathan1496 3 ปีที่แล้ว +13

      “ பாண்டியன் ஸ்டோர்ஸ்” எதிர்புரம் 💐

    • @radhsradha3705
      @radhsradha3705 3 ปีที่แล้ว +5

      Super vazhthukkal

    • @MANIKANDAN-oj6zv
      @MANIKANDAN-oj6zv 3 ปีที่แล้ว +13

      Next time erode ku varum podhu unga la kandipa parkanum. God bless you🙏💕. God with u.

    • @manikandanmani3290
      @manikandanmani3290 3 ปีที่แล้ว +6

      அருமை

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +101

    அழகான குடும்பம். எந்நாளும் இது போன்று ஒற்றுமையுடன் இருந்து மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்.

    • @solaisenthil4955
      @solaisenthil4955 3 ปีที่แล้ว +2

      Super

    • @shajahanmuthalief4233
      @shajahanmuthalief4233 3 ปีที่แล้ว

      உங்கள். தொழில். மேலும். வலரா. நான். ஆண்டவனை. பிரத்கிரேன்

  • @sasi8664
    @sasi8664 3 ปีที่แล้ว +138

    நீங்கள் தான் உண்மையான தேவதைகள்👰 உங்கள் சேவை இனிதாகவே அமையட்டும் god pless you...❤

  • @baraniganeshan4797
    @baraniganeshan4797 3 ปีที่แล้ว +29

    இந்த அன்பான குடும்பத்திர்க்கு கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்

  • @marynixon8538
    @marynixon8538 3 ปีที่แล้ว +1

    Alagu chellangal🥰🥰🥰... Kadavul ungalaiyum ungal vaalvaiyum menmelum aasirvathiparaga.... God bless you kutties🥰🥰🥰

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +42

    தலை வணங்காத தொழில்.இந்த அழகு மகள்களுக்கு‌ பாதுகாப்பை உறுதிபடுத்துங்கள் ...தம்பி

  • @venkatraman5422
    @venkatraman5422 3 ปีที่แล้ว +10

    நம் தாய் பாரதமாதா கண்டெடுத்த தவக் குடும்பத்தாரே அன்பு வணக்கம் . நீவீர் வாழ்க பல்லாண்டு நோயற்ற வாழ்உம் குறைவற்ற செல்வத்துடனும் இதே முகமலரச்சியுடன் வாழ இறைவனை இறைஞ்சுகின்றேன்.

  • @naren5301
    @naren5301 3 ปีที่แล้ว +15

    உண்மைய சொல்லனும்னா அந்த பெண் புகைப்படத்த பார்த்து தான் காணொளிக்குள்ள வந்தன் அவங்க பொன் சிறப்பும் அவங்க அப்பா வளர்த்த விதத்தையும் அவங்க அப்பா பத்தி சொல்றப்பையும், நம்ம வீட்ல ஏன் பக்கத்து கடைக்கு கூட அக்காவ அனுப்பு பயந்தாங்கனு கோவம் வந்துச்சு, வளர்த்த இவர மாறி பெண்களை வளர்க்கணும் கத்துக்கிட்டேன் சகோதரி நீங்கள் மேலும் வளர வேண்டும் 🙏🏻

  • @bharathiyadav2941
    @bharathiyadav2941 3 ปีที่แล้ว

    Intha 2 ponnungaloda appaku parutikkal pen pillaigalai entha situation um face pandra alavuku thairiyama valakurathulatha oru appavoda vetri antha vagaila intha periyavara naan manathara parathutan 👏👏👏👏

  • @matrixxclansubcreator2466
    @matrixxclansubcreator2466 3 ปีที่แล้ว +13

    அருமையான பெண்கள், இப்படியொரு பிடிப்பு தொழில் மீது இந்த வயதில் இருப்பது அரிதிலும் அரிது. அந்த பெண்களின் புன்சிரிப்புடன் கூடிய அணுகுமுறை நிச்சயம் அவர்களின் வெற்றிப் பாதைக்கு உதவும்.🔥🔥🙏👍

  • @ammaskitchen7096
    @ammaskitchen7096 3 ปีที่แล้ว +15

    பெண் பில்லைகள் இந்த மாதரி இருந்த எல்லா குடும்ப பில்லைகலு செழிப்ப இருக்கும தோழி எங்கலோடு இனைந்து இருங்கள்❤❤❤🙏🙏🙏

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 3 ปีที่แล้ว +13

    சகோதரி இருவரும் தங்கள் வேலையையும் கலாச்சாரத்தையும் ரசிப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் உங்களுக்கு சகோதரிகளை ஆசீர்வதிப்பார்

  • @gikivenkatesan3979
    @gikivenkatesan3979 3 ปีที่แล้ว

    அருமை மகள்கள் இருவருக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க. வளமுடன் அம்மா அப்பாவிற்கு வாழ்த்துகள்

  • @mazhalaimozhibharathi647
    @mazhalaimozhibharathi647 3 ปีที่แล้ว +415

    தேவதைகளே 👸👸 நீங்கதான் உண்மையான சிங்கப்பெண் 🔥🔥
    பெற்றோர் சுமயை சுகமாய் சுமக்கும் பெண் தேவதைகள் 😘😍...

    • @90sheavenbeat26
      @90sheavenbeat26 3 ปีที่แล้ว +3

      Light ha yenakum poramaya irukku bro ❤️

    • @santhiyaavf3265
      @santhiyaavf3265 3 ปีที่แล้ว +4

      Kandipa ivanga thevathaigalthan👸👸👌👍👍❤️

    • @c7maxop731
      @c7maxop731 3 ปีที่แล้ว +2

      Unga amma yarru

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 ปีที่แล้ว

    படித்த இளைஞர்கள் மத்தியில் உங்கள் பிள்ளைகள் ஒரு எடுத்துக்காட்டு ❤️ 👍 👌 💐 நல்வாழ்த்துக்கள் பிள்ளைகள் மற்றும் உங்கள் இருவருக்கும் 💐🙏

  • @mg-gk8uy
    @mg-gk8uy 3 ปีที่แล้ว +53

    மகளிர் தின வாழ்த்துகள் சகோதரிகள்

  • @thalmada7686
    @thalmada7686 3 ปีที่แล้ว +11

    சிங்கப் பெண்களே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்

  • @bsvasu1960
    @bsvasu1960 3 ปีที่แล้ว +17

    நாங்களும் இட்லிகடைதான் நடத்துரோம் பிள்ளைகள்வாழ்கநலமுடன்

  • @gsm4903
    @gsm4903 3 ปีที่แล้ว +7

    Magalir தின வாழ்ததுக்கள் அந்த அப்பா பெற்ற 2 மகள்களுக்கு இட்லி கடை தா ன் போடுவேன் என்ற சொல்லுக்கு
    ஹாட்சஃப் bright future dear

  • @rajeshkonganapalli8971
    @rajeshkonganapalli8971 3 ปีที่แล้ว +6

    Their smile is priceless .....

  • @mohankrish8102
    @mohankrish8102 2 ปีที่แล้ว

    Vaalthukkal Ayya unga ponnunga nalla vela seyaranga unga family melum valara andavanai vendukirom vaalga valamudan pallaandu 🙏🙏😊😊😊

  • @venkyranganathan8729
    @venkyranganathan8729 ปีที่แล้ว

    இறைவா இவர்களுடன் எப்போதும் துணையாக இரு

  • @happyboy2830
    @happyboy2830 3 ปีที่แล้ว

    True heros. Big heart with hard working mentality ❤️❤️

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 ปีที่แล้ว

    இந்த குடும்பம் நீடூழி வாழ்வேண்டும்

  • @VILLAGEMEDIAPOWER
    @VILLAGEMEDIAPOWER 3 ปีที่แล้ว +14

    Msf I salute you.good job. When I see a good restaurant.. you are there. But before seeing your name I know it's you . You will win.but don't change after development.

  • @gomathym4638
    @gomathym4638 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 👌👌🙏

  • @சாமி-ண3ட
    @சாமி-ண3ட 2 ปีที่แล้ว +1

    அம்மாடி நீங்க ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க

  • @thajudeenabdulpdm4345
    @thajudeenabdulpdm4345 3 ปีที่แล้ว

    Thangangala Oru royal salute varum kalangalil ningal education star idli shop urruvadarku valthukkal

  • @msmurugappan2126
    @msmurugappan2126 ปีที่แล้ว

    THANGAIKALE UNGAL NAMBIKKAIYE VAAZHKKAI

  • @umagowtham3181
    @umagowtham3181 3 ปีที่แล้ว

    Superr good family kandippa oru thadava antha kadaila saptanum😍

  • @roopavathyroopa
    @roopavathyroopa 3 ปีที่แล้ว +8

    Real heroines 👍👍👍

  • @priyamenon5329
    @priyamenon5329 2 ปีที่แล้ว +1

    Well done 👍 god bless you all

  • @pskarthic
    @pskarthic 2 ปีที่แล้ว

    More than food you are covering good people hats off, continue doing that

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 ปีที่แล้ว

    நல்லொதொரு குடும்பம் பல்கலைக்கழகம்

  • @vinothurai9599
    @vinothurai9599 2 ปีที่แล้ว +1

    penpillaikal nalla porupaanavarkal🙏🙏🙏

  • @aerotamilselvan
    @aerotamilselvan 3 ปีที่แล้ว

    Future of India 👍👍👍

  • @kiranmysore6890
    @kiranmysore6890 2 ปีที่แล้ว +1

    Super ❤ nice family

  • @UmaMaheswari-ht9qb
    @UmaMaheswari-ht9qb 3 ปีที่แล้ว

    Very proud to be an women

  • @karthic.n8086
    @karthic.n8086 3 ปีที่แล้ว +1

    🙏வாழ்க வளமுடன்

  • @srt1997
    @srt1997 3 ปีที่แล้ว

    Vaalga pallandhu..🙏🙏🙏👍

  • @thurithighasundaramoorthy278
    @thurithighasundaramoorthy278 3 ปีที่แล้ว +8

    Hi, i’m from Canada we watch your videos. They are really inspirational and we are really proud of your two girls. My dad is a cook and we are two daughters he tells me to take example of your two girls. When we’ll come to India we will come visit your restaurant. :)

  • @SasiKumar10A
    @SasiKumar10A ปีที่แล้ว

    Arumaiiiiii superrrrr

  • @gayatriram5402
    @gayatriram5402 3 ปีที่แล้ว

    Rombha perumaya irrukkuma Unga penagalay parkumbodhu😇😇

  • @thomastom1985
    @thomastom1985 ปีที่แล้ว

    God bless you and your family

  • @Natures_love_2k
    @Natures_love_2k 3 ปีที่แล้ว +1

    Super nga .

  • @suryaprakash-yp3nl
    @suryaprakash-yp3nl 3 ปีที่แล้ว

    Super family all the best

  • @abiraj733
    @abiraj733 3 ปีที่แล้ว

    Super Vera level sisters

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 3 ปีที่แล้ว +962

    சகோதரரே உங்கள் இரண்டு பெண்களும் மகாலெட்சுமி மாதிரி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.வாழ்க வளமுடன்.

    • @MaheshWaran-ei3gn
      @MaheshWaran-ei3gn 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 3 ปีที่แล้ว +9

      யார் அந்த மகா லட்சுமி?😃😃😃

    • @dervinandriya4754
      @dervinandriya4754 3 ปีที่แล้ว +3

      Na tha avanga ethirgalame... Don't worry.. Nalla paathukara

    • @tnmaza
      @tnmaza 3 ปีที่แล้ว

      @@mediamanstudio5977 nanum athan pa nenachan

    • @tnmaza
      @tnmaza 3 ปีที่แล้ว +2

      @@dervinandriya4754 😂😂😂 ni oru step mela ya

  • @RockfortRavi
    @RockfortRavi 3 ปีที่แล้ว +1852

    இந்த தந்தை ஆயிரம் ஆசானுக்கு சமம் 👍👍

  • @ashok.gashok.g1011
    @ashok.gashok.g1011 3 ปีที่แล้ว +529

    சகோதரிகளே உங்களைப் போன்றவர்களை பார்த்தாவது வருங்கால இளைஞர்கள் மற்றும் பெண்கள் நிறைய திருத்திக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள்

    • @ramtilaknithi1149
      @ramtilaknithi1149 3 ปีที่แล้ว +15

      உழைப்பின் மேன்மையை உணர்ந்து வாழுகின்ற இந்த குடும்பத்தினர் சிறப்பான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன்.

    • @seemakumar281
      @seemakumar281 3 ปีที่แล้ว +5

      Nice super

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว

      Pombalaya paatha mattum enga irunthu da varringa naaka thonga pottukittu..... naatla ivalunga mattum thaan kudubathuku ulaikuraalunga mathavangalaam oodhariya irukaangala??

    • @vasanthakumar9610
      @vasanthakumar9610 3 ปีที่แล้ว

      @@sriram-ze6es crt...but.., konjam per tha ipdi irukkuranga....avangalla ivangalum oru member...
      Keep cool bro...👍🏻

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 ปีที่แล้ว

      @@vasanthakumar9610 ella oorlayume ippdi irukkanga, ivalunga mattum athisayam illa

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +68

    டே தங்கம் அருமை அருமை அருமை.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் தங்கங்களே.....

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 3 ปีที่แล้ว +395

    Tik tok la irukkura pengale paarunga...Iva than unmaiyaana azhagu...🙏🙏🙏

    • @90sheavenbeat26
      @90sheavenbeat26 3 ปีที่แล้ว +4

      Correct bro

    • @Prettycutie2005
      @Prettycutie2005 3 ปีที่แล้ว +4

      Nalla sonninga

    • @kavithaboopathi4877
      @kavithaboopathi4877 3 ปีที่แล้ว +5

      100 percent correct bro

    • @ishwaryas8145
      @ishwaryas8145 3 ปีที่แล้ว +15

      Iva nu sollithanga sago
      It's my humble request
      ஏனென்றால் இவங்க சுயமரியாதை மிக்க பெண்கள் சகோ.

    • @mahamednazeer7097
      @mahamednazeer7097 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu 3 ปีที่แล้ว +1178

    இது போல ஒரு நல்ல மனிதர்களுக்கு கொடுங்க டா Award ah..

  • @Sandra-pd3pu
    @Sandra-pd3pu 3 ปีที่แล้ว +88

    Packet Money தராவிட்டால் பேசாமல் போகும் பிள்ளைகளுக்கு இடையில், கைத்தொழில் கற்று தந்த பெற்றோருக்கு நன்றி கூறும் பிள்ளைகள். வாழ்க வளமுடன் 👍👐

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 3 ปีที่แล้ว +351

    உழைத்து சாப்டுற நிம்மதி வேறு எதிலும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உன்மை

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +630

    கடவுளிடம் வேண்டினாள் ஆண்பிள்ளை பிறக்கும்..
    கடவுளே வேண்டும் என்றால்
    பெண் பிள்ளை பிறக்கும்.. வாழ்த்துக்கள்...

    • @rubykala2032
      @rubykala2032 3 ปีที่แล้ว +4

      Exactly bro u r correct

    • @sabitham2147
      @sabitham2147 3 ปีที่แล้ว +3

      Ama bro

    • @manikandan.m5527
      @manikandan.m5527 3 ปีที่แล้ว +11

      Passanga nangaalum nallavanga thanga 2k solli evano panra thappuku nanga enna panrathu nanga nalla pasanga bro

    • @prathapkhan5115
      @prathapkhan5115 3 ปีที่แล้ว +1

      👌👍

    • @kanima2294
      @kanima2294 3 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👏👏👏🙏

  • @nikkushorts9084
    @nikkushorts9084 3 ปีที่แล้ว +138

    சிரிச்ச முகத்தோட பண்ணுறாங்க...சூப்பர்...எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை மூஞ்சில காமிக்காம சர்வ்வ் பண்ணுறாங்க...செம்மை அந்த குட்டி பொண்ணு 👏👏👌

  • @tamiltechlancer
    @tamiltechlancer 3 ปีที่แล้ว +1034

    Young singapen's! Good to see these. Definitely an inspiration for many

  • @k.veerakkumar7610
    @k.veerakkumar7610 3 ปีที่แล้ว +936

    இது மாதிரி பெண் பிள்ளைகளை ஆண் பிள்ளை மாதிரி வளர்த்த அப்பா அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 3 ปีที่แล้ว +2

      Happy and wonderful work keep it up bless you my child

    • @verdenvk3825
      @verdenvk3825 3 ปีที่แล้ว +18

      Ethku aanpillakalai valarkanum pen penna valarthanave pothuve aan pen ellam onnum tha penn vida aan onnum persille

    • @thangamrasu7792
      @thangamrasu7792 3 ปีที่แล้ว

      Very nice family vaaika valamudan 🙏

    • @JAI----
      @JAI---- 2 ปีที่แล้ว +1

      @@verdenvk3825 pen a pen mari valartha oru vwlaum seiyama irupanga,

    • @AmmaKuttypaiyan
      @AmmaKuttypaiyan 2 ปีที่แล้ว

      Congratulations Appa Amma 💙💛

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 ปีที่แล้ว +334

    ரோட்டு கடை இட்லி தோசை தான் taste a இருக்கும்.❤️❤️😭

    • @vijaykumar763
      @vijaykumar763 3 ปีที่แล้ว +8

      Daily fresh... தான் காரணம்

  • @Shatimepasss
    @Shatimepasss 3 ปีที่แล้ว +170

    பெரிய பெரிய ஹோட்டல் போயிட்டு ரிவ்யூ போடம இப்படி ஏழ்மையான மக்கள் கிட்ட போயிட்டு ரிவ்யூ பண்ற விதம் தான் இந்த சேனலின் தனித்துவம்

    • @madrasstreetfood
      @madrasstreetfood  3 ปีที่แล้ว +12

      நன்றி சார்

    • @Shatimepasss
      @Shatimepasss 3 ปีที่แล้ว +10

      @@madrasstreetfood வாழ்த்துக்கள் சார் ரொம்ப நாளவே பாத்துட்டு இருக்கேன் அற்புதமா பண்ணிட்டு இருக்கீங்க நிச்சயம் நல்லதே நடக்கும் ♥️

    • @rathyhasan3178
      @rathyhasan3178 3 ปีที่แล้ว

      Malaysia vule 1 idli Indian currency 10ruba normal restaurant le 10 ruba, periya restaurants rate te vera.

    • @VinBluesView
      @VinBluesView 5 หลายเดือนก่อน

      Big salute to MSF for finding this kind of hotels and broadcasting in thier channel❤

  • @aramsei5202
    @aramsei5202 3 ปีที่แล้ว +228

    எடுத்து காட்டுகிறது பெண் இருந்தால் குடும்பம் எதையும் சாதிக்க முடியும் என்று 🙏🏾😍

  • @kgf5802
    @kgf5802 3 ปีที่แล้ว +433

    பெண் பிள்ளைகளை ... சிறப்பாக வளர்திருக்கிரார்கள் ...தாய் , தந்தைக்கு ..எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....

    • @v.pradhakrishnan8007
      @v.pradhakrishnan8007 3 ปีที่แล้ว +2

      Best wishes to your service

    • @beasteditz6945
      @beasteditz6945 3 ปีที่แล้ว

      தலை வணங்குகிறேன்..........

  • @rockfortking29
    @rockfortking29 3 ปีที่แล้ว +495

    தங்கமான அம்மா அப்பா தங்கமான பொண்ணுங்க மேன்மேலும் வளரவாழ்த்துக்கள்.

    • @sivarajsivaraj3228
      @sivarajsivaraj3228 3 ปีที่แล้ว +2

      I like this family
      Tamil to english

    • @TamilSmile
      @TamilSmile 3 ปีที่แล้ว +1

      கடவுள் வரம்

    • @kannanr4617
      @kannanr4617 ปีที่แล้ว +1

      நாங்களும் தான் இவங்கள விட என் அம்மா நல்லா சமைப்பான்க

  • @trendsetter76
    @trendsetter76 3 ปีที่แล้ว +349

    Cinema actors are getting singapenna awards, for me this two little girls are real singapenn...

    • @trendsetter76
      @trendsetter76 3 ปีที่แล้ว +5

      @Classical s dude

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 3 ปีที่แล้ว +5

      Bro 100 naal velaivaaipu thittam (Bigg Boss) pona singapennu nu sollittu thiruyudhunga

    • @arulraj4012
      @arulraj4012 3 ปีที่แล้ว +1

      True bro

    • @hariactingedits5669
      @hariactingedits5669 3 ปีที่แล้ว +1

      Bro you can't degrade actress bro.Cinema actress also done hard work to reach their success.In this world women who are working hard to achieve all are singapenn only.Don't degrade anyone.Become a famous star is not also easy bro.This girls also singapenn only.

    • @trendsetter76
      @trendsetter76 3 ปีที่แล้ว +1

      @@hariactingedits5669 bro cinema s full of dirt

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo 3 ปีที่แล้ว +27

    இரண்டு தேவதைகளை பெற்றெடுத்து... அவர்களை சிங்க பெண்களாய் வளர்த்து, பலருக்கு உதாரணமாக சொல்லும்படி... செய்துகாட்டிய அவர்களின் தாய் தந்தைக்கு... வாழ்த்துக்கள்

  • @george5870
    @george5870 3 ปีที่แล้ว +108

    தங்கங்களா உங்கள் பெற்றாோ் ஆசிர்வாதத்தால் நீங்கள் இருவரும் நல்லா இருப்பிங்கடா. உங்களுக்கு உங்க குலதெய்வம் துணை இருக்கும்டா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 ปีที่แล้ว +213

    ❇️ இந்தக் காலத்தில் இப்படி பன்முகம் கொண்ட பெண் பிள்ளைகள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது
    அழகும் அறிவும் ஆற்றலும் திறமையும் தொழில் பக்தியும் தமிழ் உச்சரிப்பு எதிர்காலத்தில் உயர்ந்த நிலைமைக்கு கொண்டுவரும் என்று மனதார வாழ்த்துகிறோம் 💐

    • @abinayasaminathan0136
      @abinayasaminathan0136 3 ปีที่แล้ว +2

      Super sis 🥰🥰🤩🤩 ungala na kai aduthu kumbudura vera level I appreciate to u .... Naanum try panra. Sis

  • @muthupandi2140
    @muthupandi2140 3 ปีที่แล้ว +308

    இருப்பதை வைத்து சிறப்பாக வாழும் அழகிய குடும்பம் 🙂
    ஈரோடு போனால் நிச்சயமாக இவங்க கடைக்கு போகணும்

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 3 ปีที่แล้ว +38

    பெண் பிள்ளைகள் பெறுவதில் பெருமை அடைவோம் வாழ்க பாரதம்...

  • @ranjiththala553
    @ranjiththala553 3 ปีที่แล้ว +256

    இரண்டு பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைய என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @avengers603
    @avengers603 3 ปีที่แล้ว +181

    மேக்கப் பூசிக்கொண்டு மேல்நாட்டு ஆடை அணிந்துகொண்டு ஊர்மேயும் பெண்கள் வாழும் இவ்வுலகில் தான் இது போன்ற தன்னம்பிக்கை அடக்கம் பணிவு துணிச்சல் மிக்க தமிழ் சிங்கப்பெண்கள் வாழ்கின்றனர் என்பதை இம்மகளிர் தினத்தன்று இப்பதிவை கானும் பொழுது என் மனம் பெரும் மகிழ்ச்சியில்...

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 ปีที่แล้ว +59

    வார்த்தைகள் எதுவும் கிடைக்கவில்லை கண்களும் மனதும் கலங்கி நின்ற போது. Tik Tok ல் நாசமாகும் பெண் பிள்ளைகளிடையே இப்படியும் சில பிள்ளைகள். 🙏💪🌹

  • @naveensaravanan2440
    @naveensaravanan2440 3 ปีที่แล้ว +29

    உறுதுணைஆக நின்ற பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்...👏👏 உதவியாக நிற்கும் இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்....
    மென்மேலும் வளர்க 🙏....👏👏👏

  • @settukarthikeyan6215
    @settukarthikeyan6215 3 ปีที่แล้ว +346

    இவர்கள் மனம் முடிக்கும் இல்லம் ஆணந்தம் குடிகொள்ளும்...
    வாழ்க வளமுடன்....

  • @mohansupam7640
    @mohansupam7640 3 ปีที่แล้ว +78

    உங்கள் அனைவரது பாதம் பணிந்து வணங்குகிறேன்.நீங்கள் ஒரு முண்டாசு கட்டாத பாரதி.எம் பாட்டன் கனவு நனவாகியுள்ளது. நீங்கள்தான் உண்மையான பெண்ணிய வாதி எங்கெங்கு காணினும் சக்தியடா எனும்குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @vishnuveeres7949
    @vishnuveeres7949 3 ปีที่แล้ว +67

    தங்களின் வீட்டு வேலைகளை கூட செய்ய தயங்கும் இக்காலத்தில்.... இவர்களின் உழைப்பு பாராட்டுக்களுக்குறியது👍👍🙏🙏

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 ปีที่แล้ว +85

    குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க அழகாக இருக்கின்றனர்...காரணம் அவர்கள் உழைப்பே என்றும் தெரிகிறது

  • @ashikark7489
    @ashikark7489 3 ปีที่แล้ว +258

    Dress descency👌👌way of talk👌👌 totally 👍👌👌

  • @nalinarajnivedha9428
    @nalinarajnivedha9428 3 ปีที่แล้ว +80

    அழகு குழந்தைகள், அருமையான தாய், தந்தை. வாழ்த்துக்கள். நீடுழி வாழ்க.பிள்ளைகளுக்கு திருஷ்டி சுத்தி போடம்மா.

  • @HappyHeart676
    @HappyHeart676 3 ปีที่แล้ว +28

    😍ponnu siricha mugama irukanga😍spr family😍தன் கையே தனக்கு உதவி😍

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd 3 ปีที่แล้ว +197

    பெண்கள் இந்த மாதிரி பாடு படும் போது ரொம்ப கஷ்டமா இருக்கிறது அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 ปีที่แล้ว +35

      கஷ்டமா இப்டி.தான் வேலை செய்யணும். சும்மா வீட்ல சீரியல் பாத்து சோறு தின்னுட்டு தூங்கார வங்களுக்கு தான் bp sugar வந்து சாகரங்க...

    • @covaicitizen
      @covaicitizen 3 ปีที่แล้ว +1

      மகளிர் தின வாழ்த்துக்கள்

    • @yuga16
      @yuga16 3 ปีที่แล้ว +10

      @@makeshkumar8887 veetla irukura ponnunga yellam Summa irukangana Avanga illana 1 week irunthu paarunga theriyum... Summa Pesanum muttal thanama Pesa koodathu.. Veetla avlo velai seivanga Ammanga yellam.. Velaiku poganuma poga koodathanu Avanga than mudivu pannanum Neenga illa

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 ปีที่แล้ว +3

      உழைப்பதில் என்ன தவறு ?

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 ปีที่แล้ว +1

      @@yuga16 நா வேலை செய்பவர்களை ஒன்னும் சொல்லலேயே? வீட்டு வேலைக்கு ஆல் வைத்துவிட்டு சும்மா இருக்கும் பெண்களை தான் சொன்னேன்...

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 3 ปีที่แล้ว +101

    எங்கள் பகுதி சகோதரிகள் மிகக் கடின உழைப்பாளிகள் வாழ்த்துக்கள் இவர்களைப் போல் வெளிச்சத்திற்கு வராதவர்களுக்கு வெளிச்சம் கொடுத்ததற்கு நன்றிகள்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 ปีที่แล้ว +96

    தஙகங்களா
    ஏது குறை
    என் கண் நிறைந்த
    மகள்களே
    வாழ்க வளமுடன்

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 3 ปีที่แล้ว +57

    இதை பார்க்கும் பொழுது நாங்கள் கோயம்பத்துரில் வைத்திருந்த சிறிய டிபன் கடை நியாபகம் வருகிறது, நாங்கள் எல்லோரும் அந்த சிறிய கடையில் இதுபோல வேலை செய்வோம், இப்போது என் தந்தை இல்லை கடையும் இல்லை,
    நான் இப்போது ஐக்கிய அரபு அமீரக நாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், தாய் நாட்டிட்கு வரும்போது கண்டிப்பாக உங்கள் கடைக்கு வருகிறேன்.

  • @smartk7158
    @smartk7158 3 ปีที่แล้ว +72

    சும்மா வா சொன்னாங்க பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அதற்கு எடுத்துக்காட்டு இவர்கள். எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் தோழிகளே. தாங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள். அம்மா அப்பா அவர்களுக்கு பெருமிதம்.

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 ปีที่แล้ว +218

    பிள்ளைகளைப்பெற்றால் மட் டும் போதாது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருக்கவேண்டும்என்பதற்கு நீங்கள் முன் உதாரணம்
    குடிகார தந்தையாக இருக்ககூடாது.

    • @rajikeshavan5017
      @rajikeshavan5017 3 ปีที่แล้ว

      நண்றாகசொண்ணீர்கல்

  • @Karshiniprem
    @Karshiniprem 3 ปีที่แล้ว +123

    ஆண்களுக்கு இனை பெண்கள் என்பதை நிரூபித்து விட்டிர்கள் 👍👍👌👌

  • @sridhardgl
    @sridhardgl 3 ปีที่แล้ว +33

    NEET exam participants, please learn from this children. Never give up...!,

  • @geethaanbazhagan4798
    @geethaanbazhagan4798 3 ปีที่แล้ว +63

    வணங்குகிறோம்,உங்களைப்போன்றவர்களால் தான்,வானம் பொழிகிறது !!சிங்கப்மெண்களே!!!!

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว +52

    எங்க அப்பா சாலையோர வியாபாரம் செய்து எங்களை காப்பாற்ருகிறார் ஆனால் நானோ கல்லூரி காலத்தில் போதைக்கு அடிமையாகி படிக்கவும் இல்ல வேலைக்கும் போனதே இல்ல ஆனாலும் எங்க அப்பா அம்மா எனக்கு இந்நாள் வரை இருக்கிறேன் ஆனால் இந்த காணொளியை பார்த்து சத்தியமாக மனம் திருந்துகிறேன் நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால் என்னை போல பல இளம்'தலைமுறையினர் கூடா நட்பின் மூலம் தீய வாழ்க்கையில் அடிமையாகி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர் and இந்த இரு தங்கைகளுக்கும் நேசமிகு அண்ணனின் வாழ்த்துக்கள்

    • @BalaMurugan-gg8et
      @BalaMurugan-gg8et 3 ปีที่แล้ว +3

      Bro na home pathu tu vathen

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 3 ปีที่แล้ว +5

      Super.வேண்டாம் போதை .போதையிலிருந்து மீண்டு நல்வழியில் உழைத்து வாழுங்கள்.அதுதான் சிறப்பு. மனம் திருந்திய உங்களுக்கும் ,அதற்கு காரணமான சிங்கப்பெண்களுக்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏

    • @karthisaravanan-xo9rm
      @karthisaravanan-xo9rm 3 ปีที่แล้ว

      Velaiku poyi muthalla unga Appa Ammava kappathu bro

  • @rockraja546
    @rockraja546 3 ปีที่แล้ว +74

    ஆஹா குடும்பம் னா இதுதான். 😍👏👌👍 வாழ்க அனைத்து வளமுடன். குழந்தை மனம் கூட இன்னும் மாறாமல் பேசும் இரு பெண் பிள்ளைகளுக்கும் நினைத்த அனைத்தும் காரியமும் நிச்சயம் கை கூடும். வாழ்த்துக்கள். 💪💪💐💐💐

    • @shrimathie8904
      @shrimathie8904 ปีที่แล้ว

      👍🇱🇰 நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்

  • @thisthatwhat
    @thisthatwhat 3 ปีที่แล้ว +119

    I like that dad. Not all dad are like him. So motivating to see him encouraging his daughters to do business.

  • @Johnsonkumarjacob
    @Johnsonkumarjacob 3 ปีที่แล้ว +193

    தங்கைகளை பார்க்கும் போது எனக்கு தன்னம்பிக்கை வருகிறது 😭😭😭

    • @anaravathiamaravathi5125
      @anaravathiamaravathi5125 3 ปีที่แล้ว

      Suppar my sister very good l love you

    • @sakthiganesans6189
      @sakthiganesans6189 2 ปีที่แล้ว

      @@anaravathiamaravathi5125 very good daughters. Now iam in u.s. I will come next week on Erode and I will meet you there.

  • @Siva81288
    @Siva81288 3 ปีที่แล้ว +78

    வாழ்த்துக்கள் இளம் சகோதரிகளே.... மகளிர் தின வாழ்த்துகள் 🎉🎉

  • @elangovan7009
    @elangovan7009 3 ปีที่แล้ว +59

    உங்களை மாதிரி
    பெத்தவங்களுக்கு உதவுற பெண்பிள்ளைங்க
    எங்களுக்கில்லயேன்னு தோனுது..! ,Congrats!
    Great inspiration to youngers..!!

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 3 ปีที่แล้ว

      வாழ்க்கையில் வறுமையையும் ஒழுக்கத்தையும் கற்றுதாருங்கள். இந்த தங்க தமிழச்சிகளை போல தமிழ் பேசினால் நிலை மாறும்

    • @ramyav2769
      @ramyav2769 3 ปีที่แล้ว

      Super

  • @sksiva4146
    @sksiva4146 3 ปีที่แล้ว +136

    சிறந்த பெற்றோர் மற்றும் சிறந்த சமூக புரட்சி செய்யும் குடும்பம்..... வாழ்த்துக்கள் குடும்பத்தாரே....🤝🤝🤝🤝

  • @narasimhank4154
    @narasimhank4154 3 ปีที่แล้ว +57

    இரண்டு பெண் குழந்தைகளும் செய்யும் வேலைகளை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.பெண்ணினம் வாழ்க

    • @kathirvelu7214
      @kathirvelu7214 3 ปีที่แล้ว +1

      பார்க்க கேட்க மிகவும் பெருமை ஆக இருந்தது இது போல் இன்னும் பல பேர் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்

  • @mariyaanusanthiyasanthiya9141
    @mariyaanusanthiyasanthiya9141 3 ปีที่แล้ว +3

    நாங்களும் ஹோட்டல் வச்சிறுக்கோம் நா ஒரு பொன்னுதான் ஆனா வெளிய போய் விப்போம் பா ர்சாலும் கெட்டுவேன்

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 3 ปีที่แล้ว +52

    இந்த குடும்பம் ஒரு முன் உதாரணமாக உள்ளது வாழ்த்துக்கள். 👍🥇🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖🎖