உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடல் வெற்றிக்கு யார் காரணம்?- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 194

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 ปีที่แล้ว +4

    இப்பாடலுக்கு விளக்கம் தந்தவர் க்கு ஏகோபித்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @MuruganMurugan-hw8jd
    @MuruganMurugan-hw8jd 2 ปีที่แล้ว +8

    யாருங்க... நீங்க ?வேற லெவல் அற்புதமான விளக்கம் a.v சாமி அவர்களுக்கு நன்றி .மதுரை ஈசன் மகன்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +8

    சிவாஜி பப்பிமா நடிப்பு பற்றிய விளக்கம் மிகவும் அற்புதமாக இருக்கிறது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @ryanzack3750
    @ryanzack3750 2 ปีที่แล้ว +2

    சாதாரண பாட்டே நீங்கள் சொல்லும் விதத்தில் சிறப்பாயிருக்கும் இந்த சிறந்த பாடல் மிக அருமை அண்ணே

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலை பற்றி விளக்கியதற்கு நன்றி. எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @kanrajur8283
    @kanrajur8283 2 ปีที่แล้ว +12

    அருமையான பாடல். டி எம் எஸ். சிவாஜி,பத்மினி கவியரசர். இசை அமைப்பு,டைரக்சன். எல்லோரும் லெஜன்ட்கள்

  • @thangavelthangam615
    @thangavelthangam615 ปีที่แล้ว +2

    வயதானபெரியவர் வெளிப்படுத்தும் விரக்தி,மனைவியின் பெருமை இரண்டையும் ஒன்றாக கலந்து கொடுத்த டிஎம்எஸ் ஐயாவின் கனத்த குரல் என்னைப் போன்றவர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.வாழ்க டிஎம்எஸ் புகழ்.

  • @பிச்சாண்டி
    @பிச்சாண்டி ปีที่แล้ว +2

    எனக்கு 70வயதாகிறது.இந்தபாட்டை கேட்கும்போதெல்லாம் இன்றும் அழுதுகொண்டிருக்கிறேன்.

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 2 ปีที่แล้ว +4

    சிறப்பான இலக்கிய இன்சுவை சாறு அமுதென ஊறும் அற்புத விளக்கம். வாழ்க நீவீர்!

  • @nausathali8806
    @nausathali8806 9 หลายเดือนก่อน +2

    இன்றும்கூட இப்பாடலை பற்றி நாம் பேசுகிறோமென்றால்...
    அதற்கு முக்கிய காரணம்...
    காற்றில் கலந்திருக்கும் TMS அவர்களின் மாயக்குரலே...!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +16

    அற்புதமானப்பாடல்! சிவாஜியின் நடிப்பு நடிப்பல்ல வாழ்ந்திருப்பார்! அத்தனை தத்ரூபம்! ஒரு பிராமணாள் எப்படி இருக்கணுமோ அதை அப்படியே செஞ்சிருப்பார்!இந்தப்பாடல் பாடல்அல்ல காப்பியம்!டிஎம்எஸ் அத்தனைஉருகிருப்பார்! ஒரு அன்பானக்கணவனை மனைவியை நேசிக்கும்அன்புக்கணவனை நம் கண்முன்னே நிறுத்தி இப்படிப்பட்டக்கணவன்நமக்கில்லையே என ஏங்க வச்சிருப்பார் சிவாஜி! பத்மினியும் அருமையா நடிச்சிருப்பாங்க! கேவிஎம் காவியம் !இது பாரதியாருன் பல்லவி மட்டுமே!!! எத்தனை அற்புதமானப் பல்லவி! அருமை !இந்தப்பாட்டைப் பொறுத்தவரை டிஎம்எஸ் சிவாஜியைப் பிரிக்கவேமுடியாது ! என். கண்கள் குளமாகும் இதைக்கேட்க்கையில் பாக்கையில்! 👸 🙏

  • @jeyaprakash663
    @jeyaprakash663 2 ปีที่แล้ว +5

    பாடல் தயாரான பிறகு தான்...நடிப்பு ,பாடலுக்கு ஏற்ப.
    ஆனால்...அந்த காட்சி பாடகர் உள்வாங்கி பாவத்தொடு பாடுவது தான்...உண்மையான
    திறமை....TMS அதில் கில்லாடி.
    ஆடியோ கேட்கும் போதே...காட்சி கண்ணில் தெரியும்...கண்ணை மூடிக் கொண்டு பார்க்க முடியும்.... TMS...real singer.

  • @kannankannan7707
    @kannankannan7707 2 ปีที่แล้ว +42

    கண்ணதாசனை
    இன்றுவரை ஏன்
    கொண்டாடுகிறோமென்றால்
    வாழ்வின் சாரத்தை
    நம் கண்முன்னே
    நிறுத்தியவர்.
    ஒவ்வொரு பாடலும்
    இது என் வாழ்வில் நிகழ்ந்ததை
    கூறியிருக்கிறார்.
    என சொல்லாத
    மக்களே இல்லை.
    வாழ்க
    கண்ணதாசன் புகழ்.

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr 11 หลายเดือนก่อน +1

    Samy, two drops of tears run over my cheek. But on hearing the full song I broke down. Hats off.

  • @sekaranr7224
    @sekaranr7224 2 ปีที่แล้ว +9

    மொத்தத்தில் எல்லோருடைய பங்கும் உண்டு.கவியரசரின் சொல்வளம், நடிகர் திலகம்,நாட்டியப் பேரொளி,சிறந்த இசையமைப்பு,சிறந்த குரல்வளம், சிறந்த காட்சி அமைப்பு,அப்பப்பா திரைப்பட டைரக்டர், டெக்னீஷியன்கள், எல்லோருடைய கூட்டு முயற்ச்சியே வெற்றிக்கான காரணம். எல்லாவற்றையும்விட உங்கள் தொகுப்பு..Hat's off to you Sir. இந்தப் பாடலை திரும்பக் கேட்க ஆவலைத் தூண்டியது.

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 6 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @sudhakarsreenivasan395
    @sudhakarsreenivasan395 2 ปีที่แล้ว +15

    மனைவி மேல் சிறிதேனும் அன்பு பாசம் உள்ள கணவன்மார்கள் இந்த பாடலை தனியாக கேட்கும்போது அழாமல் இருக்க முடியாது

    • @anantharamann2646
      @anantharamann2646 2 ปีที่แล้ว +2

      சத்தியம..யமான உண்மை! நீங்கள்சொன்னது!😢

  • @mrsrajendranrajendran4712
    @mrsrajendranrajendran4712 2 ปีที่แล้ว +2

    பாடல் நடிப்பு விமர்சனம் எல்லாமுமே அருமை. நன்றி!!

  • @spidy2696
    @spidy2696 ปีที่แล้ว +1

    இந்தப்பாடலை தனிமையில் கேளுங்கள்... நிச்சயமாக உங்கள் கண்களில் கண்ணீர் வரும்.... இப்போது சொல்லுங்கள் யாருக்கு சிறப்பு என்று...?

  • @kchandru7169
    @kchandru7169 2 ปีที่แล้ว +34

    விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட பாடல். கவிஞரின் வரிகள், KVM இசை, TMS குரல், சிவாஜி - பத்மினி நடிப்பு, காட்சி....
    நூற்றாண்டு காவியம். பிரியும் தருவாயில் இருக்கும் தம்பதிகள் இந்த பாடலை பார்த்தால் ஏன் கேட்டால் கூட மனமாறும் வாய்ப்பு உண்டு.

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +5

    இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் அழுகை வந்து விடும்.
    நடிகர் திலகத்தின் நடிப்பு மனதைப்
    பிசைவதைப் போல இருக்கும்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 2 ปีที่แล้ว +6

    ஐயா மற்றுமொரு சிறப்பான பதிவு. உங்களின் ஒவ்வொரு பதிவும் தமிழரின் இரசனையை மேலும் ஓங்கச் செய்கிறது. நன்றி.

  • @veerananayyavu930
    @veerananayyavu930 4 หลายเดือนก่อน +1

    Shivaji oru adijiam sivaji oru avadaram valthukkal 🙏🙏🙏

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 2 ปีที่แล้ว +2

    தமிழ் திரைப்படங்களில் ஒரு மகுடம் இந்த பாடல்.அத்தனையும் சிறப்பு.

  • @krishnarao2280
    @krishnarao2280 2 ปีที่แล้ว +4

    அத்தனை பேரின் உழைப்பும் பாராட்டத்தக்கதே.உங்களின் அலசலும் அற்புதமே.

  • @eswaranshanmugam1883
    @eswaranshanmugam1883 ปีที่แล้ว +2

    நடித்து வாழந்த தெய்வங்களுக்கு ஈடு இணை இல்லை

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 2 ปีที่แล้ว +1

    இந்த பாடலில் வரும் சரணம் பல்லவி இரண்டுமே ஒரே தரம். நான் வெகு நாட்களாக முழு பாடலும் பாரதியார் வரிகள் என எண்ணிக்கொண்டு இருந்தேன். கண்ணதாசன் பிறவி கவிஞன்.

  • @sarathav9341
    @sarathav9341 2 ปีที่แล้ว +7

    பாடலை காட்சி படுத்தல் மற்றும் அதனை அருமையாக விளக்கம் சொல்வதும் மிகவும் அருமை தொடர்ந்து இப்பணியை செய்ய வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் அனைவரின் சார்பிலும்

  • @rkmobile32
    @rkmobile32 2 ปีที่แล้ว +6

    காலம்.பலகடந்தாலும்.இந்தபாடல்.பிராமணகுடும்பத்தை.பிரதிபலிக்கிறது.மறக்கமுடியாதபாடல்காவியம்

  • @dossvelan
    @dossvelan ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் அய்யா. நல்ல விளக்கம்.

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 2 ปีที่แล้ว +12

    என்னவொரு பாடல் ! சிறப்பான பகிர்வு. பாரதியாரின் பாடல் வரிகளைப்போலவே சொற்களைக் கையாண்டிருப்பார் கவியரசர்.

  • @divyanathanr599
    @divyanathanr599 ปีที่แล้ว +1

    இந்த பாடலை நான் கேட்கும் போதும் சரி,நான் பாடினாலும் சரி,கண்டிப்பாக அழுதுவிடுவேன்.

  • @muppidathim9966
    @muppidathim9966 ปีที่แล้ว +5

    60 வயதை கடந்த நான் கண்ணதாசனின் இப்பாடலை எனது அனுபவத்தில் உணர்கிறேன்.!

  • @harikrishnang451
    @harikrishnang451 ปีที่แล้ว +5

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் கன்னீர் வரும் அருமையான நடிப்பு அருமையான பாடல் வரிகள் கம்பீரமான TMS குரல் இவர்கள் எல்லாம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @kumarramayya1562
    @kumarramayya1562 2 ปีที่แล้ว +6

    தாங்கள் இந்த பாடலுக்கு கொடுத்துள்ள விளக்கம் மிக அற்புதமான ஒன்று

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 ปีที่แล้ว +4

    கண்ணதாசன் எழுத டி எம் எஸ் பாட பாடலின் விளக்கம் மிகவும் அற்புதமாக சொன்னதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @venkatachalamr6305
    @venkatachalamr6305 2 ปีที่แล้ว +6

    தேவை அறிந்து உதவி செய்பவர்கள் தெய்வதுக்கு சமம்.

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 ปีที่แล้ว +11

    என் தந்தை தினந்தோறும் இரவுகளில் கேட்கும் பாடல் 😍😍😍😍😍

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 2 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான திரைக்காவியம்...கதை, வசனம், நடிப்பு, பாடல்கள் இசை... சிவாஜி கணேசன் பதமினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.... கண்ணதாசன் M S Viswanathan. TMS Suseela combo.... Excellent Everall....

  • @a.v.nagarajan726
    @a.v.nagarajan726 2 ปีที่แล้ว +8

    இந்த பாடலுக்கு உயிர் குடுத்தது அய்யா tms

  • @karthinathan7787
    @karthinathan7787 2 ปีที่แล้ว +17

    ஒரு கூட்டு முயற்சியால் எப்படி பாடல் உயிர்
    பெற்று காலத்தால் அழியாத காவியமாக
    மாறுகிறது என்பதற்கு உதாரணம் இந்த
    பாடல் காட்சி.

  • @swaminathanp.v7094
    @swaminathanp.v7094 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் உண்மையில் இந்த பாட்டுக்கு சிவாஜி பத்மினி அவர்கள் காட்சிக்கு பொருத்தமாகவும் மனதை நெகிழவைத்துள்ளார்கள் அதிலும் திரு.KVMஅவர்களின் இசை மனதை நெகிழ வைத்துள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏💯💯❤❤❤❤💚💚💚💢💛💛

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 2 ปีที่แล้ว +8

    மிக அருமையான பதிவு சார்..
    பாராட்டுக்கள் 👍🌹
    என் தேவையை யார் அறிவார் என்ற வரிக்கு விளக்கம் சொன்னீர்கள்..
    அடுத்த வரியான உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்..
    எனும் பொழுதில்..
    பத்மினி அவர்கள் முகத்தில் காட்டும் உணர்வுகளை சொல்லாமல் விட்டு விட்டீர்களே!
    அந்த வரி முடிந்ததும்
    பத்மினி கண்களை மூடி ஒரே நேரத்தில் மனதில் ஏற்படும் நிறைவையும்...
    ஒரு பெருமையையும் காட்டுவார்..
    மிக அற்புதமான காட்சி 🙏

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 ปีที่แล้ว +8

    உங்க காணொலியை கேட்டஉடன் அந்த பாடலை கேட்டுவீடுவேன்.

  • @shanthis3468
    @shanthis3468 2 ปีที่แล้ว +6

    இதைவிட அருமையாக உறவுகளின் மதிப்பை நம்ம ஐயா அவர்களைத் தவிர வேறு யாரும் சொல்லமுடியாது

  • @somasundaram9175
    @somasundaram9175 2 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்

  • @rajumettur4837
    @rajumettur4837 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் நான் அழாமல் இருந்தது இல்லை.மனதை உருக்கும் பாடல்.சிவாஜி அய்யா மற்றும் பத்மினி mam சான்சே இல்லை.

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்கள் சிற்ருவேசன் சொன்னால் கவிஞர் போல் பாடல் எழுதுவீர்கள் போல் உள்ளது.!!!!!!!!!!!!வாழ்க,வளர்க உங்கள் பணி.

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 ปีที่แล้ว +6

    நீங்கள் ஒருபாடல்காட்சியை
    முழுமையாக விவரிக்கும்
    அழகு மிகசிறப்பானது!!
    அதற்கு தங்களை எவ்வளவு
    பாராட்டினாலும்தகும்!!
    இவ்வளவு பாராட்டினீர்களே
    அந்த நடிகர்திலகத்திற்கான
    அங்கிகாரம் எங்கே!!
    நடிப்பிற்கென்று என்ன
    அளவுகோல் வைத்திருக்கிறார்கள்
    இந்தமடையர்கள் என்று
    புரியவில்லை!!
    அரிவாள் எடுத்து வெட்டினால்

  • @prabaediting6932
    @prabaediting6932 2 ปีที่แล้ว +20

    நீங்கள் ஒரு கலையை ரசிக்கும் திலகம் அய்யா.வாழ்க நீங்கள்.வளர்க உங்கள் ரசிப்பு மற்றும் தமிழ் பற்று 🙏🍎

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 ปีที่แล้ว +9

    உயிரில்லா பாடலுக்கும் உயிர் கொடுப்பவர் தங்கத் தமிழன் அய்யன் சிவாஜி

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி.

  • @ganbu5402
    @ganbu5402 2 ปีที่แล้ว +4

    Heart touching song, whenever I watch this song my eye start watering.Sivaji is always great nobody can touch his place.Your pronounsation is good sir.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +7

    என்னத்தான் குடும்ப கெளரவம் இருந்தாலும், பிள்ளைகள் சரியில்லை என்றால், வாழ்க்கை சோகம் தான்!

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 ปีที่แล้ว +12

    . கடந்த 50ஆண்டுகளாக சலிப்பு இல்லாமல் நான் கேட்கிறேன்.

  • @vprajavpraja6046
    @vprajavpraja6046 2 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @sekharharan7798
    @sekharharan7798 2 ปีที่แล้ว +4

    Brilliant acting by the great Sivaji ganesan and padmini,brilliant
    narration by Somu.

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว +1

    பாடல் கவிஞர் கண்ணதாசன்
    பாடியவர் டி எம். சௌந்தர் ராஜன் நடித்தது இல்லை
    பத்மநாப அய்யராகவே வாழ்ந்தது நடிகர் திலகம்
    சிவாஜி. என்ன அருமையான
    திறைக்காவியம் வியட்நாம் வீடு. இசை k.v. மகாதேவன்
    இவர்கள் இமையங்கள் வாழ்ந்த காலம் இனி.வருமா.
    நடிகர் திலகம் சிவாஜி

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +6

    மழையென உங்கள் வாயிலிருந்து பாடல் தகவல்கள் கொட்டுகின்றன!

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +11

    வயதான தம்பதியினரை, ஆறுதல் படுத்தும் பாடல்!

  • @subathradevir4222
    @subathradevir4222 2 ปีที่แล้ว +1

    Mei silirukkum pathivu. Athigama kettu rasitha padal. Arumai. Arumai. Wel done sir.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +8

    இது மாதிரி பாடல்கள் கேட்கும் போது, பாதி துன்பம் காணாமல் போய் விடுகிறது!

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 2 ปีที่แล้ว +5

    நடிப்பில் நடிகர்திலகத்தின்
    வாரிசு என்றுசொல்லபடுபவர்
    அழுதால் சிரிப்புவருகிறது
    சிரித்தால் சீரியஸாகதெரிகிறது
    நடிகர்திலகம்நடித்த எத்தனையோ
    படங்கள் எத்தனை கதாபாத்திரங்கள்!!
    ஒருபடத்திற்குகூட அவருக்கு
    சிறந்தநடிகரபட்டம் கொடுக்காத
    இந்தியசினிமாதுறை தண்டம்
    சுத்தவேஸ்ட்!!

  • @ldkodi7186
    @ldkodi7186 2 ปีที่แล้ว +3

    அழகான பாடல் வரிகள், பாடகர், நடிகர்கள்

  • @SmilingGoldenRetriever-jv2od
    @SmilingGoldenRetriever-jv2od 2 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +1

    Ahha arumaiyana vilakkam 🙏 thanks sir

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +4

    கேள்வி தேவையில்லாதது. பொழப்பற்ற விவாதம்போல.
    அப்பாடல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் வெற்றிக்கு உரிமையானவர்கள்தான்.

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு!

  • @rajavardhini7211
    @rajavardhini7211 2 ปีที่แล้ว +10

    எல்லாம் சரி... பாடலின் வெற்றியில் டி.எம்.எஸ் அவர்களின் உருகும் குரலுக்கு சரிபாதி பங்கு உள்ளது.. அதனை மறந்துவிட்டு பேசுவது கொஞ்சமும் சரியல்ல.

    • @padgaran8146
      @padgaran8146 2 ปีที่แล้ว +1

      ஆமாம். TMS ஐ பற்றி எதுவும் கூறாதது மிக மிக தவறு.

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +10

    "உன் கண்ணில் நீர் வழிந்தால் " - என்றென்றும் நினைவை வருடிச் செல்லும் ஓர் அற்புதமான பாடல்.காலத்தால் அழியாத சிரஞ்சீவியான பாடல் இது. இப்பாடல் குறித்த விளக்கம் வெகு சிறப்பாக தரப்பட்டிருந்தது. பாடலுக்காக சங்க இலக்கியமான "குறுந்தொகை" யிலிருந்து வரிகளின் பொருளை எடுத்துக் கையாண்டிருக்கிறார் கவியரசர் என்று குறிப்பிட்ட சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு வாழ்த்துகள்.
    குருவித்துறை ச.கருணாகரன்
    மதுரை.

  • @raviravi8415
    @raviravi8415 2 ปีที่แล้ว +11

    இந்த பாடலுக்கு ஆணிவேர் அஸ்திவாரம் அண்ணன் சிவாஜி தான்

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கும் இந்தப் பாடலுக்கு,யாரைப் புகழ்வது? கவிச்சக்கரவர்த்தி பாரதியார், கவியரசர் கண்ணதாசன், பின்னணிப் பாடகர் TMS, நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் பத்மினி, இசைச் சக்ரவர்த்தி KV.மஹா தேவன். படத்தின் டைரக்டரும் காட்சி அமைப்பை உருவாக்கிய மாதவனின் சிந்தனையைப் பாராட்டுவதா? அது சினிமாவின் பொற்காலம்.

  • @anantharamann2646
    @anantharamann2646 2 ปีที่แล้ว +4

    பாரதி பகன்றதும் குறுந்தொகை குறுமொழியும் கவிச் செல்வப் பெருந்தகை கண்ணதாசன்..கவிக்கரங்களில்..மின்னஞ்சலில்..
    பெருமழையானதே!👍👍

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 2 ปีที่แล้ว +10

    கண்ணில் நீர் வராமல் ஒருமுறை கூட பார்த்த தில்லை

  • @sathyarajan100
    @sathyarajan100 2 ปีที่แล้ว +3

    What a unique acting , God 's gift NT!!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 ปีที่แล้ว +3

    நல்லதொரு விளக்கம்! வாழ்த்துக்கள்!! தொடருங்கள்!!!

  • @sakthivelkrishnan4506
    @sakthivelkrishnan4506 2 ปีที่แล้ว

    Super Machan yenakku pidicha song

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 ปีที่แล้ว +4

    பாரதியார் , டி எம் எஸ் , சிவாஜி கணேசன்.

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +4

    முதுமையில் வரும் காதல் உடல் சம்மந்தப்பட்டது அல்ல.
    மனம் சம்மந்தப்பட்டது

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @muraliiyer7850
    @muraliiyer7850 2 ปีที่แล้ว +3

    Super acting by both and song remains in me even today 🙏

  • @lionhitesh
    @lionhitesh 2 ปีที่แล้ว +13

    Infact, if Oscar is given to this song, it goes to TMS first. What a voice and rendition,!!!

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +11

    தமிழ் இனத்திற்கு தமிழ் சமுகத்திற்கு தன் நடிப்பு என்ற ஒற்றை சொல்லை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்த தமிழர் தலைவனை போற்றுவோம்

  • @royamsureshkumar
    @royamsureshkumar 2 ปีที่แล้ว +2

    விளக்கங்கள் அருமை. தமிழ் உச்சரிப்பு பிரமாதம். பாடல் வரிகளை பாடாமல் விளக்கியது அற்புதம். குரல் வளம் இருந்தாலும் அசல் போலாகாது அல்லவா. அதனால் இனி இந்த முறையை பின்பற்றவும்.

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 2 ปีที่แล้ว +8

    எல்லா ஜாம்பவான்களும்
    செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து உழைத்து நடிப்பால் இசையால் பாடல் வரிகளால் நம்மை மகிழ்வித்தனர். அவர்கள் காலத்தில் வாழ்ந்தோம்
    என பெருமை கொள்வோம்.

  • @swaminathank2727
    @swaminathank2727 2 ปีที่แล้ว +6

    If only both are alive today they would have celebrated you sir. You have given an extremely beautiful version of their acting.

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 ปีที่แล้ว +60

    அழகாக பாடிய TMS ஐப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. இந்தப் பாடலை வேறு பின்னணி பாடகர்கள் பாடி இருந்தால் வெற்றி பெற்று இருக்குமா

    • @radhikashankar2576
      @radhikashankar2576 2 ปีที่แล้ว +12

      No one can sing like TMS. He forgot to tell about Tms

    • @thirumenim7389
      @thirumenim7389 2 ปีที่แล้ว +6

      Tms ஐயாவைப்பற்றி ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு தெரியாது.

    • @stevenbest4799
      @stevenbest4799 2 ปีที่แล้ว +1

      Waste

    • @tms-sakil5210
      @tms-sakil5210 2 ปีที่แล้ว +1

      Crt

    • @rajaganesh269
      @rajaganesh269 2 ปีที่แล้ว +8

      உண்மை. இப்பாடலுக்கு உயிர் ஊட்டியர் Tms என்றால் அது மிகையாகாது.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +3

    TMS அவர்களை இந்த பாடலில் மறக்கமுடியுமா

  • @VillageClassicals
    @VillageClassicals 2 ปีที่แล้ว

    பல்லவியில் முதலிரண்டு வரிகள் பாரதியாருடையது ❤️

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 ปีที่แล้ว +31

    உயிரைக்கொடுத்து பாவத்தோடு பாடியது T.M.S. அவரைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லி இருக்கலாம்.

    • @rajaganesh269
      @rajaganesh269 2 ปีที่แล้ว +1

      உண்மை தான்.

    • @padgaran8146
      @padgaran8146 2 ปีที่แล้ว +3

      TMS ஐ பற்றி கூறாதது மிகப் பெரிய தவறு.

    • @maniganeshs2720
      @maniganeshs2720 ปีที่แล้ว +2

      ஆம். டி.எம்.எஸ். தவிர வேறு எவராலும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கமுடியாது.

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 2 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @rajabalan8629
    @rajabalan8629 2 ปีที่แล้ว

    Nicely explained thanks

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +7

    ஆதங்களை வெளிப்படுத்தும் பாடல்!

  • @ravichandran6018
    @ravichandran6018 2 ปีที่แล้ว +1

    Sivaji ayya, padmini, kannadasan, tms, k. v. m excellent 👍 unit. best family subject film.

  • @ManikandanManikandan-xu7mi
    @ManikandanManikandan-xu7mi 2 ปีที่แล้ว +8

    இவர் மட்டும் அல்ல நிறைய பேர் நடிப்பை பற்றி மட்டும் தான் பேசுவார்கள். பாடிய டிஎம்ஸ் பற்றி பெரிதாக ஒன்றும் சொல்வதில்லை ஞானம் இல்லாத வர்கள்.

  • @sameeantro8337
    @sameeantro8337 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் பல்லவி ஷாட் முடிந்ததும் பத்மினி மிகவும் யோசித்து கொண்டே இருந்தார்களாம் அப்போது வியாட்நாம் வீடு சுந்தர் வந்தாங்க அவர்கிட்ட சிவாஜி சார் பயங்கரமாக நடிக்கிறார் என்னால் இவருக்கு சரிசமமாக நடிக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க சுந்தர் நான் ஒரு வழி சொல்கிறேன் என்று சொல்ல அதுமாதிரி பத்மினி செய்தார் சூப்பர் என்று எல்லோரும் பாராட்டினாங்க பத்மினியை . அப்போது சிவாஜி இந்த டெக்னிக் யாரு சுந்தர் சொல்லிக் கொடுத்தானா என்று கேட்க பத்மினி சிரித்து கொண்டே ஆமாம் என்று சொன்னார்.அது என்னவென்றால் வாயில் தண்ணீர் ஊற்றி முழுங்க கூடாது அப்படியே முகபாவம் காட்டுங்கள் என்று சொல்லி கொண்டுதார் இது தூர்தர்ஷன் தொலைக்காட்சி போட்டியில் அவர் சொன்ன பதிவு.

  • @velappanpv1137
    @velappanpv1137 2 ปีที่แล้ว +4

    Manam thotta song.Drshivaji act is great

    • @venkitalakshmielangovan6931
      @venkitalakshmielangovan6931 2 ปีที่แล้ว

      இந்த சூழ்நிலையில் தான் நான் இருக்கிறேன் இந்தப்பாடல் கேட்டுத்தான் அருதல் அடைகிறேன்

  • @sivamanib.4339
    @sivamanib.4339 2 ปีที่แล้ว +6

    உண்மை சிவாஜி ஐயாவுக்கு இவ வுலகில் ஈடு இணையில்லை அதே சமயம் அவருக்கும் சரி MGR அவர்களுக்கும் சரி TMS குரல் இல்லையென்றால் இவ்வளவு ஹிட பாடல்கள் இருக்குமா? TMS க்கு உரிய அங்கீகாரம் கிடைக்ஙவில்லை

  • @narayanankrish2810
    @narayanankrish2810 2 ปีที่แล้ว +7

    It is really surprising that you have not mentioned anything about TMS singing this song with so much emotions n feelings.
    He has almost acted the song along with Shivaji sir.