Suriya மொத்த சம்பளத்தையும் Tirupati உண்டியல்ல போட்டுட்டார் - Director Vikraman Candid Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 770

  • @TamilnaduNow
    @TamilnaduNow  3 ปีที่แล้ว +36

    Vikraman Candid Interview Part 2 : th-cam.com/video/J1MmGf5x4xM/w-d-xo.html

  • @abrahamabraham917
    @abrahamabraham917 3 ปีที่แล้ว +680

    Suryavamsam
    Poove unakkkaga
    Unnai ninaithu
    Itha athigama paathavanga like podunga!

    • @manim4725
      @manim4725 3 ปีที่แล้ว +9

      உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

    • @saifuedakkara6888
      @saifuedakkara6888 3 ปีที่แล้ว +1

      Puthu vasantham niraye vaatti parthirukk

    • @sk-xi2bi
      @sk-xi2bi 3 ปีที่แล้ว +5

      Surya vamsam

    • @redamaran7962
      @redamaran7962 3 ปีที่แล้ว +2

      உன்னை நினைத்து

    • @manimekalaia7678
      @manimekalaia7678 ปีที่แล้ว

      My husband had seen 13 times poove unakkaga

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 3 ปีที่แล้ว +960

    ஆபாசமில்லாத குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் கொடுத்த நல்ல மனிதர், இயக்குனர் விக்ரமன், s a R மியூசிக் நல்ல கூட்டணி

    • @balajivenugopal1628
      @balajivenugopal1628 3 ปีที่แล้ว +4

      சரத்குமார் நுறை சீன் பாக்கல போல

    • @asmsankar2399
      @asmsankar2399 3 ปีที่แล้ว +27

      @@balajivenugopal1628 நீங்க சொல்லும் நுரை சீன் வந்த சரத்குமார் படம் நாட்டாமை!அந்த படத்தின் டைரக்டர் கே எஸ் ரவிக்குமார்! விக்ரமன் அல்ல!

    • @NoOneDK
      @NoOneDK 3 ปีที่แล้ว +3

      @@asmsankar2399 palli scene

    • @SivaKumar-5
      @SivaKumar-5 3 ปีที่แล้ว +8

      @@NoOneDK பல்லி சீன்ல அவ்வளவு ஆபாசம் இருக்கா?

    • @tamilwalah5876
      @tamilwalah5876 3 ปีที่แล้ว

      ஆனா இப்ப வர்ர படம் எல்லா பாக்கமுடியுமா💦

  • @priyaqueen4041
    @priyaqueen4041 3 ปีที่แล้ว +1388

    வானத்தைப் போல படம் பார்த்தவர்கள் அனைவரும் ஒரு லைக் போடுங்க

    • @haneefahaneefa6859
      @haneefahaneefa6859 3 ปีที่แล้ว +7

      20 murai parthen

    • @Sivakumar-bf2in
      @Sivakumar-bf2in 3 ปีที่แล้ว

      ippakkuda parthen

    • @silambarasansilambarasan1157
      @silambarasansilambarasan1157 3 ปีที่แล้ว +5

      நான் அடிக்கடி TH-cam ல் பார்ப்பேன்

    • @selvamammu8183
      @selvamammu8183 3 ปีที่แล้ว +2

      20 times

    • @Td6776
      @Td6776 3 ปีที่แล้ว

      Sa raj kumar sir 🎶🎶🎵🎶🎶🎵🎵💗💓💘

  • @suganyak7391
    @suganyak7391 3 ปีที่แล้ว +326

    இவர் படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது 🔥
    படம் இல்ல வாழ்க்கை பாடம்💕🌱

  • @memeengineer3654
    @memeengineer3654 3 ปีที่แล้ว +629

    யாரு என்ன சொன்னாலும் உங்க படம் பாக்கும் போதுல ஒரு பாசிடிவ் எனர்ஜி வருது சார்...

  • @nagarajan012
    @nagarajan012 3 ปีที่แล้ว +357

    விக்ரமன், விசு, போன்றவர்கள் எல்லாம் உண்மையில் வாழ்கையில் குடும்பத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று படமெடுத்த பெரிய இயக்குனர்❤️❤️❤️

  • @sivagurur3010
    @sivagurur3010 3 ปีที่แล้ว +842

    விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், V.சேகர்... அது ஒரு பொற்காலம்

    • @antonyjayaraj95
      @antonyjayaraj95 3 ปีที่แล้ว +13

      நீங்கள் பதிவிட்ட அனைத்து இயக்குனர்களையும் பிடிக்கும்

    • @spperiyasamy8667
      @spperiyasamy8667 3 ปีที่แล้ว

      Crct

    • @imayanbarasu5684
      @imayanbarasu5684 3 ปีที่แล้ว +20

      Visu sir movie also sema

    • @sankarivarman5476
      @sankarivarman5476 3 ปีที่แล้ว +3

      correct ah sonninga

    • @jeevawithlove9824
      @jeevawithlove9824 3 ปีที่แล้ว +13

      கூடவே விசு வும்

  • @shree1338
    @shree1338 3 ปีที่แล้ว +130

    தற்போதுள்ள சினிமா என்ற பெயரில் எடுக்கப்படும் நேரத்தில், இவர் போன்ற ஒரு அருமையான டைரக்டர் ஐ தொடர்பு கொண்டு அவரையும் அவர் படங்களையும் ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தியதிற்கு நன்றிகள்.🙏

  • @aransugicreations
    @aransugicreations 3 ปีที่แล้ว +334

    தரமான மனிதர் தரமான படைப்புகள் தரம் நிரந்தரம் எங்களின் நெஞ்சத்தில் பூவே உனக்காக வாசம் வீசும்

  • @sekarr399
    @sekarr399 3 ปีที่แล้ว +226

    90's kids ரொம்ப என்ஜாய் பன்ன‌படங்கள் விக்ரமன் சார் படங்கள் கண்டிப்பாக இருக்கும் 🔥👍

  • @SivaKumar-pk8oe
    @SivaKumar-pk8oe 3 ปีที่แล้ว +181

    நம்ப முடியலேன்னாலும் ஒரு சாதாரண மனுஷன் முதல்ல கஷ்டப்பட்டாலும் கடைசியா ஊர் மெச்சும் படி வளர்ச்சி அடைவது மாதிரி காமிக்கிறது ஸ்பெஷல். உங்க படம் பார்த்தால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். வாழ்க விக்ரமன்.

  • @balamuruganofficial9634
    @balamuruganofficial9634 3 ปีที่แล้ว +333

    வானத்தைப்போல அருமையான படம்..நான் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுத முதல் படம்..💓

    • @balasubramanian4087
      @balasubramanian4087 3 ปีที่แล้ว +2

      Vaanathai pola film ovuorudhoda problem few scenes la solve agradhu pudichirundhuchu

    • @balasubramanian4087
      @balasubramanian4087 3 ปีที่แล้ว +1

      Vaanathai pola film ovuorudhoda problem few scenes la solve agradhu pudichirundhuchu

    • @balasubramanian4087
      @balasubramanian4087 3 ปีที่แล้ว +1

      This film name also liked very much. Sky means nothing. . Usually We will name for something.

    • @harikrishnankuppan2067
      @harikrishnankuppan2067 3 ปีที่แล้ว

      .

    • @rajeshkanna5391
      @rajeshkanna5391 2 ปีที่แล้ว

      Ssssssssss

  • @kumaru6406
    @kumaru6406 3 ปีที่แล้ว +414

    நான் பேச நினைப்பதெல்லாம் ❤
    பூவே உனக்காக ❤
    கோகுலம் ❤
    சூர்யவம்சம் ❤

    • @santhoshmanik7825
      @santhoshmanik7825 3 ปีที่แล้ว +8

      புதுவசந்தம்

    • @tsstss436
      @tsstss436 3 ปีที่แล้ว +10

      பூவே உனக்காக அன்றும் இன்றும் என்றும் என்றேரும் 🌹🌹🌹🌹🌹

    • @yathokthakari1270
      @yathokthakari1270 3 ปีที่แล้ว +5

      Vanathai pola..

    • @vadivels3588
      @vadivels3588 3 ปีที่แล้ว

      antrum entrum entrum vikaram all movies nice

    • @saravananparamasivam923
      @saravananparamasivam923 3 ปีที่แล้ว +2

      Unnidathil ennai koduthen semma

  • @ashokkumar6584
    @ashokkumar6584 3 ปีที่แล้ว +18

    சூரிய வம்சம்
    வானத்தை போல
    பூவே உனக்காக
    புது வசந்தம் கோகுலம்
    மை பேவர்ட் 👏👏👏👏👏💯💯💯💯💯

  • @vloggervenkatasri
    @vloggervenkatasri 3 ปีที่แล้ว +36

    நான் பிறந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது,நான் எனக்கு நினைவு தெரிந்து 17 வருடங்களாக இன்று வரை பூவே உனக்காக படம் 100 முறைக்கு மேல் பார்த்தாலும் முதல் முறையாக பார்க்கின்ற உணர்வுகளை தந்து கொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏 நன்றி விக்ரமன் ஐயா

  • @நெல்லைராஜா-த1த
    @நெல்லைராஜா-த1த 3 ปีที่แล้ว +242

    90' ஸ் கிட்ஸ் இருக்கும் வரை சூரிய வம்சம் மாஸ் குறையாது... ❤️😍

  • @viswanathang.u.7976
    @viswanathang.u.7976 3 ปีที่แล้ว +24

    அருமையான இயக்குனர் விக்ரமன்
    1) பூவே உனக்காக
    2) சுர்ய வம்சம்
    3) வானத்தை போல
    4) புது வசந்தம்
    5) புரியாத புதிர்
    6) கோகுலம்
    Evergreen hits. Decent படம் எப்படி எடுக்கனும் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @pirainilavan
      @pirainilavan 3 ปีที่แล้ว +6

      கே எஸ் ரவிக்குமார் படம் தான் புரியாத புதிர்

  • @vemburaj5476
    @vemburaj5476 3 ปีที่แล้ว +54

    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் க்ளைமேக்ஸ் கார்த்திக் சாரின் நவரச நடிப்புக்கு ஈடு எதுவுமே இல்ல விக்ரமன் சார்
    250 days successful movie

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான படங்கள்... சூரிய வம்சம் வானத்தை போல... எவர் கீரின்... .. எல்லாம் படங்களும்... அருமை...

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 ปีที่แล้ว +211

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் மற்றும் பூவே உனக்காக ❤️❤️❤️

  • @sakthiramachandran3357
    @sakthiramachandran3357 3 ปีที่แล้ว +1208

    தமிழ் ரசிகர்கள் அதிக முறை பார்த்த படம் சூரியவம்சம்

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 ปีที่แล้ว +8

    அற்புதமான கானொளி, விக்ரமன்சார் மீண்டும் வரனும்...

  • @reginlingson2921
    @reginlingson2921 3 ปีที่แล้ว +79

    நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது 90's kids மறக்க முடியாத பாடல்

  • @balaji7803
    @balaji7803 ปีที่แล้ว +7

    நாட்டாமை, வானத்தைப்போல, சின்ன கவுண்டர், சூரியவம்சம், நட்புக்காக, இதையெல்லாம் நான் படமா பாக்கல பாடமா படிச்சேன்❤❤❤❤❤❤

  • @hardtarget3074
    @hardtarget3074 3 ปีที่แล้ว +72

    இவரது படங்கள் அனைத்திலும் பாடல்கள் தனி ரகம்.....💯💯💯

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 หลายเดือนก่อน

      Reason is mostly he never use western music

  • @jayarajk2981
    @jayarajk2981 3 ปีที่แล้ว +165

    தமிழக சினிமாவுக்கு கிடைத்த அருமையான படைப்பாளி விக்ரம் சார் இன்னும் நல்ல படைப்புகளை நம் அனைவருக்கும் தர வேண்டும்.....

  • @kiranadithya1414
    @kiranadithya1414 3 ปีที่แล้ว +22

    விக்ரமன் சாரின் யதார்த்தமான பேச்சு ( பேட்டி) மிகவும் அருமை சகோ நன்றி

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 3 ปีที่แล้ว +28

    நாட்டாமை படத்ததை பற்றி பேசியதற்காக நன்றி...

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 ปีที่แล้ว +313

    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் climax பிரமாதம் சார். கார்த்திக் அசத்தல் நடிப்பு.

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 ปีที่แล้ว +379

    இவர் எடுத்த படங்கள் அனைத்தும் படம் இல்லை எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துருப்பார்

  • @subashc156
    @subashc156 3 ปีที่แล้ว +111

    பூவே ௨னக்காக .
    வானத்தைப் போல .மிகவும் பிடித்த படங்கள்

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 3 ปีที่แล้ว +58

    எந்த தவறும் இல்லாமல் மக்களுக்கு நல்ல தகவல்களை மட்டுமே சொல்ல முடியும் என்று சொன்ன எனக்கு பிடித்த அற்புதமான இயக்குநர்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 3 ปีที่แล้ว +416

    வானத்தை போல 225.நாட்கள் ஓடியது 126. தியேட்டரில் 100. மேல் ஓடி சாதனை படைத்தது..

    • @silambusilambu2118
      @silambusilambu2118 3 ปีที่แล้ว +15

      Vaanathupola movie 250 days

    • @MusicGalatta
      @MusicGalatta 3 ปีที่แล้ว +12

      10000 days ku mela raj tv la oodiruku😂

    • @Unknowngaming22222
      @Unknowngaming22222 3 ปีที่แล้ว

      @@MusicGalatta 😂

    • @solochandru
      @solochandru 3 ปีที่แล้ว +3

      52 theatres 100+ days. That record broken by padaiyappa 86 theatres 100+ days

    • @vijaykrishna8735
      @vijaykrishna8735 3 ปีที่แล้ว

      185 days albert theatre chennai

  • @arunkumarm5043
    @arunkumarm5043 3 ปีที่แล้ว +92

    பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தை போல my favorite movies, சின்ன வயசுல தியேட்டர்ல இடம் இல்லாம கீழ உட்கார்ந்து பார்த்த படங்கள்.

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 3 ปีที่แล้ว +53

    மிக அருமையான சிறந்த நல்ல நேர் மறை எண்ணங்கள் கொண்ட குடும்ப படங்கள் எடுத்த மிக சில இயக்குனர்களில் ஒருவர் விக்ரமன். நல்ல மனிதனால் தான் நல்ல படங்களை எடுக்க முடியும். வானத்தை போல அருமையான படம்.

  • @g3r007
    @g3r007 3 ปีที่แล้ว +124

    1.சூர்ய வம்சம்
    2. வானத்தைப் போல
    3. பிரியமான தோழி
    மனதில் கதையால், இசையால் இணைந்த இந்த 3 படங்களின் ஒரே இயக்குநர்.....

    • @kamalesh.s0484
      @kamalesh.s0484 3 ปีที่แล้ว +2

      எனக்கும் இந்த படங்கள் எல்லாம் பிடிக்கும்

    • @mrizwan2937
      @mrizwan2937 3 ปีที่แล้ว +4

      உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
      பூவே உனக்காக

    • @sashmithun
      @sashmithun 3 ปีที่แล้ว +3

      அடித்தளம் பூவே உனக்காக தான்.. அதுல ஜோடி சேரல, இதுல சேந்துடும்

    • @nivedithaneelakantan9665
      @nivedithaneelakantan9665 3 ปีที่แล้ว

      Pudhu Vasantham evergreen movie

  • @arunkishore1532
    @arunkishore1532 3 ปีที่แล้ว +11

    *நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்காதே* பாடல் நம்ப முடியாமல் இருந்தாலும் என்னுள்ளே ஒரு பாசிடிவ் எனர்ஜி ஏற்படுத்தி கொள்ள அடிக்கடி பார்ப்பேன்.... நன்றி விக்ரமன் சார்...
    இதில் அனைத்து கமெண்ட் களும் பாசிட்டிவ் இது தான் *விக்ரமன்* சார்.

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 3 ปีที่แล้ว +26

    பூவே உனக்காக...எனக்கு மிகவும் பிடித்த படம் ❤️❤️❤️

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 3 ปีที่แล้ว +79

    சூரிய வம்சம் ஒரு motivational good family movie..

  • @rajeshsubbaraja1903
    @rajeshsubbaraja1903 3 ปีที่แล้ว +17

    தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர். குடும்பத்தோடு பார்க்கும்படி , கலாச்சாரம் கெடாமல் படம் எடுத்த ஒரு இயக்குனர்.

  • @venkat2086
    @venkat2086 2 ปีที่แล้ว +9

    90 களின் படங்களின் எனக்கு சலிக்காத எனக்கு பிடித்த விக்ரம் சார் படங்களிள் பூவே உனக்கா & சூர்யா வம்சம்

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 3 ปีที่แล้ว +172

    Suryavamsam padam 90's kids-ku mattum thaan sonthaam

  • @satyamoorthy209
    @satyamoorthy209 3 ปีที่แล้ว +27

    சூர்யவம்சம் படம் எல்லாருக்கும் example படம். சரத்குமார் சூப்பர்.

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 ปีที่แล้ว +55

    சூர்யவம்சம் suntv ல எப்போ போட்டாலும் பாப்பேன். ❤

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 ปีที่แล้ว +8

    விக்ரமன் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருந்தாலும் எந்தப்படங்களும் சலிப்புத் தட்டியதில்லை என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை.

  • @neelavenivn9700
    @neelavenivn9700 3 ปีที่แล้ว +17

    90 கல் நல்ல இயக்குனர்கள் நல்ல இசையமைப்பாளர்கள் திறைமையான டைரக்டர் மறக்கமுடியாத 90ஷ்

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 2 ปีที่แล้ว +17

    விஜய்க்கு வாழ்வு வர காரணமானவர்

  • @meenthamaavu
    @meenthamaavu 3 ปีที่แล้ว +4

    விக்ரமன் சார் என்னுடைய all time favourite டைரக்டர் நீங்களும் AR. முருகதாஸ் சார் அவர்களும்தான். முறுபடியும் நீங்க படங்கள் இயக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உங்கள் ரசிகன். நம்ம தமிழ் சினிமாவிலேயே என்னால் மறக்கமுடியாத திரைப்படம். (நான் பேச நினைப்பெதெல்லாம் )

  • @vadivelmurugan2185
    @vadivelmurugan2185 3 ปีที่แล้ว +9

    எங்க ஊர்க்காரர் என்பது எனக்கு பெருமையாக உள்ளது வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பது ஒரு படமாக எடுத்தவர் வாழ்க பல்லாண்டு

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 หลายเดือนก่อน

      Neenga panakudi sernthavaraa?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +4

    🌹 இயக்குனர் விக்ரமன் சார், ஒரு நல்ல படைப்பாளி.ஆபாசம் இல்லாமல் படம் எடுக்கக் கூடிய வர்.நல்ல பண்புடையவர்.அவர் மென்மேலும் வளர வேண்டும். நல்ல தமிழ் திரைப்படங்களை நமக்குத் தர வேண்டும்.இறை வன் அவருக்கு நீண்ட ஆயுளை யும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும்.👌🤗🥰😘🙏

  • @annachi_007
    @annachi_007 3 ปีที่แล้ว +8

    எனக்கும் ரொம்ப பிடித்த படம் சூரியவம்சம்.. ❤️

  • @kumarprasath8871
    @kumarprasath8871 3 ปีที่แล้ว +145

    பொள்ளாச்சியில் வாணத்தைபோல ஷூட்டிங் சமயம் உங்களை பார்த்திருக்கிறேன் மணி சார்
    உங்கள் அனைத்து படைப்புகளும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

    • @bulkeesbegum3495
      @bulkeesbegum3495 3 ปีที่แล้ว +7

      Vikraman sir

    • @kathirvsp04
      @kathirvsp04 3 ปีที่แล้ว +1

      Sooting time unga age evlo bro

    • @deepapandian1507
      @deepapandian1507 3 ปีที่แล้ว

      Avaroda real name subramaniam ellarum mani nu tha kuduvanga thambi ne 2k kit ha

  • @gva3919
    @gva3919 3 ปีที่แล้ว +308

    நம்ம ஜட்டுக்கு (ரவீந்தர ஜடேஜா) வானத்தைப் போல படத்தில் வரும் இடம்பெற்ற "எங்கள் வீட்டில் எல்லா நாளும்" பாடல்தான் மிகவும் பிடிக்குமாம். இதை அவருடன் பழகும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
    'மரியாதை'க்குரிய இயக்குநர். காசு, பணத்திற்காக முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை எடுக்காத இயக்குநர்.

    • @khaleelrahman7254
      @khaleelrahman7254 3 ปีที่แล้ว +2

      Bro.. andha song tune Hindhi "Kadhal Kottai" movie "Sirf Tum" la varra "Nalam Nalamariya" song situationla varra song. Hindhi la same tune kettiruppaaru. Heroin "Red" movie heroin Priya Gill.

  • @kathirvelmalaiyandi5651
    @kathirvelmalaiyandi5651 3 ปีที่แล้ว +9

    இவருடைய படம் எள்ளத்தியம் நான் பாத்து இருக்கேன். இவர் தா தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர். சூரிய வம்சம். அடிக்கடி. பாக்கும் படம். அதில் வரும் சரத்குமார். சார் போல ஆக வேணும் nu ரொம்ப நாள் ஆசை

  • @rajnirajan9162
    @rajnirajan9162 3 ปีที่แล้ว +21

    பாடலும் நகைச்சுவை யும்
    அருமை யாக இருக்கும்..
    அதான் விக்ரமன்

  • @spreadlove8103
    @spreadlove8103 3 ปีที่แล้ว +15

    எல்லாப் படமும் பிடிச்ச படமா இருக்கு இவர் தான் Director எண்டு தெரியாது😊😍

  • @cvharish5160
    @cvharish5160 3 ปีที่แล้ว +42

    Vikraman sir always family entertainer. Till now no one replaces your place in Tamil cinema 📽️.

  • @lakshminarayanan2715
    @lakshminarayanan2715 3 ปีที่แล้ว +6

    நான் உங்களை உன்னை நினைத்து ஷூட்டிங் ல பார்த்திருக்கேன். உங்க படங்கள் மட்டும் தான் family Yoda பார்க்க தகுதியான படம்.
    கலாச்சாரம் மற்றும் சென்டிமென்ட். Super..
    All time super hit movies.
    Mainly உங்க படத்தோட background music.. hats off too விக்ரமன் sir.. 👏👍

    • @boopathi7146
      @boopathi7146 10 หลายเดือนก่อน

      Entha oorla eduthapa parthinga

  • @vijaysubramanian557
    @vijaysubramanian557 3 ปีที่แล้ว +13

    தியாகத்தின் அருமையை உணர்த்தியவர் இவர் படத்தின் பாடல்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 3 ปีที่แล้ว +19

    விக்ரமன் vs R.B Chowthri + K.S. ரவிகுமார்vs R.B.Chowthri = Block buster films 💗💗

  • @maharajan534
    @maharajan534 3 ปีที่แล้ว +10

    நான் அதிக முறை பார்த்த திரைப்படம் இவரின் நான்பேச நினைப்பதெல்லாம் மறக்க முடியாத கிளைமாக்ஸ்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த இயக்குனர் விக்ரமன் ஐயா,
    உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசை சார்.

  • @amanullahsyed948
    @amanullahsyed948 3 ปีที่แล้ว +13

    சிறந்த பதிலடி சிறப்பாய் வாழ்ந்துகாட்டுவதே என்பதை உயிராக்கிய மா மனிதர்...

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 3 ปีที่แล้ว +25

    திரு இயக்குனர் விக்ரமன் அவர்கள் தமிழ் திரை உலகில் பாரதிராஜா, பாலச்சந்தர் வரிசையில் மிகச்சிறந்த இயக்குனர்.

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +150

    இவர் படங்கள் பார்க்கும் போது ரொம்ப சில்லியா இருக்கும் ஆனால் இப்போ வரும் குப்பைகளை பார்க்கும் போது விக்ரமன் படங்களின் பாசிட்டிவ் தன்மைகள் வியக்க வைக்கிறது

    • @Ash-il5wr
      @Ash-il5wr 3 ปีที่แล้ว +9

      Silly a irukuma? Konjam scenes over the top a irukalam. But silly nu solradhu thappana varthai. Insult panra maari iruku.

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 ปีที่แล้ว +34

    மிகவும் அருமை படம் அனைத்தும்

  • @ersherbalclinic
    @ersherbalclinic 3 ปีที่แล้ว +12

    இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து தமிழ் திரைப்படங்களும் பொக்கிஷம், குடும்பமே உட்கார்ந்து பார்க்கும் திரைப்படங்கள் அவரால் மட்டுமே இயக்க முடியும்...
    இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நிரைய படங்கள்
    எதிர்பார்க்கப்படுகிறது....

  • @karunakaruna5530
    @karunakaruna5530 2 ปีที่แล้ว +6

    இன்றும் சூரிவம்சம் படம் பார்த்தேன் ஒரு அற்புதமான படம் 💖💖💖🙏🏻

  • @m.ezakkimuthu5856
    @m.ezakkimuthu5856 3 ปีที่แล้ว +29

    Surya vamsam ❤️

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 ปีที่แล้ว +25

    நானும் இவரும் ஒரே கல்லுரி one year senior கல்லூரியில் அடிக்கடி சந்திப்போம்

  • @prasgold7496
    @prasgold7496 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ஏதோ ஒரு பாட்டு என் காதில் கோவை வானொலியில் அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல் இது

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 3 ปีที่แล้ว +17

    Bangalore laa vikraman sir parthen super pesunaar n very very genuine person vera level ❤️👍💪💪💪💓

  • @sankararunachalam3894
    @sankararunachalam3894 3 ปีที่แล้ว +8

    சூர்யவம்சம் 💗

  • @SpokenEnglishthroughTamil
    @SpokenEnglishthroughTamil 3 ปีที่แล้ว +33

    Such an intellectual director❤ waiting for part 2 for the interview

  • @saravananrk9185
    @saravananrk9185 3 ปีที่แล้ว +9

    நல்ல திரைப்படங்கள் தந்த அருமையான இயக்குனர் .

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 3 ปีที่แล้ว +53

    சிறந்த பாசிட்டிவ் இயக்குநர்

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 ปีที่แล้ว +21

    90s kids favourite movie director ❤❤💐💐

  • @aravindr6784
    @aravindr6784 3 ปีที่แล้ว +62

    Legend director...

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 3 ปีที่แล้ว +41

    வானத்தை போல மிகவும் பிடித்த படம்

  • @GunasekaranPU
    @GunasekaranPU 3 ปีที่แล้ว +8

    நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் சூர்யவம்சம் அப்போது எனக்கு 4 வயசு. மறக்க முடியாத அனுபவம்

  • @sivarajv4018
    @sivarajv4018 3 ปีที่แล้ว +10

    எந்த நபர்களும் குறை சொல்ல முடியவில்லை....,
    👌

  • @dhanalakshmiramu710
    @dhanalakshmiramu710 3 ปีที่แล้ว +9

    எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் விக்ரமன் அவர்கள்

  • @kannansaranya8651
    @kannansaranya8651 3 ปีที่แล้ว +98

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் best movie

  • @msel04
    @msel04 3 ปีที่แล้ว +5

    இவரை போன்று இயக்குனர்கள் இன்றைய தமிழகத்திற்கு அவசியம் தேவை..

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 3 ปีที่แล้ว +6

    தளபதி விஜய் விக்ரமன் இயக்கத்தில் மீண்டும் தளபதி நடிக்கும் போது வெறித்தனமாக இருக்கும் கதை இருக்கும் மீண்டும் விக்ரமன் அவர்கள் இயக்கத்தில் பார்க்க வேண்டும் வெறித்தனம் 🔥🌟 மாஸ்.. காதல் கதை.. சென்டிமென்ட்.. இந்த மாதிரி மீண்டும் தளபதி நடக்கும் கதை பார்க்க வேண்டும் 💖

  • @venkateswaranmarimuthu8472
    @venkateswaranmarimuthu8472 3 ปีที่แล้ว +69

    thanks for mentioning our college
    'The MDT hindu college' Tirunelveli
    your desk mate in college

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      What is his native place in Tirunelveli Distrct ? Whether his real name also is விக்ரமன் ? This is certainly not to disturb him in any way 100%, but just to attain pride about him, as a person belonging to our ancestral place, since our forefathers' native is also Tinnevely Dist. V.GIriprasad ,(68)

  • @arumainathan6954
    @arumainathan6954 3 ปีที่แล้ว +4

    விக்ரமன் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல அர்த்தமான குடும்ப படங்களை அதிகமாக தந்த இயக்குனர் , சாருக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் நடிகர் ராமராஜனை வைத்து ஒரு படத்தை இயக்குங்க சார் , வாழ்த்துக்கள் நன்றாக வாழுங்கள் !

  • @suganyak7391
    @suganyak7391 3 ปีที่แล้ว +38

    S A ராஜ் குமார் 🎶🎧🎵🔥🔥😘

  • @vadivelkumar9795
    @vadivelkumar9795 3 ปีที่แล้ว +8

    குடும்பபாங்கான படங்களை இயக்குகின்ற தலைசிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
    எனக்கு பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

  • @saravanarajsaravanarajg4539
    @saravanarajsaravanarajg4539 3 ปีที่แล้ว +2

    விக்ரமன் 👍👍👍👍🌹🌹🙏🏻🙏🏻

  • @sridharansridhar3884
    @sridharansridhar3884 3 ปีที่แล้ว +10

    Suryavamsam super bolckboster movie all time favorite movie 250days film super hero sarathkumar 👌👌

    • @Unicorn-rj6go
      @Unicorn-rj6go 3 ปีที่แล้ว +1

      Suryavamsam 175 days only... Unnidathil Ennai Koduthen -250 days, vaanathai pola-250 days

    • @kutsan8350
      @kutsan8350 3 ปีที่แล้ว

      @@Unicorn-rj6go sar.ethu theateril than.surya vamsham ethu datil than reelice vannathu ethir padagal ethu..evalu theateril reelice panniyirikum .175 ethu theaterul.oodiyiriku..100day.evalu theateril pochu.solla mudiyuma .sar nan vandhu kerala...enaku indha padam rompa pidikum

  • @writersriram8578
    @writersriram8578 3 ปีที่แล้ว +12

    Vikraman Sir, you are a real trend setter in Tamil cinema.Poove Unakkaga is still so fresh even after so many years.In the name of trend, many movies nowadays glorify violence and adult content nowadays.Projecting neat love/family content would be like a breath of fresh air to the audience.This why people have started watching the 90s movies again during the lockdown.
    We are waiting for you.Please come back soon

  • @parjith6425
    @parjith6425 3 ปีที่แล้ว +1

    பிரியமான தோழி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mr.1345
    @mr.1345 3 ปีที่แล้ว +5

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம் விக்ரமன் சார்

  • @ubasworld6192
    @ubasworld6192 3 ปีที่แล้ว +52

    தரமான இயக்குனர்.....

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 ปีที่แล้ว

    படங்கள் அனைத்தும் பாடங்கள் சார் 👍
    பாடல்கள் அனைத்தும் பழங்கள் சார்💐💐💐. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் சார் 💐💐👍

  • @rajalakshmik1210
    @rajalakshmik1210 3 ปีที่แล้ว +9

    Suryavamsam 😍😍😍

  • @masck143
    @masck143 3 ปีที่แล้ว +192

    சினிமா எண்ணும் கிரிக்கெட்ல் எல்லா பாலும் சிக்ஸர் அடித்தவர்

  • @SivaSiva-hu1zf
    @SivaSiva-hu1zf 3 ปีที่แล้ว +3

    தரமான கதை ஆசிரியர் விக்கிரமன் அவர்கள்