டூப்பும் மனுஷன்தான.. அவனுக்கு குடும்பம் இல்லயா? கோபப்பட்ட கேப்டன் - Thennavan Director Nandakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • டூப் போட வந்த நடிகரை தடுத்த கேப்டன் பற்றியும்,வெற்றிகளை பார்த்த வடிவேல் ஷங்கரிடம் நடந்த முறை பற்றியும், ரஜினியிடம் அசத்திய பிரபுதேவா பற்றியும் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை இந்த வீடியோவில் நந்தகுமார் பகிர்ந்துள்ளார்.
    #Vijaykanth #Rajini #Prabhudeva
    For Advertisement & Promotion contacts:
    E-Mail us : nknsysop@gmail.com
    For more videos, interviews, reviews & news,
    Subscribe here : goo.gl/DTssgY
    For More Exciting Videos Follow us @
    Facebook : / nakkheeranstudio
    Twitter : / nstudioweb
    About Nakkheeran Studio:
    Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :)
    NKN2

ความคิดเห็น • 163

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 5 ปีที่แล้ว +177

    Captain நல்ல மனிதர் அவர் விரைவில் குணமடைந்து வரனும் பழைய கேப்டனாக

  • @TheProtagonist555
    @TheProtagonist555 5 ปีที่แล้ว +40

    Captain goosebumps...🔥🔥🔥 arasiyal vadhigala thavira oruthanavdhu avara pathi thappa pesitkaangala.. Gem of a person..

  • @hariharanm996
    @hariharanm996 5 ปีที่แล้ว +74

    கேப்டன் வாழ்க பல்லாண்டு😍😍🙌🙌

  • @gva3919
    @gva3919 5 ปีที่แล้ว +138

    நந்தகுமார் சார் மற்றும் நக்கீரன் நிறுவனத்திற்கு,
    கோடீஸ்வரன் படத்தை தற்பொழுது 'அமேசான் ப்ரைம்' போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடலாமே. காட்சிகள் ஏதும் எடுக்கவேண்டியிருந்தால் உருவ ஒற்றுமையுள்ள புதிய நடிகரை வைத்து ட்ரிக்ஸ் ஷாட் எடுத்து வெளியிடலாமே. வெளியிட்டால் நிச்சயம் ஸ்ட்ரீம் தளங்களில் புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது. 90-களின் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ரகுவரன், எஸ்.பி.பி போன்ற லெஜன்ட்களின் நடிப்பை காண ஆவலாக உள்ளது.
    மேலும் நந்தகுமார் சாரின் 'K7' மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்!

  • @sounderarun9667
    @sounderarun9667 5 ปีที่แล้ว +106

    கேப்டன் நல்ல தலைவர் மனிதர் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் அதிபதி

  • @pooramji6133
    @pooramji6133 4 ปีที่แล้ว +11

    Shankar sir maathiri lookum voiceum irukku ivarukku.... Get ready for your success, director sir...

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 ปีที่แล้ว +30

    நான் கேப்டன் ரசிகன் அன்றும் இன்றும் என்றும் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @mukundanmuralidharan1441
    @mukundanmuralidharan1441 4 ปีที่แล้ว +11

    Director Nandakumar seems to be truly a heartful and honest person. Doesnt seem to speak ill of anybody. Happy to see his interview.

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    நல்ல பண்பான ஆள்தான்.. அதான் சோதனையே.. எல்லாம் மாறும் தலை டோன்ட் ஒர்ரி

  • @SuperPeruma
    @SuperPeruma 5 ปีที่แล้ว +25

    Super perfect💯✨ interview Nandhakumar sir captain always golden 💛heart

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 ปีที่แล้ว +58

    கேப்டன் கிராமங்களின் ஹீரோ

  • @kannappanm1847
    @kannappanm1847 5 ปีที่แล้ว +56

    கேப்டன் மனித நேயத்தின் மறுஉருவம்

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว +56

    Captain is the legend.

  • @virusveeru8048
    @virusveeru8048 5 ปีที่แล้ว +22

    Great captian and Thalaivar

  • @ragavasuresh8469
    @ragavasuresh8469 4 ปีที่แล้ว +2

    நந்தகுமார் சார் உங்கள் முயற்சி சினிமாவில் நல்ல முறையில் வெற்றி பெறும்.... உங்கள் படைப்பு கள் உலகமுழுவதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.... கேப்டன் விஐயகாந் நல்ல அன்பு உள்ளம் நல்ல எண்ணம் கொண்ட பண்பு உடைவயவர்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு.. வாழ்த்துக்கள்

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +29

    Caption Is Power Of Tamil Nadu 👍

  • @rabarathkumar1459
    @rabarathkumar1459 5 ปีที่แล้ว +45

    Captain nalla manushan da...Arasiyal ku nallathu panna vanthaaru rendu Peru irukum pothe Vanthu Jeicha singam da...Poruku vantha veeran da Enga captain...ungala romba miss panran Captain...ithuvariakum en vote unguluku mattum tha potrukan antha nimmathi pothum enaku❤️❤️

    • @anubhavkrishna
      @anubhavkrishna 5 ปีที่แล้ว +1

      Next CM 2021

    • @நா.மு
      @நா.மு 4 ปีที่แล้ว

      Neenga solrathu ok bro avaru gunamaagi vantha Naama CM akkidalama Nambala la mudiyuma Oru kai thattna osai varaathu...👍👍😊

  • @பாரிவேந்தன்-ங6ந
    @பாரிவேந்தன்-ங6ந 3 ปีที่แล้ว +2

    கேப்டனின் உடல்நிலையை நினைத்தால் ரொம்ப வேதனையாக உள்ளது.
    நல்ல மனிதர் கேப்டன்.
    கேப்டன் நீடுடி வாழ வேண்டும்.

  • @raki2810
    @raki2810 5 ปีที่แล้ว +13

    #Thalaivar & captain are good human being

  • @RamKumar-qr1uv
    @RamKumar-qr1uv 5 ปีที่แล้ว +21

    vijaykanth vijaykanthanya.......

  • @gomathik3107
    @gomathik3107 5 ปีที่แล้ว +14

    நல்ல மனிதர் விஜயகாந்த்

  • @rameshrangasamy7386
    @rameshrangasamy7386 5 ปีที่แล้ว +22

    Manitha kadavul Captain

  • @learntoday6010
    @learntoday6010 5 ปีที่แล้ว +39

    One Only captain

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 5 ปีที่แล้ว +14

    Captain kagave paakavandhen...thangamana manusan!

  • @senthurvelan9028
    @senthurvelan9028 5 ปีที่แล้ว +24

    Captain 💪💪

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 5 ปีที่แล้ว +7

    கேப்டன்... நல் உள்ளம் கொண்ட மனிதர்...

  • @eyeofeagle1994
    @eyeofeagle1994 5 ปีที่แล้ว +3

    கேப்டன் Mass, Original Mass. Respected Mr.Nandakumar Sir, ithanai கஷ்டங்கள் thaandiyum neenga vanthrukrathu perya விஷயம் Sir, Original Original thaan, pakka Creative thinker, vaanga Sir Meendum. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். Neenga ஏற்கனவே ஒரு nalla manithara jeyichinteenga... #Hatsoff. கடவுள் irkaar

  • @anandanponraj9373
    @anandanponraj9373 5 ปีที่แล้ว +24

    Thank you so much for genuine speech about captain

  • @பூசாரிபாட்டு
    @பூசாரிபாட்டு 5 ปีที่แล้ว +61

    Captain unmaiya best actor yenna solrathu

  • @whoelsemedia5831
    @whoelsemedia5831 4 ปีที่แล้ว +6

    When he talk about Captain that BGM of Captain prabakaran comes in mind " dandatandaan....dandatandaan"

  • @vijaym3222
    @vijaym3222 5 ปีที่แล้ว +20

    Kaduvul endru oruvar irunthal.. captain nalam pera vendum.. illai endral kadavul endra thaguthi avaruku illai

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 5 ปีที่แล้ว +8

    Love you captain 😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘

  • @chithrakumarr7121
    @chithrakumarr7121 5 ปีที่แล้ว +8

    I love caption

  • @krishnamoorthys3175
    @krishnamoorthys3175 5 ปีที่แล้ว +18

    About captain 1.07. singam da enga captain. Thanks a lot nanda sir...

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 ปีที่แล้ว +9

    Captian mass mass mass mass

  • @nexus2092
    @nexus2092 5 ปีที่แล้ว +10

    Interesting interview section. Good memories refreshing. Keep interview variety of 90s director. Good job.

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +2

    All the best nanda sir. You are great. Go ahead. Open hearted speaking

  • @kirubakaran0905
    @kirubakaran0905 5 ปีที่แล้ว +35

    உங்களிடம் இருந்து நான் ஜாம்பவான் எதிர் பார்க்கவில்லை

  • @asvpncreation7214
    @asvpncreation7214 5 ปีที่แล้ว +8

    Nandri nantha kumar sir

  • @saamysaamy2106
    @saamysaamy2106 4 ปีที่แล้ว +4

    Captan massssss

  • @ashok.r2491
    @ashok.r2491 5 ปีที่แล้ว +5

    Genuine speech sir...all d best for ur future projects

  • @89vaani
    @89vaani 5 ปีที่แล้ว +11

    We miss you captain

  • @RajkumarRajkumar-zr4nw
    @RajkumarRajkumar-zr4nw 4 ปีที่แล้ว +3

    Captain mass mass mass,,♥️♥️♥️♥️♥️

  • @amar7869
    @amar7869 5 ปีที่แล้ว +38

    About Thalaivar from 10:20-12:58

  • @suganthibaskaran9580
    @suganthibaskaran9580 ปีที่แล้ว +1

    Geñuine speech god bless u sir

  • @pkragunathsethuraman2195
    @pkragunathsethuraman2195 4 ปีที่แล้ว +4

    Captain always best man

  • @nambirajannambi4898
    @nambirajannambi4898 5 ปีที่แล้ว +13

    எங்கள் தல அஜீத்தே இவரைத்தான் பின்பற்றுகிறார்

  • @ganesh3971
    @ganesh3971 5 ปีที่แล้ว +8

    Waiting For K7!! Sema Interview

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +2

    CAPTAIN VIJAYAKANTH the one and only the great legend and great human being. Manithaabimaanathin Thalaivan CAPTAIN ji. God bless for your good health sir.

  • @vigneswaransukumar5926
    @vigneswaransukumar5926 5 ปีที่แล้ว +2

    Enna manushan ya? In future there are may be reborn of any stars🌟, but not captain vijayakanth 😍😘 love you captain 😍😘😇

  • @sjoh01z
    @sjoh01z 5 ปีที่แล้ว +5

    O GOD give good health to Captain Sir

  • @saigaming8661
    @saigaming8661 3 ปีที่แล้ว

    Nanthakumar sir ungal kathai yodu padam vara waiting. Ungala mathri unmaiyana dirctors real success thara vendom.😍😍👍

  • @vinorajavino8550
    @vinorajavino8550 4 ปีที่แล้ว +1

    நீங்க எடுத்த படங்கள் எல்லாம். அருமை உங்களில் எனக்கு நம்பிக்கை உண்டு எனவே கோடீஸ்வரன் படம் செம்மையா எடுத்திருப்பிங்க ரிலிஸ் பண்ணுங்க

  • @kumarsasi567
    @kumarsasi567 5 ปีที่แล้ว +2

    nandri sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 ปีที่แล้ว +5

    Captain is a great humanitarian. Politics spoiled him

  • @muthuboss566
    @muthuboss566 5 ปีที่แล้ว +5

    Real action hero captain

  • @sapariahanyan8632
    @sapariahanyan8632 2 ปีที่แล้ว

    நீங்க ஒரு உயர்ந்த மனிதர் சேர்

  • @vinorajavino8550
    @vinorajavino8550 4 ปีที่แล้ว +1

    Full aa complete panniyachchithane kodeeswaran movie release pannunga sir I'm waiting for 21 year inimel wait panna mudiyathu

  • @RB-fy7sh
    @RB-fy7sh 4 ปีที่แล้ว +1

    Genuine speech

  • @rajnidharma2576
    @rajnidharma2576 4 ปีที่แล้ว +2

    Vijaykanth is the a such a nice person who living in reality

  • @kiranvysya
    @kiranvysya 4 ปีที่แล้ว +1

    Watched both parts and full of life lesson. Thanks to நந்தகுமார்
    No credit to Nakeeran.. most of the times they are தி கா inclined

  • @goldengalatta5486
    @goldengalatta5486 5 ปีที่แล้ว +14

    Cinema la nalla manithar na athu vijayakanth sir tha that many assistant director antha time la director anathuku karannam vijayakanth sir tha But this time assistant directora manusanavae mathika mattaingiranga

  • @chandrakumar3484
    @chandrakumar3484 5 ปีที่แล้ว +4

    Super sir

  • @sathiyamoorthymohanrajan7348
    @sathiyamoorthymohanrajan7348 5 ปีที่แล้ว +6

    captain ah pathi yarachum pesinale azhudhuduren... avar singam... sokka thangam...

  • @vinorajavino8550
    @vinorajavino8550 4 ปีที่แล้ว +1

    இந்த வருசம் ரிலீஸ் பண்ணுங்க நந்தகுமார் கோடீஸ்வரன பிலீஸ்

  • @shamilbasha2475
    @shamilbasha2475 5 ปีที่แล้ว +3

    Thalaivar 👍😘

  • @rvetrivel2
    @rvetrivel2 5 ปีที่แล้ว +6

    Manusan rompa kastapatrukaru ovvoru vishayathayum anthantha kurippoda pesuraru manasula apdyeh pathichu vachukaru

  • @jayaseelan7115
    @jayaseelan7115 5 ปีที่แล้ว +2

    Thalaivaaaaaaaa 🔥 🤘

  • @sitharthsaravanan1008
    @sitharthsaravanan1008 4 ปีที่แล้ว +1

    K7 will be huge hit congratulations sir

  • @apples552
    @apples552 4 ปีที่แล้ว +1

    Sir caption pathi pesuravara na fulla pathen sir ❤❤❤
    after vera caption vedio pakka poiten
    anyway al the best sir👍👍👍🔥

  • @suraykumar4783
    @suraykumar4783 5 ปีที่แล้ว +5

    Captain 😥

  • @chandrucm4881
    @chandrucm4881 4 ปีที่แล้ว +1

    God bless Dharma Raja vijay Kanth🙏🙏

  • @siddharthk1154
    @siddharthk1154 5 ปีที่แล้ว +4

    10:00 ABOUT THALAIVAR SUPERSTAR 🤘🤘🤘🤘🤘🔥🔥MAN OF SIMPLICITY AND HUMANITY👌👌👌👌👌👌👏👏👏👏

  • @gobinadhsreyas
    @gobinadhsreyas 5 ปีที่แล้ว +3

    K7 ..all d best sir.

  • @jastinraja5808
    @jastinraja5808 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்...

  • @gunaseger
    @gunaseger 5 ปีที่แล้ว +18

    Anchor has Parthiban voice 😃

    • @vinothkumar2133
      @vinothkumar2133 5 ปีที่แล้ว +1

      I was thinking, he is parthiban son

    • @raghavanvg
      @raghavanvg 4 ปีที่แล้ว

      Looks like Parthiban

  • @PalanivelSundaram-p1g
    @PalanivelSundaram-p1g 5 ปีที่แล้ว +10

    About Thalaivar 10.20

  • @vimalkumarjj54
    @vimalkumarjj54 5 ปีที่แล้ว +6

    Excellent Interview , lot of interpersonal questions raised and detailed information revealed, keep rocking 👏👏👌👌

  • @hariprasathm2573
    @hariprasathm2573 5 ปีที่แล้ว +1

    Sir unga padam hit aga vazhthukal

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 4 ปีที่แล้ว +1

    Good Director 👍

  • @asdflli2k
    @asdflli2k 5 ปีที่แล้ว +1

    Genuine person you should win

  • @gomathik3107
    @gomathik3107 5 ปีที่แล้ว +2

    Nice Interview

  • @vazhipokanparvaiparvai7863
    @vazhipokanparvaiparvai7863 10 หลายเดือนก่อน

    கேப்டன் வாழ்க

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    Like Dir shankars bodylanguage and tone

  • @rajamalini6929
    @rajamalini6929 5 ปีที่แล้ว +2

    Cpation super

  • @velmurugan5939
    @velmurugan5939 5 ปีที่แล้ว +1

    always caption mass

  • @ragunathnath8098
    @ragunathnath8098 4 ปีที่แล้ว +1

    Captain mass

  • @dsangeethamca
    @dsangeethamca 4 ปีที่แล้ว

    He is very positive,,,
    He is definitely under rated director

  • @vijayabaskarc2740
    @vijayabaskarc2740 5 ปีที่แล้ว +1

    Enkitta erukkura ketta palakkam kaadha paatha kadha solliduven 😂😂😂very innosent man

  • @kethanthava3267
    @kethanthava3267 4 ปีที่แล้ว +2

    எல்லாருமே நல்ல மனுசன்னு சொல்ற கேப்டனால ஏன் இன்னும் முதலமைச்சர் ஆக முடியல ??????

  • @anubhavkrishna
    @anubhavkrishna 5 ปีที่แล้ว +5

    Puratchi Kalaignar Captain

  • @azhaguvelvels4649
    @azhaguvelvels4649 4 ปีที่แล้ว

    sir sema super

  • @balaganesh4908
    @balaganesh4908 5 ปีที่แล้ว +15

    Watching only for thalivar

  • @sageevannagen4279
    @sageevannagen4279 5 ปีที่แล้ว +13

    Vijayakanth had thyroid but jayalalitha made sure he doesn't speak after he shouted at her....she must have influenced the doctors treating him for thyroid

  • @madhanmoto
    @madhanmoto 5 ปีที่แล้ว +1

    Good talk

  • @sriharip2898
    @sriharip2898 3 ปีที่แล้ว

    Expressions and Mannerism yelaam Shankar sir ah paakura maariye irukku

  • @rajakrishnan165
    @rajakrishnan165 5 ปีที่แล้ว +1

    U will definitely win

  • @laxform5687
    @laxform5687 5 ปีที่แล้ว +1

    All the best nandu sir

  • @manudan3601
    @manudan3601 4 ปีที่แล้ว +1

    Ethics பேசுகிறார், தன்னம்பிக்கை நிரம்ப இருக்கிறது, தன் கதையை திருடியவனை மன்னிக்கும் குணம் இருக்கிறது... இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.மகாநதி படம் வசனம் தான் ஞாபகம் வருகிறது.ஒரு நல்ல மனிதனுக்கு இந்த உலகில் நடக்கும் அநியாயங்கள்... எப்போது மாறும் இந்த உலகம்.இந்த மனிதன் வெற்றி பெற குறித்து வைத்துக் கொண்டு நந்தகுமாருக்காக K7 படத்தை பார்க்க வேண்டும்.

  • @nandhakumar3503
    @nandhakumar3503 3 ปีที่แล้ว

    Supar anna