வணக்கம் அண்ணா.... நாங்கள் மிகுந்த நாட்களாக உங்களிடமிருந்து எதிர்பார்த்த ஒர் விடயம்..... இன்று நணவாவதில் மிகுந்த சந்தோசம்...... மேலும் உங்கள் தொண்டு இது போல நாடு பூராகவும் சென்றடைய வாழ்த்துக்கள் பல கோடி.....
Chandru அண்ணா தாங்களும் இந்த மாதிரி விளையாடி இருக்கிறோம்தான் ஆனால் அந்த நேரத்தில் இப்படி உதவி செய்ய யாரும் இல்லை ஆனால் இப்போது இதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் தேடிப் போய் உதவி செய்ததற்கு ❤❤🎉🎉
Brother Chandru Kindly note this JUST NOW You are on the right Tracks Right now What is important in many places in Sri Lanka is Helping hands Just continue this work . JUST MARK MY WORDS If you continue this work YOU WILL BE ONE OF THE BIGGEST HELPING TH-camR IN SRI LANKA NOT ONLY IN SRI LANKA WHY NOT IN ASIA. You already earned many people’s heart Just continue these kind of videos ALL THE VERY BEST GOD BLESS YOU BOTH
மலைக மக்களுக்கு இது போண்டோர் உதவிகள் செய்யவது பாராட்ட தக்க விடயம் youtube நல்ல விடயத்துக்கும் பயன்படுத்த முடியும் என்பதுக்கு சிறந்த உதாரணம் chadru youtube 👏👏👏
தம்பி சந்துருவின் மனிதாபிமானம் கலந்த செயல்கள் பார்ப்பவர்களின் உள்ளங்களை கவர்ந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற உங்களது செயல்பாடுகள் பெரிய அளவில் விரிவடைவதற்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவி கரம் நீட்டிட வேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நாம் தமிழர்.
Candru anna nanum kasu taran Uggal panekku andavan arul kettatum allorum ugallal mudentha uthavigali taruggal makkale nam tambi taggai tane malasala koudam katta nan 10000 taran anna nega sonnamary anupuren anna thank you anna
நல்லது வாழ்த்துக்கள் நண்பா. உலகின் ஒரு பகுதியை ஆண்ட ஆண்டவர் தமிழர் நம்மை எதிரிகள் இந்தியா சிங்களம் பிரித்தானியா எல்லாமே சேர்ந்து கொத்தடிமை இனமா மாற்றி விட்டார். அன்று பிரித்தானியா காலம் தொடக்கம் இன்று வரை ஶ்ரீலங்கா அந்நிய செலாவணி பெறுவதில் மிக மிக கணிசமான அளவு உழைக்கும் இந்த தமிழர்களை நன்றி இல்லா காட்டு மிராண்டி சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு திட்டமிட்டு கல்வி மருத்துவக் சாலை வசதிகள் பாதுகாப்பு எதுவும் ஒழுங்கா கொடுக்காமல் வைத்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
செயற்கரிய செயல்,, மனிதா பி மான இதயம்,, சிறந்த பாச சொல் வன் மையால் மனதை கவரும் சந்து ரு,, அனைத்து காணொளி பார்க்கும் ரசிகன், மென் மேலும் ஓங்கி வளர வாழ்த்துக்கள் ,, தமிழ்நாடு தமிழன்,,,
karuna.lk/program/balmoral.html
Super super super super super 👏👏
Great
வாழ்த்துக்களும் நன்றிகளும் சந்துரு அண்ணன்....!!!
Good 👍🏿
இதை பொருள்க்களை எல்லாம் பார்க்கும்போது அந்த குழந்தைகளின் முகத்தில் எவ்வளவு சந்தோசம் பாருங்கள் வாழ்க வளமுடன்👌👍
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள் மகிழ்ச்சி சகோதரர்💐💐💐
ஆத்மார்த்தமான புன்னகை சகோ.ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுள்ளீர்கள். வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
வணக்கம் அண்ணா....
நாங்கள் மிகுந்த நாட்களாக உங்களிடமிருந்து எதிர்பார்த்த ஒர் விடயம்.....
இன்று நணவாவதில் மிகுந்த சந்தோசம்......
மேலும் உங்கள் தொண்டு இது போல நாடு பூராகவும் சென்றடைய வாழ்த்துக்கள் பல கோடி.....
நிலமை மாறாதோ என ஏங்கும் இவர்களுக்கு மாறும் நம்புங்கள் என நீங்கள் செயலில் காண்பிக்கின்றீர்கள்... வாழ்த்துக்கள் அண்ணா
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் நன்றி சகோ
Chandru அண்ணா தாங்களும் இந்த மாதிரி விளையாடி இருக்கிறோம்தான் ஆனால் அந்த நேரத்தில் இப்படி உதவி செய்ய யாரும் இல்லை ஆனால் இப்போது இதை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது வாழ்த்துக்கள் தேடிப் போய் உதவி செய்ததற்கு ❤❤🎉🎉
இந்த குழந்தைகள் மகிழ்சி அடைந்தது போல் உங்கள் குடும்பம்மும் மகிழ்ச்சியாக வாழட்டும் வாழ்க வளமுடன் நன்றி
Anna பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இரிக்கிரது Anna
குழந்தைகளின் குதூகலத்தில் இறைவனின் சிரிப்பைக் காண முடிந்தது
குட்டி குழந்தைகளின் முகத்தில் சிரிப்பை பார்த்த அண்ணன்
மிகவும் வரவேற்க தகுந்ததான விடயம் தங்கள் கன்கானிப்பு அக்கறை மனிதநேயம் மனதை நெகிழ்கின்றது.
உங்களை பார்க்கும் போது M.G.R ஞாபகம் வருகிறது. ஏழைகளின் சிரிப்பில்
இறைவனை ஆணந்தம் பார்க்கிறிர்கள் வாழ்த்துகள் சகோதர்
From Janaki auty mumbai
சந்ரு அண்ணா மேனகா ரொம்ப ரொம்ப சந்தோஶம் அண்ணா உங்களுக்கு கடவுள் துணையிருக்க நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம் வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா ஒங்கள நினைத்தால் ரொம்ப பெருமையாகவும் , சந்தோசமாகவும் இருக்கு அண்ணா..
சந்துரு , ஆனந்தகண்ணீருடன் உங்கள் கானொலி பார்த்தேன் , உங்கள் சேவை தொடரட்டும்,🙏👍💐
இந்தியாவில் இருந்தும் உதவ அனுமதி கொடுத்தமைக்கு நன்றி. நாம் உதவிக்கரம் நீட்டுவோம்.
Brother Chandru
Kindly note this
JUST NOW
You are on the right Tracks
Right now What is important in many places in Sri Lanka is Helping hands
Just continue this work .
JUST MARK MY WORDS
If you continue this work
YOU WILL BE ONE OF THE BIGGEST HELPING TH-camR IN SRI LANKA
NOT ONLY IN SRI LANKA WHY NOT IN ASIA.
You already earned many people’s heart
Just continue these kind of videos
ALL THE VERY BEST
GOD BLESS YOU BOTH
நீங்கள் செய்த இந்த உதவிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள் .எங்க என்ன் உதவி தேவயோ அந்தஉதவி அங்கு போய் சேர்ந்திருக்கிறது.
நன்றி
சந்ரு மேனகா மற்றும் குழுவினருக்கு நன்றி ❤
Intha manasu tha sir kadavul..🙏
மலைக மக்களுக்கு இது போண்டோர் உதவிகள் செய்யவது பாராட்ட தக்க விடயம் youtube நல்ல விடயத்துக்கும் பயன்படுத்த முடியும் என்பதுக்கு சிறந்த உதாரணம் chadru youtube 👏👏👏
இந்திய வம்சாவளி சிறுமி சிறுவர்களுக்கு உதவி செய்தமைக்கு மிக்க நன்றி
சிறந்த பணிகள் வாழ்த்துக்கள் இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடுபத்துக்கும் கிடைக்க வேண்டும்
உங்கள் சேவை தொடர வேண்டும், எம் மக்கள் எவ்வளவு ஏழ்மையில் வாழ்கிறார்கள் என்பது உலகிற்கு புரியட்டும் நன்றிகள் பல சகோ !
அண்ணா மிக மகிழ்ச்சி அண்ணா வார்த்தைகள் இல்லை
வணக்கம் சகோ உங்கள் மனித சேவைக்கு.. நேயம்..... அடுத்தவர்களுக்கு...... உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியான.... தருணம்..... நன்றி....
தம்பி சந்ரு உங்களின் இந்த சிறந்த பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.இன்னும் இப்பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
உண்மையாக உங்கள் முகத்தில் கடவுள் கருணை உள்ளது... உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசத்துடன் நிம்மதியாக இருக்க வேண்டும்...
இருப்பதை கொடுத்து உதவும் குணம் எல்லாருக்கும் இருக்காது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
வணக்கம்..தம்பி..அந்த..குழந்தைகள்ளுக்கு..நீங்கள்..இறைவன்..வந்துபோல்இருக்கும்..வருமையின்..கொடுமை..நன்றி..தம்பி..வாழ்த்துக்கள் ❤❤💕👍👍
தம்பி சந்துருவின் மனிதாபிமானம் கலந்த செயல்கள் பார்ப்பவர்களின் உள்ளங்களை கவர்ந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற உங்களது செயல்பாடுகள் பெரிய அளவில் விரிவடைவதற்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவி கரம் நீட்டிட வேண்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நாம் தமிழர்.
நீங்க எங்களுடைய மலையக பிள்ளைகளுக்காக இவ்வளவு யோசிக்கிறீங்க அண்ணா ஆனா நாங்க ஓட்டு போட்ட politicians நால எங்க பிள்ளைகளுடைய வாழ்க்கையை கேள்வி குறியாகுது
சூப்பர் கண்ணுகளா! கலைச்செல்வி அம்மா.
அற்புதமான இயற்கை எழில் கொஞ்சும் பகுதி.
உங்கள் நாட்டின்
ஊர் பெயர்கள் எங்களுக்கு விளங்கவில்லை.
கொஞ்சம் நிதானமாக
ஊர்பெயரை சொல்லுங்கள் சந்துரு.
நன்றி 🙏
பல கோடிகளை கொட்டி கொடுத்தாலும் அந்த சந்தோஷத்தை வாங்க முடியாது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
Hai மேனகா உங்கள் சேனலைமிகவும்நான்ரசிக்கின்றேன்உங்கள்கலையாக இருக்குபெண்குழந்தைதான்பிறககும்வாழ்கபல்லாண்டு❤
வாழ்த்துக்கள் சகோ நீங்கள் தெய்த்திற்க்கு சமமானவர் பல்லாண்டுகாலம் வாழ்க
❤ நீங்கள் நல்லா இருக்க வேண்டும் இன்னும் பல உதவிகளை செய்ய வேண்டும்
சூப்பர் அண்ணா கடவுளை வணங்குகிறேன்
நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ்க வளமுடன் அண்ணா.உதவிய உறவுகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
மிகவும் சந்தோஷமாக இருக்கு சகோதரா
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
குழந்தைகளுடன் விளையாடும்போது குழந்தையாக மாறி விட்டீர்கள்.. அண்ணா
இந்த மனசு தான் கடவுள்வாழ்த்துக்கள்
சிறப்பு சிறப்பு
Ungal. Udhaviyal. Andha. Sirupillaigal. Mugathil. Punnagai. Very. Inna. Sollaradhu. Theriyale. Chandhru. Bro. Thank. For. U. &thank.god.my.God.be.with.U&your.family.god.bkess.u.
Chandru bhai good job என்னும் நிறைய பணி நீங்கள்தொடர வாழ்த்துக்கள் 🎉❤
எங்கள் நிலை எப்போது மாறூம் என்று தெரியல
Valtukkal Rj chandru.
நான் பார்த்ததில் மிகவும் பிடித்தது வாழ்த்துக்கள் நண்பா 🤝💐சேவை தொடரட்டும் 🤝🙏🙏🙏🙏💞
Chandru vai andavan pathukittu than irukan ennaikum unaku oru kuraiyum varathu
💯மகிழ்ச்சி அண்ணா நன்றி❤
நன்றி நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...
மிக்க மகிழ்ச்சி chandru & மேனகா Brother இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Rj Chandru Anna Nalla Manithar 😍👏👍😊😍
மிக்க மகிழ்ச்சி அண்ணா
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
அக்கா உங்களுக்கு சுகத்துக்காக இறைவனை வேண்டுகிறேன். ❤
உண்மையில் பெரிய விஷயம் 💞💞வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி...சுப்பர்
மிக்க நன்றி அண்ணா மேலும் வழர் வதட்க்கு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🌹
Mr சந்துரு பிள்ளைகளின் சந்தோசம் வேற லெவல்
Candru anna nanum kasu taran
Uggal panekku andavan arul kettatum allorum ugallal mudentha uthavigali taruggal makkale nam tambi taggai tane malasala koudam katta nan 10000 taran anna nega sonnamary anupuren anna thank you anna
வாழ்க.வழமுடன்
தனி ஒருவன்...நன்றி நண்பா .....
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..தோழர் ...
Valthugal brother.unggal sevai magesan sevai.tamilanda....💪
Kalakkal Chandru all the best
நன்றிகள் அண்ணா
சிறந்த உதவி விளையாட்டு குழந்தை களுக்கு மன வலிமை தரும்வாழ்த்துக்கள் சந்துரு
Good one
Thanks.
பாராட்டுக்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மகளுடன் வந்திருக்கலாம்.
Romba mazhilji anna ...hungallikku manamarntha ....vazhukkal anna,akka,vidun💗💗💗
Super Anna vaalthukal
ஏழைகளுக்கு உதவும் உள்ளம் தான் கடவுள்
வாழ்த்துக்கள்.வாழ்க. வளமுடன்.
Super Santhuru anna❤
சந்தோஷமாக உள்ளது..🎉
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ
நல்லது வாழ்த்துக்கள் நண்பா.
உலகின் ஒரு பகுதியை ஆண்ட ஆண்டவர் தமிழர் நம்மை எதிரிகள் இந்தியா சிங்களம் பிரித்தானியா எல்லாமே சேர்ந்து கொத்தடிமை இனமா மாற்றி விட்டார்.
அன்று பிரித்தானியா காலம் தொடக்கம் இன்று வரை ஶ்ரீலங்கா அந்நிய செலாவணி பெறுவதில் மிக மிக கணிசமான அளவு உழைக்கும் இந்த தமிழர்களை நன்றி இல்லா காட்டு மிராண்டி சிங்கள இனவெறி பிடித்த பாசிச அரசு திட்டமிட்டு கல்வி மருத்துவக் சாலை வசதிகள் பாதுகாப்பு எதுவும் ஒழுங்கா கொடுக்காமல் வைத்து கொண்டே இருக்கும் இழிநிலை தொடருது.
Masha Allah n God bless Excellent Brother, Humanity still exist , 😊 keeps up your services
வாழ்த்துக்கள் சந்த்ரு சகோ
Menmelum ungal sevai thodaraddum bro ❤❤
செயற்கரிய செயல்,, மனிதா பி மான இதயம்,, சிறந்த பாச சொல் வன் மையால் மனதை கவரும் சந்து ரு,, அனைத்து காணொளி பார்க்கும் ரசிகன், மென் மேலும் ஓங்கி வளர வாழ்த்துக்கள் ,, தமிழ்நாடு தமிழன்,,,
Well done chandru
Sirapu anna
Very glad!! Good!!!
Annan Sri Lanka la malayalam eallm rompa mosam tha athukka kaaranam ..eamaththura arasangamu.eamarura makkalutha kaaranam ..ungalukku nanri
Great Great Great 👍👏👌🙌 bro
Super anna valtthukkal thank you ❤
Annaa super akka illama thanija vanthirukkingka
Very very happy thank you sir ❤❤❤❤❤
அண்ணா உங்களின் பணி மென்மேலும் உயர வாழ்த்துக்கள் 🎉🎉❤
Kadavul sir neenka
Great good beginning keep it up
Ungal samurai pani thodara walthukkal ❤
Super Chandru br sistar