இலங்கை மலையக மக்களின் வருமானம்🤧இன்னக்கி ஒரு புது சொந்தத்தை பார்த்தோம்😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 371

  • @CeciliaCroos
    @CeciliaCroos 2 หลายเดือนก่อน +84

    மிகவும் எதிர் பார்த்த காணொளி அனிதா! உள்ளதை உள்ளபடியே தருகின்ற உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! மலையக மக்களின் துன்பியல் வாழ்வை உலகிற்கு காட்டியமைக்கு நன்றி. தீர்வின்றி தொடரும் துன்பங்கள்…..😢😢

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน +4

      இதுக்கு முன்பும் எடுத்து போட்டிருக்கிறார்கள்பார்த்ததில்லையா

    • @CeciliaCroos
      @CeciliaCroos 2 หลายเดือนก่อน +2

      பார்த்திருக்கிறோம்! அதிகமான பார்வையாளர்களை கொண்ட, பிரபலமான ஒரு வலையொளியின் மூலம் காட்டப்படும் தகவல்கள் அதிகமானோரை சென்று சேரும் வாய்ப்பு உள்ளது அல்லவா?😊

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      @@CeciliaCroos இதற்கு முன்பும் பலபேர் வீடியோ போட்டு இருக்கிறார்கள் அதெல்லாம் பார்த்ததில்லையா இப்போ தான் முதன் முதலாக வீடியோ போடுவது போல பேசுகிறீர்கள் மலையக வீடியோ நிறைய பேர் போட்டு இருக்கிறார்கள்

  • @Sha_Vibes21
    @Sha_Vibes21 2 หลายเดือนก่อน +115

    நீங்க இலங்கைக்கு வந்ததுக்கும் எங்கள் நிலையினை எடுத்து சொன்னதுக்கும் ரொம்ப நன்றி அக்கா❤️‍🩹😔

    • @Sha_Vibes21
      @Sha_Vibes21 2 หลายเดือนก่อน +1

      Estate people struggling a lot💔

    • @sarathadevan-z3x
      @sarathadevan-z3x 2 หลายเดือนก่อน +2

      Anitha l am srilanka people

    • @meeraumakanth1566
      @meeraumakanth1566 2 หลายเดือนก่อน

      Yen nenga romba kashtapaduringala inga?

    • @thavamt1776
      @thavamt1776 2 หลายเดือนก่อน

      Srilanka gives better life for tea workers than India tea workers
      Do you know the salary and lifestyle of Assam and Nilgiris tea workers in India ? It is very bad😢

    • @meeraumakanth1566
      @meeraumakanth1566 2 หลายเดือนก่อน +2

      @@thavamt1776 yes in srilanka they earn good.. more than a teacher... in estate they provide them home and some people have land also... simply drama

  • @S.Magendiran
    @S.Magendiran 2 หลายเดือนก่อน +47

    Good video super
    இந்தியா வாழ் தமிழர்கள். இலங்கை ஒரு சிரந்த நாடு இங்கு அரசியல் வாதிகள் தான் பிரச்சனை. இல்லை என்றால் மலையக வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

    • @thavamt1776
      @thavamt1776 2 หลายเดือนก่อน +1

      Srilanka gives better life for tea workers than India tea workers
      Do you know the salary and lifestyle of Assam and Nilgiris tea workers in India ? It is very bad😢

  • @banubanumathy8799
    @banubanumathy8799 2 หลายเดือนก่อน +12

    அன்பு மகள் அனித்தா உங்கள்இருவருக்கும் மலையகம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @maryannechristy7703
    @maryannechristy7703 2 หลายเดือนก่อน +8

    நாட்டிற்கு மிக மிக முக்கியமான விடயம் சிவப்புக்கலர் சால்வையைப் பார்த்தாலே நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்த தியாகி ராஜபக்ச ஞாபகத்தை மீட்டியது நாட்டைச் சின்னாபின்னமாக்கிய கயவர்கன் தேயிலைத்தோட்டத்
    தொழிலாழிகளின் இரத்தத்தை உறிஞ்சிய கயவனை நினைவு கூர்வது வேதனையாகவும் வேடிக்கையாகவும் இருக்கின்றது . வாழ்க வளமுடன்.

  • @nadharazeen4830
    @nadharazeen4830 2 หลายเดือนก่อน +15

    Yes Anitha..u r absolutely correct...malayyaha makkal paawam..am from Kandy srilanka

  • @sudhagarnoora7186
    @sudhagarnoora7186 2 หลายเดือนก่อน +37

    அனிதா இலங்கையில் உள்ளவங்க கஷ்டப்படுறாங்க நல்லா இருக்காங்க சொந்த வீட்ல பூர்விக வீட்ல சாகும் வரை இறந்தாலும் அவங்களுக்கு எந்த செலவும் கிடையாது கிராம தாள்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவங்க எல்லாரும் அழுது புலம்பி ஒப்பாரி வச்சு அழகு அடக்கம் செய்வாங்க செய்வது மட்டுமல்ல யாராவது இறந்து போனா அந்த கிராமத்தில் சவப்பெட்டி கொடுப்பாங்க பெட்டி அதான் சவப்பெட்டி ன்னு சொல்றது இந்தியாவில என்ன சொல்லுவீங்கன்னு தெரியாது ஆனா உங்க ஊர் ஆளுங்க மாதிரி வாடகை வீட்டில் இருந்துகிட்டு ஓட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டோம் நாங்கலாம் இட்லி புட்டு தோசை செய்து சாப்பிடுவதா உங்க மாதிரி ஹோட்டல் ஹோட்டலா போயிட்டு சாப்பிட மாட்டோம் இலங்கையில் உள்ளவங்க இங்க வந்ததிலிருந்து பார்த்தீங்க யாராவது ஓட்டல்ல போயிட்டு வாங்கி சாப்பிடுகிறார்களா எல்லாம் வீட்ல தான் சமைச்சு சாப்பிடுறாங்க சொந்த வீடு பூர்வீக வீடு நாங்க எப்படி வேணாலும் அந்த வீட்டை திருத்திக்கோ மரணித்தாலும் அந்த வீடு தான் எங்களுக்கு பூர்வீக வீடு உங்க மாதிரி அண்ணன் காய்ச்சி பொழப்பா வாழ மாட்டோம் நாங்க எனக்கு பணம் தேடி ஹோட்டல்ல போயிட்டு தோசையும் இட்லியும் சாப்பிட்டு வந்து தூங்க மாட்டோம்

  • @SiththiRifaya-t1i
    @SiththiRifaya-t1i 2 หลายเดือนก่อน +22

    சகோதரி உங்கள் குடும்பத்தை பார்க்க வந்தது மகிழ்ச்சியாகவே இருக்கிறது வாழ்க வளமுடன் 🫶🇱🇰😍

  • @london7362
    @london7362 2 หลายเดือนก่อน +15

    இவர்களைவிட இன்னும் ஏழ்மையான குடும்பங்கள் அதிகம் உண்டு.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 หลายเดือนก่อน +12

    மகள் வாழ்த்துக்கள் இ வ தமிழர்கள் இலங்கை நாடு உறுவாகி வளம் கொழிக்க செய்தார்கள் ஆனால் இன்று அவர்கள் வாழ்க்கை மிகவும் வேதனையாக உள்ளது என் தாய் தந்தை அங்கே பிறந்தவர்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉

    • @Avastidas
      @Avastidas 2 หลายเดือนก่อน

      They worked for British . British destroyed many Natural herbs and Wild animals to create tea estates.

  • @mteeban9925
    @mteeban9925 2 หลายเดือนก่อน +6

    🌧 rain + rotti pol sambal = 💖

  • @Nikabi-h6f
    @Nikabi-h6f 2 หลายเดือนก่อน +4

    Naaga kandy than but ivangala vida totally different 😊

  • @manikandan-se2si
    @manikandan-se2si หลายเดือนก่อน

    ஆமாம் அனிதா பார்க்க நீங்கள் இப்போதைக்கு கொரியன் மாதிரி இருக்கீங்க ஆனால் நியூஸ் வாசிக்கும் போது semaaaaa அழகா இருப்பிங்க. எப்படி இருந்தாலும் எப்படி பார்த்தாலும் Gorgeous Anitha tan❤

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 หลายเดือนก่อน +7

    அசோகாவனம் விரைவில் எதர்பார்கிறேன். ❤

  • @hilmarazick2395
    @hilmarazick2395 2 หลายเดือนก่อน +6

    I really appreciate your video I have seen so many Indians show lots of places where they eat what are the famouse in SL and your video shows the life of our (malayaha makkal) simply solanum da pawapatta makkal... so many india praise jaffna tamil ela tamil but as u said still our malayaha makkal struggling to live... your family members are little bit upgraded if you have noted that for 5 House ku their will be 1 bathroom no kitchen most of them.... now slowly they are upgrading.... Happy to see...

  • @sivakumar-zg9ut
    @sivakumar-zg9ut 2 หลายเดือนก่อน +9

    ஹாய் அக்கா இங்க எப்படி தமிழர்கள் இருக்காங்களோ அதே மாதிரி தேனி மாவட்டத்தில் இருக்கிற மக்களும் இதே மாதிரி தான் வாழ்கிறார்கள் நீங்க அங்க போனீங்கன்னா இங்க பாக்குற எல்லாத்தையும் அங்கேயும் பார்க்கலாம்

  • @rkahamed5742
    @rkahamed5742 2 หลายเดือนก่อน +16

    8:48 எவனோ கண்ணில்லாதவன் போல
    கொரியன அசிங்கப்படுத்திட்டான் 😂😂😂😂😂😂

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 2 หลายเดือนก่อน +3

    மலையகமக்கள் பாவம்❤

  • @jenitajoseph4294
    @jenitajoseph4294 2 หลายเดือนก่อน +2

    I'm so happy to see you in Sri Lanka, have a great time ❣️ with lots of love from Jenny, Kandana, Sri Lanka

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน +4

    Hi Akka 😍❤️.... Unga reels Romaba superb aah irukkum Akka...nan rasichchu paapan🤗love from batticalao Akka 😍 neenga batticalao kku varave illaye Akka....inga kandy side vida batticalao different aah semayaa irukkum.... batticalao Tamil la மட்டக்களப்பு....

  • @mohamedameen7801
    @mohamedameen7801 2 หลายเดือนก่อน +2

    Anitha sister I proud of you ❤️❤️❤️👍👍👍👍👌👌👌👌

  • @MRNFARWIN
    @MRNFARWIN 2 หลายเดือนก่อน +2

    Anitha sis engada area ku ellam wara maatingala?naan ungada fan...ungada simplicity enakku pudikkum...ongada interview ellam kooda paathutten...ongada vdos ellam fulla paathutten....bb also ❤🫰

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน +5

    Bigg boss la neenga ponathila irunthu nan, unga fan Akka 😍 please reply Akka 😞

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja 2 หลายเดือนก่อน +4

    Great information tanks amma

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem 2 หลายเดือนก่อน +97

    தமிழ் நாடு மத்திய அரசுடன் சேர்ந்து எப்பவோ உதவி செய்திருக்கலாம் ஆனால் சும்மா பேச்சுதா தொப்புள் கொடி உறவு எல்லாம் எல்லாயிடத்திலும் தமிழன் ???

    • @abiramijayaram3914
      @abiramijayaram3914 2 หลายเดือนก่อน +7

      Correct..

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน +3

      மிக சரியாக சொன்னீர்கள் எல்லாம் நடிப்பு 😂😄😄

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      அது ஏனென்றால் இதுவரையில் 60ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆழுவது தமிழன் இல்லை தமிழ் பேசும் தெலுகன் அதனால் தான் ஈழத்தில் அத்தனை உயிர்கள் இறந்தார்கள் ஒரு தமிழன் ஆண்டிருந்தால் யாரும் இறந்திருக்காமல் காத்திருக்கலாம் போலி வேஷம் போட்டு தமிழர்களை ஏமாற்றி ஆட்சியில் தெலுங்கு ஒருவன் இருக்கிறன் அவனுக்கு எப்படி உதவ எண்ணம் வரும் தமிழ் நாட்டில் தமிழர்களுக்காக போராடும் இலங்கை தமிழர்களுக்காக பேசும் ஓரே ஒரு தமிழ் தலைவர் தான் இருக்கிறார் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் எந்த நோக்கமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இனத்துக்காக போராடும் நல்ல மனிதர்

    • @t.r4587
      @t.r4587 2 หลายเดือนก่อน +3

      திராவிட கட்சிகள் செய்யுமா 😂

    • @thavamt1776
      @thavamt1776 2 หลายเดือนก่อน +8

      Srilanka gives better life for tea workers than India tea workers
      Do you know the salary and lifestyle of Assam and Nilgiris tea workers? It is very bad😢
      First take care of India people before commenting about other countries

  • @mohammedajwath4335
    @mohammedajwath4335 2 หลายเดือนก่อน +2

    Sri Lanka is a beautiful country in the world ❤ miss my mother land 😢

  • @johnsundar1591
    @johnsundar1591 2 หลายเดือนก่อน +3

    உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை. பாவம் மக்கள். நேரடியாக கலத்தில் இறங்கி காட்டியதற்க்கு நன்றி அனிதா

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 หลายเดือนก่อน

    உங்களின் இந்தப் பயணம் எமது மலையக மக்களின் இன்றைய நிலைமையை உலகுக்கு உரத்தச்சொல்லட்டும் வாழ்த்துக்கள் தாயே...... பல்லாண்டு நீடுழி வாழ்க நீ💐💐💐❤️🇺🇸🇺🇸🇺🇸

  • @vithurshavithu5734
    @vithurshavithu5734 2 หลายเดือนก่อน +2

    Enga country la irunthu Enga idaththa pakka Nalla than irukku.. come to Jaffna

  • @paramraja9289
    @paramraja9289 2 หลายเดือนก่อน

    Well come to Sri Lanka my dear sister Anitha sampath thank you for sharing your family members good luck and all the best 👍👍👍👍

  • @dhineshkanthpathmanathan6543
    @dhineshkanthpathmanathan6543 2 หลายเดือนก่อน +1

    Really Appreciate you Anitha sister..!! Few of youtubers upload some sri lankan tour with inaccurate details. You’ve done great job. And pronunciation of names and all pakka..!! Thank You

  • @Sara-b7e
    @Sara-b7e 2 หลายเดือนก่อน

    Beautiful 😍
    Honestly, I didn’t like Anitha at first because of what happened with Ari bro on Bigg Boss. But now, I’ve started to appreciate her character and really enjoy her channel. It’s interesting to see how people can change over time!

  • @rassaretnamkarshegha8540
    @rassaretnamkarshegha8540 2 หลายเดือนก่อน +14

    Akka அது மருதாணி வாசம் இல்லை. தேயிலை வாசம்

  • @balujaya669
    @balujaya669 2 หลายเดือนก่อน

    ❤❤ mikavum Alagana video mrs.anithasampath madam 🙏 Nalvalthukkal madam 🙏🙏🙏🙏🙏🙏 congratulations madam 🙏🙏🙏🙏 malaiyaga makkalin valvu uyaravendum Entru Ellamvalla iraivanidam vendikollukireyen madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 2 หลายเดือนก่อน +4

    I cried when I see my Tamil brothers& sisters are struggling in UC with low wages(25kg/day=25kg×50slrs=1250-slrs/day/10 hrs hard job on mountain with biting leeches! School children look vibrant eventhough they live with difficulties! Oppression/ Marginalisation!

  • @ImranHussain-vl5qr
    @ImranHussain-vl5qr 2 หลายเดือนก่อน +1

    Beyond beutiful
    Please come again for 2weeks visit ....You can see much more beutiful places ❤❤

  • @hibathulhussain7129
    @hibathulhussain7129 2 หลายเดือนก่อน +2

    You are welcome to Srilanka 🎉

  • @junaithaparveen1580
    @junaithaparveen1580 2 หลายเดือนก่อน

    Semma emotional ah iruku anitha korea girl semma cutee❤❤❤

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 2 หลายเดือนก่อน +2

    Interesting vlog sis keep rocking 👍

  • @Share.Vibes.
    @Share.Vibes. 2 หลายเดือนก่อน +32

    இலங்கையில் 25000 அடிப்படை வாழ்க்கை வாழ போதுமானது.... காரணம்... இங்கு கல்வி , மருத்துவம் முழுவதும் 100% இலவசம். அனைவருக்கும் நிலம் உண்டு. தமக்கு தேவையான மரக்கறி வகைகளை அவர்களே உருவாக்க முடியும். உயர் கல்வி கூட முழுமையாக இலவசம். தனியார் நிறுவனங்கள் உள்வராத நாடு

    • @TharmadevanAnojan
      @TharmadevanAnojan 2 หลายเดือนก่อน

      Saving irukkathu bro 40000 minimum venum👎😢

    • @Share.Vibes.
      @Share.Vibes. หลายเดือนก่อน +5

      @@Peacelife-A தோழர் நானும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த முதலாவது தலைமுறை பட்டதாரி ஆக அடுத்த வருடம் வெளியே வர போகிறேன். 18,000 மாத வருமானத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நான் மாவட்ட கோட்டா மூலம் மருத்துவ படிப்பில் நுழையும் வாய்ப்பை எனது நாடு தந்திருக்கிறது.... இதுவே நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் இதே கல்வியை பெற என் குடும்பம் எதை எல்லாம் இழந்து இருக்க வேண்டும் சொல்லுங்கள்.... 25,000 வருமானத்துடன் சிறந்த வாழ்வை இங்கு வாழ்ந்து விட முடியாது.... ஆனால் நேர்மையாக கனவு காண முடியும். 18 வருடங்கள் எமது குடும்பத்தின் நிலை உயர வேண்டும் என்று உண்மையாக படித்தால் ஏழைகளுக்கும் இங்கு கல்வி உறுதி..... 18,000 வருமானம் எடுத்த என் தந்தையின் கையில் 1.5 லட்சத்தை வெகு விரைவில் நான் மாத வருமானமாக கையில் கொடுப்பேன்...
      காரணம்
      1) ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரே கல்வி முறை ...
      2) அனைவருக்கும் ஒரே பரீட்சை
      3) அனைவருக்கும் இலவச சீருடை
      4) அனைவருக்கும் இலவச புத்தகம்
      5) சாதி மதம் கல்வியில் நுழைந்தது இல்லை.
      6) பரீட்சை திருத்தல் மோசடி இருந்தது இல்லை
      7) மருத்துவ மற்றும் பொறியில் போன்ற துறைகளில் வெளி வந்த உடனேயே அரச வேலை
      8) அதி உயர் சம்பளம்
      9) மருத்துவம் இலவசம்.
      இதை விட சொர்க்கம் எங்கு உள்ளது

    • @Peacelife-A
      @Peacelife-A หลายเดือนก่อน +2

      @@Share.Vibes. 👏🏻👏🏻👏🏻🤝🫡 respect u

  • @danielrock6624
    @danielrock6624 2 หลายเดือนก่อน +4

    நான் திருநெல்வேலி எப்பவுமே ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் வாழ்க்கை பாக்குறேன் எல்லாருமே கஷ்ட படுற மாறியே பாக்குறேன் என் தலைவன் இருந்தா இப்டி இவங்க கஷ்ட பட்டுருக்க மாட்டாங்க

    • @maranvm7500
      @maranvm7500 วันที่ผ่านมา

      உன்னோட தலைவன் மட்டும் இன்னும் உயிரோட இருந்திருந்தா மலையகத் தமிழர்கள் ஒரு வழி பண்ணி இருப்பா

  • @christykini1512
    @christykini1512 2 หลายเดือนก่อน +10

    வனிதா இலங்கை வந்து வெள்ளையாக இருக்கிறாய். இந்தியாவில் நிறம் குறைவாக இருப்பாய். அங்க வெய்யில்த்தான். இந்தியாவை விட இலங்கையில் இருக்கும் மலையக மக்கள் பண்பாக பேசுவார்கள் அமைதியாக இருப்பார்கள். இந்தியாவை விட இலங்கையில் இருப்பது நல்லது. தமிழக மக்கள் காட்டுமிராண்டித் தனமாக பழகுவார்கள்.

    • @sivammalar2324
      @sivammalar2324 2 หลายเดือนก่อน

      Yes romba anba palaguvanga romba veguliya eruppanga but namma tamilnaatil chennaila vaadagai veetil eruppavargalai enna paadu paduthuranga

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 2 หลายเดือนก่อน

    Thambi Thankai Mama உங்கள் குடும்பத்தை பார்க்க வந்தது மகிழ்ச்சியாகவே இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @KanagarajKavirthana
    @KanagarajKavirthana 2 หลายเดือนก่อน +1

    Hi sister ❤ இது எங்கள் ஊர் நாங்கள் உங்களை பார்த்தோம்

  • @marzbossibm1318
    @marzbossibm1318 2 หลายเดือนก่อน +10

    கடினமாக உழைப்பவர்கள் அவர்களுக்கு ஆகக்குறைந்தது 2000 ரூபா கொடுக்கவேண்டும் 😢

  • @sarawanamabinaya8123
    @sarawanamabinaya8123 2 หลายเดือนก่อน

    So happy enga natuku nenga vanthathu

  • @sivaram9485
    @sivaram9485 2 หลายเดือนก่อน +2

    I'm also meet my relatives( 50 year old) in srilanka. Past 3 year back in Hatton area.

  • @RifniMohamed
    @RifniMohamed 2 หลายเดือนก่อน +1

    Super vlog anitha aunty.❤
    Oct-1 Children Day. Oct-06 Teacher Day.❤
    From sri lanka kalpitiya.❤

  • @Mahe15
    @Mahe15 2 หลายเดือนก่อน

    Exactly 💯 namma makkal ulaipa vachu avunga naata munnetri kiranga 😢😮 paavam namma makkal

  • @Sajiiihere
    @Sajiiihere 2 หลายเดือนก่อน +2

    Radhakrishnan poradha Naal ah Children's day ah kondadrom nu sonndhum shock aahite😂🔥

  • @Inoof111
    @Inoof111 2 หลายเดือนก่อน

    Beautiful vdo interesting a irukku tnx aloot ❤food veralevel waiting for next

  • @sajeevan26
    @sajeevan26 2 หลายเดือนก่อน +4

    Dear, Color is not determined by the price of the Auto, it is 2 stock & 4-stroke engine auto rickshaw, 2 stock variant is a low price compared to others, he doesn't know the Auto, he only drives the Auto, that's what matter, you have to visit Eastern or Northern province some time, to make some Quality Content

  • @ahilar50
    @ahilar50 2 หลายเดือนก่อน +2

    அவர்களின் வீடுகளை பார்த்தால் ரத்தக்கண்ணீர் வரும்.

  • @nazirmuhamed1386
    @nazirmuhamed1386 2 หลายเดือนก่อน

    Welimada namma oor aakka❤

  • @rajandivi6302
    @rajandivi6302 2 หลายเดือนก่อน

    Aypavan 😅 sugamairjkengalo Weldon boy congratulations let's go

  • @Ashbah-z2
    @Ashbah-z2 2 หลายเดือนก่อน +1

    Even though small house thr v clean n tidy ❤

    • @AnithasampathVlogs
      @AnithasampathVlogs  2 หลายเดือนก่อน

      Yeah it's so neat and clean 🥰🥰

  • @Bunny_006tk
    @Bunny_006tk 2 หลายเดือนก่อน

    Ramboda aajaneyar temple iruku akka❤🎉

  • @lotusphotographys
    @lotusphotographys 2 หลายเดือนก่อน

    malaiyaga makkala patthi pesinathukku rompa thanks....

  • @sindhusindhu1116
    @sindhusindhu1116 2 หลายเดือนก่อน +1

    Lots of love from srilanka tamil people nuwara eliya it's seethayamman kovil

  • @krishnavelu543
    @krishnavelu543 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @sarangk6730
    @sarangk6730 2 หลายเดือนก่อน +1

    Apdiye na iruntha placeaaa patha mari iruku sister (Nilgiris- cherambadi estates) videos full antha mari tha iruku me also srilankan family....

  • @MaryamHany-r4o
    @MaryamHany-r4o 2 หลายเดือนก่อน

    Velli mada illa velimada🎉❤❤❤

  • @rohinarodrigo9023
    @rohinarodrigo9023 2 หลายเดือนก่อน

    Thank you for sharing this video with us being a Sri Lankan living in a city this is the first time I am seeing the reality of tea plucking people's lives They are the main people who are helping our economy to bring revenue from the tea export their life style should upgrade to a good level I think our present government will improve their standard of living ❤

  • @raghuchettiar
    @raghuchettiar 2 หลายเดือนก่อน

    I dont know , but i feel like somewhere they are my far relatives...plz do visit Niligiris Gudalur😃

  • @noahmeshachbrothers7512
    @noahmeshachbrothers7512 2 หลายเดือนก่อน +2

    because of this blog i became subscribed

  • @VaishuVaishu-e3w
    @VaishuVaishu-e3w 2 หลายเดือนก่อน

    Jaffna ku vanka akka 😥🥰

  • @BabaaMah30
    @BabaaMah30 2 หลายเดือนก่อน +1

    Akka Na srilanka la irken
    Srilanka la Badulla la irken inga vanthu parunga semma place itku

  • @abhikwt6228
    @abhikwt6228 2 หลายเดือนก่อน

    I respect anyikjutty ❤

  • @vikneshviknesh5941
    @vikneshviknesh5941 2 หลายเดือนก่อน

    Vanakkam sister god bless you

  • @Krishani10
    @Krishani10 2 หลายเดือนก่อน

    றம்பொடை ஆஞ்சநேயர் கோயிலுக்கும் செல்லவும். அதுவும் famous கோயில் நுவரெலியாவில். ❤❤

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 2 หลายเดือนก่อน +15

    தமிழ் அரசியல் வாதிகள் இவர்களை பச்சயா ஏமாத்துறாங்க 🥹

    • @karma-yq3je
      @karma-yq3je 2 หลายเดือนก่อน +1

      Appa india ponga😂

    • @krishna2758
      @krishna2758 2 หลายเดือนก่อน +1

      Still poor people trusting politicians

    • @Muipal
      @Muipal 2 หลายเดือนก่อน +2

      தொனடைமான் குடும்பம் இவர்களை வைத்து வயிறு வளர்ககிறது. ஆனால் இந்த மக்களுக்கு அந்த குடும்பம் ஒரு துரும்பை கூட எடுத்து போட வில்லை.

  • @nithuram98
    @nithuram98 2 หลายเดือนก่อน

    I'm eagerly waiting for this video love it sis😍 avlo pure ana love azhagiyal than❤❤❤

  • @sananuvita730
    @sananuvita730 2 หลายเดือนก่อน

    Akka... Gampola la tallest tower irukum akka.. Angayum ponga vera level la irukum

  • @ferin674
    @ferin674 2 หลายเดือนก่อน

    Superb. My country 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😍

  • @HariharanHariharan-u7r
    @HariharanHariharan-u7r 2 หลายเดือนก่อน +2

    Neenga niraya places ah Miss pannitinga....abdiye konjam keela vanthiruntha... Azhage bramanidam song shooting spot view kidachirukkum... Enna Anitha neenga miss pannitingale

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 2 หลายเดือนก่อน

    16:51 கோசா கீரை❤

  • @CS27629
    @CS27629 2 หลายเดือนก่อน +1

    2024இல் தொழிநுட்பம் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளது; அதனையும் தாண்டி தொழிலாளர் தற்பாதுகாப்பு அங்கிகள் (PPE) எதுவும் இன்றி இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களித்துக்கொண்டு இருப்பவர்கள் தான் இந்த மக்கள். அக்கா தயவுசெய்து முடிந்தால் அவர்களது கால் பாதங்களின் படங்களைப்பதிவிடவும். இன்னமும் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் தூணாகச்செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த மக்களை இலங்கைத்தமிழர்கள் என்று அழையாது இந்தியத்தமிழர்கள் என்று அழைத்து அடிமைத்துவத்தை நிலைநிறுத்திக்கொண்டே இருப்பது முதலாளித்துவ அரக்கர்களின் உச்சக்கட்டம்.

  • @DharmaRaj-sj1we
    @DharmaRaj-sj1we 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றிங்க.ஆனால் இந்த சம்பள பிரச்சனைக்கு காரணம் நம்ம மலையக அரசியல் தமிழ் பிரதிநிதிகள்தான்.இந்த பிரச்சனைகளை வெளிய கொண்டு போவிங்கன எதிர்பார்கிறேன்

    • @ariamleonaariamleona7254
      @ariamleonaariamleona7254 2 หลายเดือนก่อน

      இந்த முறை அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

  • @ragulanragul7759
    @ragulanragul7759 2 หลายเดือนก่อน +2

    Come to jaffna ❤

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 2 หลายเดือนก่อน

    எமது இந்த மக்களால் தான் இலங்கையில் பொருளாதாரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இவர்களுடைய வாழ்வியல் இன்னமும் கேள்வி குறியாகத்தான் இருக்கிறது. இவர்களுடைய வாழ்வை (இரத்தத்தை) அட்டை மட்டும் உறிஞ்சவில்லை பெரும் தோட்ட முதலாளிகளும்களும் தமிழ் தோட்ட அரசியல்வாதிகளும் சேர்ந்து உறிஞ்சுகிறார்கள்.... என்று தணியும் இந்த மலையக மக்களின் வாழ்வு ???.....❤😪😪😪😪😪🇺🇸❤️

  • @vmr.kamalmsavmr.kamalmsa8773
    @vmr.kamalmsavmr.kamalmsa8773 2 หลายเดือนก่อน

    அனிதா உங்களை பிக் பாஸ் ள பாத்த அப்பரம் எங்கள் ஊரில் பார்த்து சந்தோஷம் உங்களுடைய வெளி படையான பேச்சி அலகு இன்னும் நிரைய பேருக்கு தெரியாத நிரைய இடம் இருக்கு அதையும் வெளியில் காட்ட முன் வாருங்கள்

  • @Tharmi-r9t
    @Tharmi-r9t 2 หลายเดือนก่อน

    Akka nuvaraliya gardenkku poga samayaerukkum ponga please

  • @bawanis2234
    @bawanis2234 2 หลายเดือนก่อน

    Thank you anitha after long time we haved seen our village

  • @vinorajparajasongham4378
    @vinorajparajasongham4378 2 หลายเดือนก่อน

    Real answer sister

  • @thuvarakathuva3744
    @thuvarakathuva3744 2 หลายเดือนก่อน

    Well come to sri lanka akka
    எங்களுடைய முல்லைத்தீவுக்கும் வாங்க அக்கா ,அண்ணா

  • @SurendranNallas
    @SurendranNallas 2 หลายเดือนก่อน

    Superb ❤❤❤❤❤

  • @balujaya669
    @balujaya669 2 หลายเดือนก่อน

    Malaiyaga Tamilarkalukku sampala uyaravendum Namathu India mathaya arusum Namuthu Tamilaga arasum pechuvarthai srilanka arasangathudan Nadathi Tamil makkalukku uriya sampala uyarvai petruTharavendum Anitha sampath madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kanishka2706
    @Kanishka2706 2 หลายเดือนก่อน

    Skincare Q/A part 3 podunga sis

  • @sananuvita730
    @sananuvita730 2 หลายเดือนก่อน

    Akka... Nuwara eliya la world's end ku ponga akka.. Semmaya irukum

  • @myworld5479
    @myworld5479 2 หลายเดือนก่อน +1

    Next video seekirama podunga akka

  • @kayanusrilankaindia3162
    @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน +3

    Batticalao paththi therinchikka TH-cam la search panni paarunga Akka.... different aah nalla beautiful ah irukkum Akka....

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน

      Please reply Akka 😞

    • @Rinu-bo9ih
      @Rinu-bo9ih 2 หลายเดือนก่อน

      Neenka batticolao aah?

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน

      @@Rinu-bo9ih Yes

    • @Rinu-bo9ih
      @Rinu-bo9ih 2 หลายเดือนก่อน

      ​@@kayanusrilankaindia3162 oww nanum thn nice too meet u 😇

    • @kayanusrilankaindia3162
      @kayanusrilankaindia3162 2 หลายเดือนก่อน +1

      @@Rinu-bo9ih oh ok ok.... nice to meet you 🥰

  • @A-LavanyaR
    @A-LavanyaR 2 หลายเดือนก่อน +1

    I know goose kerai... Valparai la iruku sis

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 2 หลายเดือนก่อน +1

    Tea estate of India life is the same as Sri Lanka. Many lndian settled there during Britishers time. There are many retired Indian of Sri Lanka returned to India.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 หลายเดือนก่อน

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் சகோதரி 🎉😂 இலங்கை தமிழ் மக்கள் மிகவும் நல்ல மனம் படைத்த மனிதர்கள் 🎉😂 காரணம் அவர்கள் பண்பாடு, கலாச்சாரம் பற்றிய பாடம் சிறு வயதில் இருந்தே சொல்லி கொடுத்து வருவார்கள்🎉😂 தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களும் அப்படித்தான் இருந்தார்கள் 🎉😂 திராவிடம் என்ற ஒரு குள்ளநரி கூட்டம் நாட்டை ஆள வேண்டும் என்று வந்தது தான் நமக்கு விணை 🎉😂

  • @stanlistan5312
    @stanlistan5312 2 หลายเดือนก่อน

    கோவை 😊

  • @prasannaaa874
    @prasannaaa874 2 หลายเดือนก่อน

    வணக்கம் அனித்தா அக்கா ❤என்னுடைய ஊர் தேயிலை தொழில்சாலை stcoombs என்ற இடம் நீங்க அங்கே போனது ரொம்ப சந்தோசமாக இருக்குங்க ❤❤❤❤நன்றி

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 หลายเดือนก่อน +11

    அனிதா உங்கள் அம்மாவை ஏன் இலங்கைக்கு அழைத்து செல்லவில்லை. அவர்கள் உறவினரை பார்த்து சந்தோஷப்படுவார்கள் அல்லவா பாவம் தானே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน +1

      அழைத்து சென்றால் தெரிந்து விடும் நாடகம் என்று தான் 😂😄😂😂😂

    • @krishnakumarisundararaj5222
      @krishnakumarisundararaj5222 2 หลายเดือนก่อน

      அப்படி என்ன நாடகம்.

  • @anandh6475
    @anandh6475 2 หลายเดือนก่อน +12

    @11.18 Pt. Jawaharlal Nehru birthday dhan Children's day and Dr. RadhaKrishnan birthday is Teacher's day.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 หลายเดือนก่อน

      இதயேன் இங்கு சொல்கிறீர்

  • @Bunny_006tk
    @Bunny_006tk 2 หลายเดือนก่อน

    Poal ennda sinhala language la coconut 🥥 endu artham
    Podi podiya leave ah cut pani irukira Dish "சுண்டல்". Endu soluvam ❤akka

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 หลายเดือนก่อน

    இவர்களுக்கு தலமைதாங்கும் அரசியல்வாதிகளும் ஒரு காரணம் ,மான் குடும்பம் இவர்கள் மட்டும் வளர்ந்திருக்கிறார்கள் ஆனால் மக்கள் வாழ்வாதாரம் இன்னும் ஏழ்மைதான்