கனவுல கூட இப்டி நெனச்சி பாக்கல 😂 | Real Situation | Rj Chandru & Menaka Comedy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 316

  • @angelinrechal6942
    @angelinrechal6942 2 ปีที่แล้ว +53

    ஜாடிக்கு ஏற்ற மூடி நம்ம சந்துரு & மேனகா வேற வேற லெவல் போங்க 😘🥰😍😘🥰😍😘🥰😍🤝🏻🤝🏻💐💐💐💐

  • @sundarasd931
    @sundarasd931 2 ปีที่แล้ว +46

    இது பழைய காமெடியாக இருந்தாலும் தற்போது உள்ள நிலமைக்கு மிக அற்புதமாக இருக்கிறது.உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்.

  • @ganeshmic147
    @ganeshmic147 2 ปีที่แล้ว +150

    சூப்பர் அருமையான காமெடி இவ்வளவு சிக்கலான சூழ்நிலையிலும் Situation க்கு ஏற்றாற்போல நல்ல கருத்துள்ள காமெடி. அதிலும் திருமதி ஆர்.ஜே.மேனகா மேடம் பண்ணும் காமெடி ரியல்ஆக உள்ளது. அருமை திரு ஆர்.ஜே. சந்துரு & ஆர்.ஜே.மேனகா தம்பதியினருக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் நின் பணி.

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 2 ปีที่แล้ว +96

    வாய்ப்பே இல்ல ராஜா...
    உங்களிருவரின் நடிப்பும்
    அருமை அருமை 🤩🤩🤩

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 2 ปีที่แล้ว +21

    இருவரின் நடிப்பும் பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் வளமுடன்

  • @subbu.vaidyanathan
    @subbu.vaidyanathan 2 ปีที่แล้ว +26

    சண்டை மாதிரி நடிச்சு நடிச்சு..நீங்க இருவரும் இவ்வளவு ஒற்றுமையாக எப்படி இருக்கிறீர்கள்?சந்துரு & மேனகா இருவருக்கும் வாழ்த்துகள்!! Awesome couple are you both!!

  • @amirtha6542
    @amirtha6542 2 ปีที่แล้ว +24

    ஹாரன் அடிப்பதற்கு பெட்ரோல் தேவையில்லை பேட்டரி சார்ச் இருந்தா போதும்.
    மேனகா. ஆனால் காமடி சூப்பர்.

    • @athisakthi7146
      @athisakthi7146 ปีที่แล้ว

      அப்படி இல்லை, மேனகா அக்கா மைண்ட் வாய்ஸ்: கார் வெளியே எடுத்து 1 மாதம் ஆச்சு, பைக்கிலும் சுத்தமா பெட்ரோல் இல்லைன்னு சொன்னா பேட்டரி மட்டும் எப்படி சார்ஜ் ஏறி நல்லா ஹாரன் சவுண்டு வரும். பைக் சரியா ஓட்டாம இருந்து இருந்தா கிக் பண்ணி தான் ஸ்டார்ட் பண்ணனும் பேட்டரி டவுன் ஆகி இருக்கும். இந்த அண்ணன் நம்ம அக்காவை ரொம்ப ஏமாத்தராரு. போயிட்டு வந்து நல்லா கொடுப்பாங்க.

    • @sundrammm2663
      @sundrammm2663 3 หลายเดือนก่อน +1

      Mr.சந்துரு ஈரான்னுல
      பெட்ரோல்இலவசமா குடுக்குறங்களாம்

  • @abusalmaan8358
    @abusalmaan8358 2 ปีที่แล้ว +37

    😀😀😀👌👌👌👍👏👏👏 டென்ஷனா இருக்கின்ற நேரத்தில் உங்களின் நகைசுவை (Comedy) காணேலியை பார்த்தால் போதும் மனம் இலகுவாகும். வாழ்த்துக்கள்.......

  • @johnjoseph6579
    @johnjoseph6579 2 ปีที่แล้ว +27

    உங்க நகைச்சுவை பதிவுகளின் இலக்குகள் சிறப்பு,,,,,, வாழ்த்துக்கள்

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +10

    சந்துரு & மேனகா.. 😀😀
    Extraordinary.. 👌👌🤣🤣🤣

  • @sasivlogtime
    @sasivlogtime 2 ปีที่แล้ว +42

    எங்க மேனகா அக்கா எப்பவும் அறிவாளிதான் 🥰

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 ปีที่แล้ว +1

      அறிவோ அறிவு தான் பாத்திமா 🤔🤔🤔

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +17

    சோகத்திலும் நகைச்சுவை. அருமை சந்துரு மேனகா

  • @muralimohang6040
    @muralimohang6040 2 ปีที่แล้ว +8

    உங்கள் இருவரின் நடிப்பும் அருமை யோ அருமை🤣🤣🤣🤣🤣🤣

  • @thirumangaleshwari3379
    @thirumangaleshwari3379 2 ปีที่แล้ว +50

    அண்ணா எங்கள ஏமாத்த யாராலும் முடியாது எப்படி மேனகா அக்கா செம்ம 😄😄😄

  • @moongilisai1809
    @moongilisai1809 2 ปีที่แล้ว +6

    க்ளைமாக்ஸ் சரியான காமெடி அருமை அருமை அண்ணா

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 ปีที่แล้ว +50

    OTP இல்லாட்டி CTB தான் ஒரே வழி....!

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 ปีที่แล้ว +1

    Unka 2 perda acting super bro & sister yaarukkellaam ivanka nadippu pidichchitukku

  • @selvakumaran3586
    @selvakumaran3586 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான நேர்த்தியான நகைச்சுவை. அனைத்து பதிவுகளும் நன்று.

  • @inthujainthu4089
    @inthujainthu4089 2 ปีที่แล้ว +14

    அதானே யார ஏமாத்த பாக்கிறீங்கள் 😁😁😁

  • @thenmozhiguna5270
    @thenmozhiguna5270 2 ปีที่แล้ว +39

    அம்மா ,மேனகா... உங்களுக்கு இவ்வளவு அறிவா? சந்துருதான் பாவம் ்்்்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 ปีที่แล้ว +1

    யதார்த்தமான பேச்சு சூப்பர் காமெடி வாழ்க வளமுடன் மேனகா.சந்ரு.

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 2 ปีที่แล้ว +5

    😂😂😂😂😂 Vera Mari vera Mari 👏👏👏👏👏👌Menaha sister

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 ปีที่แล้ว +1

    ❤ சந்துரு & மேனகா அருமையோ அருமை ❤

  • @jasminesuriya4562
    @jasminesuriya4562 2 ปีที่แล้ว +11

    Climax dialogue superb
    What a idea for you mam
    It's hard to manage you by your spouse

  • @hanifthanzeel6555
    @hanifthanzeel6555 2 ปีที่แล้ว +13

    என்ன ஒரு அறிவாவி மேனகா அக்கா என்ன சும்மாவா? யாருக்கிட்ட..?? சந்துரு அண்ணா?? நல்லா மாட்டினீங்க!!!

    • @murugandh4475
      @murugandh4475 2 ปีที่แล้ว

      அறிவாளி. தமிழைப் பிழையில்லாமல் எழுதவும்.

  • @devianbu3530
    @devianbu3530 2 ปีที่แล้ว +16

    Unga 2 peroda comedy super.I am from Madurai inTamil Nadu.I like your all comedies.

    • @devianbu3530
      @devianbu3530 2 ปีที่แล้ว +1

      Okay sister.

    • @janu5077
      @janu5077 2 ปีที่แล้ว +1

      @@devianbu3530 தமிழ் நாட்டில் எனக்கு பிடித்த ஊர் மதுரை, from Swiss,,,, srilanka

  • @shadowdragon72
    @shadowdragon72 2 ปีที่แล้ว +5

    🤣🤣🤣 finishing touch super Ji...

  • @abrahamlinganp887
    @abrahamlinganp887 2 ปีที่แล้ว +6

    இலங்கையில் நகைச்சுவைக்கும் பஞ்சம் போல😅😅😅

  • @asanarraheem-6603
    @asanarraheem-6603 ปีที่แล้ว +1

    Menaka super brilliant

  • @vijianand6411
    @vijianand6411 2 ปีที่แล้ว +8

    Ungs comedy ellam super. valthukkal 👌👌👌

  • @என்அருகில்நீஇருந்தால்

    எங்க அக்கா எப்பவும் அறிவுதான் கொஞ்சம் அழகு தான்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 หลายเดือนก่อน +1

    சூப்பர். 👍👍🌺

  • @mohamednimsath6914
    @mohamednimsath6914 2 ปีที่แล้ว +1

    Yathaarththamaana nadippu arumai 👌👌👌😁🤣🤣

  • @anganipoobal
    @anganipoobal 2 ปีที่แล้ว +11

    அறிவாளிகளை யாருமே ஏமாற்ற முடியாது.... தெரியுதா Mr. Chanthru?

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +12

    Anna unga comedy vera level 🥰

  • @PY-GTA-BOYS
    @PY-GTA-BOYS 2 ปีที่แล้ว +2

    Vera Vera level anna akka sema 😍👏😍

  • @vijithamaheswaran4568
    @vijithamaheswaran4568 2 ปีที่แล้ว +2

    காலம் பின்னோக்கிய நல்ல நிகழ்வுகளுக்குப் போய்க் கொண்டு இருக்கிறது.சாலை விபத்தில்லை இளையோர் இறப்பு குறைந்துள்ளது.

  • @dharanidharani9694
    @dharanidharani9694 2 ปีที่แล้ว +2

    அருமையான காமடி சகோதரர்

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +5

    சிரிப்புக்காக மட்டும் இருக்கட்டும்

  • @abdbro1717
    @abdbro1717 2 ปีที่แล้ว +7

    Wow ..wow....semma🤣

  • @fathimaarafa2585
    @fathimaarafa2585 2 ปีที่แล้ว +2

    anna kadaisila thanni oothi idhu unmaiya endu check pandradhu super

  • @nuraishah1184
    @nuraishah1184 2 ปีที่แล้ว +6

    Amidst all the crisis and despair. A couple trying their best to bring some cheer. What else can you and your better half do at a period like this, to reduce stress.🤣🤣 Keep it up. 💕💕💕🙏

  • @kalaiyarasim8556
    @kalaiyarasim8556 2 ปีที่แล้ว +1

    Super all videos😂😂😂😂 akka and anna 💐💐💐💐💐💐

  • @stk4378
    @stk4378 2 ปีที่แล้ว +2

    Sothanai ippadium varum enndu ippathan vilanguthu anna 😄😄

  • @thenporul7937
    @thenporul7937 2 ปีที่แล้ว +1

    Todaythan unga channel subscribe pannen bro. Your commedy very sprb. Your Tamil very nice. Rasithen. Kettukkonde irukkalam pola irukku. Child menakavum child chandruvum superb. Congrage bro. Keep it up. You continue. Me enjoy. 👍👍👍❤️❤️❤️🌹🌹🌹💅💅💅

  • @tvanitha324
    @tvanitha324 2 ปีที่แล้ว +1

    Comedy 👍👍👍இலங்கைத் தமிழ் 🙏🙏

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 ปีที่แล้ว +1

    Superb bro. 👍. Hope cureent situation will be back to normal soon. God Bless 🙌

  • @ajcutechannel242
    @ajcutechannel242 2 ปีที่แล้ว +1

    Vera level brain akkavuku.... Semma....😀😀😀

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது சரியான விசயம்

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 2 ปีที่แล้ว +2

    சந்துரு நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர்கள்.
    பெட்ரோல் இல்லாமல் எப்படி ஹார்ன் சத்தம் கேட்கிறது. 😁😁😁😁

  • @rathymarkandu191
    @rathymarkandu191 2 ปีที่แล้ว +3

    பொய் சொல்லும் போது பிளான் பண்ணி பொய் சொல்லுங்கோ சந்துரு😁😁😁

    • @azharmohamedh6815
      @azharmohamedh6815 2 ปีที่แล้ว

      Horn padradhukkum Petrol kum aedhawadhu sambandham irukka?
      Battery la thane horn work aahum

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 ปีที่แล้ว +1

    Ending 👌👌

  • @sugunayazhini4944
    @sugunayazhini4944 2 ปีที่แล้ว +1

    Nice performance great 👌

  • @manimegalai9537
    @manimegalai9537 2 ปีที่แล้ว +1

    Hi en name manimegalai
    I like my Tamil
    But unga Tamil ennoda Tamil Vida rompa azhgah irukku..
    Kandippa ah thrusti suththu poadunga
    Roma azhagu

  • @kumuthanvinonithy5701
    @kumuthanvinonithy5701 2 ปีที่แล้ว +1

    Super comedy anna nalla panriyal

  • @ourowncreation9026
    @ourowncreation9026 2 ปีที่แล้ว

    Super Anna... Akka.....👍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 ปีที่แล้ว +4

    Bro your face expression 😂

  • @joyjasline3428
    @joyjasline3428 ปีที่แล้ว +1

    Super 👫 🎉🎉🎉

  • @dass1450
    @dass1450 2 ปีที่แล้ว

    Adapavi petrol connection with 📯 horn ah loose sister pavom RJ CHANDRU enna kodemey pa kikikiki

  • @revasgs6038
    @revasgs6038 2 ปีที่แล้ว +1

    OTP problem. ....so true

  • @kjmegan8692
    @kjmegan8692 2 ปีที่แล้ว +1

    😄😄😄😄super

  • @jayakanthangovindan864
    @jayakanthangovindan864 2 ปีที่แล้ว

    Hi🌹 Anna ungal video all super climax engal akka Vera level 👍Anna iam thirunelveli now kuwait working

  • @govindarajan.3720
    @govindarajan.3720 2 ปีที่แล้ว +1

    Chandru,. Naan unga suppotar than athukkaga ippati. HORN. ADIKURA ALAVU BIKELA. PETORL VACUKITTU. MENAKAVA. EAMATHUNATHU. THAPPU THANA🤣😄😁

  • @palaniappanvenkatachalam310
    @palaniappanvenkatachalam310 5 หลายเดือนก่อน

    I enjoy the language you are speaking. Super comedy

  • @tamilezra6365
    @tamilezra6365 2 ปีที่แล้ว +1

    Nice to see you again in a beautiful new video Thanks for sharing the video it's very nice super👌👌🤣🤣🤣🔥🔥🔥🤩🤩

  • @suppiahvijayaratnam7087
    @suppiahvijayaratnam7087 2 ปีที่แล้ว +1

    அருமை. இலங்கை தேனு

  • @ahamedmeeral5209
    @ahamedmeeral5209 2 ปีที่แล้ว

    Unga2perodacomedy supperiam from pattamadai intamilnadu ilike your comedy

  • @mgvinod2k
    @mgvinod2k ปีที่แล้ว

    Hahaha 😂 Vera level

  • @sailalitha5742
    @sailalitha5742 ปีที่แล้ว

    Very good content for all the videos. I really appreciate the creativity

  • @RameshRamesh-zg7ev
    @RameshRamesh-zg7ev 2 ปีที่แล้ว +1

    Sema sema super 😁😁

  • @asniahamed7457
    @asniahamed7457 2 ปีที่แล้ว +3

    😆😆😆😆 vera level

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 2 ปีที่แล้ว +2

    Super 👍😂😂😂😂

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 ปีที่แล้ว

    அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 10 วันที่ผ่านมา

    இப்படி ஒன்று தேடினாலும் கிடைக்கவில்லை

  • @yogamathi7
    @yogamathi7 2 ปีที่แล้ว +2

    Unga slang❤❤❤❤❤ I'm addict

  • @sudhar3414
    @sudhar3414 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @syedhm4972
    @syedhm4972 3 หลายเดือนก่อน

    super speech both super

  • @RameshK-gh6pf
    @RameshK-gh6pf 2 ปีที่แล้ว

    சூப்பர் காமெடி குட்

  • @dorasamykonnan2118
    @dorasamykonnan2118 2 ปีที่แล้ว

    Aiyo Aiyo ethu enakku theriyama poche
    akka rombu samathu

  • @lovelyevanju1912
    @lovelyevanju1912 2 ปีที่แล้ว +1

    Vera level comedy

  • @waary19
    @waary19 2 ปีที่แล้ว +1

    ♥️ frm Malaysia

  • @sarithaanbu535
    @sarithaanbu535 2 หลายเดือนก่อน

    இலங்கை ரொம்ப சுத்தமாக இருக்கிறது இங்கு இருப்பதை விட.🎉

  • @RajKumar-fr2ii
    @RajKumar-fr2ii 2 ปีที่แล้ว

    Another problem 🤣🤣🤣🤣🤝🤟soo problem 🤣🤣🤣🤣🤣

  • @jeevagrohith793
    @jeevagrohith793 2 ปีที่แล้ว

    Annasupper👍👍👌👌👌🙏

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 2 ปีที่แล้ว

    Super atomai😀😀👍👍👍

  • @suthakashi9476
    @suthakashi9476 2 ปีที่แล้ว +5

    Your videos are wonderful!

  • @nahlamediatamil7891
    @nahlamediatamil7891 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா

  • @duraidurai8207
    @duraidurai8207 2 ปีที่แล้ว

    Hi Anna akka 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sayedalibasha352
    @sayedalibasha352 2 ปีที่แล้ว

    Very Very super comedy thanks

  • @thabeshwaran
    @thabeshwaran 2 ปีที่แล้ว

    Good question 🤔 👏

  • @swaminathank1872
    @swaminathank1872 2 ปีที่แล้ว +1

    😃 very nice

  • @rfnature6995
    @rfnature6995 2 ปีที่แล้ว +1

    Hi Brother and Sister how are you both, it’s really awesome video and thanks for sharing this video 😊😊😊

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 2 ปีที่แล้ว

    Super akkaa Annaa

  • @selvank7722
    @selvank7722 2 ปีที่แล้ว

    அண்ணா unga vodies Very good supre

    • @selvank7722
      @selvank7722 2 ปีที่แล้ว

      Very nice heart❤💕💕💕💖💖 teach

  • @jitamitratulasisridhar5297
    @jitamitratulasisridhar5297 2 ปีที่แล้ว +1

    😂🤣😂🤣😂😂

  • @manimehalaiprabakaran111
    @manimehalaiprabakaran111 2 ปีที่แล้ว

    Sooper.acting.ilikeit.god.bless.

  • @vikneshselvam4089
    @vikneshselvam4089 2 ปีที่แล้ว +1

    Super video

  • @hemasankaris3895
    @hemasankaris3895 2 ปีที่แล้ว +1

    Sema fun..

  • @thasoorhamza3877
    @thasoorhamza3877 ปีที่แล้ว +1

    😂😂😂😂❤❤❤

  • @sutheanthiransuresh2772
    @sutheanthiransuresh2772 2 ปีที่แล้ว

    Enna nadukuthu ange. Petrol ekum battery ekum ulla sambanthem romba peruke theriavillai. Ipidathaan ulaga poku 😃😁