கலைஞர் ஒரு பயந்தாங்கொள்ளி. சத்தியமான வசனம். ஈழப்படுகொலையை பயந்து கொண்டு கடந்து சென்று ‘படுபாவி’ என்ற அழியாப் புகழ் பெற்றார் கருணாநிதி. அவருக்கு வைக்கப்படும் ஒவ்வொரு சிலையும் இனப்படுகொலை ஞாபகச்சின்னமாகவே அமைய வாழ்த்துவோம்.
You fools. Did you even know what happened during emergency? Jayalalithaa, Modi, et al would have peed their pants and defecated if they even thought of antagonizing the tyrant Indira Gandhi. Kalaignar was the only one who stood against her and got his government dissolved, his own son - the current CM - arrested and several of his party members abused. Despite all this, he stood firm for democracy. That is called courage. Not thumping your chest when there are not enough strong players in the field. Age eventually catches up with everyone. Kalaignar was very old and I doubt if he was making any decisions at all in his last 5 years as CM (2006-2011). What did that fat blob Jaya do for Eezham Tamils after she assumed power in 2011? She passed a resolution against Lanka in the TN assembly. Mighty good that did, didn't it? Obviously ADMK goons like you will support Jaya for the few selfish things that she did and hail her as if she were Velu Nachiyar when in reality she was a cheap former actress who stooped to all levels to become CM. She was lucky that she died when she did. Otherwise, she will be spending her time in jail probably even now.
யோவ், யோகநாதன், இலங்கை என்ன இந்தியாவின் ஒரு பகுதியா? தமிழ்நாட்டிலா இருக்கிறது இலங்கை? இலங்கை பிரச்சினைக்கு இந்தியாவின் ஒரு மாநில முதல்வர்தான் காரணம்னு சொல்றீங்களே உங்களுக்கு மூளைக்கு பதிலாக கலிமண்தான் இருக்கிறதா? ஈழ தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தானுங்க. பிரபாகரன் தமிழ் மக்களை ஓட்டுபோடவேண்டாம் என்று சொல்லி ராஜபக்சே வெல்ல உதவி செய்தார் தன்னுடைய தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டார். ஆனால் இந்த ஈழ துரோகிகளும், போலி தமிழ் தேசியவாதிகளும் கருணாநிதியை குறை சொல்லுவானுங்க.
அவர் பாராட்டப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ,ஆனால் இந்த சங்கிகளிடமிருந்தும் , விடியா அரசுகளிடமிருந்து காப்பது யார் ????யார் ???? யார் ?????
பேட்டி காணும் நபர் தான் ஒரு "முந்திரிக் கொட்டை" என்று மட்டுமல்ல; எந்த அளவுக்கு ஒரு நிருபர் பேட்டி காணும் போது குறுக்கிட கூடாது என்பதையும் நிரூபித்துள்ளார்.
@@ravanindrajith9377 தகுதியறிந்துதானே அவரைப் (திரு.சாவித்திரி கண்ணன் அவர்களை)பேட்டிக்கு அழைத்தீர்கள்? அப்புறம் என்ன ...பேட்டி கொடுப்பவர் யார்?, பேட்டி எடுப்பவர் யார்? என்ற வேறுபாடு இல்லாமல்...
❌❌❌நான் காஞ்சி மடத்தின் அதி தீவிர பக்தன் எனது ஆலோசனை என்ன வென்றால் அணைத்து மடாதி பதிகளும் CCTV முன்பு தான் சன்னியாச வாழ்க்கையை நடத்த வேண்டும்.. இதன் மூலம் நமக்கு மேலும் ஒரு மஹா பெரியவர் கிடைக்கலாம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
" Without fear, without death, *_without discrimination,_* *_without caste I am ;_* 59:47 Neither father, nor mother, never born I am; Neither kith, nor kin, neither teacher, nor student am I; Without form, without figure, without resemblance am I...." " Without hate, without infatuation, without craving, without greed; Neither arrogance, nor conceit, never jealous I am; Neither dharma, nor artha, neither kama, nor moksha am I; Without sins, without merits, without elation, without sorrow; *_Neither mantra, nor rituals, neither pilgrimage, nor Vedas;_* 59:47 Neither the experiencer, nor experienced, nor the experience am I," _Adi Sankarar , Nirvana shatakam_
பத்திரிகையாளர் வீசும் ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு ரகம்... உண்மைக்கு அவ்வளவு வலிமை உண்டு... மிகத்துணிச்சலான நேர்காணல்.... சாவித்திரி கண்ணன் போன்ற (சங்கரராமன் உள்பட ) உண்மையான நேர்மையான மனிதர்கள் பாதுகாக்கவும் கொண்டாட படவும் வேண்டியவர்கள்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்....நன்றி
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
அமலாக்க துறைக்கு பயந்து ஜெயா சங்கரமடத்தில் கோடிக்கணக்கில் கொடுத்து வைத்திருந்தார் திருப்பி கேட்டபோது சாமியார் கொடுக்கவில்லை அதனால் திரும்பவும் ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் சாமியாருக்கு வேட்டு வைத்தார் இரண்டு பேருமே பார்ப்பனர் அதனால் மதம் கண்டு கொள்ளவில்லை அது தெரியாமல் கருணாநிதி பயந்தாங்கொள்ளி என்று உளறுகிறார் பைத்தியத்துக்கும் தைரியத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுகிறார்
Good interview by Kannan Sir. Anchor is comical, artificial and irritating. He is a major distraction taking away seriousness of the subject. Please have experienced anchors like Madhesh conduct interviews for important topics like this.
Idiot James, frailty is common to all human beings irrespective of caste or religion. Maintaining celibacy is not as simple as it is said. Christianity is no stranger to this and not exceptional.
@@radhikakumar2331 Your observation is bordering on absurdity. Why do you assume a Christian will shy away from admitting a wrong being perpetuated in their religion. The moral high ground does not rest on religious beliefs. Mend your mindset madam.
@@radhikakumar2331 never ever judge the religion based on the TH-cam names. Almost half of the users use fake names and they do this on purpose to instigate religious/caste based issues.
சாவித்திரி கண்ணன் அவர்களே கும்பகோணத்தில் இருந்து சங்கர மடம் வந்தது சொல்லும் நீங்கள் காமாட்சி அம்மன் கோவில் யாருக்கு சொந்தமானது என்று சொல்லவில்லை என் காமாட்சி அம்மன் கோவில் கம்மாளர் சமூகத்திற்கு சொந்தமானது ஒரே சமூகத்தில் இருபிரிவினர்களுக்கு இடையே மத்தியம் பன்ன வந்தவர்களே சங்கரமடத்தை சேர்ந்த மடாதிபதிகள் வந்தவர் பிரச்சினையை பெரியதாக்கி விட்டு கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி நயவஞ்சகம் செய்து காமாட்சி அம்மன் கோவில் இன்றைய சங்கரமடத்தின் இடத்தை பிடித்துவிட்டார்.
@@kovaiguy5846 காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நிர்வகித்தது கம்மாளர் சமூகத்தின் ஐந்து தொழில் தச்சர்கள் நிர்வாகம் செய்து வந்தனர். அதே சமூகமான பொற்கொல்லர்கள் நிர்வாகத்திற்கு வருகின்றனர். நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். அதே நேரம் பொற்கொல்லர்கள் நிர்வாகத்தை மாற்ற கூடாது என்று பிரச்சினை நடக்கிறது. பிரச்சினை ஆங்கிலேய அரசிடம் செல்கிறது. அப்போது சமாதான செய்ய வந்தவர்களே இன்றைய சங்கரமடத்தின் மடாதிபதிகள்
தம்பி உங்களுக்கு மட்டும் விஷயம் தெரியனும்னா தனியா உட்கார்ந்து பேசுங்க. நெறியாளர் வேலை செய்தால் விஷயங்களை அதிகம் வெளி கொண்டு வரும் வழியில் நடந்து கொள்ளுங்கள்.
எது கட்டுக்கதை? நீதான் சொல்லேன். ஆதாரங்களுடன் பேசுகிறார். அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் நீயே முயற்சி எடுத்து கண்டு பிடி. அதை விட்டுட்டு எல்லாம் கட்டுக் கதை என்று எப்படி சொல்லலாம்? கட்டுக் கதை என்பதற்கு என்ன ஆதாரம்.? இந்த காலகட்டத்திலேயே இந்த விஷத்தை முடிமறைக்க பார்க்கிறிங்களே. அப்போ சம்பவம் நடந்த காலத்தில் எவெளவு முயற்சி நடந்திருக்கும்.? முதலில் யாராயிருந்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கடா!ஒரு சமயதலைவரா இருக்கவனுங்க சுய ஒழுக்கம் உள்ளவனா இருக்க வேண்டாமா? உலக பித்தலாட்டம் உள்ளவன், சமய தலைவரா இருக்க தகுதி இல்லாத வன்!
The anchor says Brahmins never vote for dmk. I personally know many of my brahmin friends and families who have voted for dmk in the past, most of them were government servants who mostly prefer dmk over admk. Brahmins just like any other community don't vote en masse to one particular party. Even during 1967 elections dmk came to power with an alliance with Rajaji's Swatantra party. Rajaji asked Brahmins to vote for DMK. DMK's most famous patron and donor is N Srinivasan, a Brahmin. DMK's brahmin bashing is just for flaring up emotions for vote bank politics.
In 1996 elections and later elections when bjp dmk allaince was there, all brahmins voted for dmk. Even s v sekar was in dmk party. It was a strategy to get bjp majority first time. But ideology wise all brahmins hate dmk due to reservation policy support of dmk.
சார் வணக்கம் 💐சாவித்திரி கண்ணன் சார் அருமையா சொன்னீங்க💐 மனது வலிக்கிறது🥺 நல்ல மனிதர் சங்கர் ராமன்🙏 மற்றும் காவல் அதிகாரி பிரேம் குமாரும் 🙏மரணத்தை தழுவியது மனது வலிக்கிறது🥺 இவ்வளவு பெரிய குற்றத்தை செய்த ஜெயேந்திரனையும்🤛 விஜயேந்திரனையும்🤛 ஏன் கடுமையாக தண்டிக்கவில்லை😡 ஜெயேந்திரன் உயிரும்🤮 விஜயேந்திரன் உயிரும்🤮 கழிவு நீரை🤮 போன்றது சங்கர் ராமன் உயிரும்👑🙏 பிரேம்குமார் உயிரும்👑🙏 இறைவனைப் 🙏போன்றது அதுவும் சுத்தமான நேர்மையான உயிர்🙏👑 அக்கிரமத்தை😡 ஆதரிக்கும் 🤜 இந்த அராஜக காரர்களை படைத்த இறைவனை 🤛முதலில் தண்டிக்க வேண்டும்🤒
சங்கரமடம் கருப்புப்பணத்தை பதுக்கிவைக்கும் இடமாக மகாபெரியவர் காலம்தொட்டே இருந்துவந்தது என்பது உங்கள் பேட்டியின் மூலமே எனக்கும் இந்த உலகிற்கு தெரியாதவர்களுக்கும் தெரியவந்தது. என்ன மடம் ஐயா இது? இதன்மீதுவைத்திருந்த மரியாதை வெடிமருந்து வைத்து பலமாடி கட்டிடம் இடிந்ததுபோல் சரிந்துவிட்டதே.
The anchor has spoiled the show by his excessive showy behaviour. He needs psychiatrist consultation. Can you upload this video muting that guy's voice please ? Savithri Kannan commands and deserves great respect for revealing the truth.
I beg to differ. The current peedathipathi is the 70th peedapathi of sankara madam. And you say sankara madam is about 100 years old. Doesnt make sense.
Super interview facts presented very clear that one arrest was a marana adi to the Sankara madam. The periyava was the only true god ,not the jayendrar or the present guy
If Jayalalitha does, people would accept because of slavery mind to Brahminism. But Kalaignar does, all Brahminical media would do false propaganda and people will believe including you. That's why Kalaignar was silent. But Kalaignar was brave in Emergency, Not coward like Mgr and Jayalalitha who flew to Nepal.
@@subramaniankrishnamurthy31 On the night of August 22-23, 1987, Jayendra Saraswathi abandoned his holy staff and vanished. The disappearance became all the more significant as it was during the “chaturmasya” period when a sage is not supposed to leave his institution. The then President, R. Venkataraman, who was an ardent follower of the math, took a personal interest in the situation and a massive search operation was launched by the country’s top security agencies. Jayendra Saraswathi was traced to Talacauvery in Karnataka. He returned to the math after 17 days. A compromise was brokered between the two seers.
All ok💪The unknown side no body knows. Can we criticize everyone like this for their ticketless travel or adopted daughter marriage. They are our leaders who has done enormous sacrifice for Tamil Nadu and they are our elders and leaders. We should not and we can not. He is a safe target so everyone has the guts. But I know the climax of people who punished and ultimately who got punished. For you my bro, let us not earn pleasure at some body 's fault. Anyone who committed error will be punished. Have the same benchmark for all, if you are genuine. If you want to take it take or ignore it, i have no issues
The Holy Bible (3000+ years ): எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: Esther 1:1 Now it came to pass in the days of Ahasuerus, (this is Ahasuerus which reigned, from India even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces:)
உண்மையை யார் தொடர்ந்து மக்களால் பேச படுகிறார்களோ அவர் மட்டுமே மிக மிக பெரியவர். அவர் யார். மக்கள் தான் தேர்வு வேண்டும். மிகவும் தீவிரமாக ஆராய்ந்து முடிவு மக்களே சரியில்லாமல் இருக்க கூடாது.
good for you. if you need his blessings take it from him. No one cares. Perhaps you should have asked that dumb fellow to talk bad about Tamil (calling it a neecha basha) and asking women to stay home and do household chores instead of going to work outside. So backward.
@@thozharpandian8052 why comment here if you don’t care about my blessings from Maha Periyava or not. 😂. By the way if you have so much regard for Tamil and are so offended by it being referred as neecha baasha you should have typed in Tamil or atleast tamil words in English as I did . Shows your forward mind . Thankyou 🙏🏼
கலைஞர் ஒரு பயந்தாங்கொள்ளி. சத்தியமான வசனம். ஈழப்படுகொலையை பயந்து கொண்டு கடந்து சென்று ‘படுபாவி’ என்ற அழியாப் புகழ் பெற்றார் கருணாநிதி. அவருக்கு வைக்கப்படும் ஒவ்வொரு சிலையும் இனப்படுகொலை ஞாபகச்சின்னமாகவே அமைய வாழ்த்துவோம்.
உண்மை
You fools. Did you even know what happened during emergency? Jayalalithaa, Modi, et al would have peed their pants and defecated if they even thought of antagonizing the tyrant Indira Gandhi. Kalaignar was the only one who stood against her and got his government dissolved, his own son - the current CM - arrested and several of his party members abused. Despite all this, he stood firm for democracy. That is called courage. Not thumping your chest when there are not enough strong players in the field. Age eventually catches up with everyone. Kalaignar was very old and I doubt if he was making any decisions at all in his last 5 years as CM (2006-2011). What did that fat blob Jaya do for Eezham Tamils after she assumed power in 2011? She passed a resolution against Lanka in the TN assembly. Mighty good that did, didn't it?
Obviously ADMK goons like you will support Jaya for the few selfish things that she did and hail her as if she were Velu Nachiyar when in reality she was a cheap former actress who stooped to all levels to become CM. She was lucky that she died when she did. Otherwise, she will be spending her time in jail probably even now.
யோவ், யோகநாதன், இலங்கை என்ன இந்தியாவின் ஒரு பகுதியா? தமிழ்நாட்டிலா இருக்கிறது இலங்கை? இலங்கை பிரச்சினைக்கு இந்தியாவின் ஒரு மாநில முதல்வர்தான் காரணம்னு சொல்றீங்களே உங்களுக்கு மூளைக்கு பதிலாக
கலிமண்தான் இருக்கிறதா? ஈழ தமிழர்கள் பலர் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தானுங்க. பிரபாகரன் தமிழ் மக்களை ஓட்டுபோடவேண்டாம் என்று சொல்லி ராஜபக்சே வெல்ல உதவி செய்தார் தன்னுடைய தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொண்டார். ஆனால் இந்த ஈழ துரோகிகளும், போலி தமிழ் தேசியவாதிகளும் கருணாநிதியை குறை சொல்லுவானுங்க.
Abandam!
@@sivavelayutham7278 நன்றி. கருணாநிதியின் செயலை அபாண்டம் என சுட்டிக்காட்டியமைக்கு பல கோடி நன்றிகள் உரித்தாகுக.👍👍👍🙏🙏🙏
சாவித்திரி கண்ணன் அவர்களே! இதை எல்லாம் சொல்வதற்கு, நம் நாட்டில் அசாதாரணமான துணிச்சல் வேண்டும். உண்மையிலேயே நீங்கள் பாராட்டப் பட வேண்டியவர்.
Phrfff
அவர் பாராட்டப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ,ஆனால் இந்த சங்கிகளிடமிருந்தும் , விடியா அரசுகளிடமிருந்து காப்பது யார் ????யார் ???? யார் ?????
@@kumarjeevan5833
பொது மக்களாகிய நாம்தான்!
Very wonderful plan
அறம் வீழ்ந்தது தர்மம் வென்றது.
பேட்டி காணும் நபர் தான் ஒரு "முந்திரிக் கொட்டை" என்று மட்டுமல்ல; எந்த அளவுக்கு ஒரு நிருபர் பேட்டி காணும் போது குறுக்கிட கூடாது என்பதையும் நிரூபித்துள்ளார்.
Very inexpensive interviewer, yes mundirikkottai
நெறியாளரே! குறுக்கீடு அதிகம்.அவரின் பேச்சின்
வீச்சை குறைத்து விட்டீர்.பயிற்சி எடுக்கவும்.
Yes too much irritating
@@ravanindrajith9377
தகுதியறிந்துதானே அவரைப் (திரு.சாவித்திரி கண்ணன் அவர்களை)பேட்டிக்கு அழைத்தீர்கள்? அப்புறம் என்ன ...பேட்டி கொடுப்பவர் யார்?, பேட்டி எடுப்பவர் யார்? என்ற வேறுபாடு இல்லாமல்...
ஆம். நெறியாளர் மேலும் பக்குவம் அடைய வேண்டும்.
❌❌❌நான் காஞ்சி மடத்தின் அதி தீவிர பக்தன்
எனது ஆலோசனை என்ன வென்றால் அணைத்து மடாதி பதிகளும் CCTV முன்பு தான் சன்னியாச வாழ்க்கையை நடத்த வேண்டும்.. இதன் மூலம் நமக்கு மேலும் ஒரு மஹா பெரியவர் கிடைக்கலாம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சிறப்பான பேட்டி பார்ப்பன ஆதிக்கத்தை நன்றாக வெளிப்படுத்திய சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்றி
ஐயா நெறியாளரே குறுக்கே பேசாதீர்கள்... உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனால் குறுக்கே பேசாதீர்கள்
Correct
E
ஐயா தமிழ் ஜோக்கர், நெறியாளர் அப்படி குறுக்கே பேசினால் தான் விஷயம் வெளிய வரும். நீங்கள் பேசாதீர்கள்.
Immature anchor, in 17 he asked was it flash news jeyendrar escape, then in 17:30 same anchor says he has read that news
நெறியாளர் கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்லி முடிக்கும் வரை சற்று....... அமைதியாக இருக்கவும்
அவன் ஒரு அவசர குடுக்கை நல்ல பேட்டிகளை கெடுப்பதே இவன் தான்
attitude problem
Truth alone Trump.Atlast lost.
" Without fear, without death,
*_without discrimination,_*
*_without caste I am ;_* 59:47
Neither father, nor mother, never born I am;
Neither kith, nor kin, neither teacher, nor student am I;
Without form, without figure, without resemblance am I...."
" Without hate, without infatuation, without craving, without greed;
Neither arrogance, nor conceit, never jealous I am;
Neither dharma, nor artha, neither kama, nor moksha am I;
Without sins, without merits, without elation, without sorrow;
*_Neither mantra, nor rituals, neither pilgrimage, nor Vedas;_* 59:47
Neither the experiencer, nor experienced, nor the experience am I,"
_Adi Sankarar , Nirvana shatakam_
What you want to convey through this paragraph?
பத்திரிகையாளர் வீசும் ஒவ்வொரு வார்த்தையும் வெடிகுண்டு ரகம்... உண்மைக்கு அவ்வளவு வலிமை உண்டு... மிகத்துணிச்சலான நேர்காணல்.... சாவித்திரி கண்ணன் போன்ற (சங்கரராமன் உள்பட ) உண்மையான நேர்மையான மனிதர்கள் பாதுகாக்கவும் கொண்டாட படவும் வேண்டியவர்கள்.... வாழ்த்துக்கள் இருவருக்கும்....நன்றி
¹ĺ
Great speach sir pl do more videos God bless you🙏🙏🙏
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
DMK CM also once told, we are giving white sarees to vidows, if Mrs.Gandhi needs, we are ready to give.
காஞ்சி பெரியவா அவர் மேல் பெரிய மரியாதை எனக்கு இருந்தது இப்பொழுது இது எனக்கு இல்லை
Periyava pathi avaga pesala, epo ulla vagala pathi than pesuraga aiyya 👍
Bold interview. Some people have problem in accepting the truth.
The question is what is the proof? Was this fellow a pimp?
ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதற்கு கருணாநிதி ஒரு உதாரணம் அப்படித்தானே
ஈர சவக்கர் மிக நல்ல உதாரணம் அல்லவா? ஜெயலலிதா, சோ ராமசாமி என்ன யோக்கியர்களா?
@@jayagurukodhandapani1483
அமலாக்க துறைக்கு பயந்து
ஜெயா சங்கரமடத்தில் கோடிக்கணக்கில் கொடுத்து வைத்திருந்தார் திருப்பி கேட்டபோது சாமியார் கொடுக்கவில்லை அதனால் திரும்பவும் ஜெ ஆட்சிக்கு வந்தவுடன் சாமியாருக்கு வேட்டு வைத்தார் இரண்டு பேருமே
பார்ப்பனர் அதனால் மதம் கண்டு
கொள்ளவில்லை அது தெரியாமல் கருணாநிதி பயந்தாங்கொள்ளி
என்று உளறுகிறார்
பைத்தியத்துக்கும் தைரியத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறுகிறார்
உண்மையை இவ்வளவு அழுத்தமாக பதிவு செய்த சாவித்திரி கண்ணன் வாழ்க, நன்றி!
சாவித்திரி கண்ணன் தான் எல்லா மடாதிபதிகளுக்கு குடும்பங்களை ஏற்படுத்தி முறைவாசல் செய்வதாக ஒப்புதல் வாக்குமூலம் .. அருமை
ஜெயேந்திரரை சொன்னால் பதறுறீங்க.
@@amala8176 பதற்றம் இல்லை தவறான பதிவுகள் அத்துனையும். அனந்தகிருட்டின்னை ஆனந்த் என்பது , இதுபோன்ற பல தவறான தகவல்கள். முற்றிலும் பொய்யான தகவல்கள் ..
@@mahajanardhanan அப்படியா? உங்களுடைய பதிலளித்த விதம் அருமை.
நெறியாளர் தம்பி ஓவர் ஆக்டிங் பன்னாதப்பா.
ellam poi christin channel owner name Betrand Yella
மாதேஷ் மாதிரி வருவார் இந்த நெறியாளர்
@@heraram6764 3333333333333333333333333333333333333333333³333333³33333333³33333333333333333333333333333333333333333333333
ஒரு நெறியாளர் அதிகம் குறுக்க பேசக்கூடாதுflow வை கெடுக்க கூடாது ஆகவே நீர் அரை நெறியாளர்
Good interview by Kannan Sir. Anchor is comical, artificial and irritating. He is a major distraction taking away seriousness of the subject. Please have experienced anchors like Madhesh conduct interviews for important topics like this.
ellam poi christin channel owner name Betrand Yella
MADHESH IS AN EXPERIENCED, ANCHOR.? HE IS A TWO HUNDRED RUPEES SLAVE. ONE OF THE USELESS ANCHOR
Maadhesh is a comedy piece
Even I do know 1secret
Can you discuss irregularities by the pastords in the church and illegal relationships?
Good question and you being a christian.. I appreciate
Idiot James, frailty is common to all human beings irrespective of caste or religion. Maintaining celibacy is not as simple as it is said. Christianity is no stranger to this and not exceptional.
@@radhikakumar2331 Your observation is bordering on absurdity. Why do you assume a Christian will shy away from admitting a wrong being perpetuated in their religion. The moral high ground does not rest on religious beliefs. Mend your mindset madam.
@@radhikakumar2331 never ever judge the religion based on the TH-cam names. Almost half of the users use fake names and they do this on purpose to instigate religious/caste based issues.
@james Smith what a fake name!! Haha, 🤣🤣
இந்த ஜெயத்திரன் இருக்கிறானா இல்லையா..அவன் இறந்திருந்தால் எப்போதும் எப்படி இறந்தான்..விபரம் தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.
சாவித்திரி கண்ணன் அவர்களே
கும்பகோணத்தில் இருந்து சங்கர மடம் வந்தது சொல்லும் நீங்கள் காமாட்சி அம்மன் கோவில் யாருக்கு சொந்தமானது என்று சொல்லவில்லை என்
காமாட்சி அம்மன் கோவில்
கம்மாளர் சமூகத்திற்கு சொந்தமானது ஒரே சமூகத்தில் இருபிரிவினர்களுக்கு இடையே மத்தியம் பன்ன வந்தவர்களே
சங்கரமடத்தை சேர்ந்த மடாதிபதிகள்
வந்தவர் பிரச்சினையை பெரியதாக்கி விட்டு
கொஞ்சம் பொறுங்கள் என்று கூறி நயவஞ்சகம் செய்து
காமாட்சி அம்மன் கோவில்
இன்றைய சங்கரமடத்தின் இடத்தை பிடித்துவிட்டார்.
@@saraswathimuthuaayaan7527
உண்மை சில நேரங்களில்
கதைகளாக தெரியும்
@@muppidathi8508 ஐயா.. நானும் கம்மாளர் என்னும் ஆச்சாரி..... தயவுசெய்து காமாட்சி அம்மனுக்கும் ஆச்சாரி இழுக்கும் உள்ள தொடர்பை கூறமுடியுமா
....
@@kovaiguy5846 காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் நிர்வகித்தது கம்மாளர் சமூகத்தின் ஐந்து தொழில் தச்சர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.
அதே சமூகமான பொற்கொல்லர்கள் நிர்வாகத்திற்கு வருகின்றனர்.
நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதே நேரம் பொற்கொல்லர்கள் நிர்வாகத்தை மாற்ற கூடாது என்று பிரச்சினை நடக்கிறது.
பிரச்சினை ஆங்கிலேய அரசிடம் செல்கிறது.
அப்போது சமாதான செய்ய
வந்தவர்களே
இன்றைய சங்கரமடத்தின் மடாதிபதிகள்
@@kovaiguy5846 காமாட்சி என்பது
கண்ணார்+ஆட்சி
கண்ணாட்சி அம்மன் என்ற பொருள் தரும்
@@muppidathi8508 வாஸ்த்தவம்
பழித்த, தூண்டி வேடிக்கை பார்த்த அனைவருக்கும் நேர்ந்த கதியை நினைத்து பாருங்க. தெய்வம் நின்று கொல்லும்.
Ada sangi sethu ponnathum oru paarpaan thaan sangi
Thirutu thanam panninathu sankaramadam thaan sangi
தம்பி உங்களுக்கு மட்டும் விஷயம் தெரியனும்னா தனியா உட்கார்ந்து பேசுங்க. நெறியாளர் வேலை செய்தால் விஷயங்களை அதிகம் வெளி கொண்டு வரும் வழியில் நடந்து கொள்ளுங்கள்.
உண்மை உங்கள் மூலமாக மீண்டும் வெளிவந்துள்ளது நன்றிகள்.... வாழ்த்துக்கள்.
எது கட்டுக்கதை? நீதான் சொல்லேன். ஆதாரங்களுடன் பேசுகிறார். அதை ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் நீயே முயற்சி எடுத்து கண்டு பிடி. அதை விட்டுட்டு எல்லாம் கட்டுக் கதை என்று எப்படி சொல்லலாம்? கட்டுக் கதை என்பதற்கு என்ன ஆதாரம்.? இந்த காலகட்டத்திலேயே இந்த விஷத்தை முடிமறைக்க பார்க்கிறிங்களே. அப்போ சம்பவம் நடந்த காலத்தில் எவெளவு முயற்சி நடந்திருக்கும்.? முதலில் யாராயிருந்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கடா!ஒரு சமயதலைவரா இருக்கவனுங்க சுய ஒழுக்கம் உள்ளவனா இருக்க வேண்டாமா? உலக பித்தலாட்டம் உள்ளவன், சமய தலைவரா இருக்க தகுதி இல்லாத வன்!
உண்மை
The anchor says Brahmins never vote for dmk. I personally know many of my brahmin friends and families who have voted for dmk in the past, most of them were government servants who mostly prefer dmk over admk. Brahmins just like any other community don't vote en masse to one particular party. Even during 1967 elections dmk came to power with an alliance with Rajaji's Swatantra party. Rajaji asked Brahmins to vote for DMK.
DMK's most famous patron and donor is N Srinivasan, a Brahmin. DMK's brahmin bashing is just for flaring up emotions for vote bank politics.
Yes, ஆரியமும் திராவிடமும் ஒன்று. திமுகவின் பிராமண எதிர்ப்பு என்பது தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் செயல்.
In 1996 elections and later elections when bjp dmk allaince was there, all brahmins voted for dmk. Even s v sekar was in dmk party. It was a strategy to get bjp majority first time.
But ideology wise all brahmins hate dmk due to reservation policy support of dmk.
Still voting to Dmk.
There are Brahmins who support DMK even now. Do not generalise. DMK is supported by Christian missionaries.
உண்மையை துணிச்சலாக பேசிய சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! கருணாநிதியில் கேவலமான புத்தியை தமிழ் சமூகம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறதோ
நெறியாளர் அதிகம் குறுக்கிடாமல் இருந்தால் நல்லது
ஆதன்ஸ் சேனலுக்கு இது போன்ற முக்கியமான பேட்டிகளை எடுக்க தகுதியானவர் மாதேஷ் மட்டும் தான்.
அஇஅதிமுக அம்மா🌱🌱🌱
SUPER.....we need more of this....
சார் வணக்கம் 💐சாவித்திரி கண்ணன் சார் அருமையா சொன்னீங்க💐 மனது வலிக்கிறது🥺 நல்ல மனிதர் சங்கர் ராமன்🙏 மற்றும் காவல் அதிகாரி பிரேம் குமாரும் 🙏மரணத்தை தழுவியது மனது வலிக்கிறது🥺 இவ்வளவு பெரிய குற்றத்தை செய்த ஜெயேந்திரனையும்🤛 விஜயேந்திரனையும்🤛 ஏன் கடுமையாக தண்டிக்கவில்லை😡 ஜெயேந்திரன் உயிரும்🤮 விஜயேந்திரன் உயிரும்🤮 கழிவு நீரை🤮 போன்றது சங்கர் ராமன் உயிரும்👑🙏 பிரேம்குமார் உயிரும்👑🙏 இறைவனைப் 🙏போன்றது அதுவும் சுத்தமான நேர்மையான உயிர்🙏👑 அக்கிரமத்தை😡 ஆதரிக்கும் 🤜 இந்த அராஜக காரர்களை படைத்த இறைவனை 🤛முதலில் தண்டிக்க வேண்டும்🤒
சங்கரமடம் கருப்புப்பணத்தை பதுக்கிவைக்கும் இடமாக மகாபெரியவர் காலம்தொட்டே இருந்துவந்தது என்பது உங்கள் பேட்டியின் மூலமே எனக்கும் இந்த உலகிற்கு தெரியாதவர்களுக்கும் தெரியவந்தது. என்ன மடம் ஐயா இது? இதன்மீதுவைத்திருந்த மரியாதை வெடிமருந்து வைத்து பலமாடி கட்டிடம் இடிந்ததுபோல் சரிந்துவிட்டதே.
Brave interview kudos to both 🔥🔥
தினகரன்ஃ, பால் தினகரன், மோகன் சி லாசர் பற்றிய வீடியோக்கள் போடுங்களேன். நன்றாக view கிடைக்கும்
ellam poi christin channel owner name Betrand Yella
ஆண்மை அற்ற , முதுகு எலும்பு இல்லாத அயல்நாட்டு மதங்களின் ஏவல், கை௯லி, திராவிட ஸ்டாக்RSP Media R. S. பாரதி ௯றிப்பிட்டது போல் வேசி ஊடகங்கள்தான்
@@heraram6764 q1 😂
உங்களின் தைரியமான பேச்சு அருமை
Thanks for your explanation.
விதவைகளை பார்க்க மாட்டார்கள்...ஆனால் அனுராதா ரமணன் போன்ற விதவைகளை கூட ஜொள்ளு விட்டு முயல்வார்
I also a widow but I got his dharsan
One day he gave kalkandu to my girl
And I am not a brahmin also
"இந்திரா காந்தி" விதவை என்பதால் பார்க்காத சங்கராச்சாரியார், விதவையான எழுத்தாளர் "அனுராதா ராமணனை" படுக்கைக்கு அழைத்ததும் நடந்தது.
தவறாக புரிதல். இந்திரா காந்தி பார்க்க விரும்பியது பெரியவர். நீங்கள் சொல்வது ஜெயேந்திரர்.
@@amala8176 இருக்கலாம். ஜேயேந்திரன் அனுராதா ரமணனை அழைத்ததாக அந்த பெண்மணியே பேட்டி அளித்துள்ளார்
Arhu irukkattun...
7 vayasu ponna 50 vayasu aaalu kalyanam pannikinaaaru...
Yaaaru athu sollu
@@kannaiah7693 kalyanam enbathu punitham vilaimathu asingam malam thiinni koottam manithanai manitharaga mathipathillai
@@chandhinirahim7329 7 vayasu 50 vayasu kalyanam punithama?
paedophile...innaki thethila thoooki ulla vachruvaaanga
இதே நெறியாளன் இருந்தால் பதிவுகள் தவிற்க நேறிடும்
Thank you sir for this great interview.
LOVED this interview!
Very sorry. Information provided about Chandrasekarendra Saraswati swami is completely incorrect.
Aadhan tv can u discuss about other relegion too.
Ss
பொய்க்காக நிலை பாடு மாறும் ஒருவர் உயிர் அற்றவர். உண்மைக்காக நிலை பாடு மாறும் ஒருவர் உலகத்தில் போற்றப்பட வேண்டியவர்கள்.
நெறியாளர் அளவுக்கு அதிகமாக நடிக்கிறார்
Neer enna Sivaji rasigara ?
4⁵
S
Super realty 🙏👍
The anchor has spoiled the show by his excessive showy behaviour.
He needs psychiatrist consultation.
Can you upload this video muting that guy's voice please ?
Savithri Kannan commands and deserves great respect for revealing the truth.
Every ass likes to hear it's own bray என்பது இந்த நெறியாளருக்கு மிக பொருந்தும் .
Brilliant Interview.
Wrong information. Unnecessary propaganda
@@jumbunathankrishna4041 a Fine,&very necesary piece
Jaya mam 🔥
காஞ்சி சங்கர மடம் - 50000 கோடி சொத்து
திமுக - 20000 கோடி சொத்து
திக - 10000 கோடி சொத்து
என்னடா இது?
Dai anchor kuruka kuruka paesatha da over seen podra
Your speech is very interesting sir...🙏
நல்ல அருமையான உண்மையான கலந்துரையாடல்
I beg to differ. The current peedathipathi is the 70th peedapathi of sankara madam. And you say sankara madam is about 100 years old. Doesnt make sense.
Neither the anchor nor the speaker know the subject which they are talking. This is wrong propaganda contain wrong information and lies.
@@jumbunathankrishna4041 truly said
Appuram 100 varushathuku 100 peedapathiya varuvanga loose
Shivani Ganeshan was not a brahmin, how acharya allowed him, your previous statement is wrong.
Fact but truth is bitter but nobody bothers about the honest Sankararaman and his family Kodumai
Ole looya ..loosu nadhar eppo da vararu
@@playboy6622 jathi veri to save your skin poor Sank Raman
Why should anybody bother ? They samursalted in tje court
Mr.interviewer நீ ரொம்ப ஆர்வ கோளாறு. கொஞ்சம் அடக்கி வாசி 🤦🏾♂️ அவரை பேச விடுயா 😫
மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கிருஷ்ணன் நற்பவி வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்க நலமுடன் துக்ளக் ஆசிரியர் இருந்தால் தட்டி கொடுப்பார் பாராட்டி இருப்பார்
இப்போ ஆடிட்டர் குருமூர்த்தி தான் குடுகுடுப்பைகாரர்,
குடந்தையில் அடிதடி பிரச்சனையாம்.. சாவித்திரி கண்ணன் சிறப்பான உளறல். 183 வங்கிகளில் கணக்கு - இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகள் எத்தனை?
no 183 banks .183 accounts.understand
Yennda rompa tempt agura unmai katta yeriyutha sangi
Super interview facts presented very clear that one arrest was a marana adi to the Sankara madam. The periyava was the only true god ,not the jayendrar or the present guy
டேய் ஆர்வக்கோளாறு ஆங்கர் கொஞ்சம் அமைதியாக இருடா
same feeling....
Sariyaana pechchu Pandi...Thambikku theriyala cross belt yaarnu....Olincha mavanee,,
இந்த நெறியாளர் மிகவும் எரிச்சலூ ட்டுகிறார்.
நெறியாளர் ஏன் குறுக்க குறுக்க பேசிட்டு இருக்காரு
Sari...sari...sari...100 times
Interviewer mothatahla ellam padii....apuram therinchmathiri seen podu ,I am a non brahmin...
குசு விட்டவன் மொதல்ல எழுந்து எவண்டா அது குசு விட்டது ன்னு கேப்பானாம்... அவன் தான் நீ... 😂🤣
@@viralmedia8904 u nenapu athula iruntha na ennna pannuva
@@sema5395 super
எல்லோரும் karunanithi மாறி oalmaari தான் போல.
எல்லோரும் என்றால் A1 கூட தானே. 😀
@@ravimp3111 இந்த பக்கிங்க அந்த நடிகைய பத்தி தப்பா பேசாதுங்க. ஏன்னா கலைஞர் பார்ப்பான் இல்லை. அந்த திருடி ஒரு பாப்பாத்தி.
@@ravimp3111 சூப்பர்
@@thozharpandian8052 ஆமா
Irandu muttaalgal pesik kondaargal.
If Jayalalitha does, people would accept because of slavery mind to Brahminism.
But Kalaignar does, all Brahminical media would do false propaganda and people will believe including you. That's why Kalaignar was silent.
But Kalaignar was brave in Emergency,
Not coward like Mgr and Jayalalitha who flew to Nepal.
Absolutely true
ஒடிப்போன சங்கராச்சாரியார் தானே சொல்றீங்க 😜
ஓடி போனார் நீ பார்த்தே👈 mind your language
@@subramaniankrishnamurthy31 ஓடிப்போனால் ஓடிப்போனார் என்று தான கூறுவார்கள்.
அப்படியா👈உனக்கு தெரியுமா? For your good Mind your language bro
@@subramaniankrishnamurthy31 On the night of August 22-23, 1987, Jayendra Saraswathi abandoned his holy staff and vanished. The disappearance became all the more significant as it was during the “chaturmasya” period when a sage is not supposed to leave his institution. The then President, R. Venkataraman, who was an ardent follower of the math, took a personal interest in the situation and a massive search operation was launched by the country’s top security agencies. Jayendra Saraswathi was traced to Talacauvery in Karnataka. He returned to the math after 17 days. A compromise was brokered between the two seers.
All ok💪The unknown side no body knows. Can we criticize everyone like this for their ticketless travel or adopted daughter marriage. They are our leaders who has done enormous sacrifice for Tamil Nadu and they are our elders and leaders. We should not and we can not. He is a safe target so everyone has the guts. But I know the climax of people who punished and ultimately who got punished. For you my bro, let us not earn pleasure at some body 's fault. Anyone who committed error will be punished. Have the same benchmark for all, if you are genuine. If you want to take it take or ignore it, i have no issues
Great interview sir. Please make another interview on aagamam smarthars etc as you mentioned
Do u have guts to say about other relegion.
இந்த நெறியற்ற நெறியாளர் trained by Madheshஆ.அதே மாதிரி ஒரு இம்சை
சங்கராச்சாரி பற்றி பலர் பேட்டியளித்துள்ளார்கள்; எல்லாருமே ஒரே மாதிரியான பேட்டியாக உள்ளது.ஆனால் திரு.குமார் அளித்த பேட்டி வித்தியாசமானதாக உள்ளது.
சிந்து நதி தீரத்தில் இருந்த மக்களை பார்த்து sind என்று குறிக்கும் விதத்தில் hind என்று குறிப்பிட்டனர்
The Holy Bible (3000+ years ):
எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
Esther 1:1 Now it came to pass in the days of Ahasuerus, (this is Ahasuerus which reigned, from India even unto Ethiopia, over an hundred and seven and twenty provinces:)
கேள்வி கேட்கும் நெறியாளாரின் முகத்தில் தோன்றும் புன்னகை...
Super
Anchor is irritating, his reaction is as if he has investigated the case .
This interview is full of false information
Congratulations Savithtiri Kannan for your courage
அறம் வீழ்ந்தது தர்மம் வென்றது.
59:25 சாவித்திரி கண்ணனை பேசவிட்றா fanboy!
உண்மையை யார் தொடர்ந்து மக்களால் பேச படுகிறார்களோ அவர் மட்டுமே மிக மிக பெரியவர். அவர் யார். மக்கள் தான் தேர்வு வேண்டும். மிகவும் தீவிரமாக ஆராய்ந்து முடிவு மக்களே சரியில்லாமல் இருக்க கூடாது.
The interviewer should know the basics...PL DONT' INTERRUPT & TRY TO EXHIBIT YR INTELLIGENCE
Naanum ennoda vidhavayaana paatiyum Mahaa Periyavar Sri Chandrasekhara saraswathi poyi paarthom....avaru romba nalla aasirvaadham pannaru. Adhanaala Poi solradha vittutu poyi vera edhaavadhu mudinjaa seyinga.
good for you. if you need his blessings take it from him. No one cares. Perhaps you should have asked that dumb fellow to talk bad about Tamil (calling it a neecha basha) and asking women to stay home and do household chores instead of going to work outside. So backward.
@@thozharpandian8052 why comment here if you don’t care about my blessings from Maha Periyava or not. 😂. By the way if you have so much regard for Tamil and are so offended by it being referred as neecha baasha you should have typed in Tamil or atleast tamil words in English as I did . Shows your forward mind . Thankyou 🙏🏼
Excellent
அர்த்தமுள்ள பதிவு.
அவசியமான பதிவை அளித்து உள்ளார் அவரது துணிவு மெச்சதக்கது
அவர் பேசும் போது நெறியாளர் குருக்கிடுவது சரியில்லை இன்னும் பக்குவம் தேவை அதிகம் பயிற்சி தேவை
Good interview, good job anchor.
Good job anchor?😭
⬛️🟥⬛️🟥⚫️🔴⚫️🔴⬛️🟥⭕️KARUPPU⭕️SIGAPPU⭕️ ⚫️🔴ANTHARANGAM⚫️🔴 ⬛️🟥VETTAVELICHAM⬛️🟥⬛️🔴⭕️AAGIRATHU⬛️🔴⭕️🟩SAVITHRI KANNAA🟩 GAWANAM🟧GAWANAM 🔳USHAARAAYIRUNGAL🔳
அருமை சார்
ஆதி சங்கர் இல்ல ஆதி சங்கரர். திருப்பி சொல்லு, ஒழுங்காக கேள்விய கேளு !! பதில் தெறிஞ்சவங்கிட்ட
😄
எவ்வளவு காசு கொடுத்தா௩்க இப்படி அவதூறு பேச. சீக்கிரம் சன்மானம் கிடைக்கும்
கன்னியாசிரிகல் chruch கன்னி தன்மை பண்றதுபற்றி சொல்லவும்
Need a better interviewer
நெறியாளர்... உங்கள் attitude சரியில்லை.. தலைக்கனம் மாதிரி.. ரொம்ப தெரிந்தவர் மாதிரி.. எதிரே இருப்பவர் வயதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்
Super sir