அருமையான பதிவு . ஒருவரை பற்றி பேசும்போது அதோடு பல கிளைகளாக பல முகங்களை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது . பாண்டியன் சார் உங்க பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் . நன்றி
வணக்கம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் செய்திகளின் சுரங்கம் மகிழ்ச்சி, நன்றி வணக்கம், மா தேங்ஸ் அவர்களின் ஊடகசேவை தமிழகத்துக்கு தேவை, நன்றி வணக்கம்
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு

அரசியல் செய்திகளை நினைவு கூர்வது ஒரு கலை.. அதை வரலாறாக, எழுதுவது ஒரு பிரிவு.. சுவைபட நகைச்சுவையாகக் கூறுவது இன்னொரு கலை.... இந்த இன்னொரு கலையில் இன்றைய ஊடக உலகில் கோலோச்சுபவர் திரு பாண்டியன் அவர்கள்.. மிக அருமை.. இவருடைய நேர்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
தொடர்ந்து பழைய அரசியல் அரசியல் வருங்கால அரசியல் அழகாக எடுத்துரைக்கும் மாறு உண்மையை உண்மையாக சொல்லுகின்ற பாண்டியன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
எம்ஜிஆர் அமைச்சரவையில் பதவி வகித்துவிட்டு அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் கட்சிக்கு உறுதுணையாக நிற்காமல் திமுகவுக்கு தாவியவர்தானே இந்த அம்மையார்.
நான் உடுமலைப்பேட்டை தொகுதி வாக்காளர். வழக்கறிஞரும் கூட. சாதிக் பாஷா குழந்தைவேலு மட்டுமல்ல, அதற்குப்பிறகு சி சண்முகவேலு, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடுமலைப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற போதுதான் அமைச்சர் ஆனார்கள்.

என்ன மாதேஷூ அடுத்த ஆடு சிக்கிருச்சு போல😉 பாவம் நம்ம பாண்டியன் சார் வேலூரோ..சென்ட்ரலோ யாரு கண்டா கெட்ட பய சார் இந்த மாதேஷூ கேள்வியா கேட்டே சோலிய முடிச்சிப்புரா😉
Exactly இவன் தான் திமுக வுடன் சேர்ந்து சவுக்கு சங்கரை உள்ளே தள்ளி ஆயிற்று இனி இந்த ஆடு இதை வைத்து 6 மாதம் வருமானம் பார்த்து விட்டு பிறகு உள்ளே தள்ளி விட்டு அடுத்த ஆட்டை தேடி போவான் இந்த நாதாரி நாய் 🐕 மாதேஷ் மூதேவி
@@chandrasekarankrishnamoort4267 ஆமாம் அது தான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள்.
@@amulraj1187 உண்மை. அவன் பின்னால் இந்நாள் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டுக் கொடுத்ததுதான் இவ்வளவு காலமும் யூட்யூப் சேனலில் போட்ட உருட்டு. கிஷோர் கே ஸ்வாமி தெளிவாக சொல்லி உள்ளார் இந்த மனிதனைப் பற்றி.
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
உண்மை. மனோகரன் திமுகவிற்கு கட்சி மாறி போகும் போது இவரும் திமுகவிற்கு போய் விட்டார். நாஞ்சில் மனோகரன் சுப்புலட்சுமி கேபி ராமலிங்கம் மூன்று பேரும் ஒரே நேரத்தில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறியவர்கள்.
He gives information that other speakers are sacred to just even touch upon. He has narrated how politicians actually work, irrespective of party affiliation. It is very clear that even all the Gods in the world put together cannot save India. Something like Sri Lanka can happen, but politicians here are intelligent by avoiding such a coup by giving daily free liquor to all men and free house provisions for ladies during election month or any such agitation like Congress did in the agriculturalist agitation in Delhi. That is sufficient to win the elections.
பாண்டியன் சில சம்பவங்கள் பற்றி சரியான முறையில் விளக்கம் கூறுகின்றார் Mgr இடஒதுக்கி வேண்டாம் என்று சொல்ல வில்லை உயர்ந்த சாதியினர் பலர் ஏழை களாகயுள்ளனர் அவர் களுக்கு 9000வருமானம் குறைவாக இருக்கும் போது இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றே சொன்னார்
Nanjil manoharan and Era chezhiyan were very powerful parliamentarians of dmk even in 1960s. Their speeches known for depth of subject in eloquent blood gushing english.
குழந்தை வேலும் பொள்ளாச்சி ஜெயராமனும் பொள்ளாச்சியிலிருந்து 10 km தொலை விலுள்ள(உடுமலைப்பேட்டை சாலை) "திப்பம்பட்டி" யை சேர்ந்தவர்கள். (native place)திப்பம் பட்டியிலிருந்து 3 km தொலைவிலுள்ள "கோலார்பட்டி"உடுமலை ராதாகிருஷ்ணன் (Ex.minister) அவர்களின் சொந்தஊர்.பொள்ளாச்சியிலிருந்து (திருப்பூர் சாலை) 12 Km தொலைவில் அமைந்துள்ள"செங்குட்டைப் பாளையம்" C.சுப்ரமணியம் சொந்த ஊராகும்.பொள்ளாச்சியிலிருந்து 40 km தொலைவிலுள்ள "பூளவாடி" உடுமலை நாரயண கவி சொந்த ஊராகும்.(24.9.22)
யோவ், சந்தன கடத்தல் வீரப்பனே கருணாநிதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் தான் கருணாநிதியின் அரசியல் அறிவு. ஜெயலலிதாவிற்க்கு இருந்த அரசியல் அறிவில் 50% தான் கருணாநிதிக்கு இருந்தது.
ஏது எப்படி இருந்தாலும் தன்னை படிக்க வைத்த MGR கூப்பிட்ட பொது கூட கட்சி மாறாமல் கருணாநிதி தான் ஒரே தலைவர் என்றார். அப்படி பட்ட ஒரு மூத்த வரை முதல்வர் அக்காமல் இருப்பது வருத்தம் தான். சில காரணங்களால் அவரால் அரசியல் துறவாரம் போக முடியவில்லை
Namaskaram sir I am also 80 yrs old and closely connected to Tamil Nadu politics. Mr pandian Please clarify who is the Legal heir for periyar whether VEERAMANI OR EVKS ELANGOVAN
துரைமுருகன் போனால் கட்சிக்கு நல்லது இத்தனை வருஷம் கருணாநிதி யின் நிழலில் குளிர்காய்ந்துபதவிகளை அனுபவித்தவர் தனிப்பட்ட முறையில் கட்சிக்கு எந்த பலனும் இல்லை
பாண்டியன் அய்யா அவர்க ளுக்கு வணக்கம்..... சாத்திக் பாச்சா அவர்கள நினை கூறியதில் நன்றி...........எனது....அப்பா கா திவான் மைதீன் எனது பெரியப்பா ஷேக் தாவுத் பெரியப்பா சாதிக் பாச்சா அவர்கள் உடன் கட்சி பணியாற்றிய வர்கள் எனது பெயர் திமு சிராஜ்தீன் நான் திமுக கிளை நிர்வாகி..என் மனைவி...பிரதி நிதி.. .....எங்கள் குடும்பம் 50 ஆண்டுகால திமுக குடும்பம்.......இந்த நிலையில் ...என் மகளை சு முத்துசாமி..எனது மகளின் மாமியார cmda....பரப்பன AGRARA போலிஸ்..உடன் ..சேர்ந்து கொடுர கொலை செய்தவன்.....என்னையும் கொலை செய்ய முத்துசாமியின் அடியாள் துருத்தி வருகிறான்....இந்த ஆபத்து களில் இருந்து அரிவாள் வெட்டு வாங்கி தற்போது KOVAI யில் வாழ்கிறேன்....தளபதி ஐயா அவர்களுக்கு தபால் கொடுத்து எந்த நடவடிக்கையும்..இல்லை....இதற்கான ஆதாரம் உள்ளது....மற்றும் முத்துசாமியின் அனைத்து மறைமுக மர்மங்கள் அனைத்தும் நான் கூறுவதற்கு உள்ளேன் உயிர் போ ஆளும் சரி.....ஊட கம் நீதி கிடைக்க செய்து உதவி புரியும் மாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன்....எனது...செல் எண் 98650..59000...
@@rkavitha5826 சோசியல் மீடியாவில் கடைசி மனிதனும் தன் மனதில் பட்டதை சொல்லும் உரிமையை கொடுத்தது மோடி..படிக்க வைத்தது காமராஜர்..குடிக்க வைத்தது திராவிட திமுக
May be he benefited from ev ramasamy naicken trust. So he glorified anti social elements of dk and ramasamy naicken and other useless dravidan fringe elements
அன்று முத்துசாமி அதிமுக.வில் இருந்தபோது 77 ல் சுப்புலட்சுமி யை சு.முத்துசாமி கெயிக்க வைத்து அரசியல் முத்திரை பதிக்க வைத்தார் ஆனால் அதே முத்துசாமி இன்று திமுகவில் இருந்து அதே சுப்புலட்சுமி கட்சியைவிட்டு விலகிய காரணமாயிருக்காரர் இதுதான் கயவன் கருணாநிதியின் அரசியல் இந்த "தீய சக்தி" யின் மகன்தான் இன்றைய மோசடி மன்னன் ஸ்டாலின் இதுதான் கொள்ள கூட்டத்தை நடத்தின கருணாநிதியின் மோசடி அரசியல் இந்த அயோக்யன் நாட்டுக்கு ஒன்றுமே செய்யாமல் வீட்டுக்காக மட்டுமே உழைத்த ஒரே தலைவன் கயவன் கருணாநிதிதான் அதனால்தான் இறுதி காலத்தில் ஏறத்தாழ 15 வருடம் வெகு சீரழிவுகள் பட்டு சின்னப்பட்டு நொந்துபோய்தான் செத்தான் ஸ்டாலின் அத விட மோசமாதான் சாகப்போறான் உறுதி
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
அருமையான பதிவு . ஒருவரை பற்றி பேசும்போது அதோடு பல கிளைகளாக பல முகங்களை பற்றிய செய்திகளை அறிய முடிகிறது . பாண்டியன் சார் உங்க பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம் . நன்றி
நன்றிகள் ஐயா. வரலாற்றை நினைவு படுத்தியமைக்கு .
அருமையான காணொளி.
வாழ்த்துக்கள் திரு. பாண்டியன் அண்ணா.
தொடரட்டும் இந்த அலைவரிசை 👌
@02:43 to 02:45, செம்ம ரியாக்ஷன், மாதேஷ்...😂🤣💯👌
எம் ஜி ஆருக்காக சாப்பாடு தண்ணி இல்லாம போஸ்டர்
ஒட்டி பிரசாரம் செய்த என்னைப்போல தொண்டர்களும்
இருக்கிறோம்
Great
சுபாஸ் சந்திர போசுக்காக தண்ணி மட்டும் குடித்து மக்களிடம் ஆங்கிலேயருக்கு எதிராக பிரசாரம் செய்த என்னைப்போல் தியாகிகளும் இருக்கிறோம்
Good 👍 now support okalaoli sudalai is it
நிஜ நீதிமான்கள் அப்படி.
@@Victor-c7h 🤣🤣🤣
வணக்கம் அண்ணன் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் செய்திகளின் சுரங்கம் மகிழ்ச்சி, நன்றி வணக்கம், மா தேங்ஸ் அவர்களின் ஊடகசேவை தமிழகத்துக்கு
தேவை, நன்றி வணக்கம்
வாஆஅருங்கள் அவரிடமே கேட்போம்🔥🔥🔥
துரை முருகன் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! சுப்புலட்சுமி ஜெகதீசன் சொரனை உள்ளவர் வெளியேறிவிட்டார்.
உண்மை
சுடுசுரானைஇல்லதாஅமைச்சர்
ீஈஈஈஉ
கடந்தகால அரசியல் நிகழ்வுகளை சிரிக்க வைத்து விளக்கும் இவர் நேர்காணல் புதுமை தொடருங்கள்
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
எம்ஜிஆர்-க்கு அவரோட ரசிகர்கள் தா பலமே...
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
எஸ் 🙏 வணக்கம்
Amarar MGR avargalin rasigargale thyagikal.
Padhavisugam anubaviththu surittiyavargal thyagigal allar!
சவுக்கு சங்கர் களத்தில் இல்லாதது, பாண்டியனுக்கு இன்னும் மவுசு கூடிவிட்டது. இன்னும் ஆறு மாதத்திற்கு பாண்டியன் காட்டில் மழை ( பண) தான் .
True
Atleast Pandiyan is much better than Savukku .. very good story teller Pandiyan ...
இவர்கள் எல்லாம் மக்கள் நன்மைக்கா பேச வருகிரார்கள்?
@@pandiyankannaiyan7353 no. Media always need some content to fill the slot. These people feeding them and getting money by providing 50:50 old newes
நீங்கள் ஒரு அரசியல் நூலகம் ஐயா வாழ்த்துக்கள் உங்கள் தகவலுக்கு
சரியாக. சொன்னீர்கள்.
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
நடமாடும் அரசியல் மேடை
அரசியல் செய்திகளை நினைவு கூர்வது ஒரு கலை.. அதை வரலாறாக, எழுதுவது ஒரு பிரிவு.. சுவைபட நகைச்சுவையாகக் கூறுவது இன்னொரு கலை.... இந்த இன்னொரு கலையில் இன்றைய ஊடக உலகில் கோலோச்சுபவர் திரு பாண்டியன் அவர்கள்.. மிக அருமை.. இவருடைய நேர்காணல்கள் இன்னும் நிறைய வர வேண்டும்.
வாழ்த்துக்கள் பலேபாண்டியசார்உண்மையைபுட்டு.புட்டுவைக்கிறார்
தொடர்ந்து பழைய அரசியல் அரசியல் வருங்கால அரசியல் அழகாக எடுத்துரைக்கும் மாறு உண்மையை உண்மையாக சொல்லுகின்ற பாண்டியன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஐயா பாண்டியன் அவர்கள் எனது 🙏🙏💐💐
பாண்டியன் அண்ணா இப்புதும் சூப்பர் சூப்பர் ஸ்பீச் 🎉🎉🎉🎉🎉🎉
எம்ஜிஆர் அமைச்சரவையில் பதவி வகித்துவிட்டு அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றவுடன் கட்சிக்கு உறுதுணையாக நிற்காமல் திமுகவுக்கு தாவியவர்தானே இந்த அம்மையார்.
அரசியலில் எல்லாம் சுயநலவாதிகள்
Correct. சுயநலவாதி.
தோற்றதினால்அவர்போகவில்லை பிரியமானநாஞ்சில்மனோகரன்
இருக்கும்இடத்துக்குசென்றார்
ராமன்இருக்கும்இடமேசீதைக்கு
அயோத்தி.
இவர் மட்டுமில்லை
PT சரஸ்வதி நாஞ்சில் மனோகரன் இருவரும் கட்சியை விட்டு விலகினர்
@@vetrivelrajeswari7498
சுப்புலட்சுமி வேஷ்ட்
நான் உடுமலைப்பேட்டை தொகுதி வாக்காளர். வழக்கறிஞரும் கூட. சாதிக் பாஷா குழந்தைவேலு மட்டுமல்ல, அதற்குப்பிறகு சி சண்முகவேலு, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடுமலைப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்ற போதுதான் அமைச்சர் ஆனார்கள்.
உண்மையிலேயே இவர் கூறுவது அனைத்தும் கேட்க நன்றாக உள்ளது உண்மையை கூறுகிறார் 👍👍
@08:26 to 08:34, என்னங்கய்யா இப்படி எல்லாம் பேசுறீங்க..ரொம்ப தைரியம் தான் போங்க...🤣💯👌
இரண்டு கழகங்களின் வரலாற்றை மிக சுவைகரமாக. எடுத்துரைத்த பாண்டியண் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
Super msg
1977 ஜனதாதளம் கட்சி கிடையாது பாண்டியன் சார் அப்போதுதான் ஜனதா கட்சி உதயமானது அதில்தான் முத்துசாமி இருந்தார்
⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰
@@mariadominic4131கல் தக்க
மாதேஷ்க்கு அதிமுக-வ தரகுறைவா பேசுனா சந்தோஷமா இருக்குது... திமுக-வ பேசுனா உடனே முட்டு கொடுக்க வேண்டியது...
Yes
2
காங்கிரஸ், திமுகவில் இருந்து அரசியல் காத்துக்கொண்டு தான் MGR அவர்கள் தனிக்கட்சி தொடங்கினார்.. தன் ரசிகர் மன்றத்தோடு
காத்துக்கொண்டு இல்லை கற்றுக் கொண்டு
என்ன மாதேஷூ அடுத்த ஆடு சிக்கிருச்சு போல😉
பாவம் நம்ம பாண்டியன் சார் வேலூரோ..சென்ட்ரலோ யாரு கண்டா
கெட்ட பய சார் இந்த மாதேஷூ கேள்வியா கேட்டே சோலிய முடிச்சிப்புரா😉
Exactly இவன் தான் திமுக வுடன் சேர்ந்து சவுக்கு சங்கரை உள்ளே தள்ளி ஆயிற்று இனி இந்த ஆடு இதை வைத்து 6 மாதம் வருமானம் பார்த்து விட்டு பிறகு உள்ளே தள்ளி விட்டு அடுத்த ஆட்டை தேடி போவான் இந்த நாதாரி நாய் 🐕 மாதேஷ் மூதேவி
😂😂🤣🤣🤣 இவனை முதலில் உள்ள வைக்கணும்
அடுத்து அ. ராசாவின் 2G case பற்றி பேசுங்க pls, நன்றி.
சூப்பர் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
Super sir
உங்களது பதிவு அனைத்தும் அருமையான pathivkal
நிச்சயமாக அருமையான உண்மை
கொடுமுடி ஒன்றிய செயலாளர் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் செய்யவில்லை மீண்டும் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் அது கொடுக்கக் கூடாது என்றார்
பாஜக பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தான் சிறந்த மனிதர் என்று கூறியதற்கு நன்றி இது தான் உண்மை 👍👍🙏🙏🙏
Mn
ஈழத் தமிழர்க்கு உதவிய அக்கா பாராட்டுக்கள். திமுக கூட்டங்களில் தொடர்ந்து பேசியவர்.
சவுக்கு இல்லாத குறையை தீர்த்த பாண்டியன் அய்யா வாழ்த்துக்கள்...
Unggalukaga pesiya manithanai ooram kathuvathu ennna perumaiyoo....ethirkaalam irukiruthuu....suyaa laabam thavirunggal
சவுக்கு ஒரு fraud அப்படின்னு , ஒரு பேட்டியில் இவர்தான் சொன்னார்
@@chandrasekarankrishnamoort4267 ஆமாம் அது தான் உண்மை விஷயம் கூட என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதை அறிவார்ந்த மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளார்கள்.
Savukku oru mutta paya
@@amulraj1187 உண்மை. அவன் பின்னால் இந்நாள் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டுக் கொடுத்ததுதான் இவ்வளவு காலமும் யூட்யூப் சேனலில் போட்ட உருட்டு. கிஷோர் கே ஸ்வாமி தெளிவாக சொல்லி உள்ளார் இந்த மனிதனைப் பற்றி.
சாதிக் பாட்சா போன்ற நல்லவரும் அரசியலில் இருந்தார் என்பதை அறிய முடிகிறது. மகிழ்ச்சி.
great orator pandiyan ayya
அய்யாபாண்டியணார்பேட்டிசிறப்பாக.இருந்ததுநன்றி
அரசியல் வரலாற்றை மிகத்தெளிவாக சாமானியனுக்கும் புரியும் வகையில் விளக்குவதில் பாண்டியன் ஐயா அவர்களை மிஞ்ச ஆளில்லை சூப்பரோ சூப்பர்ங்க
Correct
பெரியுர் தமிழ்மணி அவர்கள் தான் சுப்புலட்சுமி க்கு முதன் முதாலாக சட்டமன்ற உறுப்பினர் சீட் வாங்கி தந்தார்கள் அது உங்களுக்கு தெரியுமா அவர் இன்னும் இருக்கிறார் எம்ஜீ ஆர் அவர்கள் ஈராேடு வந்தால் தமிழ்மணி அவர்களை சந்திப்பாற்கள் அது தெரியும் ஆ உங்களுக்கு
அருமையானபதிவுமிக்கநன்றி.
தங்கம் கொடுத்த கீர்த்தி லால் கதை சூப்பர்.
அருமையான விளக்கம் பழைய விளக்கங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி
இப்போதைக்கு திமுகவுக்கு தேவை செந்தில் பாலாஜி, எ வ வேலு போன்ற பசையான, மிக நேர்மையான ஆட்கள் தான்
Palaya DMK kaarangalum uthamapurushangal dhan, duraimurugan, A.Raja, TR Balu, jagathratchagan, kanimozhi lam paavam pachamannu
@@segarmv6871 நீங்கள் சொல்பவர்கள் கடந்த காலம். இப்போது அவர்களால் பெரிய அளவில் சம்பாதித்து கட்சிக்கு கொடுக்க முடியாது .
@@veluanandhan4105 katchikku illai, kudumbathukku
😀😀
@@segarmv6871❤
பல அரிய தகவல்கள்...மகிழ்ச்சி
அன்றையகாலகட்டத்தில்
நாஞ்சில்மனோகரன்இருக்கும்இடத்தில்,சுப்புலட்சுமியும்இருப்பார்
என்றபேச்சுஇருந்தது அவ்வளவு
நெருக்கம்இருவருக்கும்.
இவன் ஒரு லூசு ஒரு மயிரும் தெரியாது வரலாறு தெரிந்தா சொல்லு நாய்
அந்தகாலத்தில் தி.மு.க.வுக்கு
சட்டமன்றத்தில் ரவுடிகளாகஅறியப்பட்டவர்கள்
சுப்பு,ரகுமான்கான்,துரைமுருகன்.
இதில்துரைமுருகன்செல்வசெழிப்புடன்தன்னைபலப்படுத்திகொண்டார் மற்ற2பேரின்ன்நிலைமை
மோசமானநிலைஏற்பட்டு
மறைந்துவிட்டனர் தி.மு.க.கண்டு
கொள்ளவில்லை
உண்மை.
மனோகரன் திமுகவிற்கு கட்சி மாறி போகும் போது இவரும் திமுகவிற்கு போய் விட்டார்.
நாஞ்சில் மனோகரன் சுப்புலட்சுமி
கேபி ராமலிங்கம்
மூன்று பேரும் ஒரே நேரத்தில்
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு
மாறியவர்கள்.
Adhu UNMAITHAN! 80s il naam ERODE.
Next election dmk out
அய்யா தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் நீடூழி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்
what a knowledge and memories. !! Pandian sir is a library !!!
He gives information that other speakers are sacred to just even touch upon. He has narrated how politicians actually work, irrespective of party affiliation. It is very clear that even all the Gods in the world put together cannot save India. Something like Sri Lanka can happen, but politicians here are intelligent by avoiding such a coup by giving daily free liquor to all men and free house provisions for ladies during election month or any such agitation like Congress did in the agriculturalist agitation in Delhi. That is sufficient to win the elections.
பாண்டியன் சார் நேர்மையான அறிவாந்தவர். சிறப்பாக உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள்.
ஏம்பா மாதேஸ் சவுக்கு பத்தி பான்டியன்ட ஏன் கேக்க மாட்டேங்கற😂😂 கேட்டுதான் பாரேன் வண்ட வண்டையா சொல்லுவாரு
This guy Pandian itself a coward
பாண்டியன் சில சம்பவங்கள்
பற்றி சரியான முறையில்
விளக்கம் கூறுகின்றார்
Mgr இடஒதுக்கி வேண்டாம்
என்று சொல்ல வில்லை
உயர்ந்த சாதியினர் பலர்
ஏழை களாகயுள்ளனர்
அவர் களுக்கு 9000வருமானம்
குறைவாக இருக்கும் போது
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றே சொன்னார்
Rr
😊
அடேங்கப்பா! 42 வருட அரசியலா!
புரட்சித் தலைவர் அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
1977ல்முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர் அல்ல. பொன்னையன் தான் போக்குவரத்து துறை அமைச்சர்.1980ல்தான் முத்துசாமி போக்குவரத்து துறை அமைச்சர்.
Savukku sankar vachu nalla reach aagitu ....last la avaruku vibuthi adichutiye kumaruuu
Semma pandiyan sir ❤❤❤❤❤❤
Encyclopedia of TN Politics! இனிக்கும் தமிழில் பல கசக்கும் உண்மைகள்! நெடு நாள் பெருநகரவாசியெனினும் கிராமீயத் தமிழை மறக்காமலிருப்பது ஆச்சரியம்!
தமிழா தமிழா பாண்டியன் நேர்மையின் சிகரம் ஆதன் தமிழ் மாதேஷ் ஒரு கேடு கெட்ட ஜென்மம்
Nanjil manoharan and Era chezhiyan were very powerful parliamentarians of dmk even in 1960s.
Their speeches known for depth of subject in eloquent blood gushing english.
திருநாவுக்கரசர் பற்றி பாண்டியன் சொன்னது முற்றிலும் உண்மை.
குழந்தை வேலும் பொள்ளாச்சி ஜெயராமனும் பொள்ளாச்சியிலிருந்து 10 km தொலை விலுள்ள(உடுமலைப்பேட்டை சாலை) "திப்பம்பட்டி" யை சேர்ந்தவர்கள். (native place)திப்பம் பட்டியிலிருந்து 3 km தொலைவிலுள்ள "கோலார்பட்டி"உடுமலை ராதாகிருஷ்ணன் (Ex.minister) அவர்களின் சொந்தஊர்.பொள்ளாச்சியிலிருந்து (திருப்பூர் சாலை) 12 Km தொலைவில் அமைந்துள்ள"செங்குட்டைப் பாளையம்" C.சுப்ரமணியம் சொந்த ஊராகும்.பொள்ளாச்சியிலிருந்து 40 km தொலைவிலுள்ள "பூளவாடி" உடுமலை நாரயண கவி சொந்த ஊராகும்.(24.9.22)
பாண்டியன் ஸார், நடமாடும் பல்கலை கழகம் நாவலர் பற்றி ஒரு வகுப்பெடுங்கள்..வாழ்த்துகள்.
யோவ், சந்தன கடத்தல் வீரப்பனே கருணாநிதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலையில் தான் கருணாநிதியின் அரசியல் அறிவு.
ஜெயலலிதாவிற்க்கு இருந்த அரசியல் அறிவில் 50% தான் கருணாநிதிக்கு இருந்தது.
Correct than. HA ha ha.
Whistle kunju!
ஏது எப்படி இருந்தாலும் தன்னை படிக்க வைத்த MGR கூப்பிட்ட பொது கூட கட்சி மாறாமல் கருணாநிதி தான் ஒரே தலைவர் என்றார். அப்படி பட்ட ஒரு மூத்த வரை முதல்வர் அக்காமல் இருப்பது வருத்தம் தான். சில காரணங்களால் அவரால் அரசியல் துறவாரம் போக முடியவில்லை
duraimurugan?
அந்த ஒரு ஓட்டு சேடப்பட்டி முத்தையா, ராமராஜன் அல்ல தவறான தகவல்
Yes
இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி
பழைய விவரங்கள் தெரிந்தவர் பாண்டியன் 👍🙏
வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது ராமராஜனால் கவிழவில்லை. சேடபட்டியால் தான். கதையளப்பதற்கும் ஒரு அளவு வேண்டும்
Corret nallapurtapandian
This man giving right information. Hatts off to you pandian sir, fantastic interview 👏 🙌 👍
பத்திரிக்கையாளர் திரு.பாண்டியன் .,கூறுவது .......100% உண்மைதான்..
அருமை
பாண்டியன் பேச்சில் உண்மையும் பொய்யும் கலந்துள்ளது. 🌹
அடுத்த. சங்கர்
K.p. சுந்தாராம்பள் கவுண்டர் ரா
சாதிக் பாட்ஷா மறைவு மற்றும் ஸ்டாலின் தொடர்பு பற்றி விளக்க வேண்டும்
மாதேஷ் உன் மோல எனக்கு சந்தேகம இருக்கு ஏன்னா தீமூகா வுக்கு சப்போட் செய்கின்ற மாதிரி பாண்டியன் சார் வச்சு வண்டவாளத்துல ஏத்துராப்பிள....
மூலம் உள்ள வர்களுக்கு எல்லாமே எரிச்சலாக இருக்கும்.
இணி தமிழ்நாட்டில் தலைவர் ணா சீமாண் அய்யா ..தாண்
நீங்கள் யாரை குறிப்பிட்டு சொல்கிறீர்களோ அவர்களது
போட்டோவையும் காமித்தால்
நாங்களும் தெரிந்து கொள்வோம்
🌱🌱🌱👍
Very GOOD true
குண்டு பையன் உங்களை உசுப்பி ஏத்தி ஜெயிலுக்கு அனுப்ப பார்கிறான்
Madhesh had a good and detailed information about DMK background .Hope it will help him in his future look about the dravidian party
Doi Mathesh. you are taking interview with right person today
நான் அப்போது அங்குதான் இருந்தேன் இந்த நாஞ்டில்மனோகரன் ஒரு கூடஇருந்து குழிபறித்த வடுவா றாஷ்கல்.
தலைமை பல சீனியர மூத்த தலைவர்களுக்கு உரிய அந்தஸ்து கொடுக்க வேண்டும் கட்சியில் தலைமைக்கு அடங்கி நடக்க வேண்டும்
Namaskaram sir
I am also 80 yrs old and closely connected to Tamil Nadu politics. Mr pandian
Please clarify who is the
Legal heir for periyar whether VEERAMANI OR
EVKS ELANGOVAN
Anna don't waste time talk peryaris they know evramasamy pompalaporukee they support evramasamy for votes only
@@Victor-c7h pombalaiye pidikkathu pola!
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்......
துரைமுருகன் போனால் கட்சிக்கு நல்லது இத்தனை வருஷம்
கருணாநிதி யின் நிழலில் குளிர்காய்ந்துபதவிகளை அனுபவித்தவர் தனிப்பட்ட முறையில் கட்சிக்கு எந்த பலனும் இல்லை
Very correct
சினிமாகாரனாகவே MGR ஐ இன்னமும் சொல்லி ஏமாத்த நினைக்காதிங்க 🌹
Mvr greatleader
பாண்டியன் அய்யா அவர்க ளுக்கு வணக்கம்.....
சாத்திக் பாச்சா அவர்கள நினை கூறியதில் நன்றி...........எனது....அப்பா கா திவான் மைதீன் எனது பெரியப்பா ஷேக் தாவுத் பெரியப்பா
சாதிக் பாச்சா அவர்கள் உடன் கட்சி பணியாற்றிய வர்கள்
எனது பெயர் திமு சிராஜ்தீன் நான் திமுக கிளை நிர்வாகி..என் மனைவி...பிரதி நிதி..
.....எங்கள் குடும்பம் 50 ஆண்டுகால திமுக குடும்பம்.......இந்த நிலையில் ...என் மகளை சு முத்துசாமி..எனது மகளின் மாமியார cmda....பரப்பன AGRARA போலிஸ்..உடன் ..சேர்ந்து கொடுர கொலை செய்தவன்.....என்னையும் கொலை செய்ய முத்துசாமியின் அடியாள் துருத்தி வருகிறான்....இந்த ஆபத்து களில் இருந்து அரிவாள் வெட்டு வாங்கி தற்போது KOVAI யில்
வாழ்கிறேன்....தளபதி ஐயா அவர்களுக்கு தபால் கொடுத்து எந்த நடவடிக்கையும்..இல்லை....இதற்கான ஆதாரம் உள்ளது....மற்றும் முத்துசாமியின் அனைத்து மறைமுக மர்மங்கள் அனைத்தும் நான் கூறுவதற்கு உள்ளேன் உயிர் போ ஆளும் சரி.....ஊட கம் நீதி கிடைக்க செய்து
உதவி புரியும் மாறு கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன்....எனது...செல் எண் 98650..59000...
மந்திரக்கோல்மனோகரா
மார்ச்மாசம்அரோகரா
நஞ்சிலும்கொடியவன் நாஞ்சிலான்
ஐயா வணக்கம். விடுதலைப் புலிகள் வேலூர் சிறையில் தப்பி ஓடிய சம்பவம் பற்றி விளக்கவும்
சிறந்த பத்திரிகையாளர் திரு
பாண்டியன் அவர்கள்.
His repetition of the facts presented and the interviewers following suit is great hit.
அண்ணா வுக்கே குண்டடி பட்ட கட்டுடன் நடிகர் எம்.ஜி.ஆர் ஓட்டு கேட்க வேண்டியதாக இருந்தது
திராவிடம் வளர்ந்த விதம்...முழுமையாக அறிந்து கொண்டால்...தமிழன் அரசியல் அறிவு புரியும்..
வெட்க கெடு...
பாண்டியன் சார் மிகவும் அருமை திமுகவின் வண்டவாளம் தண்டவாளம் அனைத்தையும் நேர்மையாக தைரியமாக எடுத்து சொன்னீர்கள்
ஈவெரா பற்றி மட்டும் பேசாதீங்க..அவன் வந்த பிறகு தான் தமிழகம் நாசமா போச்சு
அவர் வரவில்லை என்றால் இப்படி சோஷியல் மீடியாவில் நீங்கள் கருத்தை எழுதியிருக்க முடியாது..
@@rkavitha5826 இந்தியாவில் மற்ற பகுதியில் உள்ள மக்களும் அவனால் தான் முன்னேறினார்களா? பிராடு அவன்
@@rkavitha5826 அவன் எத்தனை ஜாதியை ஒழித்தான்? திக, திமுக தலைவராக ஒரு பட்டியல் இனத்தவர் வர முடியுமா? விடுவானுகளா?
@@rkavitha5826 சோசியல் மீடியாவில் கடைசி மனிதனும் தன் மனதில் பட்டதை சொல்லும் உரிமையை கொடுத்தது மோடி..படிக்க வைத்தது காமராஜர்..குடிக்க வைத்தது திராவிட திமுக
@@Rana_2390 மோடிக்கு தான் குடிப்பதற்கும் கொலைக்கும் கஞ்சா விற்கும் சாட்சியாக இருக்கும் போது நீ ஏன் மற்றவர்களை குறை சொல்லுற..
We understood lots of knowledge about politics activities.
Neengal nalamudan vazha vazhthukkal
இவ்வளவு தெரியாத விஷயங்கள் சொல்றியே பாண்டியா அப்புறம் எதுக்கு சொறியான தூக்கிபிடிக்கிற
Periyar death ku apram than media ku vanthruparu..Athan reason bro
May be he benefited from ev ramasamy naicken trust. So he glorified anti social elements of dk and ramasamy naicken and other useless dravidan fringe elements
Fact, unfortunately Pandian also don't understand the politics, that's why he become a periarist.
சில்லறை நாய்களுக்கு எதைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரியும்
பெரியார் நல்லவர் என்று சொல்கிறார் ஆனால் பெரியாரை யார் யாரெல்லாம் முன் நிறுத்துறாங்களோ அவங்க எல்லாம் அயோக்கியன் என்றுதான் இவர் சொல்றாரு
எத்தனை முறை காங்கிரஸ் கட்சி ஆட்சி கிடைத்திருக்கிறது மாநில அரசை ஆனால் பாஜக வாஜ்பாய் கலைக்கவில்லை ஒரு முறை கூட 👍🙏🙏
திரு பாண்டியன் அவர்களின் நிஜ கள எதார்த்த பதிவு போற்றத்தக்கது.
அன்று முத்துசாமி அதிமுக.வில் இருந்தபோது 77 ல் சுப்புலட்சுமி யை சு.முத்துசாமி கெயிக்க வைத்து அரசியல் முத்திரை பதிக்க வைத்தார் ஆனால் அதே முத்துசாமி இன்று திமுகவில் இருந்து அதே சுப்புலட்சுமி கட்சியைவிட்டு விலகிய காரணமாயிருக்காரர் இதுதான் கயவன் கருணாநிதியின் அரசியல் இந்த "தீய சக்தி" யின் மகன்தான் இன்றைய மோசடி மன்னன் ஸ்டாலின் இதுதான் கொள்ள கூட்டத்தை நடத்தின கருணாநிதியின் மோசடி அரசியல் இந்த அயோக்யன் நாட்டுக்கு ஒன்றுமே செய்யாமல் வீட்டுக்காக மட்டுமே உழைத்த ஒரே தலைவன் கயவன் கருணாநிதிதான் அதனால்தான் இறுதி காலத்தில் ஏறத்தாழ 15 வருடம் வெகு சீரழிவுகள் பட்டு சின்னப்பட்டு நொந்துபோய்தான் செத்தான் ஸ்டாலின் அத விட மோசமாதான் சாகப்போறான் உறுதி
KALAIGNAR Nattukku vonrume seyyadhavar yenra vasagaththai kkoornthu kavaniyungal, VANMAM paarunga!
Kannukkettiya thooram yethirigale illai yenra Ammani azhinthar!
Yepppadiyenbathai naadariyum!
💖🌱🌱 எடப்பாடியார் 🌱🌱❤️
அருமை அற்புதம்
Super. Sir
துரை முருகன் தமிழ் நாட்டின் சாபக்கேடு