உண்மையில் இறைவன் யார்?/Who is God ?/lost tribes of Israel in India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • காணாமல் போன இஸ்ரவேலர்கள் இந்தியாவிலா? ஆதாரங்களுடன்
    lost tribes of Israel in India.
    lost tribes of Israel
    contact us at sarahmady67@gmail.com
    website : northisraelite.com
    வர்ணாசிரமம்/lost tribes of Israel in India/ Indian Caste system
    • வர்ணாசிரமம்/lost tribe...
    ஆரியர்கள் யார்?பலராமன் ஆரோனா?/ Is Balram Aaron in Bible?/ Lost tribes of Israel in India
    • /ஆரியர்கள் யார்?பலராமன...
    2500 ஆண்டு மர்மம் உடைந்தது| tiger cave| Mahabalipuram| king solomon| lost tribes of Israel
    www.youtube.co....
    மோசேயும் கிருஷ்ணரும்/Moses and Krishna/மஹாபாரதமும் வேதாகமமும் part 2
    www.youtube.co....
    விடுதலை யாத்திரை/மஹாபாரதமும் வேதாகமும் பாகம் 3/lost tribes of Israel in India
    • விடுதலை யாத்திரை/மஹாபா...

ความคิดเห็น • 138

  • @arumugam2829
    @arumugam2829 ปีที่แล้ว +65

    சகோதரி நீங்க சொன்ன விளக்கம் சரிமாதிரி தோன்றினாலும் , கடைசியாக கூறின கூற்றின்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே தெய்வம் என்று புலப்படுகிறது , காரணம் இவரின் பிறப்பும் அற்புதம் வளர்ந்த விதமும் அற்புதம் இறந்தவிதமும் அற்புதம் ,இவை எல்லாவற்றையும் விட அவர் உயிரோடு எழுந்ததும் மிகப்பெரிய அற்புதம் , மேலும் அவரே திரும்பவும் வரப்போவது அதைவிட மிகப்பெரிய அற்புதம் ஆனால் அவர் இப்போது வரும் போது குழந்தையாக இல்லாமல் நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக வரப்போவது அதைவிட மிக மிக மிக அற்புதம் , இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நாமூம் அவருடைய வருகையில் பங்கு பெற அவருடைய (இயேசு கிறிஸ்து) வழியில் ஆயத்தமாவோம் நன்றி.

  • @ajitharon6977
    @ajitharon6977 3 ปีที่แล้ว +81

    உண்மையான கடவுள் என் ஆண்டவராகிய இயேசு கிருஸ்து மட்டுமே.மற்ற எல்லாமே மனிதனே தன் கையால் படச்சது, மனிதனுடைய கற்பனை. உண்டுபண்ணினதுதான்

    • @rajbalakrishnan1635
      @rajbalakrishnan1635 ปีที่แล้ว +8

      இயேசு கிறிஸ்து நான் தான் இறைவன் என்று எந்த இடத்தில் மொழிந்தார்? அவர் கடவுள் என்றால் அவர் யாரை மண்டியிட்டு வணங்குகின்றார்? சுதனாகிய இயேசு கிறிஸ்துவின் பிதா யார்? இவைகளுக்கு விளக்கம் தேடி விட்டு பின் நன்றாக உளரவும்.

    • @glorydaniel1594
      @glorydaniel1594 ปีที่แล้ว +6

      @@rajbalakrishnan1635 jesus loves u

  • @VINISH_vj
    @VINISH_vj ปีที่แล้ว +15

    நம் தேவனின் அழைப்பைக்கண்டு வியக்கிறேன்
    நம் ஆண்வர் நாம் ஒவ்வொருவருக்கும் வைத்த பாதை மிக நூதனமானது இதோ இந்த சகோதரியின் துணிச்சலான சத்திய பதிப்பைக்கண்டு வியந்தேன்
    அல்லேலூயா துதி உமக்கே எம் தகப்பனே❤❤❤❤😢😢😢

  • @vasanthadaniel18
    @vasanthadaniel18 ปีที่แล้ว +12

    வேத்த்தில் சொல்லப்படாத்தை நாம்பேசினால் அவருடைய நாம்ம் அவமகிமைப்படும் என்னையன்றி வேறதேவர்கள் இல்லை என்று அண்டவர் தெளிவாக சோல்லிவிட்டார் . இயேசு நல்லவர்என்று சொல்ல மட்டுமே நாம் அழைக்கப்படு இருக்கிறோம் கடைசி காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்க கூடியகள்ளுபதேசம் வரும் அது தான் இது பிரியமான மக்களே கவனமாக இருங்கள் என்று பவுல் நமக்கு சொல்லிப்போயிருக்கிறார்

  • @udayasuriyannadar4789
    @udayasuriyannadar4789 ปีที่แล้ว +27

    ஆதியில் வானங்களையும் பூமியையும் தேவன் படைத்தார். அவருக்கு பெயர் உண்டு, யெகேவா என்பது. பைபிள் தெரிவிக்கிறது

  • @user-id6kb6wv6h
    @user-id6kb6wv6h ปีที่แล้ว +8

    கடவுள் என்றால் இயேசு கிறிஸ்துவுக்கு
    மட்டுமே பொருந்தும்

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +10

    அது சரி இயேசு வே கர்த்தர் இயேசு வே மெய்யான கடாவுள்

  • @RR.905
    @RR.905 ปีที่แล้ว +9

    John 1:1-5
    [1]ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.
    [2]அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
    The same was in the beginning with God.
    [3]சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
    All things were made by him; and without him was not any thing made that was made.
    [4]அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
    In him was life; and the life was the light of men.
    [5]அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
    And the light shineth in darkness; and the darkness comprehended it not.

  • @jayasinghdavid3890
    @jayasinghdavid3890 8 หลายเดือนก่อน +3

    அருமையான தொகுப்பு. தேவனுக்கே மகிமை.

  • @SINGLETOKING
    @SINGLETOKING ปีที่แล้ว +11

    கமண்ட் கொடுக்கிற மக்களே நீங்கள் எல்லாரும் உண்மையிலே குழப்பத்தில் உள்ளதாகக் கேள்வி படுகிறேன். அதனால் உங்கள் எல்லாருக்கும் உண்மையை நிரூபிக்க வேண்டிய காலம் வருகிறதே அதில் நீங்கள் எல்லாரும் கண்ட பிறகு நீங்கள் மனமாற நினைத்தால் உங்களால் கூடாது என்று (இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் எச்சரிக்கை செய்யப்படுகிறது.)🙏அனைவருக்கும் காலை வணக்கம் 🙏🌄

    • @vijayakumark1940
      @vijayakumark1940 ปีที่แล้ว +4

      Kulappam illai oruvar hindu backroundil irunthu ratchikka pattal than therium..ivar solvathu.. ungalai pol araikuraiyaga ondrum arinthu kolla theriyamal ungal manathil thondrinavaigalai neengal solvathal oru use um illai.. ungalukku therinthathu avalavuthan... etho periya etcharippai solvathu pol neengal solvathal neengal periya bakthimaan alle.. devan ovoruvaraium evalavu periya adimai thanathilirinthu thooki vidugirar... eppadi ellam makkal thangalai ariyamal katta pattu irukkirargal enbathu athilirunthu meendu vanthavargalukku than therium

    • @vijayakumark1940
      @vijayakumark1940 ปีที่แล้ว +1

      Ennathan therium ungalukku... ellam therinthathu pola katti kolveergala... ivar enna solla varugirar endru ungalukku theriuma??? Ipdi ella makkal kadavul yaru endre theriyamal peyarkaludaiya arthamum theriyamal avargalai ariyamal thavarana pathail selgirargal... avargalukku ithan vilakkam therinthal... ithu ellam kartharagiya yesuvai kurikkirathu endru therithal avargal vethathai nokki varuvargal...palavatrukku artham theriyamal iruppathale kulappamum vivathamum varugirathu

  • @AbdulKadhar-yi8zm
    @AbdulKadhar-yi8zm 8 หลายเดือนก่อน +2

    La ilaha illallah ❤❤❤

  • @paulgunasekar7676
    @paulgunasekar7676 9 หลายเดือนก่อน +2

    உங்களை கர்த்தர் ஆசிர்வதித்து பெருக செய்வதாக ஆமென்

  • @murumuru6489
    @murumuru6489 3 ปีที่แล้ว +5

    Very useful sister.... Not everyone can understand unless read bible. Just ignore the negative comments. God bless you sid

  • @davidsamuvel161
    @davidsamuvel161 ปีที่แล้ว +3

    அருமையான தொகுப்பு இவ்லோ ரகசியம் இருக்கிறது... Oh jesus

  • @arnoldraj820
    @arnoldraj820 ปีที่แล้ว +27

    இயேசுதான் மெய்தேவன். அவர் இல்லாமல் மோட்சம்போக முடியாது.நீங்கள் எந்த தேவர்களை சொன்னாலும் இயேசு மட்டும் தான் கடவுள்.சீக்கிரம் வரப்போகிறார்

  • @beulahbharathadevim588
    @beulahbharathadevim588 ปีที่แล้ว +13

    பைபிளில் உள்ள சத்திய ஜீவ வார்த்தை களை படித்துவிட்டு உண்மைகளை திருடி புராணங்களாகவும் கதைகளாகவும் தமக்கு சார்பாக வடித்து வேதங்கள் என்று பெயர் வைத்து போய் விட்டன சில முனிகள் . அதை வைத்து க்கொண்டு நீங்களும் ஒப்பிட்டு பார்த்து ஆராய்ச்சி பண்ண வேண்டாம். கடவுள் தாம் யார் என்பதையும் தாம் படைத்த தம் பிள்ளைகளுக்கு பூமியை கொடுத்த விதத்தையும் மீண்டும் தம் பிள்ளைகளை தம்முடன் அழைத்து வைத்து கொள்ள போவதையும் தம் சொந்த வார்த்தைகளால் பேசியும் எழுதியும் இருக்கிறார் என்பதை பைபிளில் வாசித்து, தெரிந்து, நடந்து கொண்டு, உங்கள் ஜீவனை காத்துக் கொள்ளு ங்கள்.

  • @jayapaulthangasamy7626
    @jayapaulthangasamy7626 ปีที่แล้ว +6

    இந்த உண்மை இறைவன் உங்களை எப்படி தெரிந்து கொண்டார் என்ற உங்களது சாட்சியை பகிர்ந்துகொண்டால் உங்கள் ஆராச்சியின் உண்மைக்கு வழு சேர்க்கும் . உங்கள் ஆராய்ச்சி மேலும் தொடர உண்மை தேவன் தமது ஞானத்தை உங்களுக்கு தருவாராக .

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 8 หลายเดือนก่อน +1

    Sister. Thanks. For. This. Explain. Very. Sweet Amen. Easuvukku. Magimai vundavadhaga. Amen.

  • @mohanraj6238
    @mohanraj6238 ปีที่แล้ว +7

    Our Lord and God is only.Jesus.. no other Gods.... this is for yr kind information dear brothers and sisters

  • @amalanaveen3514
    @amalanaveen3514 ปีที่แล้ว +7

    Prise the lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏❤️♥️♥️❤️♥️♥️

  • @amalanaveen3514
    @amalanaveen3514 ปีที่แล้ว +2

    இயேசுவே மெய்யான தேவன் இயேசு ஒருவரே ராஜாதி ராஜா

  • @benny4572
    @benny4572 ปีที่แล้ว +5

    In Kerala " cheramar Christian society ,they are Jews(Israel)
    They are decendants of JUDHA and BENJAMIN the tribe of Israel.
    We can see in dakes Bible
    Dakes is a Jew, He wrote about
    Cheramar society

  • @krishnamurthis9503
    @krishnamurthis9503 ปีที่แล้ว +2

    Super madam ..histry is very well❤️

  • @stanlyjones2949
    @stanlyjones2949 ปีที่แล้ว +16

    சகோதரி,பைபிளில் இல்லாத சொற்களை பேசக்கூடாது.திருத்துவம் என்ற வார்த்தை பைபிளில் எங்கு ள்ளது.ஒரு இடம் சொல்லுங்க.இல்லாத வார்த்தையை சொல்ல வும் தவறான புரிதலை போதிக்கவும் உங்களுக்கு என்ன லாபம்.(திருத்துவம் என்ற வார்த்தை ஏன் பயன்படுத்துகிறீர்க ள்)

    • @PraveenKumar-cp8xn
      @PraveenKumar-cp8xn ปีที่แล้ว +4

      Hello 👋 bro
      தேவத்துவம் திரித்துவம்
      ரோமர்1 அதிகாரத்துல 20 வசனம்
      படிச்சி பாருங்க

  • @RajKumar-lh3vt
    @RajKumar-lh3vt 5 หลายเดือนก่อน

    Eye opening… Great work

  • @jessyjoy1701
    @jessyjoy1701 ปีที่แล้ว +2

    Praise The Lord
    Sister indha velipadudhalgal ungaluku eppadi erpatadhu enbadhai sonnal magilchi adaivom

  • @livinggodministries3587
    @livinggodministries3587 5 หลายเดือนก่อน +1

    ஞானம் : இறைவனின் உண்மையான குமாரனாக இயேசுவை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கமெண்ட் பகுதியில் தெளிவாகத் தெரிகிறது.

  • @johnkennedy3099
    @johnkennedy3099 ปีที่แล้ว +1

    மீட்பர் இயேசு .எந்த மதத்திலும் சொல்லாத துய ஆவியானவரை நமக்கு கொடுத்து விட்டார். எனவே பழைய ஏற்பாட்டில் உள்ள கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்பதைத் தவிர்த்து. இயேசு சொன்னதை போல்
    உன்னை அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய். என்று வாழ்வோம். ஆமேன்

  • @reginarose8762
    @reginarose8762 ปีที่แล้ว +6

    சிலை வழிபாடு கூடாது

  • @mariselvan849
    @mariselvan849 ปีที่แล้ว +5

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book..,,,

  • @nithyakayampoo2284
    @nithyakayampoo2284 ปีที่แล้ว +11

    How many lies you will tell sister?

  • @sureshphilip1280
    @sureshphilip1280 ปีที่แล้ว +8

    Kindly tell your testimony sister
    Regina

  • @balajisundaram1033
    @balajisundaram1033 3 ปีที่แล้ว +4

    Super Story Teller

  • @arul.m9326
    @arul.m9326 ปีที่แล้ว +2

    அம்மா ஈசாக்கு தான் ஈசன் என்கிறீர்கள் ஒரு பதிவில் ஆனால் இப்போது சிவன் தான் இயேசு என்கிறீர்கள் .
    எங்களுக்கு புரியும்படி விளங்கவும்

  • @BABU-on7er
    @BABU-on7er ปีที่แล้ว +3

    நன்றி.

  • @rathnabaisuganthi8605
    @rathnabaisuganthi8605 ปีที่แล้ว +5

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த தெய்வம். மற்றவை எல்லாம் நகரில் --பரிசுத்த வேதாகமம்

  • @elimaqua
    @elimaqua ปีที่แล้ว

    Thank you sister enda side valipaduttnatharkku,,GoD bless you

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 ปีที่แล้ว +4

    Only Jesus the son of
    GOD THE FATHER !

  • @natarajannagamuthu4038
    @natarajannagamuthu4038 3 ปีที่แล้ว +10

    என்னம்மா நீங்க வேற புது குழப்பதை உருவாக்கத்துங்க ஏற்கனவே நிறைய குழப்பம் இருக்கு இப்படி எல்லாம் பேசாதீங்க எது சொன்னாலும் ஆதாரத்துடன் சொல்லணும்

    • @northisraelite7903
      @northisraelite7903  3 ปีที่แล้ว +2

      we do have proofs!! check on to our other website www.northisraelite.com

  • @margaretmary2110
    @margaretmary2110 ปีที่แล้ว +5

    Hindu madam ondru kidaiyaadhu. Nalla karpanai. Beautiful script writer. Romba naal aarachchiyo.nalla comparison. Only bible is the greatest book in the world. Hinduism has no history. Stop..... romba porumai thevai. Mahabaratha is a myth. Dont u know the meaning of myth. Bible is history. God bless u madam.

  • @jinuraj2046
    @jinuraj2046 ปีที่แล้ว +3

    good effort,

  • @selvarajp3576
    @selvarajp3576 ปีที่แล้ว +7

    Sister kindly read properly bibel

  • @churchsevice4419
    @churchsevice4419 ปีที่แล้ว +2

    Hello mam I have many dought , you just comparing the Christian and Hindu as same history written in different way , can you help to clarify those dought ,

  • @jebarajp5039
    @jebarajp5039 ปีที่แล้ว +2

    Yes excellent sister

  • @morganhepzibha3151
    @morganhepzibha3151 ปีที่แล้ว +1

    Oru request sister, Neenga solrathu saritha, but ean Silai ah kamikringa. Oral ah sonna pothum nu Ennoda concept. Kadavuluku image worship tha pidikatha kariyam

  • @thangaraju2505
    @thangaraju2505 ปีที่แล้ว

    Love Truth & Nature Is ✅ Real God....

  • @pjmathsclub8732
    @pjmathsclub8732 ปีที่แล้ว +2

    கதை அருமை

  • @jeni402
    @jeni402 ปีที่แล้ว +1

    Sister continue your service.We are proud about your all videos..Good message.

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 ปีที่แล้ว +2

    Living in a written story

  • @sekar7503
    @sekar7503 9 หลายเดือนก่อน

    Please visit Manujothi ashram in Sathiyanagarm Mukkudal.Tirunelvel District Tamilnadu.

  • @alexanderanthonyraja.1719
    @alexanderanthonyraja.1719 ปีที่แล้ว +3

    Yesuvai vanangu uyirulla jeevanaagiya Jesus Christ thaan antha kadavul

  • @RoseMary-gn5kd
    @RoseMary-gn5kd ปีที่แล้ว

    God bless u.keep it up sis.

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 3 ปีที่แล้ว +8

    அம்மணி! ஏசு பிறந்து ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகிறது! அதற்கு முன்பே பல்லாயிரம் வருடங்கள் இங்கு பல்வேறு தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்ததற்கு ஆதாரம் உள்ளது!காதிலே ஒரே அடியாக பூ சுற்ற வேண்டாம்!

  • @elimaqua
    @elimaqua ปีที่แล้ว

    Prieas The Lord Jesus

  • @shaminishamini4653
    @shaminishamini4653 ปีที่แล้ว +1

    Maelae vaanathilum keezhae bumilum yathoru sorubathayakilum, vikrahathayakilum ne unaku undakavum vaendam, ne avaikalai namaskarikavum saevikavum vaendam. So no vikraka aarathanai.

  • @alalasundaramchockkalingam8910
    @alalasundaramchockkalingam8910 3 ปีที่แล้ว

    I appreciate the pain taken to merge the concepts. My humble suggestion is if you fix the Sanskrit concepts within Adam to Noah everything will fall in its place. You are trying to relate the Sanskrit concepts with the old testament Jewish history. So it sounds illogical. In the Jewish concept they have recorded only Cain murder Abel between Adam and Noah. The actual prehistory before Noah is available in Sanskrit concept. Since before Noah the rules for man was different and what is said in Sanskrit concept will perfectly match the timeline between Adam & Noah. When we fix like this that is from Adam to Noah is Sanskrit concept ... Noah to Jesus Jewish concept ... After Jesus Christian concept after Muhammad Islamic concept then everything will fall in its place and every person who feels in sync with which timeline can follow that and be satisfied that all are going towards God and nothing is wrong.

  • @mosestuticorin8191
    @mosestuticorin8191 3 ปีที่แล้ว +7

    இப்ப எல்லாம் சம்பாதிக்க வந்துவிட்டீர்கள்.

  • @gloryglory3767
    @gloryglory3767 ปีที่แล้ว +6

    அம்மா உங்களுடைய கருத்துக்கள் மிகவும் அருமையானது இந்து சமயத்தின் வழிபாடுகள் எல்லாம் மனித வழிபாடு என்பது தெரிகின்றது அதாவது இறைத்தூதர்களை வணங்குகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது இதை எல்லோரும் புரிந்து கொள்ளட்டும் ஆமென் அல்லேலூயா நன்றி

    • @gnosticview4533
      @gnosticview4533 ปีที่แล้ว

      மேடம் உங்க கட்டு கதைகளையும் பைபிள் பலப்பல அந்நிய சமய சிந்தனையை அபகரிப்பு செய்து எழுதப்பட்ட நூல் என்பதை தெளிவான வரலாற்று ஆதாரங்கள் உடன் கூடிய விளக்கங்களை "அறிவொளி மன்றம் ' என்ற யூ டுப் சேனலில் கண்டு அறிந்து கொள்ளவும் இன்னும் வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் தலைப்புகள்
      1.புதிய ஏற்பாடும்
      பழைய அரிதாரமும்
      2.உயிர்தெழுதலும் உயிரற்ற ஆதாரமும்
      3. யாவா ஒரு சிவனின் நாமம்
      4.கன்னி மேரி வரலாற்று உண்மையா
      5.ஈஸ்டர் கிருஸ்தவர்கள் அபகரித்த புராண சமய பண்டிகை
      இப்படி பல வரலாற்று ஆதாரங்கள் உடன் விளக்கும் வீடியோக்களை கண்டு தெளிவு அடையுங்கள் நன்றி சகோ 🙏

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 3 ปีที่แล้ว

    நான் புத்தியுள்ள உண்மையான தெய்வம். என் புத்தியினால் ஆகாயத்தில் தோன்றி சூரியனை பிடித்து விளையாடுவேன். இக்காட்சியைப் பார்க்கும் உலக மக்கள் யாவரும் நானே உண்மையான தெய்வம் என்று என் மதத்தைப்பின்பற்றுவார்கள் அதனால் ஒற்றுமை உண்டாகி உலக மக்கள் யாவரும் பிரச்சினை இல்லாது வாழ்வார்கள்

  • @kollatisundar837
    @kollatisundar837 ปีที่แล้ว

    Ma'am.. How do u came to know abt these Revelations? R u reading the Script?

  • @johnsonraj8556
    @johnsonraj8556 8 หลายเดือนก่อน

    First creation word, who is word, Jesus. Where there is a creation, must there is creator, that creator name Jehovah God.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 ปีที่แล้ว +4

    Sivan is ok.but what about the lingam.that is purely a lust sign.please explain.

  • @ragini6428
    @ragini6428 ปีที่แล้ว +12

    So bad messages
    Can't accept

  • @pappum4146
    @pappum4146 7 หลายเดือนก่อน

    அம்மா உங்களுடைய ஆராய்ச்சி பாராட்டுதற்குரியது. இயேசு சிந்திய இரத்தம் உலக மக்களின் பாவம் மற்றும் சாபங்களை இயேசுதானே சுமந்து தீர்த்தார். ஆனால் இயேசு மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். ஏன் என்று சொல்லுங்கள். 40நாள் கழித்து பரலொகம் சென்றது ஏன்
    நமக்கு ஒரு தேற்றரவாளனை ...பரிசுத்த ஆவியானவரை அனுப்பத்தினே. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று நம் சகோதரர் கொண்டாடி வருகிற பரிசுத்த ஆவியானவர் தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஆவியே என்பதை சொல்லுங்கள். மேலும் பிதா வார்த்தை வல்லமை என்று சொல்லாமல் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்னும் திரியேக தேவன். என்று சொல்ல வேண்டுமாய் உங்களை வருத்திக் கேட்டுக்கொள்கிறேன்
    பக்திவைராக்கியத்திற்காக இந்து மதம் அரும்பாடு பட்டு வருகிறது. மனிதன் பாவத்தில் விழுந்து விடக்கூடாதே என்று பதருகிறது கிறிஸ்தவம். ஆமென். இம்மானுவேல் M.முத்துசாமி கோவை.

    21:21

  • @muthukrishnan677
    @muthukrishnan677 ปีที่แล้ว +6

    கடவுள், ஆண்டவன், இறைவன்
    பிரம்மா, விஷ்ணு, சிவன்
    மூன்றும் வெவ்வேறு செயல்கள்
    இந்த மூன்றையும் இயக்குவது
    யாகவா ஒலி என்ற ஆதி ஒலி
    இதுதான் கடவுள் ஒலி
    பிரம்மா -
    ஆக்கள்,காத்தல்,அழித்தல்
    மூன்றும் உண்டு,மூன்று உடல்கள் உண்டு
    விஷ்ணு-
    காத்தல்,அழித்தல்
    இரண்டு மட்டுமே உண்டு,மூன்று உடல்கள் உண்டு
    சிவன்-
    அழித்தல் மட்டுமே உண்டு,மூன்று உடல்கள் உண்டு
    பிரம்மா, விஷ்ணு, சிவன்
    லட்சுமி, சரஸ்வதி பார்வதி
    இந்த ஆறு பேருக்கும் காற்றில் ஜனன மானவன் தான் நாரதர்
    நாரதர் இவருக்கு படைக்க மட்டுமே தெரியும்,இவருக்கு இரண்டு உடல்கள் உண்டு
    பிரம்மா,விஷ்ணு,சிவன்,
    லட்சுமி,சரஸ்வதி,பார்வதி,நாரதன்
    இவ் ஏழு பேரால் தான் அகில உலகங்களும் இயங்குகின்றன
    இந்த ஏழின் மூலம் தான்
    யாகவா என்ற ஒலி
    பிரம்மா (கடவுள்)படைப்பு ,காப்பு,அழிப்பு,
    இயக்கங்கள் கொண்டது
    இவர் மனைவி லட்சுமி படைப்பு,காப்பு,அழிப்பு, இயக்கம் இயங்கும் சக்திகள் கொண்டது
    விஷ்ணு (ஆண்டவன்)காத்தல்,அழித்தல்
    இயக்கங்கள் கொண்டது
    இவர் மனைவி சரஸ்வதி காத்தல்,அழித்தல் இயக்கம் இயங்கும் சக்தி கொண்டது
    சிவன் (இறைவன்) உலை மட்டும் அழிக்கும் இயக்கம்
    இவர் மனைவி அழிக்கும் இயக்கம்
    இயங்கும் சக்தி கொண்டது
    பிரம்மா,விஷ்ணு மனைவிகள் பெயரை மாற்றி வைத்து விட்டார்கள் மடையர்கள்
    3 பிரபஞ்சங்கள் உண்டு,இவையில் 333 மண்டலங்கள் (Galaxy) உண்டு
    108 காண்டங்கள் உண்டு,
    ஒரு காண்டத்திற்கு 111 கோடி மண்டலங்கள், 111 கோடி சூரியன்கள்,உண்டு 108 காண்டத்திற்கு கணக்கிட்டுக்கொள்ளவும்
    ஒரு யாஷ்யத்தீர்ப்புக்காண்டம்
    உள்ளது
    பூமி என்ற ஒரு நரகம் உண்டு
    பூமியில் உள்ள மனிதர்கள்
    அழுகும் உடல் கொண்டவர்கள்
    கோடானு கோடிக்கோடிக்கோடி
    நட்சத்திர காண்ட முனிவர்கள் உண்டு
    சொர்கத்தில் உள்ள மானிடர்கள்
    அழுகாத உடல் உள்ளவர்கள்
    மேலே சொன்ன யாவையும்
    111000 (நூற்றிப்பதினோராயிரம்)
    அண்ட சராசரங்களில்(UNIVERS) உள்ளன ,
    ஒரு அண்ட சராசரத்தையே கணக்கெடுக்க முடியாத உன் விஞ்ஞானம் ஓர் நாளும் என் லோகங்கள் என்ற சொர்க்கங்களுக்கு ஓர் நாளும் வரவே முடியாது
    3 பிரபஞ்சம்,108 காண்டங்கள்
    என்ற 111 தான் லோகம் என்ற சொர்க்கங்கள்
    யாகவா ஒலி என்பது
    காற்று,நீர்,நட்சத்திரம்
    ஆதியில் ஓர் பிறவி மட்டுமே இருந்தது,இடையில் 5000 லோக ஆண்டுகளுக்குள் தான் ஒரு உயிருக்குப்பல பிறவிகள் உண்டாயின,மீண்டும் ஆதியைப்கோல ஓர் பிறவி மட்டுமே இனி வருங்காலங்களில் நடக்கும் இப்ராஹிம், ஏசு,முகமது, இவர்கள் கடவுளின் தூதுபவர்கள் மட்டுமே.
    கிருஷ்ணர்,ராமர் இவர்கள் அவதாரங்கள் மட்டுமே
    இந்த தூதுபவர்கள்,அவதாரங்கள்
    யாரும் கடவுள்,ஆண்டவன்,இறைவன் அல்ல ,அல்லவே அல்ல
    இது கடவுள்,ஆண்டவன்,இறைவன்
    என்ற மூன்றையும் இயக்கும் கடவள் ஒலி யான யாகவா என்ற
    யாகவா முனிவர் சொல் ஓர் நாளும் பொய் ஆகாதே

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 ปีที่แล้ว

    vere level madam neenga..

  • @selvamkenneth7014
    @selvamkenneth7014 ปีที่แล้ว +1

    ஆபிரகாம் மனைவி கேத்துராள் பற்றி விளக்க வேண்டும் சகோதரி

  • @sidhusidhu4846
    @sidhusidhu4846 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 ปีที่แล้ว +4

    Benami of SANGH PARIWAR 😂😄😀

  • @Eesanshiva
    @Eesanshiva ปีที่แล้ว

    Indians are not Israelites, Indians are Tamils and Israelites are also Tamils.
    Chera, Chozha, Pandyas, AY's are Pure Tamils. Murugan is Godfather and Siddha of tamil Aseevagam

  • @neayajosephsmicrobiology6564
    @neayajosephsmicrobiology6564 3 ปีที่แล้ว +5

    Nenga sollradhu Roomba pudhusa erukku sila visingal🤣🤣🤣😇😇

  • @rajumano3227
    @rajumano3227 ปีที่แล้ว +1

    Super sister
    But please you must speak slowly
    And clearly

  • @PrabhuPrabhu-9117
    @PrabhuPrabhu-9117 ปีที่แล้ว

    Naan andavarai visuvashikiren,amen apaa

  • @johnwilliams6278
    @johnwilliams6278 3 ปีที่แล้ว +2

    பேச்சு / அறிவு / சோறு
    மனிதனுக்கு மிக மிக அவசியம்..
    எனினும் மனிதனுக்கு ஒரு முடிவு / மரணம் இருக்கிறதல்லவா..?
    சிவன் / பிரம்மா உலகத்தை சிறுஷ்டித்தார்கள் என்று வேறே வேறே இரு புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது..
    இதிலே எதை விசுவாசிக்க வேண்டும்..
    சில மதங்களில் இறைவன் இல்லை / மனுஷருடைய நல்வாழ்க்கைக்கென்று நல்ல பிரமாணங்களும் இல்லை..
    நூறு கடவுள் இருந்தாலும் / மனுஷன் கெட்டுக் குட்டிச்சுவராக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களே.. ஏன்...?
    ஒன்றே குலம்! ஒருவனே தேவன் என்று முன்னோர்கள் சொன்னார்களே..?
    ஏன்? எப்படி..??
    இறையாண்மையில் அறிவு குறைவுள்ளவர்கள் / முட்டாள்தானமாகத்தானே கமெண்ட் எழுதுவார்கள்..

  • @wishlist1309
    @wishlist1309 2 หลายเดือนก่อน

    நீங்க பைபிள் தான் உண்மை...இந்திய புராண கதைகள் எல்லாம் பைபிள் ல இருந்து எடுத்தது என்று நம்புறீங்க.....but அதை எப்படி இந்துக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று கொஞ்சம் தயங்குறது Last video la slang தெரியுது. Jesus bless you mam

  • @adippadal6250
    @adippadal6250 3 ปีที่แล้ว +3

    மேடம் முதலில் உங்கள் மத வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள் - பிறகு மதம் கடவுள் வேதம் இல்லாமல் ஒரு மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியுமா?முடியாதா? முடியும் என்றால் அது நாத்தீகம் - முடியாது என்றால் அது ஆண்மீகம் பிறகு ஏன் முடியாது எனக் கூறுங்கள் - தான் பயன்படுத்து ஒரு பொருளை சிறந்தது என புகழ்வதைவிட - அதன் பயன் எதனால் சரியானது என விளக்குவதுதான் உண்மையான அறிவு ஆண்மீகம்.

  • @solomondaniel7589
    @solomondaniel7589 4 หลายเดือนก่อน

    இயேசு கிறிஸ்த்து நீங்கள் சொல்வதுபோல் படைக்கப்பட்டவர் அல்ல. கடவுளுடைய வார்த்தை மனிதனாக வந்தார்.

  • @RR.905
    @RR.905 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் அனைத்தும் இயேசு மட்டும் தான்

  • @subramaniana4903
    @subramaniana4903 3 ปีที่แล้ว +4

    ஏம்மா நீ மெண்டலா? ஐந்து அறிவு ஜீவன் மாதிரி பேசுற! வேதாகமத்தில் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்றும் தேவ ஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடினார் என்றும் கூறியுள்ளது இந்த கூற்றின்படி இறைவன் ஜலத்தின் மீது அசைவாடுபவர் இந்து மத நூல்களில் மூலம் உணரப்படும் இறைவன் பால்கடலில் பள்ளி கொண்ட பெருமாளே. அவரே ஸ்ரீ நாராயணரே எனவே வேதாகமத்தில் கூறப்படும் ஆதிதேவன் ஸ்ரீ மன் நாராயணரே. புரிந்து கொள்!

  • @mpmuthu8958
    @mpmuthu8958 ปีที่แล้ว +4

    வேத ஆராய்ச்சி அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @user-vq6oo8rh3b
    @user-vq6oo8rh3b 9 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரி கடுமையான உழைப்பின் மத்தியில் இந்த வீடியோ வெளிவருகிறது என்று தெரிகிறது உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஏனென்றால் நீங்கள் ஆராய்ச்சி செய்து படித்து பேசுகிறீர்கள் விமர்சனங்கள் எலும்பு தான் செய்யும் பயமின்றி ஆராய்ச்சி செய்யுங்கள் தெளிவாக பேசுங்கள் இயேசு ஒருவர்தான் கடவுள் அவர் வார்த்தையாகிய கடவுள் மனிதனாய் உலகத்துக்கு வந்தார்

  • @shanthimahadevan5648
    @shanthimahadevan5648 ปีที่แล้ว

    Yesuva entra jesus

  • @gurud3738
    @gurud3738 ปีที่แล้ว +1

    வேந்தன் என்பவன் வேறு இந்திரன் என்பவன் வேறு

  • @ss-jc3kr
    @ss-jc3kr ปีที่แล้ว +3

    அக்கா🙏🙏🙏
    good work

  • @gomathy7695
    @gomathy7695 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @naomynair9143
    @naomynair9143 ปีที่แล้ว

    Does she have a FB page...?

  • @grandmasyatrasahasa2014
    @grandmasyatrasahasa2014 ปีที่แล้ว +7

    இரண்டாயிரம் வருஷ கதசொல்லுங்க.கிருஷ்ணர் ஐயாயிரம் வருடம் முந்தயவர்

    • @vijayakumark1940
      @vijayakumark1940 ปีที่แล้ว +4

      Amma neengal 2000varudam solvathu yesu manithanaga avatharam eduthathu... avar ulaga thottrathirkku munbey avar manithanaga pirakka munkurikka pattavar... angondrum ingondum theriyamal pesuvathu unmayagathu...

    • @vijayakumark1940
      @vijayakumark1940 ปีที่แล้ว +4

      Avar azhivillathavar avrukku mudivillai.. maranam avarai jeyikka villai jeyikka mudiyathu... avarey sagalathaium undakkinavar

  • @kollatisundar837
    @kollatisundar837 ปีที่แล้ว

    Plz Say Who is YAHUaH, The One and Only GOD. Why r u showing 4 headed brahma for Abraham?

  • @AnishKumar-zl4tk
    @AnishKumar-zl4tk ปีที่แล้ว

    Ithealam unmaithana sister..

  • @mohaideenkadersha2679
    @mohaideenkadersha2679 ปีที่แล้ว +1

    விசுவாசம். நம்பிக்கை ஈமான் இப்படி ஒவ்வொரு மதத்தை பின்பற்றுபவரும் சொல்லும் மந்திர வார்த்தை. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் அது எந்த மதத்தினை பின் பற்றுவோர்க்கு பிறந்ததோ அதன் மதத்தின் வழிபாட்டு முறைப்படியே வளர்க்கப்படுகிறது. அந்த முறைகளின்படி அவன் வாழ்ந்தால் சொர்கத்தை அடைவான் சிறிதளவு விலகினாலும் அவன் நரகத்தை அடைவான் என்றே பாலூட்ட ப்படுகிறது. விதைக்கின்ற விதையினால் மரமோ,செடியோ கொடியோ அதனால் பிற உயிர்க்கு நன்மை தரும் பழங்களை காய்களை நோய்தீர்க்கும் மருந்துகளை தந்தால் ஏற்றுக் கொள்கிறோம் தீதை தந்தால் ஒதுக்குகிறோம். எனவே மரம் தான் சிறந்தது செடி தான் சிறந்தது கொடி தான் சிறந்தது என்று வாதிடுவது தவிர்த்து நன்மை பயக்கும் செயலே சிறந்தது என வாழ்வோம்.

  • @mariawilfredraja7611
    @mariawilfredraja7611 ปีที่แล้ว +2

    Super Madam.

  • @subramani.fhwgmqciwxqnkirs8030
    @subramani.fhwgmqciwxqnkirs8030 3 ปีที่แล้ว +6

    முதல்ல தெளிவான பேச்சு வேணும் மேடம் இரண்டாவது அறிவு வேணும் மேடம் மூன்றாவது சோறு சாப்பிட வேண்டும் மேடம்

  • @masterblaster7129
    @masterblaster7129 3 ปีที่แล้ว

    Manidhan thevamagalam

  • @ManiGSE68
    @ManiGSE68 ปีที่แล้ว

    The only Almighty God is Jehovah (Yahweh). His only begotten son is Jesus. Others are imaginations. May be called gods who believed in Yahweh. God can be only one. Only He deserves exclusive worship. Let's not confuse people with imagination. Yahweh has very clearly said there's no other God except Him.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +2

    உண்மைதான் கடவுள்
    அன்புதான் கடவுள்
    தினகரன் குடும்பமே கடவுள்

  • @tahsai4589
    @tahsai4589 3 ปีที่แล้ว +2

    Iraivan oruvane not in trinty

    • @vijayakumark1940
      @vijayakumark1940 ปีที่แล้ว +2

      Trinity enbathu moondril ondru... athavathu spirit, soul and body.. intha moondrum serthathey manusan.. iraivan oruvare.. avar moondru vitha thanmaiel irukkirar

  • @starboy3727
    @starboy3727 3 ปีที่แล้ว +1

    Neengal yellamey miga telvina unmai facts sey solringa anal vedatil solla patirukira kalki avatar bible solla patrikira kadaisi avatarey dhan naangal pin patrey vendoom adaidhan islamiyar andey kadaisi kalaki avatar Mohammed avarai pinpadugirom anal avatar kadavul aga mudiyadu kadaval allah oruvaney tavira Vera yaroom illai anal kirustuvargaloom hindukaloom Jewskaloom avatarai kadavul akki miga periya tavaru seigirargal iraivan ondrey

  • @chinniahramanathan8389
    @chinniahramanathan8389 3 ปีที่แล้ว +5

    அடுத்த மதத்தை இழுக்கலைனா அரிப்பு அடங்காது.

  • @josephalfred9211
    @josephalfred9211 ปีที่แล้ว

    Om win ntk and tcp

  • @myownstudio
    @myownstudio 3 ปีที่แล้ว +2

    நீங்கள் வைத்திருக்கும் பகவத் கீதை வைணவத்தின் நூல் ஆகவே பொத்தாம் பொதுவாக இந்துக்கள் என சைவத்தையும் சேர்க்க வேண்டாம்