மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இது தான். பைபிளை நீங்கள் படிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. நன்றி 😊
நன்றி 🙏🏻 எனக்கு ஒரு விண்ணப்பம் கடைசியாக 12கோத்திரங்களின் கற்கள் 12வாசல் திரையில் போட முடியும் என்றால் போடவும்.கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள்
ஆமென், போஜனப்பிரியன் தன் தொண்டையில் கத்தியை வைக்காவிட்டால், மருத்துவர் தான் வைக்கும்படி ஆகிவிடும். இதுதான் சாலமோனின் ஞானம். தேவன் இவர் மூலம் நம்மை எச்சரிக்கிறார். Thank God, God Bless You !!!!!!
வெளிப்படுத்தின விசேஷம் 3:21 இயேசு குமாரனாகிய தேவன் என்றால் வேறு எந்த தேவனுடைய சிங்காசனத்தில் போய் யாருடன் உட்கார்ந்தார்? பரலோகத்தில் உள்ள தேவன் அல்லவா குமாரனாக உலகத்தில் வந்தார் பின்னர் திரும்பவும் பரலோகம் சென்று அவர் விட்டு வந்த சிங்காசனத்தில் தானே போய் உட்கார் வேண்டும். ஏன் அவர் இன்னோரு தேவன் வலது பாரிசத்தில் உட்காரவேண்டும்
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள் மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
இடையிடையே வர விளம்பரத்த தயவுசெய்து தவிர ஐயா. அப்பதான் பாக்கறதும், நல்ல கேட்கிறதுக்கு முடியும். விளம்பரம் வந்து டைவட் பண்ணி விடுது. அதனால் தயவுசெய்து விளம்பரத்தை தவிருங்கள் அல்லது இந்த புரோகிராமை தவிருங்கள். நன்றி.
இந்த புரோகிராமை தவிர்க்க முடியாதே! யூடியூப் நிறுவனம் விளம்பரம் வர அனுமதிக்கிறது ஐயா! விளம்பரம் வராமல் இருக்க நீங்கள் TH-cam PREMIUM சேர்ந்து விடுங்கள் ஐயா. 5 நொடி விளம்பரமே அதில் வராது. எந்த தடையும் இல்லாமல் பார்க்க யூடியூப் இந்த வசதி செய்துள்ளது. பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி ஐயா!
@@BibleWisdomTamil உறிய பதில் வழங்கியதற்கு மிக்க நன்றி மிக்க நன்றி. ஆனால் விளம்பரத்த நீங்க லாக் பண்ணலாம். செய்தி ஆரம்பிக்கும் போது விளம்பரம் வருவது யூடியூபே விளம்பரம். இடையே இடையே வருவதை நீங்கள் லாக் பண்ணிக்கலாம்.
நான் கிருத்துவன் ஆனால் நம்பிக்னகயில்லாமல் இருந்தேன் ஆனால் உங்கள் பதிவுகள் என்னன ஏதே ஒன்னற உணர்த்துகிறது...🤝👍
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் இது தான். பைபிளை நீங்கள் படிக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. நன்றி 😊
தேவனுக்கே மகிமை.ஆசேர் கோத்திரத்தின் வரலாற்றுப் பதிவு பயனுடையதாக அதே சமயத்தில் தெரியாத செய்திகளை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் பிரதர்.🙏
கர்த்தருக்கே மகிமை
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
Un kadavul enna pannan. Mannuku adila podhanji poi kedandhaana??
ஆமென் ஆமென் அல்லேலுஆ
God bless you
Amen Amen Amen Amen Amen
God bless you
Praise god's Jesus Aman 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Nice explain na... நல்ல தெளிவாக கூறி இருக்கிறீர்கள்... ரொம்ப நன்றி... Praise Jesus...
Thank you! You're blessed!
extremely important messages.Amen Thank you Brother.
You're blessed!
கர்த்தருக்கே மகிமை 🙏
ஆமென்
Amen
God bless you
Praise the lord
You're blessed!
உம் கிருபையால் என்னை 🥺சூழ்ந்துகொல்லா வேண்டும் AMEN AMEN AMEN 🤍 ✝️YESAPPAA ❤️🩹 🛐
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
நன்றி 🙏🏻 எனக்கு ஒரு விண்ணப்பம் கடைசியாக 12கோத்திரங்களின் கற்கள் 12வாசல் திரையில் போட முடியும் என்றால் போடவும்.கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக 👍🏻
PRAISE THE LORD JESUS CHRIST.
THANK YOU BROTHER.
👍...👌...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
You're blessed!
ஆசேர்கோத்திரம் பற்றி பயனுள்ள தகவல்கள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. இன்னும் வேதாகமத்தைப்பற்றி புதிய தகவல்களை அறிந்து கொள்ள ஆவலாயிக்கிறேன்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
i love jesus✝️❤️✝️amen
You're blessed!
நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்...
என்னையும் வாழ்த்தியதற்கு நன்றி 😊
Thank you
You're blessed!
Amen Hallelujah Praise God
You're blessed!
Amen Amen ❤ Nancy chennai
ஆமென் 💞💞💞🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise lord Jesus Christ Amen Hallelujah ✝️🙏
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
God bless u brother
Amen
Glory to God Amen thanks brother very powerful message 😅😅
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you brother
You're blessed!
Glory to God
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen Glory to God 🙏🏻
You're blessed!
An ysuppa an kodi yum. Nera an arnum nera.allalauya amen jesus ❤ ❤ ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
AMEN ☘ 🙏 THANK-YOU AND STAY BLESSED 🙌
You're blessed!
praise the lord
You're blessed!
Amen 🙏👍
You're blessed!
Praise loard anadhi dhevan endru yen yesapava soldraga
Badhil therinja konjo soluga
அநாதி தேவன். - அவர் தான் இருக்கிறவராக இருக்கிறவர். காலங்கள் தோன்றும் முன்பே இருக்கிறவர்
அதனால் தான்
Glory to Lord Jesus Christ
You're blessed!
God bless you 🙏🙏🙏
You're blessed!
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen .praise the lord
God bless you
Amen hallelujah
You're blessed!
ஆமென், போஜனப்பிரியன் தன் தொண்டையில் கத்தியை வைக்காவிட்டால், மருத்துவர் தான் வைக்கும்படி ஆகிவிடும். இதுதான் சாலமோனின் ஞானம். தேவன் இவர் மூலம் நம்மை எச்சரிக்கிறார். Thank God, God Bless You !!!!!!
அருமையாக சொன்னீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you 😇 😇😇 praise the lord
You're blessed!
amen god bless you pr
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
🙏🙏🙏
You're blessed
excellent
You're blessed!
Amen 🙏
You're blessed!
Amen Jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Blessings
You're blessed!
Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
You're blessed!
God bless you 🙏 praise the Lord Thank you brother
You're blessed!
Nice message
Praise the lord.
You're blessed!
Glory to Jesus Amen 🙏
You're blessed!
AMEN 🙏
God bless you
AMEN MAY GOD BLESS YOU BROTHER 🙋♂️
Amen 🙏 You're blessed!
Tq,for the explanation. God bless u my son!
God bless you too and your family amma!
Praise the lord Anna..... God bless you ur family...
Praise the Lord! You're blessed!
amen
You're blessed!
God bless you brother wonderful episode
Amen 🙏 You're blessed!
Brother lent day message
Purajathiyar yar sandhadhil varuvargal endru oru pathivu podunga brother
Thanks a lot thambi
Praise the Lord, good message
You're blessed!
Need more history about each tribes
Thank you anna
Thank you so much Thambi God bless you
Thank you akka!
Supper information.
God bless you
👏👏👏👏👏👏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Each nd every episode is very very useful to our daily life ..TQ brother 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
AMEN HALLUJAJAH
You're blessed!
God bless you brother
1st like 1st view 1st comment ❤️🥰
Thank you so much. You're blessed!
🌹🌷
God bless you
யோசேப்பின் பிள்ளைகள் பாதி கோத்திரத்தை பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் பிரதர் 🔥
👍🏻
Wow first view happy , Praise the Lord brother 🙏
Thank you so much. You're blessed!
🙏👍🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord Jesus christ for this message and thank you lord for your grace to hear the Bible wisdom Channel 🙏 🙌
All Glory to God! Thank you. You're blessed!
Praise the Lord brother
God bless u bro. Keep continuing
God bless you
❤❤❤
Super
Anna praise the lord 🙏
Anna lemek wife's aadha and Zilla story uplode pannunga pls
Kandipa 👍🏻 you're blessed!
🙏🥳
God bless you
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You're blessed!
தேவனுக்கு மகிமை ஆ சேர் கோத்திரத்தின் முட்டை மீன் மட்டன் சிக்கன் இறைச்சி அதற்காக நன்றாக விவரித்து கூறினீர்கள்
Praise to the Lord the Almighty 🙏🙏
What is the Background Musics Used in this Video...
5:02😂😂😂😂😂🤣🤣🤣
🤣🤣
Soparo sopar
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
My Name is Asher
Wow! Semma! God bless you Asher brother and your family 🙏🏻
Mariyal endha kothiram
யூதா கோத்திரம்
Githiyon patri. Vilakkam.thevai
Okay 👍🏻
வெளிப்படுத்தின விசேஷம் 3:21 இயேசு குமாரனாகிய தேவன் என்றால் வேறு எந்த தேவனுடைய சிங்காசனத்தில் போய் யாருடன் உட்கார்ந்தார்? பரலோகத்தில் உள்ள தேவன் அல்லவா குமாரனாக உலகத்தில் வந்தார் பின்னர் திரும்பவும் பரலோகம் சென்று அவர் விட்டு வந்த சிங்காசனத்தில் தானே போய் உட்கார் வேண்டும். ஏன் அவர் இன்னோரு தேவன் வலது பாரிசத்தில் உட்காரவேண்டும்
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
அத்தி மரத்தி ன் கீழ் இருந்த நத்த னி யேல் Asher kothiram தான்
Brother India la entha kothiramum illaya
Levi!
Hey thank you brother i will worship my god with my full heart
லேவி கோத்திரம் (பிராமணர்கள் இங்குதான் உள்ளனர்)
I belongs to levi tribes.
Why they not coming to Israel
They will come! God will gather them together oneday!
நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது.
இப்போது அந்த கோத்திரம்
எங்கே இருக்கிறது.
என்பதை மட்டும் முழுமையாக
சொல்லுகிறது நல்லது
அப்படி எல்லாம் சொல்ல முடியாது. அவர்களிடம் இருந்து என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று நாம் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அது தான் நல்லது.
கேரட் கொழுப்பு தான்
இடையிடையே வர விளம்பரத்த தயவுசெய்து தவிர ஐயா.
அப்பதான் பாக்கறதும், நல்ல கேட்கிறதுக்கு முடியும்.
விளம்பரம் வந்து டைவட் பண்ணி விடுது.
அதனால் தயவுசெய்து விளம்பரத்தை தவிருங்கள் அல்லது இந்த புரோகிராமை தவிருங்கள்.
நன்றி.
இந்த புரோகிராமை தவிர்க்க முடியாதே! யூடியூப் நிறுவனம் விளம்பரம் வர அனுமதிக்கிறது ஐயா! விளம்பரம் வராமல் இருக்க நீங்கள் TH-cam PREMIUM சேர்ந்து விடுங்கள் ஐயா. 5 நொடி விளம்பரமே அதில் வராது. எந்த தடையும் இல்லாமல் பார்க்க யூடியூப் இந்த வசதி செய்துள்ளது. பயன்படுத்தி கொள்ளுங்கள். நன்றி ஐயா!
@@BibleWisdomTamil உறிய பதில் வழங்கியதற்கு மிக்க நன்றி மிக்க நன்றி.
ஆனால் விளம்பரத்த நீங்க லாக் பண்ணலாம்.
செய்தி ஆரம்பிக்கும் போது விளம்பரம் வருவது யூடியூபே விளம்பரம்.
இடையே இடையே வருவதை நீங்கள் லாக் பண்ணிக்கலாம்.
லாக் பண்ணிவிடலாம் 👍🏻
@@BibleWisdomTamil நன்றி சகோ
Asear wasted jesus christ truly God we are people spiritual judes
Sorry to say. You need some Bible education brother!
அய்யா கோத்திரத்தை பற்றி பேசறப்ப அதை மட்டும் பேசுங்க மெசேஜ் எடுக்காதீங்க அது ரொம்ப தடையாய் உள்ளது
என்ன தடை உங்களுக்கு? அப்படி தான் மெசேஞ் எடுப்பேன் ஐயா. அவர்களிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பது தான் முக்கியம்!
திமிர் ஆன பேச்சு
@@johnstephen5840 ஐயா தம்பி அண்ணன் இயேசுவை அறியாதவர்களுக்கு இதை அனுப்பும்போது
அவர்கள்களுக்கு கொழப்பாமக இருக்கும் அல்லவா
@@BibleWisdomTamil இயேசுவை அறியாதவர்கள் முதலில் வரலாறு தான் தெரிந்து கொள்ள விரும்புவார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பதிவிட்டேண்
Idhu fake speech
Sorry to say. You need some Bible education brother!
No need