பைபிள் தொல்காப்பியம் மொழியியல் ஆய்வு நோவா, நாகன் நோவா தமிழன் Secret of Kumarikandam.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #secretofkumarikandam #novabible #novah #kumarikandam #secretoftamilan #tamilanhistoricaltruth #m_so_victor #resarchoftamilanhistory #biblesecret #tholkapiyam #tholkapiyamtruth #wisdomtv#wisdom#wisdomnews#

ความคิดเห็น •

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 10 หลายเดือนก่อน +7

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @777nehemiah
    @777nehemiah หลายเดือนก่อน +30

    ம சோ விக்டர் தமிழ் சமூகத்தின் பொக்கிஷம்

  • @AntonyAmalraaj
    @AntonyAmalraaj 2 หลายเดือนก่อน +59

    "ஜலப்பிரளயம்" என்ற சமசுகிருத வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து- "நீருழி" அல்லது "ஆழிப்பேரலை"
    என்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

    • @qq-g7h
      @qq-g7h หลายเดือนก่อน

      nee koovathula poi sethudu

    • @aalampara7853
      @aalampara7853 หลายเดือนก่อน +7

      யாழ்ப்பாண மொழியில் பிரளயம் என்றே பயன்படுத்துவர் விவிலியத்தை மொழிப் பெயர்த்தவர்கள் யாழ்ப்பாணத்தவர
      என்பதால் பல ஈழ சொற்கள் இன்றளவும் விவிலியத்தில் உள்ளது

    • @sivaraj6767
      @sivaraj6767 หลายเดือนก่อน +5

      @@AntonyAmalraaj சலம் என்றால் தமிழில் நீர் என்று பொருள். சலம் சமஸ்கிரததில் ஜலம் ஆனது.

    • @manimaran9765
      @manimaran9765 13 วันที่ผ่านมา

      @@AntonyAmalraaj ஆழி பேரலை என்பது கடலின் பெரும் அலை.
      ஐலபிரலயம் என்பது எல்லா திசையிலிருந்து ம் நீர் பெருக்கெடுத்து வருவது.
      வேறு சொல் இருக்கும் தேடிப்பார்கனும்.

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf หลายเดือนก่อน +10

    அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
    ஆதியாகமம் 2:23

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 2 หลายเดือนก่อน +24

    ஆதிதமிழ்அப்பா ஆதப்பா. ஆதிபரய்யரப்பா

  • @eimkchannel4577
    @eimkchannel4577 หลายเดือนก่อน +10

    அடடடடா.....❤😂🎉. ❤😂🎉. ❤😂
    இத்தனை பெருமைகள்..!!
    இதனை எண்ணிப் பாருங்கள்!.
    தமிழன் தலை நிமிர்ந்தது..!
    தன்னிகரற்ற காணொலி..!
    தந்தையே..
    சிரம் தாழ்த்தி நன்றி..❤😂🎉

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்லும்படி பார்த்தல் இயேசுவின் பூர்வீகம் தமிழ் !!!
    இந்த கண்ணோட்டத்தில் பார்த்தல் இயேசுவும் ஒரு தமிழன் என்று தெரிவருகிறது!!!!

  • @ganesamoorthi5843
    @ganesamoorthi5843 หลายเดือนก่อน +40

    🎉
    தமிழ் வேதம் மொழி பெயர்ப்பு செய்தவர்கள்,
    கல்கத்தா நகரில் வாழ்ந்த தமிழ் கற்ற பிராமணர்கள்...
    மிக மிக திட்டமிட்டு
    தமிழ் சொற்களை சிதைத்து தமிழ் இன வரலாறு வெளியே தெரியாத முறையில் மொழி ஆக்கம் செய்தனர்...
    இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தது இலங்கை தமிழர்கள் மட்டுமே...
    தமிழக தமிழர்கள் எதிர்க்க வில்லை...
    இயேசு என்றால் சொல் பிழை...
    ஏசு என்றால் திட்டுதல்
    உண்மை சொன்னால் ஈசன் என்பதே சரி...
    மரியா என்பது மறியா ஆகும்.
    மரி என்றால் சாவு
    மறி என்றால் ஆட்டுக்குட்டி...
    மேலும் அறிய தமிழும் வேதமும் என்ற புத்தகம் வாங்கி படியுங்கள்

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน +7

      Thank you

    • @kupmasibi4102
      @kupmasibi4102 หลายเดือนก่อน

      @@ganesamoorthi5843 மிகசரியாக சொன்னீர்கள்்தமிழ் சொற்பிரயோக த்தில் குழம்பி இதை காண்பவர்களையும் குழப்பகூடாது அதனதன் மொழிகளில் வாழ்வியல் வேறுபட்டபொருளுணர்த்தும் .நோவா கட்டியது பேழை நாவாய்பது உள்ளீடுஅறைகள்இல்லாதது குமரிஆறுமுடிவே மீதமுள்ளகுமரி எதற்கு கங்கைவரை தமிழன் போகனும் அங்கிருந்தே ங்கு வந்தனர் தொல்காப்பியன் அகத்தியமுனிவரின் மாணவர்என்றும் தமி்ழ் இலக்கியம் கூறுகிறது இயேசு வேறு .ஏசு வேறு.இயேசு பேசியமொழி 'அகாடியன்'அராமிக் இல்லை.தமிழ் மெசடோமியாவில் பேசியமொழிகளில் தமிழே முதன்மையானது இப்படி உலகத்தின் பூர்வநிலை யாரும் அறியாதது .இதை பேசவது பானைக்குள் யானையை புகுத்தும் அறியாமைசெயல்என்றே ஆகும் .அதனதன் போக்கில் விடுவது நல்லது சாம்பாரையும் பாயசத்தையும் தனியாசுவைப்பதுதான் புத்திசாலிதனம்

    • @aalampara7853
      @aalampara7853 หลายเดือนก่อน +5

      இன்றும் கேரளத்தில் ஈசோ(ன்) என்றே ஏசுவை விளிக்கிறார்கள்! ஈசோன் என்பது சரி

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน +3

      @@aalampara7853
      Thank you.

    • @davidvijay8628
      @davidvijay8628 หลายเดือนก่อน

      @@ganesamoorthi5843 இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் சகோ

  • @mmmediaforjesus9148
    @mmmediaforjesus9148 26 วันที่ผ่านมา +3

    மா சொ விக்டர் ஐயா, தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @jayaseelan8387
    @jayaseelan8387 3 หลายเดือนก่อน +52

    ஆதம் நபி தமிழர்தான் உலகில் முதலில் தோன்றிய மொழியும் தமிழ்தான் என்று பல ஆயுவுகள் கூறுகிறது

    • @Bhuvanfire
      @Bhuvanfire 2 หลายเดือนก่อน +5

      Can you please cite the research papers please?

    • @KleraA-c7e
      @KleraA-c7e หลายเดือนก่อน

      @@jayaseelan8387 appadi entral yen angila kalaul engirirgal. Evan edai sonnalum muttal thanam namburadhu palagittu pochi

    • @JesuAnandam
      @JesuAnandam หลายเดือนก่อน

      ​@@jayaseelan8387 ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நபி என்றால் வழி தவறிப்போன மக்களை திருத்த கடவுளால் அனுப்ப பட்ட தூதர் என்று சொல்கிறார்கள்.
      ஆதாம் முதல் மனிதன் என்றால் யாருக்கு நபியாக தூதராக அவர் அனுப்ப பட்டார். மக்களே இல்லாத உலகில் யாரை திருத்த அவர் அனுப்ப பட்டார்.
      பின் வரும் சந்ததிக்கு அவர் நபி என்றால், பாவம் செய்து சந்ததியை கெடுத்தவரே ஆதாம் தானே. எனில் அவர் எப்படி நபி ஆவார்.

    • @paulravi5678
      @paulravi5678 หลายเดือนก่อน

      @@jayaseelan8387 unga thamil patru.masama pooga tamil nadu orupada parunga

    • @loreenrichman2932
      @loreenrichman2932 9 วันที่ผ่านมา +1

      Athi in Tamil is ancient.This is Atham is name

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 16 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் சார்,இதுபோல் பல வீடியோக்கள் பதிவிடுங்கள் நன்றி🎉❤🎉

  • @astroariv
    @astroariv 3 หลายเดือนก่อน +9

    பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் இதுகுறித்து ஒரு விசயம் கூறி இருக்கிறார்.

  • @paramananthamvinsent
    @paramananthamvinsent หลายเดือนก่อน

    ஆம், தயவுசெய்து இந்த தலைப்புகளில் மேலும் வீடியோக்களை கொண்டு வந்து சேருங்கள். இந்த தலைப்புகள் தமிழ் மொழியிலும் அதன் ஆழ்ந்த சிந்தனைகளிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
    தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் அதன் பேராற்றலையும் விளக்கும் ஆராய்ச்சிகளை மேலும் பகிர்ந்தால், பலருக்கு அது பெரு. நன்றி!

  • @sethuraj8494
    @sethuraj8494 หลายเดือนก่อน +3

    சிறிய தேசம் நாகமன்

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 หลายเดือนก่อน +3

    Excellent sir

  • @sheikm5235
    @sheikm5235 หลายเดือนก่อน

    இதேபோன்று கூடுதல் தகவல்களை சகோதரர் அபு ஆசியாவும் பேசி இருக்கிறார்கள் அது இன்றும் யூடியூபில் நிறைய காண கிடைக்கிறது

  • @muthuswamy2650
    @muthuswamy2650 4 หลายเดือนก่อน +3

    அருமை

  • @pauldennis6714
    @pauldennis6714 หลายเดือนก่อน +2

    Amen,Amen,Amen

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil หลายเดือนก่อน +7

    நான் முழுமையாக பைபிள் லை நம்புகிறேன்

  • @vinothanharison1510
    @vinothanharison1510 หลายเดือนก่อน +1

    துறையூர் பெரம்பலூர் எறையூர் என்று கூறியுள்ளார்கள் பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் இருந்து உங்கள் அன்பு வினோதன் . மிக்க நன்றி

  • @Comedycentralதமிழ்
    @Comedycentralதமிழ் 20 วันที่ผ่านมา +1

    தமிழ் சிந்தனையாளர் பேரவை பாண்டியன் எப்பயோ இதை விலகிவிட்டார்

  • @சமர்ப்பாகுமரன்
    @சமர்ப்பாகுமரன் 4 หลายเดือนก่อน +16

    நாகர்+ஈகம்=நாகரீகம் என்பது வட தமிழிய வார்த்தை....
    நற்றமிழில் / தென் தமிழில் நாவர் என்பதே வடதமிழியமொழிகளில் நாகர் என்று மருவியது....
    நாவர்+இகம்=நாவரிகம் என்பதே சரி....
    தமிழ் மரபின் கண்ணப்பநாயனார் எனப்படும் வேட்டுவன் திண்ணப்பனின் அப்பாவின் பெயர் நாவன்....
    இன்றைக்கும் மெக்காலே/ இந்திய பயிற்றுமுறையின் படிப்பறிவில்லா எளிய தமிழர்கள்
    நாவர்
    நாவூர்
    நாவப்பட்டணம்
    நாவர்கோயில் என்றே மிகச்சரியாகப் பலுக்குவர் ....
    இந்தக் கூறுகெட்ட ஊதாரி(பிராமணர்)களின் கட்டமைப்பான இந்தியப் பயிற்றுமுறைதான் நா வரை
    நாகர் என்றும்
    நாவூரை நாகூர் என்றும்
    நாவப் பட்டணத்தை நாகப்பட்டணம் பிழையாக உச்சரிக்கப் பயிற்றுவித்து அதனையே சரி என்றும்நம்பவைத்துள்ளன(ர்).

    • @உண்மையைதேடிUnmaiyaiThedi
      @உண்மையைதேடிUnmaiyaiThedi หลายเดือนก่อน

      தாய் தமிழ் வாழ்க!வளர்க!!
      *******************************
      டேய், அறிவு கெட்ட முண்டம் பிராமணர்களை
      ஏண்டா, இழுக்குற சமர்ப்பா குமரன்! நாங்க
      உங்களுக்கு என்ன தீமை
      செய்தோம். மூடிக்கிட்டு
      உன் வேலையை பாருடா

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน +1

      What a great you are !!!
      Thank you

    • @gopalrohini
      @gopalrohini 12 วันที่ผ่านมา

      @@சமர்ப்பாகுமரன் adutta sunday endha church kku vara vendum sir.

  • @supportyfm
    @supportyfm หลายเดือนก่อน +2

    7:43 ஆபிரகாம் சேம் உடைய வம்சத்தில் வருபவர். (ஆதியாகம் 11)
    யாப்பேத் அல்ல...

  • @DaisyHensman-zv1ct
    @DaisyHensman-zv1ct หลายเดือนก่อน +2

    Abraham from ur. Ur is a city in Iraq. Noah and his son shem they are all Jewish people. Bible is written 1600 years before Jesus Christ. It has nothing to do with our Tamil civilization.The first book in the Bible Genesis has fifty chapters covers two thousand years history. Bible has sixtysix books written by forty Authors.From the beginning to the end it is the story of Lord Jesus Christ.

  • @adithya67
    @adithya67 27 วันที่ผ่านมา

    Yes, jesus spoked aramic language, today also some part of syria population..

  • @ilangovanNTK
    @ilangovanNTK 4 หลายเดือนก่อน +8

    ஆதப்பா ஆதி+அப்பா ஆயா

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน

      Great.
      Thank you very much.

  • @hariharan6787
    @hariharan6787 วันที่ผ่านมา

    நாவாய் - NAVAL . Then, literally we know NAVAL FORCE or NAVY. 5:02

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs หลายเดือนก่อน +1

    ஆதாமின் மகன் சேத் என்பவரது பெயராலேயே அழைக்கப்பட்ட கடல் பகுதி சேது சமுத்திரம் என்பதாக
    நாகர் கோயில் கிறிஸ்டோபர்
    , தாம் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.

    • @gopalrohini
      @gopalrohini 12 วันที่ผ่านมา

      O Church kku kooti kuduthu vayiru valarkum devidiya Kumbhal adigam aghi kondu ullargal. Amanda ore oru kelvi inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai siddhargalai poiyyana vazhumurai endrum sattanin vazhumurai endrum solli thanniye kapatri kolla mudiyamal settu pogum bodhu Jesus pulambiyadhu yennai yen Kai vitter kadavule endru solli settu pona pinam eppidi da 2000 varusham piraghu unnai vandhu kapatrum church kku vandha virundhalikku pirandha vesi naai conversion mafia one king Constantine uruvakkiya Bible fake one book zombies moolai chalavai seiyyapatta one book zombies kumbhale

  • @praphakaran2012
    @praphakaran2012 หลายเดือนก่อน

    thanks for this explainnation

  • @GousAhamed
    @GousAhamed หลายเดือนก่อน +1

    💯 unmai

  • @anthonyarputharaj3380
    @anthonyarputharaj3380 หลายเดือนก่อน +1

    Dear Brother how do you say Adam as Adappah and Eve as "AAyah" is said in Hebrew Bible, In hebrew , In Genesis 2:23 "Issah" is translated as "Women" and in Bible it has 147 occurence, The word Translated as "Eve" is "Hawwah" and it Appears only 2 times That is Genesis in 3:20 and 4:1 , Now can you or some one please let me know where i can get your word of "aayah" and "aadapah", so that i can understand Bible more Better

    • @Tit45Tat
      @Tit45Tat หลายเดือนก่อน +1

      Eve's name in Hebrew is חַוָּה (Chavah or Chava), pronounced Chavah.
      The name is derived from the Hebrew root word חיה (chayah), which means "to live" or "to give life." This reflects Eve's biblical role as the "mother of all living" (Genesis 3:20).
      Tamil words like "Ādam" (ஆதாம்) and "Ēv" (ஏவா) are direct transliterations of the Hebrew names Adam (אָדָם) and Eve (חַוָּה) into Tamil.
      "Ādhi" (ஆதி) in Tamil means "beginning" or "first", resembling Adam as the first man in the Bible.

    • @alankolum7699
      @alankolum7699 หลายเดือนก่อน

      @@anthonyarputharaj3380
      Hawwah -> awwah -> அவ்வா/ அவ்வை (அம்மா)
      H- silent

  • @ManiKandan-wv2vp
    @ManiKandan-wv2vp 20 วันที่ผ่านมา

    Tamil Nadu makkal ulakam muluvathum kandupiditharkal ellam solluka nalla irukum...

  • @runa2039
    @runa2039 หลายเดือนก่อน

    Yellarukum avanga vedhan uyardhadhunu nu nambikya Iruka thaan seyyium.yedhu uyardhadhu nu nyaya thirpu nal la iraivan solluvan.

  • @sheikm5235
    @sheikm5235 หลายเดือนก่อน

    ஆயா ஹவ்வா ஓரளவு சொல் ஒற்றுமை வருகிறது அவ்வா என்றே தனது பாட்டியை நாயக்கர் சமூகம் இன்றும் அழைக்கிறது

  • @arunlouis6006
    @arunlouis6006 หลายเดือนก่อน +2

    🙏👍

  • @02me10
    @02me10 4 หลายเดือนก่อน +2

  • @jayaseelan8387
    @jayaseelan8387 3 หลายเดือนก่อน +11

    இந்த நோவா ஜலப்ரலயம்தான் விஷ்ணுபுராணத்தில் சத்தியவிறதான் ஊழிதேர் என்றுசொல்கிறார்கள் குரானில் நூஹ் நபி என்று சொல்கிறார்கள்

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

      @@jayaseelan8387 ஆனால் குரானில் விஷ்ணு பற்றி மச்ச அவதாரம் இல்லையே

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 หลายเดือนก่อน

      ஆனால் பைபிள் குரானில் விஷ்ணு மச்ச அவதாரம் பற்றி இல்லையே 😊

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn หลายเดือนก่อน +1

    நாகன்' என்று எங்கே எதில் இருந்து சொல்லப்படுகிறது?

  • @ChitraNB-wf5gm
    @ChitraNB-wf5gm หลายเดือนก่อน

    Kumari kandam will be publicly redeemed word by God Jesus Christ

  • @justinedwin3875
    @justinedwin3875 3 หลายเดือนก่อน +2

    Kindly provide ma so victor books. name.
    Thank you

    • @sasisasi5806
      @sasisasi5806 2 หลายเดือนก่อน +1

      This link contain all books written by ma so victor including Nova related book

    • @josekissinger
      @josekissinger หลายเดือนก่อน

      @@sasisasi5806 where is the link?

  • @aalampara7853
    @aalampara7853 หลายเดือนก่อน +2

    ஏவாள் ? பிழையான சொல் ஏவாள்? - என்றால் ஏவாமல் இருப்பவள் ! தமிழில் அவ்வை, ஆய் என்பதே சரி! அவ்வை என்றால் பெண்! முதல் பெண்! ஆய் என்பது தாய் என்பதாகும்! ஆதாம் என்பதும் பிள்ளை ஆடவன் என்பதே சரி! ஆடவன் என்றால் ஆண் ! அதாவது முதல் ஆண் என்பதாகும்! ஆடவன் - ஆயாள்

  • @harishmosesmagendiran1087
    @harishmosesmagendiran1087 หลายเดือนก่อน +1

    ஆதப்பானு எந்த மொழியிலும் காணவில்லை .
    ஏவாள் "ஹவ்வா" என்று தான் இருக்கிறது நீங்கள் எந்த மொழியில் இருக்கிறது என்று சரியாக சொல்லுங்கள்

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan หลายเดือนก่อน +1

    We are return back..
    Kan'an bin Nuh ☪️
    Canaan 🌊 son of Noah 🔥
    Nagan & ..( Ganan... Kan'an)
    17th second month 🌊 Noah flood & 23 September equinox ⚖️ 🌓 🌏- the judgment day.
    Kanan(right side) ... Lord Jesus sit on right side of God: Markus 16:19
    Ma+Nuh+Isa.. isha.. manuhshah.. Mani+than... @ Manuh darmam... Matcha avatar... Of Lord visnhu..
    🙏🕉️👳✝️❤☪️🪄

  • @chandrasmithorg
    @chandrasmithorg หลายเดือนก่อน +1

    இன்னும் நீண்ட காணொளி பதிவிடுங்கள்

  • @krishant
    @krishant หลายเดือนก่อน

    ♥️👍🏼

  • @robertdel8239
    @robertdel8239 28 วันที่ผ่านมา

    Sir u all pls go to jerusalem university n pls study abt Torah n tanakh,than pls talk abt others story,,,,,,,

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 หลายเดือนก่อน +3

    ஆபிரகாம் கூட தமிழர் தான். இதையும் சேர்த்துக்குங்க!😀

    • @bensoma7571
      @bensoma7571 หลายเดือนก่อน +2

      @@isaacmadhavan2348 இயேசுவும் தமிழர் தாம்

  • @appadura
    @appadura หลายเดือนก่อน

    ஏவாள்- அரபியில் ஹவ்வா- அவ்வா-அவ்வை

  • @YageshKanaga-fv2jv
    @YageshKanaga-fv2jv หลายเดือนก่อน

    Yuthar tamilargelodu kalenturukirargal...

  • @peterjohn521
    @peterjohn521 หลายเดือนก่อน

    குரான் ல் நோஹ் அதியாயம் 23ல் குறிப்பிட்ட 5 கடவுள் களில் இரண்டாவது பெயர் சிவன்

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 17 วันที่ผ่านมา

      Sivan yendral than meni muzhuthum sivakka koduthavar ( kalvari siluvayil nam paavainggalukkaga than meniyai sivakka koduthavar kartha ragiya yesu kristhu mattum than. Pisasu thevanudaya antha peyarai thirudi than oru sivan yendru ulagathirku kaatikondu erukiran)

  • @appadura
    @appadura หลายเดือนก่อน

    ஆதன் -ஆதாம்,

  • @hadesgaming7416
    @hadesgaming7416 19 วันที่ผ่านมา

    ஏற்றுக்கொள்வதாக இல்லை

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 2 หลายเดือนก่อน +8

    எந்த ஒரு நாகரிகத்தையும் தமிழுடன் இணைத்து தமிழ் நாகரிகத்தை கேவலப்படுத்தாதீர்கள், அனைவரும் தமிழ் கடவுள் களை வணங்கி நல்வழியில் செல்லுங்கள்

    • @arivazhagann913
      @arivazhagann913 หลายเดือนก่อน +2

      எல்- என்பது தமிழ்ச்சொல்
      எல்- ஞாயிறு. எல்லப்பன்
      எல்லூர் (ஆந்திரா) எல்லோரா,
      என்பவை இன்றும் வழங்குகின்றன

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 17 วันที่ผ่านมา

      Tamil kadavul avaigal yellam kartharal padaikkapatta sabikkapatta asinga mana thuthargal theemai seithu nall avargal pol nadipargal

    • @gopalrohini
      @gopalrohini 12 วันที่ผ่านมา

      @jsparooshiva6818.
      Ippidithan sir ulagam muzhuvadhum Ella native cultures azhittu cultural genocide seidhu uruvana kevalamana eenamana religion dhane Christianity and kevalamana piravigal dhane sir Christians. Hindus and Hinduism azhikka mudiyadha devidiya naaigal ipodhu ippidi poi solli ematri indha mannin siddhargal and gnanigal sonnadhu ellame Christian base dhan endru proove seiyya oombi kondu ullargal.
      Idhu migha periya conversion agenda naam ellam migavum jagiradhaj Agha irukka vendum.

  • @sivapillai2784
    @sivapillai2784 หลายเดือนก่อน

    No one is born speaking Sanskrit as their first language . Skt mispronunciation leads to confusion misunderstanding. The proununciation of a language spoken by an ethnic group varies from place to place .

  • @tamilprasath933
    @tamilprasath933 25 วันที่ผ่านมา

    Ithu pothaathu ...neenga innum konjam therinjikittu pesalaame.,...

  • @Rubachandran-y2h
    @Rubachandran-y2h หลายเดือนก่อน

    Ellam ondre, ellam oru thaivayethu pilleikele, moondru ennemme, noah pilleikele, som kaam yabeth, avelevuthan

  • @ManiKandan-wv2vp
    @ManiKandan-wv2vp 20 วันที่ผ่านมา +1

    apuram enn Tamil pesula epadi epriya mozile vanthathu nalla poiya sollathika athi kalathil inthu thesam than...

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs หลายเดือนก่อน +1

    கீழடி கண்டுபிடிப்பில் பானைகளில் ஆதன்,அவ்வை என்ற கிறுக்கலாக எழுதப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.ஆதாம், காயின் சமாதிகள் ராமேஷ்வர ம்
    ரயில்வே ஸ்டேசனுக்கருகில் தற்பொழுது முஸ்லீம்களின் பராமரிப்பில்
    இருப்பதாகச் சொல்கிறார்கள்.

  • @PremDhayal-f9j
    @PremDhayal-f9j หลายเดือนก่อน

    'Aadham' endra padham 'aadhi' yai kurikkiradhu! Eava pattu vandhaval dhaan eavaal!ippadiyaaga Bible in aarambamae thamizh dhaan!
    Actually,tamil was the language of the people of pre baabaelic era!

  • @aaronjosh99
    @aaronjosh99 3 หลายเดือนก่อน +4

    The name Nova means "New" or "New star"
    In Hebrew it's Novah meaning the same.
    By your statement Naagan means "நாகவாயு" இளமை மிக்கவன்
    So the meaning of the word doesn't match. Hence I don't think what you are saying is true.
    In some languages it is common to get similarities of name place and things. That doesn't mean this is that.
    Tamil மொழி பழைமை வாய்ந்தது என்றாலும் தகுந்த ஆதாரம் இல்லாமல் கருத்து சொல்வது ஏற்புடையதல்ல.

    • @உண்மையைதேடிUnmaiyaiThedi
      @உண்மையைதேடிUnmaiyaiThedi หลายเดือนก่อน +1

      தாய் தமிழ் வாழ்க!வளர்க!!
      *******************************
      Aaroniosh உண்மையான கிறிஸ்துவர்! வாழ்த்துக்கள்.
      வரை

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน

      தமிழ் தெய்வீக மொழி.
      தமிழ் ஆன்மீக மொழி.

    • @adithya67
      @adithya67 27 วันที่ผ่านมา

      How you know that , it is wrong and your point of view is correct. We can accept this, our Tamil language dates back to before Christ born. So at least we should accept this. Tamil is the first oldest language in the world.. if you put which is the oldest language in the world in Google. It will tell you Tamil.. more over during my 10 standard Tamil books, we all studied. Silapathigaaram, a lot of poems recited by ela go adigal discussed about Kumari kandam.. please TH-cam look Orissa balu , famous researcher about Tamil language and Kumari kandam.

  • @victord3417
    @victord3417 24 วันที่ผ่านมา

    Your messages. Too much
    Noah means rest
    Message to reference of your source
    Also ma se victor
    Bible never hidden truths

  • @murugana1361
    @murugana1361 2 หลายเดือนก่อน +4

    அம்மா பள்ளர்,ஐஞ்ஞா பள்ளர் ஆயா பள்ளர்,ஆத்தா பள்ளர்,

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 หลายเดือนก่อน

      @@murugana1361 அம்மா அய்யா ன்ன்பிச்சை எடுக்குற தெலுங்குவந்தேறிபள்ளர்

  • @shafi.j
    @shafi.j หลายเดือนก่อน

    ம னு ஹ
    இந்து மனு
    கிருஸ்டீன் னுஹ
    குரான் நடுவில் வரும் னு குறிப்பிடுகிறது

  • @johngeorge7111
    @johngeorge7111 หลายเดือนก่อน

    நம்புறா மாதிரி இல்லை

  • @harishahimas6217
    @harishahimas6217 หลายเดือนก่อน

    Unmai veliel Vara thodanki vittathu. Thamizhan ulakai aalvan

  • @marianuscladin654
    @marianuscladin654 หลายเดือนก่อน

    Show the me proof seaman mathiri pesathiga sir

    • @sameditz793
      @sameditz793 หลายเดือนก่อน +1

      @@marianuscladin654 he is telling the true facts , more over seeman is the first person to tell jesus spoked aramic language don't underestimate any one

    • @ratnakumar7039
      @ratnakumar7039 หลายเดือนก่อน

      உனக்கு இதன் விடயங்கள் தெரியவேண்டும் என்றால், ஐயா மாசோ விக்டர் அவர்களின் ஆய்வு நூல்கள் மொழி ஆய்வு நூல்களை வாங்கி படி இதை விட்டு, நீ பெரிய புடுங்கி மாதரி உனக்கு ஆதாரம் வேண்டுமா?

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil หลายเดือนก่อน

    காடுகதையை கட்டி விடுங்க

  • @jonnaangel2277
    @jonnaangel2277 4 หลายเดือนก่อน +6

    ஆதாரம் எதும் இல்லாமல் சொல்லுரிங்க..... ஆதாரம் கொடுங்க.... அப்ப ஆதாம் தமிழனா???

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 2 หลายเดือนก่อน +5

      ​@@jonnaangel2277 Eden garden என்பது இலங்கையைதான் குறிக்கிறது.அப்ப ஆதாம் யார்? ஆதன் பெயர் கீழடி பானை ஓடுகளில் இருந்ததே?

    • @harishmosesmagendiran1087
      @harishmosesmagendiran1087 หลายเดือนก่อน

      @@vasanthisenthilkumar48 கீழடியில ஆதாம் பேரு இருந்துச்சா??????

    • @thennavans3965
      @thennavans3965 หลายเดือนก่อน

      @@harishmosesmagendiran1087 அவங்க நல்லா உருட்டுவாங்க

    • @alankolum7699
      @alankolum7699 หลายเดือนก่อน

      Please search for "adam's bridge" in Google map, you will find

    • @g.r.m5542
      @g.r.m5542 หลายเดือนก่อน +1

      இந்த தமிழக மண்ணில் ஆதாமாக தொடங்கிய
      முதல் ஆதி மனிதனே, மறுபடியும், இந்த தமிழக மண்ணிலே முடிவும் & மூன்றாம் மனிதனாக இவ்வுலகிற்கே வெளிப்படப்போகிறான்!.. அதாவது, இந்த உலகில், முதல் மனிதனாக தொடங்கியவனே, முடிவையும் முடித்து வைக்கப் போகிறவன் வரப்போகிறான்!.. அதாவது, எட்டு(8) என்கிற இலக்கத்தை எழுதத் தொடங்கும்போது, எங்கு & எந்த இடத்தில் ஆரம்பிக்கிறோமே, அங்கே தான், மறுபடியும் முடிக்கிறோம் அல்லவா?.. அதேப்போலத்தான்!.. ஒரு தமிழன் தான், இந்த உலகம் என்கிற எட்டானவன்(8), ஆவான்!.. இந்த உலகில் வரப்போகிற (அ) வெளிப்படப்போகிற அந்தத் தமிழன் தான், இந்த உலகத்தின் ஆதி மூலம் ஆவான்!.. இந்த உண்மையைத் தான், பைபிளில் வெளிப்படுத்துதலில், யோவானுக்கு இயேசு தரிசனமாக வெளிப்படுத்தியிருக்கிறார்!.. ஆதியும் அந்தமும், அல்ஃபாவும் ஓமேகாவும், முந்தினவனும் (ஆதாமும்) பிந்தினவரும்(இயேசுவானவரும்), (அதாவது, மரணித்தேன், ஆனாலும், மரணத்திலிருந்து மூன்றாம் நாளிலே உயிரோடவே எழுந்தேன்) என்றென்றும் மரணமே இல்லாமல் உயிருள்ளவருமாகவும் (தமிழனாகவும்) இருக்கிறேன் என்று, இயேசு உவமையாக கூறிவிட்டார்!..

  • @moanykk3296
    @moanykk3296 หลายเดือนก่อน

    Jesus Christ inviting all Humans to become the Spiritual Children of the True God... Because True God is the Spiritual Father of Christians...!!! This is the Good News of Jesus Christ to Humanity from Heaven...!!!

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 2 หลายเดือนก่อน

    செமிடிக் மதங்கள் இந்தோ செமிடிக் மதங்கள் அல்லது செமிடிக் மா நில துணை கண்ட மதங்கள் தான் உலகில் உள்ளது.
    இதில் வைதீக ஆரிய மதமும் தனி வழி ஆனது ஆகும்

  • @kodda152
    @kodda152 หลายเดือนก่อน +7

    நல்லா கதை விடுங்க.புதுக்கதை புதுப் புனைவு.🤣🤣🤣

    • @myjesusnmyself
      @myjesusnmyself หลายเดือนก่อน

      200 கிலோ எடையுள்ள பிரம்மண்ட வில்லன (15 டேக் எடுத்து 16 வது க்கு ஓகே ஆன ) ஒத்தக்கய்யால விஜய் தூக்கி அடிக்கும் காட்சிய, கொசு உள்ளே போய் No Entry ன்னு திரும்புவது தெரியாமல் வாய் பிளந்து ரசிக்கும் அறி வாளி (?)க்கு இதெல்லாம் புரியாது. 😁😂