தேவன் யார்? தேவனை உண்டாக்கியது யார்? Who is god the father?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 725

  • @arivolinagarvellakovil6626
    @arivolinagarvellakovil6626 ปีที่แล้ว +15

    உங்க வீடியோ எல்லாமே எனக்கு மிகவும் பிடித்துள்ளது, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @nalini-cv4kw
    @nalini-cv4kw หลายเดือนก่อน

    உண்மையாவே இது தெளிவான பதில் தான் சகோதரா 🙏🙇‍♀️, தேவ நாமம் மகிமை படட்டும் ✨✝️✝️.... ஆமென் 🙏❤️

  • @aaronayyavu7564
    @aaronayyavu7564 ปีที่แล้ว +66

    தேவன் உங்களுக்கு அருளிய வேத ஞானத்துக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்...மேலும் அநேக வேதத்தை பற்றிய தகவல்களை தேவன் உங்களுக்கு அருளுவாராக....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +7

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக😊

    • @maryjayanthi9587
      @maryjayanthi9587 ปีที่แล้ว +1

      ஆமேன்

    • @anbunatesan5807
      @anbunatesan5807 ปีที่แล้ว

      தேவனுக்கு மகிமை.
      ஆமென். Thank God
      I pray to God,the Lord Jesus Christ to utilise you through His way(words). Amen

  • @valanarasu6802
    @valanarasu6802 ปีที่แล้ว +3

    கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய சரியான விளக்கம். தேவனுக்கே மகிமை.

    • @thuthirajan
      @thuthirajan ปีที่แล้ว

      அப்படியென்றால் புதிய உலக மொழிபெயர்ப்பு என்கிற வேதாகம மொழிபெயர்ப்பில்.....
      *நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும்* நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
      யோவான் 5 : 43
      அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.
      யோவான் 10 : 25
      மேற்கண்ட முதல் வசனத்தில் இயேசு சொல்கிற.....
      *நான் என்னுடைய தகப்பனின்(பிதாவின்) பெயரில் வந்திருந்தும்* என்கிற வார்த்தையின் மூலம் பிதா அல்லது தகப்பனின் நாமம்(பெயர்) இயேசு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
      மேற்கண்ட இரண்டாவது வசனத்திலும்....
      *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்கிற இயேசு கூறுகிற வாக்கியத்தின் வாயிலாக *பிதா(தகப்பன்) வின் நாமம் (பெயர்) இயேசு* என்பதையும் அறிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
      - *பிதா (யெகோவா) வின் நாமம் (பெயர்) இயேசு*

  • @StanislosRajeshwary
    @StanislosRajeshwary 6 หลายเดือนก่อน +4

    உங்களுடைய சான்ரிக்கு நன்றி இது போல பல மெசேச்சுகளையும் போடுங்கள் பிரயாணமாக இருக்கிறது தேவனுக்கே மகிமை ஆமேன்

  • @Res-l8j
    @Res-l8j ปีที่แล้ว +4

    அருமையான பதிவு இயேசு கிறிஸ்து நம்மளை ஒரு போதும் கைவிட மாட்டார் ❤❤

  • @sekars5294
    @sekars5294 ปีที่แล้ว +4

    அருமை சகோதரா உங்கள் பதில் மிகவும் தெளிவாக உள்ளது , கர்த்தர் உங்களையும் உங்கள் உழியத்தையும் ஆசீர் வதிப்பாராக ஆமென், உங்கள் குரல் வலம் மிகவும் அருமை.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @maridhasanm9177
    @maridhasanm9177 ปีที่แล้ว +31

    கடவுளை நீருடன் உதாரணமாக கூறியது அருமை🥰👌👌❤
    நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்.....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +3

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @navinarvind70
      @navinarvind70 ปีที่แล้ว

      What? Is Almighty God was Compare With Water ! Was right

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      Yes, it's right. It's just an example to prove one god existing in three forms! Because people are so dumb. They couldn't understand this thing. They ask silly questions, in order to explain them, have to use these kind of kindergarden examples. That's why!

  • @remancyvisu3548
    @remancyvisu3548 ปีที่แล้ว +78

    ஒருவரும் சேராத கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர்...நம் தேவன்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +4

      ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @arockiamary9141
      @arockiamary9141 ปีที่แล้ว +1

      good word blessing word

    • @thuthirajan
      @thuthirajan ปีที่แล้ว

      அப்படியென்றால் புதிய உலக மொழிபெயர்ப்பு என்கிற வேதாகம மொழிபெயர்ப்பில்.....
      *நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும்* நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.
      யோவான் 5 : 43
      அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.
      யோவான் 10 : 25
      மேற்கண்ட முதல் வசனத்தில் இயேசு சொல்கிற.....
      *நான் என்னுடைய தகப்பனின்(பிதாவின்) பெயரில் வந்திருந்தும்* என்கிற வார்த்தையின் மூலம் பிதா அல்லது தகப்பனின் நாமம்(பெயர்) இயேசு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
      மேற்கண்ட இரண்டாவது வசனத்திலும்....
      *என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே* என்கிற இயேசு கூறுகிற வாக்கியத்தின் வாயிலாக *பிதா(தகப்பன்) வின் நாமம் (பெயர்) இயேசு* என்பதையும் அறிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
      - *பிதா (யெகோவா) வின் நாமம் (பெயர்) இயேசு*
      Please read.....
      Isaiah 9 : 6

    • @arockiamary9141
      @arockiamary9141 ปีที่แล้ว +2

      @@thuthirajan unmai unmai jesus unmaiyana kadul

    • @barnabajesus5443
      @barnabajesus5443 ปีที่แล้ว

      Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @robertr3791
    @robertr3791 ปีที่แล้ว

    காட் பிளஸ் யூ பிரதர் இயேசப்பா உங்களை ஆசீர்வதிப்பார் 👌👌👌👌👌👌

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @preethas1127
    @preethas1127 ปีที่แล้ว +6

    உங்கள் video எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா 😊 இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன். Subscribe பண்ணிட்டேன்...தேவன் உங்களை ஆசீர்வாதிப்பாராக ❤️✝️🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      Thank you so much. மற்ற வீடியோக்களையும் பாருங்கள். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +1

      @@BibleWisdomTamil 🤗🤗

  • @mary.munirathinam8034
    @mary.munirathinam8034 ปีที่แล้ว

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் ஞானத்தினால் நிறைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களை ஆசீர் வதிப்பார் ஆமேன் ஆமேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @vimala1247
    @vimala1247 ปีที่แล้ว +14

    அருமையான தெளிவான விளக்கம். இறைவனின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் 🙏🏻

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @josephsampath425
      @josephsampath425 ปีที่แล้ว

      The reason the bible does not clearly teach the trinity doctrine is simple. It is not a bible teaching
      Has god been a trinity, he would surely have made it clear so that Jesus and his disciples could have taught it to others and that vital information would have been included in god's inspired word it would not have been left to imperfect men to struggle with centuries and still today.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
      மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 ปีที่แล้ว

      @@BibleWisdomTamil தேவன் யார் என்று உனக்கு தெரியுமா?. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன ஒன்றை மட்டும் கூறுகிறேன் விபச்சாரம் அதை நீசெய்து கொண்டு இருக்கிறாய்

  • @selvarajandrew4282
    @selvarajandrew4282 ปีที่แล้ว +2

    Amen Glory to Jesus. Thanks for explanation. God bless you. Jesus with you always. Amen amen amen amen amen amen amen amen allaluya....

  • @sureshkumarskr
    @sureshkumarskr ปีที่แล้ว +2

    மன்னாக இருந்த நமக்கு
    உடல் உயிர் ஆவி கொடுத்து நம்மை எப்படி வாழவேண்டும் என்று 10 கட்டளைகளும் கொடுத்து பழுகிப்பெறுகுங்கள் என்று தம்மை தாழ்த்தி குமரனை தவிர (இயேசு )யாருமே கண்டிராத சேனைகளின்
    கர்த்தர் தூயஆவியானவர் பரிசுத்தர் பரிசுத்தர் என்கின்ற சர்வவல்லவரான ஆதியும் அந்தமும்மான பிதாவாகிய தேவன் கடவுள் இறைவன் முதலாளி ஒருவரே அவரே நம் தெய்வம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் 🙏🏻ஆண்டவர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ssk3369
    @ssk3369 ปีที่แล้ว +1

    அருமை . சிறந்த ஒப்பீட்டு கருத்துக்கள் . தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @sureshmani4067
    @sureshmani4067 ปีที่แล้ว +1

    உங்கள் தகவலுக்கு நன்றி! தேவன் கர்த்தர் பிதா குமாரன் பரிசுத்த ஆவி இதிலே எது கடவுளுடைய நாமம்,வேததின்படி தெரிவித்தால் எல்லோருக்கும் நலமா இருக்கும்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
      மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பிரதர். தெரியாத காரியங்களை தெரிந்து கொண்டோம்.நன்றி பிரதர்.🙏

  • @chakravarthycool6
    @chakravarthycool6 ปีที่แล้ว +1

    தங்களுடன் நமது அப்பா இயேசு அவர்களின் நாமும் மகிமை படும்படியாக, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @chakravarthycool6
      @chakravarthycool6 ปีที่แล้ว +1

      கடவுள்.
      யார் கடவுள்?
      நம்மால் இன்று தெளிவாய் உணர்ந்து யாரை கடவுள் என்று அறிந்து கொள்ள முடியும்?
      பதில்:
      வார்த்தை தான் கடவுள்,
      அல்ஃபாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும்,
      துவக்கமும் முடிவுமாய் இருக்கிறார்.
      விளக்கம்
      ஏதேனும் ஒரு மொழி தெரிந்திருந்தால் மட்டுமே நான் மேலே கூறின பதிலுக்கு விளக்கம் கொடுக்க முடியும். அந்த விளக்கம் வார்த்தைகளாக தான் உள்ளது, அந்த வார்த்தை இந்த உலகத்தில் கேள்வியும் பதிலும்மாக இருக்கிறது.
      எனது கேள்வியும் இயேசு கிறிஸ்து எனது பதிலும் இயேசு கிறிஸ்து என்ற விசுவாசத்துடன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @rania2430
    @rania2430 ปีที่แล้ว +1

    Amen அநேகருக்கு இந்த விளக்கம்
    உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mohamedfaraj9481
    @mohamedfaraj9481 3 หลายเดือนก่อน

    இறைவனின் வல்லமையை இறைவனாக நம்ப முடியாது. இறைவனை தவிர ஒன்றும் இல்லை. அவன் தனித்தவன். அவனே என்றும் நிலையானவன். யேசு (அலை) இறைவனின் வல்லமையின் ஒரு பிறதியே.

  • @agape4217
    @agape4217 ปีที่แล้ว +2

    கடவுளைப் பற்றிய மிகச்சிறப்பான விளக்கம் 👌

  • @anandimmanuel3895
    @anandimmanuel3895 ปีที่แล้ว +4

    நான் நம்புகிறேன் நாம் எல்லோரும் பரலோக ராஜ்யத்தில் சந்திப்போம் என்று இது நம்முடைய சித்தம் அல்ல ✝️🕊️இயேசப்பாவின் சித்தம் ஆமென் அல்லேலூயா..🕊️✝️🙏🏻
    ✝️இயேசு 🕊️
    இதோ நான் சீக்கிரம்
    வருகிறேன்
    நீங்கள் ஆயத்தமாயிருங்கள்
    இயேசு
    உங்களை நேசிக்கிறார்
    ஆமென்..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +2

      ஆமென்🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @startimeschennai
      @startimeschennai ปีที่แล้ว +1

      நீங்கள் அதிகமாக வேதம் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்

  • @amuthasahayajose1627
    @amuthasahayajose1627 ปีที่แล้ว +2

    Ennoda 8 vayasu paiyan Ruban intha kelvi kettu kondu iruppan. Naan solli kuduththalum,ivvalau thelivaga solli kodukka theria villai. Today unga video va parththu thelivaga purinthathu entru sonnan. Thank you bro. God bless you &your ministries. . 💐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Amen 🙏 Kartharukku magimai. All credits to Jesus! Romba sandhoshama iruku. You and your family are blessed!

  • @rajeeas8234
    @rajeeas8234 ปีที่แล้ว +1

    நன்று ... இறைவனின் மூன்று தத்துவங்களின் தெளிவு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மேலும் உங்கள் வேதாகம வாசிப்புக்காக
      பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
      மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏Thank you for clear explanation 🙏

  • @stephenjerin9242
    @stephenjerin9242 ปีที่แล้ว +8

    Praise the lord....my Jesus it's true God 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @vinithajasmine4228
    @vinithajasmine4228 ปีที่แล้ว +8

    Praise the Lord Jesus Christ, Best message brother. Useful message.

  • @suriasuriasuriasuria803
    @suriasuriasuriasuria803 ปีที่แล้ว +6

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிக அளவில் ஆமேன்...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

    • @suriasuriasuriasuria803
      @suriasuriasuriasuria803 ปีที่แล้ว +1

      ஆமேன்

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது நன்றிங்க.

  • @bobbybobby3792
    @bobbybobby3792 ปีที่แล้ว +7

    AMEN PRAISE THE LORD 🙏 🙏🙏MAY GOD BLESS YOU BROTHER 🙋‍♂️

  • @davenithin7728
    @davenithin7728 ปีที่แล้ว +6

    Thanks alot brother. God presence is true, he is with us. The holly spirit reveals all .. jesus is love ❤️♥️♥️.. god bless you brother. Please keep on sharing thanks 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      Amen 🙏 Thank you so much. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @girakorianandh3795
    @girakorianandh3795 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @jayabharathinandagopal5099
    @jayabharathinandagopal5099 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு நன்றி தம்பி தேவன் உம்மை ஆசீர்வதிப்பார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @sarahjesus1120
    @sarahjesus1120 ปีที่แล้ว +6

    GLORY TO GOD. Stay blessed 🙌

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy9242 ปีที่แล้ว +11

    PRAISE THE LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว +1

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 ปีที่แล้ว

    மிக மிக முக்கியமான தகவல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN 🤍உன்னதமானவரே உமக்கு நன்றி ராஜா💥🙏

  • @meaningfullife3289
    @meaningfullife3289 ปีที่แล้ว +1

    Amen. I am a creation. You are my creator.

  • @jeanperera4882
    @jeanperera4882 ปีที่แล้ว +6

    Awesome message thank you Lord and thank you brother and god bless your ministry 🙏

  • @TimothyKasi
    @TimothyKasi ปีที่แล้ว +2

    YES! AMEN! Well Said Brother! God bless you! Brother in Christ

  • @gracerajiv6089
    @gracerajiv6089 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. ஆமென்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze ปีที่แล้ว +5

    Praise the Lord Jesus Holy Spirit 🙏

  • @parthibanprasad806
    @parthibanprasad806 ปีที่แล้ว +1

    Jenith judah
    All are needed information.
    Seems to be young. But knowledgewise God had filled you by His Grace abundantly.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Amen 🙏 Glory to God! Thank you so much for the wishes and blessings. You're blessed 😊

  • @udhayakumarjohnson5430
    @udhayakumarjohnson5430 6 หลายเดือนก่อน

    தேவனை அறிந்து கொள்ள வேண்டுமானால் அனைவரும் பரிசுத்த ஆவியானவரை விசுவசித்து அவரை பெற்றுக்கொள்ள வேண்டும்

  • @jesus_child
    @jesus_child ปีที่แล้ว +1

    Praise god... 🥳🥳🥳🥳 super unga ministry.. Brother 🥳🥳🥳🥳
    Yesappa unga kudavey erupar.. ✨

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว

    நனது வாழ் நிலைக்காக பிச்சை எடுக்கக்கூட தயாராக இருக்கும் மனநிலை கொண்ட மனிதன்தான் கடவுள் என்ற ஒரு நம்பிக்கையிடம் பிச்சை கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

  • @pushparaj.sstephen4099
    @pushparaj.sstephen4099 ปีที่แล้ว +6

    யாத்திராகமம் 5;1.2யெகோவா தேவன்

  • @shiyamalifernando1925
    @shiyamalifernando1925 ปีที่แล้ว +5

    Amen 🙏 praise the Lord 🙏

  • @santhosameri3288
    @santhosameri3288 ปีที่แล้ว +4

    👍👌🙏 best Explanation 🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏

  • @adrinejohanna8006
    @adrinejohanna8006 ปีที่แล้ว +8

    Praise the lord

  • @vibin8433
    @vibin8433 ปีที่แล้ว +3

    amen praise the lord. all explanation is very clear thank u brother

  • @nithyak9504
    @nithyak9504 ปีที่แล้ว +1

    You are doing great job. We are always thankful to you

  • @estarpriyanka880
    @estarpriyanka880 ปีที่แล้ว +2

    Yesu nallavar . Avar sonnathai seibavar . Avarai pola ulagail nallavar yarum illa . En appa😍😍jesus

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @raichandransathyaraj9112
    @raichandransathyaraj9112 ปีที่แล้ว +4

    Very beautiful ministry your doing brother.. Glory to Jesus ✝️✝️

  • @rohininagedran100
    @rohininagedran100 ปีที่แล้ว +3

    God bless you 🙏 Amen Thank you Brother

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @lifeisamusic8874
    @lifeisamusic8874 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் 💐💐💐💐🙏🙏🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @mathew-fy8yl
    @mathew-fy8yl ปีที่แล้ว +8

    Praise the lord ❤️

  • @christinaisral
    @christinaisral ปีที่แล้ว +1

    Thank you ❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @georgesamuel4442
    @georgesamuel4442 9 หลายเดือนก่อน

    Thanks brother May the Almighty God bless you 🙏 always

  • @VijayVj0197
    @VijayVj0197 ปีที่แล้ว +3

    Praise the lord all 🙏 Ãmen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr ปีที่แล้ว

    ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @emmanuellordwithme5580
    @emmanuellordwithme5580 ปีที่แล้ว +1

    Thank you brother praise the lord

  • @gaxavier6404
    @gaxavier6404 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus Christ Amen

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @ruthpaul582
    @ruthpaul582 ปีที่แล้ว +1

    தேவன் ஒருவர் உண்டென்று பிசாசுகளும் விசுவாசித்து நடுநடுங்கின்றன,
    என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      ஆமாம். சொல்கிறது. உண்மை தான்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 4 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்.

  • @KamalIrinMyNumy
    @KamalIrinMyNumy ปีที่แล้ว +2

    Amen .Praise God Alone🙏Very Informative. God Bless you & Ur Ministry. Am very confused about trinity. Now am Very cleared . Thank You.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Amen 🙏 Thank you so much. God bless you and your family

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 ปีที่แล้ว +1

    தேவனுக்கே மகிமை

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @ravimamatha5197
    @ravimamatha5197 ปีที่แล้ว +4

    Praise the Lord brother amen 🙏👌💐

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn ปีที่แล้ว +1

    Amen nalla pathi yu

  • @Daison123
    @Daison123 ปีที่แล้ว

    Perfect Answer Brother...Amen

  • @anandimmanuel3895
    @anandimmanuel3895 ปีที่แล้ว +1

    மிக அருமையான தகவல் சகோதரர்..

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 ปีที่แล้ว +1

    பிதாவாகிய தேவன் + குமாரனாகிய தேவன் +
    ஆவியாகிய தேவன் +
    வார்த்தையாகிய தேவன் +
    ஒளியாகிய தேவன் +
    கன்மலையாகிய தேவன் = கர்த்தராகிய இயேசு.

  • @rameshp6748
    @rameshp6748 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்து ஜெபம் பண்ணரு.... யாரை நோக்கி ஜெபம் செய்து கொண்டார்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
      அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
      நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
      "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
      பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
      குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
      பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்

  • @davidraj9905
    @davidraj9905 ปีที่แล้ว

    Intha thagavalai koduthatharku nandri sagotharare inngayum enna inthamathiri veembukkunu neraiya peru kellvi kekkurendra Perla kaduppethuranunga ivanungalala mathakalavaramthan nadakkum ivanungalukku puriya vekkirathukkula namba uyir than theyithu antha nerathula enukkum athan thonum veembukkunu pesurava kitta namba pesa thevaye illa nalla nerathula oru video pottinga nandri Amen 😇🔥🙏🤗❤️

  • @Safrofire
    @Safrofire ปีที่แล้ว +2

    Very nice logic teach .This connecting living soul to truth about magic creation

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      Praise Jesus! Many thanks. You're blessed!

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 ปีที่แล้ว +4

    Praise the lord brother. ✝️🙏👌

  • @Santhiyagu_Devanesan
    @Santhiyagu_Devanesan ปีที่แล้ว +2

    Thank God...

  • @manjugopal4456
    @manjugopal4456 ปีที่แล้ว

    Amen Nandri appa 🙏🙏🙏

  • @jessyabraham1690
    @jessyabraham1690 ปีที่แล้ว +1

    Thank you very much . Son.

  • @jeyanthi4515
    @jeyanthi4515 ปีที่แล้ว

    Thank you brother God. Bless you

  • @chilloutwithnature3820
    @chilloutwithnature3820 ปีที่แล้ว +4

    Praise the lord ❤.....god bless u Anna ..for your messages about bible ❤

  • @praveenpandiya9845
    @praveenpandiya9845 11 หลายเดือนก่อน

    தேவன் ஆதியும், அந்தமும், மாணவர்.....

  • @francinelizabeth8991
    @francinelizabeth8991 ปีที่แล้ว +1

    manasukku kashtam varugirathu i love jesus

  • @RavikumarRavi-nx5qz
    @RavikumarRavi-nx5qz 3 หลายเดือนก่อน +1

    Lord jesus christ❤❤❤❤

  • @aaronjosh99
    @aaronjosh99 ปีที่แล้ว +5

    Great reference brother.
    God bless you much more in ur ministry

  • @ashlinsal9520
    @ashlinsal9520 ปีที่แล้ว +1

    The best explanation. Thank you

  • @samsathrak1287
    @samsathrak1287 ปีที่แล้ว +1

    ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @SUsha-mc3vf
    @SUsha-mc3vf ปีที่แล้ว

    Very nice Brother, It is very correct and true answer. God bless you.

  • @JesusJames-h7c
    @JesusJames-h7c 9 หลายเดือนก่อน

    Glory to Jesus ♥️♥️♥️

  • @josephmanoher1063
    @josephmanoher1063 ปีที่แล้ว

    PraiseTheLord Amen Alleluya

  • @joshuavictor5731
    @joshuavictor5731 ปีที่แล้ว +1

    God is self existence. இருக்கிறவாராய் இருக்கிறவர்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @MVijay-qc3fh
    @MVijay-qc3fh ปีที่แล้ว +5

    Great job 🎉 showing the power of YHWH to all may lord and his spirit shall be with you

  • @Jesuschrist33AD
    @Jesuschrist33AD ปีที่แล้ว +5

    Very Beautiful Points Brother
    I Agree With This Truth
    Many Years I Lived With Jehovah Witness People....
    But I Now Praise God 🙏

  • @SaminathanP-i2l
    @SaminathanP-i2l ปีที่แล้ว

    Amen Amen Amen praise the lord Jesus bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @indiradaniel2234
    @indiradaniel2234 ปีที่แล้ว +1

    அற்புதம் 🎉🎉❤

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @selvikumar1579
    @selvikumar1579 ปีที่แล้ว +2

    Praise the lord brother

  • @araswathysarasaathy7138
    @araswathysarasaathy7138 ปีที่แล้ว

    Amen Praise the Lord

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  ปีที่แล้ว

      நீங்கள் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 ปีที่แล้ว +1

    God bless you brother
    Amen❤️