சொந்த தொழில்./ சுயவேலைவாய்ப்பு யாருக்கு அமையும் ? GK074 / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகிறது 7200663516
    புத்தகங்கள் மென்பொருள் பெற : 9842220906

ความคิดเห็น • 126

  • @sampangiraja1727
    @sampangiraja1727 ปีที่แล้ว +4

    தெளிவாகவும், எளிமையாகவும் சிறப்பாகவும் புரியவைக்க தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே குருஜி ...
    நன்றி வணக்கம் 🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +31

    இறைவன் குழந்தைகளைக் காக்க அளித்த கொடை தாய் ,தந்தை. மனிதர்களை காக்க அனுப்பப்பட்ட கொடை எங்கள் குருஜி💐🙏👑

    • @prabuxavier23
      @prabuxavier23 3 ปีที่แล้ว

      நீங்கள் ஜோதிடம் பார்ப்பீர்கால gk குரு ஜி அவர்களிடம்ஜோதிடம் கற்றவரா? ஜோதிடம் பாக்கவும் ,பார்ப்பீர்கால?

    • @ekambaramannamalai9252
      @ekambaramannamalai9252 3 ปีที่แล้ว

      @@prabuxavier23 n n n n n u n n nu n nn n nn n n .unnn un n n nu nnnu n n
      unnun

    • @civilswamy01
      @civilswamy01 2 ปีที่แล้ว

      Impressed comments

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 ปีที่แล้ว

      no

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 2 ปีที่แล้ว +1

    ஜோதிட மாநாட்டில் உங்கள் பேச்சைக் கேட்டோம் சொல்ல‌வார்த்தைஇல்லை ஜாதகம் தங்களிடம் பார்க்கணும் எனில் நேரில்? ஃபோனில்appointment எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் consultationஎவ்வளவு சொல்ல இயலுமா

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 ปีที่แล้ว +5

    உயர்திரு Astro super star GK ஐயா அவர்களுக்கு வணக்கம். கோவிலில் சாமி சிலையிடம்
    கஷ்டத்தை சொல்லி கேள்விகள் கேட்டால் பதிலை நீங்கள் சொல்கிறீர்கள். உண்மையாகவே அழுகிறேன். நீங்களும் அவர்🕉️✡️⚛️✝️☸️☪️🔯 தூதரே.....🙏

  • @kaiyanars1151
    @kaiyanars1151 ปีที่แล้ว

    கும்பலக்கினத்திர்க்கு பண்ணிரெண்டாம்இடத்தில் சனியும் சந்திரனும் இருந்தால் சுயதொழில் செய்யலாமா ஐய்யா

  • @aimlastrology
    @aimlastrology 3 ปีที่แล้ว +6

    மிகவும் ஆழமான விளக்கங்கள் பல உள்ள பதிவு. மிக்க நன்றி ஐயா!

  • @lakshmik6016
    @lakshmik6016 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 8ல் சந்திரன்+ராகு இருந்தால் பல் மருத்துவ clinic வைக்கலாமா? மகர லக்னம் (20-12-1997) 8 am chennai

  • @sethuzsz3610
    @sethuzsz3610 3 ปีที่แล้ว +8

    Video starts at 1:24 min

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 3 ปีที่แล้ว +2

    குருஜி வணக்கம் சந்திரன்6,8,12.ல் இருந்தால் என்ன செய்யலாம்.

  • @k7pownraj90
    @k7pownraj90 3 ปีที่แล้ว +3

    Elonmusk ku Chandran in 6th House. Why he is number one in business?

  • @suceendrankm2013
    @suceendrankm2013 3 ปีที่แล้ว +3

    Super rules Guruji. Tested this in several of friends horoscopes and accurately matching. வணங்குகிறேன்.

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว +1

    அய்யா என் கனவருக்கு பத்தில் ரிஷப லக்கினம் சுக்கிரன் சந்திரன். தொழில் செய்யலாமா. 11ல் சனி ராகு குரு கேது பார்வையில்.பதில் சொல்வீர்களா.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 3 ปีที่แล้ว +3

    Best explanation about business.i have been watching astrological videos in many langauges. in none of the langauges the explanation is not that clear .crystal clear without any confussion thanks for your service .gk rules are very precise you are awesome sir we can easily relay on your rules for prediction.after going through your videos prediction is very easy thank you jaigurudev

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 ปีที่แล้ว +2

    Rombanal ethir partha kelviyin vilakkam guruve (guru vanakkam)

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும் சார் 🙏👍

  • @a.l.muralidharan22
    @a.l.muralidharan22 3 ปีที่แล้ว +1

    ஜிகே. ஐய்யா 8இடம் கடகம் (சந்தரன் 116டிகிரி பாவசக்கரத்தில் ) மகம் 4 சிம்மம் ராசி தனுசு ல புதன் 12ல் விருச்சிகம் அனுஷம்4ல் 11ல்சுக்கிரன் விசாகம் 1ல் தனுசு லக்னத்தில் சனி பூராடம்1ல் அஸ்தங்கம்‌ லக்னாதிபதி குரு12ல் கேட்டை2ல் உடன் செவ்வாய் கேட்டை 1ல் அஸ்தங்கம் பிரீத்தியோகம் தொழில் எப்படி முரளிதரன் வண்டலூர்

  • @nithyanmg3007
    @nithyanmg3007 3 ปีที่แล้ว +1

    சந்திரன் பாவகத்தில் 6,8,12ல் இருந்தால் மற்றும் சனி வக்ரம் அடையும் போது தொழில் செய்யலாமா.

    • @smartsadham
      @smartsadham 3 ปีที่แล้ว

      Pothachu vitrum senjina

  • @jhansirani5502
    @jhansirani5502 3 ปีที่แล้ว +2

    I have seen a horoscope where 10th lord Sun is combined with Saturn in second house in Dhanur, he took over his father's business and earned multi crores in Rahu Dasha and Jupiter Dasha. Rahu in 11th house and he is dealing in manufacturing steel related components

  • @kiruthikasathiya1254
    @kiruthikasathiya1254 2 ปีที่แล้ว +1

    சந் சனி சேர்க்கை 12−ம் இடத்தில் இருந்தால் ஆரம்பிக்கலாம்

  • @scienceofastrology4555
    @scienceofastrology4555 3 ปีที่แล้ว

    அய்யா மன்னிக்கவும் ரிஷபம் லக்கினம் துலாம் ராசி ஆகி சந்திரன் 6 இல் மறைவு இருப்பினும் தொழில் மூலமாக சனி தசாவில் கோடிஸ்வரன் ஆகி உள்ள ஜாதகம் நான் பார்த்தேன் குழப்பமாக உள்ளதே இந்த ஜாதகத்தில் சனி ஆச்சி பெற்ற குருவின் பார்வையிலும் தனித்த புதன் சேர்க்கையிலும் குருவும் சனியும் 2 ஆம் அதிபதி புதன் சாரத்திலும் புதன் சுய சரத்திலும் நவாம்சத்தில் கும்பத்தில் குருவும் புதனும் இணைந்து சனி மீனத்தில் இருந்தது சனி தசா முன்பு வரை அடி மட்ட நிலையில் இருந்து பின் சனி தசாவில் சனியின் காரக தொழில் ஆன வார சிட்டா தொழில் மூலமாக 5 ஆண்டுகளில் பெரும் கோடிஸ்வரன் ஆனார் ஆயினும் இங்கே சந்திரன் 6 இல் செவ்வாய் சேர்க்கையில் ஒரு வேளை சந்திரன் தனித்து 6 8 12 இல் இருக்ககூடாது என்பது தங்களின் விதியா அய்யா

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 ปีที่แล้ว

    என் மதிப்பிற்குரிய குருநாதருக்கு வணக்கம் சந்திரனுக்கு எட்டில் சனி சளிக்கு ஆறில் சந்திரன் சந்திர நட்சத்திரத்தில் சனி பகவானும் சனிபகவான் வீடான கும்பத்தில் சந்திரனும் அமையப்பெற்றால் தொழில்காரகத்தை எவ்வாறு அறிய வேண்டும்

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 2 ปีที่แล้ว

    குருஜி சந்திரன் 6ல் 29.50.டிகிரியில் இருந்து சனி 10 பாவகத்தில் இருந்து இரண்டு பாவகத்தையும் உச்சகுரு பார்த்தால் தொழில் லாபகரமாக நடத்தலாம்தானே ஐயா.

  • @villageangel7344
    @villageangel7344 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    எனக்கு சந்திரன் சனி சேர்க்கை
    சிம்மத்தில்
    கன்னியில் புதன்சூரியன் ராகு
    தூலாம் சுக்கிரன் செவ்வாய்
    கடகத்தில் குரு
    மீனத்தில் கேது
    தற்போது செவ்வாய் திசை
    நான் வாழும் காலம் முழுவதும் தொழில் செய்யவேண்டும்
    இது நாள் வரை வாழ்கைத்துணைக்கு உதவியாக இருந்தேன்
    இனி நான் தொழில் செய்யவேண்டும் என்பதை விரும்புகிறேன்
    பிறந்த தேதி 29 .9.1979
    காலை 7.30

  • @gajalakshmisundaramoorthi7915
    @gajalakshmisundaramoorthi7915 2 ปีที่แล้ว +1

    வெற்றி க்கான வழிகாட்டும் குருவே சரணம்🙏🙏🙏

  • @subasree4314
    @subasree4314 3 ปีที่แล้ว +1

    Chanthiran sani paarvai irukku sir, ana sani parivarthanaya anal eppadi eduthukolvathu.

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 3 ปีที่แล้ว +1

    Suriyan sani serkai sathiyam unmai ennota anupavam

  • @ambigasenthilkumar1634
    @ambigasenthilkumar1634 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜூ அய்யா.👌

  • @omagasthiyaartamilinfo
    @omagasthiyaartamilinfo 3 ปีที่แล้ว +1

    தங்கள் பதிவு அணைத்தும் அருமை ஐயா💐

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 ปีที่แล้ว

    அருமையான பதிவு ஐயா👌 எனக்கு ஏழில் சந்திரன் இருந்தாலும் பாவகத்தில் ஆறாம் இடத்திற்கு வந்து விடுகிறார். மேலும் தனஸ்தானமான இரண்டாம் பாகத்தில் சனி ராகு இணைவு. இரண்டு முறை சுய தொழிலுக்காக முயற்சி செய்து தோல்வி அடைந்தேன். மிக்க நன்றி ஐயா உங்களுடைய பதிவுகள் மற்றவர்களுக்கு நான் வழிகாட்ட உதவும்🙏🌺🙏

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 3 ปีที่แล้ว +1

    4,6,8,12 il chandranai guru parthal

  • @kishanth2506
    @kishanth2506 3 ปีที่แล้ว

    ஐயா.எனக்கு கன்னி லக்கினம் 6இல் சந்திரன் சனி சேர்க்கை குரு 5 ஆம் பார்வையாக பார்க்கிறார் .6,10 வீட்டை குரு பார்க்கிறார் 10 ஆம் அதிபதி புதன் 2இல் இருக்கிறார் சுயதொழில் செய்யலாமா தற்போது குரு தசை சுக்ர புத்தி.

  • @msmmsm1164
    @msmmsm1164 2 ปีที่แล้ว

    Hi sir first house Shani Guru 10 house Suriyan Badan 12 house Chandiran Kanya Lagna sandathu Leela kulia

  • @kashthooriramasami9505
    @kashthooriramasami9505 3 ปีที่แล้ว +1

    என்றென்றும் நீங்கள் நீடுடி வாழ்க.

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 2 ปีที่แล้ว

    Sir 2,10,11 ulla grahangalin dasa buthiya allathu 2,10,11 veedukalin rasi athipathiya

  • @thesuperhero7558
    @thesuperhero7558 3 ปีที่แล้ว

    ஆறாம் அதிபதி சனி எட்டில், பாகியாதிபதி செவ்வாய், பஞ்சம, அட்டம குருவின் பார்வையில் இருந்தால் தொழில் செய்யலாமா குருஜி?
    10இல் சூரியன் திக் பலன்(10 ஆம் அதிபதி அங்கேயே ஆட்சி)

  • @LEO_1981
    @LEO_1981 3 ปีที่แล้ว +1

    Guruvae saranam

  • @iyappanhariharan8526
    @iyappanhariharan8526 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா குரு சரணம்.

  • @adalpadalgroups
    @adalpadalgroups ปีที่แล้ว

    Nice super explanation. Thank you sir . (Super astrolygist)

  • @drgkannanmbamphil7814
    @drgkannanmbamphil7814 3 ปีที่แล้ว +1

    இறைவனுக்கு கோடான கோடி நற்பவி 🙏

  • @palanim.palani7555
    @palanim.palani7555 9 หลายเดือนก่อน

    மருத்துவ ஜோதிடர் குருஜி அவர்களுக்கு வணக்கம் 🙏 அருமையான விளக்கம் குருஜி 🙏

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் சார்

  • @sethuzsz3610
    @sethuzsz3610 3 ปีที่แล้ว +1

    🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴🥴

  • @logupaintings
    @logupaintings 3 ปีที่แล้ว +1

    குரு பாதம் போற்றி.

  • @VenusWorldofThamarai
    @VenusWorldofThamarai 3 ปีที่แล้ว

    Mithuna laknam vakra sani (kadagam), kumba chandran parivarthanai

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 3 ปีที่แล้ว +1

    Super

  • @haritipsastrology
    @haritipsastrology 3 ปีที่แล้ว +1

    Super sir 👌👌👌👌

  • @latha3972
    @latha3972 3 ปีที่แล้ว +1

    Vanakkam guruji🙏🙏🙏

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா!

  • @ammanRgopal
    @ammanRgopal 2 ปีที่แล้ว

    அருமை நல் முத்தான பதிவு நன்றி. வணக்கம் ஐயா

  • @karthiagg
    @karthiagg 3 ปีที่แล้ว +1

    நன்றி குருவே நன்றி

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே

  • @astroanjaneya7785
    @astroanjaneya7785 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் ஐயா

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 ปีที่แล้ว +1

    உண்மை சார் நன்றி

  • @உலகியல்சோதிடம்
    @உலகியல்சோதிடம் 3 ปีที่แล้ว +1

    super sir

  • @megalaimani2170
    @megalaimani2170 2 ปีที่แล้ว

    jadhaga thoshil, idhu porunduma sir

  • @panther208
    @panther208 3 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @kandasamyn91
    @kandasamyn91 3 ปีที่แล้ว +1

    Super

  • @balajik2026
    @balajik2026 3 ปีที่แล้ว +1

    Super iyya.

  • @rameshshrinivasan4744
    @rameshshrinivasan4744 2 ปีที่แล้ว

    Migavum migavum nandri ayya..
    Nandri pala kodi ayya..

  • @PremKumar-os2up
    @PremKumar-os2up 3 ปีที่แล้ว

    பிரேம்குமார் எனக்கு தொழில் அமையும்

  • @geethamurugan626
    @geethamurugan626 2 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பான பதிவு ஆழமான ஆய்வு சிறப்பான சிந்தனைகள் நன்றி சார்

  • @astrologysoban5011
    @astrologysoban5011 2 ปีที่แล้ว

    Ungalai pol oru guru vai paathathillai iyya nantrigal pala

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏🙏🙏

  • @baskaran1203
    @baskaran1203 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @karthikratan2506
    @karthikratan2506 3 ปีที่แล้ว

    Mandhi marana avasthaiyil erunthal

  • @perumalyogatrainer2478
    @perumalyogatrainer2478 2 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க ஐயா...வாழ்க வளமுடன் ஐயா.....

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 3 ปีที่แล้ว +1

    👃👃👃👃👃

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว

    Sir pls upload Saturn + venus conjunction video.....

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 3 ปีที่แล้ว +1

    Hari om ji. 🙏

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @msenthilvellavan3932
    @msenthilvellavan3932 3 ปีที่แล้ว +2

    Aiyya vanakkam🙏, Naangal ungaloda students Enbathe, kadavul kodutha varam, Nandri🙏

  • @ManojKumar-sq2mh
    @ManojKumar-sq2mh 3 ปีที่แล้ว +1

    Guruve saranam 🙏🙏

  • @vishnud2665
    @vishnud2665 3 ปีที่แล้ว

    நன்றி குருவே குருவடி சரணம்

  • @karthikraja2213
    @karthikraja2213 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @simburasvanth3129
    @simburasvanth3129 3 ปีที่แล้ว

    யார் உங்கள் நவம்பர்🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว

    நன்றி ஐயா!

  • @annelkumaar1367
    @annelkumaar1367 2 ปีที่แล้ว

    Namaskaram sir 🌹🙏

  • @rajamaniarjunan2690
    @rajamaniarjunan2690 2 ปีที่แล้ว

    Nandrisir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா

  • @kalas7702
    @kalas7702 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @kalas7702
    @kalas7702 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @jayalakshmi.s9602
    @jayalakshmi.s9602 2 ปีที่แล้ว

    Super guru

  • @sarojap8689
    @sarojap8689 3 ปีที่แล้ว

    Nainre, kuruji

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @wealthyboyrr5410
    @wealthyboyrr5410 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalas7702
    @kalas7702 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @BaluBalu-lj8de
    @BaluBalu-lj8de 3 ปีที่แล้ว

    ஐயா குருவே வணக்கம்

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว

    அருமை சாமி

  • @saravananjjkupppuswmy3535
    @saravananjjkupppuswmy3535 2 ปีที่แล้ว

    அருமை

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா 🙏❤️🌹

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @karthikeyan-yu3ef
    @karthikeyan-yu3ef 3 ปีที่แล้ว

    Budhan Chandra serkai

  • @poviyakalvis4034
    @poviyakalvis4034 3 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🌹

  • @vijayviji3005
    @vijayviji3005 3 ปีที่แล้ว

    Om sivasiva

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว

    Thanks sirs 🙏